ஜோசப் விஜய் குடும்பம் பற்றிய அதிர வைக்கும் தகவல்கள்.... படித்துப் பாருங்கள்.
விஜயின் தந்தையின் முழுப் பெயர் சேனாதிபதி ஆல்பர்ட் சந்திரசேகர் (S.A.C).
கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த இவர் நாடக குழு வைத்திருந்த நீலகண்டன் என்பவரது கலை குழுவில் சேர்ந்த போது அவரது மூத்த மகளான பதினேழு வயது ஷோபாவை காதல் கொண்டு ஏதோ அவசரத்தில் கோவிலில் வைத்து தாலி கட்டி விட்டார்.
ஷோபா இவரை விட பல வயது இளையவர்.
நீலகண்டன் தீவிரமான #இந்து.ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர்.
இந்த திருமணத்தை இரு குடும்பத்தாரும் ஏற்கவில்லை.சில காலம் கழித்து ஆண்குழந்தை பிறந்ததும் ஜாதகத்தை கணித்த நீலகண்டன் தனது பேரன் ராமர் பிறந்த கடக ராசி ,புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்திருப்பதாக பூரிப்பு கொண்டு இட்ட பெயர் விஜய்.'
வெற்றி கொள்பவன்'என பொருள்.
மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பவர்
அந்த மகனை பள்ளியில் சேர்க்கும்போது மதம் என்ற பெயரில் பிரச்சினை வருமே என்பதற்காக மனைவியை வற்புறுத்தி தான் சார்ந்த கிறிஸ்தவத்திற்கு ஏன் மாற்றினார்?
அதே 'அப்பாற்பட்டவர் 'ஏன் விஜய் என்று நீலகண்டன் இட்ட நாமத்தில் சர்ச்சில் ஞானஸ்தானம் செய்து 'ஜோசப்'என இணைத்தார்??
மறுபடியும் மகன் கண் முன் கதீட்ரல் சர்ச்சில் மறுபடி கிறிஸ்தவ முறைப்படி தன் மனைவிக்கு தாலி கட்டினார்??
மனைவியை அவர் பிறந்து வளர்ந்து பழகிய மதப்படி "ராமா கிருஷ்ணா"என வாழ விட வேண்டியதுதானே??
மகனை தான் விருபப்பட்ட மதத்தை பின்பற்ற சுதந்திரம் அளிக்க வேண்டியதுதானே??
1998இல் தனது வாழ்க்கை சரிதத்தை குமுதம் இதழில் தொடராக எழுதி வந்த ஜோசப் விஜய் இவ்வாறு எழுதுகிறார்.
"எங்கப்பா #கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.எங்கம்மா இந்து குடும்பத்தில் பிறந்தவங்க.கல்யாணத்தின் போது ரெண்டு குடும்பங்களுக்கு நடுவில் இதொரு பிரச்சினையா தெரியலை.
ஆனால் ஸ்கூல் அப்ளிகேஷனில் இந்து என சொல்வதா,கிறிஸ்தவர் என சொல்வதா என புரியவில்லை.அதனால் கணவனோட வழியை பின்பற்றுவதுதான் தமிழ் பண்பாடு என்பதால் எங்கம்மா தான் பயணம் செய்த படகிலிருந்து தாவி கணவரோட பயணம் பண்ண ஆரம்பிச்சாங்க.
அவங்களோட நானும் பயணம் பண்ண ஆரம்பிச்சதால் அது எனக்கு வசதியாச்சு.என் பெயரோட ஜோசப் என்பது வந்து சேர்ந்தது".
இதே மதங்களுக்கு அப்பாற்பட்ட 'சிவ நாமம்'சந்திர சேகர் மகனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த இலங்கை தமிழ் சைவ பெண்ணை (சங்கீதா) "சிவனே,அம்மையே,முருகனே"என அவர் பிறந்து வளர்ந்து பழகிய சித்தாந்ததை கைவிடுத்து பெரும் வசதி,அந்தஸ்து,புகழை காட்டி மயங்க வைத்து எதற்காக தனது கிறிஸ்தவ சமயத்தை ஏற்க வைத்தார்?
பிறந்த பேர குழந்தைகளுக்கு கூட 'ஜேஸன்'சஞ்சய் என எதற்கு கிறிஸ்தவ நாமங்கள்??
ஆக மொத்தம் மதங்களுக்கு"அப்பாற்பட்டுட்டார்"ஆல்பர்ட்டு சந்திரசேகரு அங்கிள்.
இவரது தந்தை பெயர் சேனாதிபதி பிள்ளை.
தாயார் பெயர் லில்லி.அண்ணன்களில் ஒருவர் பெயர் ராபர்ட்.அண்ணன்கள் இருவரும் எங்கெங்கோ பணியாற்றி கொண்டிருந்தனர்.
லில்லி பள்ளி ஆசிரியை.பாடகி.இந்த அம்மா வெள்ளி கிழமை 'fasting prayers'செய்வாராம்.
இந்த குடும்பத்தில் எங்கிருந்து 'சிவநாமம்'வந்தது?? (ஆல்பர்ட் என்ற தன் பெயரை கூறாமல் சந்திரசேகர் என்பதால் தன் பெயர் சிவன் பெயர் என்று புதிய தலைமுறை பேட்டியில் கூறினார்.)
ஆல்பர்ட் சந்திர சேகருக்காக கிறிஸ்தவத்தில் இணைந்த ஷோபா அங்கேயே ஊறி விட்டதும் இயல்பு.
வெளியே நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து கொண்டு டிவி ஷோக்களில் விநாயகர் பாடல்கள் பாடினாலும் பாடுவதற்கு முன் விவிலியத்திலிருந்து "பத்து வரிகளை"மனதிற்குள் சொல்லி கொண்டு பின் எந்த பாடலையும் ஆரம்பிப்பது வழக்கமாம்.
இதை ஒரு சமயம் அதே குமுதம் இதழில் குறிப்பிட்டிருந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா.
எங்கு இருக்கிறோமே அதற்கு தகுந்தாற்போல எதுவும் நிறம் மாறி விடும்.
சரி.இந்த அம்மாள்தான் கிறிஸ்தவருக்கு வாழ்க்கைப்பட்டு கிறித்தவ குடும்பத்தில் புகுந்து விட்டார்.
இவர்தான் கிறிஸ்தவ மருமகள்.
இவரது பிறந்த குடும்பமுமா சர்ச்சில் மதம் மாறி விவிலியம் வாசித்து மண்டியிட்டு பிரேயர் செய்தது??
ஆல்பர்ட் சந்திர சேகருக்கும் மற்றவர்களை போல தாய் மீது கொள்ளை பிரியம்.
தான் இயக்குனராகி கட்டிய வீட்டில் தனது அம்மாவிற்காக மேல் மாடியில் அழகான பெரிய படுக்கை அறையை அமைத்து கொடுத்தாராம்.
அவள் விகடன் இதழில் பிரபலங்களின் வீடு பகுதியில்
"எங்கம்மாவை உச்சாணி கொம்பில் கொண்டு போய் வைக்கணும் என ஆசைப்பட்டேன்.அவங்களுக்காக கட்டினேன்.அவங்க இறந்ததுக்கப்புறம் ஷோபாவோட அம்மா இருக்காங்க அங்கே"என குறிப்பிட்டிருந்தார்.
கணவர் நீலகண்டனின் மறைவுக்கு பிறகு மகன்களுடன் வசித்து வந்த ஷோபாவின் தாயார் லலிதா அம்மாள் என்ன காரணத்தாலோ தனது பேரன் தனிகுடித்தனம் போன பின் தனியாக வசித்து வந்த மூத்த மகள்,மருமகனுடன் வசிக்க ஆரம்பித்தார்.
இவரது மகன்களான எஸ் என் சுரேந்தர்,சுந்தர்,மற்றொரு மகளான ஷீலா(விக்ராந்தின் அம்மா)என இருந்தும் (மொத்த குடும்பமும் கர்நாடக இசை பாடகர்கள்) தனது எண்பது வயது வரை மூத்த மகளிடம் இருந்தவர் 2012இல் மாரடைப்பால் இறந்து போனார்.
இப்போது ஒரு மகா அசிங்கம் நடந்தது.
ஆச்சாரமான இந்துவாக பிறந்து,வாழ்ந்து இறந்த இவரது ஈமசடங்குகளை நுங்கம்பாக்கம் சர்ச் ஒன்றில் அரங்கேற்றி தங்களது மதவெறி ஏறிய அருவெறுப்பான முகத்தை வெளிப்படுத்தினர் ஆல்பர்ட் சந்திரசேகரும்,ஜோசப் விஜய்யும்.
அந்தம்மா பெற்ற பெண்தான் கழுத்தை நீட்டின பாவத்துக்கு கிறிஸ்தவச்சியாக மாற்றப்பட்டார்
ஆனால் வயதான காலத்தில் அமைதியுடன் கழிப்பதற்கு வளமான மகளுடன் வாழ்ந்திருந்த பாவத்துக்கு இறந்த பிறகும் இந்த கொடுமை அந்த இந்து பெண்மணியின் ஆத்மாவுக்கு தனது பராக்கிரமத்தால் இழைத்தார் ஆல்ப்ர்ட் சந்திர சேகரும் .ஜோசப் விஜயும்
அந்த அம்மாவின் ஈமசடங்குகளை முடிவெடுக்க இரு மகன்கள் இருந்தும்,அவர் சார்ந்த குடும்ப முறைப்படி நடத்த விடாமல் செய்தது ஏன்??
இதுதான் "மதத்திற்கு அப்பாற்பட்ட" இலட்சணம்.
கொள்ளி போட மகன்கள் உண்டு.பெசன்ட்நகர் மின் மயானம் உண்டு.
ஆனால் முறை தவறி ஆல்பர்ட் சந்திரசேகர் குடும்பத்தால் எஸ் என் சுரேந்தர் குடும்பத்துக்கு பெரும் தீங்கு இழைக்கப்பட்டது.
இந்த எஸ் என் சுரேந்தர் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறார்.
தாய்மாமனுடன் நெருக்கமாக இருந்த ஜோசப்விஜய் அவருக்காக உதவ ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.இவர்தான் அனிதா குடும்பத்துக்கு பல உதவிகள் குவிந்த பிறகும், ஒரு ரூபாய் நாணயம் போல (அவர் ரேஞ்சிற்கு)ஒரு லட்ச ரூபாயை தூக்கி கொடுத்து காட்சியமைத்த மகாபுண்ணியவான்.
2013-ல் ஆகஸ்ட் மாதம் தூத்துகுடியில் பிரிட்டோ(s xavier britto) என்ற நபர் வருமான வரிதுறையால் சுற்றி வளைக்கபட்டார். அந்த நபர் முறைகேடாக பலகோடி பரிவர்த்தனைகள் அரசுக்கு தெரியாது நடத்தி இருப்பது அவர் நிறுவனத்தில் கிடைத்த ஆதாரங்கள் கூறுவதாக ஒரு செய்திகள் வந்தது..
அந்த நிறுவனத்தின் பெயர் Indev Logistics.
இந்த பிரிட்டோ வேறு யாரும் இல்லை இன்று மகா யோக்கியனாக தன்னை காட்டிகொள்ள துடிக்கும் இந்த சந்திர சேகரின் சகலை.. இதை சந்திரசேகர் என்ன கூறுவார்??? இந்த பிரிட்டோ தான் விஜய்க்கு பலகாலமாக பினாமியாக இருப்பதாக ஒரு தகவலும் உண்டு.
இந்த பிரிட்டோவிடம் நடந்த சோதனைக்கு பின் தான் 2015ல் நடிகர் ஜோசப்விஜய் 5கோடி ரூபாய்க்கு வாருமானவரி ஏமாற்றியது கண்டுபிடிக்கபட்டது, அதை அவர் திருப்பி செலுத்தியதும் சந்திரசேகர் வசதியாக மறந்துவிட்டார் போலும்?????...
விஷேசம் என்ன தெரியுமா? இந்த பிரிட்டோவின் வளர்ச்சி யாரும் நினைத்துபார்க்க முடியாத அளவு வளர்ச்சி.(எந்த ஏழைக்கும் இப்படி வருமானம் வந்து உங்களால் பார்க்கமுடியாது.)
1.கல்லூரி St. Britto's College , சென்னை.
2.பள்ளிகூடம்: st brittos academy, வேளாச்சேரி, சென்னை. (இந்த பள்ளியில் வருடம் 1,00,000ரூபாய் வரை கட்டணம். அத்துடன் வருடம் வருடம் 10% கட்டண உயர்வு)
3.சென்னை அடையாரில் உள்ள : Esthell Hotel Adyar (ஸ்டார் ஹோட்டல்).
4.Esthell - The Village Resort என்ற மிக ஆடம்பரமான ஹோட்டல் ஒன்று சென்னைக்கு வெளியில் திருக்கழுகுன்றம் என்ற இடத்தில் உள்ளது.
5.சென்னையில் உள்ள Esthell Homes என்ற ரியல் எஸ்டேட் கம்பெனி;
6.Ennore Cargo Container Terminal என்ற கார்கோ நிறுவனம் சென்னை துறைமுகம் அருகே உள்ளது.
7.BSV Shipping Agencies L.L.C. இவருடையது தான்.
இன்னு பல ஆயிரம் கோடி சொத்து வெறும் கடந்த 10 வருடத்தில் இவருக்கு எப்படி வந்தது????? சந்திரசேகர்-ஜோசப் விஜய் அவர்கள் கொஞ்சம் பதில் கொடுக்க முடியுமா???
இன்னோரு அதிர்த்திகரமான தகவல்: சமீபத்தில் இந்த நிறுவனத்தின் 50% பங்கே மிக மர்மமான வகையில் இவர் ஒரு சீன நிறுவனத்திற்கு விற்று உள்ளார். அதன் மதிப்பு 1000கோடி... (இதனால் இப்போ இந்த நிறுவனம் KerryIndev Logistics என்ற பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளதாக தகவல்).
பிறப்பு: சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்தார். இவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழர் கத்தோலிக்க #கிறிஸ்தவர், அம்மா ஷோபா #இந்து மலையாளி.
குடும்பம்: விஜய் அவர்களின் தந்தை #ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர். #சென்னை க்கு வந்து இயக்குனரானவர்.
அவரது தாய் ஷோபா #கேரளா வை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வாழ்ந்த திரு.நீலகண்டன் என்ற நாடக இயக்குநரின் மகளாவார். #ஷோபாபிரபல மேடைப் பாடகர். கர்நாடக இசை கற்றவர். கர்நாடக இசை கச்சேரிகளில் பாடுபவர்.
இளமைப் பருவம் - கல்வி:
விஜய் ஒரு கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு 12 வயதில் ஞானஸ்தானம் செய்து வைக்கப்பட்டது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள "பால லோக் மெட்ரிகுலேஷன் பள்ளி"யில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார்.
சென்னை #லயோலா கல்லூரியில் "காட்சி ஊடக" இளங்கலை படித்த விஜய் நடிக்கும் ஆர்வத்தில் பாதியில் கல்லூரிப்படிப்பை கைவிட்டார்.
விஜய் - சங்கீதா திருமணம் காதல் திருமணம் ஆகும். விஜய் அவர்களின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் லண்டனில் படித்து வளர்ந்த இலங்கை யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்ட #ஈழத்தமிழர். அவரது தந்தை லண்டன் தொழிலதிபர் .
ஆகஸ்ட் 25-ம் தேதி 1999ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. (இந்து மற்றும் கிறித்தவ முறைப்படி நடந்தது) சங்கீதா கிறிஸ்துவராக மதம் மாற்றப்பட்டு திருமணம் நடைபெற்றது.
2000-ல் ஜேசன்சஞ்சய் என்ற மகனும், 2005-ல் திவ்யா சாஷா என்ற மகளும் பிறந்தார்கள். (மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் ஞானஸ்னானம் பெற்றவர்.)