New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்ககாலம் பல மொழி

Guru

Status: Offline
Posts: 19539
Date:
சங்ககாலம் பல மொழி
Permalink  
 
சங்ககாலம் பல மொழிகளாக தமிழ் இந்தியா முழுவதும் முதல்மொழி மொழிபெயர் பகுதிகள் இலக்கியம்  - http://fbtamildata.blogspot.in/2017/06/blog-post_37.html

aathi tamil <aathi1956@gmail.com>

11/1/15
 
பெறுநர்: எனக்கு
 
மொழிகுறித்து அன்றைய தொன்மிழ்ப் பாடல்களில்
உள்ளவற்றில் சில அடிகளைமட்டும் காண்போம்.
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி - புறம்
34/13
நான் மொழி கோசர் தோன்றி அன்ன - மது 509 புகழ்
நிலைஇய மொழி வளர - பட் 42
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து - பட் 216
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை - மலை 327
பிழையா நன் மொழி தேறிய இவட்கே - நற் 10/9
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து - நற்
36/7
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய - நற் 314/8
நால் ஊர் கோசர் நன் மொழி போல - குறு 15/3
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ -
பதி 24/11
விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தே - பதி 90/30
முன்துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி -
பரி 12/36
அவை நான்கும் உறழும் அருள் செறல் வயின் மொழி/
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
- பரி 13/46,47
வயக்கு_உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற -
கலி 25/1
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும்
செல்வர்க்கு - கலி 68/1
செது மொழி சீத்த செவி செறு ஆக - கலி 68/3
முது மொழி நீரா புலன் நா உழவர் - கலி 68/4
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர -
கலி 68/5
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் -
கலி 126/4
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம் - கலி 144/71
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய -
கலி 147/1
விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ - அகம்
212/14 பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு -
அகம் 333/4
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம் -
புறம் 206/2
பிறர் கூறிய மொழி தெரியா - புறம் 366/9
என மேலும் பல தகவல்களைக் கொடுக்கும் பாடல்களில்
பலநாட்டவரும் பாரதத்தில் இருந்ததையும்;
ஒரு சோழநாட்டு இளவரசியைப் புணர்ந்துகெடுத்த
வேற்றுநாட்டானால் நமதுமொழி சிறுமைப்படுத்தப
்பட்டதையும் உணர்கிறோம்.
நன் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு -
குறு 392/2
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் -
கலி 28/22 சேணன் ஆயினும் கேள் என மொழிந்து/புலம்
பெயர்ந்து ஒளித்த களையா பூசற்கு - பதி 44/11,12
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் - குறு 11/7
மொழிபெயர் பல் மலை இறப்பினும் - ஐங் 321/4
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே - அகம் 31/15
மொழிபெயர் தேஎம் தரும்-மார் மன்னர் - அகம் 67/12
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் - அகம் 127/17
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் - அகம் 211/8
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் - அகம் 295/17
வேறு பன் மொழிய தேஎம் முன்னி - அகம் 215/2. "பற்பல
மொழிபேசுவோர் கலந்தினிது உறையும்
முட்டாச்சிறப்பின் பட்டினம்" காவிரிப்பூம்பட்டினம்;
'பூம்பட்டினம்' மட்டுமல்ல! அதற்கு முன்னர் பட்டினமாக
இருந்த 'பாட்னா' பூ வனம் பூவன சுரம் - புவனேஸ்வர்;
அதற்கும் முன்னர் பூவனமாக இருந்த காஷ்மிர் என;
பாரதத்தில் எங்கெல்லாம் விரட்டப்பட்டோமோ அங்கெல்லாம்
பட்டினங்களை உருவாக்கியவர்கள் நாம்! ஆசியாவின்
வனிகமையம் பாரதமே என்பதால்
ஒரே மொழி புழக்கத்தில் இருந்ததில்லை;
மேல்மட்டத்தில் நிறுவனர்களின் மொழியும் தகவல்
பரிமாற்ற மொழியும்கூட சில
மாற்றங்களுடனே இருந்திருக்கும்! அத்துடன்
அலுவலரிடையே பேச்சுமொழியாக மற்ற சில மொழிகள்
இருந்திருக்கும்!
பணியாளரிடையே பிரிதொரு பரிமாற்ற
மொழி இருந்திருக்கும்!
பொதுமக்களிடையே இவையனைத்தும் கலந்த
மொழியே பரிமாற்ற மொழியாக இருந்திருக்கும்!
இவையனைத்துக்கும் மூலமாகத்
தமிழ்மொழியே முதன்மொழியாகவும் வேரோடிய
மொழியாகவும் இருந்திருக்கும் என்பதில் ஐமில்லை!
ஆயினும் எழுத்துக்களில் பலவிதமான மாற்றங்கள்
இருந்து பின்னர் அந்தந்தப் பகுதிகளில்
புழக்கத்திற்கேற்ப உருவாக்கப்பட்டதையும்
காண்கிறோம்! செங்குட்டுவன் - அசோகனின்
கல்வெட்டுக்களில் காணப்படும் மொழி; அந்தந்தப்
பகுதிகளில் இருத பரிமாற்ற மொழிகளில்
பொறிக்கப்படவேண்டும் எனக் கட்டளையிடப்பட்டதைக்
காண்கிறோமே! அந்தப் பொறிப்புக்கள் பாரதத்துக்குள்
மட்டும் பொறிக்கப்பட்டதாக எண்ணிவிடவேண்டாம்!
பொறிப்புக்களிலேயே சிந்துவுக்கு அப்பாலும்
பொறிக்கப்பட்ட என்பதையும் காண்கிறோம்!
எனவே விவிலியம் குறிப்பிடும் எஸ்தர் ஆகமத்தில்
குறிப்பிடப்பட்ட எத்தியாதேசம் முதல் இந்தியாதேசம்
வரையுள்ள 127 தேசங்களிலும் செங்குட்டுவனின்
பொறிப்புக்கள் புழக்கத்தில் இருந்த மொழிகளில்தான்
பொறிக்கப்பட்டன என்பதை உணர்கிறோம்!
இலக்கிய (நான் மொழி கோசர் தோன்றி அன்ன - மது 509
நான் மொழி கோசர் தோன்றி அன்ன - மது 509)
மொழியாக இன்றுவரையுள்ள தமிழின் சிறப்புக்களுக்க
ு இணையாக உலகில் வேறு எந்தமொழியும்
இல்லையென்பதையும் காண்கிறோமே!
எனவே எழுத்துமொழிகளின் அடிநாதமாகத்
தமிழ்மொழியே இருந்ததென்பதில் ஐயம்தேவையில்லை!
ஆயினும் மேற்கண்ட பலபாடல்களில் உள்ள தகவல்களுக்கான்
விளக்கங்களைக் கொடுப்போர் எவரும் இல்லையே!
அந்தச்சோழ இளவரசியின் துயரையும்; கெடுத்தோன் யார்
என்பதையும் மறைக்கும்போக்குதானே இன்றும்
நிளவுகிறது!
திரு சந்திரசேகரன் ஆறுமுகம்

சங்ககாலம் பல மொழிகளாக தமிழ் இந்தியா முழுவதும் முதல்மொழி மொழிபெயர் பகுதிகள் இலக்கியம்

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard