New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழை இழிவு செய்யும் நச்சுப் பொய்கள் ஆரியர்-திராவிடர் பிரிவு கட்டுகதைகள்


Guru

Status: Offline
Posts: 23904
Date:
தமிழை இழிவு செய்யும் நச்சுப் பொய்கள் ஆரியர்-திராவிடர் பிரிவு கட்டுகதைகள்
Permalink  
 


கிறிஸ்துவ சமயம், ஒற்றை தொன்மக் கதையைக் கொண்டு, அந்தக் கதைகளை மக்கள் தலைகளில் திணித்து, ஒற்றை வழியில் மக்களை அடிமை செய்வதே மதமாற்றம் ஆகும்.

பைபிள் தொன்மக் கதைகள் முழுவதும் மனிதன் புனைந்த கட்டுக் கதை என இஸ்ரேலின் தொல்லியல் துறை தெளிவாய் தொல்லியல் அடிப்படையில் கூறிவிட்டது. கர்த்தர் எனும் யாவே எனும் இஸ்ரேலின் தேவன் என்பது ஒரு கற்பனை கதாபாட்த்திரமே அன்றி கடவுள் இல்லை என்பதும் தெளிவாய் பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
RE: தமிழை இழிவு செய்யும் நச்சுப் பொய்கள் ஆரியர்-திராவிடர் பிரிவு கட்டுகதைகள்
Permalink  
 


 இந்தியத் தத்துவ ஞான மரபின் ஒற்றுமையும் தொன்மையும் சிந்து சரஸ்வதி நாகரீக எச்சங்கள் எனத் தொல்லியல் காட்டுவதையும், தமிழ் சங்க இலக்கியங்களிலும் காணலாம்__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

ஆப்பிரஹாமிய மதங்கள் “நிர்வாக ரீதியிலான மதங்கள்”; சர்ச் அமைப்பு தன்னை வளர்த்து உலகம் முழுவதும் அவர்களின் ஆட்சியின் கீழாக்குவது தான் முதன்மையான நோக்கம்; உங்கள் சமயம் அறியவும், எங்கள் நாட்டின் சமயத்தை கூறுகிறோம், என வந்து, பின் வணிகர் வர பின் ஆய்தக் கப்பல் வர அடிமைப் படுத்தி கத்திபலத்தில் உலகின் பெரும்பாலன பகுதிகளை முமுமையும் அடிமைப் படுத்தினர்.

 

 மதமாற்றம் செய்ய வந்த வெளிநாட்டு பாதிரிகள், தங்கள் மதப் புராணக்கதை நூலான பைபிளை (விவிலியம்) தமிழ் கற்றனர். தமிழ் மக்களிடம் பேசி உரையாட இயலாததாலும், தங்களின் முக்கியக் குறிக்கோளான மதமாற்றத்திற்குப் பெரிதும் இடையூராக இருப்பது மொழிப்பிரச்சனை தான் என்று உணர்ந்தனர் பாதிரிமார்கள். தமிழர்களிடம் பேசி  கருத்து  பரிமாற்றாம் செய்ய வேண்டிய  என்கிற ஒரே காரணத்தால்தான் தமிழ் மொழியைக் கற்றனர். ஆயினும், இயல், இசை, நாடகம் என நாகரீக மேன்மையடைந்த, இறை அனுபவம்  ஆன்மீக மற்றும் காலசாரப் பாரம்பரியம் மிக்க தமிழஅர்களை  பேசி மதமாற்றம் செய்ய இயலாது என்பதை விரைவில் புரிந்துகொண்ட காரணத்தால் தான், தமிழ் இலக்கியத்தின் மேல்  கவனம் சென்றது.

 

வெளிநாட்டிலிருந்து வந்த பாதிரிகளுக்க, மாத சம்பளம் மிக அதிகம், அதற்கு அவர்கள் மாதம் எத்தனை பேர் கிறிஸ்துவராய் மாறினேன் எனக் கணக்கு தர வேண்டும். ஆரம்பத்தில் கோவா நந்த போர்ச்சுகீசியர் புனித சவேரியர் எனப்படும் ப்ரான்சிஸ் சேவியர் போன்றோர் ஆட்சி கத்தி பலத்தில் கடவுள் கோயில்களை இடித்து உயிரோடு வாழ வேண்டுமெனில் கிறிஸ்துவனாகு எனும்படி மிரட்டி மாற்றினர். கிறிஸ்துவராய் மாறிய பின்னரும், வீடுகள் கடவுள் சிலைகள் வைத்தும், ஹிந்து வழக்கங்களைப் பின்பற்றியும் தங்கள் இறையியலை தொடர்ந்தனர். மக்கள் கடவுள் நம்பிக்கையை உறுதி செய்து தத்துவ விளக்கம் தந்தது அந்தணர்கள் (பிராமணர்கள் -ஐயர் - பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று தான்) தான். கிறிஸ்துவ இறையியல் வெற்று போலி கட்டுக்கதை என்பதையும் மக்களுக்கு அந்தணர்கள் நிருபித்து வந்தனர். 

 

1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள் தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், னால் அவர்களுக்கு என்று ஒரு இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும்   அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க  தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார்.

 

போர்ச்சுகீசிய அரசர் அனுமதியில் கிறிஸ்துவ சமய புனித  விசாரணை மன்றம் அமைத்து மன்றம் அமைத்து தன்னால் மாற்றப்பட்டவர்களை சர்ச்சில் பிடித்துவைக்க அதைப் பயன்படுத்தினர்.

இங்கு நாம் மதமாற்றியவர்களை தரத்தில் வைத்துக்கொள்ளவும், அவிசுவாசிகளை மதம் மாற்றவும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது....  இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் அதனை வெறுக்கின்றனர். ஆகவே நமக்கு அவர்களை நாம் பிரசிங்கிக்கிற விசயங்களை கேட்க வைப்பதே ரொம்ப கடினமாக உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதென்பதை ஏதோ சாவது போல பார்க்கின்றனர். எனவே இப்போதைக்கு நாம் கிடைத்த மதம்மாறிகளை நழுவாமல் வைத்துக்கொள்வதில்தான் முழு கவனம் செலுத்த வேண்டும்." (St.Francis Xavier's Letter on the Missions, to St. Ignatius de Loyola, 1549) 

 

எல்லிஸ் துரை (Francles Whyte Ellis) (1819)

வீரமா முனிவர் கான்ஸ்டைன்டின் ஜோஸப் பெஸ்கி Constanting Joseph Nesch) (1680-1742)

தத்துவ போதக சுவாமி என்ற இராபர்ட்-டி-நொபிலி  (Robert-de-Nobilii) (1577-1656)

அந்தணர்களை கொலை செய்ய வேண்டும் என புனித சவேரியார் முயற்சித்தார் எனில், இத்தாலி நாட்டில் பிறந்து, ராபர்ட் டி நொபிலி 1606ல் தமிழ்நாடு வந்தார். அந்தணர்கள் ஒழுக்கத்தோடு இருப்பதையும் மக்கள் அந்தணர்களை மதிப்போடு நடத்துவதையும் பார்த்து, நொபிலியும் பிராமணர் வேடம் அணிந்து  காவியும் பூணூலும் அணிந்து மரக்கறி உணவுண்டு , தனக்கு தானே தத்துவ போதகர் எனப் பெயர் சோல்லி, தான் ரோம ரிஷி என்றும் சொல்லித் திரிந்தாராம்.

 

இந்திய பிராமணர்கள் ஐந்தாவது வேதம் இருந்ததை மறைத்துவிட்டனர் என ஏசூர் வேதம் அது என ஒரு போலி வேதத்தை போர்ஜரியாய் தயாரித்தார். 1774 ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டு பிடித்தார். தொடர்ந்து பல ஆதார பூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் உள்ளது.

ஆரம்பத்தில் மதமாற்றத்தில் சிறு வெற்றி கண்டவர், பின் அதிலும் பெரும் தோல்வியே.

 

முனிவர் வேடம், பெயரில் எல்லாம் ஏன்?அந்தணர்களை தமிழர் போற்றியதால் தமிழர் மெய்யியலுக்கு விரோதப் பாதிரிகள் தங்கள் பெயர்கள் பின்னால் போப் ஐயர், தோமோ ஐயர், சீகன் பால்கு ஐயர் எனப் போட்டு கொண்டதாகத் தானே சொல்கீறிர்கள். 

 

வீரமா முனிவர்  : துரைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாட சுவாமிகள் எனும் சைவசமயப் பெரியவர்  சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர் வாதுசெய்ய அடிகளை அழைத்தார். அவர்தம் கொள்கையை மறுத்து, ஏசுமத நிராகரணம் என்னும் நூலை இயற்றினார்.

விவிலியம் மொழிபெயர்த்த திண்டேலின் விவிலிய நூல்களை வாங்கி கொளுத்தி அழைத்த சர்ச் பாரம்பரியத்தில் வீரமாமுனிவர் ஏசுமத நிராகரணம் நூலை அழித்தார் என்பது சைவ மட பாரம்பரிய செய்தி. 

வீரமா முனிவர்  தேம்பாவணி எனும் நூலை கம்ப இராமாயணத்தைத் தழுவி எழுதினார். பின்னளில் அவரே அதற்கு உரை எழுதினார். ப்ரோட்டஸ்டன்ட் பாதிரிகளை கேலி செய்ய பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை என எழுதினார், மேலும் சதுரகராதி, இலக்கண நூல்கள் செய்தார் எனப்படுகிறது. 

 

இவர் பற்றி மிகையாகச் சொல்லப்படுபவை பெறிது பொய்யே. இவர் பின்னாள் நூல்களின் தமிழ் செறிவைவிட தேம்பாவணி பெரிதும் மேம்பட்டு இருப்பதால் அதை அவர் இயற்றாமல், தன் குரு எழுதியதை தன் பெயரில் வெளியிட்டிருக்க வேண்டும் எனப் பல தமிழ் அறிஞர்கள் இயம்புகின்றனர்.__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

மூத்த தமிழறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்கள்.

    “தமிழ்நாட்டிற்கு வந்த பாதிரிமார்கள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து தமிழிற் பேசவும், சொற்பொழிவு நிகழ்த்தவும், நூலியற்றவும் தொடங்கினார்கள். இவ்வாறு தமிழ் மொழிக்கும், ஐரோப்பிய பாதிரிமாருக்கும் ஏற்பட்ட தொடர்பினால், தமிழிற் சில மாறுதல்கள் அல்லது முன்னேற்றங்கள் ஏற்பட்டன. தமிழ்மொழிக்கு ஏற்பட்ட மாறுதல் அல்லது வளர்ச்சி அனைத்து பாதிரிமார்களால் உண்டானவையே. கிறித்தவர்களால் தமிழுக்கு ஏற்பட்ட அபிவிருத்தி எல்லாம் பாதிரிமாரைச் சேர்ந்ததே”.

 

 

இவர்களை ‘மதமாற்றம்’ எனும் “புனித” ஊழியத்திற்கு அனுப்பிய நிறுவனங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் அவற்றைத் தங்கள் மொழிகளில் மொழிபெயற்பும் செய்தார்கள். தலைமை நிறுவனங்களுக்கு, இந்நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால கலாசாரமும் பாரம்பரியமும் புரிந்தால் தான், அவற்றை உடைத்து மதமாற்றம் செய்வதென்பது எவ்வளவு கடினம் என்று உணர்வர். அதற்கு ஏராளமான நிதியும், அரசியல் சக்தியும், ஆள்பலமும் தேவை என்பதையும் புரிந்து கொள்வர். அப்போது தான் தாம் வந்த வேலை முடிவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என்கிற நோக்கிலும் இப்பாதிரியர்கள் செயல்பட்டுள்ளனர்.

 

ஆப்பிரஹாமிய மதங்கள் “அரசியல் மதங்கள்”; உலகம் முழுவதும் அவர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதே அவர்களின் முதன்மையான நோக்கம்; மதத்தைப் பரப்புவதற்காக அரசியல் சக்தி பெற்று ஆட்சியமைக்க முற்படுவார்கள்; என்கிற உண்மைகளைப் புரிந்துகொண்டோமானால், மேற்கண்ட மத போதகர்கள் எதற்காக நம் மண்ணில் இறங்கினார்கள் (இறக்கப்பட்டார்கள்), எதற்காக நம் மொழியைக் கற்று நம் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார்கள் என்பதை உணர முடியும்.

 

விவிலியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்க முயன்றதால், அவர் பதிப்பு அத்தனையும் வாங்கி எரித்து - அழித்தது சர்ச்,  வில்லியம் திண்டேலையும் (1494–1536) உயிரோடு தலைகீழாக சிலிவையில் கொழுத்தி சர்ச் ஏசு சேவை செய்தது.

http://en.wikipedia.org/wiki/William_Tyndale

In 1535, Tyndale was arrested and jailed in the castle of Vilvoorde (Filford) outside Brussels for over a year. In 1536 he was convicted of heresy and executed by strangulation, after which his body was burnt at the stake. His dying prayer that the King of England's eyes would be opened seemed to find its fulfillment just two years later with Henry's authorization of The Great Bible for the Church of England—which was largely Tyndale's own work. Hence, the Tyndale Bible, as it was known, continued to play a key role in spreading Reformation ideas across the English-speaking world and, eventually, to theBritish Empire.

proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-AiC6eABAIpI%2FVSu4ZaddBNI%2FAAAAAAAABnE%2FdDTnpM75yJU%2Fs1600%2FThindale%252Bbib.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*  

 proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-glGQS4zFlMc%2FVSu4ZqT9fdI%2FAAAAAAAABnI%2FVX1iTU8DiTA%2Fs1600%2FThindale.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F* proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-dWVgCpSFp1o%2FVSu4Zr9DQ-I%2FAAAAAAAABnQ%2FX-cHaWIiYOg%2Fs1600%2FWilliam%252Bthynda%253Be.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

 கிறிஸ்தவ பாடல்களை கர்நாடக சங்கீத பாடகர்கள் பாடியதற்கு எதிர்ப்பு வந்தது ஏன் கிருத்துவ சமயம் என்பது பைபிள் தொன்மக் கதைகள் அடிப்படையானது பைபிள் கதைகள் அனைத்துமே மனிதர்களால் புனையப்பட்ட கட்டுக்கதை என இஸ்ரேலின் தொல்லியல் துறை இயக்குநர் நூல் கூறுகிறது புதிய ஏற்பாடு பைபிள் என்னும் கிறிஸ்தவ சுவிசேஷ கதை நாயகன் இயேசுவை படி இனவெறி பிடித்த மனிதர்கள் அல்லாதவர்களை நாய் பன்றி என மிகவும் தெளிவாகவும் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்று சொல்லிச் சென்றவர் கிறித்தவர்களின் மத வழக்கங்களைப் பின்பற்றுவதாக காப்பி அடித்து அவற்றை சிறிது காலத்திற்குப் பின் தங்களுடையது என்றும் சொல்லுவர் மேலும் ஒரு சினிமா நடிப்பு எனச்சொல்லி சாருஹாசன் என்னும் நடிகரின் பிராமணராக இருந்ததன் கிறிஸ்தவராக மாறிய கதை சிறுகதை சினிமாவில் நடித்ததாக கட்டம் காட்சிகளை துண்டு துண்டாக வெட்டி பிராமண ஜாதியினர் கிறிஸ்துவராக அதற்கு சாட்சி என பல வீடியோக்கள் செல்கிறது யூடியூபில்

 தற்போது கர்நாடக சங்கீத பாடகர்கள் பல புகழ்பெற்ற கீர்த்தனைகளை உள்ள தெய்வங்கள் பெயரை எடுத்துவிட்டு அதில் இயேசு என போர்ஜரி செய்த மோசடி பாடல்களைப் பாடியுள்ளனர் சிறிது காலம் சென்றபின் பிச்சர்ஸ் பின்னர் சர்ச் அவர்கள் கருதுவர் ஆகிவிட்டார்கள் ஆனால் சான்ஸ் வேண்டும் என்பதற்காக இன்னும் இன்று என நடிக்கிறார்கள் என்று கூட பரப்புவார்கள் எப்படி சாறு வாசனை பற்றி சொன்னது போல சாருஹாசன்

 நாம் கீழே சில பிரபல சங்கீத பாடல்களை போட்டதும் அது அப்படியே மோசடி போர்ஜரி பைரஸி என முதன்மையானது இப்படிப்பட்ட பாடல்களை பாடுவது முறையான நீங்கள் கிறிஸ்தவர்களாக புதிதாக எழுதி பைபிள் நாயகன் என்ற அது வேறு விஷயம் வேதாந்த சாரமே என்ற பாடலை இயேசுவிற்கும் வேதத்திற்கும் தொடர்பே இல்லை ஒரு பாதியாக கிரிமினலாக சுவிசேஷகர் இப்படி இருந்தவர் அவர்__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

தமிழ்ப் பதிப்பியக்கமும், சைவமறுமலர்ச்சி இயக்கமும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நூறாண்டுகளுக்கு முன் தொடங்கியவை.  அன்று திருக்குறளை ஒரு சைவநூல் என நிறுவும் பல்வேறு உரைகள் எழுந்தன. கா.சு.பிள்ளை எழுதிய உரைவிளக்கநூல் அதில் முதன்மையானது

அதன்பின் ஐம்பதுகளில் திருக்குறளை மதச்சார்பற்ற தமிழ்ப்பொதுமறையாக நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடங்கின. அன்றைய தமிழியக்கம், திராவிட இயக்கத்தின் பண்பாட்டுப்பணிகளில் முக்கியமானது இது. பல்வேறு உரைகள் வழியாக இது நடந்தது. முதன்மையான உரை மு.வரதராசனாருடையது. மிகப்பிரபலமானதும் அதுவே

இருசாராருக்குமே சிக்கலாக இருந்தது திருக்குறளின் கடவுள்வாழ்த்து அதிகாரம்தான். சைவர்களுக்கு அதிலுள்ள இறைவிளக்கம் அவர்களின் சைவ மரபுசார்ந்த விளக்கங்களுடன் பொருந்தாததாக இருந்தது. ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், பொறிவாயில் ஐந்தவித்தான், வாலறிவன் போன்ற சொல்லாட்சிகள் சமணத்தின் அருகர்களுக்குப் பொருந்துபவை. அவற்றை சைவத்துக்குள் கொண்டு வைக்க மிகப்பெரிய சொல்திரிப்பும் கருத்துவளைப்பும் தேவைப்பட்டது.

அதேபோல மதச்சார்பின்மைவாதிகளுக்கும் அந்த அதிகாரத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்கள் இரண்டு வாதங்களை முன்வைத்தார்கள். ஒன்று குறளின் பிற அத்தியாயங்களில் எங்கும் வாழ்க்கையின் சிக்கல்களுக்குத் தீர்வாக இறைவழி சொல்லப்படவில்லை. ஊழுக்கு அளிக்கப்பட்ட இடம் கூட கடவுளுக்கு அளிக்கப்படவில்லைஆகவே கடவுள்வாழ்த்துப் பகுதி பின்னர் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்

இரண்டாவது வாதம், தேவநேயப் பாவாணர் வழிவந்தது. அவர் சொற்திரிப்புக்கு உலகளவில் நிகரற்றவர். ஆதிபகவன் முதலிய அனைத்துச் சொற்களையும் இலக்கணநெறிகளைக்கூட மீறி விருப்ப்படி பிரித்து எந்த விதப் பண்பாட்டுக்குறிப்புகளும் இல்லாமல் பொருள்கொண்டு அவை குறிப்பிடுவது இறைவனையே அல்ல என்றும் தொல்தமிழ் மூத்தார்வழிபாட்டை மட்டும்தான் என்றும் அவர் சொன்னார்.

உண்மை என்ன? நமக்கு திருக்குறள் எப்போது கிடைக்கிறதோ அப்போதே இறைவாழ்த்துடன் 1330 குறள்களுடன்தான் உள்ளது. அதன் எண்ணிக்கை பல இடங்களில் சொல்லப்பட்டிருப்பதனால் அந்நூலின் அமைப்பு எளிதில் மாற்றப்படக்கூடியது அல்ல.

தமிழ்நூல்களில் சமண பௌத்தப் பின்புலம் கொண்ட நூல்களில் இடைச்செருகல்களும் பாடபேதங்களும் குறைவு. சமண பௌத்த மதங்கள் விரிவான எழுத்துமரபும் கல்விப்புலமும் கொண்டவை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். சமண பௌத்த மதங்களின் சரிவுடன் அவையும் மறக்கப்பட்டு நீண்டநாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம்.__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

ஆகவே இறைவாழ்த்தை வள்ளுவர் எழுதவில்லை, இறைவாழ்த்தை அவர் பின்னால் எழுதியிருக்கலாம் என்று சொல்வதற்கு மிகச்சிறிய ஆதாரத்தைக்கூட நாம் இன்று கண்டடைய முடிவதில்லை

திருக்குறள் கிபி நான்காம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம். 1500 ஆண்டுகள் பழைமை கொண்ட ஒரு பிரதியைப்பற்றி அப்படி ஆதாரபூர்வமாக ஏதும் சொல்லிவிடமுடியாது. அத்துடன் தமிழில் நமக்கு தெளிவாக வரலாறுகளைப் பேணும் வழக்கமும் இல்லை.

திருக்குறளை மட்டும் வைத்துக்கொண்டு இத்தகைய ஊகங்களை நிகழ்த்துவதெல்லாம் வெறும் தர்க்கவிளையாட்டு. எல்லா பழைய நூல்களும் அவ்வாறு சமகாலத்தில் வாசித்து அர்த்தப்படுத்தப்படுகின்றன. பல்வேறு கோணங்களில் வாசிப்பு நிகழ்கிறது. அவற்றுக்கிடையேயான ஒரு சமரசமாக அந்நூலுக்கான பொதுவாசிப்பு திரண்டு வருகிறது. இது முடிவடையாது நடந்துகொண்டே இருக்கும் ஒரு செயல்பாடு.

பொதுவாக மூலநூல்களை ஒவ்வொரு தரப்பும் தங்கள் நோக்குக்கு இழுக்க முயல்வது எங்கும் நிகழ்வதுதான். இந்திய மரபில் நமக்கு இவ்வாறு உரைகள் வழியாக மூலநூல்களை வளைத்துக்கொள்வது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிந்தனைமுறையாகவே உள்ளது. பிரம்மசூத்திரமோ கீதையோ தலைமுறை தலைமுறையாக வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகளால் வெவ்வேறுவகையில் உரைவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. அதுவே குறள்சார்ந்தும் தொடர்கிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

 http://dinaithal.com/articles/2653-vomit.html

வாந்தி பேதத்தின் தோற்றுவாய்!

 
தமிழ் இலக்கியத்தை ஐயமுற அறிந்து உணர்ந்தவர்கள் தமிழரிடத்தில் சாதிப்பிரிவுகளும் வருணபேதங்களும் சங்க காலத்திற்கு முன்பாக அதாவது பார்ப்பனர்கள் இந்தியாவில் காலடி வைத்து வேறூன்றிய போது ஏற்பட்டதாக பல்வேறு அறிஞர்கள் அதாவது கால்ட் வெல், தேவனேய பாவாணர் போன்றோர் ஆராய்சிகள் மூலம் தெளிந்து அறிவித்திருக்கிறார்கள். நூல் ஆதாரம் தேவநேய பாவாணர் அவர்கள் எழுதிய வடமொழி வரலாறு மற்றும் தமிழ் மொழி வரலாறு.

தமிழர்கள் மட்டுமல்ல.. உலகம் முழுவதும் தொழில் சார்ந்த பிரிவுகள் பல இருந்திருக்கின்றன. அவை யாவும் தொழிலை வைத்து இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பிரித்துக் காட்டுவதில்லை. பீயள்ளுபவன், பெருமாளுக்கு மணியாட்டுபவன் இருவருக்கும் பேதம் இருந்தாக தெரியவில்லை. பெருமாள் என்பது மாயோன் என்ற தமிழ்கடவுள் என்பதை நினைவு கொள்க. இந்த பேதம் எப்போது ஏற்பட்டது என்றால் சரியாக ஆரியர்கள் தந்திரத்தால் சிந்துசமவெளி நாகரிகத்தை அழித்து தாசர்களை வென்று இந்தியாவில் கால் ஊன்றிய போது தங்களை உயர்த்திக் காட்டுவதற்காகவும் இந்தியாவில் வாழ்ந்த மற்ற மக்களை ஏமாற்றவும் மனு, சதுர்வேதமாகிய சாதிவேதத்தை ஏற்படுத்தினர். அவர்கள் குழு மக்கள்.. எப்பொழுதும் தண்டச்சோறு உண்டு நன்மை அடைய வேண்டும் என்ற அவர்களுடைய நீண்ட காலத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினர் . பார்ப்பனர்கள் இன்றும் குழுக்களாக இருப்பதையும் மற்றவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமானவற்றைக்கூட தடுக்க முயற்சிப்பதையும் இதெல்லாம் இவர்கள் குலவழக்கு என்பதையும் கருத்தில் கொள்க.

அன்றைய காலக் கட்டத்தில் இவ்வாறாக தமிழகத்தில் நுழைக்கப்பட்டது தான் தமிழகத்தில் சாதி பேதம். வேத காலத்திற்கு முற்பட்ட தமிழ் நூல்கள் கிடைக்காததால், அன்றைய காலகட்டத்தில் தமிழ் சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் இருந்தனவா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பகவத் கீதையிலும், மனுவிலும் இவைகள் இருந்ததற்கான ஆதாரம் நிறையவே உள்ளது. சங்க காலத்திலும், அதற்குப்பிறகும் தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் புறையோடி இருந்தற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இவையெல்லாம் தமிழகத்தில் ஆரியக் கலப்பினால் உண்டானவை என்பதால் பல நூல்கள் சாதிப் பிரிவை எதிர்த்தே எழுதியிருக்கின்றன.

தமிழர்களும், தமிழ் சித்தர்களும் அதை எதிர்த்தே வந்திருக்கின்றனர்.

"சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்; சந்தை வெளியினில் கோல்
நாட்டுவோம்" - சிவவாக்கியர்

இவ்வாறு பார்ப்பனர்களால் தமிழுக்கும், தமிழர்களுக்கும் சாதி பேதத்தால் இழுக்கு ஏற்பட்ட போது தோன்றியவர்கள் தான் சித்தர்கள். இவர்கள் பார்ப்பன வேதப் புரட்டுகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.

தமிழின்மேல் உள்ள காதலால் தன் வருணாசிரம பார்ப்பனப் பெயரான சூரிய நாராயண சாஸ்திரி என்ற குலம் சார்ந்த பெயரை வெறுத்து ஒதுக்கி தூய தமிழில் பெயர் மாற்றிக் கொண்டார் பரிதிமார் கலைஞர் என்ற பார்ப்பனர். தமிழகத்தில் இருந்த தொழில் முறைகளின் பெயரை அவர்களின் ஜாதிகளாக சொல்ல ஆரம்பித்தனர் பார்ப்பனர். பின் அவைகளில் அரசனை அண்டிப்பிழைக்க, அரசர்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.. ஆகவே அவர்கள் பிரம்மனின் மார்பில் பிறந்த சத்திரியர் என்று புகழ்ந்தனர். புகழ்தலுக்கு அடிமையான மன்னர்கள் பார்ப்பனர்களின் புழுகலுக்கும் அடிமையாகி சொந்த மக்களையே வருண பேதத்தால் பிரித்துப் போட்டனர் . அதன் பிறகு மனு (அ)தர்மத்தைக் காட்டி காட்டி இவன் இவன் எல்லாம் வைசியன், சூத்திரன், இவன் இவனிடம் பெண் எடுக்கக் கூடாது என்றெல்லாம் விதிகளைக் காட்டி தமிழரிடத்தில் வினைகளை விதைத்தனர்.

பார்ப்பனர்களின் வாக்கு வேத வாக்கு என்று நம்ப ஆரம்பித்த காலத்தில் தான் தமிழகத்தில் தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றவர்கள் தோன்றி இருக்க வேண்டும். தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் கல்வி கேள்விகளில சிறந்தவர்கள் அந்தனர்களாக அழைக்கப்பட்டனர். அவர்களில் எல்லா பிரிவினரும் இருந்தனர். அவர்கள் தாங்கள் ஆசான்கள் என்று காட்டுவதற்காக âßல் (â‎Ïகின்ற நூல்) அணிந்திருந்தனர். அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்த ஆரியர்கள் தாங்களும் âßல் அணிந்து அந்தனர் என்று அழைத்துக் கொண்டனர்! அதாவது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பாக பார்ப்பனர்கள் âßல் அணிய ஆரம்பித்தனர். âßல் தூய தமிழ் சொல்லே. ஆரியர்கள் வந்தேரிய காலத்தில் âßலோ, வேத நூலோ இருந்திருக்கவில்லை.

இவ்வாறு தங்களை தந்திரமாக மேன்மையாக காட்டிக் கொண்ட பிறகே தமிழகத்தில் தங்களுடைய வருணாசிரம இழி செயலைச் செய்ய ஆரம்பித்தார்கள் பார்ப்பனர்கள்.

18 ஆண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்தியர்களுக்கு, அதுவும் குறிப்பாக திராவிடமொழி பேசுபவர்களுக்கு, ஆரியம் என்பது வெளிநாட்டு மொழியென்ற அறிவோ அல்லது பார்ப்பனர்கள் வந்தேறியவர்கள் என்ற அறிவோ இல்லை. அவ்வளவு ஏன்? பார்ப்பனர்களுக்குக்கூட தாங்கள் வந்தேறியவர்கள் என்றே தெரியாது. அதைப் பற்றி ஆராயும் அளவுக்கு 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தொல்துறையோ, தொழில் நுட்பமோ இருந்ததில்லை. மேலும் திராவிடர்கள் வடமொழியை தேவபாசை என்று நம்ப வைக்கப்பட்டு தாம் மயக்கத்தில் இருப்பதே தெரியாத நிலையில் இருந்தனர். பல்வேறு சாதிகளுக்கும் தோற்றுவாய் எது என்ற ஆராய்ச்சிக்கு அவர்கள் செல்லவில்லை .

ஆயினும் சாதிகள் மலிந்து கிடந்த போது அதற்குக் காரணம் எது என்று தெரியாமலேயே தமிழ் புலவர்கள் அதை சாடியும் வந்திருக்கின்றனர். தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் காணும் குறிப்புகள், சாதிக் குறிப்புகளைக் காட்டி கொக்கறிக்கும் கும்பலுக்கு இந்த விசயம் தெரியாமல் இல்லை.

மக்கள் எழுச்சி மற்றும், விழிப்புணர்வினால் வடமொழியும், வருணாசிரமும் தூக்கியெறியப்பட்ட இன்றைய காலகட்டத்தில், அவற்றை நியாயப்படுத்த முயலும் பார்ப்பனீய சாதி/வருண வெறிதான் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் மூலம் தமிழர்கள் சாதி பேதத்தில் இருந்தது போல் காட்ட விளைகிறது. தமிழர்களிடத்தே சாதீய உணர்வு இருந்தது உண்மையாக இருக்கும் என்று நாம் நம்பினாலும் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் சாதி எவ்வாறு நுழைந்தது என்று அறியாமலேயே தமிழ் புலவர்கள் இருந்தனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இவ்வாறாக 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை பார்ப்பனர்களின் இருப்பிடம் மத்திய ஆசியாவா, இன்றைய ஈரானா அல்லது எதுவென்றோ, தாங்கள் வந்தேறியவர் என்றோ தெரிந்திருக்கவில்லை. அதுவரை தாங்கள் பிரம்மாவின் முகத்திலிருந்துதான் பிறந்தோம், தில்லைவாழ் அந்தனர்களான நாங்கள் தேரில் இறங்கி வந்தோம் என்றெல்லாம் காலம் காலமாக செவிவழியாகவும் பார்ப்பன சதுர்வேதம் வழியாகவும் நம்பிக் கொண்டிருந்தனர். பார்ப்பனர்களுக்கே தங்கள் வந்தேறியவர்கள் என்று தெரியாதபோது, அவர்களுடைய வாந்தி பேதியினால்தான் தமிழகத்திலும், இந்தியாவிலும் சாதி எனும் தொற்று நோய் பரவியிருக்க முடியும் என்று பண்டைய இந்தியர்கள் ஒரு காலும் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.

இன்றைய காலக் கட்டத்தில் பார்ப்பனப் புரட்டுகள் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டன. இதை புரிந்து கொண்ட பார்ப்பனர்கள் தங்கள் குலம் ஹிட்லரின் நாஜி வம்சத்தை சேர்ந்தது என்று பெருமைôபடவும், உயர்ந்த குலம் என்று தனக்கு தானே அறிவித்துக் கொள்ளும் மற்றொரு சாதி/இன வெறி பிடித்த இஸ்ரேல் யூத கும்பலுக்கும் காவடி எடுக்க ஆரம்பித்திருப்பதும் அனைவரும் அறிந்ததுதான்.

வீன் வாதம் பேசும் மற்ற பார்ப்பனர்கள் இதை எப்படி மறைக்கலாம் என்று ஆராய்ந்து ஓய்ந்து, முடிவாக தமிழை ஆராய்ந்தால் ஏதாவது ஆதாயம கிடைக்குமா என்று பார்த்து இவர்கள் எடுத்துப் போடுவதுதான் தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் இருக்கும் சாதி பற்றிய குறிப்புகள். இதன் மூலம் இவர்கள் நிறுவ முயலுவது, வருண பேதம் தங்களால் ஏற்படவில்லை என்பதை அல்ல. மாறாக தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் சாதீயம் இருக்கிறது பாருங்கள் என்று கூறி அதன் மூலம் தங்களின் மனுதர்மத்தையும், சதுர்வேதத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆதாரங்களாக அவைகளை தேடிப்பிடித்துக் காட்டுகிறார்கள்.

ஏனென்றால் இவர்களுடைய எழுத்தில் வருணாசிரம கொள்கையே தவறு என்றோ, பாவச் செயல் என்றோ, சக மனிதனுக்கு அதனால் தீங்கு மட்டுமே விழைந்திருக்கிறது என்றோ பார்பனர்கள் சொல்லத் துணிவதில்லை என்பதிலிருந்து தெளிவாகிறது.

பார்ப்பனர்களின் நோக்கம் இப்பொழுது நமக்கு நன்றாக தெரிவதால், அவர்கள் எத்தகைய ஆதாரங்களை எடுத்துப் போட்டாலும், அவை புரட்டுக்கள் மற்றும் சப்பைக் கட்டுகளே என்பது தெளிவு! அவை தமிழில் இருந்தாலும் கூட, அவை அந்த காலத்தில் பார்ப்பன வருகையின் அறியாமையால் தமிழ் புலவர்களுக்கு இந்த வாந்தி பேதி தொற்று நோயின் தோற்றுவாய் தெரிந்திருக்க வில்லை என்றும் நாம் அறியலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

 

 
 
Ananda Ganesh is feeling naughty.
 
4 hrs · 
 

சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்களும், உரை எழுதியவர்களும் பரத்தையரைப் பலவகையாகப் பிரிக்கின்றனர் - இல்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை.கணிகையர், காமக்கிழத்தி,....

இவர்களில், இல்பரத்தை, காமக்கிழத்தி போன்றோர் கற்பு நெறி கொண்டவர்கள். ஒரு தலைவனைத் தவிர மறு ஆணிடம் இன்பம் துய்க்காதவர்கள்.

இல்பரத்தை ஒருவனைத் திருமணம் செய்யாவிட்டாலும் அவனைத் தவிர வேறுயாரிடமும் இன்பம் துய்ப்பவள் அல்ல. இக்காலத்து ‘வைப்பாட்டி’ போல.

காமக்கிழத்தி என்பவள் இரண்டாம் மனைவியாகவோ, மற்றவர்களால் பரிசாகத் தரப்பட்ட பெண்களாகவோ இருக்கலாம். இவர்களும் அந்த ஒரு தலைவனைத் தவிர வேறு ஆண்களை நாடாதவர்களே.

காதற்பரத்தை பல ஆண்களிடம் இன்பம் துய்த்தாலும், ஒரு ஆணிடம் மனதைப் பறிகொடுத்தவள்.

மற்ற பரத்தையர் கற்பு நெறி கொண்டவர் அல்ல. பல ஆண்களிடம் இன்பம் துய்ப்பவர்கள்.

இவர்களிடமும் வேறுபாடு உண்டு. இந்தப் பரத்தையரும் பொருளின் வரைவு மகளிர் அல்ல. அதாவது, காசுக்காக மட்டுமே இன்பம் தருகிறவர் அல்ல.

சேரிப் பரத்தையர் மட்டுமே காசுக்காக இன்பம் தருகிறவர்கள். (சங்க காலத்திய பரத்தையரில் கடையானவர்களாகக் கருதப்பட்டு இருக்கலாம். இக்காலத்தில், இவர்கள் புனிதமானவர்களாக ஒப்பிடப்படுகையில் தெரிவார்கள். பரத்தைரிக்கையாளரினும் இழிந்த கடையான பரத்தர்கள் என்றும் இருந்ததில்லையே.)

மற்றவகைப் பரத்தையர் பல ஆண்களிடம் இன்பம் துய்ப்பவர்கள். இவர்களின் நோக்கம் காசாக பெரும்பாலும் இருப்பதில்லை.

இவர்களில் கலைகளிலும் அறிவியலிலும் கணிதத்திலும் அறிவுடையவளாக விளங்குகிற பெண்கள் பல ஆண்களோடு இன்பம் துய்ப்பவர்கள். இவர்களே கணிகையர்.

நயப்புப் பரத்தையர் என்போர் ஆண்களை மயக்கி தன் காமவிழைவுகளைத் தீர்த்துக்கொள்ள எப்போதும் சிந்திப்பவர்கள். அவர்கள் திருமணமான பெண்டிராகவும் இருக்கலாம்.

ஒரு விஷயம் மறுக்க முடியாதது.

முதல் மனைவி மட்டுமே கற்புடைய பெண்.

சமூகம் அறிய முதல் மனைவியாக ஆனவளிடம் இருந்து வேறுபட்ட உறவு கொண்ட பெண்களை அடையாளம் காட்டுபவர்களாகவே “பரத்தைகள்” இருக்கிறார்கள். அஃதாவது, சங்கத் தமிழகத்தில் கற்புடைய முதல் மனைவியாகிறவரே இயல்பானதாகவும், பெரும்பான்மையாக ஆகவும் இருந்திருக்கிறது.

இந்த இயல்பான பெரும்பான்மையில் இருந்து மாறுபடும் பெண்கள் அனைவரும் “பரத்தை” எனும் ஒற்றை அடைப்புக்குள் வந்துவிடுகிறார்கள்.

அஃதாவது, கற்புடைய பெண்டிர் போல, கற்பு நிலை வாழாப் பெண்டிரும் சங்க காலத்தில் இருந்துள்ளனர். அவர்கள் சமூகத்தினால் இழிவாகப் பார்க்கப்படவில்லை. ஆனால், கற்புடைப் பெண்கள் நிச்சயம் போற்றப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும்.

மொத்தத்தில், கற்புடையோர் கற்புநிலையற்றோர் என இரு பெரும் பெண்களுக்கான பிரிவுகளை சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.

ஆண்களுக்கு இது போன்ற ஒரு வேறுபாட்டு அடையாளத்தை உரையாசிரியர்கள் சங்கப் பாடல்களில் காணவில்லை. காணாததால், தரவும் இல்லை.

தன் தலைவனை “பரத்தன்” என அவன் மனைவி திட்டுவது இருந்தாலும் (மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி - அகம்: 334), அதன் பொருள் பெண்களை மயக்கு மொழி பேசி, ஆசைகாட்டி, இன்பம் தந்து, பின் பிரிந்துவிடுகிறவன் என்கிற பொருளில்தான் இருக்கிறது.

சுருக்கமாக, கற்புடைய ஆண் என ஒருவன்கூட சங்க இலக்கியங்களில் இல்லை போல் தெரிகிறது.

இந்த மரபுடைய மருத நிலத்தில், வால்மீகியின் ராமன் ஒரு சமூகப் பிறழ்வு.

தமிழகத்துத் திகக்காரன் ராமனை திட்றான்னா, அந்தக் கோவம் அவன் ஜீன்ல இருக்குங்குறேன்.__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

பிஷப் கால்டுவெல் தமிழ் இலக்கிய காலத்தை இவ்வாறு பிரித்திருக்கிறார்!
பொது ஆண்டு எட்டாம் நூற்றாண்டிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை: சங்க இலக்கியம், குறள், நாலடியார் முதலியவை.
பதிமூன்று பதினான்காம் நூற்றாண்டுகள்: கம்பன், ஆழ்வார்கள், நாயன்மார்கள்.

அவரும் பார்ப்பனச் சூழ்ச்சி வலையில் அகப்பட்டு விட்டாரோ?__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard