தாறுமாறாகப் பொருள் கூறி இகழ்ச்சிக்குள்ளாக்குவதற்கு இடமில்லை.
சங்கத அகராதி தரும் ஆதாரம் - liṅga लिङ्ग , lakṣa , lakṣaṇa , a mark , spot , sign , token , badge , emblem , characteristic , "having anything for a mark or sign " , a proof , evidence
மேலும் ‘லிங்கம்’ பிற கடவுளரையும் அதில் ஆவாஹனம் செய்து வழிபட இடமளிக்கிறது, ஆகம முறைகளில். இதை விரிவாக எழுதியவர் திரு Sankara Narayanan G
அண்ட வடிவின் குறியீடான பாணத்தையும் ’லிங்கம்’ எனும் சொல் குறிக்கிறது; பாணம் நர்மதை நதியில் கிடைக்கிறது.
’லிங்கம்’ என்றால் அடையாளம்- பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் - ஆதி சங்கரர் பரம்பொருளுக்கான அடையாளம் ‘பாண்டுரங்கன்’ லிங்கம் - லக்ஷணம் எனவும் பொருள் தருகிறது.
yoni योनि place of birth , source , origin , spring , fountain, place of rest , repository , receptacle , seat , abode , home , lair , nest , stable, family , race , stock , caste , the form of existence or station fixed by birth, seed , grain
ஆத்மயோனி - வேறொரு புறக்காரணமின்றித் தானே தோன்றிய பொருள்.