New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழைய ஏற்பாடு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பழைய ஏற்பாடு
Permalink  
 


விவிலியம் இரு பிரிவுகளை –   பழைய ஏற்பாடு (எபிரேய நூல்கள்)  மற்றும்   புதிய ஏற்பாடு. கிரேக்கத்தில் வரையப் பட்டவை. நாம் முதலில் பழைய ஏற்பாடு பற்றி அறிந்து கொள்வோம்

பழைய ஏற்பாடு:  யூத விவிலியமான பழைய ஏற்பாட்டை யூதர்கள் TaNaKh (தானாக்) என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப்பர்:

1)       தோரா(Torah) - சட்டங்கள் - (Ta)

2)       நெவீம்(Nevi'm) - தீர்க்கர்கள் - (Na)

3)       கெதுவிம்(Ketuvim) - எழுத்துக்கள் - (Kh)

தோரா என்னும் எபிரேயச் சொல் படிப்பினை, போதனை, சட்டம் என்னும் பொருள்களைத் தரும். இப்பிரிவில் ஐந்து நூல்கள் அடங்கும். அவை மோசே வரைந்தவை எனக் கதை ஆதலால் மோசேயின் சட்டங்கள் எனவும் ஐந்நூல்கள் (Pentateuch) எனவும் அழைக்கப்படுவதுண்டு.

நபி(வி)யம் -இச்சொல் நபி என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறந்தது; குடித்துவிட்டு ஆடல் பாடலோடு குறி சொல்லுதல் போன்ற நடைமுறை கொண்டது இதை தீர்க்கர்கள் எனவும் இறை தூதர் எனவும் ஆராதனை முறையில் அழைப்பதுண்டு.

கேதுபிம்- கேதுபிம் என்னும் எபிரேயச் சொல் எழுத்துக்கள் எனப் பொருள்படும்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 இணைநூல்கள் என்பதில் 11 நூல்கள் உண்டு, இதில் கத்தோலிகர் 7 மட்டுமும், கிழக்கு ஆசாரப் பிரிவு 11நூல்களையும் ஏற்பர்.

#

சட்டங்கள்- நியாயப்

பிரமாணங்கள்

 

நபியம்தீர்க்கர்கள்

 

கேதுபிம்- எழுத்துக்கள்

இணை நூல்கள் (RC)

1

ஆதியாகமம் (Genesis)

 யோசுவா (Josue)

1 நாளகமம் (1 Chronicles)

தொபியாசு,.

2

யாத்திராகமம் (Exodus)

நீதிபதிகள் (Judges)

2 நாளகமம் (2 Chronicles)

யூதித்,

3

லேவியராகமம் (Leviticus)

1 சாமுவேல் (1 Samuel)

எஸ்ரா (Ezras)

ஞானம்,

4

எண்ணாகமம் (Numbers)

2 சாமுவேல் (2 Samuel)

நெகேமியா   (Nehemiah)

சீராக்

5

உபாகமம் (Deuteronomy)

1 இராஜாக்கள்  (1 Kings)

சங்கீதங்கள் (Psalm)

பாரூக்,

6

 

2 இராஜாக்கள் (2 Kings)

பழமொழி Proverbs)

1மக்கபேயர்

7

 

ஏசையா (Isaia)

எஸ்தர் (Esther)

2 மக்கபேயர்

8

 

எரேமியா (Jeremia)

ரூத்து (Ruth)

 

9

 

எசேக்கியேல்  (Ezechiel)

பிரசங்கி (Ecclesiastes)

 

10

 

   ஓசியா (Hosea)

உன்னத சங்கீதம் (Song of Solomon)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

11

 

யோவேல் (Joel)

புலம்பல் (Lamentations)

 

12

 

ஆமோஸ்  (Amos)

யோபு (Job)

 

13

 

யோனா (Jonah) 

தானியேல் (Daniel)

 

14

 

ஒபதியா (Obadiah)

 

 

15

 

மீக்கா (Micah)

 

 

16

 

நாகும் (Nahum)

 

 

17

 

அபாக்கூக்  (Habakkuk)

 

 

18

 

செப்போனியாஸ் (Zephania)

 

 

19

 

ஆகாய்  (Haggai)

 

 

20

 

சக்கரியாஸ் (Zachariah)

 

 

21

 

மலாக்கியாஸ் (Malachi)

 

 

 

கிழக்கு ஆசாரப் பிரிவினர் மீதம் நான்கு நூல்கள்-3மக்கபேயர்; 2) 4மக்கபேயர் 3) 1எஸ்ட்ராஸ் 4)4எஸ்ட்ராஸ் 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 உலகம் கடவுளால் படைக்கப்பட்ட முதல் நாள், முதல் மனிதன் ஆதாம் முதல் அனைத்தையும் பதிவு செய்யும் தோற்றம். இதன்படியாக யூத நாள்காட்டி உள்ளது, இதன்படி உலகம் படைக்கப்பட்டு 5776 முடிந்து, 2 அக்டோபர் 2016ச் உலகின் 5777ம் ஆண்டு துவங்கியதாம். இப்பட்டியல்கள் பல இடங்களில் பழைய-புதிய ஏற்பாட்டில் மாற்றம், நீக்கம், சேர்த்தல் எனத் தரப்பட்டுள்ளது. அப்பட்டியல் இங்கே.

 

 

#

நபர்

பிறந்தஆதாமிய வருடம்   

வாழ்நாட்கள்

இறந்தஆதாமிய வருடம்               

1

ஆதாம்

-------------

930

930

2

சேத்

130

912

1042

3

ஏனோஸ்

235

905

1140

4

கேனான்

325

910

1235

5

மகலாலெயேல்

395

895

1290

6

யாரேத்

460

962

1422

7

ஏனோக்கு

622

365

987

8

மெத்தூசலா

687

969

1656

9

லாமேக்கு

874

777

1651

10

நோவா

1056

950

2006

11

சேம்

1556

600

2156

12

அர்பக்சாத்***

1658

438

2096

13

சாலா

1693

433

2122

14

ஏபேர்

1723

464

2187

15

பேலேகு

1757

239

1996

16

ரெகூ

1787

239

2026

17

செரூகு

1819

230

2049

18

நாகோர்

1849

148

1997

19

தேராகு

1878

205

2083

20

ஆபிராம்

1948

175

2123

பழங்கால கதைகளை பின்னாள் ஆசிரியர்கள் வரலாற்று நாவல் புதினங்களோடு எழுதுவதில் பெயர் பெற்றோர் ஷேக்ஸ்பியர்- ஜூலியஸ் சீசர் கதை, தமிழில் கல்கி அவர்கள் -பொன்னியின் செல்வன், இந்தவகையில் புனையப் பட்டதே பழைய ஏற்பாடு. கதையின்படி உலகம் படைத்து 2000 ஆண்டுக்குப் பின்  எபிரேயர்கள் எகிப்தில் அடிமையாய் வாழ மோசே தலைமையில் வருகையில் வரைந்ததாய் கதை.



 (https://en.wikipedia.org/wiki/Hebrew_calendar)

 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 பழங்கால கதைகளை பின்னாள் ஆசிரியர்கள் வரலாற்று நாவல் புதினங்களோடு எழுதுவதில் பெயர் பெற்றோர் ஷேக்ஸ்பியர்- ஜூலியஸ் சீசர் கதை, தமிழில் கல்கி அவர்கள் -பொன்னியின் செல்வன், இந்தவகையில் புனையப் பட்டதே பழைய ஏற்பாடு. கதையின்படி உலகம் படைத்து 2000 ஆண்டுக்குப் பின்  எபிரேயர்கள் எகிப்தில் அடிமையாய் வாழ மோசே தலைமையில் வருகையில் வரைந்ததாய் கதை.

 

[1]  (1 இராஜாக்கள் 14:25 ரெகொபெயாம் அரசனான ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் அரசனான சீஷாக் எருசலேம் மீது படையெடுத்தான். 26 அவன் கர்த்தருடைய ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையிலுள்ள செல்வங்களையும் சூறையிட்டான். ஆராம் நாட்டு அரசனிடம் தாவீது அபகரித்து வந்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக்கொண்டான்நாளாகமம் .& 2 நாளாகமம் 12:9 சீஷாக் எருசலேமைத் தாக்கினான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த கருவூலத்தைக் கைப்பற்றிக்கொண்டான். அரண்மனையில் இருந்த கருவூலத்தையும் கைப்பற்றிக் கொண்டான். அவன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான். சாலொமோன் செய்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக் கொண்டான். 10 அவற்றுக்குப் பதிலாக ரெகொபெயாம் அரசன் வெண்கல கேடயங்களைச் செய்தான். அக்கேடயங்களை ரெகொபெயாம் அரண்மனை வாசல் காவல்காரர்களின் தலைவர்கள் கையில் கொடுத்தான்.)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மன்னன் சீஷாக் என்பது எகிப்தின் சோஷான்க்- 1(943-922 BCE) எனவும் இப்படையெடுப்பு பொமு 926 எனவும் வரலாற்று ஆசிரியர்கள், இம்மன்னன் வெற்றி கல்வெட்டு மெக்கிடொவில் கண்டுபிடிக்க பைபிள் கதைகளின் காலம் குறிக்க உதவியது.  சோஷான்க்- 1 சிலை லெபனானில் பிப்ளோஸ் நகரில் பெயரோடு கிடைத்துள்ளது. எகிப்தின்  கர்நக்கின் அம்முன் கடவுள் கோவில் கல்வெட்ட்டுமுளது, அதன்படி  சோஷான்க்- 1  கானான் பிரதேசம் முழுக்க போர்படை நடத்தி  வென்ற160 ஊர்கள் பெயரோடு உள்ளது. இக்காலத்தில் யூதேயா - இஸ்ரேல் நாடுகளாகவே வளரவில்லை. தொல்லியல் அகழ்வாய்வுகளும் இதை உறுதி செய்கின்றன.  அசிர்யர்களின் பழைய குறிப்புகள் சமாரியாவின் ஹும்ரியின் மகனுடன் போர் என்றும், ஹும்ரியின் வமசம் என மொத்தம் 5 கிடைத்துள்ளது. இவரை பைபிள் கதைகளின் ஒம்ரி என்பதாக மழுப்பலாளர் கொள்கின்றனர். ஹும்ரி தான் இஸ்ரேல் ஆட்சியை ஆரமிப்த்த முதல் அரசன் எனலாம், தொல்லியல்படியும் 870 வாக்கில் தான் சற்றெ கிராமங்கள் பெரிதாவதும் கட்டங்கள் கட்டுதலும் உறுதி ஆகியுள்ளன. யூதேயாவில் மக்கள் குடியேறி பெரிதானது மேலும் 150 ஆண்டு பின்பு தான். இவற்றை இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் இயக்க்னர் இஸ்ரேல் ஃபின்கெல்ஸ்டீன் "பைபிள் தோண்டப்படுகிறது" உறுதி செய்துள்ளது 

https://en.wikipedia.org/wiki/Shoshenq_I

https://en.wikipedia.org/wiki/Omrides



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

எகிப்தின் மன்னன் சோஷான்க்- 1 காலம் வைத்து பைபிளி கதை சாலமன் காலம் கொண்டு அதில், சாலமன் ஆலயம் கட்ட 480 வருடம் முன்பு எகிப்திலிர்ந்து வந்ததாய் கதை. பொமு 15ம் நூற்றாண்டு எகிப்திலிருந்து வெளியேறி 40 வருடம் பாலைவனத்தில் சுற்றி பின் கானான் நாட்டின் மண்ணின் மைந்தர்களை இனப்படுகொலை செய்து ஆக்கிரமித்து வந்தேறிகள் எபிரேயர்கள் குடியேறினர்.

எகிப்தின் வரலாறுகள் - கல்வெட்டுபடி பொமு 1500 - 1000 காலம் முழுமையும் கானான் எகிப்தின் காலனிய பகுதி. மேலும் கானானில் 11ம் நூற்றாண்டு மக்கள் தொகை 50000 (எபிரேயர் அல்லாத பிற பகுதிகள் உட்பட) அளபு தான், இது 1 லட்சமாய் 10ம் நூற்றாண்டுவாக்கிலும் உச்சமாய் 4 லட்சம் 8ம் நூற்றாணடில் தொட்டதாம், பின் அசீரிய போர் மற்றும் அழிவுகளில் இறங்குமுகம். பெரும் அரசு - படைகள் கொண்ட ஆட்சி இருந்த சுவடுகளே தொல்லியலில்  அகழ்வாயுகள் சர்வேக்களில்  இல்லவே இல்லை.

 பைபிள் கதைகளிலோ எகிப்திலிருந்து 6.25 லட்சம் ஆண்கள் + குடும்பம் அதாவது 6.25 x 5 (மனைவி + 2 குழந்தை + பெற்றொரில் ஒருவராவது) எனில் 30 லட்சத்தையும் தாண்டும், அது மட்டுமின்றி கானான் பகுதியின் மண்ணின் மைந்தர்கள் நாடு என 7 இனத்தையும் அவர்கள் இவர்களைவிடவும் அதிக மக்கள் தொகை கொண்டது எனவும் பைபிள் கதைகள்  சொல்கிறது.

எண்ணாகமம் 1:46  46 அவர்கள் கணக்கிட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 603,550.47 லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேலர்களோடு சேர்த்து எண்ணப்படவில்லை.

எண்ணாகமம் 3: 39 லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களையும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளையும் கணக்கிடுமாறு கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டார். அவர்களின் மொத்த எண்ணிக்கை 22,000.

உபாகமம் 7:1 “உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாழப்போகின்ற இந்த தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். உங்களுக்காக உங்களைவிடப் பெரியவர்களும், பலசாலிகளுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டினர்களையும் உங்களுக்கு முன்பாகவே துரத்துவார். 

உபாகமம் 9:1 “இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! நீங்கள் இன்று யோர்தான் நதியைக் கடந்து செல்லப் போகிறீர்கள். அந்த நிலத்தில் உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்த உங்களின் எதிரிகளை வெளியே துரத்துவீர்கள். அவர்களது நகரங்கள் வானத்தைத் தொடும் உயர்ந்த மதில்களைக் கொண்ட பெரிய நகரங்களாகும்! 2 அங்குள்ள ஜனங்கள் உயரமாகவும் பருமனாகவும் இருக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

எகிப்தில் எபிரேயர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு இன்றுவரிஅ எவ்வித ஆதாரமும் இல்லை. அத்தோடு இஸ்ரேல் - யூதேயாவின் மக்கள் தொகை ஏதும் வெளியிலிருந்து வருழ் அளவிலே இல்லை, என தொல்லியல் உறுதி செய்துவிட்டன. ஜெருசலேம்- இது OTயின் இஸ்ரேல் கடவுளின் ஆலயம் இருக்கும் இடம், சீயோன் எனவும் அழைப்படும், இங்கு சாலமன் ஆலயம் கட்டியதாய் கதை. இதை எப்போது எப்படி யூதர்கள் பெற்றார்கள் எனக் 3 கதைகள். 

யோசுவா 10 :1 முதலில் வாழ்ந்தது எமோரியர்கள், வென்றது யோசுவா, அதாவது எகிப்திலிருந்து திரும்பி வந்தபோதே...

நியாயாதிபதிகள் 1 :5ஜெருசலேமில் வாழ்ந்தவர் கானானியர்கள், வென்றது   யூதா கோத்திர மனிதர்கள் அதாவது யோசுவா காலத்திற்கு 200 வருடம் பின்பு.

2 சாமுவேல் 5:-ஜெருசலேமில் வாழ்ந்தவர் எபூசியர்கள் வென்றது   தாவீது ராஜா.  அதாவது யோசுவா காலத்திற்கு 400 வருடம் பின்பு.

நாம் மேலே பார்த்த எகிப்து சோஷான்க்- 1 வைத்து தாவீது காலம் எனப் பார்த்தால் ஆட்சி செய்தது  பொமு1010–970 , இஅவ்ருக்குப் பின்னால் சால்மன். ஆனால் தொல்லியல் அகழ்வாராய்சிசிபடி பொமு 725வரை ஜெருசலேம் என்பது 6 ஏக்கர்கொண்ட சிறூ கிராமம், 1500 மக்கள் தொகை கொண்டது. ஐரிசியர் லாசிஷ் வென்றிட அடுத்த 25 ஆண்டுகளில் அது 15000 தொட்டது, மீண்டும் 75 ஆண்டு பின் அது போர் அழிவில் அங்கிருந்து மக்கள் வெளியேற குறையத் தொடங்கியது, பாரசீகர் ஆட்சியில் 4ம் நூற்றாண்டின் போது 1000 மக்கள் மட்டுமே வாழ்ந்தனர். கிரேகர் காலத்தில் அது பெரு நகராய் மாறியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நாம் மேலே பார்த்த எகிப்து சோஷான்க்- 1 வைத்து தாவீது காலம் எனப் பார்த்தால் ஆட்சி செய்தது 1010–970 BCஏ, இஅவ்ருக்குப் பின்னால் சால்மன். ஆனால் தொல்லியல் அகழ்வாராய்சிசிபடி பொமு 725வரை ஜெருசலேம் என்பது 6 ஏக்கர்கொண்ட சிறூ கிராமம், 1500 மக்கள் தொகை கொண்டது. ஐரிசியர் லாசிஷ் வென்றிட அடுத்த 25 ஆண்டுகளில் அது 15000 தொட்டது, மீண்டும் 75 ஆண்டு பின் அது போர் அழிவில் அங்கிருந்து மக்கள் வெளியேற குறையத் தொடங்கியது, பாரசீகர் ஆட்சியில் 4ம் நூற்றாண்டின் போது 1000 மக்கள் மட்டுமே வாழ்ந்தனர். கிரேகர் காலத்தில் அது பெரு நகராய் மாறியது, கிரேக்கர் காலத்தில் பொமு 2ம் நூற்றாண்டில் தான்.

பைபிள் எழுதப் பட்டது எப்போது. 

பழைய ஏற்பாடில் மோசே சட்ட்ங்கள் - பொமு 15ம் நூற்றாண்டில் மோசேவாலும், பின் தாவீது காலத்தில் யோசுவா - சாமுவேல் எனவும் பின் 10 - 5ம் நூற்றாண்டில் வெவ்வேறு நபர்களால் வரையப்பட்டது என பைபிஅள் பின்னால் தருவர். பல பைபிள்களில் மோசே காலம் பொமு 13ம் நூற்றாண்டில் என மாற்றி உள்ளனர், அது நாம் மேலே பார்த்த 1 இராஜாக்கள் 6:1ல் 480 வருடம் என்பது 12 தலைமுறை எழுதியவர்கள் ஒரு தலைமுறை 40 வருடம் என்றனர் ஆனால் வரலாற்று நடைமுறை 25 வருடம் மட்டுமெ என 300 எனக் குறைத்து ஒரு சில அகழ்வாய்வில் எபிரேயர் படையெடுப்புகள் 13ம் நூற்றாண்டில் நடந்தது என மேம்போக்கான தோல்லியல் ஆய்வோடு பொருந்த்தப் பார்த்தனர்.

http://www.bibleintamil.com/u_fs-timeline-bible.htm

http://www.bibleintamil.com/u_fs-history-bible.htm

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மோசே சட்டம் உள்ளே மோசே மரணம் உள்ளது. மேலும் உபாகமம் 31:10படி 7 ஆண்டு ஒருமுறை ஆலயத்தில் சட்டம் லேவியர் ஜாதி பாதிரியால் சத்தமாக படிக்க வேண்டும்.  2 இராஜாக்கள்22:8 ல் ஆலயத்தில் ஒரு மோசே சட்டப் புத்தகம் கிடைக்க அரசம் ஆடைஅயி கிழித்துக் கொண்டார் என்கிறது.  நெகேமியா 8: 3 எஸ்ரா எனும் லேவியர் ஜாதி பாதிரி சட்டத்தை உறக்கப் படித்து விளக்கினார் எனவும் வருகிறது. மோசே சட்டத்தில் ஆதியாகமம் 14:14 ஆபிரகாம் டான் வரை துரத்திச் சென்றார் என உள்ளது, ஆனால் நியாயாதிபதிகள் 18:!2 லாயீஸ் எனும் ஊர் டான் எனும் பெயர் பெற்றது என்கிறது, அதாவது மோசேவிற்கு 200 ஆண்டு பின்பு.ஆபிரகாம் கல்தேயர் தேசத்தர் என வருகிறது - கல்தேயர் எனும் பெயர் பொமு 9 - 10 நூற்றாண்டில் தான் ஆரம்பம்.

மோசே சட்டங்கள் எனும் முதல் ஐந்து நூல்களுள் சில பெரும் பிரிவுகளை ஆய்வாளர் கண்டனர்.(JEDP)  இந்த அடிப்படையில் மேலே சொன்ன கருத்து கொண்டு அவற்றிற்கு ஏற்ப

1. கடவுளை யாவே என அழைக்கும் பிரிவு "ஜ" J 9ம் நூற்றாண்டு மரபு கதைகள்

2.  கடவுளை எல்லோஹிம் என அழைக்கும் பிரிவு "எ"E -10ம் நூற்றாண்டு மரபு கதைகள்

3.  ஜெருசலேம் மட்டுமே எனும் உபாகமப் பிரிவு "உப " D 7ம் நூற்றாண்டு மரபு கதைகள்

4. ஆலயப் பலிகள் அதௌ லேவியர் ஜாதிக்கே எனும் பாதிரிகள் "பா" P  5ம் நூற்றாண்டு மரபு கதைகள் 

 என பைபிளியல் நூல்கள் எல்லாம் கூறியது. 

https://en.wikipedia.org/wiki/Documentary_hypothesis 

http://www.bibleintamil.com/u_fs-timeline-bible.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கால ஆய்வு முறைகள்

பழங்கதைகளை பிற்காலத்தில் எபோது வேண்டுமானால் எழுதலாம், ஷேக்ஸ்பியர் ஜூலியஸ் சீசர்ருஜ், கல்கி அவர்களில் ராஜராஜ சோழன் கதை கூறும் பொன்னியின் செல்வனும் உதாரணம்.

1. மூல ஏடுகளே இருத்தல் - அப்படி ஏதும் இல்லை.

2.  அயலார் இந்நூல்கள் பற்றி வேறு நூல்களில் சுட்டிக் காட்டுதல்

3.மொழியியல் - பயன்படுத்திய சொற்கள் காலம் கொண்டு ஓரளவு காலம் நிர்ணயிக்கலாம். ஆனால் எபிரேய மொழி வளர்ச்சியின்றி உயிர் எழுத்து இல்லாதது, உயிர் எழுத்து பெற்றது பொகா 8ம் நூற்றாண்டில் தான், அதன் பிறகு உயிர் எழுத்து சேர்த்து முழுமையாய் மாற்றி எழுதி பழையவை அழிக்கப்பட்டன, நம்மிடம் உள்ள மிகப் பழைய ஏடுகள் 11ம் நூற்றாண்டு டாஷ்கண்ட் ஏடு தான்.

3. தொன்மக் கதையில் ஊர் - நாடு மன்னர் பெயர் கூறப்பட்டால் அவர் காலம் கொண்டு சரி பார்த்தல். எகிப்தில் வாழ்ந்த போது ஒரு அரசன் பெயர் கூட இல்லை.

4. கதைகுள் உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள பிற்கால செயல்கள், கருவிகள் பயன்படுத்தல்

5. பெரிய தொன்மங்கள் உள்ளேயே குறிப்புகள் கிடைக்கும்

6. தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள்

2000 வருட கதை மரபு கொண்ட பழைய ஏற்பாடு எழுதப்பட பயன்படும் முறைகள் கொண்டே ஆராய வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பைபிள் கதையில் உள்ள எகிப்தில் எபிரேயர்கள் என்பதற்கு இன்று வரை எகிப்தில் ஆதாரம் இல்லை. முதல் முதலில் எபிரேயர்கள் சட்ட நூல் கொண்டவர்கள் என்பது முதல் முதலில் பொமு 270 வாக்கில் கிரேக்கத்தில் மொழி மாற்றப் பட்டது என ஒரு தகவல் உண்டு. அதற்கு சில ஆண்டுகள் முன்பு எழுந்த கிரேக்க நூல்களின் பெரும்பாலும் தழுவலாய் ஆதியாகமக் கதைகள் உள்ளது. 

Russell E. Gmirkin’s book, Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic Histories and the Date of the Pentateuch,

http://vridar.org/2012/12/27/the-books-of-moses-unknown-300-years-before-christ/#more-33699

  • literary dependence of Gen 1— 11 on Berossus’s Babyloniaca (278 BCE),
  • literary dependence of the Exodus story on Manetho’s Aegyptiaca (ca. 285-280 BCE),
  • and datable geo-political references in the Table of Nations.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பைபிள் கதைப்படி எகிப்திலிருந்து வெளியேறி வந்தார்கள் ஆதன் நினைவே பஸ்கா பண்டிகை- அங்கே  யூதர்களின் வீட்டு குழந்தைகளை விட்டு எபிரேயர் வீட்டு அப்பாவி முதல் குழந்தைகளை கொலை செய்ய வீட்டு வாசலில் ஆட்டு ரத்தம் அடையாளமிட்ட்தன் ஞாபகமாய் ஜெருசலேம் ஆலயத்தில் ஒவ்வொரு எபிரேயரும் தர வேண்டும். 

2 இராஜாக்கள் 23:22 நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆளத் தொடங்கிய நாள் முதல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையை இந்த விதத்தில் கொண்டாடியதில்லை. இஸ்ரவேல் அரசர்களோ யூத அரசர்களோ இதுபோல் சிறப்பாகப் பஸ்காவை கொண்டாடவில்லை.

எஸ்றா 6: 19 யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு எருசலேம் வந்த முதலாம் மாதம் 14வது நாள், பஸ்காவைக் கொண்டாடினார்கள்.

உழவர்கள் விழா தான் காலப் போக்கில் ஆடு மாடு மேய்ப்போரின் பாஸ்கா சடங்கோடு சேர்ந்து, பாஸ்காப் பெருவிழாவாக மாறியது. அதற்கு புளியாத அப்பத் திருவிழா என்ற பெயரும் இருந்தது.. ஏனெனில் மக்கள் பழைய புளிப்பு மாவை ஒதுக்கி விட்டுப் புதிய தானியங்களில் இருந்து செய்யப்பட்ட அப்பம் உண்டு மகிழ்ந்த விழா அது. 

தானிய அறுவடையின் இறுதியில், அதாவது ஐம்பது நாட்களிற்கு பிறகு தானிய அறுவடையின் இறுதியில், அதாவது ஐம்பது நாட்களிற்கு பிறகு  குறிப்பாக கோதுமை அறுவடையின்போது, அடுத்த அறுவ விழா கொண்டாடப் பட்டது. இதுதான் பெந்தகோஸ்தே விழா, ஆண்டின் அறுவடையின் இறுதியில், குறிப்பாக பழ அறுவடையின் போது மக்கள் வயல்வெளிகளிலே கூடாரம் அடித்துத் தங்கி பழங்களைச் சேகரித்தனர். ஆண்டின் இறுதி அறுவடைவிழாவாக இருப்பதால், மக்கள் இதனை மிகச் சிறப்புடன் கொண்டாடினர். இதுதான் கூடாரத் திருவிழாவாகக் கொண்டாடப் பட்டது. காலப் போக்கில் இம்மூன்று விழாக்களுக்குமே புதுபொருள் கொடுக்கதப்பட்டது. -  பக்24-25; நிஜங்கள் -   விவிலியம் பற்றிய கேள்வி- பதில்கள்; ரெவ்.தெயோபிலஸ்   



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

LXX



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பைபிள் ஆய்வாளர்கள்  பல்வேறு விஷயங்கள் தெளிவாக ஜோசியா காலத்தில் ஜெருசலேம் மட்டுமே எனும் உபாகமப் பகுதிகள் தான், பெரும்பாலான நியாயப் பிரமாணங்கள் 4ம் நூற்றாண்டில் எஸ்ராவால் என கூறிச் சென்றனர்.

 

//In the years, 539 - 333 BCE, the Persian empire was dominant and it was in this period that Judaism consolidated as a religion based on the Bible.
Authoritative tradition which appears to suggest that
 Ezra, a priest and scribe from Babylon was an agent of Persian Government in establishing the Torah as the nation law of Judeans in Judea and Syria. He was either a contemporary of Nehemiah in the mid 5th Century BCE or lived a century later ..  Nothing outside the Bilbe adds anything of Historical value to the Picture of Moses.// Lions Hand book of Religions ; page- 280
Many laws in the Pentateuch or Torah, the first five books were not different from those of the surrounding nations. " page- 238, Vol.3, Grolier's Encyclopedia.
"Although there was no canonization of a complete tradition text until late 2nd century CE, no change was made in the basic structure of the Pentateuch and Historical books after the 3rd or 2nd Century BCE" . Pictorial Biblical Encyclopedia; Page -173.
//"The OT Genealogies are mostly the work of the Pentateuchal Priestly writer in the Persian Period from 6th to 4th Century BCE. .. Some such as Genesis Chapters 4-5 have parellels in Babylonian Literature".// New Catholic Encyclopedia, Vol-6, Page 319



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

4. அயலார் இந்நூல்கள் பற்றி வேறு நூல்களில் சுட்டிக் காட்டுதல்.

பொமு 4ம் நூற்றாண்டில் எகிப்தின் எலிபன்டைன் பகுதியின் யூதர் எழுதிய கடிthaங்களில் புளிப்பில்லா அப்பம் பண்டிகையும், அங்கே இருந்த யாவே கர்த்தர் ஆலயம் பற்றி குறிப்புகள் உள்ளthu - சட்ட புத்தகம், எகிப்திலிருந்து வெளியேறியதால் பஸ்கா என்பது இல்லை.

1      மனெதொ என்பவரின் அயெகிப்டிகா (பொமு. 285- 280 ) எகிப்தின் வரலாறு கதை Manetho’s Aegyptiaca (ca. 285-280 BCE),  கூறும் நூலில் பொமு 16ம் நூற்றாண்டில் ஹிஸ்கோஸ் என்ற ஆடு மாடு மேய்க்கும் கொள்ளையர்கள் தோற்கடிக்கப்பட்டு துரத்தியது உளது, இக்கதையின் பல பெயர்கள் போன்றவற்றைத் தழுவியே எகிப்தில் எபிரேயர் எனும் கட்டுக் கதையும் யாத்திராகமக் கதைகளும் உருவாகின.

2      பெரொச்சுஸ் பாபிலோனிகா பொமு 278 (Berossus’s Babyloniaca 278 BCE) நூலில்  உள்ள கதைகளை அப்படியே தழுவி ஆதியாகம முதல் 11 அதிகாரங்கள் அமைந்துள்ளன.

3      ஆதியாகமத்தில் பல நாடு இனப் பெயர்கள் இவை பெரும்பாலும் 3ம் நூற்றாண்டிற்குப் பொருந்தும் அதற்கு முன்பாகக் கிடையாது.

4      யூதப் பண்டிகை பஸ்கா, பெந்தகோஸ்தே, கூடாரம் மூன்றுமே அறுவடைப் பண்டிகைகள்.  யாத்திரா12:1- 20, எண்28:16 - 25 & 26- 31,  லேவியர் 23:15 2 & 33- 43; எண்29:12- 39.

 

5. கதைக்குள் உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள பிற்கால செயல்கள், கருவிகள் பயன்படுத்தல்.

ஆபிரகாம் வீட்டில் ஒட்டகம் வளர்த்தவர், தன் பிரயாணத்தில் கூட்டி செல்ல அவர் தங்கிய வீட்டு வேலையாள் ஒட்டகம் உணவு கொடுத்தார் எனக் கதை.

இஸ்ரேலில் ஒட்டகம் புழங்கத் தொடங்கியது பொ.மு.930 வாக்கில், புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புகள் கூறும் உண்மைகள். இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக ஆய்வுகள். இது சுரங்கம், அரசு பணி போன்றவற்றின் பயன்பாடு- ஆபிரகாமிற்கு 1000 வருடம் பின்பு தான் என நிருபிக்கிறது.

ஆனால் இங்கு உள்ளது, ஆபிரகாம் வீட்டு கொட்டிலில் ஒட்டகம், அது எப்போது நடந்தது. இது ஆபிரகாமிற்கு 1800 வருடம் பின்பு தான் பரவலாக வீட்டுக் கொட்டிலில் கட்டிபயன்படுத்தியது பொ.மு.200 வாக்கில்தான்.  விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்- இங்கே http://en.wikipedia.org/wiki/Exodus_from_Egypt   

// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//

2மக்கபேயர் நூலில் பொமு160ல் கிரேக்கர்கள் ஜெருசலேம் ஆலயத்தை ஜுபிடர் கடவுளுக்கும், சமாரிய கெர்சிம் மலையின் யாவே கர்த்தர் ஆலயத்தை வரவேற்பு கடவுள் சேனியோஸ் தேயுசிற்கும் என மாற்றினர் என உள்ளது.

பைபிள் உள்ளேயே சாலமன் ஆலயம் கட்டியதான பின்னரும் சிலபல சமயங்களில் பிற இடங்களில் பலி கொடுத்தல் உள்ளது, நாம் எகிப்தில் யாவே-கர்த்தர் கோவில் பார்த்தோம், இங்கே கெர்சிம் மலையில் இருந்தது எனில் ஜெருசலேம் மட்டும் எனத் திருத்தம் எப்போது எனும் கேள்வி எழுப்பும்.

பைபிள் உள்ளேயே சாலமன் ஆலயம் கட்டியதான பின்னரும் சிலபல சமயங்களில் பிற இடங்களில் பலி கொடுத்தல் உள்ளது, நாம் எகிப்தில் யாவே-கர்த்தர் கோவில் பார்த்தோம், இங்கே கெர்சிம் மலையில் இருந்தது எனில் ஜெருசலேம் மட்டும் எனத் திருத்தம் எப்போது எனும் கேள்வி எழுப்பும்

 

 கிரேக்கர் காலத்தில் யூதேயா - சமாறியர் வெவ்வேறு பிரிவுகளை பின்பற்ற, ஜான் ஹிர்காணஸ் பொமு 110 9ல் ஆக்கிரமித்து அழித்த பின்னர் தான் - ஜெருசலேம் மட்டுமே எனும்படி இன்றைய பழைய ஏற்பாடு முழுமையும் மாற்றி அமைக்கப்பட்டது, இதை சமாரிய எபிரேய  நியாயப் பிரமாணங்களும் சாக்கடல் சுருள்களும் உறுதி செய்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

https://en.wikipedia.org/wiki/Biblical_archaeology

Tel Aviv University archaeologist Ze'ev Herzog wrote in the Haaretz newspaper:

This is what archaeologists have learned from their excavations in the Land of Israel: the Israelites were never in Egypt, did not wander in the desert, did not conquer the land in a military campaign and did not pass it on to the 12 tribes of Israel. Perhaps even harder to swallow is that the united monarchy of David and Solomon, which is described by the Bible as a regional power, was at most a small tribal kingdom. And it will come as an unpleasant shock to many that the God of Israel, YHWH, had a female consort and that the early Israelite religion adopted monotheism only in the waning period of the monarchy and not at Mount Sinai.

  1.  The Nature of Home: A Lexicon of Essays, Lisa Knopp, p. 126
  2. Jump up^ Deconstructing the walls of Jericho

Professor Finkelstein told the Jerusalem Post that Jewish archaeologists have found no historical or archaeological evidence to back the biblical narrative on the Exodus, the Jews' wandering in Sinai or Joshua's conquest of Canaan. On the alleged Temple of Solomon, Finkelstein said that there is no archaeological evidence to prove it really existed.[33] Professor Yoni Mizrahi, an independent archaeologist, agreed with Israel Finkelstein.[33]

Regarding the Exodus of Israelites from Egypt, Egyptian archaeologist Zahi Hawass said:

Really, it’s a myth,... This is my career as an archaeologist. I should tell them the truth. If the people are upset, that is not my problem.[34]

Conservative scholars[who?] dispute these claims. In his 2001 book The Old Testament Documents: Are They Reliable and Relevant? Evangelical Old Testament scholar Walter C. Kaiser Jr. included a chapter entitled, "Does Archaeology Help the Case for Reliability?"[35] Kaiser states:

[T]he study of archaeology has helped illuminate the Bible by casting light on its historical and cultural location. With increasing clarity, the setting of the Bible appears more vividly within the framework of general history.... by fitting biblical history, persons, and events into general history, archaeology has demonstrated the validity of many biblical references and data. It has continued to cast light, whether implicitly or explicitly, on many of the Bible's customs, cultures, and settings during various periods of history. On the other hand, archaeology has also given rise to some real problems with regard to its findings. Thus, its work is an ongoing one that cannot be foreclosed too quickly or used merely as a confirming device.[36]

Kaiser goes on to detail case after case in which the Bible, he says, "has aided in the identification of missing persons, missing peoples, missing customs and settings."[37] He concludes:

This is not to say that archaeology is a cure-all for all the challenges brought to the text--it is not! There are some monstrous problems that remain--some created by the archaeological data itself. But since we have seen so many specific challenges over the years yield to such specific data in favor of the text, a presumption tends to build that we should go with the text until definite contrary information is available. This methodology that says that the text is innocent until proven guilty is not only recommended as a good procedure for American jurisprudence, but it is recommended in the area of examining the claims of the Scripture as well.[38]

  The Nature of Home: A Lexicon of Essays, Lisa Knopp, p. 126

Jump up ^ Deconstructing the walls of Jericho

^ Jump up to: a b https://www.middleeastmonitor.com/news/middle-east/2705-senior-israeli-archaeologist-casts-doubt-on-jewish-heritage-of-jerusalem

Jump up ^ Did the Red Sea Part? No Evidence, Archaeologists Say, The New York Times, April 3, 2007

Jump up ^ Walter C. Kaiser Jr., The Old Testament Documents: Are They Reliable and Relevant? (Downers Grove, Ill.: InterVarsity Press, 2001), 97-108.

Jump up ^ Ibid., p. 98.

Jump up ^ Ibid.

Jump up ^ Ibid., p. 108.

Dever has also written that:

"Archaeology certainly doesn't prove literal readings of the Bible...It calls them into question, and that's what bothers some people. Most people really think that archaeology is out there to prove the Bible. No archaeologist thinks so."[27] From the beginnings of what we call biblical archaeology, perhaps 150 years ago, scholars, mostly western scholars, have attempted to use archaeological data to prove the Bible. And for a long time it was thought to work. William Albright, the great father of our discipline, often spoke of the "archaeological revolution." Well, the revolution has come but not in the way that Albright thought. The truth of the matter today is that archaeology raises more questions about the historicity of the Hebrew Bible and even the New Testament than it provides answers, and that's very disturbing to some people.

  The Bible's Buried Secrets, PBS Nova, 2008

Dever also wrote:

Archaeology as it is practiced today must be able to challenge, as well as confirm, the Bible stories. Some things described there really did happen, but others did not. The biblical narratives about AbrahamMosesJoshua and Solomon probably reflect some historical memories of people and places, but the 'larger than life' portraits of the Bible are unrealistic and contradicted by the archaeological evidence....[29] I am not reading the Bible as Scripture… I am in fact not even a theist. My view all along—and especially in the recent books—is first that the biblical narratives are indeed 'stories,' often fictional and almost always propagandistic, but that here and there they contain some valid historical information...[30]                          Dever, William G. (March–April 2006). "The Western Cultural Tradition Is at Risk". Biblical Archaeology Review. 32 (2): 26 & 76.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

http://www.bibleinterp.com/PDFs/Biblical%20Archaeology2.pdf 

William Foxwell Albright (1968) and Roland de 2 Vaux (1965)

 Albrecht Alt (1966) and Martin Noth (1960).

One of the main themes of Finkelstein’s theory is that the biblical narrative is largely shaped by apologists, i.e. the apology for King David’s behavior or the apology of the second Deuteronomist who had to explain the destruction of the First Temple and the Kingdom of Judah and the Babylonian exile (Finkelstein, 2006-2007; Finkelstein and Silberman, 2001).

At times, Finkelstein finds a connection between now and then: ‘The kings of Israel were scoundrels,’ the people of Judah said, ‘but as for the people there, we have no problem with them, they are all right.’ They said about Israel what an ultra-Orthodox person would say about you or me:

‘Israel, though he has sinned, is still Israel’ (Finkelstein in Lori, 2005).  

The excavations at the old city of Jerusalem, and the City of David site south of the Temple Mount are directly connected to national and international politics and they are in the focus of the media. Even a simple discovery can trigger the national propaganda machine. For instance, in September, 2013, Mazar announced that her expedition at the Ophel, a site located between the Temple Mount and the City of David, had found gold treasure from the late Byzantine period (around the 7th century CE). The treasure includes a gold medallion with images of a menorah (the national symbol of the state of Israel), a shofar, and a Torah scroll, and it immediately became a major topic in the news (Reinstein, 2013; Hasson, 2013b). The news reports on the discovery were followed by the usual talkbacks about the Jewish right to the land and the Palestinian fiction. Right wing Prime Minister Benjamin Netanyahu called Mazar and congratulated her. The Israel Ministry of Foreign Affairs published the discovery, as it usually does in cases of archaeological finds that relate to Jewish history in Israel. A

The expedition at the City of David uncovered a Large Stone Structure which Mazar identified as King David’s palace. Below the large structure there is a stepped-stone structure on a slope which was uncovered in previous excavations (the stepped-stone structure is the largest Iron Age structure in Israel). Mazar believes that the stepped-stone structure supported the palace. The stones of the palace were placed on an earthen landfill (the site was an open flat area, before the palace was built). Mazar dates the majority of the pottery found on the landfill to Iron Age I, or to the 12th -11th centuries B.C.E., the period before the conquest of Jerusalem from the Jebusites by David. The large stone structure, according to Mazar, was built later. A second phase of construction was discovered in two rooms in the northern section of the large stone structure. On the northeast edge of the building there may have been a third phase of construction. Pottery related to these phases was dated to Iron Age IIa, that is, 10th -9 th centuries B.C.E. Hence the first phase of construction can be dated to “the beginning of Iron Age IIa, probably around the middle of the tenth century B.C.E., when the Bible says King David ruled the United Kingdom of Israel.” Pottery from Iron Age IIb (8th -6 th centuries B.C.E.) was found in the northeastern corner of the building, indicating that the building remained in use until the end of the First Temple period. In addition, the excavators have found a seal of Jehucal son of Shelemiah, son of Shovi, a man who is mentioned in the Book of Jeremiah as official in King Zedekiah’s court (597-586 B.C.E.) (Mazar, 2007; Mazar, 2006b).

Mazar’s conclusions are constantly under attack for being political. Robert Draper, a correspondent for National Geographic, describes an 16 incident in which Mazar noticed a tour guide, a former student of hers, who brings tourists to the site and explains to them that Mazar did not find King David’s palace and that the excavations at the City of David are part of a right-wing agenda to promote the settlements and displace the Palestinians. Mazar confronted him. She got upset and angry. Following the incident, Draper observed that “In no other part of the world does archaeology so closely resemble a contact sport” (Draper, 2010).

When Mazar announced that she had found King David’s Palace at the City of David site, Finkelstein defined it as a “messianic outburst” and said, Once every few years, they find something in Jerusalem that seems to confirm the biblical description of the magnitude of the kingdom in the time of David. After a while, it turns out that there is no real substance to the findings, and the excitement subsides, until the next outburst” (Finkelstein in Shapira, 2005).

Finkelstein and his colleagues rejected Mazar’s interpretation of the finds at the City of David and her conclusions. Their alternative interpretation is based on three assertions: (1) the walls unearthed by Mazar do not belong to the same building (2) the more elaborate walls may be associated with elements uncovered in the 1920s and can possibly be dated to the Hellenistic period (3) there are at least two phases in the construction of the stepped-stone structure that supports the slope: the lower part is earlier, possibly dating to the Iron IIA in the 9th century B.C.E., while the upper part, which connects to the Hasmonaean First Wall upslope, can be dated to the Hellenistic period.

It is more than ironic that the controversy between the School of Tel Aviv (the city that represents secular Israelism) and the School of Jerusalem (the city that represents conservative Judaism) revives in a new form the rivalry and struggle between the two ancient kingdoms: the northern Kingdom of Israel and the Kingdom of Judah. In general, the Faculty of Humanities at the Hebrew University of Jerusalem is much more conservative than the Faculty of Humanities at Tel Aviv University. Intellectual trends of new history, postmodernism and post-Zionism are much more common in Tel Aviv than Jerusalem. It was not an accident, then, that the new current in biblical archaeology developed in the biblical archaeology department at Tel Aviv University, while the biblical archaeology department at the Hebrew University is dominated by a more conservative current. In the ancient world the Kingdom of Judah, which was destroyed after the Kingdom of Israel, eventually had the upper hand in the writing of history. Today there is a renewed struggle over the rewriting of history. The biblical struggle is revived on new ground which is made of carbon-14. Finkelstein speaks in the name of the Forgotten Kingdom of Israel: “Here is the dilemma: How can one diminish the stature of the ‘good guys’ and let the ‘bad guys’ prevail?” (Finkelstein, 2005: 39; Finkelstein, 2013). Yosef Garfinkel, on the other hand, tries to protect the “achievements of the Kingdom of Judah” (Garfinkel, 2012- 2013).

Over the last few years, the focus of the debate is on Khirbet Qeiyafa, a site overlooking the Valley of Elah, twenty miles southwest of Jerusalem. Excavations at the site exposed a small fortified city from the early Iron Age. The expedition that worked in Qeiyafa between 2007 and 2013 was directed by Yosef Garfinkel of the Hebrew University of Jerusalem and Saar Ganor of the Israel Antiquities Authority. Garfinkel believes that Qeiyafa was one of three centers of the kingdom of David and Solomon, in addition to Jerusalem and Hebron. Did the United Monarchy exist? Garfinkel argues that the question will be decided through sites in Northern Israel. He rejects the Low Chronology of Finkelstein in Judah by identifying Qeiyafa as a Judahite city and questions the analysis of Finkelstein, who lowered the date of finds in the northern sites from the time of David and Solomon to the end of the 10th century B.C.E.- the beginning of the 9th century B.C.E., i.e. to the rise of the northern kingdom of Israel and the Omride Dynasty (Garfinkel and Ganor, 2008a; Garfinkel, 2011; Garfinkel, 2012-2013). Other suggestions have been made regarding the identity of Qeiyafa. Na'aman (2008) suggested that Qeiyafa is a Philistine site. Later Na'aman (2012) suggested that Qeiyafa 19 is a Canaanite site. Finkelstein and Fantalkin (2012), as well as Levin (2012), suggested that Qeiyafa is an Israelite site.  

Despite the differences between the biblical scholars from Copenhagen and Sheffield and the archaeologists from Tel Aviv, Garfinkel puts all his rivals together and defines them as developers of Minimalist Strategies. First they suggested the “Mythological” Paradigm and questioned the existence of David. Yet, according to Garfinkel, this paradigm collapsed after the discovery of the Tel Dan stela in 1993-1994, since the inscription mentions the “House of David” only 100–120 years after the reign of David. Garfinkel rejects other interpretations of the text, which he defines as “paradigm-collapse trauma” as well as the claim that the existence of the Davidic dynasty does not prove the existence of David. After the collapse of the first paradigm, “a new strategy was developed by the minimalists,” the “Low Chronology” Paradigm which, according to Garfinkel, was disconfirmed by the dating of Khirbet Qeiyafa. Instead of giving up, the minimalists adopted another strategy: the “Ethnographic” Paradigm. According to this strategy, the inhabitants of Qeiyafa were not Judahites but Philistines, Canaanites or Israelites from the Kingdom of Saul (Garfinkel, 2011; Garfinkel, 2012-2013).

Biblical archaeology is a discipline in which the political, cultural and religious aspects are clearly evident. In a lecture to students, Garfinkel put things on the table: What does it matter whether or not Qeiyafa is Philistine? Right? So it is Philistine; it does not affect us... Even if it is the northern Kingdom of Israel; it had been destroyed; it does not affect [us]. Judah, with the Bible, with monotheism, with all these things - they actually continue to this day. Therefore, this issue, which is actually the most important and the main contribution of the Land of Israel to the world history and culture, is always under attack. Because why should anybody care about the Canaanites [or] Philistines? All of these things had already passed. Interesting. Notice, then, that it is not an accident that the disputes focus on the kingdom of Judah because it is actually the most important thing that happened in this place throughout human history (Garfinkel, 2012-2013: Lecture 11).

Finkelstein is identified by Garfinkel as a minimalist, he uses against him the same accusations: The problem with Finkelstein is that he never agrees with what anyone else says. He always has to be original. And he always has to have a different paradigm. If I say that your coat is gray, he will say it is dark brown [Garfinkel laughs]. If I had said this was a Philistine city he would say it is Judahite (Garfinkel in ShtullTrauring, 2011).

Similarly, in an article titled The Birth and Death of Biblical Minimalism, Garfinkel asserted that “Finkelstein is not only the founding father of the Low Chronology, but also its undertaker” (Garfinkel, 2011: 50). In their article on Qeiyafa, Finkelstein and Fantalkin linked the “morbid language” of Garfinkel with eschatological motives. One can say that the article is an attempt to resolve the anomalous data from Qeiyafa in the framework of normal science. In fact, Finkelstein and Fantalkin clarify that a single anomaly cannot destroy the existing paradigm: The idea that a single, spectacular finding can reverse the course of modern research and save the literal reading of the biblical text regarding the history of ancient Israel from critical scholarship is an old one. Its roots can be found in W.F. Albright’s assault on the Wellhausen School in the early 20th century, an assault that biased archaeological, biblical and historical research for decades. This trend—in different guises—has resurfaced sporadically in recent years, with archaeology serving as a weapon to quell progress in critical scholarship. Khirbet Qeiyafa is the latest case in this genre of craving a cataclysmic defeat of critical modern scholarship by a miraculous archaeological discovery (Finkelstein and Fantalkin, 2012: 58).

Summer 2013 was the final excavation season of Garfinkel and Ganor in Qeiyafa. During the press conference, Garfinkel and Ganor announced that they had found King David’s Palace. More accurately, they have found two or three rows of stones stretching across 30 meters. According to their estimations, the palace was about 1,000 square meters in size and at least two stories high. Garfinkel asserts that “There is no question that the ruler of the city sat here, and when King David came to visit the hills he slept here.” The palace was destroyed due to the construction of a large Byzantine building in the same location 1,400 years after the palace was built. Garfinkel’s rivals doubted the dating of the palace, its connection to King David and the identification of Qeiyafa as a Judahite city. Finkelstein indirectly referred to Mazar, who claimed several years before that she had found King David’s palace in Jerusalem: “This reminds me of the fairy tale of the little girl who cried wolf. Yesterday they found King David's Palace in Jerusalem, today it’s in Qeiyafa, tomorrow they'll find it ... who knows where. Such statements exhaust the public’s attention.” Jacob L. Wright from Emory University responded in a similar way: “The most certain way to create a buzz is to claim that you’ve found something related to the reign of King David.” He added that there were other local kings and warlords in the 10th century B.C.E. highlands (that only later became part of the kingdoms of Israel and Judah). For him, the automatic attribution of finds to King David is a kind of “an impoverishment of the historical imagination” (Garfinkel, 2013; Hasson, 2013a; Fridman, 2013).

Nonetheless, the issue cannot be reduced to questions about the immediate benefit from headlines in the media, fame, academic status and funding of research. Garfinkel is not a classical maximalist, but he is still biased towards the maximalist reading of the Bible. Historically and archaeologically, we know little about King David. Yet, through a series of theoretical leaps, Garfinkel comes to the conclusion that Qeiyafa is not only Judahite city from the 10th century B.C.E., but the city of Sha'arayim. The following step of Garfinkel is to contend that if there is a palace in the city, it must belong to King David and now it is clear that “when King David came to visit the hills he slept here.” The theoretical lenses through which Garfinkel interprets data and finds were designed by the School of Jerusalem and its research tradition. Garfinkel’s academic education and career revolves around the Hebrew University’s institute of archaeology. His initial research project focused on prehistory, but when Amihai Mazar and other biblical archaeologists retired, Garfinkel was called to duty. In 2004 he was appointed head of the Biblical Archaeology department.  

 

http://www.bibleinterp.com/articles/2014/01/gre388028.shtml Martin, great question and one that is difficult to answer as there are certainly more similarities than there are differences between Israelite and "non-Israelite" expressions of worship. Even some of the more supposedly "obvious" differences are not so easy to evaluate. Take pig remains, for instance. Though there are no pig remains among the sacrificial feasting deposits in the sacred precinct at Dan, the same absence of pig remains was observed in the "sacrificial pit" of the gate complex at nearby Aramaean et-Tell/Bethsaida dating to the same time period. That said, there were pig remains found in the palace there whereas at Dan there is almost a complete absence of pig in all of the Iron II levels that have been analyzed so far. One of the more distinctive Israelite markers, as I argued in the paper and more so in the book, would be the altar kit and especially the blood bowl. I am not aware of any comparable archaeological material from other sites.

#3 - Jonathan Greer - 02/05/2014 - 14:34

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard