New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம்
Permalink  
 


 

 

வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.

இதில் உள்ளவர்கள் அனைவரும்
பெருமைக்குரியவர்களே.

நிற்பவர்கள் இடமிருந்து வலம் :
* எட்டையபுரம் சோமசுந்தர பாரதியார்,
* திருமையம் சத்தியமூர்த்தி அய்யர்,
* சென்னை குருசாமி முதலியார்,
* மாயூரம் வேதநாயகம் பிள்ளை,

நாற்காலியில் வீற்றிருப்பவர்கள் :
* சேலம் வரதராஜ நாயுடு,
* வ.உ.சிதம்பரம் பிள்ள,
* பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,

தரையில் உட்கார்ந்திருப்பவர்கள் :
* விருதுநகர் முத்துசாமி ஆசாரி,
* மன்டையம் சீனிவாச ஐயங்கார்,
* காமராசர்.

ஒவ்வொருவருடைய பெயருக்கும் பின்னால் அவர்களுடைய ஜாதி அடையாளம் இருந்தாலும்,ஒரே மனமாய் செயல்பட்டவர்கள்....

வேறுபாட்டுக்கு இடம் தரவில்லை.

நேர்மை,வாய்மை,உண்மை என மக்களுக்கா வாழ்ந்தவர்கள்.(தன் மக்களுக்காக அல்ல)

நன்றி vasanthy N

Image may contain: 6 people


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard