New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Hebrew - Abraham Myths


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Hebrew - Abraham Myths
Permalink  
 


http://en.wikipedia.org/wiki/Ebla_tablets 

 

http://en.wikipedia.org/wiki/Ebla-Biblical_controversy

http://en.wikipedia.org/wiki/Mari,_Syria

http://wol.jw.org/en/wol/d/r1/lp-e/2005364

http://en.wikipedia.org/wiki/Hebrews

http://en.wikipedia.org/wiki/Habiru

http://en.wikipedia.org/wiki/Nuzi

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

 

http://ivaryaar.blogspot.in/2013/05/blog-post_29.html

 

http://en.wikipedia.org/wiki/Short_chronology_timeline

 

http://en.wikipedia.org/wiki/Chaldean

 

http://en.wikipedia.org/wiki/Epic_of_Gilgamesh

 

http://en.wikipedia.org/wiki/Panbabylonism

 

http://en.wikipedia.org/wiki/Ur

http://en.wikipedia.org/wiki/Ur_Ka%C5%9Bdim

 

http://www.nytimes.com/2014/02/11/science/camels-had-no-business-in-genesis.html?_r=0

 

http://news.nationalgeographic.com/news/2014/02/140210-domesticated-camels-israel-bible-archaeology-science/

 

http://en.wikipedia.org/wiki/Sin_(mythology)

 

http://en.wikipedia.org/wiki/Mount_Gerizim 

http://en.wikipedia.org/wiki/Moriah 

http://www.gotquestions.org/mount-Moriah.html

http://en.wikipedia.org/wiki/Moreh

http://en.wikipedia.org/wiki/Mount_Ebal



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

 கர்த்தர் உளறல் ஆபிரகாம் - ஈசாக்கு கதைகள் நாடோடியாய் அலைந்த ஆபிரகாம் வாழ்வில் இரண்டு முறை- தன் மனைவியை தங்கை என்கிறார், புத்தகமதமல்லா கடவுள் நம்பிக்கையாளரானோர் பைபிள் தாவீது போலில்லாமல் அடுத்தவர் மனைவியைத் தவிர்த்தனர் எனக் கதை.

இதே கதை ஆபிரகாமின் மகன் ஈசாக்கு வாழ்விலும், அதுவும் ஆபிரகாம் எந்த மன்னனிடம் நடந்ததோ அதே மன்னனிடம் என.

- இந்த் ஈசாக்கு அம்மன்னனின் மகன் பேரன் காலத்தில் அதெ பெயருடனான மன்னனிடம் இருக்க முடியாதோ எனும் பெரும் விவாதம் வைத்தார் உமர். அதர்கு இங்கு ஜால்ரா உளரல்கள்

. கட்டுரை- 1 எதிர்ப்பு பதில்  எதிர்ப்பு - 2  மாற்று 2      

ஆதி 11:12-26  12 அர்பகசாது முப்பத்தைந்து வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செலாகு பிறந்தான். 14 செலாகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஏபேர் பிறந்தான். 16 ஏபேர் முப்பத்து நான்கு வயதாக இருந்தபொழுது அவனுக்குப் பெலேகு பிறந்தான்.  18 பெலேகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான். 20இரயு முப்பத்திரண்டு வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செரூகு பிறந்தான்.  22 செரூகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு நாகோர் பிறந்தான். 24 நாகோர் இருபத்தொன்பது வயதாக இருந்தபொழுது அவனுக்குத் தெராகு பிறந்தான். 26 தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.  29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான். 30 சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார்.

http://www.mediafire.com/?712o3180n6yo877  

ஆதி 12:4 ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. 5 ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர். 6 ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர். சாராய்ஆபிராமைவிட 10 வயது சிறியவர். கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்த போது சாராய் வயது 65.

(ஆதி :17:17 ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ″நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?″ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்). 75 வயது ஆபிராம்- 65 வய்து சாராயுடன் வாழ்ந்த்போது பஞ்சம் வர எகிப்தில் முதல் சம்பவம்.

                                                                75 வயதில் சாராள் அழகில்                        90 வயதில் சாராள் அழகில்  எகிப்து மன்னர் மயங்கியபோது            பிலிஸ்திய  மன்னர் மயங்கியபோது

ஆதி :17:11 ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ″நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு. 17 ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ″நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?″ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். 18 ஆபிரகாம் கடவுளிடம், ″உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்″ என்றார். 19 கடவுள் அவரிடம், ″அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ 'ஈசாக்கு' எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.

ஆதி :18: 9 பின்பு அவர்கள் அவரை நோக்கி, ″உன் மனைவி சாரா எங்கே?″ என்று கேட்க, அவர், ″அதோ கூடாரத்தில் இருக்கிறாள்″ என்று பதில் கூறினார். 10அப்பொழுது ஆண்டவர்; ″நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன. அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்″ என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.  11ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. 12 எனவே, சாரா தமக்குள் சிரித்து, ″நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர்.    எனக்கா இன்பம்?″ என்றாள்.    13 அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, ″'நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா' என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்?

ஆதியாகமம் 20:1- 8, ஆபிராம்- சாரை- முறையே ஆபிரகாம் - சாராள் என மாறிய பின் 99 வயதில் இரண்டாவது சம்பவம். நடுநிலையாக வரலாற்று கண்கொண்டு உண்மையை தேடுபவர்கள் நேர்மையாகஆராய்ந்தால் வரும் முடிவை யூதக் கலைக்களஞ்சியம் தெளிவாக்குகிறது. ஆபிரகாம் - இசாக் கதை பற்றி  யூதக் கலைகளஞ்சியம் சொல்வது  

//ஆபிரகாம் வாழ்வில்இரண்டுமுறை- மனைவியை தங்கை என்பது வாய்ப்பில்லை. அதைவிட இதே சம்பவம் மகன் இசாக்-ரெபெக்கா காலத்திலும் என்பது இவை நம்புதலுக்கு உள்ளவை அல்ல என்பது தெளிவாக்கும்.இக்கதைகள் பிதாக்கள் மனைவிகள் அழ்கானவர்கள்- இஸ்ரேலின் யாவே- சிறு தெய்வம் பாதுகாப்பு பெற்று இருந்தனர் எனக் காட்ட எழுந்த கதையே.

// Jewish Encyclopedia, "From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."

எனவே கிழவியைப் மன்னர்கள் பார்த்து மயங்கியதாகக் கதை. பைபிளில் உள்ள சம்பவத்தை படிக்காமல் ஏதோ ஒரு வெற்று உளறலை மழுப்பி பெருமை கொள்வோரை என்ன செய்யலாம். கர்த்தர் உளறேலே பைபிள்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

http://pagadhu.blogspot.in/2012/06/blog-post.html

http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_12.html

http://www.apologeticspress.org/apcontent.aspx?category=6&article=796

http://skeptoid.com/episodes/4191


http://pagadhu.blogspot.in/2012/08/blog-post.html

http://en.wikipedia.org/wiki/Hittites

 

 

http://www.beliefnet.com/Faiths/Judaism/2004/12/Did-The-Exodus-Really-Happen.aspx?p=1


 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard