புரட்சிக்கவி பாரதிதாசன் சிறந்த கவிதைகளைப் படைத்துள்ளார். உண்மை. இவரின்தமிழ்ப்பற்றோ உண்மையானதுதான். பார்ப்பன வெறுப்பும் சமஸ்கிருத வெறுப்பும் பாடல்களில் மிகுதியே(தகாத கூட்டுறவால் விளைந்தனவே) ஆனால் இவர்பாடிய பாடல்கள் முழுவதும் தூய தமிழில் உள்ளனவா? பகுத்தறிவுள்ள நண்பர்களுக்கே விட்டுவிடுகிறேன். பாரதிதாசன் கவிதைகள் என்றநூலில் காண்க (மணிவாசகர் பதிப்பகம், பதிப்பாசிரியர் திரு. ச.மெய்யப்பன், நூலின் பக்கங்களை அடைப்புக்குள் காண்க)