New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்-நுழைவாயில்


Guru

Status: Offline
Posts: 24582
Date:
தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்-நுழைவாயில்
Permalink  
 


தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்-நுழைவாயில்

 
October 18, 2018100 கோடி பட்ஜெட் செலவில் சாந்தோம் சர்ச்   தயாரிக்கும் திரைபடம்  "புனித தோமையார்" துவக்கவிழா 3 ஜூலை 2008 அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில்  நடந்தது.
tblArasiyalnews_17290461064.jpg
சாந்தோம் சர்சில் அமைந்துள்ள மயிலை உயர் விவிலிய மாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ள அந்தப் `புனித தோமையார்’ படத்தில்தான் திருவள்ளுவராக வந்து வாழ்ந்து காட்ட இருக்கிறார் ரஜினிகாந்த் எனவும், அஜித், விக்ரம், விஜய் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்றெல்லம் செய்தியை இந்த  திரைக்கதை, வசனகர்த்தாவான பாதிரி பால்ராஜ் லூர்துசாமி பரப்பினார்
images.jpg
சினிமா எடுப்பதான்னதை  பற்றி பாதிரி மேலும் சொல்கையில் கிறிஸ்துவ  தொன்மக் கதை நாயகர்  இயேசு கி.பி. 29-ம் ஆண்டு தூக்குமரத்தில் ரோம் ஆட்சியின் மரண தண்டனையில் இறந்த பின்னர்  சீடர்களில் ஒருவரான தோமோ பாரசீகம் பகுதிகள் வழியாக ஆப்கானிஸ்தான் வந்து பின்னர் கேரளாவில் பணியாற்றி சென்னை  வந்து மரணம் அடைந்ததாக கூறினார்.  திருவள்ளுவரும் தோமோவும்  சந்திக்க  தோமோ போதனையில் தான் திருக்குறள் வந்தது ஏன பாதிரி கூறினார். தோமோ வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன என விளக்கி அவற்றை வைத்து சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர்  தெய்வநாயகம் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்  என்றும் கூறினார்.
தமிழக அரசின் சார்பாக சென்னை சங்கமம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இன்று அறிவிப்போடு அதற்கு முந்தைய வருடம் அதை நடத்தும் பொறுப்பை சாந்தோம் கிறிஸ்தவ சர்ச்சின் தமிழ் மையம் என்ற பிரிவிற்கு கொடுக்கப்பட்டது அதன்மூலம் தொழிலதிபர்கள் பெரும்பணம் அறக்கட்டளைக்கு போக பலம் பண பரத்தோடு அரசியல் சேரன் சேர்ந்திட 100 கோடியில் திரைப்படம் இன்னொரு பக்கம் பெரும் மாநாடு இன்னொரு பக்கம் தெய்வீக கர்நாடக சங்கீதத்தில் மோசடி போர்ஜரி வார்த்தைகள் போட்ட கிருத்தவ ஆல்பங்கள் வெளியீடு இத்தோடு தமிழ் மையம் சார்பாக உலக வரலாற்று ஆசிரியர்கள் முழுமையாக நிராகரித்த குமரிக்கண்டம் வேர்ச்சொல் ஆய்வு போன்றவை பற்றி பல புத்தகங்கள் வெளியாகின. அரசியல் பலம் பண பலம் விளையாடியது
 
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே தமிழகத்தில் தமிழர் அல்லாத பெரும் பணக்காரர்கள் நீதிக்கட்சி என்ற பெயரில் கிறிஸ்தவ ஆங்கிலேயரோடு இந்து சொத்துக்களை காக்க தமிழர் விரோத காரியங்களில் செயல்களில் ஈடுபட்டுவந்தனர தேவநேயப் பாவாணரும் ஒரு நூலில் சுட்டிக் காட்டி இருப்பார். 
தோமையார் திரைப்பட அறிவிப்பு வந்தவுடன் பல ஹிந்துத்துவ தமிழ் மெய்யியல் மரபைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினர் ஆனால் திருக்குறள் -திராவிட- தமிழ் பேரால் பெயரால் புலவர்கள் அமைதி காத்தனர்.
இந்த நூலாசிரியரும் மேலும் பலரும் தொடர்ச்சியாக வலைதளங்களில் எழுதியும் இந்து அமைப்பினரும் போராட இந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது.
 
 தெய்வநாயகம்  "திருவள்ளுவர் கிருத்துவரா" நூல் 1969ல் அன்றைய முதல்வர் கருணாநிதி திரு அணிந்துரையோடு வெளி வந்தது. அதில் திருவள்ளுவர் பைபிளிலிருந்து காப்பி அடித்துதான் திருக்குறளை எழுதினார் என்று தெளிவாகக் சுட்டுகிறார்.
6.jpg
 இந்த நூல் பின் மேலும் சில நூல்கள் எழுதிட சென்னையில் தேவநேயப்பாவணரோடு சேர்ந்து மிகப்பெரும் மாநாடு நடந்தது. இதன் பின்னர்தான் திருக்குறளுக்கு ஆச்சாரியா பவுல் எனும் ஜான் கணேஷ் ஐயர் என்பவருக்கு பல லட்சம் கொடுத்து வாடிகன் போப் தரிசனம் வரை செய்துவைத்து திருக்குறளுக்கு மோசடி உரை கிருத்துவ உரையுடன் பழங்கால சுவடி தயாரிக்கும் முயற்சி- நீதிமன்றத்தில் சென்று முடிந்தது.
 சாந்தோம் சர்ச் பின்னர் சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கிறிஸ்தவ துறை என ஆரம்பித்து அதில் தரப்பட்டது தான் மேலே சொன்ன முனைவர் பட்டம் அந்த ஆய்விற்கு பெரும் கண்டனம் வர உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அது ஆராய்ச்சி நூல் அல்ல என ஒரு அறிக்கையும் விட்டது.
6a.jpg
 
 தமிழக அரசின் சார்பாக சென்னை சங்கமம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இன்று அறிவிப்போடு அதற்கு முந்தைய வருடம் அதை நடத்தும் பொறுப்பை சாந்தோம் கிறிஸ்தவ சர்ச்சின் தமிழ் மையம் என்ற பிரிவிற்கு கொடுக்கப்பட்டது .அதன்மூலம் தொழிலதிபர்கள் பெரும்பணம் அறக்கட்டளைக்கு  சேர்ந்தது. 100 கோடியில் திரைப்படம் இன்னொரு பக்கம்  தெய்வநாயகம் “தமிழர் சமயம்”   மாநாடு; இன்னொரு பக்கம் தெய்வீக கர்நாடக சங்கீதத்தில் மோசடி போர்ஜரி வார்த்தைகள் போட்ட கிறிஸ்துவ ஆல்பங்கள் வெளியீடு இத்தோடு தமிழ் மையம் சார்பாக உலக வரலாற்று ஆசிரியர்கள் முழுமையாக நிராகரித்த குமரிக்கண்டம் வேர்ச்சொல் ஆய்வு போன்றவை பற்றி பல புத்தகங்கள் வெளியாகின. அரசியல் பலம் பண பலம் சேர்ந்து விளையாடியது
6aa.jpg
https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/ldquoEngineering-colleges-should-have-Tamil-scholarsrdquo/article16344700.ece
https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Album-of-Christian-songs-set-in-Carnatic-music-launched/article15329715.ece
 
 சாந்தோம் சர்ச் வரலாற்றில் முன்பு திருக்குறளுக்கு மோசடி கிறிஸ்துவ ஓலைச்சுவடிகள் தயாரிக்க பெருந்தொகை செலவு செய்த பேராயர்  அருளப்பாவிற்கு பேராயர் சின்னப்பாவும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். 
guna-bangalore-tiruvalluvar-statue.jpg
கிறிஸ்துவ மதவெறியை தமிழ் பற்று எனும் வேடத்தில் தேவநேயப் பாவாணர் வழியில் நச்சுப் பொய்கள் - பிரிவினை தூண்டும் பெங்களூர் குணா எனும் சாமுவேல் குணசீலன் ஒரு  கிறிஸ்துவபள்ளியில் திருவள்ளுவர் சிலை என திறந்தது, திருவள்ளுவர் உருவத்தை தோமோ உருவமாக்கி உள்ளனர். 
 

தற்போதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் திருக்குறளையும் விவிலியத்தையும் தொடர்பு படுத்ட்தி பல முனைவர் பட்டங்கள் புனையப்படும் நிலையில் தோமா வருகை என்பது கட்டுக்கதைகள் மட்டுமல்ல இயேசு கிறிஸ்து விவிலியக் கதைகள் இவைகளைப் பற்றியும் மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்த நூல்.-- Edited by Admin on Wednesday 31st of October 2018 01:02:15 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
RE: தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்-நுழைவாயில்
Permalink  
 


q%2Bacta%2Bthoma.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

q%2Bacta%2Bthomaa.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

q%2Bacta%2Bthomaas.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

q%2BSubashini.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

DSC00793.JPG dei.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

dei%2Bsatya.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

 dei%2Bsatya%2B2d.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

dei%2Bsatya%2B2c.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

dei%2Bsatya%2B2b.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

dei%2Bsatya%2B2a.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

46510915_2207947289493739_52332850301758

46486378_2207948666160268_68987898276305__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

 

ஏசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் என்கிறவர் இந்தியாவிற்கு வந்ததாகவும் அவரை பிருங்கிமலையில் (இன்றைய பறங்கிமலை)பிராமணர்கள் கொன்றதாகவும் கட்டுக்கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று பலமுறை நிருபிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தமிழக கிறிஸ்தவ மூடர்கள் அந்தக் கட்டுக்கதையை மீண்டும், மீண்டும் சொல்லி அதனை உண்மையாக்க முயன்று கொண்டே இருக்கிறார்கள்.

“The Commerce Between Roman Empire and India” என்கிற புத்தகம் ரோமாபுரிக்கும், தென்னிந்தியாவிற்கும் இடையே நிகழ்ந்த வர்த்தக உறவுகளை, சேர சோழ பாண்டிய சாம்ராஜ்யங்களுக்கு வந்த யவனர்கள் போன்றவர்களைக் குறித்து எழுதப்பட்ட அருமையானதொரு ஆராய்ச்சி நூல். அந்த நூல் புனித தாமஸ் என்பவர் வடமேற்கு இந்தியாவரை மட்டுமே வந்தவர் என ஆணித்தரமாகக் கூறுகிறது.

பொது யுகம் நான்காம் நூற்றாண்டில் தச்சுத் தொழில் புரிபவரான இன்னொரு “புனித” தாமஸ் என்பவர் சோழ அரசனின் அரண்மனையைக் கட்டுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர் என்கிறது! ஆக, இந்தியாவில் தச்சு வேலை செய்ய வந்தவனை புனிதனாக்கி நம் காதில் பூ சுற்றிவிட்டார்கள்!

பக்கம் 61, 62 இதற்கான ஆதாரமாக இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

https://archive.org/detai…/in.ernet.dli.2015.107895/page/n77

 

Image may contain: text Image may contain: text

 __________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

 

அமெரிக்க பேராசிரியர் தோமோ வருகை கட்டுக் கதை

 

அமெரிக்காவின் ட்யூக்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர்  மாற்க் குட்ஏக்கர் ,  தோமோ பற்றி நூல் எழுதியவர் சென்னை வந்து தன் வலைப்பூ பக்கத்திலும், முக நூலிலும் தன் பயணம் பற்றிய உரை இணைப்பும் கொடுத்தார்.
nt%2Bpoda.jpg


பேராசிரியர் முக நூல் பதிவிற்கு நானும் நண்பர் அறிஞர் வேதபிரகாஷ் இருவரும் மறுப்பு பதிவிட்டதை அவர் நீக்கினார், பின்னர் நான் என் முகநூலில் அதையே பங்கு செய்திடட்டோம்.
nt%2Bpod.jpg

இங்கு தோமோ பெயரில் வேசிக் கிறிஸ்துவ பாதிரிகள் ஆய்வு என மோசடிகளால் நாம் காரமாய் பதிவு என்றிட - அமெரிக்க ட்யூக்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர்  மாற்க் குட்ஏக்கர் தோமோ வருகை கட்டுக் கதை என உறுதி செய்தமை. பேராசிரியர்  மாற்க் குட்ஏக்கர் தோமோ பற்றி நூல் எழுதியும் உள்ளார்
nt%2Bpod1a.jpg
அமெரிக்காவின் ட்யூக்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் மாற்க் குட்ஏக்கர்தோமோ பற்றி நூல் எழுதியவர் 
41I2FXtSJ0L._SX331_BO1%252C204%252C203%2

 __________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்-நுழைவாயில்
Permalink  
 


 கிறிஸ்துவ மதம் என்பது நிர்வாக அமைப்பு கட்டுப்பாடு கொண்டு மிகுந்த பணபலமும், மேற்கத்திய நாடுகளின் ஆட்சி கத்தியின் துணையோடும் இயங்கும் பரப்பியல் மதம் ஆகும். இன்று சங்கிலித் தொடர் வணிகம் (பல அடுக்கு சந்தை விற்பனை -Multi Level Marketing)  எனப் படும் வகையில் செயல்படும் மதம் ஆகும்

பைபிள் தொன்மக் கதைகளை அப்படியே ஏற்று சர்ச்சிற்கு கீழ்படிந்து காணிக்கையும் செலுத்தி மேலும் புதியவர்களை  மதம் மாற்ற ஒவ்வொரு கிறிஸ்துவனும் சர்ச்சிற்கு உதவவும் வேணும். மதம் மாற்ற என ஆண்டிற்கு பல ஆயிரம் கோடிகள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றது.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

கிறிஸ்தவ  மதம் -பைபிள்  தொன்மக் கதைகளில்  இஸ்ரேலிற்கான தேவன் என கானான் மண்ணின்  மைந்தர்களை இனப் படுகொலை இனஅழிப்பு  செய்த தெய்வ  கதாபாத்திரம் யாவே -  கர்த்தர் மற்றும்; பொஆ முதல் நூற்றாண்டில்  ரோம் ஆட்சிக்கு எதிரான யூதராஜா(கிறிஸ்து) என ரோமன் கிரிமினல் குற்றவாளிக்கான தண்டனையான தூக்குமரத்தில் அம்மணமாய்  தொங்கவிடும் தண்டனையில் ஏசு  எனப்படும்  கதாபாத்திரத்தை தெய்வ குமாரன் என வணங்குபவர்கள்.-- Edited by Admin on Thursday 27th of June 2019 05:10:27 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
RE: தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்-நுழைவாயில்
Permalink  
 


Indo-Parthian Kingdom

https://en.wikipedia.org/wiki/Indo-Parthian_Kingdom

Gondophares I and his successors

Gondophares I originally seems to have been a ruler of Seistan in what is today eastern Iran, probably a vassal or relative of the Apracarajas. Around 20–10 BC,[4] he made conquests in the former Indo-Scythian kingdom, perhaps after the death of the important ruler Azes. Gondophares became the ruler of areas comprising ArachosiaSeistanSindhPunjab, and the Kabul valley, but it does not seem as though he held territory beyond eastern Punjab.[5] Gondophares called himself "King of Kings", a Parthian title that in his case correctly reflects that the Indo-Parthian empire was only a loose framework: a number of smaller dynasts certainly maintained their positions during the Indo-Parthian period, likely in exchange for their recognition of Gondophares and his successors. These smaller dynasts included the Apracarajas themselves, and Indo-Scythian satrapssuch as Zeionises and Rajuvula, as well as anonymous Scythians who struck imitations of Azes coins. The Ksaharatas also held sway in Gujarat, perhaps just outside Gondophares' dominions.

As Senior points out,[8] this Gudnaphar has usually been identified with the first Gondophares, who has thus been dated after the advent of Christianity, but there is no evidence for this assumption, and Senior's research shows that Gondophares I could be dated even before 1 AD. If the account is even historical, Saint Thomas may have encountered one of the later kings who bore the same title.As Senior points out,[8] this //Gudnaphar has usually been identified with the first Gondophares, who has thus been dated after the advent of Christianity, but there is no evidence for this assumption, and Senior's research shows that Gondophares I could be dated even before 1 AD. If the account is even historical, Saint Thomas may have encountered one of the later kings who bore the same title.//__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

Coins of the Hindu deity Shiva have also been found issued in the reign of Gondophares

gondaa%2Bsiva.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

GONDOPHARES I AND HIS SUCCESSORS

Gondophares I originally seems to have been a ruler of Seistan in what is today eastern Iran, probably a vassal or relative of the Apracarajas. Around 20–10 BC,[4] he made conquests in the former Indo-Scythian kingdom, perhaps after the death of the important ruler Azes

https://en.wikipedia.org/wiki/Indo-Parthian_Kingdom  as viewed on 27.06.2019


As Senior points out,[8] this Gudnaphar has usually been identified with the first Gondophares, who has thus been dated after the advent of Christianity, but there is no evidence for this assumption, and Senior's research shows that Gondophares I could be dated even before 1 AD.

gondaa%2Bnike.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

gondaa%2Bnikes.jpg

gondaa%2Bzeus.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

பிற்காலத்தில் உருவான ஆக்டா தோமா என்ற சிறு நூலில் சில குறிப்புகள் உள்ளன. அதில் இருந்து அறியக்கூடியவை இவை. தாமஸ் கீழைநாட்டுக்கு மதத்தை பரப்புவதற்காக கிளம்பினார். அலக்ஸான்டிரியாவுக்கு வந்தார். ‘காப்டிக்’ திருச்சபையை நிறுவினார். அவர் ஆப்கானிஸ்தான் [காந்தாரம்] வழியாக இந்தியாவுக்கு நுழைந்தார். அதுவே இயல்பான பாதையாகும். அவர் அங்கே ஒரு மன்னனை மதம் மாற்றினார். கொல்லப்பட்டார். அவரது சடலம் மீண்டும் எடேஸாவுக்குக் கொண்டுபோகப்பட்டது. இதுவெ நமக்குக் கிடைக்கும் தகவல்.இதுகூட மிகப்பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒன்று. ஆக்டா தோமா தான் தாமஸ் பற்றிய ஒரே ஆதாரம். அதில் தாமஸ் மிஸ்தாய் நாட்டின் மன்னனின் மனைவி டெரிஷியாவையும் மகன் வாசனையும் மதம் மாற்றினார். மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். எப்போது இந்தக்கதை தாமஸ் பிராமணனால் கொல்லப்பட்டார் என்று மாறியது? ஏன்? இன்று எல்லா இடத்திலும் குடுமி வைத்த ஸ்மார்த்த பிராமணன் பிரார்த்தனை செய்யும் தாமஸை பின்னாலிருந்து குத்திக்கொல்லும் சித்திரமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது! நாணய ஆய்வுகளின் படி தாமஸ் வட இந்த்யாவுக்கு வந்திருக்கலாமென சில ஆய்வாலர் சொல்கிறார்கள். தென்னிந்தியா வந்தமைக்கு எந்த விதமான புறவய ஆதாரமும் இல்லை. அவர் இந்தியாவந்தார் என்ற நம்பிக்கை ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் வாஸ்கோடகாமா முதலியோர் இந்தியா வந்தபோது இங்கே உள்ள கிறித்தவர்களைக் காண விழைந்திருக்கிறார்கள். இங்கெ மலபார் கடற்கரையில் ஒரு சிறு கிறித்தவ சமூகம் இருந்தது.அவர்களை அவர்கள் தாமஸ்கிறித்தவர்களாக அடையாளம் கண்டார்கள். ஆனால் அது பாரசீக வணிகர்களால் ஆன ஒரு சிறிய கிறித்தவக் குழுதான். தாமஸ் என்று அவர்கள் சொல்வது ஏழாம் நூற்றாண்டில் மதமாற்றக் குழு ஒன்றை கொண்டுவந்த ‘கானா தோமா’ வையே என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் இன்றும் உள்ள மார்த்தோமா கிறித்தவர்களின் சபையும் பண்பாடும் பெரிதும் அராபியச் சாயல்கொண்டது. காப்டிக் சாயலே அதில் இல்லை. அவர்களின் போப் பாரசீகத்தில் பதவி ஏற்றார் என்று பண்டைக்கால குறிப்புகள் சொல்கின்றன [Cosmas Indicopleustes] ஆனால் அவர்கள் தாமஸால் மதமாற்றம் செய்யபப்ட்டவர்கள் என்று சொல்லப்படவில்லை.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

ரப்பான் பாட்டு[தொகு]

கொண்டபோரஸ் அரசரின் நாட்டில் பணியாற்றிய பின்பு, அங்கிருந்து செக்கோட்டிரா தீவு வழியாக தோமா மீண்டும் பாலஸ்தீன் சென்றார் என்று வரலாறு கூறுகிறது. அதன் பிறகு மீண்டும் இந்தியாவில் நற்செய்தி பணி செய்ய விரும்பிய தோமா, பண்டைய தமிழகத்தின் சேர நாட்டுதுறைமுகங்களில் ஒன்றான முசிறியில் கி.பி.52 ஆம் ஆண்டு வந்து இறங்கினார். மலபார் கடற்கரை பகுதியில் போதித்து, ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பினார். தோமா கிறிஸ்தவர்கள் என்று தங்களை குறிப்பிடும், இவர்களது வாய்மொழி மரபாக உருவான பாடல்களின் தொகுப்பே ரப்பான் பாட்டு என்று அழைக்கப்படுகிறது.

திருவிதாங்கோடு அறப்பள்ளி

திருத்தூதர் தோமாவிடம் திருமுழுக்கு பெற்ற ஒருவரின் பேரனான தாமஸ் ரப்பான் என்பவர், கி.பி.2ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் இதன் மூலப்பாடலை இயற்றியதாக அறிகிறோம். பல நூற்றாண்டுகளாக வாய்மொழி மரபாக வழங்கி வந்த இந்த பாடல்கள், 16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய வடிவில் எழுத்து வடிவம் பெற்றன. மலியங்கரா (கொடுங்கல்லூர்), கொல்லம் (குய்லோன்), நிரனம், நிலக்கல் (சாயல்), கோக்கமங்கலம் (பள்ளிபுரம்), கொட்டகாவு (பரவூர்), பழயூர்[18] உள்ளிட்ட ஏழு இடங்களில் வாழ்ந்த மக்களிடையே தோமா ஆற்றிய பணி குறித்து ரப்பான் பாட்டு விவரிக்கிறது. இங்கு திருத்தூதர் தோமாவால் கட்டப்பட்ட ஆலயங்கள், பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் தோமாவால் நிறுவப்பட்ட ஆலயம் அறப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது.

இயேசுவைப் பற்றிய தோமாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பிய மக்களுக்கு, தோமா திருமுழுக்கு கொடுத்தது குறித்தும், அவர்களிடையே பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது குறித்தும் இந்த பாடல்கள் குறிப்பிடுகின்றன. தோமாவால் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கையும் இதில் காண முடிகிறது. ஒருமுறை வானத்தை நோக்கி நீரை தெளித்தவாறு மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்த பிராமணர்கள் சிலரைக் கண்ட தோமா, நீர்த்துளிகளை அந்தரத்திலேயே நிறுத்தி அற்புதம் செய்ததாகவும், அதைக் கண்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக மனந்திரும்பியதாகவும் ஒரு பாடல் கூறுகிறது.[1]

மலபார் கடற்கரையில் ஏழு அறப்பள்ளிகளை நிறுவிய பிறகு, சோழமண்டல கடற்கரை வழியாக தோமா மயிலாப்பூர் சென்றதாக இந்த பாடல்கள் கூறுகின்றன. அங்கு வாழ்ந்த மக்களிடையே பல்வேறு அற்புதங்கள் மூலம் இயேசுவின் நற்செய்தியை அறிவித்ததாக காண்கிறோம். அரசரையும் மனந்திருப்பும் முயற்சியில் தோமா ஈடுபட்டிருந்த வேளையில், தோமா மீது பொறாமை கொண்ட சிலர் அவரை ஈட்டியால் குத்தி கொலை செய்ததாக இந்த பாடல்கள் தெரிவிக்கின்றன.[16] சென்னையில் உள்ள புனித தோமையார் மலையே, தோமா குத்தி கொல்லப்பட்ட இடம் என்றும், சாந்தோம் ஆலயம் உள்ள இடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்றும் மரபுகள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் அகழ்வாய்வுகள் மூலம் அறிகிறோம்.v__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

கிறிஸ்துவ திராவிட நட்பின் வேசித்தனம் வளர்கிறது

 
 

46161841_2054351601292201_18507963008538


45321625_492265821255913_775217934664676
q%2Bnarakasuran%2B-%2BCopy.png
Q%2BMK%2BAward.jpg

Q%2BAnnadurai%2Bwith%2BPOPE.jpg

Q%2BMKarunanithi%2Bwith%2Bpope.jpg
 
45996009_747453855632324_322937218744188

z%2B44769097_2178685599041722_6380080932


__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

v6a.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

6aa.jpg6aa.jpg__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard