New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவிக்குரிய சபைகள்- பலான பாதிரிகள்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
ஆவிக்குரிய சபைகள்- பலான பாதிரிகள்
Permalink  
 


வில்லியம் பிரண்ஹாம் பாலாசீர் லாறீ போன்ற ஒன்லி ஜீஸஸ் கல்ட்டு குரூப்புகள் நம்மை சுற்றிதான் இருக்கின்றார்கள். அற்புதங்கள் அடையாளங்கள் நடக்கின்றது என நம்பி தீர்க்கதரிசனங்கள் சொல்கிறார்கள் என்று நம்பியும் இதுகளிடம் ஏமாந்துவிடாதீர்கள். உங்கள் ஆத்துமாக்களை இழந்துபோய்விடுவீர்கள். ஜாக்கிரதை !!!

ஏஞ்சல் டிவியின் பங்குதாரரான பாஸ்டர் ராஜன் ஜான் என்பவரும் இந்த ஒன்லி ஜீஸஸ் என்ற கலட்டு குரூப்பை சார்ந்தவர்களே. இப்போதாவது புரிகின்றதா? இந்த ஏஞ்சல் டிவி கூட்டத்தார்களான சாது வின்சென்ட் செல்வக்குமார் மற்றும் மோகன் சி லாசரஸ் போன்றவர்களும் இந்த துர் உபதேச கும்பலை சார்ந்தவர்கள் என்பது நிருபணமாகின்றது.

இந்த துர்உபதேச ஓநாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் கிறிஸ்தவர்களே !!!!!!

http://www.christianmessenger.in/tn-pastor-kicks-up-a-stor…/ 

வில்லியம் பிரண்ஹாம் பாலாசீர் லாறீ போன்ற ஒன்லி ஜீஸஸ் கல்ட்டு குரூப்புகள் நம்மை சுற்றிதான் இருக்கின்றார்கள். அற்புதங்கள் அடையாளங்கள் நடக்கின்றது என நம்பி தீர்க்கதரிசனங்கள் சொல்கிறார்கள் என்று நம்பியும் இதுகளிடம் ஏமாந்துவிடாதீர்கள். உங்கள் ஆத்துமாக்களை இழந்துபோய்விடுவீர்கள். ஜாக்கிரதை !!!

ஏஞ்சல் டிவியின் பங்குதாரரான பாஸ்டர் ராஜன் ஜான் என்பவரும் இந்த ஒன்லி ஜீஸஸ் என்ற கலட்டு குரூப்பை சார்ந்தவர்களே. இப்போதாவது புரிகின்றதா? இந்த ஏஞ்சல் டிவி கூட்டத்தார்களான சாது வின்சென்ட் செல்வக்குமார் மற்றும் மோகன் சி லாசரஸ் போன்றவர்களும் இந்த துர் உபதேச கும்பலை சார்ந்தவர்கள் என்பது நிருபணமாகின்றது.

இந்த துர்உபதேச ஓநாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் கிறிஸ்தவர்களே !!!!!!

http://www.christianmessenger.in/tn-pastor-kicks-up-a-stor…/



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: ஒன்லி ஜீஸஸ் கல்ட்டு குரூப்புகள் -ஏஞ்சல் டிவியின் பங்குதாரரான பாஸ்டர் ராஜன்
Permalink  
 


ஆவிக்குறிய சபை பாஸ்டர்கள்

கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே, ஆவிக்குறிய சபை பாஸ்டர்கள் என்ற போர்வையில் ஓநாய்கள் ஊலாவருகின்றதை மறுபடியும் மறுபடியும் எச்சரித்துக்கொண்டேதான் இருக்கின்றோம்.

இந்த ஏஜி பாஸ்டர் அருள் அநாதை இல்லம் நடத்துகின்றேன் என்ற சொல்லி கிறிஸ்தவர்களிடம் ஸ்பான்சர் பெற்றுக்கொண்டும் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொண்டும் பெண்பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்வது வேதனையான காரியம். 15 வயது 16 வயது பிள்ளைகளிம் பாஸ்டரின் மனைவி என் சக்களத்திகளா என்று பப்ளிக்கா சண்டைபோடுவதுதான் சாட்சியின் வாழ்க்கையா?

ஆவிக்குறிய என்ற அடைமொழியோடு திரிகின்றீர்களே, ஓநாய்களே அது எந்த ஆவிக்குறியது???

ஓநாய்களே, நீங்கள்அந்நிய பாஷையில் பேசுவது எந்த ஆவி?

இவர்கள் ஜெபிக்கும்போது மல்லாக்கவிழ வைப்பதும் டைவ் அடிக்க வைப்பதும் எந்த ஆவிகள்?

இவர்கள் அபிஷேகம் கொடுக்கிறோம் என்று சொல்லி கூச்சலிடவைப்பது எந்த ஆவிகள்?

பிரியமானவர்களே, இந்தமாதிரியான கொடூரமான ஓநாய்கள்தாம் இன்றைக்கு காணிக்கை பணத்தில் உல்லாசமாக வாழ்வதற்காக சபைகள் நடத்துவதும் அநாதை இல்லம் நடத்துகின்றேன் என சொல்லி ஸ்பான்ஸர்கள் பிடித்துக்கொண்டும் திரிகின்றனர். .

நண்பர்களே இவர்கள் பேசுவது வேதத்தில் உள்ள அந்நிய பாஷை என நினைத்து தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள் .... இவர்களுக்கு ஸ்பான்ஸர் பண்ணுகிறவர்களுக்கும் இவர்கள் பண்ணுகின்ற விபசாரகொடுமைகளில் பங்குள்ளது.... ஆசீர்வாதங்களுக்கு ஆசைப்பட்டு இவர்களின் இச்சைகளுக்கு உடந்தையாகி சாபங்களுக்க ஆளாகிவிடாதீர்கள் !!!!

Daniel:+919894080338 Arul :+919994341333

கிறிஸ்தவர்களே ஜாக்கிரதை !!!!

செய்தி: நக்கீரன் 27-06-2015 பதிப்பு
https://drive.google.com/…/0B8FfGHBSpMK4WF9Ldl82M3l5V…/view…

'https://www.facebook.com/permalink.php?story_fbid=886542314714871&id=160161237352986'
'https://www.facebook.com/permalink.php?story_fbid=886542314714871&id=160161237352986'
'https://www.facebook.com/permalink.php?story_fbid=886542314714871&id=160161237352986'


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
ஒன்லி ஜீஸஸ் கல்ட்டு குரூப்புகள் -ஏஞ்சல் டிவியின் பங்குதாரரான பாஸ்டர் ராஜன்
Permalink  
 


அன்பு பெற்றோர்களே, தயவு செய்து ஊழியக்காரர்கள் என்று யாரையும் நினைத்து உங்கள் பிள்ளைகளை அவர்களோடு பழக விடாதிருங்கள். ஜெபித்தபின்பு காணிக்கை...
YOUTUBE.COM


-- Edited by Admin on Friday 10th of July 2015 04:47:09 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: ஒன்லி ஜீஸஸ் கல்ட்டு குரூப்புகள் -ஏஞ்சல் டிவியின் பங்குதாரரான பாஸ்டர் ராஜன்
Permalink  
 


ஆராதனை என்ற பெயரில் சிரிப்பு மூட்டும் கோமாளிகளான வேதபுரட்டர்களுக்கு (CULTS) மிகவும் எச்சரிக்கையாக இருப்போம்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

AAA+++ ஓரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து பெண்களோ சிறுவர்களோ இந்த பதிவை பார்க்க வேண்டாம் * AAA+++ இன்றைக்கு சி.எஸ்.ஐ. போன்


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

யேசு உமாசங்கரின் மனைவியை பரலோகத்துக்கு வாக்கிங் கூட்டி சென்றாராம் !!! இது வேடிக்கையாக தெரியவில்லையா ??? (Ref: in this video @ 02:34 Min)

https://www.youtube.com/watch?v=ze0s2IjXrzE

பிரியமானவர்களே, வேதவசனங்களை தியானியுங்கள் அதன் மூலமாக தேவன் மிகத்தெளிவாக பேசுவார். அசிரீரி போன்று சத்தம் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்து வேறு எந்த சத்த


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் தன் அரசு பதவியில் நேர்மையானவர் என்பதை மறுக்க முடியாது. அரசு ஸ்காலர்ஷிப்புக்காக தன்னுடைய பெயரையும் மதத்தையும் 10ம்...
YOUTUBE.COM


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இயேசு கிறிஸ்து மூடநம்பிக்கையை பறப்ப இவ்வுலகத்துக்கு வரவில்லை. ஆனால் இவர்களோ மூடநம்பிக்கையை பறப்புகிறார்கள். விசுவாசிகளே இந்த...
YOUTUBE.COM


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 
Bible Prophecy's photo.

இந்த அங்கி பில்லி ஒரு பக்காத்திருடன் பொருக்கி குடிகாரன் ரவுடி என்பது திருநெல்வேலி சி.எஸ்.ஐ. மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்த பில்லிதான் இப்போதைய பிஷப் ஜெயித்து வர வேதநாயகம் என்ற ரவுடியின் துணையோடு கடுமையாக உழைத்தவர். அதற்கு கைமாறாக சபையில் வருகின்ற காணிக்கையை கொள்ளையடிக்கும் அதிகாரத்தை சுதந்திரமாக பிஷப் கொடுத்திருக்கிறாரா?

திருமண ஆராதனை நடத்த வரமாட்டேன் என்று மிரட்டுகின்ற திருட்டு அங்கிகளா களவாணிப்பசங்களா பண்ணிப்பயல்ளா சோறுதானடா சாப்பிடுறீங்க? அல்லது வேறு எதையாவது திங்குறீங்கா? பொறம்போக்கு ஓநாய்களா !!! காணிக்கைய பத்தி கேட்டா சபையைவிட்டு நீக்குவீங்களா? டேய் உங்களுக்கெல்லாம் எத்தன பொண்டாட்டிகள்டா? அதுககெல்லாம் திருமண்டலத்தில் பதவி உயர்வா? அப்படியெல்லாம் சி.எஸ்.ஐ சட்டஙகள மாத்திட்டீங்களா? அங்கிகளை அணிந்து ஊரை ஏமாற்றும் கூட்டமே உங்களுக்கு சட்டதிட்டங்களெல்லாம் கிடையாதா?

ஆலயத்தை அடைத்துபோட இந்த குடிகார அங்கிக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

காணிக்கைய திருடி பொழப்பு நடத்துறது, கோயில் கட்டுறதுல கமிஷன் அடிக்கிறது இதுதான அங்கிகளின் வேலையே. ஆலயம் கட்ட வசூலிக்கின்ற பணத்தில் நல்ல அமவுண்ட சுருட்டுறதுதான் இந்த களவாணி அங்கிகள்.

ஆனால் தியாகத்தோடு ஆலயத்தை கட்டிய சபைமக்களையே ஆலயத்துக்குள் போகவிடாமல் பூட்டி போடுகின்ற ஓநாய்களை ஊரைவிட்டே துரத்திவிடவேண்டும்.

http://www.maalaimalar.com/…/Christian-Church-pastor-locked…

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே சி.எஸ்.ஐ. நல் மேய்ப்பர் ஆலயம் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆராதனை நடைபெறும். அப்போது பெறப்படும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு சபையின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவது வழக்கம். ஆலயத்தின் செலவுக்கு அந்த பணம் எடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சமீபத்தில் ஆலங்குளம் சேகரத்திற்கு பில்லி என்பவர் சேகரகுருவாக நியமிக்கப்பட்டார். அவர் காணிக்கைகளை சேகரத்திற்கு பிரித்து தரவேண்டும் என உத்தரவிட்டார். இதனால் சபையை சேர்ந்தவர்களுக்கும், சேகர குருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

நேற்று காலை ஆலயத்தில் ஆராதனை நடைபெற்றது. அப்போது பேசிய சேகரகுரு பில்லி, ஆலய காணிக்கை விஷயத்தில் தலையிடுவோரை எவ்வித முகாந்தரமுமின்றி சபையை விட்டு நீக்கப்படுவார்கள் என எச்சரித்தார். பின்னர் ஆராதனை முடிந்தவுடன் காணிக்கை பணத்தையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் சபை முடிவில் வசூலிக்கப்படும் காணிக்கை பணத்தை சேகர கமிட்டி அங்கத்தினர்கள் எண்ண விடாமல் தடுத்து, காணிக்கையை தனது இல்லத்திற்கு எடுத்து வருமாறும் சபை ஊழியரிடம் உத்தரவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் சபை ஊழியருக்கும் சபையாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த சேகரகுரு பில்லி, ஆலயத்தை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டார். இதனால் அங்கு இன்று அதிகாலையில் நடைபெற வேண்டிய காலை ஆராதனை நடைபெறவில்லை. அதிருப்தியடைந்த சபை மக்கள் இது குறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்தனர்.

இதேபோல் சேகர பொருளாளர் செல்லையா என்பவர் சபை மக்களில் சிலர் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இன்று இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------
மில்லியில்லாமல் பில்லி ஐயர் இருக்க மாட்டார் என்று திருநெல்வேலி திருமண்டலத்தில் ஒரு பழமொழியே உண்டு.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 " இரண்டு கோடி தேவை " உங்களின் காணிக்கை பணம் யாருக்கு??????

தேசபிதா மகாத்துமா காந்திக்கு கூட நினைவு நூலகம் இவ்வளவு செலவில் கட்டப்பட வில்லை....அன்னை தெரெசாவும்,,எமிகார்மைக்கேல் அம்மையாரும், சீகன் பால்க்,,வில்லியம் கேரியும் இன்னும் ஆயிரமாயிரம் மிஷன்ரிகள் எளிமையான வாழ்க்கை நடத்தி கர்த்தருக்காக ஊழியம் செய்த இந்த மண்ணில் உன் பணம் யாருக்கு??

கிறிஸ்தவ உண்மை சபை ஊழியனே!,இரட்சிக்கப்பட்ட விசுவாசியே ! சற்று சிந்தனைச் செய்..

...See More
Fruits Of False Prophets's photo.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 பணம் வசூலிக்கும் நோக்கத்துடன் சபை என்று ஒன்றை ஆரம்பித்து அரசாங்கத்தையும் பொதுமக்களையும் கடவுளயும் ஏமாற்றி இப்படி வேதவசனங்களை புரட்டி திரித்து போதிக்கும் எல்லா பெந்தேகோஸ்தே ஏஜி மற்றும் சுயாதீன சபை பாஸ்டர்களுக்கு மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

இப்படிப்பட்ட ஓநாய்களுக்கு காணிக்கை கொடுத்து சாபங்களை வாங்கிக்கட்டிக்கொள்ளாதீர்கள்.

ஜாக்கிரதை !!!! ஜாக்கிரதை !!!! ஜாக்கிரதை !!!!
கடவுள் கந்துவட்டித்தொழில் நடத்தவில்லை என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

இப்படிபப்பட்ட பாஸ்டர்கள் தங்களுடைய உல்லாச வாழ்வுக்காக அப்பாவி விசுவாசிகளை வஞ்சிக்கிறார்கள். வஞ்சிக்கப்படாமல் மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

https://www.youtube.com/watch?v=eVDAPJuhLtQ

கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே, பணம் வசூலிக்கும் நோக்கத்துடன் சபை என்று...
YOUTUBE.COM


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே,

இன்றைக்கு பணத்துக்காக சபைகளை ஆரம்பித்து நடத்துகிறவர்கள் காணிக்கை பணத்தில் சொத்துக்களை தங்கள் பெயரில் வாங்கி குவிக்கிறார்கள். தங்களைப்பற்றி பில்டப் கொடுத்து வசூலுக்குமேல்வசூல் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

நேரம் வரும்போது எல்லா சொத்துக்களையும் விற்று எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விடுவார்கள். பாவம் ஏமாளிகோமாளி விசுவாசிகள்தான்.

(யோவா 10:13) கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.

பணத்திற்காக சபைகளை ஆரம்பித்து நடத்துகிறவர்கள் இப்படிதான் இருப்பார்கள். வெறும் பிலடப்புதான். குறிக்கோள் என்னவோ பணம்மட்டும்தான்.

காணிக்கை பணத்தில் சொத்துக்களை வாங்கி தன் பெயரில் சொத்துக்களை எவன் ஒருவன் எடுத்துக்கொள்கிறானோ அவன் கொள்ளைக்காரன்தான். இவர்கள் காணிக்கை வசூலிக்க அப்பாவிகளை பிளாக்மெயில் பண்ணுவார்கள்.

எவன் ஒருவன் காணிக்கை பணத்தில் சேர்க்கின்ற சொத்துக்களையெல்லாம் தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் சின்னவீடுகள் பெயரிலும் தங்கள் பிள்ளைகள் பெயரிலும் பினாமிகள் பெயரிலும் எழுதி எடுத்துக்கொண்டு சபை விசுவாசிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்கின்றார்களோ அவர்கள் திருடர்களும் கொள்ளைக்காரர்களுமே. அந்த சபையின் விசுவாசிகள் அனைவரும் ஏமாளிகளே !!! அவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்.

கிறிஸ்தவர்களே ஜாக்கிரதை !!! ஜாக்கிரதை !!! ஜாக்கிரதை !!! ஜாக்கிரதை !!! ஜாக்கிரதை !!! இப்படிப்பட்ட ஓநாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

https://www.facebook.com/watchmenbrotherspage/posts/833130786758211

(யோவா 10:13) கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். பணத்திற்காக சபைகளை...
YOUTUBE.COM


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே, இன்றைக்கு புற்றீசல்கள்போல் ஆங்காகாங்கு புதுப்புது சபைகள் முளைத்து வருகின்றது. கிரிமினல்கள் பலர் தங்களுக்கு தாங்களே ஆர்டினேஷன் கொடுத்துக்கொண்டு பாஸ்டர்களாக வலம் வருகின்றனர்.

தயவுசெய்து கேயாரம் ஆகாபே காஸ்பல் அக்கினி என்று கண்டகண்ட பெயர்களில் எல்லாம் ஆரம்பித்து நடத்தப்படுகின்ற சபைகளை நம்பி ஏமாந்துபோகவேண்டாம். அந்நியபாஷையில் பேசுவது தீர்க்கதரிசனங்கள் உரைப்பது அற்புதங்கள் நடப்பதாக பில்டப்புகள் கொடுப்பதுதான் இவர்களின் விளம்பரம். விபசாரம் வேசித்தனங்களுக்கு புகலிடமே இப்படிப்பட்ட சபைகள்தான். மக்களை மல்லாக்க விழவைத்து நம்பவைப்பார்கள். ஏமாந்துபோய்விடாதீர்கள்.

ஆனால் அங்குநடப்பதோ, கொலை, கொள்ளை, விபசாரம்தான். அப்பாவி விசுவாசிகளை மிரட்டி தசமபாகம் வசூலிக்கும் இப்படிப்பட்ட கூட்டம் நாளுக்குநாள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றது. இவர்கள் தங்களுக்கு சப்போர்ட் வேண்டுமென்பதற்காக நானும் பெந்தேகோஸ்தேகாரன்தான் நானும் அபிஷேகம் பெற்றவன்தான் நானும் அந்நியபாஷைகள் பேசுகின்றவன்தான் என்று தங்களுக்கு ஆதரவாக கூட்டம் சேர்ப்பவர்கள்.

விசுவாசிகள் தங்கள் ஆத்துமாக்களை இழந்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

இவர்கள் வசூலிக்கின்ற காணிக்கை எந்த ஊழியங்களுக்கும் பயன்படுவதில்லை மாறாக இவர்களி;ன உல்லாச வாழ்வுக்கு மட்டுமே பயன்படுகின்றது என்பதை மறந்துவிடவேண்டாம்.

இந்த பாஸ்டர் பால் ஃபிராங்களினின் கள்ளக்காதலும் இந்த பாஸ்டரின் மனைவியின் கள்ளக்காதலும் கல்லூரி மாணவனின் கொலையில் போய் முடிந்துவிட்டது.

Tamil News 
----------------
http://www.dailythanthi.com/…/The-missionary-who-killed-5-p…

English News
------------------
http://m.newindianexpress.com/tamil-nadu/436957

Fruits Of False Prophets's photo.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தாங்கள்தான் பைத்தியங்கள் என்றால் அப்பாவிகளையும் அழைத்துவந்து அவர்களையும் பைத்தியங்களாக்கிக்கொண்டு திரிகின்றனர் இப்படியொரு பைத்தியக்கார கூட்டம் ....

இதற்கு பெயர் ஆராதனையா? இதுக கடவுள் பெயரை பயன்படுத்தாமல் கிச்சுகிச்சுமுட்டும் கூட்டம் தாராளமாக நடத்தலாம்.

இதையம் தேவ ஆவின்னு நம்பி எப்படிதான் இந்த கூட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்கிறார்களோ? பைபிள படிப்பாங்களான்னு தெரியவே இல்லை....

பண்ணிமாதிரி உறுமிக்கொண்டும் ஓநாய்கள் போல ஊழையிட்டுக்கொண்டும் சிங்கம்மாதிரின்னு சொல்லிக்கொள்கிறார்கள்.

அது என்ன புர்ர்ர்ர்ர்ர்ர்ருருருருருரு ....புர்ர்ர்ர்ர்ர்ர்ருருருருருரு .... ன்னு சவுண்டுவேற .... கிறிஸ்தவ சபைன்னு சொல்லி என்னதான் நடந்துட்டு இருக்குது இங்கே ?????

வாயில்வர்ரதயெல்லாம் உளரிக்கிட்டு அதை அந்நிய பாஷைன்னு சொல்லிக்கொள்வதா !!! கஷ்டப்பட்டு வேலெசெய்து சம்பாதிக்க கரிவலிச்சசுட்டு இப்படியும் ஆராதனை நடத்தி பொளப்பு நடத்துது இந்த வசூல்கூட்டம்.

https://www.facebook.com/video.php?v=1387897004863900&pnref=story

தாங்கள்தான் பைத்தியங்கள் அப்பாவிகளை அழைத்துவந்து அவர்களையும்...
YOUTUBE.COM

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே, இப்படிப்பட்ட அநேக ஆவிகளை...
YOUTUBE.COM


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 
Bible Prophecy's photo.

ஊழியம் என்ற பெயரில் பொதுமக்களிடம் காணிக்கை வசூலித்து தங்களது சாம்ராஜ்யத்தை பெருக்கிக்கொண்டவர்கள் தமிழ்நாட்டில் அநேகர் உண்டு. கள்ள தீர்க்கதரிசனங்கள் வேதவசனங்களுக்கு புறம்பான துர்போதனைகள் மூலம் மக்களை கவர்ந்து மாமூல் கட்டுவதற்காகக பல கிறிஸ்தவர்களை சபையில் சேர்த்துக்கொண்டு தங்கள் வருமானங்களை பெருக்கி கோடானுகோடியாக சொத்துக்களை சேர்த்துவைக்கிறார்கள் அட்டூழியர்கள். அப்படிப்பட்ட சபைகளில் ஒன்றுதான் சென்னையிலுள்ள ஏ.சி.ஏ. சபை, கள்ளதீர்க்கதரிசிகளின் புகலிடம்.

பொதுமக்களால் கொடுக்கப்பட்ட காணிக்கைப்பணத்தில் சேர்த்த சொத்துகளுக்காக இன்றைக்கு ஆவிக்குறிய போதகர்கள் அடிதடியில் இறங்கி பப்ளிக்கில் பெயர்கள் நாற்றமெடுத்து ஆவிக்குறிய சபைக்கு பலவிதமான பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதற்கு அந்த ஆவிக்குறிய விசுவாசிகளே சாட்சி. ஆனால் அதன் பாஸ்டர்களோ அடிதடிகளுக்கு பெயர்போன சி.எஸ்.ஐ. போன்ற சபைகளை நாக்கூசாமல் குறைகூறுகின்றனர்.

பூமியிலே உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவேண்டாமென்று போதிக்கின்ற கயவர்கள் தங்கள் பெயர்களில் பொக்கிஷங்களை சேர்த்துவைத்து உல்லாசம் பண்ணிக்கொண்டிருக்கின்றனர். தங்களையோ நல்ல பாஸ்டர் பரிசுத்தவான் என்று புகழ்ந்து பேசுவதற்கு ஜால்ராக்களையும் உருவாக்கி அந்நிய பாஷைகளில் பேசி உலகத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர் இந்த கயவர்கள்.

பொதுமக்களிடம் காணிக்கை வாங்கி தங்கள்தங்கள் பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கின்ற கயவர்களிடமிருந்து அவைகளை பறிமுதல் செய்து அரசாங்கம் எடுத்துக்கொண்டால்தான் நாட்டில் சட்டம் ஒழுங்கு ஓரளவுக்கு சிறப்படையும் இவர்கள் மூலமாக தேவநாமம் தூஷிக்கப்படுவதும் கொஞ்சம் குறையும்.

அல்லது பொதுமக்கள் கொடுக்கின்ற காணிக்கை பணத்தில் பொக்கிஷங்களை இந்த பூமியில் சேர்த்துவைத்திருக்கின்ற போக்கிரி பாஸ்டர்களின் ஊதாரி வாரிசுகளால் சமுதாயம் பெரும்பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஞானமுள்ளவர்கள் சிந்திக்கக்கடவர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 Why this John Joshua (Johny) wants to remove this post ?
Bible Prophecy's photo.
Bible Prophecy's photo.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பொய் பிரசங்கிகளின் (ஓநாய்கள்) அடையாளங்கள்

 

1. ஆண்டவருடைய அழைப்பு இல்லாமல் சுயமாக வந்தவன், (தனக்குத்தானே ஊழியக்காரன் என்று ஆர்டினேஷன் கொடுத்துக்கொடுத்துக்கொண்டவன்)

 

2. வேதத்தை வாசிப்பு, வேத தியானம் இல்லாதவன் (இன்டநெட்டில் செய்திகளை மேய்ந்து பிரசங்கபீடத்தில் ஏறி அவைகளை வாந்தி பண்ணுபவன்), 

 

3. ஜெப ஜீவியம் இல்லாதவன்,

 

4. வேதத்தின் அடிப்படையில் பிரசங்கிக்காமல் மக்களை கவரும் வகையில் சாதுரியமாக கட்டுக்கதைகளையும் பேசுவான்,

 

5. பிரசங்க மேடையில் ஓரிடத்தில் நின்று பேசாமல் குடிகாரன் போன்று அங்குமிங்கும் ஓடிக்கொண்டே பேசுவான்,

 

6. தன் கையில் அணிந்திருக்கும் கைச்செயின் (bracelet), மோதிரம் எல்லாருக்கும் தெரியும்படி வலதுகையை ஆட்டி ஆட்டி பேசுவான் (நகை அணியக்கூடாது, காது குத்துதல் விக்கிரகாராதனை என்றும் அவைகளை தங்கள் உண்டியலில் போட்டால் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற இவர்கள் போதனைகளையும் கவனத்தில் கொள்ளவும்)

 

7. தன் விசுவாசிக்கு ஒரு பணத்தேவை என்று பாஸ்டர் வீட்டுக்கு போனால் விசுவாசத்தைப் பற்றி பிரசங்கம் பண்ணி ஒரு கலசம் தண்ணீர் கூட கெடுக்காமல் விசுவாசியுங்க பிரதர் ன்னு சொல்லி அனுப்பிவிடுவான்,

 

8. தனக்கு ஒரு பணத்தேவை என்றால் 10000 கொடுக்கத்தக்க 20 பேரை செலக்ட் செய்து ஆண்டவர் சொன்னார் என்று சொல்லி அவன் பணம் கெடுக்கும் வரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டான்,

 

9. பிரசங்க மேடையில் இறந்து போன தன் குடும்ப அங்கத்தவர்கள் பற்றி பேசி பெண்களை அழவைத்து மோசம்போக்குவான்,

 

10. தன் கூட்டத்துக்கு வந்த அனைவரையும் உற்சாகப்படுத்தி (excitement) நடனமாடவைத்து பெண்கள் பகுதியில் இருந்து போட்டோ, வீடியோ எடுத்து இணையதளத்தில் அதை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி பணம் சம்பாதிப்பான், குறிப்பாக முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கின்ற போட்டொவை வைத்து பண உதவி (ஸ்பான்சர்) பெற நினைப்பவன்.

 

11. வாலிபர்கள், பெண்களை கவர பாடலுடன் நடனம் (record dance) style ல் கூட்டத்தை நடத்துவான்,

 

12. மாதமொருமுறை கவர் கொடுக்காதவர்கள் வீட்டுக்கு ஜெபம், விசாரிப்பு செய்ய போகாதவன்,

 

13. தினந்தோறும் வீட்டில் சமையல் செய்து சாப்பிடாமல் குடுகுடுப்பைக்காரன் போல sister உங்க வீட்டில் பிசாசின் கட்டு இருக்கிறது ஆகவே உங்களுக்கு ஜெபிக்க ஏவுதல் இருந்ததால் வந்தேன் என்று சொல்லி காலை 10:00 மணிக்கு வீட்டுக்குள் போவான். மதிய உணவு, 4:00 மணிக்கு கேக் மற்றும் complan மாலை 7:00 மணிக்கு அங்கேயே இரவு உணவும் பார்சல் கட்டிக் கொண்டு cash ம் collect செய்து கொண்டு கிளம்புவான்,

 

14. இது கடைசி காலம் ஆகவே நாம் பணம் சேமித்து வைக்க கூடாது என்று பிரசங்கிப்பான் தன் மனைவி மற்றும் பிள்ளைகள் மற்றும் பினாமிகள் பெயரில் லட்சம் ரூபாய் கணக்கில் fixed deposit செய்து வைத்திருப்பான்,

 

15. வருடத்தில் 366 நாட்களும் உலக ஆசிர்வாதம், சரீர ஆரோக்கியத்தைப் பற்றியே பேசி பணத்துக்காக ஜனங்களை ஏய்த்து வஞ்சிப்பான்,

 

16. பணத்தை லஞ்சமாக கொடுத்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தன் சபையை ரிஜிஸ்டர் செய்த கூட்டம்,

 

17. தனக்கு கூட்டம் குறையும் நேரத்தில் சினிமாக்காரிகளை அழைத்து வந்து பொய் சாட்சி சொல்ல வைத்து ஆண்டவருடைய பிள்ளைகள் மத்தியில் சலசலப்பு, சலனத்தை ஏற்படுத்துபவன்,

 

18. பிறன் மனைவியை தன் இரண்டாம் மனைவியாக (உதவி பாஸ்டரம்மா) வைத்திருக்கிறவன்.

 

19, ஜாதி, நாள், சகுனம் பார்க்கிறவன்..

 

20, அடிக்கடி பரலோகம் போனேன், அங்கு இரண்டு தேவதூதர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து அதற்கு இப்போது நான்கு வயதாகிறது என்று சொல்லி வேதத்துக்கு பொருந்தாத கட்டுக்கதையை சொல்லி, டிவி சேனலை தீர்க்கதரிசி என்று சொல்லித்திரிபவன்

 

இந்த வேதத்துக்கு புறம்பான மாயக்காரரையும் இவர்கள் துன்மார்க்க உபதேசத்துக்கும் தப்ப நாம் முன்னோர்களின் வழியில் திருச்சபைக்கு மட்டுமே சென்று ஆண்டவரை மட்டுமே ஆராதிப்போமாக.

 

இன்று உலக cult ன் தலைநகரம் சென்னையைச் சேர்ந்த பிரசங்கிகள் சபையில் வெளிநாட்டு bar களில் நடக்கும் நடனத்தை தாங்கள் ஆடுவதுமல்லாமல் தங்கள் கூட்டத்துக்கு வரும் மக்களையும் ஆட வைக்கிறார்கள். ஆகவே இதை வசிப்பவர்கள் சிந்தியுங்கள்.

 

- Thanks To Prince Jebasingh



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 Beware Of CULT Pastors Baptism !!!

 
 
 
 
308 Views
 

தசமபாகத்தை நம்பி சபைகளை ஆரம்பித்து உல்லாசம் பண்ணிக்கொண்டிருக்கின்ற இன்றைய பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள்கள் அநேகர் வெளிநாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டடு ஒன்லி ஜீஸஸ் (ஏசு நாமம்) என்ற கல்ட் குரூப்பில் சேர்ந்து முழுக்கு ஞானஸ்நானம் என்ற பெயரில் விசுவாசிகளை தண்ணீரில் மிதக்கசெய்து மேஜிக் ஷோ நடத்துகிறார்கள்.

கிறிஸ்தவர்களே இப்படிப்பட்ட சபைகளையும் மேஜிக் பண்ணுகின்ற பாஸ்டர்களை நம்பி ஏமாந்துபோகாதீர்கள் !!!

இவர்கள் குறிப்பாக சி.எஸ்.ஐ. சபை விசுவாசிகளையே டார்கெட் பண்ணுவார்கள். சி.எஸ்.ஐ. சபையில் கூலிக்காக மாரடிக்கின்ற அங்கிகள் ஒருபோதும் விசுவாசத்தைக்குறித்து தெளிவாக போதிக்காத காரணத்தால் ஞானஸ்நானத்தை குறித்து அவர்களை குழப்பி அதில் ஆதாயம் தேடுகின்றனர் இந்த நயவஞ்சக பெதேகோஸ்தே பாஸ்டர்கள். ஜாக்கிரதை !!!!!

ஞானஸ்நானம் : https://docs.google.com/open…



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அரசாங்கத்தின் ஆணை என்னவென்றால், லஞ்சம் வாங்குவதும் குற்றம் லஞ்சம் கொடுப்பதும் குற்றம். அந்த விதிகள் இவனுகளுக்கு பொருந்துமான்னு தெரியவில்லை.  அப்படி எந்த கடவுள்தான் இவனுகள லஞ்சம் வாங்க அப்பாய்ன்மென்ட் பண்ணிருக்காருன்னு தெரியல. 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: ஆவிக்குரிய சபைகள்- பலான பாதிரிகள்
Permalink  
 


மாணவ மாணவிகளோடு மத வாக்குவாதம் தேவையா?

"The Formula For Success In Career and Life" என்கின்ற தலைப்பில் ஒரு ஐ.ஏ.எஸ். ஆபிசர் உமா சங்கர் அவர்களை மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதற்காக பள்ளி நிர்வாகம் அழைத்திருக்கின்றது.

ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து உயர் பதவிக்கு வந்திருக்கின்ற ஒருவரிடம் கல்லூரி மாணவ மாணவிகளிடம் தான் படிப்பில் கடந்து வந்திருக்கின்ற பாதையின் வெற்றியின் ரகசியங்களை குறித்தும் பின்னர் உயர் பதவியில் தான் சந்தித்துக்கொண்டிருக்கின்ற தடைகளை எப்படியெல்லாம் சமாளித்துக்கொடிருக்கின்றார் என்பதை குறித்தும் அதிகம் எதிர்பார்த்திருப்பர். ஆனால் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும் என்று நம்பி வந்த கல்லூரி ஸ்டூடன்ட்ஸ்களுக்கு ஏமாற்றம்தான். 

என்னதான் இடஒதுக்கீட்டில் பதவிக்கு வந்திருந்தாலும் ஒரு ஐ.ஏ.எஸ். என்ற பதவிக்கு வருவது அவ்வளவு எழிதல்ல. அடுத்து ஊழல் அரசியல்வாதிகளை சமாளிப்பதும் அவ்வளவு ஈசியல்ல. இவைகளையெல்லாம் வெற்றிகரமாக எப்படி தாண்டிவந்துகொண்டிருக்கின்றார் என்பதை பகிர்ந்துகொண்டு அதோடு சுவிசேஷத்தையும் சொல்லியிருந்தால் மாணவர்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாயிருந்திருக்கும். 

ஆனால் அவர் அங்கு சென்று மாணவ மாணவிகளோடு கலந்துறையாடல் என்ற பெயரில் மதங்களை குறித்து வாக்குவாதங்கள் செய்கின்றார். இதன் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படுகின்றதா? அல்லது தூஷிக்கப்படுகின்றதா என்பதை நாமே நிதானித்துக்கொள்ளலாம்.

உமா சங்கரின் வாக்குவாதங்கள் நண்பர்களாக இருக்கின்ற மாணவமாணவிகளுக்குள் மதவிரோதங்களை தூண்டுவதாகதான் இருக்கின்றது என்பது இந்த வீடியோ மூலமாக புரிகின்றது. யேசுவின் பெயரில் நடக்கின்ற தேவையில்லாத வேதனையான இந்த காரியம் உண்மையான கிறிஸ்தவர்களுக்கு தலைகுனிவே. பிற மதங்களை குறைசொல்லிதான் கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. 

ஈராக்கி ஜிகாதிஸ் என்ற தீவிரவாத அமைப்பின் கருத்தை முஸ்லீம்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதுதான் முஸ்லீம் மதம் என்று சொல்லி உமா சங்கர் முஸ்லீம் மாணவமாணவிகளை அங்கே இழிவு படுத்துவது மதவெறியை தூண்டிவிடுவதுதான். அவர்களின் கோபத்தை கிண்டிவிடுவதுதானே. இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியம். 

டைவர் பண்ணாமலே ஒரேயொரு மனைவியோடு சந்தோஷமாக வாழ்கின்ற எத்தனை முஸ்லீம்கள் இன்றைக்கு இருக்கின்றனர். அப்படியிருக்கையில் முஸ்லீம்கள் அனைவரும் பல மனைவிகளை யுடையவர்கள் என்று சொல்லி மாணவமாணவிகள் மத்தியில் முஸ்லீம்களை இளிவுபடுத்துவது அவர்களின் கோபத்தை கிளராதா? . 

கிறிஸ்தவத்தில் டைவர்ஸே இல்லையா என்ற கேள்விக்கு டைவர்ஸ் பண்ணுகிறவன் கிறிஸ்தவனே அல்ல என்று மழுப்பி அவர்களை புறமதஸ்தர் என்று சொல்லி தப்பிப்பது கோழைத்தனம். டைவர்ஸ் பண்ணிய பாஸ்டர்கள் இல்லையா? பாஸ்டர்களின் பிள்ளைகள் இல்லையா? விசுவாசிகள்தான் இல்லையா? அதை ஏன் மறுக்கவேண்டும். 

கட்டிய மனைவியை பரிந்து வருடக்கணக்கில் இருக்கின்ற கிறிஸ்தவ பாஸ்டர்கள் தான் எத்தனை!! எத்தனை !!! அம்பானிகள் தங்கள் மனைவியுடன் 5 நிமிடம்கூட சந்தோஷமாக இல்லை என்பது உமாசங்கரின் கற்பனையே. உண்மையை சொல்லப்போனால் கிறிஸ்வரல்லாதோரே இவ்வுலக இன்பங்களை நன்றாக அனுபவிக்கிறவர்கள். 

மோடி போன்றவர்கள் பதவியை அனுபவிக்க முடியாது என்று சொல்கிறார் அப்படியானால் அரசு உதவிக்காக தன் சர்டிஃபிகேட்டில் ஜாதி மதத்தை மாற்றி பிடிபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது தற்கொலை செய்வேன் என்று பேட்டிகொடுத்தாரே அப்போது இவர் கிறிஸ்தவரில்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

மொத்தத்தில் பிறமதத்தவர்களை இளிவுபடுத்தி மதத்தின் பெயரால் அவர்களை புண்படுத்தியது தலைகுனிவு. அது புறமதஸ்தரின் கோபத்தைதான் கிண்டிவிட்டிருக்கும் அவர்கள் தேவனுடைய நாமத்தை தூஷிக்க காரணமாகிவிட்டார்.. 

மாணவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்காக அழைக்கப்பட்ட நபருக்கு அவருடைய மகளுக்கொத்த வயதையுடைய பெண்பிள்ளை ஆலோசனை சொல்லவேண்டிய நிலைமைக்கு தன் வாயாலே தள்ளப்பட்டதுதான் கேவலத்தின் உச்சக்கட்டம்.

பிறமதத்தவரை புண்படுத்துவது எந்தவிதத்திலும் சுவிசேஷம் ஆகாது. கிறிஸ்தவனுக்கு நற்சாட்சிதான் முக்கியம். கிறிஸ்துவை அறிவிக்கிறேன் என்ற பெயரில் பிறமத மாணவமாணவிகளை வெறுப்பேத்திவிட்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு திக்கித்திணறி சம்பந்தமே இல்லாத பதில்களை சொல்லி சொதப்பி "அண்ணன் கலக்கிட்டாருல" என்று சொல்லி மார்தட்டிக்கொள்வதுதான் வேடிக்கை. 

பரலோக இராஜ்யத்தை குறித்தான அடிப்படை அறிவே இல்லாமல் உலக பதவி, சொத்துக்ள், தரிசனங்கள், இயேசு தருகின்றார், என்று போதிக்கின்ற வில்லியம் பிரன்ஹாம் சீடர்களின் போதனைகளை பின்பற்றுகின்ற, சுவிசேஷமே தெரியாத இந்த உமாசங்கர் கல்லூரி மாணவமாணவிகளுக்கு சுவிசேஷம் சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

சுவிசேஷம் தெரிந்த உண்மையான தேவ மனிதர்கள் யாருக்ககாவது இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருந்தால் மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கேற்றவிதமாக சுவிசேஷத்தை அழகாக சொல்லியிருப்பார்கள்.

குறிப்பு : இங்கு கருத்துக்களை பதிவிடும் நண்பர்கள் தயவு செய்து ஜாதீய அடிப்படையில் வெறுப்புகளை காட்டாமல் நிதானமாக கருத்துக்களை பதிவிடவும். கெட்ட வார்த்தைகளை எழுதி அசிங்கப்படுத்த வேண்டாம். அவைகள் நீக்கப்படும்.

- ஜி. பொன்னுத்துரை ஜோசப்

Continue Reading
 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Rajesh Jaipal Here is another immature guy, who divorced his wife with a Kid and going around saying I am Evangelist Franklin Joshua and Preaching/Teaching the Gospel in public meetings and churches. Seriously? Elders of the churches in India what's going on? 

https://www.youtube.com/watch?v=utV4TzKj1rw



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard