New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Archaeological IMAGES OF Murthy - Shri.Sankara Narayan collectiton


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Archaeological IMAGES OF Murthy - Shri.Sankara Narayan collectiton
Permalink  
 


Image may contain: one or more people and food 

சூருடைக் கானகம் உகந்த காளி 
தாருகன் பேருரம் கிழித்த பெண்

துர்க்கை, குஷாணர் காலம், பெர்லின் அருங்காட்சியகம்

https://www.facebook.com/sankaran.ganapathy.3?hc_ref=ARSTxjbwWa0jP1glP5bUbQlmq0UdokOSE2smAqcdsTSLo2h_U8IjC6Wo5tBF4HDDbBE&fref=nf&__xts__[0]=68.ARBVJGaYb0NeqyClWMvU_V2atxf4QNJjPdt6qleR6iLuTgS6l8XS6zLcjQZ2Pf5IZKuRcnF3Zd3_HvL28YAIEcuaM1JcXfkhGl166U7zkbfAGkRwNU6hGfFiPrziZhcn2RPY_58&__tn__=C-R



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: Archaeological news
Permalink  
 


No automatic alt text available. 

சகர்கள் அதாவது இன்றைய ஆஃப்கானிஸ்தானியர்களும் பாகிஸ்தானியர்களும் எந்தையை லிங்க வடிவில் வணங்கும் காட்சி, குஷாணர் கலைப்படைப்பு, பொயு முதலாம் நூற்றாண்டு, மதுரா அருங்காட்சியகம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

No automatic alt text available.

தேவர்படைத்தலைமை பொறுப்பெடுத்து....

குமரக்கடவுளுக்கு தேவர்படைத்தலைமைக்கான அபிஷேகம், குப்தர் காலம், மதுரா அருங்காட்சியகம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 No automatic alt text available.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வடநாட்டில் குமரக்கடவுளோடு கிடைக்கும் துணைத்தெய்வங்களுள் ஒன்று நைகமேஷன். ஆட்டுத்தலையோடு காணப்பெறும் இந்த தெய்வ வடிவம் பல்வேறு சிற்பங்களிலும் காணப்பெறுகிறது. ஜைன நூல்களும் கூட இந்தத் தெய்வத்தைக் குறிப்பிடுகின்றன. தென்னகத்தில் எல்லோரா போன்ற சில இடங்களில் மட்டுமே காணப்பெறுகின்றன. இது முருகனின் வாஹனமான ஆட்டுக்கடா அல்ல. எல்லோராவில் இவர்களிருவருமே இருக்கக் காணலாம்.

Image may contain: foodImage may contain: outdoor

 

No automatic alt text available. 



-- Edited by Admin on Thursday 30th of August 2018 09:27:24 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தேவர்படைத்தலைமை பொறுப்பெடுத்து....
குமரக்கடவுளுக்கு தேவர்படைத்தலைமைக்கான அபிஷேகம், குப்தர் காலம், மதுரா அருங்காட்சியகம்.

No automatic alt text available.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

குஷாணர் காலத்து சுடுமண் லஜ்ஜாகௌரி, பொயு 2 ஆம் நூற்றாண்டு.
Lajja gauri, Kushana period, 2nd CE, terracotta.

Image may contain: one or more people



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 அன்னையரோடு அறுமுகன், மதுரா அருங்காட்சியகம், பொயு 2-3 ஆம் நூற்றாண்டு.14088602_10153982212962499_6672452540926

No automatic alt text available.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

கொற்றப்புள்-கருடாழ்வார், காந்தாரத்துக் கலைப்படைப்பு, பொயு 2-3 ஆம் நூற்றாண்டு.

Image may contain: 1 person

 Image may contain: people standing No automatic alt text available.



-- Edited by Admin on Thursday 30th of August 2018 09:34:53 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

மாதுசேர் திருமேனியான், அனுராதாபுரத்தில் கிடைத்தது 8 ஆம் நூற்றாண்டு. வலப்புறத்தே அன்னை...

Image may contain: 1 person



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 14089218_1270968722927047_89578561205323 Thiruverkadu



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த

பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ

வஸுதேவர், தேவகி, குழந்தை கண்ணன், குப்தர்காலம்

14117871_10153976505197499_6137328048149



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வால்வளை மேனி வாலியோனும் 
நீலமேனி நெடியோனும் தங்கையுடன்

கயாவிலிருந்து -குப்தர் காலம்

No automatic alt text available. 

தங்கை ஏகனாம்சா என்றும் பிற்காலத்தில் ஸுபத்ரா என்றும் வழங்கப்பெற்றவள்



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

ுத்து காஞ்ச்யர்கள் என்று காஞ்சியைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது. த்ராவிடர் என்பது பொதுவாக காவேரியை ஒட்டிய பகுதி என்பதால் காஞ்சியை ஒட்டிய பகுதியை இப்படிக் குறித்தாதல் வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே

குஷாணர் காலத்து திருமால், பொயு முதல் - இரண்டாம் நூற்றாண்டு, தனியார் சேகரிப்பில்
Vishnu of Kushana period, 1st - 2nd CE, from private collection

No automatic alt text available.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

அடலாழியேந்தி யசுரர் வன்குலம் வேர்மருங்கறுத்தாய்

வடபாகிஸ்தானில் கிடைத்த திருமாலும் சக்கரத்தாழ்வாரும், பொயு ஏழாம் நூற்றாண்டு
Vishnu with cakra purusha, discovered from North Pakisthan, 7th CE

No automatic alt text available.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: Archaeological IMAGES OF Murthy - Shri.Sankara Narayan collectiton
Permalink  
 


 பரிவாதினீ

குடுமியான் மலைக் கல்வெட்டில் பரிவாதினீத என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடப்பெற்றுள்ள பரிவாதினீ என்பது ஏழு தந்திகளைக் கொண்ட வீணையாகும். த என்பது ததாதி அதாவது கொடுத்தல் என்ற பொருளில் அமைந்தது. பரிவாதினீ-த என்றால் பரிவாதினியைக் கொடுத்தவர் என்று பொருள் கொண்டு ஏழாம் நூற்றாண்டில் பரிவாதினியை முதலில் வடிவமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் என்றளவிலே பொருள் கூறுகிறார்கள்.

ஆனால் ஸப்ததந்த்ரீ வீணைதான் யாகத்தில் புகழ்பெற்றது என்று மஹாபாரதம் கூறுகிறது.

ஸப்த க்³ராம்யா​: பஶவ​: ஸப்த வன்யா​: ஸப்த ச்ச²ந்தா³ம்ʼஸி க்ரதுமேகம்ʼ வஹந்தி | 
ஸப்தர்ஷய​: ஸப்த சாப்யர்ஹணானி ஸப்ததந்த்ரீ ப்ரதி²தா சைவ வீணா ||

இதைத்தவிர காளிதாஸனின் ரகுவம்சமும், புத்தசரிதமும் பரிவாதினீ என்னும் வீணையை முறையே நாரதரும் பெண்ணும் மீட்டியமையைக் கூறுகின்றன.

ஆகவே பரிவாதினீ என்பது ஏழாம் நூற்றாண்டிலே புதியதாக வடிவமைக்கப்பட்டதன்று என்பதும் அதைக் கொடுத்தமையை மட்டுமே கல்வெட்டு குறிப்பிடுவதும் தெளிவது.

Image may contain: outdoor



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 இலைமலி சூலமேந்தி யிருந் தானவ னெம்மிறையே

எந்தை, அஹிசத்ராவிலிருந்து கிடைத்தது, பொயு மூன்றாம் நூற்றாண்டு

Shiva, found from Ahichattra, 3rd CE

Image may contain: 1 person, standing



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 மலைமலி மங்கைபாகம் மகிழ்ந் தானெழில்

நேபாளத்து மாதோர் பங்கன்
பத்தாம் நூற்றாண்டு.

Ardha Narisvara, 10th CE, Nepal

Image may contain: 1 person, standing

Image may contain: one or more people



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 முத்தலை படைத்த தொக்கும் மூரிவெம் கனல் கொள் சூலம்

காந்தாரத்துச் சிவபெருமான். பொயு முதலாம் நூற்றாண்டு.

Shiva from Gandhara, 1st CE.\

Image may contain: one or more people and people standing



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 புடைதனின் அனிக மான பூதவெவ் வீரர் மேவ 

நடுவணோர் நகரந் தன்னின்நண்ணிவீற் றிருந்தான் அன்றே.

ஆந்திரத்து முகலிங்கத்தில் போருக்குக் கிளம்பும் வேலனைப் போற்றியனுப்பும் எந்தை. கீழைக்கங்கர்கள் கைவண்ணம் 8-9 ஆம் நூற்றாண்டு.

Image may contain: outdoor



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி

பொன்னை மணந்ததனால் ஸபையில் புகழும் வளர்ந்ததடி

எந்தையும் தாயும்.

நாச்னா, மத்யப்ரதேசம், பொயு ஐந்தாம் நூற்றாண்டு.

No automatic alt text available.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

கஜுராஹோவிலுள்ள சதுர்புஜரின் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இந்த வடிவத்தைத் திருமாலின் வடிவமாகத்தான் பலரும் கருதுகின்றனர். உடனே பார்த்தவுடன் திருமாலின் வடிவமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அருகிலிருக்கும் இரு தேவியரில் ஒருவர் தலையில் கரோடிகா எனப்பெறும் மண்டையோட்டைச் சூடி நாகங்களையும் அணிந்துள்ளாள். இறைவன் மேற்கரத்தில் தாமரைத்தாளையும் சுவடியையும் ஏந்தியுள்ளார்.தலையோ ஜடாமகுடம். இவற்றை வைத்து சில ஆய்வறிஞர்கள் இவர் சிவபெருமான் எனவும் யோகதக்ஷிணாமூர்த்தி எனவும் அடையாளம் கண்டுள்ளனர். கோயிலின் வெளிப்புறத்தில் சிவபெருமானின் சிற்பமும் நாரஸிம்ஹி முதலியோர் சிற்பமும் இடம்பெற்றுள்ளதும் இதற்குச் சான்று. 

படம் - இணையச்சுடுகை

Image may contain: 1 person, indoor



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

மயிலார் சாயல் மாதோர் பாகமா

எயிலார் சாய எரித்த எந்தை

இரண்டாம் நூற்றாண்டு மாதோர் பங்கன். கலிஃபோர்னியாவிலிருந்து.

Ardhanārīśvara, 2nd CE, California.

Image may contain: one or more people



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

என் அம்முக்குட்டி செல்லக்குட்டி ஜாங்க்ரி 

8 ஆம் நூற்றாண்டு. பிஹாரிலிருந்து கிடைத்தது.

 

No automatic alt text available.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Image may contain: one or more people 

Image may contain: 1 person, shoes



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Image may contain: food

முன்பே குறிப்பிட்டதைப் போல பாஞ்சால வம்சத்து மித்ர மன்னர்கள் மித்ரன் என்று கூறிக்கொண்டு அவர்தம் தெய்வங்களையும் குறிப்பிட்டார்கள். அத்தகைய காசுகளில் ஒன்று விஷ்ணுமித்ரனுடையது. இந்தக் காசின் முன்புறத்தில் விஷ்ணுமித்ரஸ என்னும் பொறிப்பும் பின்புறம் திருமாலின் வடிவமும் இடம்பெற்றுள்ளது. இதன் காலம் பொயுமு முதலாம் நூற்றாண்டாகும். 

This coin of Pāñcāla’s mitra kings belongs to Viṣṇumitra and dated as 1st BCE. The legend “Viṣṇumitrasa” is inscribed on one side and the image of Viṣṇu is there on the other.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Image may contain: outdoor

குப்தர் காலத்து ஆளரி.....



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

இந்தக் குஷாணர் காலத்துச் சிற்பம் இப்போது கராச்சியிலுள்ளது. கேசி என்னும் குதிரை உருக்கொண்ட அரக்கனைக் கண்ணன் அழிக்கும் காட்சி. பொயு இரண்டாம் நூற்றாண்டாகக் கணக்கிடப்பெற்றிருக்கும் இந்தச் சிற்பத்திற்கு முன்னரே காசுகளில் இத்தகைய உருவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தக்ஷசிலா அருங்காட்சியகத்திலுள்ளது.


This panel depicting the assassination of the demon Kesi by Sri krishna belongs to Kushana period. This is dated as 2nd CE. It should be noted that some coins prior to this panel bear same type of image on them. This is placed in Taxila museum.

No automatic alt text available.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

மனிதன் உருவான காலத்துல பேச்சில்லாம ஏதேதோ படங்களை உணர்ச்சிகளா வரஞ்சு வச்சான். இப்போ மொழியெல்லாம் உச்சத்துக்குப் போனதுக்கப்புறமா, மார்க் புண்ணியத்தில மறுபடியும் இப்படி மொட்டைமண்டையா உணர்ச்சிக்கு போடறோம். மறுக்கா பழைய கற்காலம் வந்துருமோ............

No automatic alt text available. No automatic alt text available.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

No automatic alt text available. 

 #ஒடிஷா_மாநில_தலைநகர்_புவனேஷ்வரில் உள்ள 7 ஆம் நூற்றாண்டில்

கட்டப்பட்ட #பரசுரமேஷ்வரர்_ஆலயத்தில் உள்ள முருக பெருமானின் திருவுருவம்



__________________


Newbie

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

UAE Dropshipping suppliers can be found through various online platforms, directories, and marketplaces. Websites such as Alibaba, AliExpress, and SaleHoo are popular options for finding dropshipping suppliers offering a wide range of products at competitive prices. Additionally, local trade shows, exhibitions, and networking events can provide opportunities to connect with potential dropshipping suppliers based in the UAE.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard