New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவின் பிறப்பு -மாரிதாஸ்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
இயேசுவின் பிறப்பு -மாரிதாஸ்
Permalink  
 


திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா தாயார் ஆண்டாள் குறித்த பேச்சு திமுகவின் அதிகாரபூர்வ அறிவிப்பாக எடுத்துகொண்டு ஒரு இந்துவாக நான் திமுகவுக்கு இந்த பதிவை பதிலாக கொடுக்கிறேன்.

shalin maria, பேராயர் எஸ் ஆர் சற்குணம் போன்ற நபர்களை சன் டீவி அடிக்கடி கூப்பிட்டு இந்துமதத்தை அவமானம் செய்வதே வேலையாக திரிவதற்கு ஒரு பதில் கொடுங்க மாரிதாஸ் என்று சிலர் கேட்டதால் அதற்கு முதலில் பதில் கொடுத்துவிட்டு அதன் தொடர்ச்சியாக திமுக பிரசன்னா பேச்சுக்கு என் பதிலை கொடுக்கிறேன்.

எஸ் ஆர் சற்குணம் அவர்களே உண்மையில் இயேசு என்ற நபர் வாழ்ந்து சென்றாரா ???? archaeology evidence ஏதாவது ஒன்று இதுவரை கிடைத்தது உண்டா????

01.இயேசுவின் பிறப்பு :

இயேசுவின் பிறப்பு சார்ந்த கதை பல முரண்பாடுகள் உண்டு. அவர் பிறந்ததாக சொல்லப்படும் தேதி காலம் என்பது அன்றைய தேதியில் ஜீடே நாட்டு மன்னராக இருந்த Herod காலத்தோடு பைபல் கூறுவது படி பார்த்தாலும் கூட ஜீசஸ் கிமு6 முதல் 4ஆம் ஆண்டுகுள் தான் பிறந்திருக்க வேண்டும். இந்த கணக்கு ஆய்வாளர்களால் உறுதி செய்யபட்ட ஒன்று.{எனவே தான் தற்காலத்தில் அனைவரும் BC(before christ) என்று குறிப்பிடாமல் BCE (before common era) என்று கூறுகிறார்கள்}.

மன்னர் Herod அன்று பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளையும் கொலை செய்ய கூறினார் என்று கூறும் பைபிள் வரலாறும் உண்மை கிடையாது. ஏன் என்றால் அந்த மன்னரை பற்றிய போதுமான வரலாறு கிடைக்கிறது. அதில் இது பற்றி இதுவரை எந்த சான்றும் தகவலும் கிடைத்து இல்லை. {மிக முக்கியம் இந்த கதை : இதற்கு முன்பும் இந்தியாவில் , எகிப்தில் இதுபோல கதைகள் உண்டு. இறைவன் பிறப்பு அதை கொலை செய்ய நாட்டில் உள்ள குழந்தைகளை கொலை செய்ய மன்னன் ஆணையிடுவது எல்லாமே இங்கும் இருந்து - எகிப்திலும் இருந்தது.}

{இந்த காலகட்டத்தில் 30,000காலர் படையுடன் மன்னர் Herod , Marcus Antonius இருவரும் ஜெருசலாமை தாக்கியது அங்கே நடந்த கொடூரத்தை விளக்குகிற ஆதாரங்கள் உண்டு. அத்துடன் Herod மரியம் என்ற பெண்ணை கல்யாணம் செய்தார் , மரியம் தாயார் Alexandra the Maccabee, அவர் தம்பி அவர்கள் கொலை செய்யபட்டது, கிளியோபட்ரா அவர் குழந்தைகள் ஆளுமை அவள் கொண்ட உறவு , மன்னர் Herod எழுப்புய மூன்று கோபுரங்கள் அதன் உயரம் கட்டுமான விவரம் , herod கட்டிய தேவாலயம் இது கிருஸ்தவ தேவாலயம் அல்ல - அதன் படிகட்டு விவரம் கூட தெளிவாக கிடைக்கிறது. இயேசு ஒரு சாதாரண மனிதராக இருக்கலாம் அதனால் குறிப்புகள் கிடைக்காமல் போகலாம் அல்லவா!! என்று கேட்டால் எப்படி அல்ல இயேசு செய்த மூன்று அதிசயங்கள் விவரம் கூட கிடைக்கவில்லை.}

02.கன்னி மேரி:

பைபிள் விவாதமாக எடுத்து கொண்டால் கூட மேரிக்கு - ஜேசு தவிர மூன்று குழந்தைகள் முறையே ஜேம்ஸ் , ஜுட் , சைமன் உண்டு(ஜோசபாஸ் , சலோமியா என்ற இருவரும் கூட அவர் குழந்தைகள் தான் என்றும் சில தகவல்கள் உண்டு} இயேசு இறந்த பின் அவர் இடத்திற்கு ஜேம்ஸ் , சைமன் வந்ததாக தகவல் கிடைகிறது. {அத்துடன் கன்னி மேரி அவர்கள் ஜேசப்க்கு பின் கிளியோபாஸ் என்பவரை மணந்து கொண்டார் என்ற தகவலும் கூட உண்டு} எது எப்படியோ மேரி அவர்களுக்கு ஜீசஸ் தவிர 3குழைந்தைகள் உண்டு என்று அனைவரும் ஏற்றுகொண்டனர். {இதை வைத்து என்றாவது கன்னி மேரியின் புனிதத்தை திமுக திக கேலிசெய்யுமா ??? அப்படி கேலி செய்தால் தான் அவர்கள் உயிர் நட்பு பேராயர் சற்குணம் விட்டு வைப்பாரா????? மனசாட்சி கொஞ்சமாது வேண்டாமா. என் வாழ்நாளின் நான் மேரி ஜேசு என்று எவரையும் அவர் தம் புனிதத்தின் மீது கிருஸ்தவர்கள் கொண்ட நம்பிக்கையை கேள்வி எழுப்பியவனே கிடையாது. இன்று வேறு வழி இல்லாமல் ஆதாரங்களை முன் வைத்து கொண்டிருக்கிறேன். இந்த சற்குணம் செபாச்டீன் சீமான் மரிய போன்ற மோசமான தந்திரமான வெறிநாய்களை வீழ்த்த இதை செய்யவேண்டியது என் கடமையாகிறது. }

விர்ஜின் பெர்த் அதாவது கன்னியாகிய மேரிக்கு கடவுளின் மூலம் குழந்தை பெறுகிறார். இந்த கதையும் அந்த காலத்தில் பல இடங்களில் இருந்த முக்கியமாக எகிப்த மற்றும் பேகநிசம் மக்கள் இந்த கதையை சில கடவுள்களுக்கு கூறிவந்த கதை.மூன்று பேர் வந்து வாழ்த்தினர் என்று இருக்கும். அந்த மூன்று நபர்களுக்கு நச்சத்திரம் வழிகாட்டியதாக கூறபடடுவதும் பெரிய லாஜிக் இல்லை. ஏன் என்றால் இருவர் ஊருக்கும் இடையே சுமார் 15முதல் 18கிமி தூரம் தான் இருக்கும். அப்படி இருக்க இருவருக்குமே ஒரே ஸ்டார் தான் தெரிந்திருக்குமே தவிர வழி எல்லாம் காட்டுவது கூறுவது குழந்தை தனமான கதை. {அந்த காலகட்டத்தில் தேவதைகள் நட்சத்திர வடிவில் வழிகாட்டுபவையாக நம்பட்டது. அதன் நீட்சி தான் இந்த கதையும்}. இதற்கும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் ஆய்வாளர்களுக்கு இந்தவிதமான கதைகள்.

4.இயேசுவின் வாழ்ந்த காலம் பற்றிய ஏதாவது தகவல் நமக்கு அகழ்வாராய்சிகள் மூலம் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

இன்னும் சொல்வதானால் இயேசு பிறப்புக்கு பின் - அவரது 30ஆவது வயதில் தான் மீண்டும் நமக்கு தகவல்களை பைபிள் எழுதியவர்கள் கூறுகிறார்கள். இடைபட்ட காலத்தில் அவர் எங்கே என்ன செய்தார் என்ற தகவல் கிடையது என்பது ஒரு வினோதம். {இத்தனைக்கும் அவர் தான் தேவகுமாரன் என்று தெரிந்தும்.} அடுத்து இதை காலகடத்தில் அவருடைய தந்தை, மேரியின் கணவர் மோசஸ் எங்கே சென்றார் என்ற தகவலும் கூறப்படவில்லை.

5.மூன்று நாட்களில் உயிர்த்தெழுந்தார்:

இதற்கு ஆதாரம் கிடைத்தது அது Gabriel's Revelation.தகவல் உண்மை தான் என்றாலும் அதுவும் ஜேசு பற்றியது கிடையாது. அது வேறு ஒரு எகிப்திய கடவுள் பற்றிய கதையாகும் ,இல்லை சைமனுடயது- ஜோர்டான் நாட்டில் Gabriel's Revelation என்ற கீப்ரு மொழியில் எழுதபட்ட கல்வெட்டு அதே தான் கூறினாலும் அந்த கல்வெட்டு காலம் இயேசு பிறப்பிற்கு முந்தையது. நிச்சயம் இந்த நம்பிக்கை இயேசு இறப்பிற்கும் முப்பதாண்டுகள் முந்தையது. எப்படி பார்த்தாலும் இது இயேசு இறப்பை குறிப்பது இல்லை என்று உறுதியாக கூறமுடிகிறது ஆய்வாளர்களால். இந்த நம்பிக்கையை கிருஸ்தவர்கள் இங்கே இருந்து தான் எடுத்துள்ளனர் என்று கூறுவது எளிதாகிறது!ஆக இயேசு பிறப்பு முதல் இறப்புவரை அனைத்துமே முரண்பாடு மட்டும் அல்ல அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் கூட ஆய்வாளர்களுக்கு கிடைக்கவில்லை.

ஆக எப்படி மக்கள் இதை அங்கே நம்பி இருப்பார்கள்!!!! அவர்கள் என்ன முட்டாள்களா ????

நன்கு புரிந்து கொள்ளவேண்டும் , தனி மதமாகவோ வழிபாடாக என்றோ கிறிஸ்தவம் பரவவே இல்லை இயேசு இறந்ததாக கூறபட்ட காலம் தாண்டி 300ஆண்டுகள். கிறிஸ்தவம் ஒரு மதமாக உருவாக காரணம் கிபி 300களில் மன்னர் கான்ஸ்டன்டைன் நோபல் தான் ஒழிய வேறு ஒருவரை காரணம் கூற முடியாது- அதுவும் அவர் தாயார் கொண்ட நம்பிக்கையின் பலனாக தான். அவர் தான் இயேசு இருந்ததை ஏற்று கொண்டார். அதாவது இயேசு என்ற நபர் இறந்து பைபில் வரலாற்றுப்படி பாத்தாலும் அது சுமார் 300வருடம் கழித்து ஒரு மன்னன் ஏற்றுகொள்ள தனி வழிபாடு முறையாக அங்கீகாரம் கிடைக்கிறது. இன்று கிறிஸ்தவம் கொண்ட அனைத்து நம்பிக்கைகளும் இந்த காலத்தில் உருவானவையே.

கிருஸ்துமஸ் , ஈஸ்டர் நாட்கள் குறிக்கபடுகிறது, சிலுவை புனிதமாகிறது என்று அனைத்து உருவாக்காப்டுகிறது , எந்த எந்த நாட்களில் என்ன என்ன வழிபாடுகள் செய்வது என்று உருவாகிறது பிரபலம் ஆகிறது.Constantinian shift நடந்ததற்கு பின் கிறிஸ்தவம் பரவியது முழுக்க முழக்க அடுத்த 1500வருடங்கள் மிக பெரிய தீவிரவாதம் காரணமாக தான் ஒழிய பைபிள் மூலம் அல்ல. அதற்கும் 99.9% ஆதாரம் அகழ்வாராய்சிகள் , வரலாற்று ஆவணங்கள் உண்டு.

---------------------------------------------------

இதன் மூலம் ஒன்று நன்கு புரிகிறது : இது இயேசு என்ற நபர் இன்று வாழ்ந்து சென்றதற்கான எந்த ஆதாரமும் கிடையாது - அப்படி ஒருவர் வாழ்ந்திருந்தாலும் கிருஸ்தவ மதம் உருவாக எந்தவகையிலும் அப்படி ஒருவர் காரணமும் கிடையாது. அது ஏன் அப்படி கூறவேண்டியுள்ளது என்றால் அது யூதர்களில் தலைவனாக தான் வருகிறார். அதாவது அவர் எந்த இடத்திலும் யூதர்களை முற்றிலும் புறக்கணிக்கவில்லை. மாறாக மதம் கொண்டு நடக்கும் தவறுகளை திருத்தும்படிதான் கூறுகிறார்.அத்துடன் அவர் மட்டும் அல்ல அந்த காலகட்டத்தில் அவர் போல் பலர் ஜெருசலம் சுற்றி இந்த விதம் மத புரட்சிகள் செய்துள்ளதாகவும் தகவல் உண்டு. போலி துறவிகள் அல்லது போலியாக தங்களை தேவகுமாரன் என்று கூறி கொள்வதாக கூறி அன்றைய அரசு பலரை இந்த விதம் சிலுவையில் ஏற்றி கொலை செய்துள்ளது. {இயேசு பற்றய தகவல்கள் நன்கு கவனித்தால் அந்த காலகட்டத்தில் யூதர்களின் விதிகளுக்கு அப்படியே பொருந்தும். அதே போல் தான் அதனை அடுத்து வந்த இஸ்லாமியர் நம்பிக்கையும். இஸ்லாமியர் தொழுவதும் சுன்னத செய்வதும் பலிகொடுத்தல் போன்றவை கூட யூதர்களின் பழக்கமே அன்றி இஸ்லாமியரது கிடையாது.}

கிருஸ்தவ மதம் கூறும் நம்பிக்கைகள் கதைகள் அனைத்தும் அந்த காலகத்தின் முந்தய கடவுள் நம்பிக்கைகளின் {Horus, Osiris போன்ற எகிப்த கடவுள்களின் கதைகள்} தொகுப்பாக உருவான ஒரு புதிய சிந்தனை - an Ideology என்ற வைகையில் தான் ஏற்கமுடியும். அதாவது கிருஸ்தவம் என்பது நம்பிக்கையின் மீது உருவாக்கபட்ட நம்பிக்கை மட்டுமே ஆகும்.

ஏன் மாரிதாஸ் இதனை கூறுகிறேன்??? பிரசன்னா போன்ற கூறுகெட்ட முட்டாள்கள் எவரும் ஆதாரம் இந்துக்களை கேட்கும் முன் அவர்கள் முதலில் உலக மத நம்பிக்கைகளை தெரிந்து கொண்டுவிட்டு இங்கே வருவது நலம். முக்கியமாக இந்த மதம் மாற்றும் கூட்டத்திற்கு இதை கூறிகொள்கிறேன். எஸ் ஆர் சற்குணம் தெய்வநாயகம் பல்லவி பாடும் சீமான என்ற செபாச்டீன் போன்ற கிருஸ்தவர்களுக்கு இதை தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆண்டாள் விவகாரத்தில் எதற்கு இந்த தகவல்????

திமுக தமிழன் பிரசன்னா, திமுக அனுதாபியும் நலவிரும்பியுமான பாதரியார் பேராயர் எஸ்ரா சற்குணம் என்ற கிருஸ்தவ வெறியரை என்றாவது இந்த பிரசன்னா இதே போல் அவமானமாக கேள்வி எழுப்பியது உண்டோ?????? அட குறைந்த பட்சம் பகுத்தறிவு பேரன்கள் திக உருவாகிய வெக்கம் கெட்ட கூட்டம் கேள்வி எழுப்பியது உண்டா???? சன் டீவி எதோ ஒரு கேவலமான பெண்ணை கூட்டி வந்து பகவத் கீதையை ரஜினி ஆன்மீக அரசியலை அவமானம் செய்ததே !!! அதே கூட்டத்தை கூட்டி வந்து இந்த கிருஸ்தவ விவகாரத்தை விவாதம் செய்யுமா????

அங்கே மட்டும் சிறுபான்மையினர் மத உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் , அது என்ன இந்துகள் மட்டும் பகுத்தறிவு பாடம் நடத்தவேண்டும்???அது ஏன் என்றால் - 2006ஆம் ஆண்டு da vinci code என்ற திரைப்படம் வெளிவந்த பொது அதனை தமிழகத்தில் வெளியிட அனுமதி அளிக்க முடியாது. அது கிருஸ்தவர்கள் நம்பிக்கையை காயபடுத்தியது என்று தடை செய்தது இதே திமுக திக கூட்டம் தானே!!!!

சமிபத்தில் திமுக கனிமொழி World Atheist Conference சமய மறுப்பு என்று மாநாடுல்- திராவிட கழகத்தினர் மாநாட்டில் ஒரு வார்த்தையாது நாம் மேலே கூறியதை பற்றியோ , ஆப்ரகாம் மாதங்கள் மதம் மாற்றுவதை பற்றியோ பேசியதை நான் கேட்க முடியவில்லையே??? அது என்ன சமய மறுப்பு மாநாடா இல்லை இந்து மதத்தை அவமானம் செய்யும் மாநாடா????உங்களுக்கு பகுத்தறிவு அல்ல விஷயம் - பார்ப்பான எதிர்ப்பு என்ற பெயரில் இந்து மதங்களை அவமானம் செய்வது தான். அதற்கு காரணம் வெறுப்பு. அதுவும் இந்துமத வெறுப்பு என்று கூட கூற முடியாது பிராமணர்கள் மீது கொண்ட வெறுப்பு மட்டும் தானே தவிர 1% இது பகுத்தறிவு தேடியவன் பேச்சு அல்ல.

மீண்டும் மீண்டும் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் திக, திமுக - "வெறுப்பு என்பதே கூட பகுத்தறிவு ஆகாது".
---------------------------------------------
இறுதியாக :

திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா என்பவர் தயார் ஆண்டாளை பேசிய பேச்சு திமுக ஸ்டாலின் அனுமதியோடு தான் நடந்தது

இது பிஜேபி - திமுக பிரச்சனை அல்ல. தனி மனித பேச்சும் அல்ல. பகுத்தறிவு பேச்சும் அல்ல. முழக்க முழுக்க வக்கிரமான இந்து மதத்தினை அவமானம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பேசப்படும் பேச்சு.அத்தோடு தமிழ் தமிழ் என்று பேசி திரிந்த சீமான் என்ற செபாச்டீன் , இயக்குனர் கௌதமன் என்ற திடீர் போராளிகளாக திரியும் கிறிஸ்தவர்கள் எவனாது வாயை திறந்தானா??? பதிலுக்கு பேசியவருக்கு ஆதரவாக தானே குரல் கொடுத்தான்??????

தமிழுக்கு ஆழ்வார்கள், நாயன்மார்கள் , தேவாரங்கள், நாலாயிரத்திவ்விய பிரபந்தம், சைவ சித்தாந்த நூல்கள் இவை தானே தமிழுக்கு பெருமை ???? இதில் தானே தமிழின் வளர்சி அதன் தொன்மை எல்லாம் இருக்கிறது???அப்போ எது என்ன தமிழ் மட்டும் வேண்டும் , அது கொண்ட ஆன்மிகம் மட்டும் வேண்டாம்!!! அதை மட்டும் புறக்கணிப்பது என்ன விதமான பகுத்தறிவு கொள்கை???? சீமான் காட்டாயம் இதை எல்லாம் புறக்கணிக்கிறான் கவனமாக பாருங்கள். அவனுக்கு நோக்கம் பிரிவினை தான் ஒழிய வேறு இல்லை.

இந்துக்களை மாரிதாஸ் பிரிவினை செய்ய மோர்சிக்கிறேனா முயற்சி செய்கிறேனா????? எப்படி நீங்கள் கேட்டால்

தயவு கூர்ந்து நன்கு புரிந்து கொள்ளுங்கள் மதவெறி கொண்டு அடுத்த மதங்களை அவர் தம் நம்பிக்கைகளை கொச்சை படுத்த வேண்டும் என்று நான் கூறவில்லை. அப்படி கூறவும் மாட்டேன். அனைத்து மதங்களையும் மதிக்கவேண்டும். அதே நேரம் இந்து மதத்தின் சமய நம்பிக்கைகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதலை தவறு என்று கண்டிக்கும் நேர்மையும் அனைவருக்கும் வேண்டும்.

இந்த சீமான் , திருமுருகன் , கௌதமன், திருமுருகன் காந்தி என்று எவராது ஒருவர் இந்து கோவில்களில் சிலை திருட்டை கண்டித்து குரல் கொடுத்தது உண்டா? அதே போல் தமிழுக்கு பெருமை சேர்த்த ஆழ்வார்களை அவமானம் செய்யும் போது இப்போ மதம் வேணாம் சார் , குறைதபட்சம் தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் எனவே அப்படி பேச கூடாது என்றாவது இவர்கள் கண்டித்திருக்க வேண்டும் தானே????? அது என்ன இந்து மதம் சார்ந்த அனைத்து விவகாரங்களிலும் பிஜேபி மட்டும் குரல் எழுப்ப வேண்டியுள்ளது ?????

சின்ன லாஜிக் தான் இது :
நேற்று ஜோசப் விஜய் என்று கூறியதற்கு எப்படி மதம் அடையாளம் செய்யலாம் என்று காட்டு கத்து கத்திய கூட்டம் - அதே கூட்டம் ரஜினி கீதையை மேற்கோள் காட்டி கூறியது இந்து வெறியன் எப்படி கீதையை கூறலாம் என்று எதிர்ப்பு தெரிவித்ததும் - இன்று தாயார் ஆண்டாள் அவர்களுக்கு அவமானம் செய்வதும் அனைத்தையும் கொண்டு இவர்கள் யார் இவர்கள் பின்புலம் என்ன என்று கொஞ்சமாது சிந்தியுங்கள்.

இந்து மத பக்தியின் அடையாளமான ஆண்டாள் தாயாரை விமர்சனம் செய்துள்ள திமுக தமிழன் பிரசன்னாவின் கேவலமான பேச்சு பிஜேபி ராஜாவை விமர்சனம் செய்வதாக இல்லை - வைரமுத்துவுக்கு ஆதரவு என்ற பின்னணியில் ஆண்டாள் புனிதத்தை அவமானம் செய்யவேண்டும் என்பதாக தான் இருந்தது.

இளைஞர்கள் கொஞ்சமாது நடுநிலையோடு சிந்தியுங்கள் "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான கன்னி மேரி மீது ஆதாரம் தேடாத திக திமுக கூட்டம் , இந்த பிரசன்னா போன்ற கீழ்தரமான திமுக மிருகங்கள் அது என்ன ஆண்டாள் தாயாரை மட்டும் மிக அருவருப்பாக விமர்சனம் செய்ய துணிகிறான்????- நான் பகுத்தறிவு என்று கூறி இந்து கடவுள்கள் மட்டும் அவமானம் செய்வேன் என்றால் என்ன அர்த்தம்???".

புரியவே இல்லையா திமுக கூட்டத்துக்கு வோட்டு போடும் இந்துக்களுக்கு????? அப்படமாக ஏமாற்றுவதை இதில் இருந்து புரிந்து கொள்ளமுடியவில்லையா????ஆண்டாள் தாயாரை அவமானம் செய்யும் சிந்தனை எதனால் வருகிறது தமிழன் பிரசன்ன என்ற திமுக வளர்த்த பன்னிக்கு!???? கொஞ்சமாது சிந்துக்கவும்.

-மாரிதாஸ்

Image may contain: 2 people, people smiling, people standing
Show More Reactions
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

தோல்வியைத் தழுவிய கிரித்தவம்

தாம் உய்விக்க வந்த யூத சமுதாயத்தினராலேயே ஏசு முதற்கண் திரஸ்கரிக்கப்பட்டார். முதல் தோல்வி முழுத் தோல்வியாகவே நீடித்து வருகிறது.

கிரித்தவம் உயர்த்திப் பிடிக்கும் அப்போத்தலர் தோமா உண்மையில் விசுவாசியா, சந்தேகப் பிராணியா? திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம் நடத்தித் தீர்மானிக்கலாம்.

ஏசு உண்மையில் இருந்தாரா? கற்பனைப் பாத்திரமா? மேற்குலகு ஐயத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. கிரித்தவம் தோல்வியில் தோய்ந்ததற்குப் பாழ்பட்ட, வெறிச்சோடிய சர்ச்களே சாட்சி.

கிரித்தவம் நிறுவனமாக்கலிலும், எண்ணிக்கைப் பெருக்கத்திலும் விடாமல் ஈடுபட்டு மீண்டும், மீண்டும் தோல்வியைத் தழுவுகிறது. அதன் உட்பிரிவுகளின் எண்ணிக்கை மிகுவதே நெட் ரிசல்ட்.

கிரித்தவத்தின் இன்றைய தேவை ஆழ்ந்த அகவய மீள் பார்வை. மலினமான சந்தைப் படுத்தல் உத்திகள், பிற மரபு வழக்கங்களைத் திருடுதல் இவற்றைக் கைவிட்டு உண்மையான சமூகத் தொண்டில் ஈடுபடுமானால் கிரித்தவத்துக்கு உலகளவில் நற்பெயர் கிடைக்கலாம்.

கிரத்தவம் பரவிய வரலாறு அம்மதத்தை ஆதிக்க சக்தியாகவே நமக்குக் காண்பிக்கிறது; அமெரிகாவிலும், ஆஃப்ரிகாவிலும் பெரும் இன அழிப்புக்குப் பின்னரே கிரித்தவம் காலூன்றுவதற்கு சாத்தியப்பட்டிருக்கிறது.கிரித்தவத்தால் அழிந்துபட்ட பாகனிய சமயங்கள் பல; பல பண்பாட்டுக் குழுக்களுக்குக் கிரித்தவம் முடிவு கட்டியிருப்பதும் தெரியவருகிறது. பவுத்தமும், சைவமும் கிரித்தவத்தை ஈழத்தில் வேரூன்ற முடியாமற் செய்தன.ஆக ஈழ இன அழிப்பின் பின்னணியிலும் கிரித்தவம் நின்றது தற்போது தெளிவாகிவிட்ட நிலை.

கிரித்தவம் தன் நெடிய வரலாற்றில் அருளாளர்களை, சிந்தனையாளர்களைத் தோற்றுவிக்கத் தவறி விட்டது. வெளியுலகறிந்து 4,444 Pedophile பாதிரிகள்; தெரியாமல் எத்தனையோ! 65 பிராயத்துக்கு மேற்பட்ட கன்னியாஸ்திரீ ஒருவர் பாதிரிகளிடம் தாம் அனுபவித்த பாலியல் தொல்லைகளை விவரித்து எழுதிய “ஒரு கன்யாஸ்த்ரீயுடெ ஆத்மகத” நூலையே மீட்புக்கான கிரித்தவ இலக்கியமாகக் கொள்ளலாம்.

ஆன்மிகம் நாடும் மேல்நாட்டினரை அரவணைத்து வருவது பாரதமே! தன் பணபலத்தால், செல்வாக்கால் கிரித்தவம் ஒருநாளும் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

கிரித்தவம் அரசியலாரின் செல்வாக்கோடு இந்து மதத்தைப் பலவிதங்களிலும் அழிக்க முயலுமானால் ‘தீர்க்க நினைப்பவன் தீர்க்கப்படுவான்’ எனும் விவிலிய நியாயத் தீர்ப்பு, அதைப் போதிக்கும் கிரித்தவத்துக்கே இறுதித் தீர்ப்பாக அமைந்துவிடும்.

https://en.wikipedia.org/wi…/List_of_Christian_denominations



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

Excellent post by Shri. Murali ram ji @ T nagar samasthanam group

"கிறிஸ்தவம் - உலகின் பெரும் அரசியல் இயக்கம்"
= செந்தில் =

முதலிலே தெரிவித்து விடுகிறேன் கிறிஸ்து வேறு கிறிஸ்தவம் வேறு.

ஏசு இறந்து 200 ஆண்டுகளுக்கு பிறகு தான் கிறிஸ்தவ மதமும், கிறிஸ்துமஸ் பண்டிகையும் தோன்றியது.

பிறகு எப்படி டிசம்பர் 25 ஏசு பிறந்தார் என்றெல்லாம் கேட்டால் நீங்கள் சாத்தானின் ஆள்!

இந்த காலண்டர் எப்படி வந்தது? கிரேக்கம், ரோம், மயன், அரேபியன் என பல காலண்டர்கள் இருந்தது. சில காலண்டர்களில் பத்து மாதங்களே இருந்தது. ஜூலியஸ், அகஸ்டஸ் நினைவாக ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் வந்தது. எந்த காலண்டர் அடிப்படையில் ஏசு பிறந்து 2018 ஆண்டுகள் என்று சொல்ல இயலுமா?

ஏனென்றால் 1752 செப்டம்பர் ரோம் காலண்டரில் இருந்து கிரிகோரியன் காலண்டருக்கு மாறாறப்பட்டது. அப்போது எப்படி ஜனவரி முதல் தேதி புத்தாண்டு என்று பகுத்தறிவுக்குப் புறம்பாக கேட்கக்கூடாது. இவையெல்லாம் சர்ச்சின் உலகளாவிய அரசியல் அடித்தளத்திற்கான ஏற்பாடு.

கென்யா அதிபர் ஜோமோ கென்யாட்டா கூறினார் "எங்கள் நாட்டில் பாதிரியார்கள் கால் வைத்த போது அவர்கள் கையில் பைபிளும் எங்கள் கையில் அரசும் இருந்தது. சில நாட்களில் எங்கள் கைகளில் பைபிளைத் தந்துவிட்டு அரசை அவர்கள் எடுத்துக் கொண்டனர்".

இதை நைஜீரியாவில் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அரசு அதிகாரிகளைக் காட்டிலும் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் பாதிரிகள். அவர்கள் அழைத்தால் அரசு அதிகாரிகள் வந்து நிற்க வேண்டும். பாதிரிகளால் யாரையும் உள்ளே வைக்கவும், வெளியே விடுவிக்கவும் முடியும்.

அங்கே கிறிஸ்தவ முஸ்லிம் மோதல்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். நம்மூர் தெரசா ஒருமுறை அமெரிக்க நீதிமன்றத்தில் போதைப் பொருள் கடத்தலுக்காக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஒரு பெரும் கொள்ளைக்காரனை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.

காரணம் அவர் தெரசாவின் திட்டங்களுக்கு பணம் அனுப்புபவர். அந்தக் கடிதத்திற்கு கடுமையான பதிலை எழுதியனுப்பினார் அந்த நீதிபதி. அதோடு நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என எச்சரித்தார். இதை இன்றும் கூகுள் செய்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு உலகப் போர்களுக்கும் அடிப்படையாக இருந்தது கிறிஸ்தவ நாடுகளே! அவர்கள் அமைதியைப் போதிப்பது சிறந்த நகைச்சுவை!!

உண்மையில் கிறிஸ்தவத்தின் எண்ணம் உலகம் முழுவதையும் தம்முடைய ஆளுகைக்கு கீழ் கொண்டு வருவது. அதற்கு தீர்ப்பு நாள் என்ற தியரியைப் பயன்படுத்துவது. இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான தந்திரங்களை கையாளுவது.

பொதுவான தந்திரங்கள் அந்த நாட்டிற்கு எது ஒன்று அடிப்படையோ அதைக் கருவறுப்பது. பெரும்பாலும் பண்பாடு கலாச்சாரமே ஒவ்வொரு நாட்டிற்கும் அடிநாதமாக அமைகிறது. அதைக் கருவறுப்பதோடு அதை மிகவும் கீழானதாக அந்த நாட்டு மக்களையே எண்ண வைப்பது. இப்படித்தான் பல கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டன.

எஞ்சியிருப்பது நம்முடைய கலாச்சாரம் மட்டுமே. தாமதமாக உணர்ந்த சீனா தக்கவைத்துக் கொள்ள போராடுகிறது. அதன் காரணமாகத்தான் சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவர்கள் வெளியில் தெரியும் படியாக ஏசு படத்தை தொங்க விடக்கூடாது என்று கட்டளையிட்டதோடு அந்நாட்டு அதிபர் திரு. க்ஸியின் படத்தை வலுக்கட்டாயமாக அவர்களுடைய வீட்டில் வைத்தது.

முஸ்லிம்கள் குரான் வைத்திருப்பதை சட்ட விரோதம் என்று அறிவித்தது. நான் நைஜீரியாவில் ஒரு கெஸ்ட் ஹவுசில் இருந்தபோது தினமும் இரவு கேர் டேக்கரிடம் பேசிக்கொண்டு இருப்பேன். அவர் கூறியது ஒரு காலத்தில் மரங்களை ஆறுகளை வழிபட்டதாகவும், ஆண்டு தோறும் விழா எடுக்கப்பட்டதாகவும் கூறினார். கிறிஸ்தவம் வந்த பிறகு அது அழிந்து போனதாகவும் அப்பெரியவர் வருத்தத்தோடு கூறினார்.

அடுத்த தந்திரம் வறுமையை வாழ வைப்பது. ஓஷோ அவர்கள் தெளிவாக கிறிஸ்தவ நாட்டிலே, கிறிஸ்தவர்கள் நடுவிலேயே சொன்னார் "கிறிஸ்தவம் இருக்கும் வரை வறுமை ஒழியாது. வறுமை ஒழிந்து விட்டால் சேவை செய்வதாக சொல்லி மதமாற்ற இயலாது.

இதற்காக திட்டமிட்டே பல நாடுகளில் வறுமையானது தோற்றுவிக்கப்படுகிறது" என்று முழங்கினார். இதற்கு பல உதாரணங்களை எடுத்துக் காட்டியுள்ளதோடு பல நூல்களில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக "I teach religiousness not religion" என்பது முத்தாய்ப்பான நூல்.

இந்த வறுமையை உண்டாக்க மனித உரிமை போன்ற NGOக்கள் பயன்படுத்தப்படும். 
சில நாடுகளில் இடதுசாரியை எதிர்க்கும், சில நாடுகளில் அவர்களோடு இணைந்து செயல்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இவர்கள் இணைந்தே செயல்படுகின்றனர் என்பது ஒரிசா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இப்போது தமிழ்நாட்டிலும் இந்த திருவிளையாடல் ஆரம்பம் ஆகியுள்ளது.

சில அமைப்புகள் அங்குள்ள பண்பாட்டிற்கு எதிராக செயல்படும், சில அமைப்புகள் பண்பாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டு ஐ மதமாற்றும். அறுவடை ஆகவேண்டும் எதைக் கொண்டு அறுத்தால் என்ன!

இந்த மத அதிகாரத்திற்கு இன்றைய இந்திய அரசாங்கம் ஆதரவாக இல்லை என்பது தெரிந்ததே. எனவே, பல்வேறு வகையான திட்டங்கள் செயல்பட துவங்கியுள்ளன. ஒன்று நாட்டில் முக்கியமான ஆங்கில ஊடகங்களை மிஷனரி ஆதரவு அல்லது மறைமுக மிஷனரி நிறுவனங்கள் மூலம் கைப்பற்றுதல்.

கடந்த சில மாதங்களில் முக்கியமான ஆங்கில ஊடகங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டது. காரணம் பெரும்பாலான பிராந்திய மொழி ஊடகங்கள் ஆங்கில ஊடகங்களின் செய்திகளை பின்பற்றுவதால், ஆங்கில ஊடகத்தை கைப்பற்றுவது இன்றியமையாததாகி விட்டது.

அடுத்து கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் பிரச்சினைகளை உண்டாக்கி முடிவுகளை அவர்களுக்கு சாதகமாக மாற்றி ஆளுமையை உறுதிப்படுத்துவது. பிறகு அனைத்து அமைப்புகள் மூலமும் பிரார்த்தனை செய்வதாக கிறிஸ்தவர்களையும் அரசியல் கட்சிகளையும் அவர்களின் பால் ஈர்ப்பது. இறுதியில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கட்சியை ஆட்சியில் அமர்த்துவது.

ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் காய் நகர்வுகளை. ஆனால் நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தரால் வித்திடப்பட்ட மலர், மோடி என்ற நரேந்திரனால் இன்று உலகெங்கும் எடுத்து செல்லப்படுகிறது.

உலகின் குருவாக பாரதம் விளங்கும்!

கொல்லன் பட்டறையில் ஊசி விற்க வேண்டாம்!!



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 

Image may contain: text
Ravi Kumar

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா: ஒரு குறிப்பு
- ரவிக்குமார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஓரிருமுறை வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவுக்குப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் 
இப்படி வெளி ஊர்களிலிருந்து நடந்துவரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். கேரளாவிலிருந்து நிறையபேர் வருவார்கள். அப்படியிருந்தும் செப்டம்பர் 8 ஆம் தேதி திருவிழாவின்போது 
சப்பரத்தைச் சுற்றி பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு சுழல்வது மனிதக் கடல் பொங்கி வருவதுபோல் காட்சியளிக்கும்.

பாண்டிச்சேரியில் இருக்கும் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் வேளங்கண்ணி திருவிழா குறித்து ஒரு சிறு நூலை வெளியிட்டிருக்கிறது. ப்ரிஜிட் செபஸ்தியா எழுதியுள்ள அந்த நூல் இந்தத் திருவிழாவின் வரலாற்றையும் அது நடைபெறும் முறைகளையும் அதில் கலந்துள்ள இந்து மதக் கூறுகளையும் விவரிக்கிறது.

வெளியூர்களிலிருந்து வேண்டுதலின்பேரில் நடந்துவரும் பக்தர்கள் நீலம், பச்சை, காவி என ஏதோ ஒரு நிறத்தில் உடையணிந்துகொள்ளவேண்டும். அவர்கள் நாற்பது நாட்கள் விரதமிருக்கவேண்டும். நடந்துவரும்போது செருப்பு அணியக்கூடாது. மது அருந்தவோ புகை பிடிக்கவோ கூடாது. அசைவ உணவையும் தாம்பத்ய உறவையும் தவிர்க்கவேண்டும்.வேளாங்கண்ணியை நெருங்கியதும் குளித்து புத்தாடை உடுத்தி அதன்பிறகே தேவாலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். 
இந்த நடைமுறைகள் இந்து மத வழக்கங்களைப்போல இருப்பதால் இதற்கு 18 ஆம் நூற்றாண்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படியான வழக்கங்களை மட்டுமின்றி இந்து மதத்தின் சாதிய படிமுறையையும் மதுரை மிஷன் என அழைக்கப்பட்ட ஏசுசபை பாதிரிமார்கள் பின்பற்றினர். மதமாற்றம் தடையின்றி நடக்கவேண்டுமென்றால் இந்து மத நம்பிக்கைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என அவர்கள் நினைத்தனர். அதை பாண்டிச்சேரியிலிருந்த கப்பூச்சியன் சபையினர் கடுமையாக எதிர்த்தனர். கிறித்தவ வரலாற்றில் ‘ Querelle des Rites Malabar’ எனக் குறிக்கப்படும் அந்த சர்ச்சை இந்தியா முழுவதும் பரவியது. கடைசியில் போப்பாண்டவர் தலையிட்டு அதில் சமரசம் செய்துவைக்கும் நிலை ஏற்பட்டது.

“ இந்து மதத்தில் கோயிலுக்குப் போவதற்குமுன் குளித்து சுத்தம் செய்துகொள்வது வெறுமனே உடல் தூய்மை தொடர்பானதல்ல. அது , தீய சக்திகளின் திருஷ்டியிலிருந்து விடுபடுவது. இதை மூட நம்பிக்கையாகக் கருதிய பாதிரியார்கள் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் நீராடுவதைத் தடுப்பதற்கு மாதா குளத்தை சிமெண்ட் பலகைகளால் மூடிப்பார்த்தனர். ஆனால் மக்களோ கடலில் நீராடிவிட்டு வர ஆரம்பித்துவிட்டனர்” என குறிப்பிடுகிறார் ப்ரிஜிட்.

இந்துக் கோயில்களில் நடக்கும் மண்டகப்படிகளைப்போலவே இங்கும் நடக்கிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி துவங்கும் மண்டகப்படி செப்டம்பர் 10 வரை நடக்கிறது.

மண்டகப்படி பின்வரும் முறைப்படி நடப்பதாக ப்ரிஜிட் கூறுகிறார் ( பக்கம் 32-33) :

ஆகஸ்ட் 29 - ஆர்ய நாட்டு செட்டியார்
ஆகஸ்ட் 30 - அகமுடையார், தேவர்
ஆகஸ்ட் 31- பனைமர நாடார் 
செப்டம்பர் 1- தென்னைமர நாடார்
செப்டம்பர் 2- கருங்கண்ணி திருச்சபை
செப்டம்பர் 3- உடையார்
செப்டம்பர் 4- ஆங்கிலோ இந்திய குடும்பம்
செப்டம்பர் 5- திருச்சி எஸ்.எம்.அந்தோணி குடும்பம்
செப்டம்பர் 6- வேளாங்கண்ணி ஆர்ய நாட்டு செட்டியார் 
செப்டம்பர் 7- நாகை ஆர்ய நாட்டு செட்டியார் 
செப்டம்பர் 8,9,10- இரவு ஊர்வலம்- மரியஜோசப் குடும்பம், ஆசாரி, தச்சர் உள்ளிட்டோர்

ப்ரிஜிட்டின் நூலைப் படிக்கும்போதும், கிழக்குக் கடற்கரை சாலை நெடுகிலும் அணி அணியாக நடந்துபோகும் பக்தர்களைப் பார்க்கும்போதும் தமிழ்நாட்டில் ஆரோக்கிய மாதா வழிபாட்டை பரவச் செய்வதில்
உள்ளூர் வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் கலந்து புனையப்பட்ட நடைமுறைக்கு இருக்கும் முக்கியத்துவம் புரிகிறது. கூடவே, இந்து மதத்தின் சடங்குகளை உள்வாங்கியதோடு நின்றிருந்தால் சிக்கலில்லை, சாதிய படிநிலையையும் உள்வாங்கியதுதான் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பெருமளவில் கிறித்தவத்தைத் தழுவாமல் இருப்பதற்குக் காரணமோ என்ற ஐயமும் எழுகிறது.

புயலில் சிக்கித் தவித்த போர்த்துகீசிய மாலுமிகளைக் கரை சேர்த்த ஆரோக்கிய அன்னை, 
சாதியெனும் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் மக்களை கரை சேர்க்கக்கூடாதா?



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

தமிழகத்தில் பரலோக ராஜ்ஜியம் சமீபம் செய்த கதை !!!!!

1923ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட India and its Missions என்ற நூலில் உள்ள ஒரு கட்டுரையின் தலைப்பு Spiritual Advantages of Famine and Cholera (“பஞ்சம் மற்றும் காலராவின் ஆன்மிக சாதகங்கள்”). இக்கட்டுரையில், பாண்டிச்சேரியின் ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி கொடுக்கப் பட்டுள்ளது. ஆர்ச் பிஷப் எழுதுகிறார் 
“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது. போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது. நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை வற்புறுத்தி அழைத்து வர வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!”

Image may contain: sky, house and outdoor


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

நேற்று #என்னிடமே பைபிள் வசனம் அடங்கிய புத்தகம் ஒரு பெண்ணால் திணிக்கப் பட்டது..😂
மேலே படிங்க நண்பர்களே....

நான்: என்னங்க இது?

கிறிஸ்தவ கூலிப்பெண்: மோட்சம் போக வழி

நான்: என்னை சாக சொல்றீங்களா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதை படிங்க புரியும்

நான்: நீங்க படிச்சுட்டீங்களா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சதாலதான் குடுக்கறேன் ஸார்..

நான்: அப்ப.. நீங்க மோட்சத்தை பாத்துட்டீங்க..

கிறிஸ்தவ கூலிப்பெண்: மரித்தபிறகு பாப்பேன்..

நான்: நீங்களே இன்னும் பாக்காம என்ன மோட்சத்துக்கு ஏன் அநுப்ப பாக்குறீங்க??

கிறிஸ்தவ கூலிப்பெண்: தேவனாகிய யேஸ்ஸு மரித்து எழுந்து...

நான்: மோட்சத்துக்கு போனாருங்களா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்

நான்: திரும்ப வருவாருன்னும் சொல்றீங்களே..

கிறிஸ்தவ கூலிப்பெண்: நம்மள ரட்சிக்க வருவார்

நான்: சரி.. அவரு ஏன் மரிச்சாரு?

கிறிஸ்தவ கூலிப்பெண்: நம்மளை ரட்சிக்க.. நம் பாவத்தை களுவ ஸார்..

நான்: அவுரு திரும்ப வந்தும் நமக்காக மரிப்பாருன்றீங்களா??

கிறிஸ்தவ கூலிப்பெண்: இல்ல...ரட்சிப்பாரு

நான்: அப்பவே அவுரு ரட்சிச்சிருக்கலாமே.... ஏன் மரிச்சாரு??

கிறிஸ்தவ கூலிப்பெண்: அது.. வந்து.. அவரை சிலுவைல அறைஞ்சாங்க ..

நான்: அதனால ரட்சிக்க மறந்துட்டாரா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்..இல்லை.. அப்ப மரிக்கனும்னு பரமபிதா உத்தரவு..

நான்: யாரு பரம பிதா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: யேசுதான்.. வேற யாரு??

நான்: மரிச்சது யாரு?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதும் அவருதான்..

நான்: இப்ப வந்து நம்மள ரட்சிக்கப் போறது யாரு?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதும் யேஸுதான்..

நான்: புரியல.. அவரை மரிக்க சொல்லி மரித்து இப்ப வரப்போறது மூனுமே யேஸுவா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதுதான் வேதம் சொல்லுது

நான்: எந்த வேதம்?

கிறிஸ்தவ கூலிப்பெண்: பைபிள்

நான்: வேதங்களை ஆங்கிலம் Vedas னு தானே சொல்லுது... பைபிள்னு சொல்லலீயே..

கிறிஸ்தவ கூலிப்பெண்: சரி..பைபிள் சொல்லுது

நான்: ஓகே.. யேஸு மரிச்சது யாருக்காக?

கிறிஸ்தவ கூலிப்பெண்: நமக்காக

நான்: நமக்காகன்னா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: பாவிகளுக்காக

நான்: அப்ப நான் பாவியா??

கிறிஸ்தவ கூலிப்பெண்: எல்லாருமே பாவிங்கதான் ஸார்..

நான்: அப்ப நீங்களும் பாவிதான்.. சரியா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்..உண்மைதான்

நான்: பாவிங்க மோட்சம் போக முடியாது.. அதனால இதை படிச்சும் நீங்க மோட்சம் போகப் போறதில்ல.. சரியா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சா மோட்சம் போகலாம்

நான்: அப்ப இன்னும் நீங்களே இதை படிக்கல... கரெக்டா??

கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சேன் ஸார்..

நான்: பின்ன..நீங்க எப்படி பாவி ஆனீங்க??

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஸார் இஸ்டம் இருந்தா படிங்க.. இல்லேன்னா விடுங்க

நான: இதைத்தான் நானும் சொல்றேன்.. இதை திணிக்கும் முன்னாடி அதை வாங்க அவங்களுக்கு இஷ்டம் இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுகிட்டு திணிங்க சரியா?? இந்த கப்ஸாவெல்லாம் உங்களமாதிரி ஆளுங்ககிட்ட மட்டும் வச்சுக்கங்க.. #ஹிந்துமதம் மாபெரும் ஸமுத்திரம்.. எல்லா இடமும் ஆழம் இருக்காதுன்னு காலை விட்டுடாதீங்க.. போய்ட்டு வாங்க.. நன்றி.

படித்ததில் பிடித்தது



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 

கொங்கதேசத்தில் கிறிஸ்தவமும் ஈரோடு பிரப் சர்ச்சும்

 
கிறிஸ்தவ வெள்ளையர்களால் தங்கள் பணம் சுரண்டும் காலனியாதிக்க வெறியால் உருவாக்கப்பட்ட தாது வருஷ பஞ்சங்கள் போன்ற அரை நூற்றாண்டு பஞ்ச காலம் பற்றி பல்வேறு அறிஞர்களால் விரிவாக பேசப்பட்டுள்ளது. இந்த காலங்களை கிறிஸ்தவ மிஷநரிகள் தங்கள் மதம் பரப்பும் வாய்ப்புக்களாக பயன்படுத்திக்கொண்டன. இழவு வீட்டில் வியாபாரம் செய்தது போல.

1923ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட India and its Missions என்ற நூலில் உள்ள ஒரு கட்டுரையின் தலைப்பு Spiritual Advantages of Famine and Cholera (“பஞ்சம் மற்றும் காலராவின் ஆன்மிக சாதகங்கள்”). இக்கட்டுரையில்,  ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி கொடுக்கப் பட்டுள்ளது. ஆர்ச் பிஷப் எழுதுகிறார் –
 
“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது. போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது. நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை வற்புறுத்தி அழைத்து வர வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!”
 
(நன்றி: திரு ஜடாயு அவர்கள், தமிழ்ஹிந்து தளம்)

கிறித்துவ மறைப் பணியாளர்கள் பஞ்ச காலத்தை எளிதான மதமாற்றக் காலமாகக் கருதியுள்ளனர். அவ்விதம் அதைப் பயன்படுத்தவும் செய்துள்ளனர். டிரிங்கால் என்னும் பாதிரியார் எழுதியுள்ள கடித வாசகம் '...ஆயிரக்கணக்கில் பிராங்க்ஸ் என்னிடமிருந்தால் பாதி நாடு திருமுழுக்குக் கேட்டு என்னிடம் வந்துவிடும்' என்று கூறுகிறது.
 



DSC097251.jpg
 
 
பஞ்சம் மற்றும் காலரா தாக்கிய போது ஈரோடு உட்பட்ட அன்றைய கோவை மாவட்டத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் இருபதாயிரம் பேர் இறந்த சோகமும் நடந்தது (வெள்ளையர்களே ஒப்புக்கொண்ட எண்ணிக்கை! யதார்த்தத்தில் எவ்வளவோ தெரியவில்லை). மக்கள் பசி பஞ்சத்தால் எறும்பு புற்றுக்குள் இருந்த தானியங்களை கூட பொறுக்கி தின்றனர். (ஆதாரம்: எனது இந்தியா, எஸ். ராமகிருஷ்ணன்). பெற்ற குழந்தைகளை விட்ரு, பிணம திண்று ஏழை மக்கள் கொடுமைகளை சொல்லி மாளாது. விவசாய நில உரிமையாளர்கள் தங்களிடம் வேலை செய்தவர்களுக்கு தங்கள் விதை தானியம் முதற்கொண்டு கஞ்சி காய்ச்சி கொடுத்து உயிர் காத்தனர். குழந்தைகளுக்கு பாலும், பெரியவர்களுக்கு உணவும், கிராமம் கிராமமாக கிணறு போன்ற நீராதாரங்களும் உள்ளூர் கவுண்டர்கள் ஏற்படுத்தி தந்தனர். இன்றளவும் பஞ்ச கும்மி பாடல்களில் தங்களை காத்த எஜமானர்களை போற்றி நினைவு கூறுகிறார்கள் எளிய மக்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களின் முன்னோர்களின் பெருஞ்சாவுக்கு காரணாம கிறிஸ்தவ வெள்ளையர்களோடு சேர்ந்து தங்கள் உயிர் காத்தவர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய சமூக ஒற்றுமை அப்படி; இன்றைய நிலை இப்படி. 

2005052802450301.jpg
பஞ்ச காலத்தில் கோவை மக்கள்
1898283_224387951089577_2086221982_n.jpg
பஞ்ச காலம் 1870 களில் துவங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வெள்ளையர்களின் நிர்வாக சீர்கேடு மற்றும் பல்முனை சூழ்ச்சிகளால் தொடர்ந்தது. மேற்கண்ட பஞ்ச காலத்தில் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவை வந்து ஈரோடு வந்த 'அருள்தந்தை' திரு.பிரப் அவர்கள் இருபது சர்ச்களை பெரும் பொருட்செலவில் கட்டினார். அதே காலகட்டத்தில் தான் லண்டன் மிஷனுக்கு பெரியமாரியம்மன் கோயில் நிலம் கைமாற்றப்பட்டது.
 
Brough.jpg
 
ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் நில மீட்பு போராட்டம் குறித்த கட்டுரை 

காலனி ஆட்சியை பற்றி பேசும்போது ஆங்கிலேய சர்க்கார் என்று மொழி அடையாளத்தையும்வெள்ளையர் ஆட்சி என்று நிற அடையாளத்தையும்,பிரிட்டிஷ் ஆட்சி என்று தேச அடையாளத்தையுமே பிரதானமாக முன் வைத்தனர். காலனியாதிக்க சுரண்டல்பிரிட்டிஷ் மட்டும் செய்ததல்ல. போர்ச்சுக்கல்பிரான்ஸ்நெதர்லாந்து போன்ற நாடுகளும் அடங்கும். அனைத்து காலனிகளும் அவரவர் தேசம் மொழி நிறம் கொண்டே அடையாளப்படுத்தப்பட்டனவேயன்றி எங்கும் தவறிக்கூட கிறிஸ்தவ’ என்ற பொது மத அடையாளம் நாசூக்காக தவிர்க்கப்பட்டது.  காலனி சுரண்டலும் கிறிஸ்தவமும் கைகோர்த்து அண்ணன் தம்பியை போல இந்தியாவில் வளர்ந்தன. பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்ப்பது பைபிளுக்கு மீறிய செயல் என்றெல்லாம் பாதிரியார்களால் மதம் மாறிய இந்திய கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். மனத்தால் பிரிட்டிஷ்காரனாக  அரை நூற்றாண்டு பஞ்ச காலத்தை தங்கள் மதம் பரப்ப நன்கு பயன்படுத்தினர் மிஷனரிகள். இவ்வளவு நேரடி மற்றும் மறைமுக காரணங்கள் இருந்தும்காலனி ஆதிக்கம் அதன் மத அடையாளத்தால் குறிக்கப்படாத காரணம் ஏன் என புரியவில்லை. இதே இஸ்லாமிய படையெடுப்புக்கள்-ஆட்சியாளர்கள் அனைவரும் மத மையமாகவே குறிக்கப்படுகின்றனர். இந்த வித்தியாசம் ஏன் என்று தெரியவில்லை..
 

எது எப்படியோஸ்ரீராமரின் காலணி’ ஆட்சியின் ஸ்பரிசம்  அனுபவித்த பாரதம் இன்னும் எத்தனை கிறிஸ்தவ காலனி’ கொடுமைகளையும் சகிக்க பலத்தை தரும்!


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, ஸ்ட்ரைப்புகள்
Kargil Jay

இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்துவிட்டேன்..
பலரைப் பார்த்துப் பேசி புரிந்ததில் சில விஷயங்கள்:

1) இந்தியாவில் அழகான பெண்கள் ஓரிரு முறையாவது ஆண்களால் தவறாக தொடப்பட்டு, துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

2) அமெரிக்காவில் அழகுள்ள, அழகற்ற எல்லா பெண்களுமே பலமுறை ஆண்களால் தவறாக தொடப்பட்டு, துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் பல சொந்த தகப்பனாலும், விவாகரத்து வாங்கிய அம்மாவின் இரண்டாவது கணவன், அல்லது இரண்டாவது கணவனின் மூத்த மகன் இப்படி சொந்தத்தில் உள்ளவர்களால் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சிலர் வெள்ளை போலீசாரால் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெகுசிலர் பாதிரிகளால். 18 வயதானால் பெற்ற மகளை / மகனைக் கூட கழுத்தைப்பிடித்து வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு ஆணுடன்/பெண்ணுடன் தனிமையாக இருக்க ஆசைப்படும் பெற்றோர்.

3) அமெரிக்காவில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மலையேற்றம், யோகா, டேன்ஸ் என்று சென்று தணித்துக்கொள்கிறார்கள் . அல்லது போலீஸ், ராணுவம் என்று சேர்ந்து தங்கள் வெறியை, வக்கிரத்தை எளியோர் மேல் காட்டுகிறார்கள். சிலர் தினமும் கூனிக், குறுகி மனநோய்களுக்கு, கெட்ட பழக்கமுடியவர்களின் துணைக்கு ஆட்படுகிறார்கள். சிலர் சொந்த இனத்தின் குரூரங்களை வெறுப்பதால், வேறு இனத்தவரை மணம் செய்கிறார்கள். பெண்களில் 60% பேரும் , ஆண்களில் 30% பேரும் புணர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்பட்டதாக கண்கலங்குகிறார்கள். (வெறும் தடவல் இல்லை, more serious). (இதெல்லாம் தெரிய வேண்டுமானால் நீங்கள் அங்கே live band music / baseball game க்குப் போக்க கூடாது. personal development forum க்குப் போகவேண்டும். )

4) நம் ஜாதிப்பாகுபாடெல்லாம் அமெரிக்க இனவெறிக்கு முன் வெறும் தூசு. அமெரிக்காவில் வேலை செய்த இந்தியர்களைக் கேளுங்கள். அவர்கள் வேலையை விட்டு நீங்கிய பின், அதற்கு முன்பு ரத்தத்தை உறிஞ்சி வேலைவாங்கிக்கொண்டிருந்த, நன்றாக பேசிக்கொண்டிருந்த வெள்ளையர்கள் இவர்களிடம் தொடர்பை அறுத்துவிடுவார்கள். வெள்ளையர்கள் என்ன கொடூரமான தவறு செய்தாலும் 'சூழல், கோபம், விபத்து போல் நடந்துவிட்டது.. யார்தான் தப்பு செய்யாதவர்?' என்று விட்டுத்தள்ளுவார்கள். கருப்பானாக இருந்தால், முன்னாள் ராணுவவீரன் என்றாலும், பசியில் வெறும் கோகோ கோலா பாட்டிலை திருடியதற்ககு 3 மாதம் சிறை தண்டனை கொடுப்பார்கள். டிவியில் வெள்ளைக்கார ஜட்ஜ் எல்லாரையும் மன்னிப்பதாக விளம்பரம் செய்வார்கள். பல கறுப்பர்களை, கையில் விலங்கு மாட்டுகிறேன் என போலீசார் 3 -4 பேர் சேர்ந்து கழுத்தை நெரித்தே கொன்றிருக்கிறார்கள். வீடியோவில் வந்தாலும், ஆமாம் சட்டப்படிதான் நெரித்தேன் என்று சொல்வார்கள். மண்ணின் மைந்தர்களான 99% செவ்விந்தியர்களை அழித்தபின்.. இப்போதைய ட்ரம்ப் அரசு மீதி 1% பேரையும் , துன்புறுத்தி, அவர்களின் மீன்பிடி ஆறுகளில் ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் வைக்க அராஜகம் செய்து வருகிறது. அமெரிக்க பத்திரிகைகள் இந்தியாவை 'rapist nation' என்று சொன்னால், அவர்கள் நாட்டை '10x rapists nation + 10x racist nation ' என்றுதான் சொல்லவேண்டும்.

5) இந்தியர்கள் போல் தும்மவோ, துப்பவோ மாட்டார்களே தவிர இந்தியாவில் செய்வது போல் அடஜஸ்ட் செய்து இரயிலில் உட்கார இடம் கொடுக்க மாட்டார்கள். மனிதாபிமானத்துக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். சற்றே ஏமாந்தால் டாக்டர் உங்கள் சொத்தை பிடுங்கிவிடுவார்.

மனிதாபிமானம், உண்மையான நட்பு இதெல்லாம் இருக்கும் இடம் இந்தியா, இலங்கை போன்ற கிழக்கத்திய நாடுகளே. கிறிஸ்தவத்தை ஒழித்தால் போதும், நம் நாட்டில் மக்களிடம் அன்பைப் பெருக்க முடியும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard