New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆரியர் என்றொரு "இனம்" உண்டா?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆரியர் என்றொரு "இனம்" உண்டா?
Permalink  
 


ஆரியர் என்றொரு "இனம்" உண்டா?

 
http://sankarmanicka.blogspot.in/2006/07/blog-post.html
தமிழ் வலைஉலகில், தமிழ் பேசுபவர்களுக்குள் தீராத பகையை உருவாக்கியுள்ள, இந்த ஆரிய இனம், திராவிட இனம் என்ற கேள்விக்கு அறிவியல் சார்ந்த நோக்கு எவ்வாறு இருக்கிறது? 

மசசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியத் துரையில் இந்த கேள்வியில் ஆராய்ச்சி செய்யும் அறிவியலாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு சில நாட்கள் முன்பு நடை பெற்றிருக்கிறது. 

அதில் ஆரியர்கள் வந்தேரிகள் என்கிற நோக்கு உடை பட்டுப் போயிருக்கிறது. 


University of Massachusetts Dartmouth, Center for Indic Studies
July 3, 2006
Press Release


Scientists Collide with Linguists to Assert Indigenous origin of Indian Civilization

Comprehensive population genetics data along with archeological and astronomical evidence presented at June 23-25, 2006 conference in Dartmouth, MA, overwhelmingly concluded that Indian civilization and its human population is indigenous.

In fact, the original people and culture within the Indian Subcontinent may even be a likely pool for the genetic, linguistic, and cultural origin of the most rest of the world, particularly Europe and Asia.

Leading evidences come from population genetics, which were presented by two leading researchers in the field, Dr. V. K. Kashyap, National Institute of Biologicals, India, and Dr. Peter Underhill of Stanford University in California. Their results generally contradict the notion Aryan invasion/migration theory for the origin of Indian civilization.

Underhill concluded "the spatial frequency distributions of both L1 frequency and variance levels show a spreading pattern emanating from India", referring to a Y chromosome marker. He, however, put several caveats before interpreting genetic data, including "Y-ancestry may not always reflect the ancestry of the rest of the genome"

Dr. Kashyap, on the other hand, with the most comprehensive set of genetic data was quite emphatic in his assertion that there is "no clear genetic evidence for an intrusion of Indo-Aryan people into India, [and] establishment of caste system and gene flow."

Michael Witzel, a Harvard linguist, who is known to lead the idea of Aryan invasion/migration/influx theory in more recent times, continued to question genetic evidence on the basis that it does not provide the time resolution to explain events that may have been involved in Aryan presence in India.

Dr. Kashyap's reply was that even though the time resolution needs further work, the fact that there are clear and distinct differences in the gene pools of Indian population and those of Central Asian and European groups, the evidence nevertheless negates any Aryan invasion or migration into Indian Subcontinent.

Witzel though refused to present his own data and evidence for his theories despite being invited to do so was nevertheless present in the conference and raised many questions.  Some of his commentaries questioning the credibility of scholars evoked sharp responses from other participants.

Rig Veda has been dated to 1,500 BC by those who use linguistics to claim its origin Aryans coming out of Central Asia and Europe. Archaeologist B.B. Lal and scientist and historian N.S. Rajaram disagreed with the position of linguists, in particular Witzel who claimed literary and linguistic evidence for the non-Indian origin of the Vedic civilization.

Dr. Narahari Achar, a physicist from University of Memphis clearly showed with astronomical analysis that the Mahabharata war in 3,067 BC, thus poking a major hole in the outside Aryan origin of Vedic people.

Interestingly, Witzel stated, for the first time to many in the audience, that he and his colleagues no longer subscribe to Aryan invasion theory.

Dr. Bal Ram Singh, Director, Center for Indic Studies at UMass Dartmouth, which organized the conference was appalled at the level of visceral feelings Witzel holds against some of the scholars in the field, but felt satisfied with the overall outcome of the conference.

"I am glad to see people who have been scholarly shooting at each other for about a decade are finally in one room, this is a progress", said Singh.

The conference was able to bring together in one room for the first time experts from genetics, archeology, physics, linguistics, anthropology, history, and philosophy. A proceedings of the conference is expected to come out soon, detailing various arguments on the origin of Indian civilization.

Bal Ram Singh, Ph.D.
Director, Center for Indic Studies
University of Massachusetts Dartmouth
285 Old Westport Road
Dartmouth, MA 02747


ஆரியர்கள் என்கிற ஒரு இனமுண்டா? என்றால் அப்படிப் பட்ட ஒரு இனமே இல்லை என்பதே இதன் தீர்ப்பு. சமஸ்கிருதத்தில் "ஆரிய" என்றால் Noble - "தலை சிறந்த" என்று பொருள். அது ஒரு குணாதிசயத்தை தான் குறித்து வந்துள்ளது. அதற்கு இன முத்திரை கொடுத்து இந்தியர்களை வட ஆரியர்கள், தென் திராவிடர்கள் என்று பிரித்து சண்டைமூட்டி அந்த சண்டையில் வெளி நாட்டவர் குளிர் காய்ந்தது தான் மிச்சம். 

இதில் திரு. விட்சல், இது வரை ஆரிய படை யெடுப்புக் கோட்பாட்டை தன் உயிரினும் மேலாக பாதுகாத்து வந்தவர். தன் தவறை ஒத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Vajra said...

//
இந்த வஜ்ரா ஷங்கர் போன்றவர்கள் மனிதர்களே இல்லை(நன்றி ரோசா வசந்த்). கால்கரி சிவா போன்றவர்கள் என் வலைப்பதிவிற்க்கு வந்து ஜல்லி அடிக்ககூடாது(நன்றி ஜோ. நான் ஜல்லி அடிக்கும் கொத்தனார் தொழில் செய்பவனில்லை)
//

சிவா,

கரெக்ட் தான், நாங்க மனுசங்களே இல்லை.... நாங்கள்ளாம் தெய்வங்கள் !! ;D (அதிலும் "ஆரிய" தெய்வம்," சூடான" தெய்வம், "ஆரப்போட்ட" தெய்வம் என்று இருக்கிறதோ!!:o)

7/07/2006 10:37:00 PMVajra said...ஹரிஹரன்,இந்த பதிவின் catch என்னவென்றால், ஆரியர் என்றொரு இனமே இல்லாத போது, திராவிடர் என்றொரு இனமும் இல்லமல் போகிறது என்பது தான். மூளையுள்ள திராவிடத் தமிழர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்."திராவிட" என்ற சமஸ்கிருத வார்த்தை விந்திய மலைப்பகுதிக்கு தெற்கே இருப்பவர்களைக் குறிக்கும் ஒரு அடயாளச்சொல். அதற்கு இன அடயாளம் என்றுமே இருந்ததில்லை. அதற்கு இன அடயாளம் கொடுக்கப் பட்டது ஆங்கிலேய ஆட்ச்சிக்கால கட்டத்தில் தான்.7/08/2006 02:11:00 PMENNAR said.../மிகப் பழைய நாளிலே நாகர் என்ற ஓர் வகையினர் இந்திய நாடு முழுதும் பரவியிருந்தனர் என்றும், பின்பு இந்தியாவிற்குப் புறம்பே வடக்கிலுள்ள நாடுகளிலிருந்து திராவிடர் என்பார் இந்தியாவிற்குல் புகுந்து சிறிது சிறிதாக இந்நாடு முழுதும் பரவினர் என்றும், அதன்பின் ஆரியர் என்ற கூட்டத்தார் அவ்வாறே இந்நாட்டில் புகுந்து பரவலுற்றனர் என்றும் சரித்திரக்காரர் கூறுகின்றனர். இதுபற்றி எத்தனையோ வகையான கொள்கைகள் உண்டு; ‘ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளில் முந்தகைய தமிழர் ‘ என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதிய அறிஞர் வி . கனகசகைபப் பிள்ளை அவர்கள் இந்தியாவிலிருந்து பழைய மக்களைப்பற்றிப் பெரிதும் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர்./கள்ளர் சரித்திரம் என்ற ஆய்வு கட்டுரை யில் வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் கூறியுள்ளார்கள் படித்தப் பாருங்கள்http://velu.blogsome.com/2006/03/29/k-5/7/08/2006 03:04:00 PM
Vajra said...குழலி அவர்களே, நீங்கள் இங்கிருந்து தான் உங்கள் பழய பின்னூட்டத்தை வெட்டி ஒட்டி யிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதில் உள்ளது ஒரு theory தான். இந்த ஆரிய வந்தேரி கோட்பாடு ஒன்றும் நிறூபிக்கப் பட்ட உண்மை அல்ல. ஆனால் அதன் அடிப்படையில், கிடைத்த அனைத்து அகழ்வாராய்ச்சிப் பொருட்களையும் கால நிர்ணயம் செய்துவந்துள்ளனர் வெள்ளைக்கார அறிவியலாளர்கள். அதையே ரொமிளா தாபர், இர்பன் ஹபீப் போன்றவர்களும் வாந்தி எடுத்து அந்த போர் அடிக்கும் சரித்திரத்தை கஷ்டப்பட்டு பாஸாகவேண்டிய சூள்னிலையில் படித்து வந்தோம்.இன்று, புதிய மரபணு சோதனை மூலமாகவும், அதனால் வந்த முடிவுகளின் பிரகாரமும், ஸாடிலைட் இமேஜிங் மூலமாகவும் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தகவல்கள் ஏற்கனவே இருந்து வந்த theory க்களை உடைத்தெறிந்திருக்கிறது என்பது தான் இன்றய நிலை. ஆரியர்கள் என்று யாருமே வரவில்லை. திராவிடர்கள் என்றொரு இனமும் இருந்ததில்லை.மொத்தத்தில் அனைவரும் இந்தியரே..வட நாட்டவர், ஒன்றும் வெளி நாட்டவர் அல்லர். தென்னாட்டவர் மட்டும் ஒன்றும் பூர்வீகக் குடிகள் அல்லர்.எல்லோருமே, பூர்வீகக் குடிகள் தான் என்பதைத் தான் இந்த புதிய ஆராய்ச்சி சொல்கிறது. இந்திய நாகரீகமே, சிந்து சமவெளி நாகரீகம். இந்தியாவின் தொன்று தொட்டு இன்றுவரை கடைபிடிக்கப் பட்டு வந்துள்ள நாகரீகம், அதன் பெறுமை இந்தியர் அனைவருக்கும் வேண்டும். அதை இன அடயாளங்களில் அமுக்குவது மூடத்தனமான செயல். à®šà®©à¯à®©à®¾à®šà®¿ said...//எல்லோருமே, பூர்வீகக் குடிகள் தான் என்பதைத் தான் இந்த புதிய ஆராய்ச்சி சொல்கிறது.//ஷங்கர் - ஊகங்களின் அடிப்படையிலான பதிவு எனில் இங்கே சொல்வதற்கு ஒன்றும் இருந்திருக்காது; அறிவியல்பூர்வமாக என்கிறீர்கள் என்பதால் குறைந்தபட்சம் ஏதாவது சொல்லவேண்டியிருக்கிறது. இந்த ஆரிய-திராவிடப் பிரிவினை என்பது முற்றுமுழுதான வெளிநாட்டுச் சதி, அது இப்போது அறிவியல்பூர்வமாக இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது என்பது ரீதியிலிருக்கும் உங்கள் வாதங்களைக் குறித்து மட்டும் சில கருத்துக்கள். மாக்ஸ் ம்யூலர் போன்ற மொழியியலாளர்கள் ஆரிய என்பது ஒரு மொழிப்பிரிவைக் குறிப்பது என்பதை வெகு தெளிவாக முன்பே சொல்லியிருக்கிறார்கள் - அதில் சந்தேகமில்லை. அக்காலத்தைய மொழியியலின் இயக்கங்கள், சாத்தியப்பாடுகளுக்குட்பட்டு, சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டவை தென்னிந்திய (திராவிட) மொழிகள் என்பதை கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் போன்ற நூல்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையைக் கூற விழையும் ஃப்ரான்சுவா கோத்தியே, கன்ராட் எல்ஸ்ட் போன்ற 'வெள்ளைக்காரர்களை' ஏற்றுக்கொண்டு சோனியா காந்தி போன்ற 'வெள்ளைக்காரிகளை' மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் (அவர்களெல்லாம் நாட்டை ஆள முயலவில்லை என்று ஒரு வாதத்தை எடுத்து வைக்காமல், என்ன சொல்ல வருகிறேனென்பதைப் புரிந்து கொள்வீர்களென்று நம்புகிறேன்) ஐயோ தேசத்தை அந்நியர் கையில் அடகுவைத்துவிடுவோம் என்று கூப்பாடு போடும் அரசியல் கட்சிகளின் அதே பார்வையில், ஆரிய என்ற 'மொழிப்பிரிவை'க் குறித்த மாக்ஸ் ம்யூலர் போன்றவர்கள் தற்போது 'ஒத்துக்கொள்ளக்கூடியவர்களாகவும்', திராவிட 'மொழிப்பிரிவை'க் குறித்து எழுதிய ராபர்ட் கால்டுவெல் போன்றவர்கள் தற்போது 'ஒத்துக்கொள்ளமுடியாதவர்களாகவும்' விரைவில் பரிணாமமடையவைக்கப்பட்டுவிட்டால் பெரிதாக ஏதும் ஆச்சரியப்படுவதற்கு இருக்காது என்று நினைக்கிறேன். இருவர் சொன்னதும் மொழியைக் குறித்தே என்பது வசதியாக மறக்கப்பட்டுவிடும். ஆரியர்கள் வந்தேறிகள், திராவிடர்கள் பூர்வகுடிகள் என்ற சொல்லாடல்களெல்லாம் அவை வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் யார் தங்களை எக் குழுவுடன் அடையாளப்படுத்திக்கொண்டார்கள் என்பதைப் பொறுத்து இருந்திருக்கும். இரண்டு குழுக்களிலும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள ஆட்கள் இல்லாமல், திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் மட்டும் இருந்து, தங்களது anti-matter போன்று ஆரியர்கள் என்று 'தங்களை அழைத்துக்கொண்ட குழுவினரை' உருவாக்கினார்கள் என்பதுதான் நிகழ்ந்திருக்குமென்று யாரேனும் கூறுவார்களெனில்,என்னைப்பொறுத்தவரையில் counter-intuitive ஆகத்தான் படுகிறது. இப்படி வேறுபட்ட கருத்தாக்கங்கள் உருவாகக் காரணமாயிருந்த மூலகாரணங்களைக் கணக்கில் கொள்ளாமல், அதை அணுகவேண்டிய தளத்தின் அனைத்துச் சாத்தியப்பாடுகளுடனும் அணுகாமல், இப்படிச் சமூக/மொழியியல் ரீதியிலான confounders கொண்டுள்ள விஷயங்களுக்கு அறிவியல்பூர்வமாக 'முடிவுகள்' அளிக்கவும் செய்யலாம் - தவறில்லை; ஆனால் அப்படி அளிக்கையில் மேம்போக்காக எதையோ மொட்டையாக சொல்லிவிட்டுப் போகக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இதன் சுவாரஸ்யமான நீட்சியாக, அனைவரும் 'பூர்வகுடிகள்', திராவிட மொழிப்பிரிவுகள் என்று ஒன்றும் இல்லை, அனைத்தும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் (read சமஸ்கிருதம்) வழிவந்தவை என்று மேலும் சில முடிவுகளும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.இதுபோன்ற கட்டுரைகள் அப்போது பொய்யாகவும் கருதப்படலாம் .மேலும், இதுபோன்ற ஆராய்ச்சிகளில் எதையும் 'அறுதியிட்டுக் கூறுவது' சாத்தியமில்லை என்பதைக் குறைந்தபட்ச அறிவியல் அறிவுடையவர்கள்கூட அறிந்திருப்பார்கள். புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மொழிகள், புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மரபியல் வேறிகள் (genetic variants), genetic drift, population stratification, அமெரிக்கா போன்ற பல்வேறு 'இன' மக்கள் ஒரேயிடத்தில் வாழுவதுபோன்ற நாடுகளில் நிகழும் population admixture இன்னும் நூறு இருநூறு வருடங்கள் கழித்து மரபியல் ஆராய்ச்சிகளுக்குத் தரக்கூடிய சவால்கள், நாளைக்கு ஒரு அணுகுண்டு விழுந்தால் தப்பிப் பிழைத்து தன்னைப் பெருக்கிக்கொள்ளும் மக்கள் உட்செல்லும் population bottlenecks, அனைத்துக்கும் மேலாக, இவையனைத்தையும் செலுத்தும் சமீபத்திய மரபியற்புள்ளியியல் (statistical genetics) ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள் என்று மேலோட்டமாகச் சொன்னாலே வண்டி வண்டியாக எழுதலாம். பிறகு இந்த அறிவியல்பூர்வமான, குறிப்பாக மரபியல் ஆராய்ச்சிகள் வழியிலான முடிவுகளைக் குறித்து: மரபியல் ஆராய்ச்சிகள் குறித்து உங்களுக்குப் பரிச்சயம் இருக்கலாம், தேவைக்கதிகமாக இங்கு ஏதும் விளக்கம் இருப்பின் மன்னிக்க - ஆனாலும் பொதுப் பார்வைக்கு (மேலும் இதுகுறித்து அங்கங்கே தன் பார்வைக்கு ஒத்துப்போகும் வெகுஜன ஊடக/சஞ்சிகை ஆராய்ச்சி முடிவுகளை மட்டும் எடுத்துப் போட்டு, this/that has been busted என்று ஐந்து நிமிடத்தில் தீர்ப்பை எழுதிவிடும் சமுத்ரா போன்றவர்களுக்கும்) இது உபயோகப்படக் கூடுமென்பதால் எழுதுகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்திக்குச் சம்பந்தமான கட்டுரை இதுதான் என்று யூகிக்கிறேன். Underhillன் சமீபத்திய பிரசுரம் எனில் அது இங்கே இருக்கிறது. இந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாதங்களை எழுப்பினீர்களெனில் அதில் உள்ள குறைபாடு நீங்கள் மேற்கோள் காட்டியுள்ளதிலேயே இருக்கிறது - //He, however, put several caveats before interpreting genetic data, including "Y-ancestry may not always reflect the ancestry of the rest of the genome"// - இந்த மரபியல் சம்பந்தமான பிரசுரங்களில் பொதுவாகக் கூறப்படும் 'விதிவிலக்குகள்' உன்னிப்பாகக் கவனிக்கப்படவேண்டியவை - இதில் Y ancestry ஆண் வழி மரபுக் கடத்தலை மட்டும் குறிப்பிடுவது - maternal inheritance கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இது அனைத்துப் பிரசுரங்களுக்கும் சாத்தியமே - குறிப்பிட்டுக் குறைசொல்வதற்காகச் சொல்லவில்லை - ஏதோ 'மறுக்கமுடியாத முடிவு இது' என்ற ரீதியில் எழுதியிருக்கிறீர்களே - தோண்டவேண்டுமென்று நினைத்தால் எதுவும் மிஞ்சாது, consensus மூலமாகத்தான் பெரும்பாலான நிரூபணங்கள் பொதுத் தளத்துக்கு வருகின்றன, மறுக்கமுடியாத airtight முடிவுகளால் அல்ல என்று குறிப்பிடவே.நீங்கள் குறிப்பிட்டுள்ளதன் சாரம் இவை இரண்டில் இல்லாமல் வேறு பிரசுரங்களில் எனில், சுட்டிக்காட்டுக, அதையும் படித்துப்பார்த்துவிடலாம். இரண்டு கட்டுரைகளின் முடிவை வைத்து உங்கள் முடிவைக் கூறுகிறீர்கள் எனில், நான் சுட்டிக்காட்டும் இந்தமற்றும் இந்தக் கட்டுரைகளைப் படித்துப் பார்க்கவும். இது இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு, இல்லை, ஆரியர்கள் வந்தேறிகள்தான் என்பது தெள்ளத்தெளிவாக நிரூபணமாகிவிட்டது என்று யாராவது கூறினால் அபத்தமாக இருக்காது? Underhillன் இறுதிக் கூற்று, திராவிட மொழி பேசுபவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்தவர்களாயிருக்கமுடியாது, துணைக்கண்டப் பிரதேசங்களில் உருவானவர்களாகத்தான் இருக்கமுடியும் என்கிறது - தற்போது புழக்கத்திலிருக்கும் இரண்டு conflicting scientific modelகளில் ஒரு modelஐ இதன் முடிவுகள் ஆதரிக்கின்றன - இதை 'conclusively proven' என்ற ரீதியில் நீங்கள் எழுதியிருப்பது எவ்வளவுதூரம் சரியென்று தெரியவில்லை. பின்னூட்டங்களில் அனைவரும் பூர்வகுடிகள் என்கிறீர்கள் உங்கள் பதிவில் - பொதுமைப்படுத்தல் குழப்பத்துக்கு இட்டுச்செல்லும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கும், அதே கருத்தாக்கத்தை அறிவியல்பூர்வமாக நிறுவமுயல்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அனைவரும் இந்தியாவில் தோன்றிய பூர்வகுடிகள் எனில், அனைவரும் ஒரே founder populationலிருந்து கிளைத்து வந்தவர்களா? மனித இனம் ஆஃப்ரிக்காவிலிருந்து கிளைத்து வந்தது உண்மை எனில், இந்தியாவில் உள்ள எவருமே நீங்கள் சொல்வதுமாதிரியான பூர்வகுடி கிடையாது - எவரெவர் எவ்வளவு காலத்துக்கு முன்பு வந்தவர்கள் என்பதைப்பற்றிய ஒரு உத்தேசமான குறிப்பை வேண்டுமானால் மரபியல் ஆராய்ச்சிகள் மூலம் பெறலாம். இல்லை, இப்படி ஏதாவது இரண்டு சுட்டிகளைக் கொடுத்து, 'அறிவியல்பூர்வமாக' என்று தான் நினைப்பதைச் சொல்வதுதான் உங்கள் உத்தேசமென்றால் அதற்குமேல் உங்கள் இஷ்டம். உலகத்திலுள்ள வேறுபட்ட ஜனத்தொகைகளிலுள்ள மரபியல் ரீதியிலான வேறுபாடுகளைத் தொகுக்க அமைக்கப்பட்ட Hapmap அமைப்பிலும், Human Genome Projectலும், இந்தியாவின் மக்கட்தொகையிலிருந்து எந்தவொரு குறிப்பிட்ட பிரிவும் சேர்க்கப்படவில்லை - நைஜீரியா, கிழக்கு ஆசியா, ஐரோப்பாவிலுள்ள கிட்டத்தட்ட 'homogeneous' என்று கருதப்படும் ஜனத்தொகைகள் மட்டும் உபயோகப்படுத்தப்பட்டன. இதன் பிரதான நோக்கம், மனிதர்களின் மூலத்தை ஆராய்வதைவிட மரபியல் குறிப்பான்கள் மூலமாக நோய்க்கூறுகளை கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் உதவுவதே. இந்தியாவில் தற்போது இதே ரீதியில், இந்திய மக்கட்தொகையின் மரபியல் வேறுபாடுகளைத் தொகுக்க HGDV என்ற ஒரு முயற்சி தொடங்கியிருக்கிறது. இந்திய ஜனத்தொகை ஒரு genetically heterogeneous population, நீங்கள், நான் உட்பட எந்தப் பிரிவுக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளும் தனிநபரும் ஒரு 'குறிப்பிட்ட' பிரிவிலிருந்து வந்தவர் இல்லை. தற்போதைய இந்தியா என்னும் புவியியல் ரீதியிலான வரையறைக்குள் உள்ள ஜனத்தொகை வெவ்வேறு காலகட்டங்களில் துணைக்கண்டத்தின் உள்வந்த பிரிவினரால், அவர்களின் கலப்பினால் உருவாக்கப்பட்டது என்பதுதான் உண்மை - இதில், தற்போதைய சமுதாயத்தை முன்வைத்து எந்தக் கருத்தாக்கத்தை நிரூபணம் செய்ய அறிவியல் முடிவுகளை உபயோகிக்கிறீர்கள் என்பதை விமர்சிப்பதும் அவசியம். அப்படி ஒருவேளை இல்லாமலிருந்து, வட இந்தியாவிலிருப்பவர்கள், வடகிழக்கிலிருப்பவர்கள், தென்னிந்தியர்கள், தென்னிந்திய, வட இந்தியர்களுக்கு உள்ளிருக்கும் பழங்குடிகள் அனைவரும் ஒரே founder populationலிருந்து வந்தவர்கள் என்று கூறுவதுபோலத் தோன்றும் உங்கள் கருத்தாக்கத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டுமானால் (குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவேண்டுமானால்), அதற்கு மேற்கண்ட உங்கள் விஸ்தாரமான தீர்ப்புகளைச் சுட்டும்/ஆதரிக்கும் பிரசுரங்களை/ஆதாரங்களைத் தருக, தெரிந்துகொள்கிறேன். அனைத்துத் தளங்களிலும் ஆரியக் கலாசாரம் என்ற கருத்தாக்கம் ஒருகாலத்தில் சௌகரியமாக இருந்தது (குறைந்தபட்சம் அப்படியொரு கருத்தாக்கம் இந்தியாவில் இருந்தது/இருக்கிறது என்பதையாவது ஒத்துக்கொள்வீர்களென்று நினைக்கிறேன்), அதை எதிர்த்து 'திராவிட' என்று ஒருவகையில் அதே பாணியிலான கருத்தாக்கங்கள் வரத்தொடங்கும் காலத்தில் கௌரவமான பின்வாங்கலுக்கு/சாதுர்யமான எதிர்ப்புக்கு/ஒருமுகப்படுத்தல் முயற்சிக்கு மட்டும் அறிவியல் என்னும் தளம் தேவைப்படுகிறது எனில், அதை ஒப்புக்கொள்ளமுடியுமென்று தோன்றவில்லை. "நான் சொல்லவந்ததைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள், ஆரிய-திராவிட என்று எதுவும் கிடையாது" என்பது உங்களிடம் நான் எதிர்பார்க்கும் பதில் அல்ல. அறிவியல்பூர்வமாக caucasian/african என்பதற்குக்கூட பெரிய வித்தியாசம் கிடையாது - everything is a set of mutations. நான் சொல்லநினைத்திருப்பது உங்கள் 'அறிவியல்பூர்வமான ஆதாரங்களுக்கான' பதில் - கலாச்சாரக் கருதுகோள்களையும் அறிவியலையும் ஒரே புட்டியில் போட்டு அடைக்கமுயலும் உங்களது இந்தப் பதிவிலிருந்து அறிவியலைமட்டும் பிரித்துப் பார்க்க முயலும், புரிந்துகொள்ள முயலும் ஒரு சிறு முயற்சி - அவ்வளவே - குறிப்பாக நான் எதிர்பார்ப்பது//எல்லோருமே, பூர்வீகக் குடிகள் தான் என்பதைத் தான் இந்த புதிய ஆராய்ச்சி சொல்கிறது. //என்னும் உங்கள் பின்னூட்டத்துக்கான 'அறிவியல்பூர்வமான' விளக்கம்; மற்றும், விவசாயம், கலாச்சாரம், மொழி என்பதன் evolutionary பின்னணியில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த மரபியல் முடிவுகளை ஒற்றைப்படையாக 'இது முடிந்த கதை' என்று தீர்ப்புக்கூறியிருப்பதிலுள்ள 'அறிவியல்பூர்வமான உண்மை' குறித்து மேலும் சற்று விளக்கம். நன்றி.

 

7/09/2006 02:41:00 AM



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சனà¯à®©à®¾à®šà®¿ said...

//எல்லோருமே, பூர்வீகக் குடிகள் தான் என்பதைத் தான் இந்த புதிய ஆராய்ச்சி சொல்கிறது.//

ஷங்கர் - ஊகங்களின் அடிப்படையிலான பதிவு எனில் இங்கே சொல்வதற்கு ஒன்றும் இருந்திருக்காது; அறிவியல்பூர்வமாக என்கிறீர்கள் என்பதால் குறைந்தபட்சம் ஏதாவது சொல்லவேண்டியிருக்கிறது. இந்த ஆரிய-திராவிடப் பிரிவினை என்பது முற்றுமுழுதான வெளிநாட்டுச் சதி, அது இப்போது அறிவியல்பூர்வமாக இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது என்பது ரீதியிலிருக்கும் உங்கள் வாதங்களைக் குறித்து மட்டும் சில கருத்துக்கள். 

மாக்ஸ் ம்யூலர் போன்ற மொழியியலாளர்கள் ஆரிய என்பது ஒரு மொழிப்பிரிவைக் குறிப்பது என்பதை வெகு தெளிவாக முன்பே சொல்லியிருக்கிறார்கள் - அதில் சந்தேகமில்லை. அக்காலத்தைய மொழியியலின் இயக்கங்கள், சாத்தியப்பாடுகளுக்குட்பட்டு, சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டவை தென்னிந்திய (திராவிட) மொழிகள் என்பதை கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் போன்ற நூல்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையைக் கூற விழையும் ஃப்ரான்சுவா கோத்தியே, கன்ராட் எல்ஸ்ட் போன்ற 'வெள்ளைக்காரர்களை' ஏற்றுக்கொண்டு சோனியா காந்தி போன்ற 'வெள்ளைக்காரிகளை' மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் (அவர்களெல்லாம் நாட்டை ஆள முயலவில்லை என்று ஒரு வாதத்தை எடுத்து வைக்காமல், என்ன சொல்ல வருகிறேனென்பதைப் புரிந்து கொள்வீர்களென்று நம்புகிறேன்) ஐயோ தேசத்தை அந்நியர் கையில் அடகுவைத்துவிடுவோம் என்று கூப்பாடு போடும் அரசியல் கட்சிகளின் அதே பார்வையில், ஆரிய என்ற 'மொழிப்பிரிவை'க் குறித்த மாக்ஸ் ம்யூலர் போன்றவர்கள் தற்போது 'ஒத்துக்கொள்ளக்கூடியவர்களாகவும்', திராவிட 'மொழிப்பிரிவை'க் குறித்து எழுதிய ராபர்ட் கால்டுவெல் போன்றவர்கள் தற்போது 'ஒத்துக்கொள்ளமுடியாதவர்களாகவும்' விரைவில் பரிணாமமடையவைக்கப்பட்டுவிட்டால் பெரிதாக ஏதும் ஆச்சரியப்படுவதற்கு இருக்காது என்று நினைக்கிறேன். இருவர் சொன்னதும் மொழியைக் குறித்தே என்பது வசதியாக மறக்கப்பட்டுவிடும். ஆரியர்கள் வந்தேறிகள், திராவிடர்கள் பூர்வகுடிகள் என்ற சொல்லாடல்களெல்லாம் அவை வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் யார் தங்களை எக் குழுவுடன் அடையாளப்படுத்திக்கொண்டார்கள் என்பதைப் பொறுத்து இருந்திருக்கும். இரண்டு குழுக்களிலும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள ஆட்கள் இல்லாமல், திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் மட்டும் இருந்து, தங்களது anti-matter போன்று ஆரியர்கள் என்று 'தங்களை அழைத்துக்கொண்ட குழுவினரை' உருவாக்கினார்கள் என்பதுதான் நிகழ்ந்திருக்குமென்று யாரேனும் கூறுவார்களெனில்,என்னைப்பொறுத்தவரையில் counter-intuitive ஆகத்தான் படுகிறது. இப்படி வேறுபட்ட கருத்தாக்கங்கள் உருவாகக் காரணமாயிருந்த மூலகாரணங்களைக் கணக்கில் கொள்ளாமல், அதை அணுகவேண்டிய தளத்தின் அனைத்துச் சாத்தியப்பாடுகளுடனும் அணுகாமல், இப்படிச் சமூக/மொழியியல் ரீதியிலான confounders கொண்டுள்ள விஷயங்களுக்கு அறிவியல்பூர்வமாக 'முடிவுகள்' அளிக்கவும் செய்யலாம் - தவறில்லை; ஆனால் அப்படி அளிக்கையில் மேம்போக்காக எதையோ மொட்டையாக சொல்லிவிட்டுப் போகக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இதன் சுவாரஸ்யமான நீட்சியாக, அனைவரும் 'பூர்வகுடிகள்', திராவிட மொழிப்பிரிவுகள் என்று ஒன்றும் இல்லை, அனைத்தும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் (read சமஸ்கிருதம்) வழிவந்தவை என்று மேலும் சில முடிவுகளும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.இதுபோன்ற கட்டுரைகள் அப்போது பொய்யாகவும் கருதப்படலாம் .மேலும், இதுபோன்ற ஆராய்ச்சிகளில் எதையும் 'அறுதியிட்டுக் கூறுவது' சாத்தியமில்லை என்பதைக் குறைந்தபட்ச அறிவியல் அறிவுடையவர்கள்கூட அறிந்திருப்பார்கள். புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மொழிகள், புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மரபியல் வேறிகள் (genetic variants), genetic drift, population stratification, அமெரிக்கா போன்ற பல்வேறு 'இன' மக்கள் ஒரேயிடத்தில் வாழுவதுபோன்ற நாடுகளில் நிகழும் population admixture இன்னும் நூறு இருநூறு வருடங்கள் கழித்து மரபியல் ஆராய்ச்சிகளுக்குத் தரக்கூடிய சவால்கள், நாளைக்கு ஒரு அணுகுண்டு விழுந்தால் தப்பிப் பிழைத்து தன்னைப் பெருக்கிக்கொள்ளும் மக்கள் உட்செல்லும் population bottlenecks, அனைத்துக்கும் மேலாக, இவையனைத்தையும் செலுத்தும் சமீபத்திய மரபியற்புள்ளியியல் (statistical genetics) ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள் என்று மேலோட்டமாகச் சொன்னாலே வண்டி வண்டியாக எழுதலாம். 

பிறகு இந்த அறிவியல்பூர்வமான, குறிப்பாக மரபியல் ஆராய்ச்சிகள் வழியிலான முடிவுகளைக் குறித்து: மரபியல் ஆராய்ச்சிகள் குறித்து உங்களுக்குப் பரிச்சயம் இருக்கலாம், தேவைக்கதிகமாக இங்கு ஏதும் விளக்கம் இருப்பின் மன்னிக்க - ஆனாலும் பொதுப் பார்வைக்கு (மேலும் இதுகுறித்து அங்கங்கே தன் பார்வைக்கு ஒத்துப்போகும் வெகுஜன ஊடக/சஞ்சிகை ஆராய்ச்சி முடிவுகளை மட்டும் எடுத்துப் போட்டு, this/that has been busted என்று ஐந்து நிமிடத்தில் தீர்ப்பை எழுதிவிடும் சமுத்ரா போன்றவர்களுக்கும்) இது உபயோகப்படக் கூடுமென்பதால் எழுதுகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்திக்குச் சம்பந்தமான கட்டுரை இதுதான் என்று யூகிக்கிறேன். Underhillன் சமீபத்திய பிரசுரம் எனில் அது இங்கே இருக்கிறது. இந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாதங்களை எழுப்பினீர்களெனில் அதில் உள்ள குறைபாடு நீங்கள் மேற்கோள் காட்டியுள்ளதிலேயே இருக்கிறது - //He, however, put several caveats before interpreting genetic data, including "Y-ancestry may not always reflect the ancestry of the rest of the genome"// - இந்த மரபியல் சம்பந்தமான பிரசுரங்களில் பொதுவாகக் கூறப்படும் 'விதிவிலக்குகள்' உன்னிப்பாகக் கவனிக்கப்படவேண்டியவை - இதில் Y ancestry ஆண் வழி மரபுக் கடத்தலை மட்டும் குறிப்பிடுவது - maternal inheritance கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இது அனைத்துப் பிரசுரங்களுக்கும் சாத்தியமே - குறிப்பிட்டுக் குறைசொல்வதற்காகச் சொல்லவில்லை - ஏதோ 'மறுக்கமுடியாத முடிவு இது' என்ற ரீதியில் எழுதியிருக்கிறீர்களே - தோண்டவேண்டுமென்று நினைத்தால் எதுவும் மிஞ்சாது, consensus மூலமாகத்தான் பெரும்பாலான நிரூபணங்கள் பொதுத் தளத்துக்கு வருகின்றன, மறுக்கமுடியாத airtight முடிவுகளால் அல்ல என்று குறிப்பிடவே.


நீங்கள் குறிப்பிட்டுள்ளதன் சாரம் இவை இரண்டில் இல்லாமல் வேறு பிரசுரங்களில் எனில், சுட்டிக்காட்டுக, அதையும் படித்துப்பார்த்துவிடலாம். இரண்டு கட்டுரைகளின் முடிவை வைத்து உங்கள் முடிவைக் கூறுகிறீர்கள் எனில், நான் சுட்டிக்காட்டும் இந்தமற்றும் இந்தக் கட்டுரைகளைப் படித்துப் பார்க்கவும். இது இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு, இல்லை, ஆரியர்கள் வந்தேறிகள்தான் என்பது தெள்ளத்தெளிவாக நிரூபணமாகிவிட்டது என்று யாராவது கூறினால் அபத்தமாக இருக்காது? Underhillன் இறுதிக் கூற்று, திராவிட மொழி பேசுபவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்தவர்களாயிருக்கமுடியாது, துணைக்கண்டப் பிரதேசங்களில் உருவானவர்களாகத்தான் இருக்கமுடியும் என்கிறது - தற்போது புழக்கத்திலிருக்கும் இரண்டு conflicting scientific modelகளில் ஒரு modelஐ இதன் முடிவுகள் ஆதரிக்கின்றன - இதை 'conclusively proven' என்ற ரீதியில் நீங்கள் எழுதியிருப்பது எவ்வளவுதூரம் சரியென்று தெரியவில்லை. 

பின்னூட்டங்களில் அனைவரும் பூர்வகுடிகள் என்கிறீர்கள் உங்கள் பதிவில் - பொதுமைப்படுத்தல் குழப்பத்துக்கு இட்டுச்செல்லும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கும், அதே கருத்தாக்கத்தை அறிவியல்பூர்வமாக நிறுவமுயல்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அனைவரும் இந்தியாவில் தோன்றிய பூர்வகுடிகள் எனில், அனைவரும் ஒரே founder populationலிருந்து கிளைத்து வந்தவர்களா? மனித இனம் ஆஃப்ரிக்காவிலிருந்து கிளைத்து வந்தது உண்மை எனில், இந்தியாவில் உள்ள எவருமே நீங்கள் சொல்வதுமாதிரியான பூர்வகுடி கிடையாது - எவரெவர் எவ்வளவு காலத்துக்கு முன்பு வந்தவர்கள் என்பதைப்பற்றிய ஒரு உத்தேசமான குறிப்பை வேண்டுமானால் மரபியல் ஆராய்ச்சிகள் மூலம் பெறலாம். இல்லை, இப்படி ஏதாவது இரண்டு சுட்டிகளைக் கொடுத்து, 'அறிவியல்பூர்வமாக' என்று தான் நினைப்பதைச் சொல்வதுதான் உங்கள் உத்தேசமென்றால் அதற்குமேல் உங்கள் இஷ்டம். உலகத்திலுள்ள வேறுபட்ட ஜனத்தொகைகளிலுள்ள மரபியல் ரீதியிலான வேறுபாடுகளைத் தொகுக்க அமைக்கப்பட்ட Hapmap அமைப்பிலும், Human Genome Projectலும், இந்தியாவின் மக்கட்தொகையிலிருந்து எந்தவொரு குறிப்பிட்ட பிரிவும் சேர்க்கப்படவில்லை - நைஜீரியா, கிழக்கு ஆசியா, ஐரோப்பாவிலுள்ள கிட்டத்தட்ட 'homogeneous' என்று கருதப்படும் ஜனத்தொகைகள் மட்டும் உபயோகப்படுத்தப்பட்டன. இதன் பிரதான நோக்கம், மனிதர்களின் மூலத்தை ஆராய்வதைவிட மரபியல் குறிப்பான்கள் மூலமாக நோய்க்கூறுகளை கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் உதவுவதே. இந்தியாவில் தற்போது இதே ரீதியில், இந்திய மக்கட்தொகையின் மரபியல் வேறுபாடுகளைத் தொகுக்க HGDV என்ற ஒரு முயற்சி தொடங்கியிருக்கிறது. இந்திய ஜனத்தொகை ஒரு genetically heterogeneous population, நீங்கள், நான் உட்பட எந்தப் பிரிவுக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளும் தனிநபரும் ஒரு 'குறிப்பிட்ட' பிரிவிலிருந்து வந்தவர் இல்லை. தற்போதைய இந்தியா என்னும் புவியியல் ரீதியிலான வரையறைக்குள் உள்ள ஜனத்தொகை வெவ்வேறு காலகட்டங்களில் துணைக்கண்டத்தின் உள்வந்த பிரிவினரால், அவர்களின் கலப்பினால் உருவாக்கப்பட்டது என்பதுதான் உண்மை - இதில், தற்போதைய சமுதாயத்தை முன்வைத்து எந்தக் கருத்தாக்கத்தை நிரூபணம் செய்ய அறிவியல் முடிவுகளை உபயோகிக்கிறீர்கள் என்பதை விமர்சிப்பதும் அவசியம். அப்படி ஒருவேளை இல்லாமலிருந்து, வட இந்தியாவிலிருப்பவர்கள், வடகிழக்கிலிருப்பவர்கள், தென்னிந்தியர்கள், தென்னிந்திய, வட இந்தியர்களுக்கு உள்ளிருக்கும் பழங்குடிகள் அனைவரும் ஒரே founder populationலிருந்து வந்தவர்கள் என்று கூறுவதுபோலத் தோன்றும் உங்கள் கருத்தாக்கத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டுமானால் (குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவேண்டுமானால்), அதற்கு மேற்கண்ட உங்கள் விஸ்தாரமான தீர்ப்புகளைச் சுட்டும்/ஆதரிக்கும் பிரசுரங்களை/ஆதாரங்களைத் தருக, தெரிந்துகொள்கிறேன். அனைத்துத் தளங்களிலும் ஆரியக் கலாசாரம் என்ற கருத்தாக்கம் ஒருகாலத்தில் சௌகரியமாக இருந்தது (குறைந்தபட்சம் அப்படியொரு கருத்தாக்கம் இந்தியாவில் இருந்தது/இருக்கிறது என்பதையாவது ஒத்துக்கொள்வீர்களென்று நினைக்கிறேன்), அதை எதிர்த்து 'திராவிட' என்று ஒருவகையில் அதே பாணியிலான கருத்தாக்கங்கள் வரத்தொடங்கும் காலத்தில் கௌரவமான பின்வாங்கலுக்கு/சாதுர்யமான எதிர்ப்புக்கு/ஒருமுகப்படுத்தல் முயற்சிக்கு மட்டும் அறிவியல் என்னும் தளம் தேவைப்படுகிறது எனில், அதை ஒப்புக்கொள்ளமுடியுமென்று தோன்றவில்லை. 

"நான் சொல்லவந்ததைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள், ஆரிய-திராவிட என்று எதுவும் கிடையாது" என்பது உங்களிடம் நான் எதிர்பார்க்கும் பதில் அல்ல. அறிவியல்பூர்வமாக caucasian/african என்பதற்குக்கூட பெரிய வித்தியாசம் கிடையாது - everything is a set of mutations. நான் சொல்லநினைத்திருப்பது உங்கள் 'அறிவியல்பூர்வமான ஆதாரங்களுக்கான' பதில் - கலாச்சாரக் கருதுகோள்களையும் அறிவியலையும் ஒரே புட்டியில் போட்டு அடைக்கமுயலும் உங்களது இந்தப் பதிவிலிருந்து அறிவியலைமட்டும் பிரித்துப் பார்க்க முயலும், புரிந்துகொள்ள முயலும் ஒரு சிறு முயற்சி - அவ்வளவே - குறிப்பாக நான் எதிர்பார்ப்பது

//எல்லோருமே, பூர்வீகக் குடிகள் தான் என்பதைத் தான் இந்த புதிய ஆராய்ச்சி சொல்கிறது. //

என்னும் உங்கள் பின்னூட்டத்துக்கான 'அறிவியல்பூர்வமான' விளக்கம்; மற்றும், விவசாயம், கலாச்சாரம், மொழி என்பதன் evolutionary பின்னணியில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த மரபியல் முடிவுகளை ஒற்றைப்படையாக 'இது முடிந்த கதை' என்று தீர்ப்புக்கூறியிருப்பதிலுள்ள 'அறிவியல்பூர்வமான உண்மை' குறித்து மேலும் சற்று விளக்கம். நன்றி.

7/09/2006 02:41:00 AMVajra said.....அவை வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் யார் தங்களை எக் குழுவுடன் அடையாளப்படுத்திக்கொண்டார்கள் என்பதைப் பொறுத்து இருந்திருக்கும். ..இது யூகமா? அல்லது நிகழ்ந்தது என்று சொல்கிறீர்களா?..இரண்டு குழுக்களிலும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள ஆட்கள் இல்லாமல், திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் மட்டும் இருந்து, தங்களது anti-matter போன்று ஆரியர்கள் என்று 'தங்களை அழைத்துக்கொண்ட குழுவினரை' உருவாக்கினார்கள் என்பதுதான் நிகழ்ந்திருக்குமென்று யாரேனும் கூறுவார்களெனில், என்னைப்பொறுத்தவரையில் counter-intuitive ஆகத்தான் படுகிறது...ஐயா, ஆரிய என்பது ஒரு குணாதிசயத்தைத் தான் குறித்து வந்துள்ளது. அதே போல் திராவிடன் என்பது ஒரு நிலப்பகுதி மக்களைக் குறித்து வந்துள்ளது. மராட்டியர் என்றால் உங்களுக்கு என்ன நினைவு வரும். பஞ்சாபி என்றால் என்ன அர்த்தம். அதே போல் திராவிடன் என்றால் இருந்த அர்த்தம், மராட்டா, கர்னாடகம், கேரளாம், ஆந்திர தேசம், ஒரிஸ்ஸா மற்றும் தமிழகத்து மக்களைக் குறிக்கும் ஒரு சொல். From the Land of Hot sun. என்கிற ரீதியில் ஆதி ஷங்கரர் பயன் படுத்திய சொல்.இதில் தேவை யில்லாமல் hypothesis செய்ய வேண்டியதில்லை. மொழியியல் ஆராய்ச்சி என்பது பல நேரங்களில் hoax தவிர வேறு ஒன்றுமில்லை. அதில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, முக்கிய மாக சமஸ்கிருத மொழி திராவிட மொழிகளில் ஆராய்ச்சி செய்வதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள் செய்யும் ஆராய்ச்சியை நீங்கள் எடுத்துரக்கிறீர்கள். ..என்னும் உங்கள் பின்னூட்டத்துக்கான 'அறிவியல்பூர்வமான' விளக்கம்; மற்றும், விவசாயம், கலாச்சாரம், மொழி என்பதன் evolutionary பின்னணியில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த மரபியல் முடிவுகளை ஒற்றைப்படையாக 'இது முடிந்த கதை' என்று தீர்ப்புக்கூறியிருப்பதிலுள்ள 'அறிவியல்பூர்வமான உண்மை' குறித்து மேலும் சற்று விளக்கம். நன்றி...இந்த க்விஸ்லிட் என்கிற ஆராய்ச்சியாளர் பாம்ஷட் என்று நீங்கள் சுட்டிக்காட்டிய ஆசாமியுடன் ஆராய்ச்சி செய்து வந்த அறிவியல் அறிக்கையிலும் இருந்தார். அவர் முற்றிலும் இந்த ஆர்ய வந்தேறி கோட்பாட்டை ஆதரித்து வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் அதை மறுத்து பல பிரசுரங்கள் செய்துள்ளார்.Stephen oppenheimer கட்டுரைகளையும் பார்க்க.சுபாஷ் காக்bradshaw fpundationநாகரீகமும் மனித தேடலினால் நிகழும் புலப் பெயர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்தது. விவசாயம், கலாச்சாரம், மொழி அகியவைகளைப்பார்க்கும் பொழுது. இது வரை யாருமே, சமஸ்கிருதமும், தமிழும் வெவ்வேறு முற்றிலும் வேறுபட்ட மொழிகள் என்று இரண்டு மொழிகளும் தெரிந்தவர்கள் சொல்லியதில்லை. அப்படி சொன்னவர்களைப்பார்த்தீர்கள் என்றால் சமஸ்கிருதமும் தமிழும் தெரியாதவர்கள் தான் அதிகம்.சிந்து சமவெளி நாகரீகத்தில் எப்படி விவசாயம் நடந்ததோ அதோபோல் இந்திய நிலப்பகுதியில் இன்றும் விவசாயம் நடக்கிறது. Why perpetuate myth? என்று என் வலைப்பதிவின் தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ள பக்கத்தைப் பார்க்க...் 'அறிவியல்பூர்வமான ஆதாரங்களுக்கான' பதில் - கலாச்சாரக் கருதுகோள்களையும் அறிவியலையும் ஒரே புட்டியில் போட்டு அடைக்கமுயலும் உங்களது இந்தப் பதிவிலிருந்து அறிவியலைமட்டும் பிரித்துப் பார்க்க முயலும், புரிந்துகொள்ள முயலும் ஒரு சிறு முயற்சி - அவ்வளவே - குறிப்பாக நான் எதிர்பார்ப்பது..ஆரிய இனம் வந்தது, திராவிடர்களை விரட்டியது, சாதியை திணித்தது என்று சொல்லி. அதை linguistics என்கிற அறிவியல் மூலம் கலாச்சாரத்துடன் இணைத்து ஜாதி அரசிலில் பிரித்தாள நினைத்தவர்கள் செய்த சதி.அதிலிருந்து நீங்கள் கூறுவது போல் அறிவியலைப் பிரித்துப் பார்த்தால், அதில் அறிவியலும் இல்லை, கலாச்சாரமும் இல்லை என்பதே தற்பொழுதய ஆராய்ச்சி சொல்லியிருக்கிறது.அப்போது, எங்கிருந்து அத்தனை இந்திய மக்களும் வந்தனர்? எல்லோருமே கைபர் கணவாய் வழியாகவும் ஆப்பிரிக்காவிலிருந்து கள்ள தோணி ஓட்டியும் வந்தார்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.ஆப்பிரிக்காவிலிருந்து வெளிவந்த முதல் கூட்டம் இந்தியாவில் தான் வளர்ச்சி அடைந்தது என்று தற்பொழுதய ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது.அதனால் தான் ஆரியரும் இல்லை, திராவிடரும் இல்லை. எல்லோரும் இந்தியரே என்று சொல்கிறேன்.If you are talking about a second migration. sorry, there is no proof for that. That is a hypothesis and very misleading one.7/09/2006 10:29:00 AM

சரவணகà¯à®®à®¾à®°à¯ said...சுவையான பதிவு....வஜ்ரா சங்கர்...அதைவிட சுவையான பின்னூட்டங்கள்....பின்னூட்டங்களில் எதிர் பின்னூட்டங்களின் மூன்று வகை இங்கே அழகாக வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.1.சதயம்...என்பவரது பின்னூட்டம்...இவர் படித்து விட்டு அதை counter செய்ய சில அலசல்களுடன்...ஆதாரங்களுடன் எழுதியுள்ள inteluctual type.2.குழலி...என்பவரது பின்னூட்டம்...இவர் படித்து பார்த்து விட்டு இதை (தனது கட்சி அல்லது கொள்கை சார்ந்த நிலைபாடால்)எதிர்க்க வேண்டும் என்பதர்க்காக "cut & paste" பின்னூட்டம் போடுவார்...Ego satisfaction-னுக்காக. விவாதிக்குமளவுக்கு கிடையாது.... sincere to (beliving) idiology type...கொஞ்ச நேரத்தில பலூனில் காத்து இரங்கி விடும்...3.விடாது கருப்பு....என்பவரது பின்னூட்டம்...இவர் டாபிக்கை படிக்கல்லாம் மாட்டார் போல :)டேய்...எவன்டா அவன் என் தலைவன் சொன்னதை எதுக்குறவன் அப்படீன்னு வூடு கட்டுற தொண்டர் படை :) type இது சும்மா சலம்புறதோட சரி...All the best to counter all the types...Let the truth prevail....சரவணகுமார்7/09/2006 12:01:00 PM



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Vajra said...

//
தற்போதைய இந்தியா என்னும் புவியியல் ரீதியிலான வரையறைக்குள் உள்ள ஜனத்தொகை வெவ்வேறு காலகட்டங்களில் துணைக்கண்டத்தின் உள்வந்த பிரிவினரால், அவர்களின் கலப்பினால் உருவாக்கப்பட்டது என்பதுதான் உண்மை - இதில், தற்போதைய சமுதாயத்தை முன்வைத்து எந்தக் கருத்தாக்கத்தை நிரூபணம் செய்ய அறிவியல் முடிவுகளை உபயோகிக்கிறீர்கள் என்பதை விமர்சிப்பதும் அவசியம்.
//

சன்னாசி,

ஒவ்வொன்றாகத்தான் பதில் சொல்ல முடியும்...சற்றே பொருமையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்...

மேலே ஒட்டியுள்ளதற்கு இப்போது பதில் சொல்கிறேன்.

இது இந்தியா ஒரு melting pot என்கிற கண்ணோட்டத்தில் வரும் கருத்து. 
உண்மை தான். genetic admixture ஆகியிருக்கலாம் என்று கூறுகிறது. ஆனால் எந்த கால கட்டத்தில் யார் வந்தார்கள் என்று சொல்ல முடியாது என்று கருதுவது சரி அல்ல. genetic evidences மூலம் மிகத் துல்லியமாக எந்த கால கட்டத்தில் எத்தகயவர்கள் வந்திருக்கலாம் என்பது தெளிவு பெற்றிருக்கிறது. அதில் நிச்சயம் 1500BCE ஆண்டு வாக்கில் குதிரை தேர் ஓட்டும் மத்திய ஆசிய ஆடு மாடு மேய்க்கும் நாடோடிகள் வந்ததாக எந்த சான்றும் இல்லை. ஓப்பன்ஹைமரின் Real Eve புத்தகத்தினைப் பார்க்க.

..
பல்லாயிரமாண்டுகளாக, யாருக்குமே தெரியாத அந்த படையெடுப்பை திடீர் என்று ஒருவர் அல்லது சிலர் சொல்ல எல்லோரும் எப்படி அதை ஆண்டவன் வார்த்தைகள் போல் நம்ப முடிகிறது என்பதைப் பற்றி யாராவது புன்னியவான் ஆராய்ச்சி செய்தால் தேவலாம். 
..

7/09/2006 05:21:00 PMVajra said...//1. பெரியார் இயக்கத்தினர் ஆரியர்கள் என்று அடையாளப்படுத்தும் மக்கள் கூட்டம், திராவிடர் என்று அடையாளப்படுத்தும் மக்கள் கூட்டத்தை விட, உருவம், உயரம், நிறம் போன்றவற்றில் பாரிய வேறுபாடுகளை கொண்டிருக்கிறார்களே. இது ஏன்? மிகத்தெளிவாக வட இந்திஅர்களும் தென்னிந்தியர்களும் இவ்வாறு வேறுபட்டிருக்கிறார்களே. இதற்கு காலநிலை காரணமா/ இந்தியாவின் இவ்விரு பிரதேசங்களுக்குமிடையில் அவ்வளவு தெளிவான காலநிலை வித்தியாசம் உள்ளதா?//நீண்ட கால மாக ஒரே இடத்தில் வாழும் மக்கள் இடத்தின் சூள்னிலைகளுக்கு ஏற்றார்போல் தன்னை Adapt செய்துகொள்வதால் வரும் physical traits. மேலும் வட நாட்டில், மங்கோல், ஹுன் துவங்கி ஏகப்பட்ட படை எடுப்புகள் இருந்துள்ளது. (ஆரியப்படை எடுப்பு அல்ல) தென்னாட்டில் வடக்கைவிட அமைதிக் காலங்கள் அதிகம். //2. ஹிட்லர் ஆரியர் ஆரியர் என்று சொன்னது யாரை?//ஹிட்லர் ஆரியர் என்ற சமஸ்கிருத வார்த்தையை தன் தேவைக்கேற்ப திரித்து கொண்டது உண்மை. அதை அவர் ஜெர்மானிய ஐரோப்பிய மக்களைக் குறிக்கும் "இன" அடையாளம் கொடுத்து வந்தார். அதே, blond hair, blue eye கொண்டிருக்கும் யூதர்களைக் கொன்று குவித்தார். //3. தமிழ் மிகப்பழைமையான மொழியாக இருக்க, ஏன் தென்னிந்திய மொழிகளில் அல்லாமல், முதன்மையான இந்துசமய அடிப்படை நூல்கள் யாவும் வட மொழியில் இருக்கின்றன? //தேவாரம், திருவாசகம், என்று எத்தனையோ இந்து சமய நூல்கள் தமிழிலிலேயே உள்ளது. வடமொழி என்பது ஒரு மொழி அவ்வளவே. //4. பெரியாருக்கு இந்துசமயம் மீதும் அதனை தோற்றுவித்து காப்பாற்றுபவர்கள் மீதும் கோபம் வர காரணம் என்ன?//பெரியாரைப் பற்றி நீங்கள் தப்பான ஆளிடம் கேட்கிறீர்கள்.7/10/2006 11:22:00 AM

Vajra said...//ஆரியர்கள் வந்தேறிகள் என்றும் திராவிடர்கள் பழங்குடிகள் என்றும் நிறுவவேண்டிய அவசியம் இல்லை என்று நான் சொன்னதற்கு காரணமே நான் அப்படி எண்ணவில்லை என்பது தானே. பிறகு எதற்கு நிறுவ?கண்ணை மூடிக்கொண்டு இருள் என்றால் எப்படி?//பிறகு விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை சார். இங்கே, ஆரியர்கள் வந்தேறிகள் என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை நிறுவத்தான் இந்த பதிவு.7/10/2006 12:29:00 PMVajra said...//தேவாரம் திருவாசகம், சித்தாந்தங்கள் வருவதற்கு மிக நீண்டகாலத்துக்கு, முன்னரே வேதங்கள் உபநிஷதங்கள் வந்துவிட்டனவே..

அக்காலகட்டத்தை ஒட்டி எழுந்த தமிழ் நூல்கள் ஏதாவது இந்துசமயத்தில் உள்ளனவா//தற்பொழுது நம்மிடம் இல்லை என்பதனால் அது இருந்ததே இல்லை என்று சொல்லிவிட முடியாது.தொல்காப்பியம், பதினென்கீழ்கணக்கு நூல்கள், பதினென் மேல்கணக்கு நூல்கள் தான் கிடைத்த சங்க இலக்கியத்திலே பழமையான நூல்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லவும். ஆன்மீக ஈடுபாடு கொண்டோர்க்கு நிச்சயம் பழய நூல்கள் தெரிந்திருக்கும். திருமுருகாற்றுபடை பதினென்மேல் கணக்கு நூல்களில் வருவது என்று நினைக்கிறேன். அதில் ஏதேனும் ஆரிய வந்தேறிக்கடவுள், திராவிட பூர்வீக கடவுள் என்று இருந்தால் சுட்டவும் திருத்திக் கொள்கிறேன்.உபனிடதங்கள் வேதங்களே முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதை மஹாபாரதத்தில் வரும் கதைகளைக் கொண்டு நாம் தெரிந்துகொண்டோம், அதே போல் தமிழ் ஆன்மீக நூல்கள் சங்க காலத்தில் இருந்தனவற்றை நிச்சயம் பழய நூல்கள் படித்தவர்கள் அறிந்திருப்பார்கள்...சமச்கிருதம் தென் மொழிகளிலிருந்தே வரிவடிவங்களை உள்வாங்கிக்கொண்டதாக ஆய்வுகள் உண்டு அப்படி எனில், அந்த தென் மொழிகளில் ஏன் அடிப்படை இந்து சமய நூல்கள் அமையவில்லை...சமஸ்கிருத மொழி தமிழில் மட்டுமிருந்து வரிவடிவங்களை ஏற்றுக் கொண்டு வளர வில்லை. இந்திய மொழிகள் அத்துனையிலும் சம்ஸ்கிருத தாக்கம் அல்லது அந்த மொழியின் தாக்கத்தை சமஸ்கிருதத்திலும் காணலாம்.சமஸ்கிருதத்திற்கு (சன்ஸ் க்ருத்) அர்த்தம், Refined அல்லது சுத்திகரிக்கப்பட்ட மொழி என்று அர்த்தம். மற்ற மொழிகளை, ப்ராக்ரித் (பிராந்திய, மாற்றம் அடயக்கூடிய) என்று பொருள் படும் வகையில் பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்...மனுதர்மசாத்திரத்தில் சூத்திரர்கள் யார் என்பதற்கு இடம் சார்ந்த வரையறை ஒன்றும் உள்ளது. (சரியாக இடங்கள் நினைவில் இல்லை) அந்த வரையறையை ஒரு முறை சொல்ல முடியுமா?..தர்ம சாஸ்ரிதங்கள் வேதங்கள் அல்ல. அது வெறும் சட்ட நூல்கள். மேலும் மனு தர்ம சாஸ்திரம் தான் இந்து மதத்தை நிர்ணயம் செய்யும் சாஸ்திரம் இல்லையே...மனு ஸ்ம்ருதியில் ஷூத்ரர்களின் நிலை சரி யில்லை என்றால் அத்தகய சட்டங்களை கடாசிவிட்டு புதிய சட்டங்களை ஏற்றுக் கொள்ளலாம். அத்தகய மாற்றத்தை மனு வே அங்கீகரித்திருக்கிறார்.Let him avoid (the acquisition of) wealth and (the gratification of his)desires, if they are opposed to the sacred law, and even LAWFUL ACTS WHICH MAY CAUSE PAIN IN THE FUTURE OR ARE OFFENSIVE TO MEN. (Manu Smriti IV.176)7/16/2006 05:01:00 PM



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சங்க காலத் திராவிட வழிபாடும் - ஆரிய வழிபாடும் false researchers claims

- பிதற்றுபவர்  முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

s-6.jpgதிராவிட இயக்கம் கடவுள் வழிபாடு என்பது மூடநம்பிக்கை, பொருளற்றது என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நம்பிக்கையைப் பொருத்த மட்டில்கூடத் திராவிடருக்கும் ஆரியருக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. வழிபாட்டு முறையில் பார்த்தாலும் ஆரியர் - திராவிடருக்கு இன்றும் சரி அன்றும் சரி வேறுபட்டவர்கள்.

சங்க காலத்தில் - 2500 ஆண்டு களுக்கு முன் சமய வாழ்க்கை திராவி டர்களிடையே தனித்த பண்போடு இருந்துள்ளது. ஆயினும் ஆரியர் வழி பாட்டு முறைகளும் சமயக் கொள் கைகளும் பண்டைத் தமிழர் வாழ்விலே புகத் தொடங்கின. இன்றைய நாளுக்கும் அன்றைய நாள்களுக்கும் உள்ள வேறுபாடு ஆரிய ஆதிக்கம் தலை தூக்கியதே தவிர தலைமை வகித் திடவில்லை.

சங்க நூற்களான எட்டுத் தொகை, பத்துப் பாட்டு ஆகியவற்றில் ஆரியக் கடவுள்கள் கூறப்பட்டு உள்ளதை அடிப்படையாக  கொண்டு, சங்க காலத்தில் தமிழ்நாட்டில் ஆரியர் சமய வாழ்க்கைப் பண்பே சிறந்தது என்று தவறாகக் கருதினர். இக்கருத்து அதாவது ஆரியர் சமய வாழ்க்கைப் பண்பு சிறந் தோங்கியது என்பது தவறான கருத்து என்பதைச் சுட்டிக் காட்டுவோம்.

சங்க நூல்களில் திருமால், இந்திரன் முதலிய ஆரியக் கடவுள்கள் இடை யிடையே கூறப்பட்டுள்ளது உண் மையே. ஆனால், சங்க கால மக்கள் நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த முருகன், கொற்றவை முதலிய திராவிடத் தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாக எடுத்துக் கூறத் தவறவில்லை.

ஆனால், காலப்போக்கில் ஆரியக் கடவுள்களும் தமிழ்க் கடவுள்கள் யாவும் ஒன்றுபடுத்தப்பட்டு ஆரிய ஆதிக்கம் புகுந்துவிட்டது. அதனால் தான் இன்று அவற்றைப் பிரித்து இன்று வேறுபடுத்திக் காணுவது என்பது இயலாததாகிவிட்டது. எனினும்  கூடச் சில கடவுள்களை மட்டும் அவ்வாறு இது திராவிடர் வழிபட்ட கடவுள், இது ஆரியர் வழிபட்ட கடவுள் என்று பிரித்துக்காண முடியும்.

அதுபோலவே இங்கே பார்ப்பார், பார்ப்பனர் எனும் சொற்களால் தமிழர் அல்லாத, திராவிடர் அல்லாத ஆரியப் பண்பாட்டு வாழ்க்கை மேற்கொள் வோரை அழைக்கிறோம். அதிலும் கூடச் சில உண்மைகள் மறைக்கப் பட்டுப் போலிகள் புகுந்து விட்டனர் என்று அந்தச் சொல்லாராய்ச்சி காட்டுகிறது.

பார்ப்பார் எனும் சொல் இருக் கிறதே அதுகூடத் தமிழ்ச் சொல் அல்ல. அது பாலி மொழிச் சொல்லாகும். பழங்காப்பியமான தொல்காப்பியத் திலேயே பல பாலி மொழிச் சொற்கள் கலந்துள்ளன. அவை ஆரிய மொழிச் சொற்கள். அதாவது சமஸ்கிருதச் சொற்கள் வடசொற்கள் என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருவது அவர்கள் பாலி மொழி அறிவில்லாத, அல்லது பாலி மொழியைப் பயிலாத குறையே என்று பாலி மொழி குறித்து நன்கு தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.

பாலி மொழியில் பார்ப்பார் என்ற சொல்லுக்கு ஆராய்வோர் என்ற பொருளையே தருகின்றது. பார்ப்பார் என்று யாரை அழைத்தார்கள் என்றும் அறிகிறோம். புத்தர் அருளிய திரிபிடகம் என்னும் ஆதிநூலைப் பார்ப்போரும், அதாவது ஆராய்வோரும் தன்னைப் பார்ப்போரும், அதாவது தன்னை ஆராய்வோரும் ஆகிய கற்ற அறிஞர் களையும், பவுத்த சங்கத்துச் செயலுக்கு உரியவர்களாக பவுத்த சமணர் களுமேதான் பார்ப்பார் என்று அழைக் கப்பட்டனர்.

ஆரியர்களான பிராமணர்கள் என்போர் மிலேச்ச கூட்டத்தார் என்றுதான் அழைக்கப்பட்டனரே ஒழிய பார்ப்பார் என்று அழைக்கப்பட வில்லை. அப்படியானால் ஆரியர்கள் பார்ப்பார், பார்ப்பனர் என்று ஆனது எப்படி என்று ஆராய்ந்தவர்கள் கூறியுள்ள கருத்துகள்  கருதத்தக்கன, ஏற்கத்தக்கன.

ஆரியர்கள் வயிற்றுப் பிழைப்பின் காரணமாய் அக்காலத்தில் பவுத்த பிட்சுக்களைப் போல வேடமிட்டுக் கொண்டு பவுத்தக் குடிகளிடம் பிச்சை யேற்றுப் பிழைத்து வந்தனர்.

புத்தருக்கு 800 ஆண்டுகளுக்குப் பின்னால் ஆரியர்கள் தங்களின் மூடக் கொள்கைகளை மக்களிடம் பரவிடச் செய்ய தங்கள் மாயையில் சிக்கிய துரோகிகளைக் கொண்டு பவுத்த சமணப் பேரறிஞர்களை அழித்தனர்.

அதன் பின்னர் பவுத்தப் பேரறிஞர் களுக்கு உரிய சிறப்புப் பெயராகிய பார்ப்பார் எனும் பாலி மொழிச் சொல்லைத் தங்கள் இனத்தாருக்கு உரியதாக ஆக்கிக் கொண்டனர் என்று ஆய்வு செய்து அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இத்தகு கூற்றுக்கு ஆதாரமாக அறிஞர்கள் சிறுபஞ்ச மூலம் எனும் பண்டைத் தமிழ் நூலில் காணப்படும் கீழ்க்கண்ட வரிகளை அடிப்படையாகக் கொள்கின்றனர்.

புற்றினான் பற்றற்றான் நூல் தவசியெப் பொருளு முற்றினானாகு முதல்வன் நூல்
பற்றினாற் பாத்துண்பான் பார்ப் பான் பழியுணர்வான் சான்றவன் காத்துண்பான் காணான் பிணி

இதனை நோக்கித் தொல்காப்பி யத்தில் வரும் பார்ப்பான் போலிப் பார்ப்பானேயன்றி மெய்ப்பார்ப்பானல் லன் என்று அறிஞர்கள் கருதினர்.

அதாவது தொல்காப்பியக் காலத்து மக்கள் போலிப்பார்ப்பான் மெய்ப்பார்ப் பான் இன்னார் என்று உணராமல் போலிப்பார்ப்பனர்களையும் இன்று உண்மைச் சாமியார் யார், கபடச் சாமியார் யார் என்று கண்டுபிடிக்க இயலாமல் இருப்பதுபோல் அன்றும் இருந்ததால் பார்ப்பனர் என்றே கருதி வந்தனர் எனலாம்.

மறப்பினுமோத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கல் குன்றக் கெடும் என 133ஆவது திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளாரே என்று கேட்டு அதன் பொருள்தான் என்ன என்று வினவக்கூடும் திருக்குறள் உரைகளில் காலத்தால் முந்திய உரை யான திருக்குறளுக்கு உரையெழுதிய பதினெட்டுப்பேரில் முன்னவர் மணக்குடவர் என்பதையும் பரிமேலழர் தம் உரையில் பல இடங்களில் மறுப்பது மணக்குடவர் உரையே என்பதை அறி வோம். அத்தகைய மணக்குடவரும்கூட இக்குறளுக்குத் தம் உரையில்

பிராமணன் வேதத்தினை ஓதிட
மறந்தாளாயினும், பின்னும்
ஓதிக்கொள்ளலாம் ஒழுக்கம்
குறையுமாயின் குலம் கெடும்
என்றே பொருள் கூறினார்.

இதை ஒட்டியே பின்னர் உரை எழுதிய பலரும், பார்ப்பனன் வேதத்தை மறந்தாலும் கற்றுக் கொள்ளலாம். அவனுடைய பிறப்பின் உயர்வு ஒழுக்கம் கெட்டால் அழிந்துவிடும் என்று பொருள் எழுதினர். ஆனால், பார்ப்பார் என்ற பாலி மொழிச் சொல்லுக்கு உள்ள உண்மையான பொருளில் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் வேறாக இருப்பது நன்கு புரியும். இக்குறளுக்குப் பார்ப்பான் என்றால் ஆராய்வோன் என்ற பொருளில் பார்த்தால்

தன்னை அறிந்து ஆராயதவன்
ஆயினும் குற்றமில்லை. தன்னை
அறிந்து ஆராய்வோனெனத்
தோன்றிய மானிடன் நல்ல ஒழுக்கநெறியில் நில்லாமல் கெடுவான்
என்பதே பொருளாகும்.

இப்படிப் பார்ப்பார் என்ற சொல் லுக்கே உண்மைப் பொருள் என்ன என்று ஆராய்வோர் அருகி விட்டனர் என்றால் தமிழ்க்கடவுள் எது, ஆரியக் கடவுள் எது என்று பிரித்துப் பார்க் கிறவர்களைக் காண்பது எப்படி இயலும்.

எனவே, இந்தக் கடவுட் கொள்கை யிலே புகுந்த ஆரியம் படிப்படியாகக் கல்வி, சமுதாயம், பண்பாடு என்ற தமிழரின் அனைத்துத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தியமையால் உண்மைத் தமிழர் யார், போலித் தமிழர் என்பவர் யார் என்று காண இயலாமல் போய் விட்டது. ஆளும் நிலைக்குக் கூட அயலவர் தமிழ்நாட்டில் என்றாகி விட்டது.

காலப்போக்கில் ஆரியக் கடவுள் களுடன், தமிழ்க் கடவுள்கள் யாவும் ஒன்றுபடுத்தப்பட்டன. அதனால்தான் இன்று அவற்றைப் பிரித்து வெவ் வேறாகக் காணுதல் இயலாததாகி விட்டது. எனினும் சில கடவுள்களை மட்டும் அவ்வாறு பிரித்துக் காண முடியும். காலம் செல்லச் செல்ல ஆரியரின் ஆதிக்கம் மிகுந்தது, ஆரியரின் செல் வாக்கு மிகுந்தது. இதனால் தமிழருக்கே உரிய வெறியாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும் ஆரியருடைய கிரியை முதலியவற்றால் மறைக்கப்பட்டு ஒழிந்தன.

பகுத்தறிவாளரைப் பொருத்த மட்டில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு முறையாயினும் சரி, ஆரியரின் கிரியை முதலிய வழிபாட்டு முறையாயினும் சரி. அவை மூட நம்பிக்கையின்பால் பட்டவையே. வழிவழியாக வந்ததை, பண்டைத் தமிழர்களுக்கு உரியவை அவற்றைச் சரி என்பதோ, அவை உயர்ந்தவை என்பதோ கொள்வது கிடையாது. தங்க ஊசி என்பதற்காகக் கண்ணில் குத்திக் கொள்ளவா முடியும் என்னும் நிலையே. மந்திரங்கள் கூறி, சுவாகா என்று கூறி யாகங்கள், வேள்விகள் செய்வதே ஆரியருக்குச் சிறப்பாக உள்ள முறை.

தமிழருடைய வழிபாட்டிலே வெறி யாட்டு முதலியன முதன்மையான இடம் பெற்றன. தமிழர் இசை வளர்ச்சியும் இதுவும் மிகத் தொடர்பு உடையவை.

சங்க இலக்கியத்தில் முருக வழிபாடு கூறப்படும் இடங்களில் இத்தகைய கூத்துகள் வருணிக்கப்படுகின்றன. இவ்வழிபாடுகளில் பூசாரி, பட்டர், புரோகிதர் முதலிய இடைத்தரகர்கள் இல்லை. இறைவன் தம்மிலே வந்து வெளிப்படுவோன் என்னும் நம்பிக்கையே மிகுந்திருந்தது. குறமகள் அதாவது குறிஞ்சி நிலப்பெண் கோரும் மணியும் ஒலிக்க யாவரும் அஞ்சத்தக்க முறையில் இசைக்கு ஏற்ப ஆடுதல் பல பாடல்களில் காணப்படுகிறது.

சங்க காலத்தில் பெரு வழக்காயிருந்த இவ்வெறியாட்டைத் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் வெறியறிசிறப்பின் வெவ்வாய்வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்
(தொல்பொருள் 60:1-2)
என்று கூறுகிறார்.

இந்த ஆட்டத்தைக் கையில் வேலைக் கொண்டு கூத்தாடுவதனால் வேலன் என்னும் பெயருடைய ஒருவன் முருகனை வாழ்த்திக் கூறுவான். துன்பங்களுக்கு முருகனே அடிப்படை என்று கொண்டு அவனை வழிபட்டு வேண்டுவான்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான

மதுரைக்காஞ்சி இந்த மரபைப் பின் வரும் இப்பாடலால் கூறுகிறது.

அருங்கடி வேலன் முருகொரு வனாகி
அரிக்கூடின்னியங் கறங்க நேர் நிறுத்துக
கார்மலர் குறிஞ்சி சூடிக்கடம்பின்
சீர்மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை (மதுரை 613-615)

இப்பாடலுக்கு விளக்கம் இது. அரிய அச்சத்தை ஏற்படுத்தும் வேலன் இடுக்கண் முருகனால் வந்ததெனக் கூறினான். தான் கூறிய அச்சொல்லின் கண்ணே கேட்டோரை வளைத்துக் கொண்டு அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக் கருவிகள் ஒலிக்க, கார்காலத்து மலரான குறிஞ்சியைச் சூடிக் கடம்பு அணிந்த முருகனைச் செவ்விதாகத் தன்மெய்க்கண்டே நிறுத்தி வழிபடுவாள். அவ்வாறு வழிபட மகளிர் தமக்குள் தழுவிக் கைகோத்து மன்றுகள் தோறும் நின்று குரவைக் கூத்து ஆடுவர்.

பார்ப்பார், பார்ப்பனர் பற்றித் தொடங்கித் தமிழர் வழபாட்டு முறை களை எடுத்துக் கூறுவதில் காரணம் உள்ளது. தமிழர் முறைகள் யாவை என்று தெரிந்து கொண்டால் அய்யர் என்பவருக்கு அதில் இடமே இல்லை. பார்ப்பனரின் பங்கு ஏதும் இல்லை என்று காட்டுதற் பொருட்டுத்தான்.

அய்ங்குறு நூற்றில் வெரிப்பத்து என்னும் பகுதி இருக்கிறது. (அய்ங் 241- 250). எப்படி மதுரைக் காஞ்சியில் தலைவியின் துன்பத்திற்குக் காரணம் முருகனே என்று கூறப்படதோ அது போலவே அய்ங்குறு நூற்றிலும், குறுந் தொகையிலும் கூறக் காண்கிறோம்.
கறிவளர் சிலம்பிற் கடவுட்பேணி
யறியா வேலன் வெறியெனக் கூறும்
என அய்ங்குறுநூறு (243: 1-2)

கூறுகிறது. இவ்வாறு தலைமகளின் பொலிவற்ற நிலைக்கு முருகனே காரணமென்று கொண்டு நோயின் காரணத்தை அறிவதற்கு வேலன் முரு கனைப் பேணுவாள் எனக் கூறப் படுகிறது. குறுந்தொகையில், மென்றோணெ கிழ்த்த செல்லல் வேலன்வென்றி நெடு வேனென்றும்(குறு: 111: 1-1)என்று கூறும் இந்தப் பாடல் வரி களுக்கு விளக்கம் மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் வெற்றியை முருகக் கடவுளால் வந்ததென்று வேலன் சொல்லுவான் என்பதாகும்.

அகநானூறு வெள்ளிய பனந் தோட்டினைக் கடப்ப மலரோடு சூடி இனிய சீர் அழகியதாக அமைந்த தாளத்தோடு பொருத்தி முருகனின் பெரும்புகழினைத் துதித்து வேலன் வெறியாடுவது குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறியாட்டில் ஆட்டின் கழுத்தை அறுத்துத் திளையையுடைய பிறப்பை வைத்து வழிபட்டனர்.

பலவாகிய வேறுபட்ட நிறம் பொருத்திய சோற்றையுடைய பலியுடன் சிறிய ஆட்டுக் குட்டியைக் கொன்று  நோய் உள்ள பெண்ணின் நரிய நெற்றியைத் தடவி முருகனை வணங்கிப் பலியாக வேலன் கொடுத்தான் என்று குறுந்தொகை கூறும்.

வெறியாடும் களத்தினை நன்கு அமைத்து வேலிற்கு மாயை சூட்டி வளம் பொருத்திய கோயிலில் ஒலியுண்டாகப் பலிகொடுத்து அழகிய சிவந்த தினையை இரத்தத்துடன் கலந்து தூவி முருகனை அச்சம் பொருந்திய நடு இரவில் வேலன் வரவழைப்பான் என்று அகநானூறு கூறும்.

இவ்வாறான பழக்கவழக்கங்கள் பண்பாடு மிக்கதாகக் கூறப்படும் தமிழ்ச் சமூகத்தில் காணப்படுவதையெல்லாம் வைத்துக் கள்ளிக்கோட்டை பேராசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன் சங்க காலச் சமூகம் பண்டை இனச் சமூகம் அதாவது Tribal Society  என்று கூறுகிறார்.

நடுகற்கள்

போரில் வீழ்ந்த வீரரைக் கல்லில் அமைத்து வழிபடும் வழக்கமும் இப்பகுதியில் இருந்தது. வீரரின் நினைவுக் கற்கள் நிறுத்தப்பட்டு அவற்றின் அருகில் கேடயங்களும் ஈட்டிகளும் வைக்கப்பட்டன என பட்டினப்பாலை கூறும்.

கிடுகிடு நிரைத் தெஃகூன்றி
நடுகல்லினரண்போல்
கல்லை வெட்டியெடுத்து அதனி டத்தே இவ்வாறே பொழுதுபட்டான் இன்னான் என்று அவன் பெயரை எழுதி மராமரத்தின் நிழலிலே நட்டு அதனைத் தெய்வமாகப் போற்றுவரென மலைபடுகடாம்.

பெயர் மருங்கறிமார் கல்லெறிந்தெழுதிய நல்லறை மரா அத்த கடவுள் என்று கூறுகிறது. (மலைபடு 394-396)

நடுகல் பற்றிய செய்து அய்ங்குறு நூறு, அகநானூறு, புறநானூற்றிலும் உண்டு. நடுகல் அமைத்தல் அக்காலத் தில் வெகுவழக்கில் இருந்தமையால் அவற்றை அமைத்தற்குரிய முறைகள் யாவும் முறையாகப் பின்பற்றப்பட்டதை தொல்காப்பியம் இலக்கணமாக வகுத்துள்ளது.

பழைய தமிழர் வழிபாட்டு முறை குறித்துப் பட்டினப்பாலை கூறும் நெய்தல் நில மக்கள் - பெண்கள் - குழந் தைகள் ஆகியோர் முழு நிலா நாள் களில் கடற்கரையில் கூடிக் கடல் தெய்வத்திற்கு மீனும் இறைச்சியும் படைத்து வணங்கினர்.

கடற்தெய்வத்தின் அடையாளமாக நெய்தல் நில மக்கள் வணங்கியது சுராவின் கொம்பே. சங்க காலத்தில் உருவ வழிபாடு இருந்ததாகத் தெரிய வில்லை. எனினும் மன்றங்களில் மக்கள் வணக்கத்திற்காகக் கற்கள் நிறுவி யதைப் பட்டினப் பாலை கூறுகிறது.

தாம் உரைத்த கற்களை விடுத்துத் தெய்வங்கள் நீங்கப் பாழடைந்த அம் பலத்தைப் பற்றிப் புறநானூறு கூறு கின்றது. புதர்கள் படரப் பெற்ற பொதி யிலிடப் பெற்ற விடத்தே தெய்வம் கை விட்டுப் போன வலிய தாளினையுடைய தூணைப் பற்றி அகநானூறு கூறுகிறது.

இதுவரை எடுத்துக் காட்டிய திராவிட வழிபாட்டு முறை ஆரிய வழி பாட்டு முறையிலிருந்து வேறுபட்டது. இதில் ஆரியக்கூறு ஏதும் இல்லை. ஆரிய இன்றைய வழிபாட்டு முறை யையும் தனியே கண்டால்தான்!

தமிழன் கண்டாய் ஆரியன் கண்டாய் என்று நாம் தனியே பிரித்து நம் வழியில் சொல்லலாம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard