New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முருக பக்தர்களை மின்சாரம் பாய்ச்சி கொல்ல சதி


Guru

Status: Offline
Posts: 23904
Date:
முருக பக்தர்களை மின்சாரம் பாய்ச்சி கொல்ல சதி
Permalink  
 


முருக பக்தர்களை மின்சாரம் பாய்ச்சி கொல்ல சதி

 

 
chenni.gif

சென்னி மலை முருகன் கோவில் மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதும் ஆகும். ஈரோட்டிலிருந்து 26 கிலோமீட்டர்கள் தொலைவிலும் பெருந்துறையிலிருந்து 3 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்திருக்கும் இக்கோவில் மலை மீது அமைந்துள்ளது. இதற்கு 1320 படிகள் உள்ளன. கடல்மட்டத்திலிருந்து 600 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு 1320 படிகளும் ஏறி பக்தர்கள் வந்து செந்தமிழ் கடவுள் முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவது வழக்கம். படிகள் போகும் வழிகளில் ஆங்காங்கே பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று ஆடி செவ்வாய் என்பதால் கூட்டம் அலை மோதும். இந்நிலையில் 500 படிகள் தாண்டி சில பக்தர்கள் இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.
chenni1.gif
அப்போது ஒரு மெல்லிய கம்பி படிகளில் செல்வதைக் கண்டனர். அதனை கூர்ந்து நோக்கிய போது மின்சார இணைப்பிலிருந்து ஒரு லைன் தனியாக எடுத்து அதனை கோவில் படிகளில் கொடுத்திருப்பதைக் கண்டனர். கோவில் நிர்வாகத்துக்கு இது தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த சோதனையில் கோவிலுக்கு வரும் சாலையிலும் இதே போல பயங்கரவாத விஷமத்தனம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
chenni2.gif
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்துக்களுக்கு எதிரான படுகொலை முயற்சிகள் அதிகரிப்பதும் பயங்கரவாத-அடிப்படைவாத அமைப்புகளுக்கு ஆட்சியாளர் துணைபோவதும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
cartoon1.gif
அல்-கொய்தா ஏற்கனவே இந்தியாவை குறிவைத்துள்ளதாகக் கூறியுள்ள வேளையில் சுதந்திர தினத்தையொட்டி இவ்விதம் நிகழ்ந்துள்ளது பயங்கரவாதக் கும்பல்களின் திட்டமிட்ட சதியோ என மக்களை எண்ண தூண்டியுள்ளது. (ஆதாரம்: தமிழ்முரசு 14-8-2007)
 

Labels: anti Hindu hatredDMKReligious terrorism

 

தென்காசியில் வகாபியிஸ்ட் பாசிச ரத்தவெறி

 

 
thenkasi.gif
தென்காசியில் மீண்டும் கொலையாட்டம் ஒன்று அரங்கேறியுள்ளது. மதவெறியூட்டப்பட்ட இளைஞர்களைக் கொண்டு கொலைவெறித்தாக்குதல் மூலம் தனது கோரமுகத்தைக் காட்டியுள்ளன வகாபியிச பாசிச மிருகங்கள். உலகம் முழுவதும் இரத்த வெறி பிடித்து அலையும் மார்க்கமாக அடையாளம் கண்டுக்கொள்ளப்பட்டுள்ள மார்க்கம்தான் வாகாபியிச இஸ்லாம். சவூதி இறக்குமதி இரத்தவெறி போதையிஸமான இந்த இஸ்லாமுக்கு தென்காசியில் எடுத்திருக்கும் மனித இரத்த தாகம் இப்போதும் அடங்கிவிட்டதா தெரியவில்லை. இந்த பாசிச மிருகங்கள் குமார பாண்டியனை கொன்றதுடன் அடங்காமல் மேலும் தாக்குதல்கள் நடத்தி அவரது குடும்பத்தையே அழிக்க திட்டமிட்டுள்ளன. இதன் பகுதியாக குமாரபாண்டியனின் தம்பி செந்திலும் வெட்டப்பட்டுள்ளார். ஆனால் தப்பிவிட்டார். இதன் தொடர்ச்சியான சம்பவங்களையும் இதன் முன்னோடியான சம்பவங்களையும் நெல்லை மாலைமலர் நாளேடு தெள்ளத்தெளிவாக சம்பவ கோர்வையாக அளித்துள்ளது.
then1.gif

மாலைமலர்: 14-8-2007

hhr20.gif

கொல்லப்பட்ட குமாரபாண்டியன்

hhr19.gif

மறைந்த குமாரபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்: 19-12-2006 தினதந்தி மற்றும் மாலைமலர்

முதல் வன்முறை சம்பவம்: கோவிலுக்கு முன் வகாபி பாசிச கும்பல் கூடும் கட்டடத்தைக் கட்ட முயற்சித்த பயங்கரவாத கும்பலை எதிர்த்ததற்காக இந்து முன்னணி தலைவர் குமார பாண்டியன் இஸ்லாமிய பாசிச வெறியர்களால் கொல்லப்பட்டார். அத்துடன் நிற்காமல் அவரது சகோதரரையும் பின்னர் கொல்ல முயன்றனர் இரத்த வெறி பிடித்த பாசிஸ்டுகள். இந்நிலையில் குனிய குனிய குட்டுபவன் மடையன் என்பதையும் கொலைஞர் கருணாநிதி ஆட்சியில் தங்களுக்கு நீதி குதிரை கொம்பு என்பதையும் உணர்ந்த இந்துக்கள் தமுமுக பாசிஸ்ட் மைதீன்கானை தாக்கினர். இன்று இந்த தாக்குதல் தொடர்பாக காவல்நிலையம் செல்லும் இந்துக்களை வழிமறித்து தாக்கியுள்ளனர் வகாபியிச பாசிஸ்ட் இரத்தவெறிக்கும்பல்.
then2.gif
இந்த மாலைமலர் (14-8-2007) செய்தி தெளிவாக சொல்கிறது: இம்முறையும் வன்முறையைத் தொடங்கிய வெறியர்கள் வகாபியிச பாசிஸ்ட்கள்தான்
இந்துக்களும் தயார் நிலையில் இருந்ததால் தாக்குதல் எளிதாகவில்லை. இந்துக்களின் தற்காப்பு தாக்குதலில் சில இஸ்லாமிய பாசிச வெறியர்கள் பலியாகியுள்ளனர். மூன்று இந்துக்கள் இந்த இஸ்லாமியக் கோழைத்தனமான தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். போலிஸ் கண்முன்பாகவே சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்டு தமுமுக குண்டர்கள் (ஆயுதம் கடத்த பயன்படுவதாக ஐயம் பொது மக்களுக்கு எழுந்துள்ள)ஆம்புலன்ஸு மூலமாக இந்துக்களின் பதில் தாக்குதலுக்கு உள்ளான குண்டர்கள் கையிலிருந்த ஆயுதங்களுக்கான ஆதாரங்களை நீக்கியுள்ளனர் என்பதாக ஐயம் எழுந்துள்ளது.
then3.gif
காவல்துறை முன்னாலேயே இயங்கும் வகுப்புவாத இயக்க ஆம்புலன்ஸ்: முக்கிய தடயங்கள் ஆதாரங்கள் அழிக்கப்பட்டனவா?
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பினை தனது ஆட்சியில் நடத்தி இந்துக்களின் இரத்தத்தை இஸ்லாமிய ஓட்டுவங்கியில் தாரை வார்த்த கொலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் இந்த அராஜகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. கொலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடனேயே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது இருந்த வழக்குகளை வாபஸ் பெற செய்தார் (இண்டியன் எக்ஸ்பிரஸ் http://www.indianexpress.com/story/10098.html) இது குறித்து காவல்துறையினர் கவலை அடைந்துள்ளனர். ஏறக்குறைய ஒரு வருடம் முன்பாகவே திமுக அரசின் இந்த போக்கினால் திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தகைய கொலை வெறி தாக்குதல்கள் இந்துக்கள் மீது நடத்தப்படும் என இந்தியன் எக்ஸ்பிரஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Police officials say that in one of the cases, Crime No. 15 of 2001 registered at the Melapalayam police station, while two of the five accused were juveniles and let off given their age, the other three, including M S Syed Mohammed Buhari, Sheik Hyed and Jafer Ali had “admitted to the offence”. “Despite this, the government ordered the withdrawal of cases against them,” an officer said.

The other cases include Crime Nos. 377, 378, 379, 380 and 391 of 2000, all relating to desecration of idols of Hindu deities in villages surrounding Melapalayam. Rasool Mohammed and eight others had been booked under Sections 153 A and 120 B of the IPC in all these cases.


According to the police officer, the offences were “committed with a motive to trigger communal unrest in the area” followed the murder of a local Muslim in KTC Nagar in Palayamkottai near Tirunelveli in 2000.

Tirunelveli, with its large concentration of Muslims, is considered a communally sensitive district. In fact, Palayamkottai was in the news in December last year when an e-mail threatening to bomb Parliament House was traced to a cyber cafe here. While several Muslims in the area were questioned, the police were unable to nab the person behind the threat mail.

There are also allegations that the ruling DMK was bending backwards to appease its electoral ally, the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK). A section of the police believe that the dropping of the six cases by the DMK government could be part of a pre-poll deal with the TMMK.


cartoon.gif
1998 இல் வெளியான ஒரு கார்ட்டூன் அதனை வரைந்தவரிடம் sorryகளுடன் சிறிதே மாற்றி வரையப்பட்டுள்ளது. இதனை வரைந்த ஒரிஜினல் கலைஞர் (அரசியல் டுபாக்கூர் கலைஞன் அல்ல ஒரிஜினல் கார்ட்டூன் கலைஞர்) என்னை மன்னிக்கட்டும்.

தென்காசியில் மீண்டும் மீண்டும் வன்முறையை திட்டமிட்டு தூண்டும் வகாபியிச பாசிச மிருகங்களை சிறையில் தள்ளவேண்டும். அத்துடன் கொலைகாரர்களுக்கு துணை போய் இந்துக்களை கொல்வதற்காகவே ஆட்சிக்கு வந்தது போல நடந்துகொள்ளும் கொலைஞர் கருணாநிதி அரசையும் கலைத்து குடியரசுதலைவர் ஆட்சியை அமுல் படுத்த வேண்டும்.
கருணாநிதி அரசின் ஓட்டுவங்கி அரசியலால் வளர்த்துவிடப்பட்ட பாசிச வகாபியிஸ்ட் வெறித்தனத்தால் தாக்கியும் அதன் விளைவாக தாக்கப்பட்டும் இறந்துபோன அனைத்து இளைஞர்களுக்கும் மதபேதமின்றி மனந்தோய்ந்த வருத்தத்தையும் அஞ்சலியையும் உரித்தாக்குகிறேன். இதில் இறந்த அனைவருமே இந்திய தாயின் இளந்தளிர்கள். எத்தனையோ நல்ல செயல்களில் செலவழிக்கப்பட வேண்டிய சக்தியும் இரத்தமும் தெருவில் வழிந்தோடியிருக்கிறது. பாலைவன வெயிலில் இரத்தவெறி பிடித்தலையும் வகாபியிசமே பாரத இளைஞர்களின் இரத்தத்தை அருந்தியது போதாதா? போய்விடு நீ பிறந்த பாலைவன மண்ணிலேயே அடக்கமாகி அழிந்துபோ!
 

 

MONDAY, AUGUST 13, 2007

பெந்தகோஸ்தே ஜெபக்கூடமும் கத்தோலிக்கர்களும்

 

 
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான இந்து கோவில்கள் அனைத்தின் அருகிலும் கத்தோலிக்கர்கள் சர்ச் கட்டுவதை ஒரு பழக்கமாகவே கையாண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களிலும் இதனை செய்கின்றனர். உவரி, கன்னியாகுமரி, மண்டைக்காடு முதல் மேல்மருவத்தூர் வரை இந்த ஆக்கிரமிப்பு நடக்கிறது. நாகர்கோவிலுக்குள்ளேயே கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் அம்மன் கோவில் சுவரையொட்டிய தெருவில் தங்கள் வழிபாட்டு தலத்துக்கு விளம்பர பலகை செய்து வைத்துள்ளார்கள் கத்தோலிக்கர்கள். இப்படி பிற மத தலங்களில் வெட்கமில்லாமல் ஆக்கிரமிக்கும் கத்தோலிக்கர்கள் தங்கள் வழிபாட்டுத்தலத்துக்கு அருகே அதே கிறிஸ்தவத்தை சேர்ந்த மற்றொரு பிரிவு வரும்போது எப்படி நடக்கிறார்கள்? இதனை கண்கூடாக நேற்று காணமுடிந்தது. மண்டைக்காட்டை அடுத்த பிலாவிளை புனித ஜார்ஜியார் சர்ச்சின் அருகே கெத்சமனே ஜெபமாளிகை என்கிற பெயரில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார் பாஸ்டர் ஜெயகுமார் என்பவர். உடனேயே அந்த பகுதி கத்தோலிக்கர்கள் அதனை எதிர்த்ததோடு அதற்கு எதிராக வருவாய்துறையினருக்கு மனு அளித்தனர்.இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 12) ஜெபக்கூடத்திற்கு வந்தவர்களுடன் உள்ளூர் கத்தோலிக்கர்கள் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பதட்டமும் ஏற்பட்டது.இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் கணேசன் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். இதனனயடுத்து பெந்தகோஸ்தே ஜெபக்கூடத்துக்கு கத்தோலிக்கர் தரப்பில் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அது ஏற்கப்பட்டது:
1. ஜெபக்கூடத்துக்கு வர வெளியூர்காரர்களுக்கு அனுமதி கிடையாது.
2. உள்ளூர் காரர்களும் உரிய அனுமதி பெற்றே நடத்தவேண்டும்.
3. டிரம்ஸ் செட் வைக்க கூடாது
4. ஸ்பீக்கர் வைக்கக் கூடாது.
இதனை ஏற்றுக்கொண்ட பின் வெளியூர்காரர்களை போலிஸ் அனுப்பி வைத்தது. இந்துக்களை மதம் மாற்ற எவ்வித ஆக்கிரமிப்பையும் செய்ய தயங்காத கத்தோலிக்கர்கள் தங்கள் மதத்துக்கு பிரச்சனை வரும் போது கிறிஸ்தவனேயானாலும் வேற்று பிரிவுக்காரனை நடத்துவதை பார்த்தாவது இந்துக்கள் கிறிஸ்தவ பிரச்சாரகும்பல்களையும் மிசிநரிகளையும் எப்படி நடத்தவேண்டும் என்பதனை படிக்க வேண்டும். (நன்றி: தினகரன் 13.8.2007, மாவட்டசெய்தி: குமரி பதிப்பு)
catholic_protest.gif
 

Labels: Catholic ChurchconversionPentecostal

 

SUNDAY, AUGUST 12, 2007

இந்து வாழ்வுரிமை: தமிழகம் 2007

 

 
ஆகஸ்ட் 3 அன்று குமரி மாவட்டத்தில் இந்துக்களின் புனித தினமான ஆடிப்பெருக்கை ஒட்டி இந்து கோவில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.மேலும் இந்து கோவில் ஒன்றில் திருட்டு நடத்தப்பட்டுள்ளது. இரணியல் அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலை உடைக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் இத்தகைய தொடர் சிலை உடைப்பு சம்பவங்கள்-வெறுப்பியல் குற்றங்கள்- தொடர்கதையாகி வருகின்றன. இந்துக்களின் புனிதநாட்களை ஒட்டி இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்ட உடனேயே கன்னியாகுமரி சிவன் கோவிலில் நாகர் சிலைகள் உடைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
hrights1.jpg
நன்றி: நெல்லை மாலைமுரசு:3-8-2007

இந்துக்களின் பிரபல பக்தி பாடல்களின் மெட்டில் ஆபாச பாடல்களை அமைக்கும் போக்கு தமிழ்நாட்டு திரையுலகில் கூடியுள்ளது. இப்போது அர்ஜுன் நிலா நடிக்கும் ஒரு திரைப்படத்தில் ஒரு குத்தாட்ட பாடலாக 'மருதமலை மாமணியே முருகையா' எனும் பாடல் மெட்டில் போடப்படுகிறது. ஏற்கனவே கற்பூர நாயகியே கனகவல்லி எனும் பாடல் ஒருஆபாச பாடலுக்கு மெட்டாக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
hrights2.jpg
>
நன்றி: நெல்லை மாலைமுரசு:3-8-2007


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard