New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகில் மிகப் பழைமையான நாகரீகம்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
உலகில் மிகப் பழைமையான நாகரீகம்
Permalink  
 


https://www.facebook.com/balasubramania.adityan.3/posts/1340927726065849

உலகில் மிகப் பழைமையான நாகரீகம் என்று இந்தியாவில் யாரைக் கேட்டாலும் மெசபடோனியா நாகரீகம்தான் என்று பட்டுப் பாப்பா போல பதில் வரும்...

தொல் பொருள் துறையை சேர்ந்த ஒரு நிபுணரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது சரஸ்வதி - சிந்து நதி நாகரீகம்தான் உலகிலேயே பழமையானது என்றார்.
மரியாதைக்காக சொல்கிறார் போல என்று நினைத்து அவரிடம் கேட்டேன். அவரோ என்னுடைய அறியாமையைக் பண்டு அதிர்ச்சியாக என்னைப் பார்த்தார்.

உங்கள் நாட்டின் தொல் பொருள் துறை 7500 கி.மு, அதாவது 9519 வருங்களுக்கு முந்தைய பிர்ரானா என்ற ஹரியானாவில் வெற்றி விட்ட உங்கள் சரஸ்வதி நதியின் கரையில்தான் இது இருந்து உள்ளது.

மேலும் இதன் அருகில் உள்ள ராக்கிகர்ஹி தான் பண்டைய ஊர்களிலேயே மிகப் பெரியது என்று கூறினார். இது மட்டும் இல்லாமல் சரஸ்வதி - சிந்து நதி நாகரீகம்தான் பாக்கிஸ்தான் ஈரான் எல்லையில் இருந்து இன்றைய மேற்கு உத்திரப் பிரதேசம் வரையிலும், வடக்கில் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்றைய மகாராஷ்டிரா வரையிலும் பரவி இருந்தது.

இதுவே பண்டைய நாகரீகங்களில் மிகப் பெரிய நிலப்பரப்பையும்,சிறந்த கட்டுமானம் மற்றும் தொழில் நுட்பங்களையும் உலகிற்கே தந்தது. இதன் மற்றொரு சிறப்பு இந்த நாகரீகத்தில் கடைபிடுக்கப்பட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் இயற்கை வழிபாட்டு முறைகள் இன்றளவும் உங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பிற நாகரீகங்கள் மண்ணோடு மண் ஆகி விட்டாலும் 9519 வருடங்கள் கழித்தும் உயிரோடு 100 கோடி மக்களையும் வைத்து இருப்பது உங்களது எஞ்சிய நாகரீகம் மட்டும் என்றார்.

மெசபடோனியா எகிப்தை விட முறையே 5000, 6000 வருடங்கள் பழமையானது என்ற உடன் அதற்கான ஆதாரங்களை சர்வ சாதாரணமாக இணையத்தில் இருந்து எடுத்துக் காட்டினார்.

https://en.m.wikipedia.org/wiki/Rakhigarhi



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

A file photo of Rakhigarhi. Photo: Priyanka Parashar/Mint<br />A file photo of Rakhigarhi. Photo: Priyanka Parashar/Mint

Bhirana oldest Harappan site, Rakhigarhi largest: ASI report

https://www.livemint.com/Leisure/dzL05AqapCrYMruRqQdGeK/Bhirana-oldest-Harappan-site-Rakhigarhi-largest-ASI-report.html?facet=amp&fbclid=IwAR2mmXUcCHzXOqAqIu_IGBR8KRI_q_BEVqjYHo55B911khUA4nv86xHeWsI

The Rakhigarhi site is spread over 400 hectares, nearly double that of Mohenjo Daro in Pakistan

Topics
 

An Archaeological Survey of India (ASI) report that was made public this week claims that the largest and oldest sites of the Harappan Civilization are both in Haryana. The oldest, according to C-14 radio-dating done by ASI, is at Bhirana village in Fatehabad district, and has been dated to 7570-6200 BC. That makes it far older than the site at Mehrgarh, Pakistan, which has been dated to 6400-7000 BC.

The report also states that Rakhigarhi, a village close to Bhirana, is the largest Harappan site in the world. Excavations by ASI and an ongoing one by the Deccan College has revealed that the site is spread over 400 hectares, nearly double that of Mohenjo Daro in Pakistan.

Mint Lounge had written about the sites and their significance back in January 2013, when excavations had first confirmed the sheer size of Rakhigarhi. To read the Lounge story, click here.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

A toy from 2300 BC. Photo: Priyanka Parashar/MintA toy from 2300 BC. Photo: Priyanka Parashar/Mint

History | What their lives reveal

Haryana's Rakhigarhi, where individuals possess ancient, priceless treasures, will soon be on the world heritage map

 
Topics

Wazir Chand Saroae is a slight, nearsighted man with a shuffling gait, the go-to man when electrical appliances in the village need fixing. His house is like any other here—compact, two-storeyed, neat. There are no signs at all to suggest that in a small room on the first floor of this house, Saroae is sitting on a treasure trove that is both priceless and timeless.

Displayed in rickety cabinets with glass fronts, Saroae’s treasure does not look like much—bits of pottery, beads of various sizes, a few clay figurines and toys—but their antiquity is stunning. The oldest things here date back to between 5000 BC and 4500 BC, the early phase of Harappan civilization. The most recent ones are from 2300 BC.

This is not entirely surprising in Rakhigarhi, a cluster of two sprawling villages—Rakhikhas and Rakhi Shahpur—in Haryana, around 170km from Delhi. People living here are used to finding little bits and pieces of ancient history—even 10 years ago, the villagers will tell you, you could not plough your field without unearthing a potsherd (bits of pottery—ceramic is exceptionally durable).

“When I was a child, I found particular pleasure in finding these pots and vases," Saroae, 52, says. “And then dropping them from a height and breaking them."

Wazir Chand Saroae at his Rakhigarhi home. Photo: Priyanka Parashar/Mint

That Rakhigarhi was a large Harappan town was known in 1963, when the area was first surveyed. What archaeologists are finding out now is that it is the biggest ever Harappan city, larger and more extensive than the massive Mohenjo Daro.

“The whole site is around 400 hectares, which is nearly double that of Mohenjo Daro," says Vasant Shivram Shinde, professor of archaeology and joint director of the Deccan College Post-Graduate and Research Institute, Pune. “It’s in critical condition because of encroachment and construction."

About 40% of the Rakhigarhi site is protected by the Archaeological Survey of India (ASI)—which translates to a fenced boundary wall and a guardroom with no guard. The wall is broken in several places, and the protected area is used by the villagers as a place to dry cow dung. The unprotected areas have houses and farmland. The ancient Harappan city lies buried under.

“People pick up Harappan objects from their fields and sell them for as little as  100," says Saroae. “They don’t mean to do anything illegal; it’s just that they have little awareness about it."

Ornamental beads from 2300 BC found in Rakhigarhi show the high level of craftsmanship during the Harappan era. Photo: Priyanka Parashar/MintOrnamental beads from 2300 BC found in Rakhigarhi show the high level of craftsmanship during the Harappan era. Photo: Priyanka Parashar/Mint

All of this is set to change. The Global Heritage Fund (GHF), a non-profit organization based in the US that works to preserve the world’s most endangered heritage sites, put Rakhigarhi on its project in 2012. This makes the Harappan site one of GHF's 13 projects worldwide, which include Ping Yao Ancient City in China and Ur in Iraq.

“The scope of this site should be emphasized," says Dan Thompson, director, global projects, Global Heritage Network. “It is large and was occupied for a long period. The potential for research and knowledge is amazing, and I think that with skilled archaeologists, historians and designers, you can craft that knowledge into a compelling narrative that people will want to see."

GHF will not only coordinate an ambitious excavation and conservation project at the site, led by Prof. Shinde, beginning this month, it will also work with the local community to develop home stays, train tour guides, and establish an on-site lab and museum with the help of the ASI, Deccan College, and other government agencies to turn Rakhigarhi into a heritage tourism hot spot.

“In our experience around the world, local communities are eager to cooperate and preserve the cultural heritage in their midst when they are included in the discussion and their concerns are addressed," Thompson says. “The economic benefits that can come from heritage preservation are a great incentive to save these sites, as is the pride that communities derive from saving their past."

For the few villagers in the know, like Saroae, this is a dream come true.

“I have been hoping for something like this from the time I began to understand the importance of this place," says Saroae. “This work can’t come soon enough."

Digging Haryana

Animal figurines from Sroae’s collection. Photo: Priyanka Parashar/Mint

That’s not all—intensive excavations in the last decade have revealed hundreds of Harappan sites all over Haryana. “Rakhigarhi was probably the centre of this vast collection of towns, villages and cities in the Haryana region," says Prof. Shinde.

A collaborative project between Banaras Hindu University (BHU) and Cambridge University, which began in 2008, has been central to unearthing this trellis of Harappan towns. Their surveys uncovered 127 sites that spanned an incredible timeline from Early Harappan to early medieval (13th century) in the vicinity of Rakhigarhi, a majority of them unknown before; 182 sites spread across the area through which Haryana’s largest seasonal stream, Ghaggar, flows, 125 of which were unknown, and many more.

“In 2009, we excavated at Masudpur, which is 12km from Rakhigarhi, and discovered 13 sites that date back to the Early Harappan phase," says Ravindra Nath Singh, from the department of ancient Indian history, culture and archaeology at BHU, and one of the leaders of the project. “It is highly likely that these sites fell under the socio-economic and political catchment area of Rakhigarhi."

Private collections of Harappan artefacts in the village, including fishing hooks and standardized weight measures. Photo: Priyanka Parashar/Mint

Even though in archaeological terms the probe has just begun, the sheer number of discoveries is turning previous beliefs about the Harappan civilization on its head. Till recently, there was little evidence in India of a gradually developing civilization through the Harappan era. Most discoveries were from the Mature phase only, while in Pakistan, there was plenty of evidence of the earliest years of the culture. This led to the belief that the civilization took root in the regions now in Pakistan before gradually spreading eastward as it developed.

“Now the evidence suggests possibly the opposite," says Prof. Shinde. “We’ve got a few sites now in Haryana which date all the way back to 6000 BC and it’s evident that this area was one of the first places in the world where humans graduated from a nomadic hunting-gathering lifestyle to settled agricultural communities."

New carbon-dating tests on material found at an extensive Harappan site in Bhirrana, Haryana, have also thrown up some startling dates. In research led by B.R. Mani, ASI joint director-general, and K.N. Dik****, former ASI joint director-general, charcoal and shell bangles found at Bhirrana date back to as early as 7380 BC. Like Rakhigarhi, Bhirrana was occupied from the earliest to the last dates of the Harappan era.

The Harappan site at Rakhigarhi is used to dry cow dung. Photo: Priyanka Parashar/Mint

Yet another site with the same epoch-bridging characteristic is Farmana, less than 50km from Rakhigarhi. Prof. Shinde and a team from Deccan College and Maharshi Dayanand University in Rohtak excavated this site from 2008-11. As they uncovered layer after layer of evidence, an extraordinary tableau was revealed.

First, a Harappan town with a population of around 3,000 and all the characteristics of the Mature phase—mud brick houses set in chessboard patterns, an elite central part of town, fortifications and industrial areas for potteries and copper and bronze artisans on the outskirts. In the layer below this, more modest, rectangular complexes of houses. Finally, buried deep, the first settlers, in circular pit dwellings dug into the earth.

“It’s such clear phases of development," says Prof. Shinde, “that we are finally in a position to understand the progress of the civilization in some detail."

There were more startling discoveries. Burnt rice found near the site dated back to 4000 BC, even though it is widely believed that rice only came to India from China in 2500 BC.

Then, on a winter afternoon in January 2008, as the archaeologists at Farmana were about to break for lunch, a farmer came and told them that he had found something while ploughing his field, a kilometre from the excavation site. What he had stumbled upon is one of the biggest Harappan burial sites ever discovered.

In all 71 burial pits and the skeletal remains of 35 individuals were found. These people died between 2400 and 2100 BC, at the height of the civilization. They were a diverse lot—adults, adolescents, children, men, women, rich and poor. The bones went to Veena Mushrif Tripathy, assistant professor of physical anthropology at the archaeology department at Deccan College, and an expert in the forensic study of ancient diseases.

Excavations in Rakhigarhi. Photo courtesy: Global Heritage Fund

“But he lived for almost two months with that injury," says Tripathy. “We can see the stages of healing. The only way he could have survived this is if he had some kind of medical attention and medication. He died only of secondary infections later."

Tripathy, who is at the last stage of interpreting the data, says there is close resemblance in both bone and muscle structure between the 4,000-year-old citizens of Farmana and its current inhabitants. “They were big-boned, had big muscles, a healthy population, with no signs of infectious diseases or malnourishment," she says.

Genome sequencing to compare DNA with Haryanvis now has so far been impossible because the wet, acidic earth destroys all DNA. Tripathy hopes that in the next three-four years she will be able to collect enough data from other sites, including Rakhigarhi, to be able to compare and find patterns.

“The Haryana region is fantastic if we do systematic scientific analysis," she says. “Because it has everything when it comes to the Harappan civilization. We can reconstruct our early history with great accuracy, especially with a multidisciplinary approach."

Lost and found

But this great Harappan network of towns and cities, buried for so many thousands of years, is in danger of being forgotten entirely. Much of the areas excavated in Farmana, Bhirrana, in and around Rakhigarhi are quickly being converted into farmland or land for housing, destroying the chances of preserving these sites. There are few preserved Harappan sites in India—Dholavira and Lothal in Gujarat, and Kalibangan in Rajasthan—none in Haryana.

Prof. Shinde says villagers are reluctant to let archaeologists even work in their areas because of the fear that a discovery will be made and the government will throw them out of their land.

“It’s difficult," Prof. Shinde says. “The land is precious, and there is no clear, transparent procedure to acquire land for these purposes." The excavated sites in Farmana, for example, have been turned into farmland, despite the ASI trying to enlist it as a nominee for the Unesco World Heritage list.

Only Rakhigarhi seems to be escaping this fate. It makes Saroae happy, even if that means his private collection might not remain with him much longer. “When the ancient city rises here, next to my house," Saroae says, “I will go myself and put these things where they belong."



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 உங்கள் நாட்டில் இருக்கும் மேசானிய அடிமைகள் டீப் ஸ்டேட் என்ற தங்கள் திரை மறைவு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தங்களது மேசானிய ஆட்சி முறைகளே பழமையானவை என்று காட்டுவதற்கான தந்திரம் என்றார்.

இவை அனைத்தும் சாக்கிய யூத பைபிளில் உலகம் ஜெகோவா என்ற கடவுளால் 4444 ஆண்டு கி.மு யில் படைக்கப்பட்டது என்ற அடிப்படையில் மேசானியர்களால் உருவாக்கப்பட்டது. பைபிள் பகுதியான இஸ்ரேலுக்கு அருகில் உள்ள மெசபடோனியா,எகிப்து ஆகியவையே தொன்மையானவை என்று சொல்லி இன்று வரை முட்டாள்கள் ஆக்கி வருகின்றனர் என்றார்.

மேலும் இந்த புதிய கண்டுபிடிப்புகள் இலக்கியங்களில் கூறப்படும் உங்கள் பழமையான மொழியான தமிழ் முதல் சங்க காலத்திற்கு சம காலத்தவை.
ராக்கிகர்ஹி மக்களின் மரபணுக்கள் தற்கால இந்தியர்களான உங்கள் மரபணுக்கள் உடன் ஒத்துப் போகின்றன.

ரோர், சைனி,ஜெயின்,ஜாட் போன்ற சில வட நாட்டு ஜாதிகள் மட்டுமே சாக்கிய ஆப்கானிஸ்தர்களான Scythiyans ஆகியோர்களின் மரபணுவே மத்திய ஆசிய r1a என்ற மத்திய ஆசிய மரபணுவை கொண்டுள்ளன.

கிமு 7 ஆம் நூற்றாண்டில் உள்ளே வந்த மத்திய ஆசிய சாக்கிய பௌத்தர்களின் இந்த படையெடுப்பை மறைக்கவே கிமு 1500 ஆண்டில் ஆரியர்கள் என்ற தனி இனம் படை எடுத்து வந்ததாக கதையை கட்டி உள்ளனர் என்று சாக்கிய பௌத்த யூத மேசானியர்களை பற்றி பகீர் தகவலை கொடுத்து வழக்கமான என் கருத்து வலு சேர்த்தார்.

கிமு 5000 வருடங்களுக்கு முன் பயன் படுத்தப்பட்ட செம்பினால் ஆன மகாபாரத காலத்து தேர்,வாள்கள்,கத்திகள் உத்திரபிரதேசத்தில் உள்ள "சனௌலி" என்ற குருச்சேத்திரம் அருகில் உள்ள ஊரில் சமீப அகழ் ஆராய்வில் உள்ளது.

பூம்புகாரில் கடலுக்குள் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இதே நாகரீகத்தை சேர்ந்த பழமையான ஊர் இருந்ததை தான் ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலமாக கண்டதாகவும்,ஆனால் அந்த ஆய்வை தொடர மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தடை விதிக்கின்றன என்றார்.
உங்கள் கீழடியிலும் இதே நிலைதான் உள்ளது என்றார்.

https://grahamhan****.com/archive-mahabalipuram1/

https://grahamhan****.com/smithmike_poompuhur/

https://m.youtube.com/watcரh?v=NjuSVHwNJMk

https://grahamhan****.com/?s=dwaraka

https://grahamhan****.com/badrinaryanb1/

https://grahamhan****.com/?s=poompuhar



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பாரதி டீச்சரும், பார்த்தசாரதி ஜீயும்
_____________________________________

மூன்றாவது பீரியர்டு மணி அடித்தது. அறிவியல் வகுப்பு. அறிவியல் ஆசிரியை பாரதி டீச்சர் எப்போதுதான் வருவாரோ..? அவரைப் பார்க்க வேண்டும்போல இருந்தது மாரிமுத்துவுக்கு. மாரிமுத்து சராசரி மாணவன் தான். ஆனாலும் அறிவியலில் அதீத ஆர்வமுள்ளவன். அதனால்தானோ என்னவோ பாரதி டீச்சருக்கு மாரிமுத்துவின் மீது தனிப்பட்ட அன்பு. மாரிமுத்து சென்ற காலாண்டுத் தேர்வில் மற்ற பாடங்களில் சராசரியாகத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அறிவியலில் 78 மதிப்பெண் பெற்றிருந்தான் என்றால் அதற்கு பாரதி டீச்சர்தான் காரனம்.

பாரதி டீச்சர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. வாரத்துக்கு இரண்டுநாள் தற்காலிக ஆசிரியர்களாக சமூக செயல்பாட்டாளர்கள் என்று சிலர் எங்கள் பள்ளிக்கு வந்து வகுப்பெடுப்பார்கள். எங்கள் வகுப்புக்கு தற்காலிக ஆசிரியராக பார்த்தசாரதி மாஸ்டர் வந்துகொண்டிருக்கிறார். அவரை சார் என்று கூப்பிடக்கூடாதாம். ஜீ என்றுதான் கூப்பிட வேண்டுமாம். பார்ப்பதற்கு வாத்தியார் போலவே இல்லை. சாமியார் மாதிரி இருக்கிறார். தோற்றம் மட்டுமல்ல அவரது பேச்சும் அப்படித்தான் இருக்கிறது.

மாரிமுத்துவுக்கு அவரை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுவரை முதல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்த அவனையும் அவனது தெருவைச்சேர்ந்த சில மாணவர்களையும் கடைசி பெஞ்சில் அமரவைத்ததை அவனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. செடிகளைப் பராமரிப்பது, உடைந்த டெஸ்க்குகளை சரி செய்வது போன்ற வேலைகளை மாணவர்களுக்கு பிரித்துக் கொடுப்பார். வகுப்பறையைக் கூட்டி சுத்தம் செய்யும் வேலையை கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு மட்டும் கட்டாயமாக்கியிருந்தார்.

தவிற நன்றாகப் படிக்கக்கூடிய சலீமை காரனமே இல்லாமல் திட்டி வெளியே அனுப்புவதையும், அவரது வகுப்பு முடியும் வரை வெளியே நிற்கவைப்பதையும் அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பாரதி டீச்சர் வந்துட்டா எல்லாமே பழையபடி சரியாகிடும் என்ற நம்பிக்கைதான் அவனை ஆசுவாசப்படுத்தியது.

அவர் எடுக்கும் பாடங்கள் எதுவுமே புரிவதில்லை. சொல்லப்போனால் அவர் பாடமே எடுப்பதில்லை. கடவுள், கோவில், பசுமாடு பற்றித்தான் பேசுகிறார். அப்படித்தான் ஒருநாள் பாரதநாட்டின் பெருமை முஸ்லிம் படையெடுப்புகளால் எப்படியெல்லாம் சிதைந்தது என்று சொல்லிக்கொண்டிருந்தார். அறிவியல் வகுப்பில் வரலாறு பாடம் எடுக்கிறீங்களே சார்..? என்று கேட்டதற்காக வகுப்பு முடியும் வரை தோப்புக்கரணம் போடவைத்த நினைவும் அவனுக்கு வந்து போனது.

சென்ற வாரத்தில் ஒருநாள் பசுவின் மூத்திரம் கேன்சரை குணப்படுத்தும் வல்லமை கொண்டது, பசுவின் சாணம் அணுக்கதிர்களைக்கூட எதிர்கொள்ளும் வல்லமை கொண்டது என்றெல்லாம் விவரித்துக்கொண்டிருக்கும்போது தற்செயலாக உள்ளே வந்த பாரதி டீச்சர்

''என்னங்க சார் இது..,? இப்படியெல்லாம் மூட நம்பிக்கைய ஸ்டூடன்ஸ்க்கு வெதைக்கலாமா..?" என்று கேட்டதுதான் அவர் செய்த தவறு. அதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கையாக பாரதி டீச்சருக்கு ஒருவார கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

இன்றோடு ஒரு வாரம் முடிந்தது. இன்றைக்காவது பாரதி டீச்சர் வருவாரா என்று ஏக்கத்தோடு காத்திருந்தவனுக்கு மீண்டும் ஏமாற்றம். பார்த்தசாரதி ஜீ தான் இன்றும் வந்திருக்கிறார். வழக்கம்போல பாடத்துக்குச் சம்மந்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த சதீஷிடம் கேட்டான் மாரிமுத்து.

"ஏன் இன்னிக்கும் பாரதி டீச்சர் வர்ல..?"

"அவங்க வேலைய ரிசைன் பன்னிட்டு போய்ட்டாங்களாண்டா.."

இனி எப்போதும் தனக்கு கடைசி பெஞ்சுதான் என்று நினைக்கும்போது அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

இது எதுவுமே தெரியாமல் பாரதி டீச்சர் வந்து தன்னை உள்ளே அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையோடு வாசலில் நின்றுகொண்டிருக்கிறான் சலீம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

நம் முற்போக்காளர்கள் இப்படி ஒரு பதிவை சுற்ற விட்டிருக்கிறார்கள். யார் அந்த பாரதி டீச்சர், யார் அந்த ஜி, யார் அந்த சலீம் என்ற பாவப்பட்ட பையன், இது எந்தப் பள்ளியில் என்று எங்கே நடந்தது, ஏன் இது குறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எந்த விவரமும் கிடையாது. இப்படியான மிகப்பெரிய ஒரு குற்றச்சாட்டை ஒருவர் எழுத, அதை நூறு பேர் ஷேர் செய்ய, மீண்டும் அதையே இன்னொருவர் உதாரணமாகக் கூற என இதை ஒரு வரலாற்று ஆவணமாக ஆக்கிவிடுவார்கள். இது போன்று பல விஷயங்களில் அவர்கள் செய்திருக்கிறார்கள். இப்போது இந்த விஷயத்தை எத்தனை பேர் எந்தவித இரண்டாம் கேள்வியும் இன்றி ஷேர் செய்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். இதில் என்னவோ உலகத்தில் கிடைக்காத ஒரு ஆவணம் கிடைத்து விட்டது போன்று எனக்கு டேக் வேறு! கொடுமை. இந்த விஷயம் உண்மையிலேயே நடந்திருக்குமானால் அந்த ஜி என்பவரின் முட்டாள்தனத்துக்கு தகுந்த பதில் தந்தே தீர வேண்டும். அதில் இரண்டாம் கருத்தே எனக்குக் கிடையாது. ஆனால் இது போன்று பலவிதமான அநியாயமான அக்கிரமமான குற்றச்சாட்டுகளைத் திணித்துவிட்டு எவ்வித நிரூபணமும் தராமல் செல்வதே இவர்கள் வாடிக்கை என்பதால் இதை அப்படியே நம்புவதில் எனக்கு பிரச்சினை இருக்கிறது. இரண்டாவதாக திக திமுக கும்பல் கல்வியிலும் பள்ளியிலும் அடித்த கொட்டம் குறித்து இவர்கள் இதுவரை வாய் திறந்ததில்லை. அப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு ஒரே ஒரு உதாரணத்தை வைத்துக்கொண்டு அதற்கு நியாயம் பேசுவதைப் பார்த்து சிரிக்கத்தான் முடிகிறது. உண்மையில் திக திமுக கும்பல் செய்த அநியாயங்களை ஒப்பிடும்பொழுது இப்படியான விஷயங்கள் நடப்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவே. மூன்றாவதாக, இதைக் கொண்டுபோய் புதிய கல்வி வரைவு திட்டத்தோடு சேர்த்தார் பாருங்கள், அங்கே இருக்கிறது இவர்கள் பின்னே உள்ள நோக்கம். கல்வி விஷயங்களில் மீண்டும் மீண்டும் முற்போக்காளர்களைப் புறக்கணிப்பது ஒன்றே தமிழ்நாட்டின் விடிவுக்கு ஒரே வழி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard