New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆரியர்கள் இங்கே வரும் போது


Guru

Status: Offline
Posts: 23958
Date:
ஆரியர்கள் இங்கே வரும் போது
Permalink  
 


எனக்கும் இதைப் போல சந்தேகங்கள் உள்ளன.

சும்மா மறைக்கப்பட்ட வரலாறு, மறுக்கப்பட்ட வரலாறு என்றுக் கூவாமல் பதில் சொல்லவேண்டும்.

இது என் பதிவு கிடையாது #சுட்டது

வாங்கடா தம்பிகளா நீங்க நல்ல ஆராய்ச்சி யாளர்கள் !புத்திசாலிகளும் கூட நீங்களாவது பதில் சொல்லுங்களேன் ஒருத்தனை இல்ல ஒருத்தியைப் பாத்து நீ பார்ப்பான் இல்லை பாப்பாத்தின்னு சொல்றதுக்கு முன்னாடி !!

1 ஆரியர்கள் இங்கே வரும் போது கைபர்கணவாய் வழியாக வந்தார்கள் என்று கூறுகிறீர்கள்! அவர்கள் நுழைந்தது எந்த நாட்டின் எல்லைக்குள்?!

2 அப்போது அங்கே ஆட்சி புரிந்த மன்னர் யார்? அங்கு உள்ள ஊர்கள் பெயர்கள் என்னென்ன?!

3 . அந்த பகுதியில் எத்தனை ஜாதிகள் இருந்தன?

4. அந்த நாட்டின் மக்கள் என்னென்ன மொழிகள் பேசினர்?!

5. மோட்டார் வாகனம் கண்டுபிடித்த வருஷமென்ன?

6 அந்த கால்வாயிலிருந்து தமிழகம் வர எத்தனை வருஷமாகும்?

வாகன சாலைவசதி? வழியில் பசியாற ஹோட்டல் கிடையாது தானே?

4. அவர்கள் இங்கே வந்து தமிழில் புலமை பெற்றதெப்படி ?

5. பாரதம் முழுவதும்
டச்சுக்காரர்கள்
போர்ச்சுகல்
பிரிட்டிஷ்
முகமதீயர்
நவாப்கள்
சுல்தான்
பாரசீகம்
எகிப்து
துருக்கி
படைகள் மற்றும் ஆட்சியாளர்கள்
வந்தும்
பாரதம் முழுவதும்
அத்தனை வழிபாடு / பெயர்கள் சம்ஸ்கிருத மாக இருக்கிறதே அது எப்படி?

இன்று வரை ஒட்டுமொத்த பாரதத்தில் நீங்கள் கூறும் ஆரியர் 3 சதவீதம் மட்டுமே.

6. சரி. ஆரியர்கள் ப்ராமணர் மட்டுமே வா ?
ஆர்யகுல க்ஷத்ரிய
ஆர்யகுல வைஸ்ய
எப்படி?
உனது தகப்பன் தாய் வரை 1000வருஷம் அதாவது 10 தலைமுறை மேலாக ஸம்ஸ்க்ருதம் மற்றும் ஹிந்து கடவுள் பெயரெப்படி?

7. அந்நிய நாட்டிலிருந்து இத்தனை நாட்டுமொழி கலாச்சார வித்தியாசமான மனிதர்கள்வந்தும் கூட
ஆரியர்கள் அளவுக்கு புத்தி சாதுர்யம்
பொறுமை இந்த நொடிவரை எப்படி?

8. இந்திய மொழியில் எதுவுமே அல்லாத சம்ஸ்கிருதம் மட்டுமே அறிந்த ஆரியர்கள் ஆங்கில மொழி முதலாக நாடுமுழுவதும் உள்ள மொழிகளில் புலம் தேர்ந்ததெப்படி?
கல்வி கற்கவிடாமல் செய்தனரென
இந்த நாட்டின் மொழியே அறிவே கலையே அறியாதவர்களை பார்த்து நீங்கள் சொல்வதெப்படி?
அவர்களோடு ஆரிய மொழியில்
இங்குள்ள மொழியில் பாடமெடுத்தது யார்?
தற்போது அந்த கைபர்கால்வாய் பகுதிகள் எந்த நாட்டு எல்லை? யார் ஆட்சி?
எத்தனை மொழிகள்? என்னென்ன கோவில்கள் அங்கே உண்டு?

இத்தனைக்கும்
விவரமாக ஆதாரமாக பதில் கூறி விட்டு ஆரியன் பார்ப்பான் எனத்திட்டுங்களேன்!
சரி ஆரியன், பார்ப்பான் என்பதற்காவது தமிழில் மற்றும் சமஸ்கிருதத்தில் உண்மையான அர்த்தம் தெரியுமா?!__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

Pongali and Jallikattu - Tamil myth

The next myth to bust is the claim of tamils as Tamil's festival and exclusiveness for a very common harvest festival celebrated allover the Indian sub- continent.

From Pakistan to Bangladesh, Nepal to Tamilnadu in every culture Gujarati, Bengali, Odiya, Telugu,Kannada, UP, Bihar this harvest festival is celebrated for thousands of years

Makara Sankranti, Maghi, Suggihabba,Lohri,Uttarayan
Bhogali bihu,Shishir senkrant,Poush sankrant, Khichidi,Thirmoori, Thila and Pedda pandaga Pongali/pongal are the various names of same festival in different cultures ( refer wiki for more details)

What is this festival? The sun moves into makara raasi, and the winter solstice is over and longer days starts, that's uttarayana kaala start.

This surya festival has the highest significance in Hindu calendar not just for climatic reasons but economic reasons too

Yes this is the time of harvest and income to the farmers and thereby to all communities in those days, so naturally its time to celebrate, share the harvest with upa- kulas ( from kamsali to mendicants) and also thank the nature, animals and God(Surya)

Since all cultures celebrate this festival and no culture other than Tamils claim exclusivity (Tamilar Tirunaal), we have to study this phenomena and the program behind this, which gained momentum only after seperate Tamil movement in 20th century.

Etymology:
Please ask any Tamil, what is the meaning of Pongal, they will say rice boiled in a pot and it is called pongal and we all shout pongalo pongal, during the pongal day celebration, so its called as pongal

There is no reference for pongal festival in tamil literature, being the most important and Tamilar festival, pongal ignored in Sangam literature is intriguing! Any reference about Pongal in old tamil literature will be appreciated

In Telugu,this festival is called as Pongali pandaga in general and has 4 days, Bhogi, Peddapandaga, Kanuma, Mukkanuma.In few areas like Nellore there is 5th day called as Yetipandaga, all goes to rivers to enjoy the day.

The peddapandaga is the pongali day, the day sun goes and joins with Makara, that is 'pondhadam', Join is Pon, so it is called Pongali.

Telugus biggest festival is Pongali and due to Sanskrit influence, that too after education came via board education, started by British and most of the curriculum was designed by Bramins and they completely Sanskritised Telugu in Andhra ( we escaped because we had no telugu education and our telugu retains all Dravidian words, like pongali, peddapandaga etc)

The pongali is now sankranti in Andhra, but TN telugus still call it as Pongali, hope in villages and elders in Andhra too maybe calling it as pongali or peddapandaga

Likewise all cultures will have its own celebrations like kite festival in Gujarat, Telagana and Ganga bath during kichadi in UP etc

Monsoon and Harvest:

The south west monsoon starts by June and ends by August ( plus or minus 20 days)

The whole India goes to planting after monsoon in the month of June/August and the crop cycle was six months in those days, no hybrids and 3 month crops like today.

Rainfed crops are cultivated in more area even today and even for irrigated crops, only after monsoon, they can prepare lands and sow, so the harvest comes in the month of January after six months crop cycle.

Northeast monsoon is a winter monsoon, it rains during October/November ( plus or minus 20 days). This monsoon is peculiar and it rains only in tamilnadu, yes TN gets major rainfall only during NE monsoon.

So if you plant after that, your harvest willnot be in January in those days with minimum 120 days crop cycle.

So NE monsoon based climate zone cannot have a harvest festival in January!

Historically Pongal festival might have come to TN during the Pallavas, who are from Palnadu(today's western Guntur region) and after Telugu Chodas stablized here as Cholas and Cauvery delta became cultivable under them, pongal festival might have picked up, before that period there is no evidence of Pongal festival, if any authentic reference is given it will be appreciated

Festival Rituals:
The people involved in the festival activities, folkarts, games performed with cattle ( Salaga eddu( Salaga means king among bulls), Gangeddu, Bhoomeddu to Jallikattu), mendicants who sang (Budubudukadu, kudukuduvaalu,Jangamadevara, Satani and many telugu nomads) Dhoddi pongali with all those telugu folk songs gives more historical time sense, than the tamil's celebration at their farms. I know only Tamil community living here is Kongu Vellala gounders and their pongal is same as our Dhoddi pongal, including all rituals,which i witnessed during my school days, only tamil is replaced instead of Telugu ritual sounds ( now it is reverse, we too use tamil !!). The festivals must have people involved and all the communites I have shown are telugus, which Tamil community sing and participate as a ritual?

Bhogi, is kaapukattu, the day neem leaves, thangedi, pindipuvu, poolapu etc are tied in every corner to sue away the evil spirits and all unused old items are fired as bhogi. Oorukaapu is tied by kudukudupavaalu

The next day is Peddapandaga and gounders call it Periyanombu, this day is more for Chettiars and other smaller communities, they invite all to celebrate Manaipongal at their home.

We celebrate by praying for our Peddalu, elders in our family, who passed away with presenting new cloths before their photos

The next day is Dhoddi pongali/ Dhoddi pandaga for us and Mattu pongol for Tamils, almost all rituals are same, Gummadikaaya (pumpkin), Chikkadu (beans) in every home and every meal!

A small dhoddi with cowdung and sugarcane, Banana Plantain and many herbals is constructed and with four segments, pongali pots in odd numbers (mostly 3,5,7,9)by women of the farm family and cattle which is bathed decorated gets the puja. All labours including farm owner circumbulates the dhoddi and this day the labour gets a stick even to beat the farm head. Ritualistic songs are sung and everybody pray. A small cow or Dhuda is let inside to dismantle the dhoddi.

The next day is Kanuma pandaga for us and mukkarasi for tamils, the day we all visit many places. Malagudi is the best place to visit to see the festive mood in full swing, this is called as Alakondaperumalu gudi.

This day Tamil govt declared it as Tiruvalluvar day!

The Salagaeddu merapu and Devaraata performed by Ekilidoralu, almost all folk arts, handicrafts, Terracotta dolls whatever we see related to village life and pongal festival is performed and celebrated by Telugu community here!

Jallikattu:

Jallikattu is a Telugu game, more particularly Rayalaseema Telugus game
What is the meaning of jallikattu?

Jalli means uncastrated bull in Telugu,
kattu means taming/ tieing a uncastrated bull symbolically.

The Golla community lives and dies with cattle, every boy must perform this during the festival, many forms like salaga eddu to jallikattu.

In tamil there is no meaning for jalli, as per Tamil grammer, Ja cannot come as first letter, Jalli is pure telugu word and there are many telugu villages in the name of Jallipatty. Kongu region villages have cattle names with patti as suffix, Jallipatti, Avulapatty, etc

Some claim jallikattu as sallikattu, giving a twisted meaning for salli

Salli kasu tied to the bull is removed! So it is Sallikattu. No its not correct and just later added story trying to give some tamil meaning. Even here it is jallikasu only and jallikasu was introduced during Naik times

Even today chittor to kurnool in rayalaseema you can witness this game during pongali, Andhra CM Nara Chandrababu naidu village Naravaripalli is famous (please watch in youtube), Hosuru has even bigger celebration with beautifully decorated bulls in the game( refer youtube video, hosuru jallikattu)

Madurai Thirumala Nayakar when reorganizing many festivals, he created the Jallikattu game from already available rural game into a state sponsored event with temple grant and set of rules

Can tamils show jallikattu in other areas of TN, other than madurai naik ruled area?

Eru thaluvuthal shown in Tamil literature is different from today's Jallikattu. Only reference for even Eru thaluvuthal is in Kalithogai mullai thinai, after study of usage of words and style,many experts now say its not sangam age and maybe 14th century literature added with sangam proper. Eru means plough not bull, Eru Thaluvuthal, means Eru Vakka, even today In Andhra Eru vaaka punnami is celebrated, the first plough after monsoon. MadaKa becomes Eru, when tied with bullocks. Eru neèla means size of oneday ploughed land. There are even such Eru related words in Telugu.

Only evidence shown is the rock paintings of Karikkiyur near Kotagiri a tribal art dated 2500 years old and wrongly shown as eru thaluvuthal, First of all that rock painting is a hunting scene and more likely a sambhar deer, not a jallikattu bull and moreover Kotagiri was never a ' Tamil' zone,Kotas, Badugas and other tribes with their own language are the original inhabitants. There are hunderds of such tribal hunting scenes allover the world.

Jallikattu is a telugu rayalaseema game localised and institutionalised by Thirumala Naicker in 16th century and the palayakars and later zamindari system helped in developing a more organised sport in and around madurai. There is no sculpture or inscription evidence before 15th century, with so many temples no bull fighting scene is found, only after naicker time we find such sculptures.

So tamils claiming exclusive rights over jallikattu is again a historical appropriation!

Bull fighting is depicted in Indus valley seals too, so it is a pan India sport from time immemorial

Tamils do celebrate Pongal as any agrarian community allover India, but the claim of 'Tamilar Tirunaal' and without any scientific basis declaring thiruvalluvar day during pongal, as if valluvar was born on that particular day and that too in mylapore! Is nothing but planned appropriation for false pride and a 20th century systematic propaganda of Dravidian / Tamil movement.

This systematic work of separate and exclusiveness created and propagated by Tamils in the last 70 years( maybe from pure tamil movement, tactically supported by British for their game), have made even normal tamil guy to think they are different from Indian culture, which is not!

Beyond exclusivity , unnecessary bloating up gives false pride and superiority complex leading to hegemony over others.

That is why we have to bust the bloated up pride based on half truths and appropriations, its like sitting on my shoulders and shooting my foot!

So pongali and jallikattu are not just Tamil festivals alone ! Its a festival for all Indians to celebrate!

Happy Advance PONGALI wishes to all from a humble farmer!__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

Ramachandran காளத்தியிலுள்ள கங்கைகொண்ட இராஜேந்திர சோழனின் கல்வெட்டில் மகர சங்க்ரமணப் பெரும் பொங்கல் என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதாகச் சரித்திரச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

ஒரு அரிசோனன்Dev Raj மற்றும் 5 பேருடன் இருக்கிறார்.

தீபாவளிச் சிந்தனைகள்!
புராணங்களைத் தொகுத்தளித்தவர் வேதவியாசர் என்னும் முனிவர். அவர் பராசரர் என்ற பிராமணருக்கும், மச்சகந்தி என்ற மீனவப்பெண்ணுக்கும் பிறந்தவர். ஆக, புராணங்களை எழுதியவர், வேதங்களைத் தொகுத்துக் கொடுத்தவர், மகாபாரதத்தை எழுதியவ்ர் ஒரு கலப்பு சாதியர். உலகம் போற்றும் இராமாயணத்தை எழுதியவர் வால்மீகி எனும் ஒரு வேடர். பார்புகழும் திருக்குறளை எழுதியவர் நெசவுத் தொழில் செய்த திருவள்ளுவர். இதிலென்ன சாதி வேண்டியிருக்கிறது? எவர் நல்லவற்றைச் சொன்னாலும் எடுத்துக்கொள்வதே முறை.

புராணங்களை வரிக்கு வரி உண்மை/வரலாறு என்பதிவிட உண்மை நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு, மக்களை நல்வழிப்படுத்த மிகைப்படுத்தப்பட்ட கதைகள் எனலாம்.

தீபாவளிக்கு மூலமாகச் சொல்லப்படும் நரகாசுரன் வதத்தைப் பற்றி எடுத்துக்கொள்வோம்:

நரகல் என்றால் அசுத்தம், மாசு என்று பொருள். நிலமகளின் மகன் என்றால், பூமியில் நாம் செய்யும் அசுத்தம் என்று பொருள். மாசு பூமிக்குப் பிறந்தது. சான்றாக, பூமியின் உள்ளிருந்து வரும் எண்ணையை எடுத்து நாம் பலவகையில் மாசு உண்டாக்குகிறோம். ஒருவகையில் நாம் அனைவருமே நரகாசுரர்கள்தான்.
இன்னொருவகையில் பார்த்தால், தேவையற்ற மாசுப்பொருள்களைக் கொளுத்தி அடியோடழிப்பது தொன்றுதொட்டுவரும் பழக்கம். அமெரிக்காவிலும் அப்ப்டி மாசுப்பொருள்களைக் கொளுத்தி அழிக்கும் தொழிற்சாலைகள் உள.
பலமாசுகளை இயற்கையே தன் சீற்றத்தால் அழிக்கிறது. சான்றாக, சில ஆண்டுகளுக்குமுன் பெய்த பேய்மழையால் நாற்றமெடுத்துப் புழுக்கும் கூவமே தெளிந்து ஓடியது நினைவிருக்கலாம்.

எனவெ, மாசைச் கொளுத்தி அழிக்கவேண்டும் என்பது கரு. அது கதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமன்று. மண்ணீன் மைந்தர்களான நாம், மனதில் இருக்கும் மாசைக் கடவுள் நம்பிக்கையுடன், நற்சிந்தனை என்னும் ஒளிவிளக்கைக் கொண்டு நீக்கவேண்டும் என்றும், சுற்றச் சூழலை, மனக்கிடக்கையை மாசுபடுத்தினால் நரகாசுரனை நிலமகள் உதவியுடன் கண்ணன் அழித்ததுபோல இயற்கையின் உதவியுடன் ஈசன் நம்மையே அழிப்பார் எனப் புராணங்கள் கதைவடிவில் தெரிவிக்கின்றன.
யாருக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ, அப்படிச் சொல்லி நல்வழிப்படுத்துவதே முறை. அதை எள்ளுவது ஆன்றோர்க்கு அழகல்ல்.__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

காற்று மண்டலத்தை கம்பீரமாக்கிய கண்ணதாசன்

கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் !

"இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடியாது."

"ஏன் ?"

"கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !"

"எப்படி ?"

"அது என்ன
மதங்களை படைத்தான்
என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது."

சொன்னார்கள் கண்ணதாசனிடம்.

அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

அப்போதுதான் இந்த சென்ஸார் பிரச்சினை எழுந்தது.

சென்சார் கண்டித்து அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார்.

"பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்."

கண்ணதாசன் சொன்னார்: "நான் சரியாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்."

சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல."

கண்ணதாசன் சிரித்தார் :
"இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ?
இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ?
கடவுள்கள் பெயரை சொல்லி , மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?"

சென்ஸார் திகைத்தது.
ஆனாலும் ஈகோ தடுத்தது.
"இல்லை இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்."

கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு , இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்:

"எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்."

Accepted.

படத்தில்தான் சிவாஜி இப்படிப் பாடுவார்.
ஆனால் ஒரிஜினல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்'என்ற வார்த்தைதான் இருக்கிறது.

கண்ணதாசன் அடுத்த பாடலை எழுதப் போய் விட்டார்.

"பாலிருக்கும் பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது."

ஆனால் இங்கும் பிரச்சினை வந்தது.
சென்ஸார் சீறியது.
"அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?"

அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?

"காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே."

இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள் சென்ஸார் அதிகாரிகள்.

இப்போது பதிலுக்கு சீறீனார் கண்ணதாசன் : "என்னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமித்திரரையே காதல் விடவில்லையே ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன்?
என்ன ஆனாலும் சரி .
எவர் சொன்னாலும் சரி .
இதை நான் மாற்ற மாட்டேன்."

இப்போது படக் குழுவினர் கெஞ்சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ?"

வேறு வழியின்றி வேத வரிகள் மாறின :

"வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே."

பாவ மன்னிப்பு வந்தது.
பாடல்களும் ஹிட் ஆனது.

ஆனால் சென்ஸார் கண்களில் மண்ணைத் தூவி , 'பாவமன்னிப்பு' படப் பாடலில் , இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார் கண்ணதாசன்.

"மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்."

இப்படி அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால்தானோ என்னவோ , ஒருமுறை இப்படி எழுதி இருந்தார் அவர் :

"நான் இறந்த பிற்பாடு
என்னையே நான் விமர்சனம் செய்துகொண்டால்
இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே
வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன்
கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி
முட்டாளாக செத்துப் போனேன்.”

-கண்ணதாசன்__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard