ஏசு சீடர்களோடு எத்தனை நாள் இயங்கினார், எங்கே இயங்கினார் என்பதிலும் முரண்பாடு, மாற்கின்படி ஏசு முழுமையாக கலிலேயாவில் மட்டுமே இயங்கினார், முதலில் யோவான்ஸ்நானனிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றிடவும், பின்னர் கடைசி வாரம் பஸ்கா பண்டிகைக்கு ஆடு கொலை பலியை இஸ்ரேலின் கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலயமுள்ள யூதேயாவிற்கு சென்றதாய். ஆனால் நான்காம் சுவி கதியோ 2 வருடத்திற்கும் அதிகமாய் எனக் காட்டும், கடைசி 8 மாதமும் யூதேயாவில் என ஆகும், நாம் 4 சுவியையும் இணைத்துப் பார்க்கலமா எனில் அப்போது இரண்டு ஏசு யாக்கோபு வழி ஜோசப் மகன் ஒருவர்; ஏலி வழி ஜோசப் மகன் ஒருவர் என ஆகும்.
புதிய ஏற்பாடு நூல்களை நடுநிலையோடு ஆராய்ந்தால் - நற்செய்தி என்பது ஏசுவை பற்றியோ அல்லது ஏசு அறிவித்ததோ இல்லை என்கிறார்[iv] கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமதங்களின் ஒப்பாய்வு பேராசிரியர் A.C.பௌக்கட்.
சுவிசேஷக் கதைகள்படி தெய்வீகர் ஏசு வாழ்ந்தாரா எனில் இல்லை என்லாம், ஆனல் ஒரு சாதரண மனிதன் உலக முடிவை தன்வாழ்வில் எதிர்பார்த்து மரணமடைந்திருக்கலாம், பிற்கால சர்ச் இறந்த மனிதன் ஏசுவை தெவீகராக புனைந்தது என்கின்றனர்;சுவிசேஷக்கதைகள்வரலாற்றுதன்மைகொண்டதுஇல்லை, தேவைக்குஏற்பசேர்த்து, நீட்டி, நீக்கிபுனைந்தவைஎனஏற்கினறர். நாம்பன்னாட்டுபல்கலைக்கழகஅறிஞர்கள்நூல்கள்கொண்டேபார்ப்போம்.
புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட்[v] புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்
Bible Scholar A.M.Hunter-ஸ்காட்லாந்தின்அபேர்தின்பல்கலைக்கழகபுதியஏற்பாடுபேராசிரியர்–ஹன்டர்பின்வருமாறுசொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that theGalileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus. நம்மிடம்மாற்குசுவிமட்டுமிருந்தால்நாம்இயேசுமுழுமையாகசீடரோடு இயங்கியது கலிலேயாவில் என்றும், –ஞானஸ்நானம்பெறவும்கடைசியாக மரணத்தின்போதுமட்டுமேஜெருசலேம்வந்தார்;மேலும்–ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப்பிறகுகலிலேயாஇயக்கம்துவக்கினார்என்பதாகும்.நான்காவதுசுவியோவேறு விதமாக, முதல்ஆறுஅத்தியாயங்களில் யுதேயாவிலும்கலிலேயாவிலும்முன்னும்–பின்னும் இயங்கியதாகவும்; எழாம்அத்தியாயத்திற்குப்பின்முழுமையாகஜெருசலேமிலும்யூதேயாவிலும்எனச்சொல்கிறார்,யோவன்3:24-ஞானஸ்நானர்யோவான்கைதிற்குப்முன்பேஏசுஇயக்கம்எனவும்காட்டும்.//
[iv]Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -“Comparitive Religion”-//“It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus.”//- page 233.
[v]The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

நான்கு சுவி கதைகளில் உள்ளவற்றை ஆயும் பைபிளியல் அறிஞர்கள் பெரும்பாலோனோர் ஏற்கும் கருத்து -என்பதை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக சர்ச் வரலாறு பேராசிரியர் கேடவுக்ஸ் சொல்வது - 4வது சுவியில் உள்ளதான ஏசு பேச்சுக்கள் மற்ற சுவிகளில் முழுதும் முரண்படுகிறது, அது உண்மை எனில் இது பொய்; இவை பழங்காலத்தில் கதாசிரியர்கள் தங்கள் கருத்தை கதையின் நாயகர் பேசுவது போல் கற்பனையாய் புனையும் தன்மையை காண்கிறோம்
Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assingment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”