New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்பர்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
அப்பர்
Permalink  
 


 
    வேத (29)
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் - தேவா-அப்:78/2
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் - தேவா-அப்:81/2
வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் - தேவா-அப்:303/2
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் - தேவா-அப்:356/3
மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா - தேவா-அப்:404/2
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட - தேவா-அப்:485/3
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று - தேவா-அப்:599/1
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற - தேவா-அப்:716/3
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே - தேவா-அப்:852/4
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே - தேவா-அப்:909/4
வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர் - தேவா-அப்:1147/1
வேத_நாயகன் பாதம் விரும்புமே - தேவா-அப்:1648/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே - தேவா-அப்:1649/4
வேத நாவர் விடை கொடியார் வெற்பில் - தேவா-அப்:1716/2
வேத_நாயகன் வேதியர்_நாயகன் - தேவா-அப்:1806/3
மின்னு வார் சடை வேத விழுப்பொருள் - தேவா-அப்:1840/2
வேத_நாயகன் வேதியர்_நாயகன் - தேவா-அப்:2076/1
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் - தேவா-அப்:2105/3
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி - தேவா-அப்:2184/2
பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத
  துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை - தேவா-அப்:2352/1,2
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே - தேவா-அப்:2439/4
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே - தேவா-அப்:2440/4
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி - தேவா-அப்:2564/2
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே - தேவா-அப்:2608/4
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி - தேவா-அப்:2632/2
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் - தேவா-அப்:2713/1
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை - தேவா-அப்:2872/1
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை - தேவா-அப்:2942/1
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் - தேவா-அப்:3062/1

 மேல்
 
    வேத_நாயகன் (4)
வேத_நாயகன் பாதம் விரும்புமே - தேவா-அப்:1648/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே - தேவா-அப்:1649/4
வேத_நாயகன் வேதியர்_நாயகன் - தேவா-அப்:1806/3
வேத_நாயகன் வேதியர்_நாயகன் - தேவா-அப்:2076/1

 மேல்
 
    வேதகீதன்-தன் (1)
வெள்ளத்தை சடையில் வைத்த வேதகீதன்-தன் பாதம் - தேவா-அப்:444/1

 மேல்
 
    வேதங்கள் (8)
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
  புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை - தேவா-அப்:69/1,2
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத - தேவா-அப்:328/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் - தேவா-அப்:347/1
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த - தேவா-அப்:348/1
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் - தேவா-அப்:793/1
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் - தேவா-அப்:2105/3
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் - தேவா-அப்:2246/1
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் - தேவா-அப்:2816/1

 மேல்
 
    வேதத்தர் (2)
படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர் - தேவா-அப்:1313/1
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர்
  பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை - தேவா-அப்:2175/2,3

 மேல்
 
    வேதத்தாய் (1)
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் - தேவா-அப்:2206/1

 மேல்
 
    வேதத்தார் (1)
நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் - தேவா-அப்:2369/3

 மேல்
 
    வேதத்தான் (2)
வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர் - தேவா-அப்:1182/1
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே - தேவா-அப்:2736/2

 மேல்
 
    வேதத்தின் (8)
மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய் - தேவா-அப்:131/1
வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே - தேவா-அப்:619/4
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் - தேவா-அப்:1351/1
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் - தேவா-அப்:2171/2
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் - தேவா-அப்:2691/2
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி - தேவா-அப்:2734/1
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை - தேவா-அப்:2759/3
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி - தேவா-அப்:3012/2

 மேல்
 
    வேதத்து (7)
விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த - தேவா-அப்:1055/1
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே - தேவா-அப்:2436/4
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற - தேவா-அப்:2629/3
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை - தேவா-அப்:2723/1
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா - தேவா-அப்:2760/1
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை - தேவா-அப்:2979/1
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற - தேவா-அப்:3018/1

 மேல்
 
    வேதத்தை (2)
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே - தேவா-அப்:2432/4
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை - தேவா-அப்:2872/1

 மேல்
 
    வேதத்தோடு (1)
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் - தேவா-அப்:2297/3

 மேல்
 
    வேதநாதன் (1)
வேதநாதன் விசயமங்கை உளான் - தேவா-அப்:1781/3

 மேல்
 
    வேதநாவர் (1)
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் - தேவா-அப்:476/2

 மேல்
 
    வேதநாவன் (1)
வேதநாவன் வெற்பின் மட பாவை ஓர் - தேவா-அப்:1728/2

 மேல்
 
    வேதப்பொருளாய் (1)
வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் - தேவா-அப்:2968/3

 மேல்
 
    வேதம் (44)
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே - தேவா-அப்:79/4
கூறினர் வேதம் அங்கமும் - தேவா-அப்:95/2
ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி - தேவா-அப்:222/1
தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே - தேவா-அப்:236/3
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார் - தேவா-அப்:297/1
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் - தேவா-அப்:301/3
வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் - தேவா-அப்:330/2
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை - தேவா-அப்:447/2
ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே - தேவா-அப்:490/3
வீடு அதே காட்டுவானை வேதம் நான்கு ஆயினானை - தேவா-அப்:582/2
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே - தேவா-அப்:904/4
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே - தேவா-அப்:907/4
அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று - தேவா-அப்:909/1
வேதம் ஓதும் விரி சடை அண்ணலார் - தேவா-அப்:1213/1
வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய் - தேவா-அப்:1296/3
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர் - தேவா-அப்:1322/1
வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார் - தேவா-அப்:1445/1
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை - தேவா-அப்:1648/1
நாலு வேதம் சரித்ததும் நல் நெறி - தேவா-அப்:1947/3
வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என் - தேவா-அப்:2069/1
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் - தேவா-அப்:2293/2
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி - தேவா-அப்:2314/2
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை - தேவா-அப்:2349/2
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி - தேவா-அப்:2398/3
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றிபோற்றி நால் வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி - தேவா-அப்:2411/3
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே - தேவா-அப்:2441/4
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் - தேவா-அப்:2480/2
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம்
  கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக - தேவா-அப்:2525/2,3
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே - தேவா-அப்:2526/2
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை - தேவா-அப்:2543/1
வெண்காட்டார் செங்காட்டங்குடியார் வெண்ணி நன்நகரார் வெட்களத்தார் வேதம் நாவார் - தேவா-அப்:2597/1
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் - தேவா-அப்:2598/1
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி - தேவா-அப்:2636/3
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி - தேவா-அப்:2646/1
மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி - தேவா-அப்:2647/3
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம்
  தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே - தேவா-அப்:2747/3,4
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் - தேவா-அப்:2805/3
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் - தேவா-அப்:2840/2
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி - தேவா-அப்:2909/1
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2912/4
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம்
  ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் - தேவா-அப்:2961/2,3
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை - தேவா-அப்:2973/2
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி - தேவா-அப்:3010/1
அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா - தேவா-அப்:3060/3

 மேல்
 
    வேதமாய் (1)
அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும் - தேவா-அப்:2683/2

 மேல்
 
    வேதமும் (4)
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் - தேவா-அப்:899/2
வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும்
  சொல வலான் சுழலும் தடுமாற்றமும் - தேவா-அப்:1255/1,2
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி - தேவா-அப்:2097/3
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் - தேவா-அப்:2122/1

 மேல்
 
    வேதமே (1)
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே - தேவா-அப்:2106/3

 மேல்
 
    வேதராய் (1)
வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் - தேவா-அப்:330/2

 மேல்
 
    வேதவித்தை (1)
விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன - தேவா-அப்:690/2

 மேல்
 
    வேதவிதி (1)
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் - தேவா-அப்:73/1

 மேல்
 
    வேதனாய் (1)
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே - தேவா-அப்:2526/2


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வேதி (1)
வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர - தேவா-அப்:40/1

 மேல்
 
    வேதிகுடி (13)
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி
  ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே - தேவா-அப்:863/3,4
செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி
  அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே - தேவா-அப்:864/3,4
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி
  அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே - தேவா-அப்:865/3,4
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி
  அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே - தேவா-அப்:866/3,4
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி
  ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே - தேவா-அப்:867/3,4
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி
  நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே - தேவா-அப்:868/3,4
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி
  சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே - தேவா-அப்:869/3,4
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி
  அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே - தேவா-அப்:870/3,4
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி
  ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே - தேவா-அப்:871/3,4
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய - தேவா-அப்:872/3
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே - தேவா-அப்:2595/4
வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் - தேவா-அப்:2792/1
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி - தேவா-அப்:2799/3

 மேல்
 
    வேதித்த (1)
வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு - தேவா-அப்:1048/1

 மேல்
 
    வேதிப்பானை (1)
வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற - தேவா-அப்:2001/2

 மேல்
 
    வேதியர் (9)
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் - தேவா-அப்:356/3
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே - தேவா-அப்:467/4
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் - தேவா-அப்:899/2
வெற்றியூர் உறை வேதியர் ஆவர் நல் - தேவா-அப்:1318/1
பித்தர் நான்மறை வேதியர் பேணிய - தேவா-அப்:1583/2
வேத_நாயகன் வேதியர்_நாயகன் - தேவா-அப்:1806/3
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர்
  மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார் - தேவா-அப்:1930/2,3
வேத_நாயகன் வேதியர்_நாயகன் - தேவா-அப்:2076/1
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே - தேவா-அப்:2818/4

 மேல்
 
    வேதியர்_நாயகன் (2)
வேத_நாயகன் வேதியர்_நாயகன்
  பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே - தேவா-அப்:1806/3,4
வேத_நாயகன் வேதியர்_நாயகன்
  மாதின்_நாயகன் மாதவர்_நாயகன் - தேவா-அப்:2076/1,2

 மேல்
 
    வேதியர்க்கு (2)
நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல் - தேவா-அப்:1793/1
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை - தேவா-அப்:2827/3

 மேல்
 
    வேதியர்க்கும் (1)
மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும்
  விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை - தேவா-அப்:118/1,2

 மேல்
 
    வேதியர்கள் (1)
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி - தேவா-அப்:2314/2

 மேல்
 
    வேதியற்காய் (1)
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச - தேவா-அப்:2847/1

 மேல்
 
    வேதியன் (11)
சொல் துணை வேதியன் சோதி வானவன் - தேவா-அப்:104/1
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த - தேவா-அப்:420/2
விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள் - தேவா-அப்:791/3
வெள்ளம் தாங்கும் விரி சடை வேதியன்
  அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் - தேவா-அப்:1141/2,3
வேட்களத்து உறை வேதியன் எம் இறை - தேவா-அப்:1488/1
விசையமங்கையுள் வேதியன் காண்-மினே - தேவா-அப்:1780/4
வெண் திங்கள்கண்ணி வேதியன் என்பரே - தேவா-அப்:2027/4
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
  அந்தமா அளப்பார் அடைந்தார்களே - தேவா-அப்:2033/3,4
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் - தேவா-அப்:2392/2
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் - தேவா-அப்:2572/1
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே - தேவா-அப்:2608/4

 மேல்
 
    வேதியனார் (1)
ஓது வேதியனார் திரு ஒற்றியூர் - தேவா-அப்:1310/3

 மேல்
 
    வேதியனே (6)
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே
  அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே - தேவா-அப்:130/3,4
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே - தேவா-அப்:829/4
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே - தேவா-அப்:1050/4
மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே - தேவா-அப்:1059/4
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய - தேவா-அப்:2709/3
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் - தேவா-அப்:3062/1

 மேல்
 
    வேதியனை (10)
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை
  பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை - தேவா-அப்:154/2,3
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் - தேவா-அப்:2417/2
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி - தேவா-அப்:2632/2
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் - தேவா-அப்:2691/2
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை - தேவா-அப்:2721/3
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை - தேவா-அப்:2759/3
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி - தேவா-அப்:2777/1
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் - தேவா-அப்:2778/2
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் - தேவா-அப்:2984/2
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் - தேவா-அப்:3032/2


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 வேள்வி (52)
சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி
  பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண் - தேவா-அப்:161/2,3
செந்தியார் வேள்வி ஓவா தில்லை சிற்றம்பலத்தே - தேவா-அப்:232/3
இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் - தேவா-அப்:282/2
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் - தேவா-அப்:299/2
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற - தேவா-அப்:716/3
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் - தேவா-அப்:717/3
தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த - தேவா-அப்:803/1
தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் - தேவா-அப்:847/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் - தேவா-அப்:926/1
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப - தேவா-அப்:940/1
தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது - தேவா-அப்:975/1
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த - தேவா-அப்:995/1
மன்றனை மதியாதவன் வேள்வி மேல் - தேவா-அப்:1107/1
வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர் - தேவா-அப்:1182/1
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் - தேவா-அப்:1497/3
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
  அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் - தேவா-அப்:1800/1,2
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என் - தேவா-அப்:2070/3
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி - தேவா-அப்:2097/3
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் - தேவா-அப்:2246/1
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் - தேவா-அப்:2247/2
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை - தேவா-அப்:2292/3
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் - தேவா-அப்:2323/2
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே - தேவா-அப்:2350/4
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் - தேவா-அப்:2404/2
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி
  அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே - தேவா-அப்:2419/3,4
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ - தேவா-அப்:2428/2
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி
  நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே - தேவா-அப்:2511/3,4
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி
  மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர - தேவா-அப்:2521/1,2
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை - தேவா-அப்:2553/1
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி
  சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய - தேவா-அப்:2564/2,3
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் - தேவா-அப்:2585/2
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் - தேவா-அப்:2618/2
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் - தேவா-அப்:2618/3
ஐ வேள்வி ஆறு அங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே - தேவா-அப்:2618/4
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி - தேவா-அப்:2659/3
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் - தேவா-அப்:2679/1
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி
  கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே - தேவா-அப்:2763/3,4
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி - தேவா-அப்:2770/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் - தேவா-அப்:2813/2
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை - தேவா-அப்:2825/1
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை - தேவா-அப்:2827/3
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் - தேவா-அப்:2832/1
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் - தேவா-அப்:2832/3
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற - தேவா-அப்:2848/1
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து - தேவா-அப்:2858/3
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் - தேவா-அப்:2934/1
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் - தேவா-அப்:2934/3
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த - தேவா-அப்:2949/1
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் - தேவா-அப்:2972/2
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட - தேவா-அப்:2975/3
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து - தேவா-அப்:3033/2
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் - தேவா-அப்:3033/3

 மேல்
 
    வேள்வி-தன்னில் (1)
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் - தேவா-அப்:140/1

 மேல்
 
    வேள்வி-தனை (1)
மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை - தேவா-அப்:117/3

 மேல்
 
    வேள்விக்கு (1)
கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட - தேவா-அப்:1594/2

 மேல்
 
    வேள்விக்குடி (3)
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை - தேவா-அப்:154/2
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் - தேவா-அப்:2791/2
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி - தேவா-அப்:2799/3

 மேல்
 
    வேள்விக்குடியார் (1)
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் - தேவா-அப்:2899/1

 மேல்
 
    வேள்விகள் (1)
வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என் - தேவா-அப்:2069/1

 மேல்
 
    வேள்வியர் (1)
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் - தேவா-அப்:1746/2

 மேல்
 
    வேள்வியாளர் (1)
கீதத்தின் பொலிந்த ஓசை கேள்வியர் வேள்வியாளர்
  வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே - தேவா-அப்:619/3,4

 மேல்
 
    வேள்வியில் (1)
சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை - தேவா-அப்:789/1

 மேல்
 
    வேள்வியினின் (1)
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை - தேவா-அப்:2827/3

 மேல்
 
    வேள்வியும் (1)
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் - தேவா-அப்:899/2

 மேல்
 
    வேள்வியை (6)
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் - தேவா-அப்:295/1
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று - தேவா-அப்:633/3
விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும் - தேவா-அப்:700/1
கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று - தேவா-அப்:884/3
முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை
  அரட்டு அடக்கி-தன் ஆரூர் அடை-மினே - தேவா-அப்:1136/3,4
தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை
  செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை - தேவா-அப்:1138/1,2


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 இதையே அப்பர்  ‘ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம், பொருள், இன்பம்,

வீடு ஆறங்கம் வேதம் தெரித்தானை’
என்று பாடுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 இதையே அப்பர்  ‘ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம், பொருள், இன்பம்,

வீடு ஆறங்கம் வேதம் தெரித்தானை’
என்று பாடுகிறார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard