New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆபிரகாம் உண்மையில் வாழவில்லை - எல்லாமே வெற்று கட்டுக் கதைகள்.


Guru

Status: Offline
Posts: 24625
Date:
ஆபிரகாம் உண்மையில் வாழவில்லை - எல்லாமே வெற்று கட்டுக் கதைகள்.
Permalink  
 


மத்தேயு 1:1தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.

images?q=tbn:ANd9GcQkuBtbpnKwUQOwt3lrm-L6ab0uYgHi6zvDTI27g_1DNakJU36A  Devapriya Solomon's photo. images?q=tbn:ANd9GcQ_2a_F6hBQ-Gmdf1IOQc9icbEqpxv6ktJ1ckL0S0orT6daO0GC0g
ஆபிரகாம் என்ற பிற நாட்டவரை, இஸ்ரேலிற்கான சிறு எல்லை தெய்வம் யாவே(கர்த்தர் ) தேர்ந்தெடுத்து அவர் சந்ததிகளுக்கு இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை தரப்பட்டது. யூதர்கள்- ஆபிரகாம் வாரிசுகள்.
வரலாற்று உண்மைகளையும் காண்போம்.

  ஆதியாகமம்15:7 ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். 

18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார். 

ஆதியாகமம்11:28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான்.

 

ஆதியாகமம்14:14 தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.

 

யோசுவா19:40 ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 47 தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்: அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் 'தாண்' என்று பெயரிட்டார்கள்.

 

 

நியாயாதி18: 14 இலாயிசு நாட்டை வேவு பார்க்கச் சென்றிருந்த ஐவரும் உடன்வந்த பிறரிடம் கூறியது .... 8 ஏனெனில் இலாயிசு மக்கள் சீதோனிலிருந்து தொலையில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததாலும் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. இலாயிசு நகர் பெத்ரகோபின் பள்ளத்தாக்கில் இருந்தது. தாண் மக்கள் நகரை மீண்டும் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தனர்.29 இஸ்ரயேலுக்குப் பிறந்த தங்கள் தந்தை தாண் பெயரால் அந்நகரை "தாண்" என்று அழைத்தனர். அந்நகரின் முன்னைய பெயர் இலாயிசு.

 

ஆபிரகாம் - மோசஸ் தலைமுறைகளுக்குப் பின் சில தலைமுறைஇகுப்பின் தான் இப்பகுதிக்கு இப்பெயர் வந்ததாம்.   கடவுள் சொல்ல மோசே எழுதியது பொய்

 

 

கல்தேயர் கட்டுக் கதைகள்

Chaldeans -கல்தேயர் -இன்றைய ஈராக் அருகிலான பக்க மக்கள் கல்தேயர் என அழக்கப்பட்டதே,  பொ.மு. 900- 600 இடையிலே தான். 

http://en.wikipedia.org/wiki/Chaldea    &  http://en.wikipedia.org/wiki/Ur_of_the_Chaldees

 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: ஆபிரகாம் உண்மையில் வாழவில்லை - எல்லாமே வெற்று கட்டுக் கதைகள்.
Permalink  
 


ஆதியாகமம்: 12:10 – 20

கர்த்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம்.

பிறகு மீண்டும் 

 

  sarah-at-65.jpg 70 வயதில் எகிப்து மன்னனை    sarah-at-90.jpg  100 வயதில்கேராரின்    
மயக்கிய  கவர்ச்சி ராணி .                 அபிமெலேக் மயக்கிய  கவர்ச்சிஅழகி

இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.

ஆபிரகாம் மகன் ஈசாக்கும் இதே கதை அதுவும் இதே  கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் எனக் கதை ஆதியாகமம்26:1-6

ஆபிரகாம் – இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் பைபிளியல் அறிஞர்கள் சொல்வது -இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள்,  மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்.

Jewish Encyclopedia:-“From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity.

 

ஆபிரகாம் கதையில் ஒட்டகம்:

 

 

ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். .. அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.   31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.  32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான்.

இஸ்ரேலில் ஒட்டகம் புழங்கத் தொடங்கியது பொ.மு.930 வாக்கில்புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புகள் கூறும் உண்மைகள்இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக ஆய்வுகள். இது சுரங்கம், அரசு பணி போன்றவற்றின் பயன்பாடு- ஆபிரகாமிற்கு 1000 வருடம் பின்பு தான் என நிருபிக்கிறது. ஆனால் இங்கு உள்ளது, ஆபிரகாம் வீட்டு கொட்டிலில் ஒட்டகம், அது எப்போது நடந்தது. இது ஆபிரகாமிற்கு 1800 வருடம் பின்பு தான் பரவலாக வீட்டுக் கொட்டிலில் கட்டிபயன்படுத்தியது பொ.மு.200 வாக்கில்தான்.  விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்- இங்கே ஆபிரகாம், மோசே தாவீது காலத்திற்கு எல்லாம் பின்னே. 

 

விவிலியத்தில் வரலாற்று முரண்பாடுகள் | அகழ்வாய்வு நிபுணர்கள்! -http://www.marumoli.com/2014/02/வேதாகமத்தில்-

விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்இங்கே

// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

முற்பிதாக்கள் கட்டுக்கதை - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு

மரி கல்வெட்டுகளில் ஒன்று

 

நுசி கல்வெட்டுகளில் சில

மரி கல்வெட்டு; எப்லா கல்வெட்டு; நுசி கல்வெட்டு; கில்கமேஷ் காப்பியம்;சின் - நன்னா நிலாக்கடவுள். இவை அனைத்துமே பழைய ஏற்பாடு கட்டுக்கதை என்பதை நிருபிக்கிறது. சுமெரிய,எகிப்து போன்றபடி இஸ்ரேலில் நாகரீகமே கிடையாது.

http://en.wikipedia.org/wiki/Abraham
By the beginning of the 21st century, archaeologists had "given up hope of recovering any context that would make Abraham, Isaac or Jacob credible 'historical figures'".
மெசபதோமியப் பகுதியில் நூசி என்ற இடத்தில் கி.மு. 15 ஆம்நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின்படி அப்பிரு என்றஇனத்தவர் அங்கே அரசுப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அப்பிரு அல்லது ஹப்பிரு எனும் நூசி ஏடுகள் குறிப்பது எபிரேயர் அல்ல. 
எபிரேயர் எனும் குழுவே பொ.மு. 8ம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததற்கு ஆதாரம் கிடையாது.

http://en.wikipedia.org/wiki/Habiru - The Zondervan Illustrated Bible Dictionary states that Habiru is not an ethnic identification and is used to refer to both Semites and non-Semites, adding that "the connection, if there is any, remains obscure."[10]

End of the controversy

http://en.wikipedia.org/wiki/Ebla-Biblical_controversy

The supposed Eblaite connections with the Bible is now widely deplored as unsubstantiated,[1][2] The studies on Ebla focus on the civilization of the city.[1] The controversy cooled after much scholarly conflict as well as what some described as interference by the Syrian authorities on political grounds.

http://en.wikipedia.org/wiki/Short_chronology_timeline

Ebla-Biblical controversy, refers to the disagreements between different scholars regarding a possible connection between the Syrian city of Ebla and the Bible. At the beginning of the Ebla's tablets deciphering process, Giovanni Pettinato made claims about a the connection. However, much of the ini…

EN.WIKIPEDIA.ORG

 

இவர்களுக்கும் எபிரேயர்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆபிரகாம், யாக்கோபிற்கு பிற்காலத்திலும், எபிரேயரைவிட நாகரீகத்தில் உயர்ந்து இருந்தவர்கள்

 

Since the discovery of the 2nd millennium inscriptions mentioning the Habiru there have been many theories linking these to the Hebrews of the Bible. Anson Rainey has argued that "the plethora of attempts to relate apiru (Habiru) to the gentilicibri are all nothing but wishful thinking."[9] The Zondervan Illustrated Bible Dictionary states that Habiru is not an ethnic identification and is used to refer to both Semites and non-Semites, adding that "the connection, if there is any, remains obscure."

ஆபிரகாம்  கதை பற்றி   விக்கிபீடியாகலைகளஞ்சியம் பைபிளியல் அறிஞர்கள் சொல்வது

“According to archeologist William Dever, by the last quarter of the 20th century, ‘respectable archaeologists [had] given up hope of recovering any context that would make Abraham, Isaac or Jacob credible “historical figures”‘.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard