New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டு 2070


Guru

Status: Offline
Posts: 24765
Date:
ஆண்டு 2070
Permalink  
 


 ஆண்டு 2070

'ஆவியாக வலம் வரும் அண்ணாவும் விளையாட்டு கருணாநிதியும்'

என்ன ஆச்சரியம். தமிழ்நாட்டில் ஒரு கோவில்கூட இல்லை. கோவில் இருந்த இடங்களில் எல்லாம் மசூதிகளும், சர்ச்சுகளும் தான் இருக்கின்றன. இருவரும் மனம் மகிழ்ந்து "அடடா, கோவில்களை இல்லாத தமிழ் நாட்டைக் காண எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் நம் நாட்களில் பண்ண வேண்டும் என்று நினைத்து நம்மால் செய்ய முடியாததை நம் வாரிசுகள் செய்து விட்டனரே" என்று பூரித்துப் போயினர். நிறைய மசூதிகள் வந்துவிட்டதாலே இனி ரம்ஜான் சமயத்தில் குடிக்க நிறைய ஓசி கஞ்சி கிடைக்கும் என்று மனதிற்குள் கருணாநிதி மகிழ்ச்சி கொண்டார்.
அண்ணா சாலைக்குப்போவோம் என்று இருவரும் கிளம்புகின்றனர். சென்னை இப்போது சென்னாபாத் ஆகி இருந்தது. அண்ணா சாலை அப்துல்லா சாலை ஆகிவிட்டது.
"என்ன என்னுடைய சிலையைக் காணோம் ?" அண்ணா கதறுகிறார்.
"ஐயையோ! என்னுடைய சிலையையும் காணோமே" என்று கதறி அழுகிறார் கருணாநிதி.

சரி. நம் தலைவர் பெரியார் சிலையாவது இருக்கிறதா பார்ப்போம் என்று பெரியார் சிலையைத் தேட ஆரம்பிக்கின்றனர்.
"அடடா, என்ன கொடுமை, பெரியார் சிலை ஒன்று கூட இல்லையே. என்ன ஆயிற்று நாங்க அந்த மாதிரி பகுத்தறிவு பேசினவங்களுக்கு அவங்களைப் பெருமைப் படுத்தற மாதிரி வீதிக்கு ஒரு சிலை, எல்லாக்கோவில் வாசல்லேயும் ஒரு சிலைன்னை வெச்சி சூடம் கொளுத்தி மாலை போட்டு மரியாதை செஞ்சு பகுத்தறிவைத் தெருத் தெருவாப் பரப்பினோமே. நாங்க அங்கங்கே கண்ட இடத்திலும் வெச்ச
சிலைகளெல்லாம் ஒண்ணுகூட இல்லியே. சரி. என்ன ஆயிற்று என்று விசாரிப்போம்"

தெருவில் சென்று கொண்டிருந்த ஒருவரை விசாரிக்கின்றனர்.
அவர்: "சிலை ....வெக்கிறதெல்லாம் ......இந்துக்களோட....முட்டாள்தனம்னு ......சொல்லி அத்தனை .....சிலைகளையும் ....கடல்லே ......போட்டுட்டாங்க".
என்று தட்டுத்தடுமாறி ஒருவர் பேச
"ஏன் தமிழில் பேசத்தயங்குகிறீர்கள்?" என்று கேட்க
"உஸ், மெதுவாகப் ..... பேசுங்கள்.....தமிழில் நாங்கள் பேசுகிறோம் என்று தெரிந்தால் ...... எங்களுக்குக் கசையடி ..... கிடைக்கும்" என்றார்.

"ஏன், தமிழுக்கு இந்த இழி நிலை?"

"அது காட்டுமிராண்டி களோட மொழி, அது வெறும் இந்துமத புராணக் குப்பை மொழின்னு சொல்லி தமிழ்நாட்டின் தேசிய மொழியாக உருதுவையும் அதுக்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தையும் அறிவிச்சுடாங்க.

தமிழாலே இந்த இரண்டும் அழிஞ்சி போயிடுங்கிற பயத்தாலே இந்த உருதுஸ்தான்லே தமிழுக்குத்தடை விதிச்சிருக்காங்க."

"என்ன உருதுஸ்தானா?"

"ஆமாம்.தமிழ்நாடுங்கற பேரை உருதுஸ்தான்னு மாத்திட்டாங்க.
10 வருடம் முன்னாடி மாணவர்கள் தமிழ்த் திணிப்பை எதிர்த்து ஒரு பெரிய போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற பிறகு தமிழை படிப்படியா நீக்கிடாங்க."

ஆனா நாம இந்து மதத்தைத்தானே ஒழிக்கப்பாடுபட்டோம். தமிழை இல்லையே என்று இருவரும் மனதுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

"தமிழும் இந்துமதமும் இணைஞ்சு இருக்கிறதாலே தமிழை ஒழிச்சா இந்து மதத்தை ஒழிச்சுடலாம்னுதான் தமிழுக்குத் தடை விதிச்சிட்டாங்க".

"தமிழ்க்கடவுள்கள் உட்பட அத்தனை கடவுள்களையும் கடலில் தூக்கி எறிஞ்சிட்டாங்க"

"இப்போ உருதுஸ்தான்லே மொத்தமா ஒரு நூறு இந்துக்கள்தான் இருக்கோம். அதுவும் தலைமறைவா இருக்கோம் இந்த மாதிரி தாடி மீசையோடே குல்லா போட்டுக்கிட்டு, உருது பெயரை வச்சுகிட்டு இருக்கோம். யாருக்கும் தமிழ் பெயர் இருக்க கூடாது. என் பெயர் ரஹிம்னு வெளியே சொல்லுவேன்.

மத்தவங்க எல்லாரையும் மதம் மாத்திட்டாங்க. மாறாதவங்களைக் கொன்னுட்டாங்க. முஸ்லிம்கள் 60% மும், கிறிஸ்தவர்கள் 39.9%மும் இருக்காங்க.மதம்மாற பயந்த மத்த பலரும் பயந்து இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துட்டாங்க"

"என்ன? இந்தியாவிலா? அப்படின்னா தமிழ்நாடு?"

"தமிழ்நாடுன்னு சொல்லாதீங்க. உருதுஸ்தான். இப்ப உருதுஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிஞ்சி தனிநாடு ஆயிட்டுச்சு."

"சரி. இந்து மத பண்டிகைகளை எல்லாம் ஒழிச்சிட்டாங்களா?"
"இந்துக்களையே மொத்தமா ஒழிச்ச அப்புறம் இந்துப்பண்டிகை எம்மாத்திரம்"

"அது மாத்திரம் இல்லீங்க. பொங்கலையும் ஒழிச்சிட்டாங்க."

"என்ன பொங்கலை ஒழிச்சுட்டாங்களா"

" பொங்கலை ஒழிச்சா, புது வருடம் எப்படி ஆரம்பம் ஆகும்?"

"அதெல்லாம் இப்ப பழைய கதை. புது வருஷம் இப்ப ஹிஜிரி யிலே இருந்துதான் ஆரம்பம்."

"நான் கண்டுபிடிச்ச புது வருஷமும் போச்சா?" கருணாநிதி கதறுகிறார்.

"என்னங்க நாமொன்று நினைக்க ....
இவங்க ஒண்ணு நெனச்சுட்டாங்க?"

"கடவுள் இல்லை என்று சொல்கிறவங்களுக்கு தூக்கு தண்டனை. நிறைய தி.க., திமுக காரங்களை தூக்குல போட்டுட்டாங்க."

" அய்யய்யோ இது என்ன கொடுமை"

"திராவிடகழகம், திமுக, கம்யூனிஸ்டுகள் இப்படி ஒரு உருப்படாத கும்பலெல்லாம் ஒண்ணு சேர்ந்து தமிழகத்தில் இந்து மதத்தை ஒழிச்சிட்டாங்க. தமிழர்களாக இருந்தவங்க முஸ்லீமாக மாறி தங்களோடே பாரம்பரிய கொண்டாட்டங்களெல்லாம் முட்டாள்தனமானவை என்று சொல்லிக் கொண்டாடறதை நிறத்த, அரசாங்கமும் அதை சாக்காக வைத்து நாட்டின் மதச் சட்டம் என்ற பெயரில் இந்து பண்டிகைக்கு தடை விதிச்சிடுச்சு"

"ஆமாம். எங்க உயிர் மூச்சான திருக்குறள் எப்படி இருக்கு?"
"இப்ப திருக்குறளை மட்டுமல்ல நூலகத்தில் உள்ள எல்லா தமிழ் நூல்களையும் தடை செஞ்சுட்டாங்க.

சுல்தான் கேட்டார் "குரானில் இல்லாதது இந்த நூல்களில் இருக்கிறதா என்று கேட்டார்"
"ஆமாம் " என்றார்கள் "அப்படியானால் இது இருக்க கூடாது " என்றார் சுல்தான்
"குரானில் இருப்பவை இந்த நூல்களில் உள்ளதா"என்று கேட்டார். அவையும் இவற்றில் உள்ளன. அப்படியானால் நம்மிடம் தான் குரான் இருக்கிறதே ஆகவே இவை தேவையில்லை. ஆகவே இந்த நூலகத்தை மொத்தமாக எரித்து விடுங்கள் " என்று கூற நூலகம் மொத்தமாக எரிக்கப்பட்டது"

"அய்யகோ தமிழ் நூல்களெல்லாம் எரிந்து விட்டதா?"

கருணாநிதிக்கு திடீரென்று கடலில் நிற்கும் வள்ளுவன் சிலை நினைவுக்கு வர அது இருக்கிறதா என்று பார்த்தார். அங்கு சிலை இல்லை. நெஞ்சு 'பக்' என்று அடித்து கொண்டது.
" ஐயன் வள்ளுவன் சிலை என்னாச்சு"
" ஆப்கானிஸ்தான்ல தாலிபான் பூமியான் புத்தர் சிலையை குண்டு வைத்து தகர்த்தது போல் வள்ளுவன் சிலையை தகர்த்து விட்டார்கள்"

கருணாநிதியின் நெஞ்சு கனத்தது. இங்கு எவரும் தமிழ் "கலாச்சார உடையான வேட்டி, புடவை அணியக்காணோமே எல்லோரும் லுங்கி, பர்தா தான் அணிந்திருக்கிறார்கள்"

"மதம் மாறியவுடன் மக்களே வேட்டி, புடவை தூக்கி எறிந்து விட்டு லுங்கி, பர்தாவுக்கு மாறி விட்டார்கள். அரசாங்கம் வேட்டி, புடவையை தடை செய்துவிட்டது" அது மட்டுமல்ல விளக்கு ஏற்றுதல், கோலம் போடுதல், நாதஸ்வரம் உள்பட தமிழிசை, தமிழ் பாடல் என்று தமிழ் கலாச்சாரத்தின் எந்த அடையாளமும் இருக்கக் கூடாதாம்"

"இதென்ன கொடுமை, அங்கே என்ன தகராறு?"
"அதுவா? முந்தி எல்லாம் இந்து முஸ்லிம் சண்டை மாதிரி இப்ப முஸ்லிம்களுக்கும், கிறுஸ்தவர்களுக்கும் அடிக்கடி இந்த மாதிரி சண்டை வருது. இஸ்லாமுலே இருந்துதான் உலக நாகரிகம் தோன்றிச்சின்னு முஸ்லிம்களும், கிருஸ்துவத்திலே இருந்துதான்னு கிறிஸ்தவர்களும் அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க. இது எதிலே போய் முடியுமோன்னு தெரியல்லே.

ஆனா ஒண்ணு அந்தத் மோசக்கார கும்பல் தி.க., திமுக காரங்க மட்டும் இப்ப எங்க கையிலே கிடைச்சா நாங்க சும்மா விடமாட்டோம் இந்துக்கள் நூறு பேரும் சேர்ந்து அவங்களை கண்டந்துண்டமாக வெட்டிபுடுவோம்" என்று ஆவேசமாக உறுமுகிறார்.

அண்ணாவின் ஆவியும், கருணாநிதியின் ஆவியும் மாயமாய் மறைந்து விட்டன. இன்னும் அங்கே நிற்க அவர்களுக்குப் பைத்தியமா என்ன!!
அண்ணாவும் கருணாநிதியும் தலையில் அடித்து கொண்டு எவ்வளவு பெரிய தவறிழைத்து விட்டோம், நாம இந்து மதத்தையும் இந்து கலாச்சாரத்தையும் தான் அழிக்க நினைச்சோம். அந்த வேலையை துவக்கி வைத்தோம். அதற்காக கிருஸ்தவ முஸ்லிம்களை வேற வளர்த்து விட்டோம். ஆனால் இன்று அதுவே வினையாகி இந்து மதம், இந்து கலாசாரத்தோட சேர்ந்து தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரமும் அழிந்து விட்டதே, அய்யகோ! தமிழ் தாய் நம்மை மன்னிக்க மாட்டாள்" என்று புலம்பினார்கள்

**
மதச்சார்பற்ற
கூவல்களை
அனுதினமும்
கேட்போருக்காக...

இந்த எதிர்கால
கற்பனை நிஜமாகலாம்.

முடிவு உங்கள் கையில்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard