New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைகோ -போதகர் மோகன் சி.லாசரஸ்


Guru

Status: Offline
Posts: 24788
Date:
வைகோ -போதகர் மோகன் சி.லாசரஸ்
Permalink  
 


வைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்ற மோகன் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும்!

 

வைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்றமோகன் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும்!

Vaiko refutes Lazarus claim - The Hindu Tamil- 09-11-2017

வைகோ கிறிஸ்தவராக மதம் மாறினாரா?[1]: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டியில் 1944-ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பிறந்தார் வை. கோபால்சாமி. இப்போது வைகோ எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார். பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டக்கல்வியை முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலையும், சென்னை சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டக்கல்வியையும் படித்தார். திமுகவில் அரசியல் பயணத்தைத் தொடர்ந்த வைகோ, திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இந்து குடும்பத்தில் நாயக்கர் வகுப்பில் பிறந்த வைகோவின் தாய்மொழி தெலுங்கு. இருப்பினும் தமிழ் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக தமிழுக்காக பாடுபடுகிறார். சிறந்த படிப்பாளி. அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் வைகோ குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாக பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் தற்போது கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, என்று ஈநாடு சிறப்பித்து தள்ளியது[2]. வைகோ அவர்கள் ஒரு பகுத்தறிவாதி, எந்த மதத்திற்கு ஆதரவாக இல்லாதவர் என்றுதான் இத்தனை வருடங்களாக பொதுமக்கள் எண்ணி வருகின்றனர். ஆனால் இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று முடித்தது[3]. இதற்கு வைகோ என்ன விளக்கம் கொடுக்க போகிறார் என்பதை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்[4].



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

 

Vaiko converted to Christianity-09-11-2017-Asianet Newsable

மோகன் சிலாசரஸ் – சர்ச்சைகளுக்குட்பட்ட மதபிரசிங்கி, மதபரப்பி[5]: கிறிஸ்தவ துாத்துக்குடி நாலுமாவடி மத போதகர் மோகன் சி. லாசரஸ், ஒரு சர்ச்சைக்குட்பட்ட கிருத்துவ மதப்பரப்பி. நக்கீரன் முன்பு, இவரைப் பற்றி தாறுமாறாக விவரங்களை வெளியிட்டது. ஆனால், பிறகு அடங்கி விட்டது. இப்பொழுது, அந்த பதிவும் காணப்படவில்லை[6]. ‘தீர்க்கதரிசி’ வின்சென்ட் செல்வகுமாரும், இன்னொரு ‘தீர்க்கதரிசி’ சாது சுந்தர் செல்வராஜ் என்பவரும் இணைந்து ஏஞ்சல் டி.வி என்று ஒரு அல்லேலுயா சேனலை நடத்தி வருகிறார்கள். ஊரில், உலகில் எங்கே நிலநடுக்கமோ, பஸ் விபத்தோ, வெள்ளமோ, கொள்ளை நோயோ எது நடந்தாலும் சரி – அதை விடுங்கள், விலைவாசி உயர்வு பெட்ரோல் விலை உயர்வைக் கூட தேவனின் இரண்டாம் வருகைக்கான அறிகுறிகள் தான் என்பதாக ‘தீர்க்கதரிசனங்கள்’ உரைப்பார்கள்[7]. பிறகு பாலியல் புகார்கள் வந்ததால், இவர்களது தொல்லை தாங்காமல் விலகியவர்கள், வின்சென்டின் நெருங்கிய கூட்டாளிகளான சாது சுந்தர் செல்வராஜிடமும், மோகன் சி லாசரஸிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், லாசரஸ் இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கியுள்ளார்[8].

Vaiko refutes Lazarus claim - Daily Thanthi- 09-11-2017

மோகன் சிலாசரஸ் வைகோ மற்றும் குடும்பம் முழுவதும்கிருத்துவர் ஆகி விட்டனர் என்றது: இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு ஜெபக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், அவருடைய குடும்பமும் இயேசுவை விசுவாசிப்பதாக கூறினார்[9]. அந்த வீடியோ வாட்ஸ் அப் மூலம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இருப்பினும், சிலர் அதனை பெரியப் பிரச்சினைப் போல எடுத்துக் கொண்டு விவாதிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வீடியோவில் மதபோதகர் மோகன் சி.லாசரஸ் கூறியுள்ளதாவது: “தமிழகத்தில்உள்ள அரசியல் கட்சி தலைவர் வைகோவின் மனைவிஅவருடைய பிள்ளை ரட்சிக்கப்பட்டு ஆலயத்தில் ஞானஸ்தானம்எடுத்து விட்டார்கள்ஆலயத்துக்கும் தவறாமல் செல்கிறார்கள்வைகோ ஒரு கட்சி தலைவராக இருப்பதால் திறந்த மனதோடுஇன்னும் அவர் அறிவிக்கவில்லைஇயேசுவை விசுவாசித்து ஒருநாளைக்கு 2 முறை பைபிள் வாசிக்கிறார்காலையிலும்இரவிலும் பைபிள் வாசிப்பேன் என்று என்னிடம் சொன்னார்எப்படிஜெபிக்க வேண்டும்என்று என்னிடம் கேட்டார்அதுகுறித்துஅவரிடம் நான் விளக்கினேன்அதன்படி செய்கிறேன் என்றுசொன்னார்இயேசுவை நேசித்து அவர் சொல்வதை கேட்கிற ஒருகட்சி தலைவர் நமக்கு இருக்கிறார்வைகோவின் மகளும்மருமகனும் அமெரிக்காவில் ஊழியம் செய்கிறார்கள்”, இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்[10]. மதபோதகரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Vaiko refutes Lazarus claim - Webdunia- 09-11-2017

வைகோ நான் கிருத்துவன் அல்ல என்றது: பிரிச்சைனை சமூக வளைதளங்கள் பரவி விட்டதாலும், மேலும், லாசரஸ் பெயரைக் குறிப்பிட்டு வெளிப்ப்டையாக சொன்னதாலும், வைகோ விளக்கம் கொடுக்க வேண்டிட கட்டாயமாகி விட்டது. இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் தினத்தந்தி நிருபர் கேட்டபோது, அவர் கூறியதாவது[11]: “அந்த கிறிஸ்தவ மதபோதகர் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டவன்அவர்என்னைப் பற்றி கூறியதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்என்னுடைய குடும்பத்தில் என்னுடைய மகள்மருமகன் கிறிஸ்தவமதத்தில் இருக்கிறார்கள்[12]மூத்த சகோதரி கிறிஸ்தவ மதநம்பிக்கை உடையவர்என்னை பொறுத்தவரையில் நான்கிறிஸ்தவ மதத்தில் சேரவும் இல்லைநான் கிறிஸ்தவனும்அல்ல[13]ஆனால் மனித வாழ்வை நெறிப்படுத்தும் அனைத்துமதங்களின் அற நூல்களையும் படித்து இருக்கிறேன்அதனைமேற்கோள் காட்டியிருக்கிறேன்தேவாரம்சைவ சமயத்தையும்வைணவ ஆழ்வார்கள் தமிழுக்கு செய்துள்ள தொண்டினையும்கிறிஸ்தவ பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டினையும் என்உரையில் குறிப்பிட்டுள்ளேன்இது மட்டுமல்ல நான் தினமும்திருக்குறள் படிக்கிறேன்என்னுடைய உரையிலேயே அதிகமாகமக்களை கவர்ந்தது இளையராஜா சிம்பொனி விழாவில் நான்ஆற்றிய திருவாசகம் உரை தான்அதேபோல் சேக்கிழார்பாடல்களையும்திருப்பாவை பாசுரத்தையும் பல இடங்களிலும்மேற்கோள் காட்டியிருக்கிறேன்இஸ்லாமியர்களின்திருக்குரானையும் மேற்கோள் காட்டுவேன்.

 Vaiko converted, Lazaraus claimed, Tamil paper- 08-11-2017

என்னைத்தவிர குடும்பத்தார் அனைவரும் கிருத்துவர் என்று ஒப்புக் கொண்டது: வைகோ தொடர்ந்து சொன்னது, என்னுடையபாட்டனார் எங்கள் ஊர் ஊராட்சி எல்லைக்குள் 97 ஆண்டுக்குமுன்பு கட்டிய சுந்தரராஜ பெருமாள்ஈஸ்வரன் கோவில் ஆகியஇரண்டு கோவில்களையும் நானும்என் தம்பியும் தான் பராமரித்துவருகிறோம்எங்கள் கலிங்கப்பட்டியில் உள்ள பிள்ளையார்கோவிலுக்கு பெருமளவு தொகையை எங்கள் குடும்பம் அளித்துகோபுரம் அமைத்து கொடுத்து இருக்கிறோம்கடந்த நவம்பர் 2-ந்தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த எனதுஉதவியாளர் ராமைய்யாவின் திருமண விழாவில் கலந்து கொண்டுஇருக்கிறேன்சட்டை அணியாமல் முருகன் கோவிலுக்குள்சென்று வழிபாடு நடத்தினேன்கலிங்கப்பட்டியில் உள்ள எனதுவீட்டு பூஜையறையில் முருகன்அம்மன் உள்ளிட்ட கடவுள்களின்படங்கள் இருக்கும்எனது தாயார் இருந்தவரை அதற்கு பூஜைசெய்து எனக்கு நெற்றியில் திருநீர் இடுவார்சென்னையில் உள்ளவீட்டில் பூஜையறையில் எனது மருமகள் அனைத்து இந்துகடவுள்களின் படங்களையும் வைத்து பூஜை செய்கிறார்என்னுடைய மனைவி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றுவருவார்நான் எந்த மதத்தினரையும் அவர்களின் வழிபாட்டையும்விமர்சித்தோபுண்படுத்தியோ என்றைக்கும் பேசியது கிடையாதுநான் கிறிஸ்தவ மதத்தில் சேரவும் இல்லைதிருக்குறளை படிப்பதுபோலபைபிள்திருக்குரானையும் படிக்கிறேன்,” இவ்வாறு அவர் கூறினார்[14].

Vaiko converted, Lazaraus claimed, The Hindu 08-11-2017

தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சிய வைகோ: வைகோ லாசரஸிடம், இது தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லி, வீடியோ குறித்து தான் கேட்டதாகவும் அதற்கு லாசரஸ், தான் ஒரு சிறிய கூட்டத்தில் பேசிய பேச்சு அது என பதிலளித்ததாகவும் கூறியுள்ளார்[15]. “அதீத ஆர்வத்தினால்ஏற்பட்ட விளைவு அது,” என்ற வைகோ, நம்மிடம் “நானும் எனதுசகோதரரும் எங்கள் ஊரிலுள்ள விநாயகர் கோயிலின்பராமரிப்புக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறோம்” என்றார். மேலும், தன் மகள் ஒரு கிறித்துவரை மணந்துள்ளதாகவும், தன் குடும்பத்திலுள்ள மற்றவர்களைப் பற்றி லசாரஸ் கூறியதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தார்[16]. இருப்பினும், ஒருபெரியார் தொண்டர் என்ற வைகோ (73), ஒரு கிருத்துவ மதபரப்பி, அவர் கிருத்துவர் என்று பிரகடனப் படுத்தும் அளவிற்கு முட்டாளாகவா இருக்கிறார், என்பது திகைப்பாக இருக்கிறது. ஏ.வி.எம். ராஜன் முதல் ஆட்டோ சங்கர் வரை பிரபலம் மற்றும் மோசமான குற்றவாளிகள் கிருத்துவர்கள் ஆகியுள்ளதால், அவர்களுக்கோ அல்லது கிருத்துவர்களுக்கோ என்ன பயன் என்று இந்துக்களும் யோசிக்கத்தான் செய்வார்கள். எச்சரிக்கை: மோஹன் லாசரஸ், இந்து முன்னணி, ஆர்.எஸ். எஸ். கிருத்துவத்தைப் பற்றி மோசமாக பொய்களை சொல்லமாட்டார்கள் என்று சொல்லியிருப்பதை, இந்துத்துவவாதிகள் ஏற்றுக் கொள்வார்களா? மறைந்து, ரகசியமாக வேலை செய்யும் கிருத்துவர்கள், சாத்தானின் செய்தியைப் பரப்பும் மற்றும் இந்திய சமுதாயத்தை சீரழிக்கும் மதப்பரப்பிகளை விட அபாயகரமானவர்கள். ஆகவே, வைகோ மதம் மாறினாரா இல்லையா, அவரும், அவரது சகோதரரும் ஊரிலுள்ள விநாயகர் கோயிலின் பராமரிப்புக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறார்களா இல்லையா என்பதை விட, விளைவைப் பற்றிதான் ஆலோசிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

10-11-2017

Vaiko converted, Lazaraus claimed, News Today 08-11-2017

[1] ஈநாடு.இந்தியா, வைகோ கிறிஸ்தவராக மதம் மாறினாரா?, Published 08-Nov-2017 15:47 IST | Updated 15:51 IST.

[2]http://tamil.eenaduindia.com/State/Chennai/2017/11/08154752/Vaiko-denies-embracing-Christianity.vpf

[3] வெப்துனியா, வைகோ கிறிஸ்துவ மதத்திற்குமாறிவிட்டாரா, நவம்பர். 6, 2017. 15.28 IST.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/mdmk-leader-vaiko-and-his-family-converted-to-christianity-117110600040_1.html

[5] வினவு, வின்சென்ட் செல்வக்குமார்அல்லேலுயாவில் ஒருநித்தியானந்தா!, ஜூலை 3, 2012.

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=78347

[7] http://www.vinavu.com/2012/07/03/angel-tv-vincent-selvakumar/

[8] நக்கீரனுக்குப் பேட்டியளித்துள்ள கிறிஸ்தவ உரிமை இயக்கத்தின் தலைவர் ரெவ்ரன்ட் பாஸ்டர் சாம்ஜேசுதாஸ் சொன்னது தான் மொத்த கதையின் அவல நகைச்சுவை. வின்சென்டின் லீலா வினோதங்களை தாங்களும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சொன்ன ஜேசுதாஸ், “எந்தக் கடவுளுமே நேரில் வந்து தண்டிக்காது, இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வின்சென்ட் செல்வக்குமாரை தண்டிக்க என் இயேசு தான் நக்கீரன் மூலம் வந்திருக்கிறார்” என்று சுவிசேஷம் அருளியிருக்கிறார். அந்தப்படிக்கு சங்கம் வளர்த்த மதுரையின் நக்கீரனார், இறையனாரை மட்டுமல்ல, ஏசு புரோக்கர்களையும் கேள்வி கேட்டவர் என்று இனி வரலாற்றில் பதிந்து கொள்ளலாம். http://www.tamilhindu.com/2012/09/o-lord-punish-these-sinners/http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=78347

[9] தினமலர், மதமா……..நானா!: வைகோ மறுப்பு, பதிவு செய்த நாள்: நவம்பர்.10, 2017.01.08.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1893423

[11] தினத்தந்தி, நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவில்லை’ வைகோ பேட்டி, நவம்பர் 09, 2017, 03:45 AM.

[12] ஒன்.இந்தியா.தமிழ், நான் கிறிஸ்தவ மதத்திற்குமாறிவிட்டேனாவைகோ விளக்கம், Posted By: Veera Kumar, Published: Wednesday, November 8, 2017, 17:44 [IST].

[13] https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-denied-the-viral-video-which-claim-that-he-had-converted-to-christianity-301158.html</p>

[14] http://www.dailythanthi.com/News/State/2017/11/09004209/I-have-not-joined-Christianity-Vaiko.vpf

[15] தி.இந்து, நான் மதம் மாறவில்லைவைகோ மறுப்பு, பி.கோலப்பன், நவம்பர்.8, 2017. 20.40; நவம்பர். 9, 2017. 11.56

[16]http://tamil.thehindu.com/tamilnadu/article20005001.ece



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

Alleged conversion of Vaiko to Christianity, the revelation of controversial evangelist Mohan Lazarus and denial by the Periyarist V. Gopalsamy!

 

Alleged conversion of Vaiko to Christianity, the revelation of controversial evangelist Mohan Lazarus and denial by the Periyarist V. Gopalsamy!

Vaiko converted, Lazaraus claimed, The Hindu 08-11-2017

Murderers, dupers and unbelievers converted to Christianity!: Many Christian pastors have been accused of forcefully converting people of other faith, sometimes with stories of the eternal fire of damnation and sometimes with the lure of freebies[1]. But what came as a shock to many was the news of MDMK chief Vaiko’s conversion to Christianity, thus reported Asianet Newsable[2]. But, the reality has been none bothered about it, as Indians know the religious deceptions, pious frauds and divine scams have been going on behind such propaganda. As for as people of Tamilnadu are concerned, they know very well popular and notorious ones like A. V. M. Rajan[3] to Auto Shankar[4] (1954-1995) were converted to Christianity. Actually, Rajan was converted reportedly, as he was having some financial problems. As for as Auto Shankar is concerned, it is well knon that he was a hard-core criminal, rapist and killer of several women, thus, he was hanged. Ironically, the Christians caught hold of him before hanging, converted and promised heaven! It is not known, as to whether the inhuman murderer had gone to hell or “Christian heaven”! In any case, the conversion has not been any grace or honour brought to them or to their religion Christianity.

AVM Rajan and Auto Shankar converted

The conversion news coming out through Social media and media also: Now, news has come out in the mdia explicitly that Vaiko has been converted to Christianity and it has been revealed by one evangelist Mohan C. Lazarus. The videos revealing the conversion and Vaiko attending midnight mass and appreciating Christianiy like a preacher quoting Biblical verses have been in circulation for the last two weeks. Therefore, it was neccecitated Vaiko to clarify his position. The evangelist has been controversial with his rude way of criticizing Modi and ruling BJP. In vernacular media, his controversial acts have also been reported, but, he denied. Now, also, no secularist or Dravidian ideologist has come forward to criticize, analyze or condemn the conversion, alleged conversion, denial etc., in the context.

Mohan Lazarus claims Vaiko family converted

Mohan C Lazarus declares that Vaiko has been converted and he is a Christian!: Vaiyapuri Gopalsamy, also known as Vaiko is the founder and General Secretary of the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK), a political party active mainly in the state of Tamil Nadu. The claim of Vaiko converting to Christianity was first made by one of Tamil Nadu’s prominent evangelists Mohan C Lazarus. He also claimed in a video that is being widely circulated on social media that Vaiko was reading the Bible twice a day and regularly visits the Church along with his family. They have been baptized. Lazarus also said that Vaiko’s entire family had converted to Christianity. “His daughter and son-in-law are Christians. They are in the US, and every Sunday, they do the service of God. His wife is a Christian. Since he is in public life, he is not able to announce his new faith. He told me that he was reading Bible two times a day and asked me how to pray and I taught him,” Lazarus claimed in the video[5]. He could have produced the baptism certificate issued for Vaiko.

Vaiko converted to Christianity-09-11-2017-Asianet Newsable

Can any evangelist declare that any Dravidian leader has been converted and become a Christian?: Responding to a recent video of Lazarus, in which he states that Vaiko and his family have undergone baptism and converted to Christianity, MDMK deputy general secretary Mallai Sathya said that Vaiko has not made any announcement of getting converted into Christianity[6]. How then, Lazarus could declare so openly? Speaking to News Today, he said that Vaiko is a secular leader, who is genuinely interested in knowing about all religions. “He reads Quran, Bible and Bhagavad Gita to know about them and gain knowledge. This does not mean that he has converted to one particular religion. He is an atheist leader and will continue to be so,” he added[7]. Sathya said that people use his name for their own benefits and we do not take this seriously.  ‘We cannot go behind everyone who uses Vaiko’s name,’ he added. According to Lazarus, Vaiko’s daughter and son in law who live in US are engaged in Christian evangelist work.

Vaiko converted, Lazaraus claimed, News Today 08-11-2017

Vaiko’s reply has not been straight to deny: However, Vaiko has refuted Lazarus’ claims, saying that he hasn’t converted. “I am not a Christian. I respect all religions and my daughter-in-law has a pooja room in which you can see images of all Gods,” he told The Hindu. It was a result of his over-enthusiasm. It’s me and my brother who regularly contribute to the maintenance of the Vinayagar temple in my village,” he further said. He need not explain in this way apologetically, instead of refuting directly. Vaiko said that he had taken up the issue with Lazarus himself as such statements could have serious consequences[8]. He clarified that his daughter had married a Christian and there was no truth in the claim of Mr. Lazarus about others[9]. In Tamil media, he reportedly said that the speech of Lazarus would affect the political condition of the southern districts. So can Vaiko claim that even after becoming a Christian, instead of telling about her, why he says, that, . “……….my daughter-in-law has a pooja room in which you can see images of all Gods,”? Vaiko has been an open supporter of LTTE and had also made a trip to Eelam at the height of the LTTE’s war with Sri Lankan Army which has landed him into a lot of trouble over the years. He was arrested in 2010 for a sedition case filed by DMK. The crypto Christians are as dangerous as the false evangelists spreading satanic news and corrupting the Indian society.

Vaiko converted, Lazaraus claimed, Satya Jyoti- 08-11-2017

Vaiko’s pro-Christian activities and support: In July 2017, Vaiko led MDMK and PMK objected to keeping engraved Bhagawat Gita alongwith the wooden statue of Abdul Kalam playing veena in Kalam Memorial constructed by the Defense Research and Development Agency[10]. Vaiko insisted that Gita should be replaced with Tirukkural. Ironically giving all details, Deepak Aswale concludes that it seems the controversy over communal politics and Vaiko is certainly not coming to end[11]. Vaiko had not only brought a private member’s bill in parliament to give reservation for Dalit Christians[12], but also been campaining for the cause[13]. With his collegue Thiruma also he has bee doing that, though, legally, it is not possible[14]. Thus, knowingly why he has bee doing such propaganda has been intriguing. Here, the double-game of all the Christian missionaries, dalit groups, secular politicians, atheist grups etc., as such reservation is legally impossible, as the Presidential Order 1950 is meant for Hindus.

© Vedaprakash

09-11-2017

Vaiko converted, Lazaraus claimed, Tamil paper- 08-11-2017

[1] Asianet Newsable, Lazarus claims Vaiko converted to Christianity. Is it true?, By Team Asianet Newsable | 09:25 AM November 08, 2017.

[2] http://newsable.asianetnews.com/tamil-nadu/lazarus-claims-mdmk-chief-vaiko-converted-to-christianity

[3] His real name is Shanmugasundaram of Pudukottai. Rajan later became a full time Christian preacher since 1988 and since then has stopped acting in movies and dramas. His wife Pushpalatha is a Catholic by birth. Following Rajan’s conversion, his family too is serving full time Ministry.

[4] Shankar and his gang, consisting of his younger brother Auto Mohan and associates Eldin and Shivaji, as well as Jayavelu, Rajaraman, Ravi, Palani and Paramasivam, were found guilty of six murders, committed over a period of two years in 1988–1989. Shankar’s trial completed by the Chengalpattu sessions court He was sentenced to death along with two of his associates, Eldin and Shivaji, on May 31, 1991. Auto Shankar was hanged in Salem Central Prison.

[5] http://www.yarloosai.com/watch/jijvZaDNDs4/UUe1Nb-N6XgLFHfGxZjIkF8A/vaiko-his-family-converted-to-christianity-mohan-c-lazarus-confirms-tamil-news-redpix.html

[6] NewsToday, Vaiko denies converting into Christianity, NT Bureau, November 8, 2017.

[7] https://www.newstodaynet.com/index.php/2017/11/08/vaiko-denies-converting-into-christianity/

[8] The Hindu, MDMK chief denies claims of conversion, B. Kolappan, Chennai, November 08, 2017 00:24 IST; Updated: November 08, 2017 08:05 IST;

[9] http://www.thehindu.com/news/national/tamil-nadu/mdmk-chief-vaiko-denies-claims-of-conversion/article20000053.ece

[10] SatyaVijay, Has MDMK leader Vaiyapuri Gopalsamy (aka Vaiko) embraced christianity, by Deepa Aswale, November 7, 2017.

[11] https://satyavijayi.com/vaiko-converted-christian-embraces-hinduism-political-purpose/

[12] http://mdmk.org.in/member/mr-vaiko

[13] Deccan Chronicle, There is a silent wave among people yearning for a change: Thol Thirumavalavan, Published May 5, 2016, 6:37 am IST; Updated May 5, 2016, 6:37 am IST

[14] http://www.deccanchronicle.com/nation/politics/050516/there-is-a-silent-wave-among-people-yearning-for-a-change-thol-thirumavalavan.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard