திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்" எனும் தலைப்பில் 16.3.2015 முதல் 25.3.2015 வரை நடைபெற்ற பயிலரங்க அமர்வுகளின் கட்டுரைத் தொகுப்பு இது. இக்கட்டுரைகளை முத்துக்கமலம் இணைய இதழில் வெளியிட வழங்கிய கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும், திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் மு. பழனியப்பன் அவர்களுக்கு முத்துக்கமலம் இணைய இதழின் நன்றிகள்...