New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாது?


Guru

Status: Offline
Posts: 24769
Date:
அப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாது?
Permalink  
 



அப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாது?

ஏசுவின் மரணத்திற்குப்பின் ஜெருசலேமில் ஆதி சர்ச், ஏசுவின் உடன் பிறந்த சகோதரர் யாக்கோபு தலைமையில் இயங்கியது என பவுல் கடிதம் புனைகின்றது.

 

கலாத்திய1:17 எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன்.  19 ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.
கலாத்திய2:9 அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின்தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர். 
அந்தியோக்கியாவில் பவுல் பேதுருவைக் கடிந்து கொள்தல்

11 ஆனால் கேபா அந்தினேயாக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன்.12அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்: ஆனால் யாக்கோபின் ஆள்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.13மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்து கொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக் கூடக் கவர்ந்து விட்டது.

1கொரிந்திய9:உண்பதற்கும் குடிப்பதற்கும் உரியவற்றைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா?5 மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?
1கொரிந்திய15:5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர்.7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.8எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
RE: அப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாது?
Permalink  
 


ஏசுவின் குடும்பம் சகோதரர்கள் பற்றி காண்பது

மாற்கு6: 1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம், ‘ சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ‘ என்றார்.

The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and sisters in the Greek speaking world at the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense. -New Catholic Encyclopedia, Vol-9 Page-337; fom Catholic University America

ஏசுவின் குடும்பம் சகோதரர்கள் பற்றி விக்கிபீடியாவில் காண்பது http://en.wikipedia.org/wiki/Brothers_of_Jesus – Family Tree & pedigrees

 

 Mary=Joseph                                   Cleopas=another Mary
| |
|______________________________________ |
| | | | | | | Simeon
| | | | | | | d. 106
Jesus James Joses Simon Sister Sister Jude
d.62 |
| Menahem
Jude ____|____
| | |
Elzasus James Zoker
| ?
Nascien |
Bishop Judah Kyriakos
fl. c. 148–49.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 

 

James the Just
Saint James the Just.jpg
Icon of James
Martyr, Adelphotheos
Born –unknown, Palestine
Died –62- (according to Josephus and Jerome) or 69 (Hegesippus, Clement of Alexandria, and Eusebius of Caesarea)
Honoured in -All Christianity
Feast – May 3 (Roman Catholic), May 1 (Anglican), October 23 (Lutheran), (Episcopal Church (USA)), (Eastern Orthodox), December 26 (Eastern Orthodox)
Attributes fuller’s club; man holding a book

 

Controversy -James is sometimes identified with James, son of Alphaeus andJames the Less. There is disagreement about the exact relationship to Jesus.

In a third century letter pseudographically ascribed[3] to the second century Clement of Rome, James was called the “bishop of bishops, who rules Jerusalem, the Holy Assembly of Hebrews, and all assemblies everywhere”.[4] But like the rest of the early Christians, information about his life is scarce and ambiguous. In the non-canonical Gospel of Thomas,Jesus names James his successor: “The disciples said to Jesus, ‘We know that you will depart from us. Who will be our leader?’ Jesus said to them, “Where you are, you are to go to James the Just, for whose sake heaven and earth came into existence.'”
உள்ள குறிப்புகளின்படி, ஜெருசலேம் சர்ச்சை ஏசுவிற்குப்பின் தலைமை ஏற்று அப்போஸ்தலர்களையும் வழி நடத்தியதான யாக்கோபு(ஆங்கில ஜேம்ஸ்) 61 அல்லது 69ல் இறந்திருக்கலாம். இவர் கடைசிவரை யூத நம்பிக்கை கொண்டு, ஜெருசலேம் நோக்கி தொழுகை செய்து வாழ்ந்தவர் எனக் குறிப்புகள் கூறுகிறது.
இவர் பற்றியே நம்பிக்கைக்கு உரிய செய்திகளை சர்ச் பாதுகாக்கவில்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 இவர் எழுதியதாக ஒரு கடிதம் புதிய ஏற்பாட்டில் உள்ளது. அது யூதர்களின் 12 கோத்திரத்தாருக்கு என ஆரம்பத்தோடு உள்ளது.

யாக்கோபு தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு குடிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது:

தம்பி யூதா பெயரிலும் கடிதம் உள்ளது

யூதா 1 யாக்கோபின் சகோதரனும், இயேசு கிறிஸ்துவின் பணியாளுமாகிய யூதாவிடமிருந்து, தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற எல்லா மக்களுக்கும் எழுதப்படுவது: 

ப்ரோட்டஸ்டண்ட் கிளர்ச்சியின் முன்னிலைப் பாதிரியாரான மார்டின் லூதர் – புதிய ஏற்பாட்டில் யாக்கோபு, யூதா, எபிரேயர் & வெளிப்படுத்திய விசேஷங்கள் இவை நான்கும் நீக்க வேண்டும் எனக் கருதினார். மற்றவர் தடுக்க முயற்சி கைவிடப்பட்டது.

http://en.wikipedia.org/wiki/Luther’s_canon

அப்போஸ்தலர்கள் யார் யார் ? தெரியாது? 

 மாற்கு
 மத்தேயு
 லூக்கா 
 பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்
 பேதுரு என்னும் சீமோன் 
 பேதுரு என்று அவர் பெயரிட்ட  சீமோன் 
 செபதேயுவின் மகன் யாக்கோபு
 சீமோன் சகோதரர் அந்திரேயா
 சீமோன் சகோதரர் அந்திரேயா
 யாக்கோபின் சகோதரரான யோவான்
 செபதேயுவின் மகன் யாக்கோபு
 யாக்கோபு,  ,  
 அந்திரேயா 
 யாக்கோபுசகோதரர் யோவான்
 யோவான்
 பிலிப்பு 
 பிலிப்பு
 பிலிப்பு
 பர்த்தலமேயு 
 பர்த்தலமேயு
 பர்த்தலமேயு
 மத்தேயு 
 தோமா
 மத்தேயு
 தோமா
  வரி தண்டினவராகிய மத்தேயு
 தோமா
 அல்பேயுவின் மகன் யாக்கோபு
 அல்பேயுவின் மகன் யாக்கோபு
 அல்பேயு மகன் யாக்கோபு,
 ததேயு
 ததேயு
  யாக்கோபின் மகன் யூதா
 தீவிரவாதியாய் இருந்த சீமோன்
 தீவிரவாதியாய் இருந்த சீமோன்
 தீவிரவாதி எனப்பட்ட சீமோன்
  இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து
 துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து
 நாம் மேலே பார்த்த ஏசு குடும்பத்தில் ஏசுவின் உடன் பிறந்த தம்பிகள் நாலு பேர்– யாக்கோபு, யோசே, யூதா, சிமியோன் இவர்களில் உள்ள இரு பெயர்கள் தான் யாக்கோபு- யூதா.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 சர்ச் கூறும் செவிவழிப் பாரம்பரிய நம்பிக்கை, மேலுள்ள அல்பேயுவின் மகன் யாக்கோபு – தான் கடிதம் எழுதியதான. ஏசுவின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆன அப்போஸ்தலர் என்கிறது.  ததேயு என இங்குள்ளது மற்ற சுவிகளில் யூதா என மட்டும் இருக்க இரண்டும் ஒருவர், ஏசுவின் சகோதரர் தான் இந்த அப்போஸ்தலர், இவர் தான் மேலுள்ள கடிதம் புனைந்தது என்கிறது.

ஆனால் ஏசு உடன் பிறந்த தம்பிகள் பற்றி யோவான் சுவிசேஷம் சொல்லும் கதை செய்தி

யோவான்7:1 இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, ‘ நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே! ‘ என்றனர்.5ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

 ஏசுவின் சகோதரர் இருவர் அப்போஸ்தலர் என்றால் யோவான் சுவி தவறு. இந்த சுவி சரி எனில் அப்போஸ்தலர்கள் யார் என்பதே தெரியாது, அல்லது ஏசு- சீடர்கள் பற்றி சர்ச் ஏதுமே தெரியாது, பிற்காலத்தில் தன்னிச்சையாய் புனைந்து வருகிறது என்ப்பது தெளிவாக புரியும்.
OXFORD Dictionary of Saints -1978 – JAMES THE LESS: The sons of Alphaues is often but not certainly, identified with the James whose mother stood by Christ on the cross and also with James, the brother of the Lord, who saw the risen Christ and is often called the first Bishop of Jerusalem, He is also sometimes identified with Author of the Epistle of the St.James. If Non of this identification is correct, we know Practically nothing about James the Less.// Page – 208.
இவரைப் பற்றி சொல்வது எல்லாமே ஆதாரமில்லா நம்பிக்கை- செவிவழிக் கதைகள் என பரப்பப் பட்டவையே.
சரி யாக்கோபு பெயரில் உள்ள கடிதம் பற்றி பைபிளியல் அறின்ஞர் கூறுவது காண்போமா?
Oxford  Dictionary of Christian Church : Even if the Epistle is not the work of St.James, it seems likely that it was composed by A.D.95, At any rate it is not later than A.D.150. // Page 712
 நடுநிலை பைபிளியல் அறிஞர்கள், மார்சியன் கிளர்ச்சிக்குப் பின் 150 வாக்கில் தான் பாஸ்டரல் கடிதங்கள் அனைத்துமே வரையப்பட்டது என ஏற்கின்றனர்.
20 நூற்றாண்டாய் சர்ச் கட்டும் கதையின் உண்மைகள் உடைய சர்ச் உண்மை சொல்வோரை இழிவு படுத்தி தாக்குதல் தொடர்கிறது.

உண்மைகளை மறைக்க முடியாது. உலக பகுத்தறிவு இயக்கத்தின் தந்தை எனப்படும் தாமஸ் பைன் எழுதிய “ஆய்வின் காலம்”; Thomas Paine – “Age of Reason” என்னும் நுலிற்காக அவரைக் கொல்ல சர்ச் முனைந்தது, அவர் எழுதும் போது 80 வயது நெருங்கியவர், அது அவரைக் காப்பாற்றியது, ஆனால் அந்த நூலில் உள்ள பெரும்பாலான கருத்துக்களை பெரும்பாலான பைபிளியல் அறிஞர்களும் சரியே என எழுதியுள்ளார்கள்.
ஏசு மரணம் பின் நாற்பது ஆண்டு சர்ச் தலைமை ஏற்று நடத்திய ஏசுவின் உடன்பிறந்த சகோதரர் யாக்கோபு பற்றி சர்ச் கூறுவது எலாமே ஊக – அனுமானங்கள் தான். ஏசுவோ அதற்கு 40 வருடம் முன் சீடரோடு ஒரு வருடமோ அல்லது மேலும் சில காலமோ இயங்கியிருக்கலாம்.
அப்போஸ்தலர் பணி16:2 திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலுமுள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர்.3 பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச்செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு திமொத்தேயுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.
அப்போஸ்தலர் பணி21:18 18 மறுநாள் பவுல் எங்களைக் கூட்டிக் கொண்டு யாக்கோபிடம் சென்றார். அங்கு அனைத்து மூப்பரும் வந்திருந்தனர்.
23 நாங்கள் உமக்குக் கூறுவதை நீர் செய்யும். பொருந்தனை செய்து கொண்ட நான்கு பேர் எங்களிடையே உள்ளனர்.24 இவர்களைக் கூட்டிக் கொண்டு போய், இவர்களோடு சேர்ந்து தூய்மைச் சடங்கு செய்துகொள்ளும். அவர்கள் முடிவெட்டுவதற்கான செலவை நீரே ஏற்றுக்கொள்ளும். இதனால் நீர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து நடப்பவர் என்றும் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்டவைகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அனைவரும் தெரிந்து கொள்வர்.

 மோஸே சட்டப்படி விருத்த சேதனம், டங்குகள், 60 வாக்கில் யாக்கோபினால் செய்யப் பட்டது. ஏசு தேவ குமாரன் கதைகளை யாக்கோபு ஏற்கவில்லை.

உண்மைகளே காப்பாற்றும். இருதயம் கொண்டிருக்கும் மூட நம்பிக்கையை தூக்கி எறிந்து ஞானமாய் நடந்து கொள்ளுங்கள்

மாற்கு: 4:22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராதமறை பொருளுமில்லை.23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
லூக்கா16:10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

.நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

ஏசுவை தெய்வமாக்க புனையப்பட்ட கதைகளை நியாயப்படுத்த செய்யும் முயற்சிகள்- வைத்துள்ள ஷூவிற்காக காலை வெட்டும் பாதிரிகள் கதை மழுப்பல்கள் எடுபடாது.  



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் 15 -

எருசலேமில் சந்திப்பு - Not a word on Jesus as God or New Religion at all

13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.

16 “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.
    தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.
    அது விழுந்துவிட்டது.
அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.
    அவனது வீட்டைப் புதியதாக்குவேன்.
17 பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர்.
    யூதரல்லாத மக்களும் என் மக்களே.
கர்த்தர் இதைக் கூறினார்.
இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’

18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன.

19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:

‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.

பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.

இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’

 

21 ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் 21

பவுல் யாக்கோபைச் சந்தித்தல்

17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். 

 

மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.

 

22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள [b] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

26 பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.

27 ஏழு நாட்களும் முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆசியாவிலுள்ள யூதர்களில் சிலர் பவுலை தேவாலயத்தில் கண்டனர். 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard