New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிளில் உள்ள முறை தவறிய புணர்ச்சிகள்


Guru

Status: Offline
Posts: 24421
Date:
பைபிளில் உள்ள முறை தவறிய புணர்ச்சிகள்
Permalink  
 


பைபிளில் உள்ள முறை தவறிய புணர்ச்சிகள்


சிவமயம்

கிருத்தவர்களே,உங்கள் பைபிளில் உள்ள இந்த முறை தவறிய புணர்ச்சிகளை படித்துப் பாருங்கள்..

1) “அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்…
காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய எனோக்கின் பேரை இட்டான்.” – ஆதியாகமம் 4:16-17

காயின் என்பவன் ஆதாம் ஏவாளின் மகன்…இந்த மேற்கூறிய வசனத்தில்,காயினின், மனைவி கர்பமடைந்ததாக வருகிறது…இதில் என்ன தவறு இருக்கிறது?? அவன் மனைவியை அவன புணர்ந்தான் என்று நீங்கள் கேட்கலாம்….இதில் ஆபாசமும் தகாத உறவும் அடங்கியிருக்கிறது…எப்படி ?? ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்…ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்பது கிருத்துவ நம்பிக்கை …அவர்களின் நேரடி மகன் காயின்…அப்படியென்றால், காயினக்கு மனைவியானவள் யாராக இருக்க முடியும் ?? ஆம்,காயினின் சகோதரி தான் அவனது மனைவி…தனது சகோதரியை புணர்ந்து தான் அவளை கர்பமடைய செய்தான் காயின்…

2) ” அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள் “-ஆதியாகமம் 20:12

மேலே உள்ள வசனத்தில்,அபிரகாம்,அதாவது அபிரகாமிய மதங்களின் பிதா மகன் கூறுகிறான்,தனது தந்தையின் மகளை தனது மனைவியாக்கிக் கொண்டான் என்று…மக்களே,சிந்தியுங்கள்…இஸ்லாம்,கிருத்துவம்,யூத மதங்களின் பிதாமகனான இந்த அபிரகாமின் ஒழுக்கம் இப்படி இருக்க,அவன் வழியை பின்பற்றி உருவான சமயங்களின் ஒழுக்கம் எத்தகையதாக இருக்கும் ??

3)” அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப்பூமியிலே ஒரு புருஷனும் இல்லை. …நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள் …அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்: அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்….மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்…..அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்….இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்… ” – ஆதியாகமம் 19:31-36

ஆபிரகாமின் உறவினன் இந்த லோத்து…இவன் பரம்பரையில் தான் ஏசு உதித்தான்…கிருத்துவத்தின் மிக முக்கியமானவர்களில் ஒருவனான இந்த லோத்தின் கதை தான் இது..லோத்தின் இரண்டு மகள்களும் லோத்தை புணர்ந்து,அவன் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்தனர் என்று மிகவும் ஆபாசமாக விவரிக்கிறது…. இந்த வசனத்தின்படி, அக்காள் தன் இளைய சகோதரியிடம், தங்களின் தந்தையை புணர அறிவுரை கூறுகிறாள்…

4)”அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான் ” – யாத்திராகமம் 6:20

அம்ரம் என்பவன்,தனது தந்தைவழி அத்தையான யோகபெத்தை ,தனது மனைவியாக்கினான்…இதனால்,யோகபெத் ; மோசே மற்றும் அரூன் என்ற இருவரை பெற்றெடுத்தாள்…அபிரகாமிய மதங்களில்,மோசே ஒரு மிகவும் பிரபலியமான இறை தூதன் என்று மதிக்கப்படுபவன்…அவன் எப்படி பிறந்தான் என்று பாருங்கள்…முறை தவறிய புணர்ச்சியில் பிறந்தவன் இந்த மோசே…

கிருத்தவர்களே !!! சிந்தியுங்கள் !!! உங்கள் இறை தூதர்களின் பிறப்பு இப்படி ஆபாசமக உள்ளதே ?? முறை தவறிய புணர்ச்சி உங்கள் பைபிளில் பல இடங்களில் காணக் கிடக்கின்றன…இவற்றை சரியென்றும் கிருத்தவம் வாதாடுகிறது…இப்படி ஒழுக்கம் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்த இறை தூதர்கள் மூலம் உருவான கிருத்தவம் எப்படி ஒழுக்கத்தை உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் ??? இன்றைய காம நூல்களை மிஞ்சி விடும் போலிருக்கே இந்த பைபிள் ?? இப்படிப்பட்ட ஒரு காம நூலான பைபிள் தான் இறை நூலா ?? இது தான் கடவுளை உணர நமக்கு உதவுமா ?? மானமுள்ளவர்களாக இருந்தால்,நீங்கள் இந்த குப்பை நூலான பைபிளை குப்பையில் போடுவீர்கள்…__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard