New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிரிமினல்கள் கட்டுப்பாட்டில் சி.எஸ்.ஐ. சபைகள்.


Guru

Status: Offline
Posts: 24625
Date:
கிரிமினல்கள் கட்டுப்பாட்டில் சி.எஸ்.ஐ. சபைகள்.
Permalink  
 


 https://www.youtube.com/watch?v=1VBAiRNIdHo
AAA+++ ஓரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து பெண்களோ சிறுவர்களோ இந்த பதிவை பார்க்க வேண்டாம் * AAA+++ இன்றைக்கு சி.எ



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: கிரிமினல்கள் கட்டுப்பாட்டில் சி.எஸ்.ஐ. சபைகள்.
Permalink  
 


 

மிஷனரிகள் தியாகத்தோடு ஆரம்பித்து தேவனுடைய பிள்ளைகளிடத்தில் ஒப்புவிக்கப்ட்டு தேவ ஜனங்களின் தியாக காணிக்கையில் வளர்க்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட டயோசீஸ் நிர்வாகத்தில் ஓநாய்கள் பல புகுந்து இன்றைக்கு சபைகளையும் தியாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் கல்லூரிகளையும் திருச்சபை சொத்துக்களையும் சீரழித்துக்கொண்டிருப்பதை கண்டு வேதனைகள் அடைகின்றோம்.

இந்த ஓநாய்களுக்கு மனசாட்சியுமில்லை மானம் சூடுசுரணையுமில்லை தெய்வபயமும் இல்லை. துணிகரமாக தேவ கட்டளைகளையும் தேசத்தின் சட்டதிட்டங்களையும் மீறுகின்ற கிரிமினல்கள், அங்கிகளை உடுத்தி ஊரை ஏமாற்றுகின்ற மானங்கெட்ட கூட்டம்.

சர்வ வல்லமையுள்ள தேவன்தாம் இந்த ஓநாய்களிடமிருந்தும் கிரிமினல்களிடமிருந்தும் ரவுடிக்கும்பல்களிடமிருந்தும் திருச்சபைகளையும் திருச்சபை சொத்துக்களையும் பள்ளி கல்லூரிகளையும் தேவபிள்ளைகளையும் காப்பாற்றுவாராக !

திருட்டு ஓநாய்களே, இந்த வழக்கு செலவுகளுக்காக திருச்சபையின் விசுவாசிகளாகிய நாங்கள் தியாகத்தோடு கொடுக்கின்ற காணிக்கை பணம்தான் கிடைத்ததா? இதை எந்த கணக்குலடா எழுதுவீங்க???

https://www.facebook.com/notes/780593688640385/?pnref=story

— with Paul Balan and 15 others.
'மிஷனரிகள் தியாகத்தோடு ஆரம்பித்து தேவனுடைய பிள்ளைகளிடத்தில் ஒப்புவிக்கப்ட்டு தேவ ஜனங்களின் தியாக காணிக்கையில் வளர்க்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட டயோசீஸ் நிர்வாகத்தில் ஓநாய்கள் பல திருச்சபை நிர்வாகத்தில் புகுந்து இன்றைக்கு சபைகளையும் தியாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் கல்லூரிகளையும் சீரழித்துக்கொண்டிருப்பதை கண்டு வேதனைகள் அடைகின்றோம்.இந்த ஓநாய்களுக்க மனசாட்சியுமில்லை மானம் சூடுசுரணையுமில்லை தெய்வபயமும் இல்லை. துணிகரமாக தேவ கட்டளைகளையும் தேசத்தின் சட்டதிட்டங்களையும் மீறுகின்ற கிரிமினல்கள்.சர்வ வல்லமையுள்ள தேவன்தாம் இந்த ஓநாய்களிடமிருந்தும் கிரிமினல்களிடமிருந்தும் ரவுடிக்கும்பல்களிடமிருந்தும் திருச்சபைகளையும் திருச்சபை சொத்துக்களையும் தேவபிள்ளைகளின் பள்ளி கல்லூரிகளையும் காப்பாற்றுவாராக !திருட்டு ஓநாய்களே, இந்த வழக்கு செலவுகளுக்காக திருச்சபையின் மக்களாகிய நாங்கள் தியாகத்தோடு கொடுத்த காணிக்கை பணம்தான் கிடைத்ததா? இதை எந்த கணக்குலடா எழுதுவீங்க???https://www.facebook.com/notes/780593688640385/?pnref=story'
'மிஷனரிகள் தியாகத்தோடு ஆரம்பித்து தேவனுடைய பிள்ளைகளிடத்தில் ஒப்புவிக்கப்ட்டு தேவ ஜனங்களின் தியாக காணிக்கையில் வளர்க்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட டயோசீஸ் நிர்வாகத்தில் ஓநாய்கள் பல திருச்சபை நிர்வாகத்தில் புகுந்து இன்றைக்கு சபைகளையும் தியாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் கல்லூரிகளையும் சீரழித்துக்கொண்டிருப்பதை கண்டு வேதனைகள் அடைகின்றோம்.இந்த ஓநாய்களுக்க மனசாட்சியுமில்லை மானம் சூடுசுரணையுமில்லை தெய்வபயமும் இல்லை. துணிகரமாக தேவ கட்டளைகளையும் தேசத்தின் சட்டதிட்டங்களையும் மீறுகின்ற கிரிமினல்கள்.சர்வ வல்லமையுள்ள தேவன்தாம் இந்த ஓநாய்களிடமிருந்தும் கிரிமினல்களிடமிருந்தும் ரவுடிக்கும்பல்களிடமிருந்தும் திருச்சபைகளையும் திருச்சபை சொத்துக்களையும் தேவபிள்ளைகளின் பள்ளி கல்லூரிகளையும் காப்பாற்றுவாராக !திருட்டு ஓநாய்களே, இந்த வழக்கு செலவுகளுக்காக திருச்சபையின் மக்களாகிய நாங்கள் தியாகத்தோடு கொடுத்த காணிக்கை பணம்தான் கிடைத்ததா? இதை எந்த கணக்குலடா எழுதுவீங்க???'


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 சி.எஸ்.ஐ.. திருமண்டலத்தை ரவுடித்தனம் பண்ணி கைப்பற்றி துணிகரமாக அங்கியணிந்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் ஓநாய்களே, சேவியர்காலணி சி.எஸ்.ஐ. தேவாலயம் இடிந்துவிழுந்து உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவோ மனிதாபிமான முறையிலாவது சென்றிருக்கலாமே...

உங்களுக்கு பணம் கொடுத்து டயோசிசில் ஆதாயம்பார்க்கின்றவர்களின் வீட்டுக்கு அழையாமலே சென்று ஜெபம்பண்ணி காணிக்கை வசூலிக்கவும் ஞானஸ்நானமே எடுக்காத நபர்கள் இறந்தபின் பாடியை ஆலயத்தில் கொண்டுவந்து அடக்க ஆராதனை நடத்தவும் ஓடோடிவந்த ஓநாய்கூட்டமே இன்றைக்கு எங்கே ஓடிஒழிந்துகொண்டாய்???

Ponnudurai Joseph's photo.
Ponnudurai Joseph's photo.


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 AAAAAAA+++++ *****  ஓரு அன்பா வேண்டுகோள் *****  தயவு செய்து பெண்களோ சிறுவர்களோ இந்த பதிவை பார்க்க வேண்டாம் * AAAAAAA+++++ 

 

 

இந்த வீடியோவை காண இங்கே கிளிக் செயடயவும்:          https://www.youtube.com/watch?v=1VBAiRNIdHo

 

நண்பர்களே கடந்த சில நாட்களாக  04634 263 342,  +91 80 12 107070 மற்றும் +91 766 719 0394  டெலிஃபோன் எண்களிலிருந்து படுபயங்கரமான கெட்டவார்த்தைகளும் கொலைமிரட்டல்களும் என்னுடைய மொபைலுக்கு திரும்பத்திரும்ப வந்துகொண்டிருக்கின்றது. அது சாதாரண நபர்களிடமிருந்து அல்ல. திருநெல்வேலி சி.எஸ்.ஐ.யில்  அங்கியணிந்து குருவானவர் வேடத்தில் வலம்வருகின்ற ஒரு ஓநாயிடமிருந்துதான். ரெவரண்ட் எட்வர்ட் டேனியேல் என்பவரும் அவர் மனைவியும் மற்றும் அவர் நண்பனான இன்னொரு அங்கிடமிருந்துதான் இந்த மிரட்டல் ஃபோன் கால்கள் தினமும் பலமுறை வந்நதவண்ணமாக இருக்கின்றது.  

 

https://www.youtube.com/watch?v=1VBAiRNIdHo

https://www.youtube.com/watch?v=1VBAiRNIdHo

திருநெல்வேலி சி.எஸ்.ஐ.ல் குருவானவர் வேஷத்தில் திரிகின்ற இந்த அங்கி பயங்கரமான பொம்பள பொருக்கி என்பதை பல விசுவாசிகளும் மற்றும் அனைத்து குருவானவர்களும், ஏன் பிஷப்பும் நன்கு அறிவர்.  

 

https://www.youtube.com/watch?v=1VBAiRNIdHo

 

பூனேயிலுள்ள  UBS என்ற வேதாகம கல்லூரியில் தியாலஜி பயிலும்போது வட இந்திய மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட காரணத்துக்காக அந்த கல்லூரியிலிருந்து மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே துரத்தியடிக்கப்பட்டவன்தான் இந்த ஓநாய். 

 

பாளையங்கோட்டையிலுள்ள குலவணிகர்புரம் சி.எஸ்.ஐ. சபையில் உதவி குருவானவராக இருக்கும்போது ஐ.எம்.எஸ். மிஷனரி ஃபீல்ட் டிரிப்பாக ரயிலில் பயணம் சென்றபோது இந்த ஓநாய் நள்ளிரவில் எழும்பி பக்கத்து சீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த  ஒரு வட இந்திய பெண்ணிடம் சில்மிஷம் செய்திருக்கின்றான். அந்த பெண் இரவில் சத்தம்போடவே சகபயணிகள் அனைவரும் இந்த ஓநாயை நள்ளிரவில் நைய்யப்புடைத்துவிட்டனர். பின்னர் உடன் சென்ற சபை விசுவாசிகள் பயணிகளின் கைகால்களில் விழுந்து இந்த ஓநாயைக் காப்பாற்றி விட்டனர். இதன் காரணமாக குலவணிகர்புரம் திருச்சபையில் பிரச்சனைகள் வெடித்து இந்த ஓநாயை தாளையூத்து சி.எஸ்.ஐ. சபைக்கு மாற்றிவிட்டனர். 

 

தாளையூத்து சபைக்கு மாறுதலான இவர் அங்கேயும் வாலிப பிள்ளைகளிடம் தவறாக நடக்க முயன்ற காரணத்தினால் அங்கிருந்து கரிசல் சி.எஸ்.ஐ. சபைக்கு மாற்றியிருக்கிறார்கள். 

 

கடந்த சிலநாட்களுக்கு முன்பு கரிசல் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இந்த அங்கி கலவரம் செய்து ஆலயத்தை மூடிவிட்டான் இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரையிலும் சென்றுள்ளது. 

 

https://www.youtube.com/watch?v=1VBAiRNIdHo

 

 

இந்த ஓநாய்தான் தன் மனைவி மற்றும் சக கூட்டாளிகளோடு சேர்ந்து இப்படி கொலைவெறி தாக்குதல்கள் நடத்துகின்றது. இந்த கொலைவெறி தாக்குதலில் திருநெல்வேலி சி.எஸ்.ஐ.யில் உள்ள கூலிக்காக மாரடிக்கின்ற மற்ற ஓநாய் அங்கிகளுக்கும்  பங்குண்டு. 

 

நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல இன்றைக்கு சி.எஸ்.ஐ. போன்ற  திருச்சபைகள் இந்தமாதிரி கிரிமினல்களான, பொம்பள பொருக்கிகள்,  திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கஞ்சா அடிக்கிறவர்கள், தண்ணியடிக்கிறவர்கள், செயின் பறிப்பவர்கள், பிக்பாக்கெட் அடிக்கிறவர்கள்,  ஃபிராடுகள், அயோக்கியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரம்.  இது ஒரு குறிப்பிட்ட சி.எஸ்.ஐ. யில் மட்டும் அல்லாமல் எல்லா சி.எஸ்.ஐ. களிலும் இதே நிலமைதான்.  

 

திருநெல்வேலி பிஷப் கிறிஸ்துதாஸ் அவர்களுக்கு இந்த ஓநாய் மிகவும் நெருக்கமான வேண்டிய நபர் என்பதால் இந்த அங்கி செய்துவருகின்ற எல்லா தவறுகளுக்கும் உடந்தையாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உதவிகுருவானவராக இருந்த இவருக்கு ஆர்டினேஷன் கொடுக்கப்பட்டு சீனியர் குருவானவராக பதவி உயர்வும் கொடுத்துவிட்டார்.

 

கர்த்தருக்கு பயப்படுகின்ற சாட்சிஜீவியமுள்ள நல்ல தேவ மனிதரை பிஷப்பாக நாம் தேர்ந்தெடுத்திருந்தால் அவர் இப்படிப்பட்ட சமூகவிரோதிகளுக்கு நிச்சயமாக குருவானவர் பட்டம் கொடுத்திருக்கவேமாட்டார். மாறாக ஊழியத்திற்கு கொஞ்சம்கூட தகுதியே இல்லாத இப்படிப்பட்ட நபர்களை செக்குலர் வேலைக்கு அனுப்பியிருப்பார்.  இப்படிப்பட்ட சமூகவிரோதிகளுக்கே குருவானவர் பட்டம் கொடுத்து, சபைகளை ஒப்படைக்கின்ற அயோக்கிய சமூகவிரோத பிஷப்புகளை நாம் தேர்ந்தெடுத்து, அவர்கள் கைகளில் இன்றைய சி.எஸ்.ஐ. சபைகளை கொடுத்து, காணிக்கைகளையும் அள்ளிஅள்ளி கொடுத்துக்கொண்டிருக்கின்ற காரணத்தால், நாம் இவர்களின் அயோக்கியத்தனங்களை அனுபவித்தே ஆகவேண்டும். 

 

https://www.youtube.com/watch?v=1VBAiRNIdHo

 

 

இவர்கள் சமூகவிரேதிகள் என்று தெளிவாக தெரிந்திருந்தும், அப்படிப்பட்ட நபர்களையே நம்முடைய சுயலாபங்களுக்காக நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கின்றோம். இவர்கள் பண்ணிக்கொண்டிருக்கின்ற எல்லா அட்டூழியங்களையும் கண்டும் காணாதவர்கள் போலவே குருடாக இருக்கின்றோம். இந்த அங்கிகளின் அட்டூழியங்களையெல்லாம் வெளியில் கசிந்துவிடாதபடி மூடிமறைத்துவருகின்றோம். 

 

இப்படிப்பட்ட கிரிமினல்களை தேவன் அவருடைய ஊழியங்களுக்காக தெரிந்துகொண்டு அவருடைய ஊழியங்களை செய்வதற்காக அனுமதித்திருப்பாரா? நிச்சயமாக இருக்கவே இருக்காது.  கிரிமினல்களே மற்ற கிரிமினல்களை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்கள். அதுதான் இன்றைக்கு சி.எஸ்.ஐ. சபைகளில் துணிகரமாகவும் பகிரங்கமாகவும்  நடந்துகொண்டிருக்கின்றது.

 

https://www.youtube.com/watch?v=1VBAiRNIdHo

 

 

இந்த சமூகவிரோதிகள் அங்கிகளுக்குள் இருக்கிறார்கள் என்கின்ற ஒரே காரணத்துக்காக இவர்களை தேவன் அனுப்பினார் என்று நாமே நினைத்துக்கொண்டு இவர்களை வணங்கலாமா? 

 

இப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளால் நம்முடைய பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டுமா?

 

இப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளால் நம்முடைய பிள்ளைகளுக்கு ஆலயத்தில் அறிக்கை வாசித்து திருமணங்கள் நடத்த வேண்டுமா?

 

இப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளால் நம்முடைய வீடுகள் பிரதிஷ்டை செய்யப்படவேண்டுமா? 

 

இப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளிடம் நம்முடைய பிள்ளைகள் திடப்படுத்தல் பெறவேண்டுமா? 

 

இப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளின் கைகளால் நாம் நற்கருணை எடுக்க வேண்டுமா ? 

 

இப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளின் பிரசங்கங்களைதான் நாம் கேட்க வேண்டுமா ? 

 

இப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளிடம் போய் நாம் ஜெபிக்க வேண்டுமா ? 

 

இவர்களைதான் இயேசுகிறிஸ்து வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்று சொல்லியிருக்கின்றார். இப்படிப்பட்ட ஓநாய்களிடமிருந்து நம்முடைய பிள்ளைகளை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமையல்லவா ???

 

சிந்தியுங்கள் சகோதரர்களே !!!  சிந்தியுங்கள் !!! சிந்தியுங்கள் சகோதரிகளே !!!! சிந்தியுங்கள் !!!!!

 

https://www.youtube.com/watch?v=1VBAiRNIdHo

 

இப்படிக்கு,

ஜி.பொன்னுத்துரை ஜோசப்

 

https://www.youtube.com/watch?v=1VBAiRNIdHo



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

 

கிறிஸ்தவர்களல்லாதோர் நடத்துகின்ற அறக்கட்டளைகள் மூலமாக இந்தியாவில் நற்பணிகள் நல்லமுறையில் நடந்து வருகின்றது. ஆனால் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் இன்றைக்கு கொள்ளைஸ்தலங்களாக மாறிப்போய்விட்டது.

குறிப்பாக அங்கிகளை அணிந்து தங்களைப்பரிசுத்தவான்களாக வெளியே காட்டிக்கொண்டு சுற்றித்திரியும் அட்டூழியர்களான கிரிமினல்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற சி.எஸ்.ஐ. போன்ற ஸ்தாபனங்களில் பண்ணப்படுகின்ற அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

இந்தியாவில் ஏதாவது பேரழிவுகள் ஏற்பட்டால் இவர்கள் காட்டில் மழைதான். காரணம் ஊழியம் மற்றும் தொண்டு செய்வதாக பில்டப்பு கொடுத்து வெளிநாட்டுக்காரர்களிடமிருந்தும் உள்ளூர் அப்பாவிகளிடமிருந்தும் ஊழியங்கள் பெயரில் பலகோடிகளை சுருட்டி தங்கள் மனைவிகள், கீப்புகள் பெயரிலும் பினாமிகள் பெயரிலும் வைத்துக்கொண்டு கள்ள கணக்குகள் எழுதி எடுத்துக்கொள்வது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.

அங்கிகளின் இந்த அட்டகாசங்களை வெளியே சொன்னால் அங்கிகளுக்கு கோபம் பொத்துக்கொண்டுதான் வருகின்றது. இந்த சி.எஸ்.ஐ. அங்கிகள், மனசாட்சியோடு உண்மையாக தொண்டுகள் செய்துவருகின்ற புறஜாதியாரைப்பார்த்தாவது இனிமேலாவது திருந்தவேண்டும்.

சில வருடங்களுக்குமுன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD அனுப்பி உதவிய பல கோடிகளில் ஊழல் செய்து களவாடிய பணத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கொடுக்காமல் பல கோடிகள் தன் மகள் பெயரில் சினாட் பொறுப்பாளர்கள் சிலர் பல கோடிகளை வங்கியில் போட்டுவைத்ததை போலீஸ் கண்டுபிடித்தது.

சினாடில் பொதுசெயலர் இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் பொதுசெயலரின் கர்ப்பிணியான நிலையில் இருந்த மகள் ஆகியவர்களை போலீஸ் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். கடலே இல்லாத இடங்களில் உள்ள CSI பிஷப்மார்களும் சுனாமி உதவி தொகையில் தங்களுக்கும் பங்குவேண்டும் என்று வாங்கிப்போன அநியாயங்களும் CSIயில் நடந்தது.

சுனாமி உதவி தொகை அனுப்பிய அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD, CSI மீது வழக்கு தொடுத்துள்ளது. ERD உதவி ஸ்தாபனம் CSI சினாடிடம் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்கிறது. பணம் வாங்கின எந்த பிஷப்பும் திருமண்டலத்தில் இதுவரை கணக்கு ஒப்புவிக்கவில்லை. பிரதமமந்திரிக்கு ERD தகவல் அனுப்பியுள்ளது.

நீதிமன்ற வழக்கை CSI சினாட் வேண்டுமென்றே வாய்தா வாங்கி வருடகணக்கில் நீட்டிக்கொண்டு போகிறார்கள்.

ஊழல் வழக்கை இழுத்தடிப்பவர்களை நாடே கண்டிக்கின்றது. ஆனால் கொள்ளையடிக்கின்ற CSI அங்கிகளின் கிரிமினல் வழக்குகளுக்காக ஏழைகளின் காணிக்கை பணத்தால் செலவுசெய்யப்பட்டு வாய்தாக்கு மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கப்படுவதை யார் கண்டிப்பது ?

கொடூரமான ஆபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் தியாகத்தோடு கொடுக்கப்பட்ட உதவி பணத்தை அநியாயமாக கொள்ளையடித்து அவைகளை சுருட்டிக்கொண்ட சி.எஸ்.ஐ. அங்கிகள்தான் உருப்படுவார்களா? அல்லது இந்த கொடூர கொள்ளைக்கார அங்கிகளின் குடும்பங்கள்தான நல்லாயிருப்பார்களா??? அல்லது அவைகளை தட்டிக்கேட்க மனமில்லாமல் ஜால்ராப்போடுகின்ற அந்த கிறிஸ்தவ அறக்கட்டளைகளின் உறுப்பினர்களின் குடும்டபம்தான் நல்லாயிருக்கபோவுதா???

கிறிஸ்தவ விசுவாசிகளே இந்த திருட்டு அங்கிகளின் தவறுகளுக்கு உடந்தையாக ஜால்ரா போடாதீர்கள் அதே தேவகோபாக்கினைகள் உங்கள் மீதும் உங்கள் பிள்ளைகள் மீதும் உங்கள் குடும்பங்கள் மீதும் வரப்போகின்றது என்பதை மட்டும் ஒருபோதும் மறந்துவிடவேண்டாம் (2நாளா 36:16) ஜாக்கிரதை !!!!!!

— with Partha Boaz and 17 others.
Ponnudurai Joseph's photo.


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

(2நாளா 36:14) ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.

இஸ்ரவேல் தேசம் அழிக்கப்படுவதற்க முன்பாக இருந்நத நிலை இதுதான். அதைப்போன்று இன்றைக்கும் தேவபிள்ளைகளின் தியாகத்தில் உருவாக்கப்பட்ட திருச்சபைகளில் நிலவுகின்றது. குறிப்பாக சி.எஸ்.ஐ. சபையின் நிலை இதுதான்.

குடிகாரன் பொம்பள பொருக்கிகள் திருடர்கள் அயோக்கியர்கள் யாவரும் பிரதான பதவிக்கு வந்துவிடுகிறார்கள். அங்கி என்பது அட்டூழியங்கள் பண்ணுவதற்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட லைசென்சாக கருதி இன்றைக்கு ஆர்டினேஷன் என்ற பெயரில் கஞ்சா அடிப்பவன், தண்ணியடிப்பவன், பொம்பள பொருக்கிகள், பிக்பாக்கெட் அடிப்பவன், பெண்களிடம் செயின் பறிப்பவன் போன்ற சமூக விரோதிகளை அங்கிகளை உடுத்துவித்து சபைகளையும் அப்படிப்பட்டவர்களை கைகளில் கொடுக்கிறார்கள் ரவுடிகளின் துணையுடன் பதவிகளை கைப்பற்றிய பிஷப்புகள்.

இவர்கள்தான் இன்றைக்கு அங்கி உடுத்திக்கொண்டு வாயில் தேனொழுக பிரசங்கம் பண்ணி ஊரை ஏமாற்றி உல்லாசமாக திரிகின்றனர். சட்டப்படி தண்டிக்கப்படவேண்டிய சமூகவிரோதிகளெல்லாம் இன்றைக்கு அங்கிகளுக்குள் புகுந்துகொண்டு சடங்களையும் ஊரையும் ஏமாற்றிக்கொண்டு தங்களைப்போன்ற சமுகவிரோதிகளின் துணையோடு சி.எஸ்ஐ. போன்ற திருச்சபைகளில் மேய்ப்பனாக வலம்வருகின்றனர்.

அப்பாவி விசுவாசிகளோ இந்த சமூகவிரோத கும்பல்களை கடவுளிடமிருந்து வந்ததாக நினைத்துக்கொண்டு ஏமாந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

Ponnudurai Joseph's photo.

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

நேற்று (மே 16, 2015) சிறிது நேரம் ஜெயா நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தேன். ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையான காரணத்துக்காக மந்திரிகள், எம்பிக்கள், கட்சித் தொண்டர்கள், மற்றும் கட்சி சார்ந்த அரசு ஊழியர்களும் நேர்த்திகடன் செலுத்துவதாக காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.

முடி காணிக்கை கொடுத்து மொட்டையடிப்பது, ஆயிரக்கணக்காக தேங்காய்கள் உடைப்பது, அலகு குத்துவது, பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சிகளை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

இதனிடையே பாளையங்கோட்டையில் சி.எஸ.ஐ. பிஷப் Rt.Rev.கிறிஸ்து தாஸ் அவர்களும் ஜெயலலிதாவின் விடுதலைக்காக நேர்த்திக்கடனாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் காண்பிக்கப்பட்டது. திருமண்டலத்தின் சார்பாக அங்கி உடுத்தி அன்னதானம் வழங்கி ஊழல்வாதியின் விடுதலைக்காக நேர்த்தி கடன் செலுத்துவது சரியா?

வெளிப்படையாகவே இரண்டு மூன்று பொண்டாட்டிகள் உடைய குடிகாரகள்தான் இன்றைக்கு சி.எஸ்.ஐ. திருமண்டலங்களில் பிஷப்பாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அங்கி உடுத்தி அன்னதானம் வழங்கி ஊழல்வாதியின் விடுதலைக்காக நேர்த்தி கடன் செலுத்துவது தேவனால் அங்கிகரிக்கப்படுமா ?

மற்ற தெய்வங்களைப்போன்று நம் தேவன் ஊழலை ஆதரிப்பவரா?

திருநெல்வேலி திருமண்டலத்தின் சார்பாக ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக நம் காணிக்கை பணத்தில் அன்னதானம் கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்?

இவர்களை தேவன் ஓநாய்கள் என்று அழைக்கிறார். இந்த ஓநாய்கள் இப்படி செய்வதன் மூலம் தேவநாமம் தூஷிக்கப்படுகின்றது. காரணம், காணிக்கைப்பணத்துக்கு மயங்கி மூடநம்பிக்கைகளுக்க செவிசாய்த்து அருவருப்பான வாழ்ககை வாழ்ந்துகொண்டே அங்கி உடுத்தி ஆராதனை நடத்தி அன்னதானம் செய்வதை பரிசுத்தரான நம் தேவனும் ஏற்றுக்கொள்வார் என்கின்ற மாயையான தோற்றத்தை பப்ளிக்கில் உருவாக்குவதாக அல்லவா இது இருக்கின்றது?. இது நாம் போதிக்கப்படுகின்ற வேதவசனங்களுக்கு முற்றிலும் புறம்பானது.

— with Bible Prophecy.
Ponnudurai Joseph's photo.

 

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard