New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மருமகளை மணம் முடித்த முகம்மது நபி.


Guru

Status: Offline
Posts: 24769
Date:
மருமகளை மணம் முடித்த முகம்மது நபி.
Permalink  
 


 

· 5 செப்டம்பர், 2017

(பாகம் - 2 ) - மருமகளை மணம் முடித்த முகம்மது நபி...!!

https://www.facebook.com/288844058250108/photos/a.288857044915476/308945126240001/?type=1&theater

முகம்மது நபி... தன் வளர்ப்பு மகனின் மனைவியை... அதாவது மருமகளை மணம் முடித்ததற்கு.... இஸ்லாமியர்கள்... பல நியாயங்களையும் அடுக்குகின்றனர்...

ஆனால்...

வளர்ப்பு மகன் ஏன் தன் மனைவிக்கு மணவிலக்கு கொடுத்தார் ?? காரணம் என்ன ?? ஏன்... நபி... தன் வளர்ப்பு மகனை மகன் அல்ல என அறிவித்தார் ?? அதுவும்... அந்த வளர்ப்பு மகனின் மனைவியை மணம் முடிக்கும் விஷயம் சம்பந்தமாக மட்டும் ஏன் இந்த திடீர் அறிவிப்பு ?? இதற்கான விடை... குர்ஆனிலோ ஹதீஸிலோ.. எங்கும் இல்லை... 

இன்ஜீலில்.... இயேசு கூறும்போது :---

--- “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ; வேசித்தன (??) முகாந்தரத்தினாலொழிய (??) தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ் செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் (??) தள்ளிவிடப்பட்டவளை (??) விவாகம் (??) பண்ணுகிறவனும் (??) விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் (??).” - (மத்தேயு 5 : 32)

அதாவது... ஒருவன் வேசித்தனத்தினாலேயொழிய... எந்த காரணம்கொண்டும்... ஒரு பெண்ணை தலாக் கொடுத்து தள்ளிவிடக்கூடாது... அப்படி விபசாரத்தினால் தள்ளிவிடப்பட்ட பெண்ணை மணம்முடிக்கிறவனும்... விபச்சாரியே...

...............1.............

வளர்ப்பு மகனின் மனைவியை மணந்ததைக்குறித்து... இஸ்லாமியர்கள் கூறும் புரட்டு நியாயம் என்னவெனில்... 

>> புரட்டு நியாயம் No. 1 <<

“வளர்ப்பு மகன் அந்நியபுத்திரனே.,.. அவன் மகன் அல்ல...” 

இது வெறும் வார்த்தைகள் அல்ல... குரான் வசனம் அப்படி... 

--- “உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை (??) உங்களுடைய புதல்வர்களாக (??) ஆக்கிவிடமாட்டான் (??). இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும் ) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையிலேயே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த).... அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும் (??), உங்களுடைய நண்பர்களாகவும் (??) இருக்கின்றனர்.” -- (குரான் 33 : 4, 5)

வசன சுருக்கம் :--

“நான் எவனுக்கும் தகப்பன் இல்ல... அல்லாஹ் காட்டும் நேர்வழிங்கிறது... வளர்ப்பு மகன் மகன் அல்ல.... எல்லாரும் எனக்கு சகோதரர்கள், நண்பர்கள் மாதிரி...” 

அதனால்... வளர்ப்பு மகன் தலாக் கொடுத்த மனைவியை... தான் மணந்ததில் தவறில்லை... என்று...வேசித்தனத்தை... தந்திரமாக நியாயப்படுத்துகிறது குரான் வசனம்....!! 

>> சிந்திக்கவேண்டியது...

இவ்வசனத்தின்படி... வளர்ப்புமகன்... மகன் அல்ல... என்றால்... அடுத்தவன் மனைவியை... இச்சித்து மணம் முடித்தது.... பத்து கற்பனையில் ஒன்றான... “இச்சியாதிருப்பாயாக” என்ற தவ்ராத் சட்டத்தை மீறும் பாவசெயலாகும்...

--- “பிறனுடைய (??) மனைவியையும் (??), அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும் ... பின்னும் பிறனுக்குண்டான (??) யாதொன்றையும் (??) இச்சியாதிருப்பாயாக (??).” - (யாத்திராகமம் 2௦ : 17) 

இந்த தவ்ராத் சட்டத்தின்படி... முகம்மது நபி... துணிகர பாவியே...!!

-->> புரட்டு நியாயம் No. 2 <<--

“வளர்ப்பு மகனின் மனைவி அவருக்கு முறைப்பெண் ஆவார்... அதனால் தலாக்கிற்கு பிறகு... அவரை முகம்மது நபி மணந்துகொண்டதில் தவறேதுமில்லை...”

சிந்திக்கவேண்டியது...

அப்பெண் தனது முறைப்பெண் என்று நன்கு தெரிந்து தானே... நபி.. தன் வளர்ப்பு மகனுக்கு மணம் முடித்து வைத்தார் ?? வளர்ப்பு மகன் தலாக் கொடுத்த பின்பு... முறைப்பெண் என்ற உரிமையில் நபி அவளை மணந்தார் என்றால்... அப்போ... எந்த எண்ணத்தில் அவர் வளர்ப்பு மகனுக்கு தன் முறைப்பெண்ணை மணம் முடித்துவைத்தார்... என்ற கேள்வியும் எழுகிறதே...!! 

சமுகம் என்ன நினைக்கும் என்ற பகுத்தறிவு எண்ணம் ஒரு நபிக்கு இல்லாமல் போனது எப்படி ?? முகம்மது நபியோ... அவர் தான்... இறுதித்தூதர் என பறைசாற்றியவர் ஆயிற்றே...

ஆபிரகாமின் தேவன்... தமது நபிகளை... முட்டாளாக வாழ அனுமதிப்பவர் அல்லவே...!! அவர் தமது நபிகளுக்கு... அறிவையும் ஞானத்தையும் கொடுத்து நல்வழியை போதிப்பவர்...!! 

-->> புரட்டு நியாயம் No. 3 <<--

“அப்பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க நபி மணந்துகொண்டார்...”

மாமனார் என்பவர் தந்தையின் ஸ்தானமே...!! எந்த தந்தையும் தன் மகளுக்கு பாதுகாப்பு கொடுக்க அவளை மணம் முடிக்கவேண்டிய அவசியமில்லையே...!! மற்றொன்று... தவ்ராத் சட்டப்படி... ஒரு நபி... கற்புகுலைந்தவளை மணம் முடிக்கவும் கூடாது...!!

முகம்மது என்பவர்... சாதாரண நபர் அல்ல... ஒரு சிறந்த வணிகர்...!! வணிகத்தில் ஈடுபடும் எவருக்கும் உலக அறிவு கண்டிப்பாக உண்டு...!! அதுவும்... அறிவார்ந்த யூதர்களிடம் வணிகம் செய்தவராயிற்றே...!! அப்போ... தன் வளர்ப்பு மகனின் மனைவியை மணம் முடிப்பது தவறு என்று இவருக்கு தெரியாதா என்ன ?? நன்கு தெரியுமே...!!

அவரது சமுதாய மக்கள் பாமரர்கள்... அதனால்... இவர் அந்த மக்களை மிகவும் தந்திரமாக... அல்லாஹ்வின் பெயரைச்சொல்லி ஏமாற்றியதுமல்லாமல்... தனது மனோ இச்சையையும் நிறைவேற்றினார்...!!--- (இஸ்லாத்தில் அஞ்ஞானகொள்கைகள்)



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

(பாகம் - 3) - மருமகளை மணம் முடித்த முகம்மது நபி...!!

வளர்ப்பு மகன் சையத்.... தன் மனைவியை... நபியவர்கள் இச்சித்ததால்.. அப்பெண்ணை.. அவர் விவாகரத்து செய்தார்... உடனே... தன் மனோ இச்சைகளை நிறைவேற்றியதுமல்லாமல்... பழியை பூராவும்... அல்லாஹுவின் தலையில் போட்டார்... முகம்மது நபி...!!

ஆயிஷா எனும் சிறுபெண்ணை... மணக்க... அவர் தந்தை முதலில் அனுமதிக்கவில்லை... பின்பு அல்லாஹ் கட்டளையிட்டதாக கூறி தான்... அச்சிறுமியை மணந்தது... அதே நிலைமை தான் இங்கும்... ஜனங்கள் கேவலமாக நினைப்பார் என்று அஞ்சியவுடன்... வஹி வந்தது... அல்லாஹ்வின் தலையில் பழியை போடுகிறார் முகம்மது நபி...

அதை அல்லாஹ் சட்டமாக கொடுத்தார் என்று தன் தவறை அல்லாஹ்வின் தலையில் போட்டு... தன் தவறை நியாயப்படுத்தி... இறைவசனமாகவும்... குர்ஆனில் எழுதி வைத்துவிட்டார்...!!

தப்பிக்க நன்கு தேர்ச்சி பெற்ற... வணிகர் தான்... ம்ம்...

................1...............

வேசித்தனத்தை நியாயப்படுத்தும் குரான் வசனம் :--

--- “ஆகவே ஜைது (??) அவளை விவாக விலக்கு (??) செய்துவிட்ட பின்னர் நாம் (??) அவளை உமக்கு மணம் (??) செய்வித்தோம்; ஏனென்றால் முமீன்களால் (??) (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள் (??), தம் மனைவிமார்களை (??) விவாகரத்து செய்துவிட்டால் (??), அ(வர்களை வளர்த்த)வர்கள் (??) அப்பெண்களை மணந்து கொள்வதில் (??) யாதொரு தடையுமிருக்கக் (??) கூடாது (??) என்பதற்காக (இது) நடைபெற்றே (??) தீர வேண்டிய அல்லாஹ்வின் (??) கட்டளையாகும் (??).”--(குர்ஆன் 33 :37)

வசன சுருக்கம் :--

"சையத் தன் மனைவியை தலாக் கொடுத்த பிற்பாடு... அல்லாஹுவே... அவளை முகம்மது நபிக்கு மணம் முடித்து வைத்தாராம்... ஏன்னா... இஸ்லாமிய விசுவாசிகள் யாரேனும் ஒரு மகனை தத்தெடுத்து வளர்த்து... பிற்பாடு அந்த மகன்... தன் மனைவியை விட்டு விலகினால்... அந்த மருமகளை... மாமனாரே மணப்பதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாதாம்... இப்படி நடந்தே தீரவேண்டும் என்பது... அல்லாஹுவின் கட்டளையாம்...”

இங்கு கவனிக்கவேண்டியது...

முகம்மது நபி... தன் தவறை நியாயப்படுத்துவதுமல்லாமல்... அவரை பின்பற்றும்... வருங்கால இஸ்லாமியர்களுக்கும்.... இந்த வேசித்தன தவறை செய்யலாம்... தடையேதுமில்லை... என நியாயப்படுத்தவும் செய்கிறார்...

இது முழுக்க முழுக்க விபசாரமே...!! பகுத்தறிவுள்ள எந்த மனுஷரும்.. இந்த நடவடிக்கையை... காரி துப்புவர்...!!

இந்த அக்கிரமத்தை ஆபிரகாமின் தேவன் கட்டளையிட்டாரா ?? கருமம்...!!

.................2...............

விஷயம் இதோடு முடியவில்லை... இன்னும் அவர் எழுதி சேர்த்தது..... அதைவிட மோசமான பொய்...!! முன்கால நபிகளுக்கு இப்படித்தான் அல்லாஹ் கட்டளையிட்டார் என்பது தான்... இப்படி ஒரு வசனமேனும்... தனாக்கில் உண்டா ?? இல்லையே...!! முன்கால பரிசுத்தவான்களை கேலிக்கூத்தாக்கும் குரான் வசனம் :---


--- “நபிகளின் (??) மீது (??) அல்லாஹ் விதியாக்கியதை (??) அவர் நிறைவேற்றுவதில் (??) எந்த (??) குற்றமும் (??) இல்லை; இதற்கு முன் (??) சென்று (??) போன (நபிமா)ர்களுக்கு (??) ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் (??) வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.”-- (குர்ஆன் 33 :38)

என்னது...

“சென்றுபோன நபிகளுக்கு”... அல்லாஹ்வின் வழி இதுவேயாகுமா ?? எது... மருமகளை இச்சையுடன் பார்த்து... அவள் மணவாழ்க்கை முறிய காரணமாயிருந்து... பின்பு... அப்பெண்ணை துணிகரமாக மணந்து வேசித்தனம் செய்ததுமல்லாமல்... தவறை அல்லாஹுவின் தலையில் போட்டுவிட்டு தப்பிக்கும் சாமர்த்தியம்... அல்லாஹுவின் வழியா ?? போதாதகுறைக்கு... இந்த வேசித்தன செயல்.... நடைபெற்றே தீரவேண்டும் என்பது கட்டளையாம்...

சுத்தப்பொய்...!! இது பரத்திற்கு விரோதமான தேவதூஷணம்...!! முன்கால நபிகளுக்கு செலுத்திய அவமரியாதை...!!

..................3...............

முந்தைய வேதத்தில்...

ஆபிரகாமின் தேவன்... எந்த தவறையும்... எங்குமே... நியாயப்படுத்தவேயில்லை...!! லோத்தின் குமாரத்திகள் வேசித்தனம் செய்தனர்... யூதா வேசித்தனம் செய்தார்... தாவீது உரியாவை கொன்று... அவர் மனைவியை அபகரித்தார்... !! இந்த தவறுகளை... கர்த்தர் எங்குமே நியாயப்படுத்தவில்லை... ஒரு இடத்தில்கூட....

சர்வவல்ல யெகோவா தேவன் நீதிபரர்...!! தவறுகளை மன்னிக்க கேட்டுக்கொண்டால்... அவர் மன்னிப்பார்... ஆனால்... தவறுகளுக்கு "ஆமென்" போடமாட்டார்... அவர் வைத்திருக்கும்... தராசு... கள்ளத்தராசு அல்ல...!!

ஆனால்..

இஸ்லாமியர்கள்... முகம்மது நபி செய்த தவறுக்கு... விழுந்து விழுந்து 'ஆமென்" போடுகின்றனர்... 
இறைவசனம் என்ற பெயரில்... அறிவீனத்தை போதிக்கிறது குரான்...!!

தவறுகளை நியாயப்படுத்தும் எந்த போதனையும்... ஆபிரகாமின் தேவனிடமிருந்து வந்தது அல்ல... காலம் முடிவடையுமுன்... விழித்துக்கொள்ளுங்கள்...!!-- (இஸ்லாத்தில் அஞ்ஞானக்கொள்கைகள்)



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

குரான் கூறுவது என்ன ??

முகம்மது நபி... தன் வளர்ப்பு மகன் மணவிலக்கு கொடுத்த பெண்ணை மணந்தார்... அதற்கு நியாயம் கற்பிக்கும் விதத்தில்... வசனமும் எழுதி சேர்த்தார்....

“சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள்” ஒருக்காலும் மகன் அல்ல... அவர்கள்... தங்கள் வளர்ப்பு தந்தைக்கு... சன்மார்க்க சகோதரரும் நண்பர்களுமே... (குரான் 33 : 5) அப்போ... அவுங்க மனைவி ஒருக்காலும் மருமகள் அல்ல... அதனால் அந்த பெண்ணை... வளர்ப்பு மகனின் தந்தை மணப்பதில் தப்பே இல்லை...! சுருக்கி சொன்னால்... மாமனார்... மருமகளை மணப்பதில் தப்பில்லை... அல்லாஹ்வின் கட்டளையாகும்... (குரான் 33 : 37)

இப்போ... சம்பவத்துக்கு வருவோம்... இதே முகம்மது நபியின் நியாயம் தான்... இந்த இமாமும் சொல்றாரு... அதாவது... ஒரு அப்பா.... வேசித்தனம் செய்து... தன் ரத்தத்தில் பிறந்த மகளை மணம் முடிக்கலாம் என்று...

ஷரியா சட்டப்படி.... வேசித்தனத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்தால்... அந்த குழந்தை இவர் பிள்ளை இல்லையாம்... அக்குழந்தை... தன் தந்தையின் பெயர் சுமப்பதில்லையாம்...

அதனால்... அந்த குழந்தையை... உருவாக்கியவரே மணந்துகொள்வதில் தவறில்லையாம்...

இதோட முடியல... இன்னும் ஒரு போதனைய ... இன்னொரு இமாம் சொல்றாரு... அதாவது... இஸ்லாத்தில்... ஷரியா சட்டத்தின்படி... பெண்களுக்கு திருமண வயது குறிப்பிடப்படவில்லை... ஆகவே பிறந்த குழந்தையை கூட (new-born babies) மணம் முடித்து கொடுப்பதில் தவறில்லை என்று...

இந்த 'சோதோம்-கொமோரா' உபதேசத்தை எடுத்து சொல்வது எல்லாமே... முக்கியமான இமாம்கள் தான்...

இஸ்லாமும் அதன் போதனைகளும்... இருட்டில் கிடக்கிறது... விழித்தெழுங்கள்...!!-- (இஸ்லாத்தில் அஞ்ஞானக்கொள்கைகள்)

..............................

செய்தி :--

A PROMINENT Egyptian Salafist CLERIC has suggested Islam allows men to have sex with their illegitimate daughters and marry them.

Mazen Al-Sersawi cites prominent Muslim scholar Imam Al-Shafi'i as saying because illegitimate daughters are not officially attributed to their fathers they can be married to them.

Al-Sersawi, who teaches at the prestigious Egypt's Al-Azhar University, claims Al-Shafi'I says a girl born in an adulterous relationship is 'not really his daughter'.

Because an illegitimate daughter does not carry her father's name, 'she is not his daughter according to SHARIA. She is not officially attributed to him'.

The video was made in 2012 but has recently resurfaced online.

Earlier this year, ANOTHER Egyptia cleric Muftah Mohammad Maarouf, said in televised debate the age for marrying should be low enough for new-born babies to be married off.

He said long as 'no harm' is done to the child, there is no problem 'preventing her from getting married' adding 'in Islamic Sharia there is no set age for marriage when it comes to females'.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

பாகம் - 4 ) - மருமகளை மணம் முடித்த முகம்மது நபி...!!

வளர்ப்பு மகனின் மனைவி... இஸ்லாமிய சட்டப்படி... மருமகள் அல்ல... என்று... இஸ்லாமியர்கள்... தந்திரமாக... மழுப்பி போதிக்கின்றனர்...

சிந்திக்கவேண்டியது...

..................1.................

இயேசு தொட்டிலில் பேசினார் (குரான் 3 : 46 ;; 19 : 29 , 30) ---- என்ற பொய்யை இறைவசனமாக கூறியவர்... ஏன்.... “உன்னைப்போல் பிறனையும் நேசி” -- என்ற இயேசுவின் பிரபலமான போதனையை எழுதவில்லை ??

இந்த இயேசுவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன ??

“உன் மகனைப்போல்.. நீ எடுத்து வளர்க்கும் மகனையும் நேசி..”-- இதுவும் பொருந்துமே...?? அப்போ... வளர்ப்புமகன் அந்நியபுத்திரன் ஆவது எப்படி ?? வளர்ப்பு மகனின் மனைவி... மருமகள் அல்ல என்றாவது எப்படி ??

முகம்மது நபி தான் தேற்றரவாளன் என்று இஸ்லாமியர்கள்... உலகளவில்... விழுந்து விழுந்து... வாதிடுகிறார்களே.. இயேசு கூறிய இந்த அன்பின் வார்த்தைகள்.. தேற்றரவாளன் அறியாமல் போனது எப்படி ??

தன் அயலானை தன்னைப்போல் நேசிக்காதவர்... சுவனம் சென்றால்... அங்கும்... நான் யாருக்கும் தந்தையல்ல... ஆதலால்.. அங்கெ போறது... இங்கே போறது எல்லாம்... தனக்கு தான்... என்று சொல்லமாட்டார் என்று என்ன நிச்சயம் ??

தூய்மையான அன்பு... ஒருக்காலும் பாரபட்சம் பார்க்காது...!! முகம்மது என்பவர் தேற்றரவாளனும் அல்ல...!!

....................2..................

தவறு செய்வது... மனித இயல்பு... ஆனால்... ஒரு விஷயம் தவறு என்று நன்கு தெரிந்துகொண்டால்... அதை செய்யக்கூடாது... மீறி தவறு செய்தால்... அந்த தவறை உணர்ந்து... இறைவனிடம் அறிக்கையிட்டு... திருந்தி... அதை மறுபடியும் செய்யாமல் திருத்திக்கொள்ளவேண்டும்..!!. திருந்தாத குணமுடையவர்களை கர்த்தர் பரத்திற்கு கூட்டிசெல்லவேமாட்டார்...!!

ஆனால்... முகம்மது நபி செய்தது என்ன ??

துணிகரமான பாவம்...!! தன் வளர்ப்புமகன் விலக்கிய தன் மருமகளை மணந்து வேசித்தனம் செய்து... அந்த பழியை அல்லாஹ்வின் தலையில் போட்டதுமல்லாமல்... அதை நியாயப்படுத்த... முன்கால நபிகளையும் துணைக்கு அழைத்து... இறைவசனமாக எழுதியும் வைத்துவிட்டார்....!! இது கொடுமையிலும் கொடுமை...!!

>> சையத் என்பவர்... "வளர்ப்பு மகன் அல்ல" என்றால்... அவர் அந்நியன்... அவரின் மனைவி... அடுத்தவள் தான்... அடுத்தவனின் மனைவியை இச்சித்து... மணம் முடித்தது.... துணிகர பாவமே... !!

அல்லது...

>> சையத் என்பவர்... "வளர்ப்பு மகன் தான்" என்றால்... மருமகளை இச்சித்து மணம்முடித்தது... துணிகர பாவமே...!!

முகம்மது நபி.... தன் வாழ்நாள் முழுக்க... எங்குமே... தன் தவறுகளை உணர்ந்ததாகவோ... வருந்தியதாகவோ... அவைகளை இறைவனிடம் அறிக்கையிட்டதாகவோ... குர்ஆனில்... ஒரு வசனம் கூட இல்லை...!! மனந்திரும்பாத பாவியை... படைத்தவர் எப்படி... பரத்திற்கு கொண்டுபோவார் ??

...................3.................

இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெரிந்துகொள்ளமுடியும்... அதில் ஒன்றை மட்டுமே ஏற்றுக்கொள்ளவும் முடியும்...!!

1 >>-- முகம்மது என்பவர் தனது இச்சையை நிறைவேற்றுவதற்காக... தன் வளர்ப்பு மகன் தலாக் கொடுத்த தன் மருமகளை மணந்துகொண்டார்... ஆகவே அவர் சிறந்த முன்மாதிரி அல்ல...

அல்லது...

2 >>--- குர்ஆனில் உள்ள இது சம்பந்தமான வசனங்கள்... பிற்பாடு சேர்க்கப்பட்டதாகும்... அதில் உண்மைத்தன்மை இல்லை... ஆகவே குரான்... தூய்மையான வேதம் இல்லை...

இதில்... ஏதாவது ஒன்று தான்.... உண்மை...!!

மனதில் இருக்கும் இச்சைகளை நிறைவேற்றுவது... பின்பு... அந்த பழியை... அல்லாஹ்வின் தலையில் போட்டுவிடுவது... தப்பித்துக்கொள்வதற்கு சிறந்த வழி...!! முகம்மது என்பவர்... அவரது சமுதாயத்து பாமரமக்களை.... அல்லாஹ்வின் நாமத்தை சொல்லி... எப்படியெல்லாம் ஏமாற்றி வாழ்ந்தார் என்பதற்கு இந்த சம்பவம்.... ஒரு நாணயம்...!!

அஞ்ஞானசெயலும்.... அஞ்ஞானக்கூற்றும்... ஆபிரகாமின் தேவனுக்கு வெகுதூரமே....!

மொத்தத்தில்... இப்படிப்பட்ட... வேசித்தனமும்... அருவருப்புகளும்... கட்டளையாக அனுமதித்த... முகம்மது நபி வணங்கிய அந்த “அல்லாஹ்”... ஆபிரகாமின் தேவன் அல்ல...!! ஒருக்காலும்...!!----(இஸ்லாத்தில் அஞ்ஞானகொள்கைகள்)



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

படித்தவர்களும் பகுத்தறிவுள்ளவர்களும் செய்யாத வேலையை... முகம்மது நபி செய்தார்... அல்லாஹுவின் பெயரால்...🙄🤔

பைபிள்-ல... வளர்ப்பு பிள்ளைகள்... சொந்த பிள்ளைகள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது... மட்டுமல்ல.. மருமகளை மாமனார் மணம் முடிக்க... எந்த அனுமதியும் பைபிளில் இல்ல.... ஆனா... குரான்-ல வளர்ப்பு பிள்ளை.. உன் பிள்ளை இல்ல-னு சொல்லி... வளர்ப்பு மகன் தன் மனைவியை... தலாக் கொடுக்க வச்சு.. மாமனாருக்கு மணம் முடித்துக் கொடுத்தார்... முகம்மது நபி வணங்கிய அல்லாஹ்...

ஒண்ணு ...ஒழுக்கத்த போதிச்ச ஆபிரகாமின் இறைவன் தப்பானவரா இருக்கணும்... இல்ல... மருமகள மாமனாருக்கு கட்டி வச்ச முகம்மது நபியின் இறைவன் தப்பானவரா இருக்கணும்...

இரண்டும் வேறு-வேறு கடவுள்... இருவரின் ஒழுக்க போதனையும் வேறு-வேறு...

விஷயங்களை நல்லா ஆராஞ்சு பாருங்க...

.........................................

இந்த ஹதீஸ் வாசிக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் :

1.. ஜைது-சைனபா தம்பதி மணமுறிவு நடக்க காரணமாக இருந்தவரே... முகம்மது நபி தான்... இது குரானிலும் ஹதீஸிலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது...

2.. வளர்ப்பு மகனின் மனைவியை நிர்வாணக்கோலத்தில் நபியவர்கள் பார்த்ததால்... அவள்மேல் இச்சைகொள்ள... விஷயம் தெரிந்ததும்... உடனே தன் மனைவியை... தன் வளர்ப்பு தந்தைக்கு விட்டுக்கொடுத்தார்... வளர்ப்புமகன் ஜைது... இந்த உண்மையும் மறைக்கப்பட்டுள்ளது... ஆனால்... அல்-தபரி.. அல்-குர்துபி போன்றோர்... இது சம்பந்தமான குரான் வசனத்துக்கு கொடுக்கும் விளக்கவுரையில் இந்த உண்மை ஒளிந்துள்ளது...

3.. ஜைது தன் மனைவிக்கு தலாக் கொடுத்தவுடன்... அல்லாஹ் வஹி கொடுக்கிறார்... அவன் ஒண்ணும் இனிமே உன் வளர்ப்பு மகன் இல்ல... அவன் உனக்கு சகோதரன்-னு... அதனால தான் இஸ்லாமியர்கள் புளுகுறது... "இஸ்லாத்துல வளர்ப்புமகன் கிடையாது"-னு... ஏன்னா... நபியின் மன்னிக்கமுடியாத செயலுக்கு முட்டுக்குடுக்கணும்-ல...

4.. ஜைதுவின் மணபந்தம் முறிய யார் காரணமாயிருந்தாரோ... அந்த மாமனாரே (நபியே)... ஜைதுவிடம்... உன் முன்னாள் மனைவிகிட்ட போயி கேளு.. என்ன கட்டிக்கிறதுக்கு சம்மதமா-னு கேளு-னு... சம்மந்தம் பேச அனுப்புகிறார்... நல்ல நபி... ஹ ஹ ...😝🤣

5.. ஜைதுவும்... எந்த வெட்கமும் இல்லாமல்... தன் வளர்ப்பு தந்தை இப்படி தன்னுடன் வாழ்ந்தவளை பெண் கேட்க தன்னையே அனுப்புகிறாரே என எந்த கூச்சமும் படாமல்... கோபமும் கொள்ளாமல்... தன்னுடன் வாழ்ந்த துணையை.. நபிக்கு பெண் கேட்கச் செல்கிறார்... அந்த முன்னாள் 🤣 வளர்ப்பு மகன்...

6.. ஜைதுவும் அங்கு சென்று தன் முன்னாள் மனைவி சைனபாவை பார்த்தபோது... கோபம் எதுவும் வரவில்லை... மாறாக... அவள்மீது மரியாதை ஏற்பட்டதாம்... ஏனென்றால்... அல்லாஹுவின் தூதர்... அவளை மணக்கப்போவதை நினைத்து... அப்டினா என்ன அர்த்தம் ?? அந்த தம்பதிக்குள்ள எந்த பிரச்சனையும் இருக்கவில்லை... தன் வளர்ப்பு தந்தைக்கு... தன் மனைவியை விட்டுக்கொடுத்தார்... ஜைது...

7.. ஜைது... தன் முன்னாள் மனைவியிடம் கூறினார் : நான் வந்திருக்கிறது எதுக்கு-னா... நீ நபிய மணக்குறது சம்பந்தமா உன் முடிவு கேக்க வந்திருக்கேன்... உன் முன்னாள் மாமனாரே என்ன broker-ஆ அனுப்பி வச்சிருக்காரு... உன் முடிவு தான் என்ன..?

8.. உடனே சைனபாவுக்கு ஒரு பக்தி வருது... அது... அல்லாஹ் கட்டளையிட்டாத்தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன்... இல்லாட்டி ஒத்துக்கமாட்டேன்-னு....

9.. உடனே.. முகம்மது நபிக்கு அல்லாஹுகிட்டயிருந்து வஹி வந்திச்சு... ஓகே-டா செல்லம்... உனக்கு உன் முன்னாள் 🤣மருமகள கட்டிக்க அனுமதி குடுத்தேன்-னு... இது மட்டுமல்ல... அல்லாஹுவே அந்த முன்னாள் மாமனார்-மருமகளை மணம் முடித்து வைத்திருக்கிறார்... அது தான்... குர்ஆன் வசனம் (33:37)

10.. ஒன்று... முகம்மது நபியிடம் இறைவன் பேசவில்லை... இவரே அல்லாஹுவின் பெயரால் தன் இச்சையை பூர்த்தி செய்தார்... அல்லது... முகம்மது நபிக்கும் அந்த ஜனங்களுக்கும்... எது சரி-எது தவறு என்ற பகுத்தறிவு சுத்தமாக இருக்கviல்லை... இவர் நபியும் அல்ல...

11... தன்மானமுள்ள எந்த ஆண்மகனும்... தன் வளர்ப்பு மகனின் மனைவியை... எக்காரணம்கொண்டும்... மணம் முடிப்பதில்லை... இதற்கு பெயர்,... பகுத்தறிவு.. அதை இறைவன் தான் கொடுக்கவேண்டும்...

12.. இந்த பித்தலாட்டங்களை... ஒரு இறைவன் தன்னுடைய நபிக்கு... பூர்த்தி செய்ய அனுமதி கொடுத்தார்-னு நம்புறதுக்கு... ஒண்ணு... இத பின்பற்றுறவங்க முட்டாளா இருக்கணும்... இல்ல... கேக்குற நாம முட்டாளா இருக்கணும்... 😆😆😆

இனி வாசிச்சுப் பாருங்க...

.................................

ஹதீஸ் :

முஸ்லிம் 2798.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

(ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், ”ஸைனபிடம் என்னை (மணந்துகொள்வதை)ப் பற்றிப் பேசு” என்றார்கள்.

எனவே, ஸைத் (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார்.

ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஸைனபைக் கண்டதும் என் மனத்தில் அவரைப் பற்றி மரியாதை ஏற்பட்டது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் என்னால் இயலவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை(த் தாம் மணந்துகொள்வது) பற்றிக் கூறியதே அதற்குக் காரணம்.

எனவே, அவ்வாறே திரும்பி அவருக்கு எனது முதுகைக் காட்டியபடி நின்று, “ஸைனப்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை (மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பிவைத்துள்ளார்கள்” என்றேன்.

அதற்கு அவர், ”நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டிப் பிரார்த்தித்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை” என்று கூறிவிட்டுத் தாம் தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார்.

அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் வசனம் (33:37) அருளப்பெற்றது.

(அதில், ”(நபியே! ஸைத், தம் மனைவியான ஸைனபை விவாகரத்துச் செய்துவிட்ட பின்னர், உமக்கு நாம் அவரை மணமுடித்து வைத்தோம் என்று அல்லாஹ் அறிவித்தான்.) அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அனுமதி பெறாமலேயே ஸைனபின் இல்லத்திற்குள் நுழைந்தார்கள்.

(முஸ்லிம் 2798)

........................

சிந்தித்து... விழித்துக்கொள்ளுங்கள்...!!-(இஸ்லாத்தில் அஞ்ஞானக்கொள்கைகள்)



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 தகாத உறவும் வேதவெளிப்பாடும்.

 
திருக்குர் ஆன் 33:33,59. வசனங்களுக்கான உண்மையான காரணத்தை சற்று விரிவாக காணலாம்.
 
(நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ,அவரிடத்தில் நீர், ''அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்துவிடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்'' என்று சொன்னபோது அல்லாஹ்வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்துவைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியானவன்,...  
                                                                       (குர்அன் 33:37)
கதீஜா அவர்கள் உக்காழ் எனும் அரேபியாச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்டஹாரிஸாவின் மகன் ஸைத்  அவர்களை விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா அவர்கள் முஹம்மது நபி அவர்களை மணந்தவுடன் அந்தஅடிமைச் சிறுவரை முஹம்மது நபி அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இச்சிறுவரைஅடிமையாகவே வைத்துக் கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம்என்று கூறிவிட்டார்கள்.
சொந்த மகனைப் போலவே ஸைதை முஹம்மது நபி அவர்கள் தமது இருபத்தைந்தாம் வயதுமுதல் ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக்காரியங்களுக்கும் முஹம்மது நபி அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். வளர்பு மகனை தங்களது சொந்த மகன்களாகவே காண்பதும் அவர்களுக்கு அதற்குரிய எல்லா உரிமைகளையும் வழங்குவதும்  அன்றைய அரபியர்களின் வழக்கம்.  முஹம்மது நபி அவர்களும் அவ்வாறே ஸைது அவர்களை தன்னுடைய சொந்த மகனாகவே அறிவித்திருந்தார்
அடிமைத்தளையிலிருந்து தன் மகனை மீட்க வந்த ஸைத்தின் தந்தை ஹாரிஸாவிடம், ''ஸைத்இனிமேல் என் மகனாவார் அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என்சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான்வாரிசாவேன்'' என்று முஹம்மது நபி அவர்கள் அறிவித்தார்கள். முஹம்மது நபி அவர்களுக்கும்ஸைதுக்குமிடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச்சென்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது முஹம்மது  அவர்கள் நபியாக நியமிக்கப்படவில்லை. (அல்இஸாபா) அன்றிலிருந்து முஹம்மது நபி அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை (ஸைத்இப்னு முஹம்மத்) முஹம்மதின் மகன் ஸைத் என்றே குறிப்பிட்டார்கள்.
 
புகாரி ஹதீஸ்- 4782
இப்னு உமர் (ரலி )அவர்கள் கூறியதாவது
''அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்" (அல்குர்ஆன் 33:5) வசனம்அருளப்படும் வரை இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விடுதைல செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களை ''முஹம்மதின் மகன் ஸைத்" என்றேஅவரைக் குறிப்பிட்டு வந்தோம்
 
அதுபோல் ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் முஹம்மது நபி  அவர்களையேசார்ந்திருந்தார்கள். முஹம்மது நபி  அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி 'உஸைமா' என்பாரின்மகள் ஜைனப் அவர்களை, அதாவது தமது சொந்த மாமிமகளை ஸைதுக்கு திருமணம் செய்துவைத்தார்கள். ஜஹ்ஷுடைய மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஸைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையேபிணக்குகள் ஏற்படலாயிற்று. குடும்ப அமைதி குலைந்து போகும் நிலை உருவாயிற்று. இறுதியில்ஸைனபை விவாகரத்து (தலாக்) கூறும் நிலைக்கு ஸைத் ஆளானார்.  விவாகரத்திற்கு பின்னர், முஹம்மது நபி, ஜைனப் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.
…பிறகு ஜைத் அவளிடமிருந்து (தலாக்) விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்ட பொழுது,அவளை உமக்கு நாம் திருமணம் செய்து வைத்தோம். முஃமினானவர்களின் மீது தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில் அவர்களிலிருந்து விருப்பத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால் எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக;அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேற்றப்படக் கூடியதாக உள்ளன.
(குர்அன் 33:37)
ஜைனப் – ஜைத் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டிற்கு,  குர்ஆனின்    33:37வசனத்திற்கு அல் தபரி, அல் குர்தூபி, இப்ன் ஸாத் தரும் விளக்கவுரைகள் இவ் விவாகரத்திற்கு வேறொரு தோற்றத்தை தருகிறது.
 
திருக்குர்ஆன் வசனம் 33:37 ற்கு அல் தபரி  தரும் விளக்கவுரை,
Narrated by Yunis  narrated by Ibn Wahab, narrated by Ibn Zaid who said, "The prophet -pbuh- had married Zaid son of Haritha to his cousin Zainab daughter of Jahsh. One day the prophet -pbuh- went seeking Zaid in his house, whose door had a curtain made of hair. The wind blew the curtain and the prophet saw Zainab in her room unclothed and he admired her in his heart. When Zainab realized that the prophet desired her SHE BEGAN TO HATE ZAID.English translation of al-Tabari's Arabic Commentary on Sura 33:37
 
(ஒரு நாள் ஜைதை காண்பதற்காக (அவரது வீட்டிற்கு) சென்றார். அப்பொழுது அங்கு நுழைவாயில் ஒரு துணி திரையாக மூடியிருந்தது. காற்று திரையை விலக்கியது. வீட்டினுள் ஜைனப் (ஏறக்குறைய)உடையின்றி இருந்தார், அவரைப் (ஜைனப்) பற்றிய எண்ணம் நபியின் மனதில் நுழைந்தது. நபி அவரை (ஜைனப்) விரும்புவதை உணர்ந்த பொழுது அவர் (ஜைனப்) ஜைதை வெறுக்க துவங்கினார்.)
 
jainub.jpg
 
The Messenger of God came to the house of Zayd b. Harithah. (Zayd was always called Zayd b. Muhammad.) Perhaps the Messenger of God missed him at that moment, so as to ask, "Where is Zayd?" He came to his residence to look for him but did not find him. Zaynab bt. Jash, Zayd's wife, rose to meet him. Because she was dressed only in a shift, the Messenger of God turned away from her. She said: "He is not here, Messenger of God. Come in, you who are as dear to me as my father and mother!" The Messenger of God refused to enter. Zaynab had dressed in haste when she was told "the Messenger of God is at the door." She jumped up in haste and excited the admiration of the Messenger of God, so that he turned away murmuring something that could scarcely be understood. However, he did say overtly: "Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!"
 
நபி ஜைத் பின் ஹாரிஸ்ன் வீட்டிற்கு வந்தார். (ஜைத் எப்பொழுதும் ஜைத் பின் முஹம்மது என்றே அழைக்கப்பட்டு வந்தார்) அங்கு அவரை காணாவில்லை என்ற காரணத்தால், ஜைத் எங்கே? என்று கேட்டவாறு வீட்டிற்குள் சென்றார். ஆனால் நபியால் அவரை(ஜைத்) காண முடியவில்லை.அங்கிருந்த ஜைனப் நபியை காண எழுந்தார். நபி, அவரி(ஜைனப்)டமிருந்து திரும்பிக்கொண்டார் காரணம் அவர் (ஜைப்)  குறைவான ஆடைமட்டுமே அணிந்திருந்தார். அவர் (ஜைனப்)  கூறினார்,அவர் (ஜைத்) இங்கு இல்லை, அல்லாஹ்வின் தூதரே உங்ளே வாருங்கள், நீங்கள் என் தாய்,தந்தையை போன்று அன்புக்குரியவர் என்றார். அல்லாஹ்வின் தூதர் வீட்டினுள் செல்ல மறுக்கிறார். "அல்லாஹ்வின் தூதர் கதவருகிலேயே நிற்கிறார்" என்றவாறு ஆடையை சரிசெய்ய விரைவாக(படுக்கையிலிருந்து) குதித்து (எழுந்து) அல்லாஹ்வின் தூதரின் வியப்பான எண்ணத்தில் கிளர்ச்சியை உண்டாக்கினார். ஆதலால் அங்கிருந்து அல்லாஹ்வை புகழ்ந்து, தொடர்ந்து முணுமுணுத்தபடி விலகி சென்றார். (Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!)
 
When Zayd came home, his wife told him that the Messenger of God had come to his house. Zayd said, "Why didn't you ask him to come in?" He replied, "I asked him, but he refused." "Did you hear him say anything?" he asked. She replied, "As he turned away, I heard him say: ‘Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!’"
ஜைத் வீட்டிற்கு வந்தவுடன், ஜைனப் அல்லாஹ்வின் தூதர் வீட்டிற்கு வந்த செய்தியை தெரிவிக்கிறார். ஜைத்கூறினார், “நீ ஏன் அவரை வீட்டிற்குள் அழைக்கவில்லை?”, “நான் கேட்டுக்கொண்டேன் ஆனால் அவர் மறுத்துவிட்டார்” என்று பதிலுரைத்தார் “அவர் ஏதாவது கூறினாரா?” அவர் "திரும்பிச் செல்லும் போது அவர் கூறியதைக்கேட்டேன்; அல்லாஹ்விற்கே புகழனைத்தும் என் இதயத்தை (மனதை) திருப்பிய காரணத்திற்காக அல்லாஹ்விற்கே புகழனைத்தும்"என்றார்.
 
So Zayd left, and having come to the Messenger of God, he said: "Messenger of God, I have heard that you came to my house. Why didn't you go in, you who are as dear to me as my father and mother? Messenger of God, perhaps Zaynab has excited your admiration, and so I will separate myself from her." Zayd could find no possible way to [approach] her after that day. He would come to the Messenger of God and tell him so, but the Messenger of God would say to him, "Keep your wife." Zayd separated from her and left her, and she became free.
 
ஜைத் சென்று அல்லாஹ்வின் தூதரை சந்தித்து,  "அல்லாஹ்வின் தூதரே நீங்கள் வீட்டிற்கு வந்ததை அறிந்தேதன், நீங்கள் ஏன் வீட்டிற்குள் செல்லவில்லை நீங்கள் என் தாய், தந்தையை போன்று அன்புக்குரியவர் அல்வா? அல்லாஹ்வின் தூதரே, ஒருவேளை ஜைனப், உங்கள் மனதில் கிளர்ச்சியூட்டியிருக்கலாம் அதனால் நான் அவளிடமிருந்து நான் பிரிந்து விடுகிறேன்." அதன் பிறகு அவரை (ஜைனப்)  அடையும் சரியான வழியை ஜைத்தால் காணமுடியவில்லை. அவர்(ஜைத்) அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அவ்வாறாக கூறினார் ஆனால் மனைவியை அவரிடமே (ஜைத்) வைத்துக் கொள்ள கூறினார். ஜைத்  அவரை (ஜைனப்)  விட்டு விலகினார்  (தலாக் கூறி) அவரை விடுவித்தார்.
 
While the Messenger of God was talking with 'A'isha, a fainting overcame him When he was released from it, he smiled and said, "Who will go to Zaynab to tell her the good news, saying that God has married her to me?" Then the Messenger of God recited: "And when you said unto him on whom God has conferred favor and you have conferred favor, ‘Keep your wife to yourself.’"- And the entire passage.
 
அல்லாஹ்வின் தூதர், ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது சூழ்ந்திருந்த குழப்பத்திலிருந்து தெளிவடைந்து புன்னகைத்தவாறு, " அல்லாஹ்,  அவளை (ஜைனப்)  எனக்கு திருமணம்  செய்து தரும் இந்த நல்ல செய்தியை அவரி(ஜைனப்பி) டம் கூறுபவர் யார்?" என்றார்
 
According to 'A'isha, who said: "I became very uneasy because of what we heard about her beauty and another thing, the greatest and loftiest of matters - what God had done for her by giving her in marriage. I said she would boast of it over us." (The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3; bold emphasis ours)
 
(ஆயிஷா அறிவிக்கிறார், என் மனஅமைதி குலைந்தது காரணம் நான் கேள்விப்பட்ட அவரது அழகைப்பற்றியும் மேலும் உயர்வான குணங்களைப்பற்றியுமே – அவரது (ஜைனப்)   திருமணத்திற்கு அல்லாஹ் (உதவி) செய்தவற்றின் மீது அவருக்கு (ஜைனப்)   தற்பெருமை இருந்தது.)
 
புகாரி ஹதீஸ் : பாகம் 7, எண் : 7420
அனஸ்(ரலி) அறிவித்தார்.
….ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். ' உங்களை (நபி (ஸல்) அவர்களுக்கு)உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி (ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.
 
திருக்குர்ஆன் வசனம் 33:37 அல் குர்தூபி தரும் விளக்கவுரை,
Here, also, are the comments of renowned Muslim commentator, al-Qurtubi, on surah 33:37, translated directly from the Arabic:
Muqatil narrated that the prophet married Zainab daughter of Jahsh to Zaid and she stayed with him for a while. Then one day the prophet –pbuh– came seeking Zaid but he saw Zainab standing; she was white skinned with a beautiful figure and one of the most perfect women in Quraish. So HE DESIRED HER and said, "Wondrous is Allah who changes the heart." When Zaynab heard the prophet’s exaltation of her, she relayed it to Zaid who then understood (what he had to do). Zaid said to the prophet, "O prophet of Allah, allow me to divorce her, for she has become arrogant; seeing herself superior to me and she insults me with her tongue."
 
(முகாதில் அறிவிப்பது, ஜைனப்பிற்கும் ஜைதிற்கும் திருமணம் செய்துவைத்தார் அவர்(ஜைனப்)அவருடன்(ஜைத்) இருந்தார். பிறகு ஒருநாள் நபி ஜைத்தை தேடி சென்றார் ஆனால் அங்கு ஜைனப் நின்று கொண்டிருந்தார். அவரின் வெண்ணிறத்துடன் அழகிய உடல் அமைப்பும் கொண்டவர் மேலும் குரைஷி குலத்தின் முழுநிறைவான பெண். ஆதனால் அவரை விரும்பினார் மேலும் மனதை மாற்றியது அல்லாஹ்வின் அற்புதம் என்றார். அவர் தன்னைப்பற்றி ஆச்சரியப்பட்டதை ஜைனப் உணர்ந்து ஜைத்திடம் கூறியபொழுது அவர் அதை உணர்ந்து கொண்டார். நபியிடம் ஜைத் கூறினார், "அல்லாஹ்வின் தூதரே அவரை விவாகரத்து செய்ய அனுமதிக்க வேண்டும், அவள் பிடிவாதமாகவும், என்னை விட தன்னை உயர்வாக நினைக்கிறாள், மேலும் என்னை சொல்லால் அவமதிக்கிறாள்" என்றார்)
 
அல்லாஹ்வின் தூதர், "அல்லாவிற்கு அஞ்சி மனைவியை தடுத்து வைத்துக்கொள்" என்று கூறினார்.
 
…அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில்மறைத்து வைத்திருந்தீர் …
(குர்அன் 33:37)
என்ற வசனத்தின் பொருள், அதாவது  ஜைனப் மீதிருந்த விருப்பத்தை மனிதர்களுக்கு பயந்து மனதில் மறைத்து, ஸைத் தலாக் கூற முன்வந்ததும் ''தலாக் கூற வேண்டாம்'' என்று வெறும்வாயளவில் கூறி விட்டு மனதுக்குள் ''அவர் தலாக் கூற வேண்டும்'' அதன் பிறகு தாம் திருமணம்செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்கள். இதைத்தான் இந்த வசனத்தில் (குர்அன் 33:37)அல்லாஹ் குறிப்பிடுகிறான் என கடுமையான குற்றச்சாட்டு முஹம்மது நபி அவர்களின் மீது சுமத்தப்படுகிறது.
முறை தவறிய தனது திருமணத்திற்காக, தன்னால் கைவிடப்பட்ட அந்த வளர்ப்பு மகனையே தூது அனுப்பினார்.
 
முஸ்லீம் ஹதீஸ் : பாகம் 8, எண் : 3330
அனஸ்   (ரலி) அவர்கள் கூறியதாவது.
ஸைனப் அவர்களின் இத்தா முடிந்தவுடன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜைத்திடம், தன்னைப் பற்றி ஜைனப்பிடம் கூறும்படி சொன்னார்கள். ஜைனப் மாவைப் பிசைந்துக் கொண்டிருக்கும் போது ஜைத் அங்கு சென்றார். அவர் கூறினார் நான் ஜைனப்பை கண்ட போது, அல்லாஹ்வின் தூதரே ஜைனப்பைப் பற்றி கூறியதால் அவர் எவ்வளவு பெருமைக்குரியவராக இருக்கிறார் என்று நினைத்தேன் அதனால் ஜைனப்பிற்கு நேராக நின்று பேசாமல் வேறு திசையில் திரும்பிக் கொண்டு பேசினேன். நான் கூறினேன்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்கு ஒரு செய்தியை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்". இதற்கு பதிலாகஅவர்: நான் இறைவனின் விருப்பம் என்னவென்று தெரிந்து கொள்ளும் வரை எதையும் செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். இதைச் சொல்லிவிட்டு, இறைவனை தொழுவதற்கு தயாராக நின்றார்கள்.அப்போதுதான் அவரின் திருமணம் பற்றிய வசனம் வெளிப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவரின் அனுமதியின்றி அவரைக் காணவந்தார்…
 
ஜைனப், அல்லாஹ்வின் முடிவை அறிய வேண்டுமென்று உறுதியாக கூறிவிட்டதால், வேறு வழியின்றி முஹமத் – ஜைனப் திருமணத்திற்கான அனுமதி வஹீயாக வெளிப்பட்டது.
 
முஹமத் ஜைனப் திருமணமும் அதன் பின்னணியும் மாற்று மதத்தினரின் கற்பனையல்ல.இதற்கு ஆதாரம்  சில குர்ஆன் விரிவுரை நூல்களில் காணப்படுகிறது. தங்களுக்கு பாதகமான தகவல்களை வழக்கம்போல அதற்கு சரியான ஆதார வரிசையில்லை என்று  மார்க்க அறிஞர்கள் மறுக்கின்றனர். நம்முடைய மார்க்க அறிஞர்கள் தர்கரீதியான வாதங்களால் மட்டுமே அவர்களுக்கு பதில் அளிக்கின்றனர் தகுந்த ஆதாரங்களை முன் வைக்க முடியவில்லை.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

இதற்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் தரப்படும் விளக்கங்களும்  மறுப்புகளும் வருமாறு:-
விளக்கம் : 1
முஹம்மது நபி  அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறுஸைப்- குடும்பத்தினரிடம் கேட்டார்கள் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஸைத் ஒரு முன்னாள் அடிமைஎன்பதாலும், தாங்கள் உயர்ந்த குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம்செய்ய ஸைனப்பும் அவரது குடும்பத்தினரும மறுத்து விடுகிறார்கள். ஆனால் ஸைனப்  முஹம்மது நபி  அவர்களை திருமணம் விரும்புகிறார்கள்.  அவரது குடும்பத்தினரின் விருப்பமும் அதுவே. வேறுவழியில்லாததால்    பின் வரும் இறை வசனம் உடனே இறங்கியது.
 
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால்,அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்தஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடையதூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயேஇருக்கிறார்கள்.
(குர்ஆன் 33:36)
இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப்  அவர்கள் ஸைதைத் திருமணம் செய்ய சம்மதித்தார்கள்.
(இப்னு ஜரீர், இப்னு கஸீர்)
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பம் முதலே ஸைத்  அவர்களை மணந்து கொள்ள ஸைனப்  விரும்பவில்லை என்பதும், முஹம்மது நபி  அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்குப்பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகின்றார் என்பதும் தெளிவாகிறது.மறுப்பு :
முஹம்மது நபி-ஸைனப் திருமணமே, ஸைனப் மற்றும் அவரது  குடும்பத்தினரின் விருப்பமும்  எனில், கதீஜா  அவர்களின் மரணத்திற்குப் பின்னர் முஹம்மது நபிக்கு ஸைனபை மறுமணம் செய்து வைத்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே! முஹம்மது நபி நான்கு திருமணங்களை முடிக்கும்வரையிலும்  காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
ஜைத்-ஜைனப் தம்பதியினரிடையே சுமூக உறவின்றி பிரிந்தனர் என ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், விவாகரத்திற்குப் பின் ஜைனப்பை முஹம்மது நபி திருமணம் செய்யவேண்டிய அவசியம் இல்லையே! விவாகரத்திற்குப் பின்னர் ஜைனபின் வாழ்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு நபியிடம் வழங்கப்படவில்லை.   ஸைனபின் பேரழகில் மயங்கி விட வில்லையெனில், ஸைனப்பை வேறு யாருக்காவது திருமணம் செய்துவைக்க இயலுமே. ஏனெனில் முஹம்மது நபி  வார்தைக்கு முற்றிலும்  கீழ்படிந்தவர்கள் பலர் இருந்தனர். அவருக்கு இது எளிதானதும் கூட.
"தலாக்" (விவாகரத்து) என்ற சொல் உச்சரிக்கப்படும் பொழுது அல்லாஹ்வின் அரியாசனமே(அர்ஷ்) நடுங்குகிறது என்கின்றனர். அல்லாஹ்விடத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்களிலேயே மிகவும் வெறுப்பிற்குரிய செயல் விவாகரத்து என்கிறது அபூதாவூத்.  குர்ஆன் 33:36 வசனத்தைக்கூறி திருமணம் செய்துவைத்த முஹம்மது நபி மேற்கண்ட குர்ஆன் 33:36 வசனத்தை மேற்கோள் காண்பித்து அல்லாஹ்விற்கு மிகவும் வெறுப்பிற்குரிய விவாகரத்தை ஏன் தடுக்கவில்லை?
 
விளக்கம் : 2
முஹம்மது நபி  அவர்கள் ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்கள்செய்தியை ஸைத் அவர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் முஹம்மது நபி  அவர்களின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்தமார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம்மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக முஹம்மது நபி அவர்களிடமே ஆலோசனைகேட்கிறார்கள். அதன் பின்பும் முஹம்மது நபி  அவர்களுடன் முன்னர் நடந்தது போலவேநடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும்ஏற்படவே இல்லை.
  முஹம்மது நபி அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும்சொல்லவில்லை. முஹம்மது நபி அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாதகோலத்தில் பார்த்ததாக முஹம்மது நபி அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை.இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது.
 
மறுப்பு :
ஜைத்-ஜைனப் விவாகரத்திற்குப் பின்னரும்,  ஜைத் முஹம்மது நபியிடம், ஜைத், முன்னர்நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும்எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை.
முஹம்மது நபி  அவர்கள் மீது, ஜைத் ஆத்திரப்பட வாய்ப்பில்லை ஏனெனில், ஜைத் அல்லாஹ்வின் தூதருக்காக தாமாகவே முன்வந்து ஜைனப்பை விட்டுக் கொடுத்தார். நாம் முன்பு ஹதீஸில் (முஸ்லீம்: பாகம் 87, எண் : 3330)  முஹம்மது நபிக்காக தூது செல்கிறார், முஹம்மது நபி,வியந்து பாராட்டிய பெண் என்று ஆச்சரியமடைகிறார்.
 
இமாம் குர்தூபி பட்டியலிடும் முஹம்மது நபி க்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளிலிருந்து
முஹம்மது ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது அவளை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளைவிவாகரத்து செய்ய வேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், "இதைத் தான் இரண்டு இமாம்களும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்".    
 
முஹம்மது நபி  அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும்சொல்லவில்லை. முஹம்மது நபி  அவர்களும் சொல்லவில்லை. ஆனால் மனிதர்களுக்கு ஏளனத்திற்கு அஞ்சி வெளியே கூற இயலாத ஒரு செய்தி முஹம்மது நபியின் மனதில் மறைந்திருந்தது மறுக்க முடியாத உண்மையே! ஜைத்-ஜைனப் விவாகரத்திற்குப் பின் நடந்த சகிக்க முடியாத நிகழ்வுகள்,முஹம்மது நபியின் மனதில் மறைத்திருந்ததை  வெளியாக்கி விட்டதே!
 
விளக்கம்  :3
முஹம்மது நபி  அவர்களைத் திருமணம் செய்யும் ஸைனப்-ன் வயது முப்பத்து ஆறு. முஹம்மது நபி  அவர்களின் வயது 56.  56 வது வயதில் நாடுவதை விட அதிகம் பெண்களை அதிகம் நாடக்கூடிய இளம் வயதில் வயதில்) பருவ வயதிலிருந்த ஸைனப்  அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும்வாய்ப்பை முஹம்மது நபி  அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்தவாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள்பற்றியும், அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக் கொள்ளலாகாது என்பது பற்றியும்இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஸைனப் ஆவர்களைச் சர்வ சாதாரணமாகப்பார்க்கும் வாய்ப்பு முஹம்மது நபி  அவர்களுக்கு வாய்த்திருந்தது.
 
முஹம்மது நபி  அவர்கள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஸைனபைப்பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 20 வயது ஸைனபைப்பார்த்திருக்கிறார்கள், 25 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், பெண்களின் அழகுபிரகாசிக்கக்கூடிய 15வயது முதல் 30 வரையிலான பல்வேறு பருவங்களில் ஸைனபைப் பார்த்துப்பேசிப் பழகியிருக்கிறார்கள்.
 
இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஸைனபின் அழகில் சொக்கிவிடாத முஹம்மது நபி அவர்கள்34 வயதை ஸைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போதுஅவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடையோர் எவரும் ஏற்க முடியுமா?
 
மறுப்பு :
இப்ன் ஜரீர் அல் தபரி இஸ்லாமிய ஆராய்சியாளர்களாலும், அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர். குர்தூபியும் சிறந்த மார்க்க அறிஞராவர். இவர்கள்  தங்களுடைய ஆன்மீகத் தலைவர் முஹம்மது நபி  அவர்களின் மீது வேண்டுமென்றே ஒரு கட்டுக்கதையைக் கூற வேண்டியத் தேவை என்ன?
இந்த திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஜைனப்பின் மீது முதலிலிருந்தே காதல் இருந்ததாக கூறவில்லை குறிப்பிட்ட ‘அந்த ஆடையற்ற' சம்பவத்திற்கு பிறகே முஹம்மது நபி, தன்னை விரும்புவதை ஜைனப் அறிந்து கொண்டார் என்றே  குறிப்பிடுகின்றனர். ஸைனப்பின் பேரழகில்மயங்கி, சொக்கி விடவில்லையெனில்  இழிவான புதிய வரைமுறைகளை ஏற்படுத்தி, அவரை தனது படுக்கைக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லையே!
 
விளக்கம்  :3
முஹம்மது நபி அவர்களின் 50வயது வரை அவர்களுக்கு கதீஜா  மனைவியாக இருந்தார்கள்.கதீஜா  அவர்களின் மரணத்திற்குப் பின்னர் முஹம்மது நபி அவர்களுக்கு மனைவியின்பால்தேவையிருந்தது. கதீஜா மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்குமனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உண்மையானால்கதீஜா அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஸைனபை மணந்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும்இருக்கவில்லையே!
மறுப்பு :
முஹம்மது நபிஜைனபின் பேரழகில் மயங்கி விடவில்லையெனில் ஜைத் விவாகரத்து கூறிய, ஒரு சில நாட்களில், அல்லாஹ் அனுமதியளித்துவிட்டான் எனக்கூறி ஜைனப்புடனான  திருமண ஆலோசனையை முதலில் துவக்கியது ஏன்?
முஹம்மது நபிக்குஜைனப்பின் மீது எவ்விதமான ஈர்ப்பும் இல்லையெனில், வேறு யாருக்காவது திருமணம் செய்து வைக்கலாமே? அதற்கு எந்தத் தடையும் இல்லயே?
ஜைனப்பை திருமணம் செய்தால்மருமகளையே அதாவது தன் (வளர்ப்பு) மகனின் மனைவியை தன்னுடைய படுக்கையில் வீழ்த்தியவர் என்று நாகரீமற்ற(?) பண்டைய அரபியர்கள் இழிவாக பேசுவார்களே என தயங்கினார். அவரது இந்த மனப்போராட்டத்தை பார்த்துக் கொண்டு அல்லாஹ்வால் பொறுமையாய்  இருக்க முடியவில்லைஉடனே ஜிப்ரீல் மூலம் வஹியை இறக்கி விட்டான்.
…முஃமினானவர்களின் மீது தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில் அவர்களிலிருந்து விருப்பத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால்எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; …
(குர்அன் 33:37)
 
நபியின் மீது அல்லாஹ் அவருக்கு ஆகுமாக்கியவற்றில் (அவற்றை நிறைவேற்றுவதில்) எவ்வித குற்றமும் இல்லை…
(குர்அன் 33:38)
"எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக" என்ற வார்த்தைகளின் நேரடிப் பொருள், முஹம்மது நபி,ஜைனப் மீது  கொண்டிருந்த (தகாத) விருப்பம், குற்றம் கூறும் வகையிலேயே இருந்திருக்கிறது என்பது தான். அதை சரி செய்யவே இத்தகைய புதிய சட்டம் இயற்றப்பட்டதாக  குர்ஆன் தரும் இந்த விளக்கத்தை எப்படி மறுக்க முடியும்?
''அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்".. 
          (குர்ஆன் 33:5)
அதாவது உங்களுடைய வளர்ப்பு மகன்களை ஒருநாளும் சொந்த மகன்களாக கருதக்கூடாது என்று புதிய சட்டத்தை இயற்றி, முஹம்மது நபி அவர்களுக்கும் ஜைனப்  அவர்களுக்கும் திருமணம் நடக்க வழிவகை செய்துவிட்டான் (திருக் குர்ஆன் அறக்கட்டளையின் மொழி பெயர்பின் 33 ம்அத்தியாயத்தின் Foot Note 5 & 6 காண்க) 
 
அல் பாக்கவி.com–ன் "பலதார மணம் புரிந்தது ஏன்?"என்ற இணையதள  கட்டுரையிலிருந்து….
நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டது. அதாவது, அரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்தது. பெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும், கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர். இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது.இதைக் களைவது இலகுவானதல்ல. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.
மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி(ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான்.
 
குழந்தைகளைத் தத்தெடுக்கும் மனிதாபிமான செயல், அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் சமூகத்திலிருக்கும் மானக்கேடான அருவருக்கத்தக்கஊறிப்போன அறியாமைக் கால வழக்கமாகத் தெரிந்தது (இந்த முட்டாள்களுக்கும் இன்றும் அப்படித்தான் தெரிகிறது) எனவே அதை அல்லாஹ் தடைசெய்ய விரும்பினானாம்.
 
அநாதைகளை குழந்தைகளைத் தத்தெடுத்து தங்களது சொந்த குழந்தைகளாகக் கருதி அதற்குரிய சகல உரிமைகளையும் வழங்குவது,  அநாதைகளை ஆதரிக்கும் மனிதாபிமான செயலின் உச்சகட்டம்மனிதாபிமான மிகுந்த தத்தெடுக்கும் முறை ஏன் தடைசெய்ய வேண்டும்? அதொன்றும் அவ்வளவு கொடூரமான செயல் இல்லையே ! 
         
        வாதத்திற்காக கூறினாலும்முஹம்மது நபியும் ஜைத்தும் அதிபயங்கர விரோதிகளாகவும் இருக்கவில்லை.  தத்தெடுக்கும் முறையைத் தடை செய்வதென்றால் அல்லாஹ்வினால் நேரடியாகவே கூறியிருக்க முடியும்.
 
        குழந்தைகளைத் தத்தெடுப்பதால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறோம் எனவே இந்த காடுமிராண்டித்தனத்தை தடைசெய்து எங்களைக் காப்பற்ற வேண்டும் என்று யாராவது அல்லாஹ்விடமும்முஹம்மதுவிடமும் முறையிட்டார்களா?
அப்படி எதுவுமில்லை
நமக்குத் தெரிந்தவரையில் இப்படியொரு தடையின் தேவை ஏற்பட்டது முஹம்மது நபியின் அடங்காத இச்சைக்குக்கு மட்டுமே! அது அல்லாஹ்விடமிருந்து வேதவாக்கையும் வரவழைத்தது.
 
"முஹம்மது உங்களுடைய ஆண்களில் எவருடைய தந்தையாகவும் இருக்கவில்லை...."
        (குர் ஆன் 33.53)
 
இந்த வசனம் "ஆண்களில்" என குறிப்பிடுவதால் இது ஸைனப்-ஐ திருமணம் செய்வதற்காக,ஸைத் அவர்களையே இலக்காக கொண்டுள்ளதை காணலாம்.
 
…‘‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன் ” என்று (நபியவர்களிடம்) சொன்னேன் (புகாரி ஹதீஸ் -4788)  (முஸ்லீம்ஹதீஸிலும் இது இடம் பெற்றுள்ளது.)
 
வெவ்வேறு சூழ்நிலைகளில் நிகழ்ந்தவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆயிஷா கூறிய இந்த கருத்து மிகச்சரியானதே!
 
அன்று மட்டுமல்ல இன்றும் உலகில் இருக்கும் நடைமுறையை  மீறி முஹம்மது நபி – ஜைனப்   இடையே நிகழ்ந்த திருமணம் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரமாக அமைகிறது. இத்திருமணத்திற்கு முன்பு வரை தன் வளர்புமகனாக கருதியவரை  இத்திருமணத்திற்கு தடையான உறவு என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் வஹி என்ற பெயரில் வளர்ப்பு மகன் என்ற உறவை தூக்கி எறிந்தார். மற்றவர்களும், இனி உலகம் உள்ளவரையிலும், தத்து எடுக்கக் கூடாது எனக்கூறி மனிதாபிமனமிக்க நடைமுறையை முற்றிலும் தடை செய்தார்.
 
 
இச்சம்பவத்தை காணும் பொழுது, வாலை இழந்த நரியின் கதை நினைவிற்குவருகிறது. ஒரு முறை விவசாயி ஒருவரின் வீட்டில் கோழியைத் திருடச் சென்ற நரி, தாக்குதலுக்கு உள்ளாகி வாலை இழந்தது. காட்டிற்கு திரும்பிய நரி, வால் இல்லாத காரணத்தால் தன் இனத்தார் ஏளனம் செய்வார்கள் என்று அஞ்சிய ஒரு தந்திரம் செய்தது. நம் இனத்திற்கே வால் மிகவும் அசிங்கமாக உள்ளது எனவே அனைவரும் வாலை வெட்டி எறிய வேண்டும் என்று கூறியதாம்.
 
ஜைனப்பின் பேரழகில் மயங்கவில்லையெனில், முறை தவறிய உறவை ஆதரித்தும் அன்று மட்டுமல்ல இன்றும் உலகில் இருக்கும் மனிதாபிமானமுள்ள  தத்தெடுக்கும் நடைமுறையை தடைசெய்து அல்லாஹ்வின் வசனம் ஏன் இறங்கவேணடும்?  தத்தெடுக்கும்  முறையை தடை செய்வதைப் பற்றி முன்பே வேறு சந்தர்பங்களில் கூறியிருந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி போயிருக்கும்.
 
நேர்மையையும், நியாயத்தையும்ஒழுக்கத்தையும்அன்பையும் மனிதாபிமானத்தையும் போதிக்கிறது என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் கொள்கைகளின் ஏதார்த்த நிலை இதுதான். நபி   அவர்களின் பலதார மணமும் அற்கான பின்னணியும்ஸைனப்  இடையே நிகழ்ந்த இத்திருமணம் முறை தவறியிருப்பதை உறுதி செய்கிறது
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

முஹம்மது நபிக்கு பெண்கள் விஷயத்தில் எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காக அல்லாஹ்வின் சலுகை அறிவிப்பு
 
“நபியே (பெண்களில்) எவருக்கு மஹர்ளைக் கொடுத்திருக்கிறீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் (போரின் மூலம்) உமக்கு கொடுத்தவற்றில் உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைப் பெண்கள்) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரருடைய புதல்வியரையும் உம் தந்தையின் சகோதரிகளுடைய புதல்வியரையும் உம் தாய்மாமனின் புதல்வியரையும் உம் தாயின் சகோதரிகளுடைய புதல்வியரையும் (இப் பெண்களை மஹர் கொடுத்து மணமுடிப்பதை)உமக்கு நிச்சயமாக நாம் ஆகுமாக்கியுள்ளோம். இன்னும் மஹரின்றியே தன்னை நபிக்காக அர்பணித்துக்கொள்ளும் முஃமினான பெண்ணையும் நபியும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் (ஆகுமாக்கி வைத்துள்ளோம். இதுமற்ற) முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியோகமாக உள்ளதாகும். (மற்ற முஃமின்களாகிய) அவர்கள் மீது,அவர்களுடைய மனைவியரின் விஷயத்திலும் நாம் விதியாக்கியுள்ளதைத் திட்டமாக நாம் அறிவோம் (உமக்கு விலக்களித்ததெல்லாம்) உம்மீது எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான் - அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாகவும் மிகக் கிருபையுடையோனாகவும் இருக்கிறான்.”
(குர்ஆன் 33:50)
 
"முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமேபிரத்தியோகமாக உள்ளதாகும்.”, "உம்மீது எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான்"  விதவிதமான அனுமதிகளின் அவசியம் என்ன?பெண்கள் விஷயத்தில்  முஹம்மது நபிக்கு என்ன கஷ்டங்கள் இருக்க முடியும்? இந்த சிறப்பு அனுமதி வசனங்கள் நமக்கு கூறும் செய்தியை சற்று சிந்தித்தது பாருங்கள்.  வஹியின் முழுப் பின்னணியையும் நீங்களே அறிந்து கொள்ளலாம்.
 
ஆதரவற்ற ஒரு அநாதையை மகனாக தத்தெடுத்து வாழ்வளிப்பதில் உள்ள தவறு என்ன? தனக்கு பிறந்த மகன்களுக்கு இணையாக வாரிசுரிமையை வழங்குவது தவறான முடிவா? உடல் வேட்கைக்காகவளர்ப்பு மகன் என்ற உறவைத் துண்டித்து, மருமகளைத் திருமணம் செய்து கொள்வது உலகின் சிறந்த முன்உதாரணமா? இந்நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ்மனிதனுக்கு கற்பிக்கும் படிப்பினை என்ன?
 
ஒருவேளை முறைதவறிய முஹம்மது-ஸைனப்  திருமணம் நிகழவில்லை எனில்மேற்கண்ட இழிவான குற்றச்சாட்டுகள் அடிப்படை முகாந்திரம் இன்றி தானே வீழ்ந்திருக்கும். இதைப் போன்ற  எதிர்கருத்துக்களுக்கும் இடமின்றி போயிருக்கும்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard