New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Who was Tiruvalluvar?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Who was Tiruvalluvar?
Permalink  
 


Who was Tiruvalluvar?

வள்ளுவர் பூணூல்

 

Valluvar Staue with Brahmin’s sacred thread;14th century, Chennai

by London Swaminathan

 

‘’Sage Valluvar, priest of the lowly clan,

No tonge repeats, no speech reveals thy name;

Yet, all things changing, dieth not thy fame

For thou art bard of universal man;

 

And still thy ‘book’ above the waters wan’

Virtue, true wealth, and joy, and being’s aim,

In sweetest mystic couplets doth proclaim

Where winds sea-wafted palmy forests fan.

 

Haply undreamed of ‘visions’ glad thine eyes

In reals beyond thy fabled ‘seven fold birth’,

And clouds of darkness from thy spirit roll;

 

While lands far off have heard with strange surprise

Faint echoes of thy song. Though all the earth

Men hail thee brother, seer of spotless soul’’

—Written by Dr G.U. Pope

 

From the book The Sacred Kural by H.A.Popley, year 1931

valluva nayanar

Tradition tells us that he was a weaver of the little town of Mayilapur—the village of the pea****—and this may perhaps record the truth. For this reason he is often called ,’the Weaver of Mayilapur’ he was said to have belonged to a low caste, the caste of Valluvars, who were then, and are still, the priests of the outcaste group, and so he has been knwn from time immemorial, as Tiruvalluvar or Sage Valluvar. Tradition makes him out to have been one of a family of seven, born of an illegitimate union between a Brahman and an outcaste woman, among the others being poets Kapilar and Avvaiyar; but there is absolutely no evidence for the truth of this tradition, nor does it appear until very late.

 

Valluvar lived at least 1500 years ago. Prof. Vaiyapuri Pillay gave the reasons for dating him in post Sangam period. His style of language and his usage of Tamil words help us to fix his date. He used Brahminical language like  ‘Acharam of the low life’ and Hindu Sanskrit phrase ‘Dhanam and Tapas’ and many Sanskrit words. He mentioned only Hindu Gods such as Lakshmi, Indra, Vamana avatar (adi Alanthan), Thamarai Kannan (Vishnu), Brahma etc.

 

In his very first chapter on Prayer to God, he mentioned Pada Namaskaram in 7 out of 10 couplets.  This is typical Hindu. He used lot of Puranic, epic and Pancha tantra stories in his couplets. Tamil Nadu Government’s Date for Valluvar: 31 BC

 

Singaravelu Mudaliyar’s  Abhidana Chintamani (Tamil Encyclopaedia, page 849) gives the following details:

Father of Valluvar: Bhagavan

Mother’s name: Adhi

Patron and Friend: Elela Singhan, a business man

 

Another name of Valluvar’s father :Yali Dutta, a Brahmin (according to Gnanamirtham)

Valuuvar’s Wife: Vasuki who did several miracles because of her chastity

Valluvar clashed with Madurai Sangam Tamil poets who refused to accept his Tirukkural ( a book of moral ethics with 1330 couplets). At last they accepted his book.

 

Valluvar’s temple : Mylapore, Chenai

Death: Tamil Month Masi, Star: Uttara.

Name given by Jains: Elacharya

Pictures are used from other  websites; thanks; swami_48@yahoo.com

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

HINDU GODS IN TAMIL BIBLE! (Post No.3069)

brahmin valluvar

Written by London swaminathan

Date: 17th August 2016

Time uploaded in London: 9-16 AM

Post No.3069

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

Tirukkural, the Veda of the Tamils, is a book of great value to the Tamils. Foreign writers who translated it into English and other European languages said it is like the Bible for the Tamils. Though the author TIRU VALLUVAR has written a lot of common things acceptable to all the four oriental religions Hinduism, Buddhism, Jainism and Sikhism, his 1330 couplets mostly reflect Hindu thoughts.

 

Some people tried to show him as a Buddhist or a Jain and those theories were exploded because of his reference to GOD and “the god who lives in the heaven”(Kural/Couplet 50)

More over Tiruvalluvar supports death sentence (550) and violence against the misers (1077 and 1078), he was the Chanakya of the Tamil speaking world. So he cannot be a Jain.

 

For the forty or fifty years I have been quoting his couplets on moral themes in my articles and speeches. I used to wonder whether he was a Vaishnavite or a Saivite. My research shows that he was a Vaishnavite because of his references to Vishnu and his incarnation and Goddess Lakshmi in more couplets. Next comes his references to Vedic Gods Inrda and Yama. Of the Vedic Gods, Yama was his favourite. He gets more references than others. Siva was mentioned only indirectly. But his first ten couplets in praise of God, he makes general references to God in form. He refers to the FEET OF GOD in most of the couplets. So out and out he was a Hindu.

valluva-nayanar

He was a master of Sanskrit as well. He used the Sanskrit words Dhanam and Tavam/Tapas in more than one couplet. Above all, he structured his book on the Hindu values: Dharma, Artha, Kama, Moksha. Since the Tamils do not write separately on Moksha, he has included it in the Dharma section.

 

In hundreds of Kurals/couplets, he refers to Vedas and Vedic customs, which I am not using here.

All the books that were published until 75 years ago, described Tiruvalluvar as a poet born to a Brahmin and a low caste woman. Dravidian political parties hid this information in later editions of the book and gave him a new date 31 BCE. Tamil Linguistics show that he lived in 4th or 5th century CE.

 

Let us look at the references to Hindu Gods in Tirukkural, the Tamil Veda:–

 

Trivikrama/Vamana Avatar – Kural Couplet 610

Adi Bhagawan – Kural 1

Amrita -64, 82, 720, 1106

Yama – 269, 326, 765, 1083, 1085

Pitrs/departed souls- 43 (who live in southern direction)

Brahma- 1062

Indra – 25

Krishna/Vishnu -1103 (Lotus Eyed)

Lakshmi (lotus seated)- 179, 519, 617, 920

Alakshmi- 617, 936 (Lakshmi’s sister)

Maya/charmer man- 1258 (may be Krishna of Gopis)

 

Couplet 377 refers to Brahma, as the man who writes fate on every one’s head. But commentators translate the word as GOD.

 

Couplet 580 refers to Siva drinking poison.

“Men of refined courtesy accept even a cup of poison and look cheerfully calm.”

I quoted this in my research article written in 1997 (in London Tamil Magazine Megam) and commented it may be a reference to Socrates or Siva. But Tamil saint Manikka vasakar used this epithet for Lord Siva. So I conclude that it is an indirect reference to Lord Siva drinking poison when the milky ocean was churned to get the Amrita/ambrosia.

Since more remarks point towards a person who worships Vishnu and Lakshmi, I conclude that Tiruvalluvar was a Vishnu Bhakta.

tiruvalluvar-at-soas-university-of-london

The Opening Ceremony took place on 13th May 1996. Dr L M Singhvi, High Commissioner of India in grey suit is at left extreme, Dr Stuart Blackburn in grey suit is in the middle and I am (London Swaminathan, author of this article) at the far right in the picture. Location: SOAS, University of London.

 

Please read my old articles on Tiru Valluvar and Tirukkural:-

Strange Link between Lord Shiva, Socrates and Thiruvalluvar, posted on 18 September 2011

 

Albert Einstein and Thiruvalluvar, Post No. 749 dated 17th December 2013.

Buddha and Tamil Saint on Good thoughts!, Post No 717 dated 21 November 2013

 

Who was Tiruvalluvar?, 24-7-2013

 

Tamil Merchant who dumped Gold into Sea, Post No. 1239; Dated 17th August 2014.

 

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன், 5 நவம்பர் 2012

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) , 12 -2-2016

திருவள்ளுவர் யார்?,  Post No. 748 dated 17th December 2013.

 

ஏலேல சிங்கன் கதை!, கட்டுரை எண்:– 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015

 

–subham–



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 Tamil Merchant who dumped Gold into Sea

maritime trade

Written by London Swaminathan
Post No. 1239; Dated 17th August 2014.

Tiruvalluvar was the author of the Tamil ethical book Tirukkural which is praised as Tamil Veda. He had a friend by name Elela Singan who was a rich merchant. He had several ships and exported lots of goods. He earned a lot of money and spent it on charities. He was the patron of the great poet Tiruvalluvar. He considered Tiruvalluvar as his Guru. Though we did not have ancient records to support Tiruvalluvar- Elela singan friendship, we have lot of stories passed by word of mouth. They were put to writing in the last two hundred years. Tamil encyclopaedia ‘Abidana Chintamani’ gives a short sketch about the merchant.

A Tamil king who ruled Sri Lanka for over 40 years was called Elara. People think that his name was also Elela Singan. But it is possible that there may be more than one person with the same name.

sailing ship pics 1600X1200

Episode 1
One day Tiruvalluvar went to the house of Elelasingan. Since Valluvar was doing weaving, he used to buy the yarn from him. He was stopped at the door and was told that Elela was doing puja to Lord Shiva (Hindu Prayer). Tiruvalluvar smiled and asked whether Elela was doing it in his prayer room or on the sea shore. Elela overheard this conversation and came running and fell at his feet. Actually Elela was thinking about the ships arriving on the day instead of Lord’s name. Tiruvalluvar was a mystic who could read his thoughts. From that day Elela took Valluvar as his Guru (spiritual teacher).

Vashishtiputra_Shri_Pulumavi
Satavahana coin with Indian ship

Episode 2
Once the ship loaded with lots of Elala’s goods ran aground. He sought the advice of Valluvar to rescue the stranded ship. Valluvar advised him to repeat the slogan Elela Ailesar, Elela Alisar and the ship was afloat again. From that time fishermen started repeating this slogan Elela Ailesar to travel safely. Since he was a philanthropist, his name did a miracle.

indian ship

Elela accumulated so much gold that even after doing lot of charity he had bars of gold. Again he went to his spiritual guru for advice. Valluvar asked him to dump them into sea. Probably Valluvar thought that this would make him an ascetic. One day the local fishermen came back to him with the same gold bars which he threw into the sea. Since his name was inscribed on them, fishermen could identify the owner. The gold bars were devoured by sharks and when the fishermen cut them open for selling they found the gold with his name! Valluvar told him that good people’s wealth will come back multi fold. The more they give the more they will get back. He composed a couplet on this incident (See Kural 659)

All profits, that make others weep, depart with tears
Even if lost, blessings flow from good deeds (couplet 659)

Hearsay stories tell us that he was the one who did funeral rites to Valluvar and built a temple for Valluvar in Mylapore, Chennai.

Elela’s name became proverbial. Even today Tamil proverbs like ‘Elela’s gold will come back even if it goes beyond seven seas’ spread his name and fame far and wide!

Souce: Abidana Chintamani (Tamil Encyclopaedia)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Albert Einstein and Thiruvalluvar

einstein 1

By London Swaminathan; Post No. 749 dated 17th December 2013.

Tiru Valluvar is the most popular Tamil poet and the author of Tirukkural which is called Tamil Veda. Valluvar lived at least 1500 years ago. Albert Einstein was the greatest physicist of our time. He was the author of the Theory of Relativity.Einstein was born in 1879 in Germany and died in 1955in Princeton, USA. Both were great thinkers in their own fields. Let me compare a few quotations of Einstein with the Tamil poet Valluvar.

ZEAL
“One should not pursue goals that are easily achieved. One must develop an instinct for what one can just barely achieve through one’s greatest efforts.” —Albert Einstein
All thought should be the thought of rising high though it fails; it is the nature of success. Your aspirations keep you on a higher plane (Tirukkural 596)

Though wounded with arrows, the elephant stands firm in his greatness; he who has spirit never loses heart when he fails (Tirukkural 597)

Let a man lift himself by himself; let him not degrade himself; for the self alone is the friend of the self and self alone is the enemy of the self. (Bhagavad Gita 6-5)
Purananuru verse 214 of Kopperum Chozan also advises everyone to Aim High. A person who wanted to hunt an elephant will come with an elephant after a successful hunt. A person who wants to hunt quails may come even without a single bird. So aim high in life.

LOVE
Gravitation cannot be held responsible for people falling in love. How on earth can you explain in terms of chemistry and physics so important a biological phenomenon as first love? Put your hand on a stove for a minute and it seems like an hour. Sit with that special girl for an hour and it seems like a minute. That is relativity.
—Albert Einstein
For those who are counting days for the final return, of the beloved so long away, A single day will drag on like seven (Tirukkural 1269)
everybidy-is-a-genius

WISDOM
The important thing is not to stop questioning —Albert Einstein
To discern the truth from whatever source it emanates Is the true quality of wisdom (Tirukkural 423)

VEGETARIANISM
Although I have been prevented by outward circumstances from observing a strictly vegetarian diet, I have long been an adherent to the cause in principle. Besides agreeing with the aims of vegetarianism for aesthetic and moral reasons, it is my view that a vegetarian manner of living by its purely physical effect on the human temperament would most beneficially influence the lot of mankind—Albert Einstein
It is inconsistent with the way of living compassion
To fatten oneself on the flesh of a fellow creature ( Tirukkural 251)
Those who have a vision that is not blurred by mental confusion,
Will not eat the meat of dead carcasses (Tirukkural 258)

EXPLAINING
If you can’t explain simply, you don’t understand it well enough—Albert Einstein
Those, who cannot express their thought acquired after deep study,
Are like a bunch of flowers without fragrance (Tirukkural 650)

GENIUS

Everybody is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid—Albert Einstein
One should not slacken under a feeling that a job is too difficult to be done; effort will give the greatness necessary to do it (Tirukkural 611)
T hose who labour on untiringly and without fault will overcome even fate (Tirukkural 620)

quote-einstein-evil-people
IDLENESS
The world will not be destroyed by those who do evil, but by those who watch them without doing anything—Albert Einstein
A person steeped in indolence without noble deeds will see his home ruined by growing vices (Tirukkural 604)
These four are pleasure boats of loss and ruin: Procrastination, Forgetfulness, Idleness and Dozing (Tirukkural 605)

*******

Where Parimelazakar went wrong!!
“The Lord Indra himself is effective witness to the prowess of a sage
Who has really conquered the five senses” (Tirukkural 25)
(Indra, the king of the Devas himself, will bear testimony to the will power of those who curbed the desires of the five senses).

Parimel azakar interpreted it wrongly. He took it as an insult to Indra. But Manakkudavar, another old commentator, has correctly interpreted it. Indra has trepidations of the heart, whenever a sage effectively controls all his senses and reaches the height of the penance, lest he should ultimately endanger his own position—and so naturally, he is witness to the ascetic’s prowess. Dr S M Diaz has rightly pointed out it.
This is confirmed by other references in Hindu and Buddhist scriptures:
“And Indra through Brahmacharya brought the heavenly lustres to Devas” (AV 11/5/19)
“It was by the watchfulness that Indra became the chief of the Gods” ( Buddha in Dhammapada 2-10)

**********
valluva-nayanar

“Who was Tiruvalluvar?” was written and posted in this blog sometime ago. I quote only GU Pope’s verse below:

‘’Sage Valluvar, priest of the lowly clan,
No tongue repeats, no speech reveals thy name;
Yet, all things changing, dieth not thy fame
For thou art bard of universal man;

And still thy ‘book’ above the waters wan’
Virtue, true wealth, and joy, and being’s aim,
In sweetest mystic couplets doth proclaim
Where winds sea-wafted palmy forests fan.

Haply undreamed of ‘visions’ glad thine eyes
In reals beyond thy fabled ‘seven fold birth’,
And clouds of darkness from thy spirit roll;

While lands far off have heard with strange surprise
Faint echoes of thy song. Though all the earth
Men hail thee brother, seer of spotless soul’’
—Written by Dr G.U. Pope
From the book The Sacred Kural by H.A.Popley, year 1931
Also read my earlier post: Who was Tiruvalluvar? In this blog.
Contact swami_48@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Buddha and Tamil Saint on Good thoughts!

VALLUVAR_big

Buddha Daibutsu, Kamakura
–London Swaminathan—

Post No 717 dated 21 November 2013

Buddha was great but he said nothing new. Whatever he said was already known to the Hindus. But his emphasis was on certain aspects of existing Hindu principles. Some people were more into rituals in his days. Others were more into yoga and meditation. Buddha insisted only eight important things. He never contradicted the existing things but complemented to them. If one reads Dhammapada, one will feel reading a Hindu scripture. I compare below some of the Buddha’s teachings with that of Tirukkural in Tamil whose author Tiruvalluvar lived at least 1000 years after the Buddha. Gautama Buddha lived in the sixth century before Christ and Valluvar lived in the fifth century after Christ.

Tiruvalluvar’s Tirukkural was called Tamil Veda by his contemporaries. One of the poets who praised him for his contribution said, “Sanskrit is famous because of the Vedas and Tamil is famous because of Tirukkural”.
Buddhist Holy book is called Dhamma (Dharma)pada. That is the first word of Bhagavad Gita (Dharma kshetre) and first section of Tirukkural (Araththupaal)!

Dharma cannot be translated into English with one simple word!

Here are the words of Buddha:

“What we are today comes from our thoughts of yesterday, and our present thoughts build our life of tomorrow: our life is the creation of our mind.

If a man speaks or acts with an impure mind, suffering follows him as the wheel of the cart follows the beast that draws the cart.

If a man speaks or acts with a pure mind, joy follows him as his own shadow”.
-Dhammapada 1-1/2

It is interesting to compare it with Lord Krishna’s words in Gita (6-5)
“Let a man lift himself by himself; let him not degrade himself; for the Self alone is the friend of the self and the Self alone is the enemy of the self.

In the chapter on Hatred, Valluvar said,

“The evil of hatred is the grief of griefs. If it is rooted out, you can enjoy the joy of joys (854)
Nip in the bud the feeling of hostility and you prosper well. For one is fast ruined by fomenting hatred (858)

Out of hatred arise all evils; the smile of good will usher in peace and prosperity (860)

Buddha said,
For hate is not conquered by hate; hate is conquered by love. This is a law eternal (1-5)

Valluvar said,
The best punishment for those who do evil to you, is to shame them by returning good for evil (Kural 314).

Jesus said,
Whoever strikes thee on the right cheek,
Turn to him the other also. (Matt 5,39)
Great men think alike!

Read other articles in Great men think alike series; also One Minute Interview with the Buddha, Lord Krishna (in English), Tiruvalluvar (in Tamil).

Contact swami_48@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sacred Cow in Tamil Veda ‘Tirukkural” (Post No.4057)

5997f-tirukural2benglish.jpg?w=600

Written by London Swaminathan
Date: 6 July 2017
Time uploaded in London- 19-59     
Post No. 4057

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

87026-beauty2bcow2band2bcalf.jpg?w=600

Hindu culture has been practised by the people of India from the Northern most Himalayas to the southernmost Kanyakumari for thousands of years. Sacred cow is mentioned in the Sangam Tamil literature in several places. One of the post Sangam books is Tirukkural written by Tiruvalluvar. Like the Vedas always pair the Brahmins and Cow, Tiruvalluvar also does.

 

“Go brahmanebya subamastu nityam lokas samasto sukino bhavantu” is the daily prayer of the Hindus. From the Brahmins and cows all living beings must live happily is the meaning. The reason for placing Brahmins and cow in the beginning is that they are pure and selfless. This pairing continued from the Vedic days and we see that in the oldest part of Tamil Literature – Purananuru verse 9. Poet Nettimaiyar sang this poem in praise of the ancient Pandya king Mudukudumi Peruvazuthi. His epithet is that one who did innumerable Yagas (Fire sacrifices). The poet says before waging any war, he will first request that Brahmins, Women, Cows, invalids, sick people and those who has not given birth to child must keep away. Kannaki, the Tamil heroine of Silappadikaram also did the same. Before burning the city of Madurai she commanded the God of Fire (Agni Deva) not to burn the Brahmins, women and cows. Tamil Miracle boy and one of the four Tamil Saints Jnana Sambandar also sang Long Live the Brahmins, Long Live the Cows.

Tamil Purananuru verse lists the worst sins and one of them is killing the cow (verse 34 by Alathur Kizar)

b660f-img_9999.jpg?w=600

 

b217f-img_0004.jpg?w=600

Now let me quote two couplets from Tirukkural, considred Tamil Veda by the Tamils (actually it was one of the poets who sang the praise of Tiruvalluvar, used these words Tamil Veda).

“If the guardian of the country neglects to guard it, the produce of the cows will fail and the men of six duties (shad karmana: = brahmins) will forget The Book (Vedas)” (Kural 560).

Here we see the Go+Brahmna pairing.

 

in another couplet (1066) “It is most heinous to beg for a bucketful of water even to quench the feverish thirst of a sinking cow”.

 

Being cow the most sacred animal, Tiruvalluvar used the cow here. feeding the cows, worshipping the cows are part of Hinduism. In Tamil Nadu, Go Puja (worship of cow) and Gaja Puja (worship of elephant) are done in all the temples and mutts in the early morning.

 

In front of the temples, cows are tied to the poles and the devotees used to feed them with the Agathi leaves (Agathi grandiflora) to earn good merits (Punya).

Of late the picture of wish fulfilling cow Kamadhenu’s picture is displayed in many houses and shops as a symbol of good luck.

50f96-img_0010.jpg?w=600

–Subham–



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்!

aathi-sudi1

Compiled by London swaminathan
Date: 14 November 2015
POST No. 2328
 
Time uploaded in London :– காலை 10-31
( Thanks for the Pictures  ) 
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
 
((மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திருடாதீர்கள். இது தமிழையும் உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்; “ஷேர்” செய்யுங்கள் தவறில்லைஒரு வாரத்துக்குப் பின்ரீப்ளாக்” செய்யுங்கள்தவறில்லை. கட்டுரை எழுதியவர் பெயரையும்பிளாக்- கின் பெயரையும் வெட்டிவிட்டு வெளியிடாதீர்கள்))
 
 
 
 
லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள பழைய தமிழ் புத்தககங்களில் பல சுவையான விஷயங்கள் கிடைக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவையனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. ஆயினும் 100ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களும் தமிழர்களும் எழுதிய நூல்களில் இவை அப்படியே உள்ளன.
 
 
 
நமக்குத் தெரிந்த திருவள்ளுவர் ஒருவர்தான். ஆனால் கபிலர்அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியுள்ளார். நான் மொழியியல் அடிப்படையில் குறைந்தது மூன்று அவ்வையார்கள் இருந்ததை நிரூபிப்பேன். இந்தக் கதையில் வரும் அவ்வையார் வள்ளுவர்பிற்கால அவ்வையாரின் சமகாலத்தவராக இருக்கக்கூடும். இவைகள் கட்டுக் கதைகளோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் நெருப்பில்லாமல் புகையுமாஎன்ற தமிழ்ப் பழமொழியை நினைவிற்கொண்டு படியுங்கள்.
 
 
அவ்வையார் ஏழு பேருடன் பிறந்தார். அவர்களில் கடைசி சகோதரர் திருவள்ளுவர்!
 
 
coin valluvar
 
 
யார் அந்த எழுவர்?
 
பூர்வத்தில் ஆதி என்ற பெண்மணிக்கும் பகவன் என்ற பிராமணனுக்கும் பெண்மக்கள் நால்வரும் ஆண் மக்கள் மூவரும் பிறந்தனர்.
 
 
அவ்வை
உப்பை
அதிகமான் (ஆண்)
உறுவை
கபிலர் (ஆண்)
வள்ளியம்மை
திருவள்ளுவர் (ஆண்)
 
 
பகவனும் ஆதியும் யாத்திரை புறப்பட்டனர். இது வாழ்நாள் முழுதும் செய்யும் புனித யாத்திரை என்பதால் பகவன் ஒரு நிபந்தனை போட்டார். உனக்கும் எனக்கும் பிறக்கும் குழந்தையைப் பிறந்த இடத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்றார். தாய் மனம் பொறுக்குமா? “அது எப்படிசுவாமி முடியும்?” என்று கேட்டார். மரத்தை வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்” என்று இறைவன் மீது பாரத்தைப் போடு என்று பதில் சொன்னார் பகவன்.
 
 
 
அந்தப் பெண்ணும் குழந்தை பிறக்கும்போது அவர் மனம் மாறிவிடுவார் என்று பேசா மடந்தையாக தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தாள். ஒரு ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. முன்னரிட்ட நிபந்தனையின் படிகுழந்தையை விட்டுப் புறப்படு” - என்றார் பகவன். அவள் தயங்கினாள். ஆனால் குழந்தையே அதிசயமாக வாய்திறந்து ஒரு பாட்டுப்பாடியது:--
என்னுடைய தலைவிதி இதுதான் என்று எழுதிய சிவன் செத்தா விட்டான்?. நீ கவலையில்லாமல் போ – என்று அக்குழந்தை பாடியது.
 
 
“இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
விட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? – முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ”
 
 
 
இப்படி அதிசயமாக ஒரு பிறந்த குழந்தை பாடியவுடன் ஆதி நம்பிக்கையுடன் அக்குழந்தையை விட்டுச் சென்றாளாம். அந்த முதல் குழந்தையே அவ்வை.
 
 
இதற்கடுத்த குழந்தை உப்பை என்னும் பெண். அந்தக் குழந்தையும் பிறந்தவுடன்யானை முதல் எறும்பு வரை காக்கும் இறைவன் என்னைக் காப்பாற்றுவான் என்று பாடியதாம்.
 
 
அத்தி முதல் எறும்பீறான உயிர் அததனைக்கும்
சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன் – முற்றவே
கற்பித்தான் போனானோகாக்கக் கடனிலையோ?
அற்பனோ அன்னாய் அரன்?”
 
 
 
இதைக்கேட்டவுடன் அவள் குழந்தையை அங்கேயே போடுவிட்டுப் புறப்பட்டாள்.
 
ஔவையார்1
 
 
மூன்றாவது குழந்தை ஆண். அதிகமான் என்ற பெயர். அக்குழந்தையும் பாடியது:
 
 
அம்மா கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும்கல்லுக்குள் வசிக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். நீ கவலையிலாமல் செல் என்றது.
 
 
 
 
கருப்பைக்குண் முட்டைக்கும் கல்லினுட் டேரைக்கும்
விருப்புற்றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்
ஊடி வளர்க்கானோஓகெடுவாய் அன்னாய்! கேள்
வாட்டமுனக்கேன்மகிழ்!
 
 
 
நான்காவது குழந்தையோஅம்மாகருப்பைக்குள் இருக்கும் குழந்தை தாயின் உணவையே உண்டு வளரவில்லையா?இதுவும் இறைவனின் செயலில்லையாநீ ஏன் கவலைப்படுகிறாய்என்று கேட்டவுடன் அக்குழந்தையையும் விட்டுச் சென்றாள்.
 
 
 
சண்டப்பைக்குள்ளுயிர்தன் தாயருந்தத் தானருந்தும்
அண்டத்துயிர் பிழைப்பதாச்சரியம்  - மண்டி
அலைகின்ற அன்னாய்! அரனுடைய உண்மை
நிலைகண்டு நீயறிந்து நில்.
 
 
 
இதைக் கேட்டு ஆதி , சமாதனம் அடைந்தாள் பின்னர் ஐந்தவது பிள்ளையைப் பெற்றபோது அதுவும் ஒரு வெண்பா பாடியது.
நடுக் காட்டில் கல்லுக்குள் இருக்கும் தவளையையும் அறிந்து அதற்குப் படியளக்கும் இறைவன் எனக்கு உணவளிக்கமாட்டானாஇதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை?
 
 
கண்ணுழையாக் காட்டிற் கருங்க ற்றவளைக்கும்
உண்ணும் படியறிந் தூட்டுமவர் – நண்ணும்
நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்
தமக்குத் தொழிலென்னதான்?
 
 
ஆறாவது குழந்தை, “தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே உணவளிக்கும் கடவுள் எனக்கும் உணவளிப்பான்தாயேவருந்தாது செல்க” என்று வெண்பா இயற்றியது:
 
 
அன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன் தான்
இன்னும் வளர்க்கானோஎன் தாயே! – மின்னரவஞ் சூடும் பெருமான்சுடுகாட்டில் நின்று விளை
யாடும் பெருமான் அவன்”
 
 
 
இதைக்கேட்டவுடன் தாயும் உச்சி குளிர்ந்து விடை பெற்றுச் சென்றாள்
 
ஏழாவது குழந்தையும் ஒரு வெண்பா பாடி தாய்க்கு நம்பிக்கையூட்டியது. அக்குழந்தைதான் பிற்காலத்தில் பெரும்புகழெடுத்த வள்ளுவன்:
 
 
உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் கடவுள் காப்பாற்றுவான். அதில் நானும் ஒருவனில்லையாஎனக்கு என்ன வரும் என்பது அவனுக்குத் தெரியும். கவலையில்லாமற் செல்க – என்றது.
 
 
எவ்வுயிரும் காக்கவோர் ஈசனுண்டோஇல்லையோ?
அவ்வுயிரில் யானொருவன் அல்லனோ? – வவ்வி
அருகுவது கொண்டிங் கலைவதேன்அன்னே
வருகுவதுதானே வரும்?
 
 
sundarambal2
 
 
இந்தக் கதையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ,தெரியாது. பாடல்கள் அனைத்தும் இந்துமதக் கருத்துக்களை எதிரொலிக்கிறது. ஆகையால் இவற்றைப் போற்றிப் பாது காக்கவேண்டும்.
எல்லாப் பாடல்களிலும் சிவ பெருமான் அருள் போற்றப்படுகிறது!
 
 
 
உலகத்தைப் படைத்த கடவுள் யாரையும் பட்டினி போடாமல் ஏதோ ஒருவிதத்தில் காப்பாற்றி விடுவான். காளிதாசன் சொன்னது போல அவனே உலகிற்கெல்லாம் தாயும் தந்தையும்:
 
 
ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ –காளிதாசனின் ரகு வம்சம்.
 
 
 
வாழ்க தமிழ்! வளர்க அவ்வை- வள்ளுவன் புகழ்!!
 

--சுபம்--


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஏலேல சிங்கன் கதை!

greek%2Bship.jpg
 
 
எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-- 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.
 
“ஏலேலசிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்” – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழிக்குப் பின்னால் சுவையான ஒரு கதை உண்டு.
 
தமிழ் வேதமாகிய திருக்குறளை நமக்குத் தந்த திருவள்ளுவரின் புரவலர் ஏலேல சிங்கன். அவர் பெரும் கடல் வணிகர். ஏராளமான செல்வத்தைக் குவித்தவர். ஆயினும் அந்தச் செல்வத்தை அறவழிகளில் செலவிட்டார். திருவள்ளுவரையும் ஆதரித்தார். இவரைப் பற்றி செவிவழியாக வந்த பல செய்திகளைச் சுருக்கமாக தமிழ் என்சைக்ளோபீடியா ‘அபிதான சிந்தாமணி’ தருகிறது.
 
sailing ship pics 1600X1200
 
திருவள்ளுவர் நெசவுத் தொழில் செய்து வந்தார். இவரிடம் நூல் வாங்கப்போவது வழக்கம். ஒருநாள் ஏலேலசிங்கன் வீட்டுக்குப் போனார். அவர் சிவபூஜையில் இருப்பதாச் சொல்லி வள்ளுவரை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர். வள்ளுவர் உடனே புன்சிரிப்புடன், அவர் குப்பத்தில் பூஜை செய்கிறாரா அல்லது வீட்டு அறையில் பூஜை செய்கிறாரா? என்று கேட்டார். இதைக் கேட்ட ஏலேலசிங்கன் அவரிடம் ஓடி வந்து வெட்கத்துடன் நின்றார். அதாவது த்ரிகால முனிவரான வள்ளுவருக்கு ஏலேலசிங்கன் மனம் அலைபாய்வதும், அலைகடலில் வரும் கப்பல் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதும் தெரிந்துவிட்டது. உடல் பூஜை அறையில் இருந்தாலும் உள்ளம் கப்பல் வணிகத்தில் உலா வந்தது. அன்று முதல் வள்ளுவரை அவர் ஆன்மீக குருவாக ஏற்றார்.
 
Vashishtiputra_Shri_Pulumavi
Satavahana coin with ship
 
 
ஒரு முறை ஏலேலசிங்கனின் பொருட்களை ஏற்றி வந்த கப்பல் தரை தட்டியது. வள்ளுவரிடம் ஓடோடி வந்து வழி ஏதும் உண்டா என்று கேட்டு விழி பிதுங்க நின்றார். அறவழியில் சேர்த்த பொருள் ‘போ’ என்றாலும் போகாது என்பது வள்ளுவருக்குத் தெரியும். ஆகவே ஏலேலசிங்கன் பெயரைச் சொல்லி கப்பலை கயிறு கட்டி இழுக்கச் சொன்னார். கப்பல் கரை சேர்ந்தது. அதிலிருந்துதான் கடலில் செல்லுவோர் பாதுகாப்பாகச் சென்று திரும்ப ‘’ஏலேல ஐலசார்’’ என்று கோஷம் இடும் வழக்கம் வந்ததோ என்று எண்ண வேண்டி இருக்கிறது!!
 
Great%2Bwhite.jpg
 
 
 
திரும்பி வந்த தங்கம்
 
ஏலேல சிங்கனிடம் ஏராளமான பொருட் செல்வம் குவியவே அதைத் தங்க கட்டிகளாக மாற்றி வைத்திருந்தார். அற வழிகளில் செலவிட்டது போக எஞ்சியதைக் கடலில் கொண்டு போட்டு விட்டார். சில காலம் கழித்து மீனவர்கள் பலர் அவர் வீட்டை நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் பிடித்த சுறாமீனின் வயிற்றில் தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் அதில் ஏலேல சிங்கனின் பெயர் பொறிக்கப் பட்டிருப்பதால் திருப்பிக் கொடுக்க ஓடிவந்த தாகவும் சொன்னார்கள். வள்ளுவர் வாய்மொழிப்படி வாழ்க்கை நடத்தினால் செல்வத்தை ‘’போ, போ’’ என்று விரட்டினாலும் போகாது!!
இதை ஒட்டித்தான் வள்ளுவனும் பாடினான்:
 
அழக்கொண்ட எல்லாம் அழப் போம்,  இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை (குறள் 659)
 
maritime trade
 
பிறர் கண்ணீர் சிந்துமாறு அழ, அழ பொருட்களைச் சேர்த்தால் அவர்களுடைய பொருட்கள் எல்லாம் அவர்களை அழ, அழ வைத்துவிட்டு ஓடிப் போகும். ஆனால் தூய்மையான வழியில் வந்த பொருட்களை, ஒருவர் இழந்தாலும், பின்னர் நல்லபடியாகவே முடியும் (குறள் 659)
 
இலங்கையில் ஏலேரா என்றொரு தமிழ் மன்னன் நீதியும் நேர்மையுமிக்க சீர் மிகு ஆட்சி நடாத்தினான். அவனை மனுநீதிச் சோழன் என்பாரும், ஏலேலா (காண்க: கல்கியின் பொன்னியின் செல்வன்) என்பாரும் உளர். ஆயினும் ஒரே பெயரில் பலர் இருந்ததால் இந்திய சரித்திரத்தில் இன்று வரை குழப்பம் நீடித்து வருவதை நாம் அறிவோம்.
 
வள்ளுவர் இறந்த பின்னர் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தது ஏலேலன் என்றும் அவருக்கு மயிலையில் கோயில் எழுப்பித்தவன் ஏலேலன் என்றும் செவிவழிச் செய்திகள் கூறும்.
 
chinese-junk-sailboat.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்? (Post No.3624)

4bb2d-valluva-nayanar.jpg?w=600

Written by London swaminathan

 

Date: 10 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-56

 

Post No. 3624

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

திருவள்ளுவரின் பழைய வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது போலவே அவருடைய பெயர்களும், திருவள்ளுவ மாலையில் உள்ள 50-க்கும் மேலான செய்யுட்களும் மறைக்கப்பட்டு விட்டன; மறக்கப்பட்டும் விட்டன. இன்று அவருடைய 11 பெயர்களை மட்டும் ஆராய்வோம்.

 

அவருடைய 11 பெயர்கள்

 

திருவள்ளுவர்

தேவர்

முதற்பாவலர்

மாதாநுபங்கி

தெய்வப்புலவர்

செந்நாப்போதார்

பெருநாவலர்

நான்முகனார்

புலவர்

பொய்யில் புலவர்

நாயனார்

 

இனி இதன் விளக்கங்களைக் காண்போம்

 743ef-valluvar2biyengar.jpg?w=600

1.திருவள்ளுவர்

வள்ளுவர் என்பது ஒரு ஜாதியின் பெயர் என்றும் அந்த ஜாதியினர் அரசனின் ஆணைகளை யானை மீது சென்று பறையறிவித்து பிரகடனம் செய்வர் என்றும் கூறுவர்.

மற்றொரு பொருள்:- திரு என்பது உயர்வைக் குறிக்கும்; வள்ளுவர் என்பது வண்மையுடையவர் எனப் பொருள்படும்.

 

வேத சாஸ்திரங்களில் இலை மறை காய்போல இருந்த அரிய பெரிய விஷயங்களைச் சுருங்கச் சொல்லி தமிழ் வேதம் எனப்படும் திருக்குறளை எழுதியதால் இப்பெயர் பெற்றார் என்பாரும் உளர்.

வள்ளுவர்- வண்மையென்னும் பண்பினடியாய்ப் பிறந்த பெயர்; உ-சாரியை

 

2.தேவர்

தெய்வத்தனமையை உடையவர். மனிதனுக்கும் மேலாக தேவர் என்னும் நிலையில் வைத்துக் கொண்டாடப்படுபவர்; முனிவர் போல ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தவர். திருவள்ளுவ மாலையில் உறையூர் முதுகூற்றனார், “தேவிற் சிறந்த திருவள்ளுவர் என்று கூறுவது, இதை உறுதி செய்கிறது.

 

3.முதற்பாவலர்

முதன்மையுடைய பாவலர்; இதன் பொருள் கவிகளில் சிறந்தவர். காளிதாசனை “கவி குல குரு” என்பது போல.பாவலர்= பாடல் பாட வல்லவர். பலவகை வெண்பாக்களுள் குறள்பா முதன்மையானது; அதில் பாடியவர். மேலும் அந்தண ஜாதியிற் பிறந்ததால் முதல் பாவலர் என்பாரும் உளர்.

4.மாதாநுபங்கி

திருவள்ளுவ மாலையில் மாதாநுபங்கி என்ற பெயரையும் செந்நாப்போதார் என்ற பெயரையும் நல்கூர் வேள்வியார் பயன்படுத்தியுள்ளார்; தாய் போல சாலப் பரிந்து அன்பு செலுத்தியவர். தாயெனத்தக்கவர்.

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்

உத்தர மாமதுரைக் கச்சென்ப – இப்பக்கம்

மாதாநுபங்கி மறுவில் புலச்செந்நாப்

போதார் புனற்கூடற்கச்சு

 

e0b33-valluvar2ba252c2baa252c2bi2bii.jpg

5.தெய்வப் புலவர்

கிரேக்க மொழியின் முதல் கவிஞர் ஹோமரையும் சம்ஸ்கிருத இலக்கணம் எழுதிய பாணினியையும் Divine Homer டிவைன் ஹோமர், பகவான் பாணினி என்பர். அதுபோலத் தெய்வீகத் தன்மையுடைய திருக்குறளை எழுதியதால் தெய்வப் புலவர் என பெயர் பெற்றார். அதுமட்டுமல்ல, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இவரையும் வணிகர் மரபில் தோன்றிய ருத்திரசர்மர் என்பவரை யும் மட்டுமே சங்கப் பலகையில் அமர கடவுள் அனுமதித்தார். மற்றவர் எல்லோரையும் மீனாட்சி கோவில் பொற்றாமரைக் குளத்தில் விழவைத்தது என்பது செவிவழிச் செய்தி. அப்போது ஆகாயவாணி (அசரீரி) இவரது திருக்குறளை அங்கீகரித்ததால் இப்பெயர். அதுமட்டுமல்ல. சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் எழுதிய தொல்காப்பிய உரை முதலியவற்றில்தெய்வப்புலவன் திருவள்ளுவன் என்று போற்றியுள்ளானர்.

 

6.செந்நாப்போதார்

செவ்விய நாவாகிய மலரையுடையவர்; “என்றும் புலராது”   என்ற இறையனார் பாசுரத்தில், திருவள்ளுவர் வாய்ச் சொற்குக் கற்பகத் திருமலர் உவமை கூறப்பட்டுள்ளது. போது=மலர். மலர்மேல் அமரும் சரஸ்வதி தேவி, அவரது நாவில் வசிக்கிறாள்; செவ்விய மதுரஞ்சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல், வவ்விய கவிகளாகிய தேனைச் சொரிகிற நாக்கை உடையவர்.

 

7.பெருநாவலர்

பெருமையுடைய புலவர்; நாவலருட் பெரியவர் என்க.

நாவலர்= கவந சக்தியும், பிரசங்க சக்தியும், போதனா சக்தியும் படைத்த நாவன்மை உடையவர். திருவள்ளூவ மாலையில் தொடித்தலை விழுத்தண்டினார் இப்பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.

 

8.நான்முகனார்

பிரம்மதேவனின் அம்சத்துடன் பிறந்தவர்; திருவள்ளுவ மாலையில், உக்கிரப் பெருவழுதியும், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரும் கூறியதைக் காண்க:-

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்தான் மறைந்து வள்ளுவானய்த் தந்துரைத்த நூன்முறையை…..”

 

ஐயாறு நூறு மதிகார மூன்றுமாமெய்யாய வேதப்பொருள் விளங்கப் பொய்யாதுதந்தானுலகிற்குத்தான் வள்ளுவனாகிஅந்தாமரைமேலயன்

9.புலவர்

புலம் அல்லது புலமை உடையவர் (புலம்= தேர்ந்த அறிவு; புலமை=கல்வித் தேர்ச்சி) நூலறிவு; பாண்டித்தியம் உடைமை.

சைவர்களுக்கு கோவில் என்றால் சிதம்பரம்

வைணவர்களுக்கு கோவில் என்றால் திருவரங்கம்

அது போல   தமிழில் புலவர் என்றால் வள்ளுவர்

 

திருவள்ளுவ மாலையில் புலவர் திருவள்ளுவரன்றிப் பூமேற்- சிலவர் புலவரெனச் செப்பல் – என்று மதுரை தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார் கூறியதால் அறிக.

 d4084-valluvar-4.jpg?w=600

10.பொய்யில் புலவர்

 

பொய்மையில்லாத புலவர்; பொருள்களை உள்ளபடி உணரவும், உணர்ந்தபடி உரைக்கவும் வல்ல அறிவை உடையவரென்றபடி. சீத்தலைச் சாத்தனார், மணிமேகலையில், பொய்யில் புலவன் பொருளுரை  தேறாய் – என்றனர்.

 

11.நாயனார்

இப்பெயரை நச்சினார்க்கினியர், தன் உரையில் பயின்றுள்ளார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard