New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கருணாநிதி குடும்பம் நொடித்திருந்த நிலையில் 1971ல் உதவிய MGR


Guru

Status: Offline
Posts: 24765
Date:
கருணாநிதி குடும்பம் நொடித்திருந்த நிலையில் 1971ல் உதவிய MGR
Permalink  
 


கருணாநிதி பலநூறு படங்கள் வசனம் எழுதி சம்பாதித்தார் னு சில அள்ளக்கை உபீஸ்..

கருணாநிதி இல்லைனா புரட்சித் தலைவரே இல்லைனு மெண்டல் ரஜினி.. இத வேற நாங்க வரலாறு படிச்சிட்டு வரணுமாம்...

வரலாறு நான் சொல்றேன் ஆதாரத்துடன்...
பேசிய ரண்டு பேர் வேணும் னா செத்திருக்கலாம்..

Image may contain: one or more people

16-1-1971.. கலைவாணர் அரங்கம்...

எங்கள் தங்கம் என்ற ப்ளாக் பஸ்டர் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா..

மேடையில் புரட்சித் தலைவர், தலைவி மற்றும் பலர்..

மைக் பிடித்த நபர் மாறன்..

எங்கள் குடும்பம் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.. முரசொலி பத்திரிகையிலும் பெருத்த நட்டம்.. சொத்துகள் அனைத்தும் அடமானத்தில்.. எங்களால் வட்டி கூட கட்ட முடியாத நிலை..

என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் புரட்சி நடிகர் அவர்களும், கலைச் செல்வி அவர்களும் பெரிய மனதோடு இந்தப் படம் நடித்துக் கொடுக்க இசைந்தார்கள்.. அது மட்டுமின்றி, ஒரு பைசா கூட சம்பளமே வேண்டாமென கூறி விட்டார்கள்..

இன்று எங்கள் குடும்பம் அனைத்து கடன்களையும் இந்தப் படம் மூலம் அடைத்து மானம், மரியாதையோடு இருக்க காரணம் அவர்கள் இருவரும் தான்.. கோபாலபுரம் வீடு அவர்கள் இல்லையெனில் இந்நேரம் கைவிட்டுப் போயிருக்கும்...

நானும், எங்கள் குடும்பமும் ஆயுள் உள்ளவரை அவர்களை மறக்கக் கூடாது.. etc...

அடுத்து பேசிய கருணாநிதி மேலே உள்ளவற்றை டிட்டோ..

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்பார்கள்.. புரட்சி நடிகருக்கோ கொடுத்து, கொடுத்து உடலே சிவந்து விட்டது.. அதனால் தான் அவர் குடியிருக்கும் இடமே செங்கை மாவட்டம் ஆகி விட்டது..
உண்மையைச் சொன்னால் எனது வீடு அவர்களுக்குத் தான் சொந்தமானது...

இவை அனைத்தும் அடுத்த நாள் 17-1-1971 முரசொலியில் தலைப்புச் செய்தியாக வந்தது...

அதேபோல, அண்ணா அவர்கள், தம்பீ வா.. தலைமையேற்க வா என்று அழைத்தது இந்த சகுனியையா..?

நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை..

அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் பட்டியலிலேயே இல்லாத இந்த நபரை தனது செல்வாக்கால் எம்எல்ஏக்களை சம்மதிக்க வைத்து முதல்வர் பதவியை பிச்சையிட்டது என் தலைவன்...

வரலாறு முக்கியம் மணியா... 
பிச்சுப்புடுவோம்... 💪💪💪

அஇஅதிமுக தொண்டன் ஒவ்வொருவனும் ஆயிரம் சாமுராய்களுக்குச் சமம்... 💪💪💪

பி.கு. :- லிங்க் ப்ளீஜ் டோலர்கள் 17-1-1971 முரசொலி படிக்கவும்...😂

கஷ்டப்பட வேணாம்.. கீழே உள்ள போட்டோவைப் பாருங்க... 😂😂
இதுக்கு மேலேயும், கருணாநிதி பரம்பரைப் பணக்காரன் னு புளுகீட்டுத் திரிஞ்சா மந்திரிச்சு முட்டை பதிச்சு விடப்படும்... 😂😂😂



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: கருணாநிதி குடும்பம் நொடித்திருந்த நிலையில் 1971ல் உதவிய MGR
Permalink  
 


download%2B%25281%2529.jpg download%2B%25282%2529.jpg  download.jpg 5.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

Image may contain: one or more people



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard