13 வாழ்வு -ஆரம்பம்-பின்நாசரேத்தில்வாழ்ந்தஏலியின்மகன்ஜோசப், மக்கள்தொகைகணக்கெடுப்பிற்காகபெத்லஹேம்வந்துபின்மிருகக்கொலை/பலிக்காகஜெருசலேம்சென்றுவந்தபின்சொந்தஊர்நாசரேத்தில்வாழ்ந்தனர்.
லூக்கா 16:10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான்.
நாம் புரிந்து கொள்வது – மாற்கு சுவிசேஷக் கதாசிரியர் இயேசு சீடர்களோடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை.
இது வேண்டுமென்ற மோசடியா, மாற்கு கதாசிரியருக்கு உண்மை தெரியவில்லையா?