New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தினமலர் நிர்வாகிகள் சங்கரன்கோவில் அருள்மிகு. கோமதி அம்மன் கோவில்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
தினமலர் நிர்வாகிகள் சங்கரன்கோவில் அருள்மிகு. கோமதி அம்மன் கோவில்
Permalink  
 


மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள் உரிய முறையில் விசாரணைக்கு உத்தரவுவாக வேண்டும்.

மோசடி செய்கைகளுக்கு Hindu Temple Reclaim Movement உறுப்பினர் துணை போக்கக்கூடாது.

சங்கரன்கோவில் அருள்மிகு. கோமதி அம்மனின் கோபத்திற்கும் மற்றும் சாபத்திற்கும் ஆளாக வேண்டாம்.

Close Note

 
 
மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள் உரிய முறையில் விசாரணைக்கு உத்தரவுவாக வேண்டும்.
சங்கரன்கோவில் அருள்மிகு. கோமதி அம்மனின் கோபத்திற்கும் மற்றும் சாபத்திற்கும், ஆளானவர்கள் இந்த தினமலர் நிர்வாகிகள் மற்றும் கடையநல்லூர் சம்பந்திகள், மருமகன்கள்.
 
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா, கடையநல்லூர் டவுன் யில் உள்ள அருள்மிகு. அண்ணாமலைநாதர் திருக்கோவிலுக்கு, திருமலைக்கொழுந்த்துபுரம் பிராமண மஹாஜனம் டிரஸ்ட் மூலமாக நிர்வகித்துவந்த கட்டளை சொத்து புலன் நீர்.1 முதல் 55/1 வரை 1803ம் அரசு ஆவணத்தில் உள்ளது. இதை 1909ம் அரசு ஆவணத்தில் உள்ளது. 1963ம் "A" REGISTER யில் திருக்கோவிலின் பெயரிலும் மற்றும் குடியானவர்கள் பெயரில் இருக்கிறது.
அவைகளை தினமலர் நிர்வாகிகள் மற்றும் அவர்களது கடையநல்லூர் சம்பந்தியான வை.சுப்பிரமணிய அய்யர், அவரது பையன் மற்றும் தினமலர் நிர்வாகிகளின் மருமகன் எஸ்.வைத்தியநாதன், போலியான பட்டா/சிட்டாகள் மூலமாக, புலன் நீர் 1 முதல் 48வரை விற்பனைகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி, தினமலர் நிர்வாகிகள் மற்றும் அவர்களது கடையநல்லூர் சம்பந்தியான வை.சுப்பிரமணிய அய்யர், அவரது பையன் மற்றும் தினமலர் நிர்வாகிகளின் மருமகன் எஸ்.வைத்தியநாதன், போலியான பட்டா/சிட்டாகள் மூலமாக, புலன் நீர் 49/1, 49/3, 52/1, 52/3 & 53/1யை போலியான ஆவணங்கள் மூலமாகவே, கடையநல்லூர் சோழிய பிராமணர் சமூதாய அறக்கட்டளை சொத்தாகக்காட்டி, தென்காசி இணைப்பதிவாளர்-2 அலுவலகத்தில் ஆவண நீர். 329/1999, 330/1999 & 331/1999யின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி பதிவு ஆவணம் TRUST ACT யின்படி பதிவும் செய்யப்படவில்லை.
மேற்படி சொத்துக்களில் இருந்த சம்சாரிகளை விலக்க, போடப்பட்ட பத்திரத்திலுள்ள புலன் நீர் சொத்துக்கும் , அரசு ஆணையின்படி போடப்பட்ட புலன் நீர் சொத்துக்களும் வித்தியாசங்கள் தெரியவரும்.
அந்த பதிவு ஆவணம் நீர்.2540/2004 மற்றும் 2541/2004 ஆகும் அரசு ஆணை படி பதிவு நீர். 1113/2004.
இந்த மோசடி செய்த முழு பூசாணக்கியாயை, மொத்தமாகவே முழுங்க எல்ல அதிகாரிகளும் உடந்தை. இந்த முழு மோசடிகளை மறைக்க 1கோடி தொகை யை லஞ்சசமாகவே பெற்றுள்ளனர்.
இந்துசமையத்துறை முன்னாள் அமைசச்சர் மற்றும் இந்துசமையத்துறை உயர் அதிகாரிகளுக்கு, தினமலர் நிர்வாகிகள் கொடுத்த வாக்குகளின் படி லஞ்ச தொகைகளை கொடுக்காமல் ஏமாற்றியதால், திருநெல்வேலி இந்துசமையத் துறை இணை ஆணையர் மூலமாக, மேற்படி புலன் நீர் சொத்து ஏக்கர்.3-93 அருள்மிகு. அண்ணாமலைநாதர் திருக்கோவிலுக்கு உரிய சொத்து என்று சொல்லி, தினமலர் நிர்வாகியின் மருமகன் எஸ். வைத்தியநாதன் மீது, கிரிமினல் வழக்கும் பதிவு செய்து மற்றும் இலாக்கா மூலமாக நடபடிக்கை களை 1993யில் இருந்து எடுத்தது போல் போலியாகவே கோப்புகளை உருவாக்கினார்.
இந்த மனுதாரரால் 1996யில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நீர். W.P.NO.11469/1996 யின்படி நடத்தப்பட்டு, 2000யில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது, காரணம் 1995யிலே, சென்னை இந்துசமையத்துறை ஆணையர் ஏலத்தை ரத்து செய்துவிட்டதாக எழுதி கொடுக்கப் பட்டதால்.
அதன் பின்னர் 2002யில் தோழியான சசிகலா மூலமாக திரும்பவும், அந்த ஏலத்தை உறுதி செய்யவும் மற்றும் அரசு ஆணையும் போலியாகவே GO.195/2002 யை இந்துசமையத்துறை அரசு செயலாளர் மூலமாகவே உருவாக்கியுள்ளனர்.
இதற்கு இடையில் 1992யில் மாண்புமிகு. தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மூலமாகவே TEMPLE ADMINISTRATION BOARD வழியாக, அவர்கள் மூலமாகவே TEMPLE ADMINISTRATION BOARD வழியாக உத்தரவுவான 5 (ஜந்து) புலன் நீர் சொத்துக்கும், அரசு ஆணை வழியாக சொல்லப்பட்ட புலன் நீர் 5( ஜந்து) வித்தியாசமாகவே இருக்கும்.
 
மேலும் இந்த மோசடிகள் விஷயம்மாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கில், ஏலமும் மற்றும் பத்திரப்பதிவுகள் மட்டும் ரத்து ஆகியுள்ளது.
மேற்படி சொத்துக்களை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகள் படி நடத்த விடாமல்/ நடை முறைக்கு கொண்டுவந்து விடாமல் இருக்க, தினமலர் நிர்வாகிகள், தற்போது இருக்கும் அரசு செயலாளர் மற்றும் கமிஷனர் அவர்களை பயமுறுத்தி வருகிறார்கள். உத்தரவுவானது 19-03-2018 ஆகும். மேற்படி உத்தரவுகளை செயல்முறைக்கு கொண்டுவராமல் இந்துசமையத் துறையும் மற்றும் திருக்கோவிலின் நிர்வாகியும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு வருகிறார்கள்.
இதற்க்கு இடையில் முன்னாள் நிர்வாகியான கே. ஜி. கிருஷ்ணன் அவர்கள், அந்த திருக்கோவிலின் சொத்துக்களை ஆக்கிரமிப்புகள் செய்த முஸ்லீம் நபர்களுக்கும் மற்றும் அதில் மோசடியாகவே கட்டப்பட்டுள்ள தர்க்கா/மசூதி ஆகியவைகளை காப்பாற்றவும்,
Hindu Temple Reclaim Movement உறுப்பினர் மூலமாக, போலியாகவும், உற்பத்தி கள் செய்யப்பட்ட அரசு ஆவணங்கள் மூலமாக மனுவையும் தயாரிக்கப்பட்டும், அந்த மனுவை பாரத பிரதமர் அலுவலகம் மூலமாக, தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு கொண்டுவந்தும், அதன் நகல்களை வைத்து, முன்னாள் நிர்வாகியான கே. ஜி. கிருஷ்ணன் அவர்கள், இந்துசமையத்துறை அரசு செயலாளர் மற்றும் ஆணையர் அவர்களை, நடைமுறை படுத்த அழுத்தங் களை கொடுத்துவருவதாக அந்த துறை அலுவலர்கள் மூலமாக தெரியவருகிறது.
இதற்க்கு இடையில் முன்னாள் நிர்வாகியான கே. ஜி. கிருஷ்ணன் அவர்கள், அந்த திருக்கோவிலின் சொத்துக்களை ஆக்கிரமிப்புகள் செய்த முஸ்லீம் நபர்களுக்கும் மற்றும் அதில் மோசடியாகவே கட்டப்பட்டுள்ள தர்க்கா/மசூதி ஆகியவைகளை காப்பாற்றவும்,Hindu Temple Reclaim Movement உறுப்பினர் மூலமாக, போலியாகவும், உற்பத்தி கள் செய்யப்பட்ட அரசு ஆவணங்கள் மூலமாக மனுவையும் தயாரிக்கப்பட்டும், அந்த மனுவை பாரத பிரதமர் அலுவலகம் மூலமாக, தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு கொண்டுவந்தும், அதன் நகல்களை வைத்து, முன்னாள் நிர்வாகியான கே. ஜி. கிருஷ்ணன் அவர்கள், இந்துசமையத்துறை அரசு செயலாளர் மற்றும் ஆணையர் அவர்களை, நடைமுறை படுத்த அழுத்தங் களை கொடுத்துவருவதாக அந்த துறை அலுவலர்கள் மூலமாக தெரிய வருகிறது.
மேற்படி திருக்கோவிலின் சொத்து ஏக்கர்.3-93யிக்கு போலியான ஆவணம் மூலமாக பதிவுகள் செய்யப்பட்ட 213 பத்திரங்கள் ரத்து செய்யவிடாமல் பத்திரத் பதிவுத் துறை தலைவர் அலுவலகத்திற்கும் அழுத்தம். அந்த துறையும் மோடி மஸ்தான் காஜிமாஸ்தான் செய்துவரும் மந்திரம், தந்திரம் வேலை களையும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
பாரத பிரதமர் அலுவலகம் மூலமாக, கொண்டுவந்த, அதன் நகல்களை வைத்து, முன்னாள் நிர்வாகியான கே. ஜி. கிருஷ்ணன் அவர்கள், 10 நாட்களாக, Hindu Temple Reclaim Movement உறுப்பினர் மூலமாக, படாது, பாடு படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.இவர்களுக்கு உறுதுணையாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முஸ்லீம் சமாத்து தலைவர்கள் சகலவிதமான மோசடி வழிகளில், பாடுபட்டு வருகிறார்கள்
முன்னாள் நிர்வாகியான கே. ஜி. கிருஷ்ணன் அவர்கள் மற்றும் Hindu Temple Reclaim Movement உறுப்பினர் ஆகியவர்கள் இந்துசமையத்துறை அதிகாரி களிடம் , சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறை படுத்தப் படவேண்டாம், பாரத பிரதமர் அலுவலகம் மூலமாக, கொண்டுவந்த, நகல் படியே, அந்த பதிவு பத்திரம் அனைத்தும் செல்லுபடியாகும் என்று உத்தரவு போடும்படி அழுத்தம்.
போடப்படுமா? அல்லது நிகாரிக்கப்படுமா? என்பதே கேள்விக்குறி?
மோசடி செய்கைகளுக்கு Hindu Temple Reclaim Movement உறுப்பினர் துணை போக்கக்கூடாது.
சங்கரன்கோவில் அருள்மிகு. கோமதி அம்மனின் கோபத்திற்கும் மற்றும் சாபத்திற்கும் ஆளாக வேண்டாம்.
சங்கரன்கோவில் அருள்மிகு. கோமதி அம்மனின் கோபத்திற்கும் மற்றும் சாபத்திற்கும், ஆளானவர்கள் இந்த தினமலர் நிர்வாகிகள் மற்றும் கடையநல்லூர் சம்பந்திகள், மருமகன்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: தினமலர் நிர்வாகிகள் சங்கரன்கோவில் அருள்மிகு. கோமதி அம்மன் கோவில்
Permalink  
 


கடையநல்லூர் பிராமண டிரஸ்ட் சொத்து, அந்த டிரஸ்ட் மூலமாக 64 திருக்கோவில்களுக்கு மற்றும் 5 சத்திரத்திற்கும் கட்டளை சொத்துக்களை தினமலர் நிர்வாகிகள் தனது கடையநல்லூர் சம்பந்திகள், மருமகன் மதுரை கே.எஸ் .ஏ சங்கரன், எஸ். வைத்தியநாதன் மற்றும் தினமலர் ஆர் .ஆர். கோபால்ஜீ ஆகிய நபர்கள் போலியான அரசு பட்டாக்களையும் மற்றும் அந்த அறக்கட்டளை தங்களது குடும்பத்தை சார்ந்தது என்றும் மோசடிகளையும் செய்தும், திருவாடுத்துறை மடம் ஆதீனம் அவர்களையும் கூட்டு களவாணியாக சேர்த்தும் சுமார் 2000 ஏக்கர் நிலம் முஸ்லீம் சமூதாய மக்களுக்கும் மட்டுமே விற்பனையை செய்துள்ளனர்.

அவர்களின் பிரிதிநிதியாக , தங்களை சந்தித்த கடையநல்லூர் அருள்மிகு. அண்ணாமலைநாதர் கோவில் முந்திய நிர்வாகியிடம் மனுக்களையும் பெற்றுக்கொண்டு பாரத பிரதமர் அலுவலகத்தில் தங்களுக்கு, தனிப்பட்ட செல்வாக்குகள் இருப்பதைப்போல் ஆட்டம், பாட்டம் போட்டு சுமார் 150கோடி பெருமான கோயில் சொத்தை விற்பனையை உறுதி செய்துகொடுக்க தனிப்பட்ட முறையில் முயற்சி.

அந்த மனுவில் PMO Office முத்திரையை வைத்து, அந்த நிர்வாகி சென்னை இந்துசமையத்துறையில் அடவாடித்தனம், விற்பனையை உறுதி செய்யவும் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு WA NO .1535/2014 & 1536/2014ன் உத்தரவுகளை நடைமுறை படுத்தாமல் இருக்க அழுத்தம்.

காரணம், தங்கள் கைகாரியமுங்க,
மோசடிகளை செய்துவந்த தினமலர் நிர்வாகிகளை தாம்பிராஸ் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் தாம்பிராஸ் அமைப்புக்கு உதைவிகள் செய்துவரும் நல்லஉள்ளம் கொண்ட அரசியல் பிராமணர்கள், திருக்கோவிலின் சொத்துக்களை காப்பாற்றும் பிராமணர்கள் இந்த சங்கதியதை மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்க்கே கொண்டு சென்றதால், அவர்களின் கொட்டம் அடங்கி , மோசடி விற்பனைகளை கிளறாமல் இருக்க அழுத்தம் மட்டுமே.

நீங்க, Hindu Temples Reclaim Movement ல் இருந்துகொண்டு துலுக்கனுக்கு கோயில் சொத்தை விற்பனைகள் செய்ததை உறுதி செய்ய பாடுபடும் நோக்கம் என்னவோ?

தினமலர் நிர்வாகிகளை கண்டு, தொடை நடுங்கும் தமிழக இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், VHP வேதாந்தம், காஞ்சி மடம் சில நிர்வாகிகள், பிஜேபி மத்திய அமைச்சர்கள் மற்றும் சில நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard