New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெருசலேம் தேவாலய & இரண்டாவது ஆலயக் கட்டுக்கதைகளும்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
ஜெருசலேம் தேவாலய & இரண்டாவது ஆலயக் கட்டுக்கதைகளும்
Permalink  
 


ஜெருசலேமில் யூத ஆலயம் ஒன்றைப், பொ.மு.10ம் நூற்றாண்டில் வாழ்ந்ததான கதையின் சாலமோன் ராஜ கட்டியதாகவும், பின் அது பாபிலோனின் அரசனினால்  அழிக்கப்பட்டதாம்(2இராஜாக்கள்25).

http://en.wikipedia.org/wiki/Solomon's_Temple
There is no direct archaeological evidence for the existence of Solomon's Temple. This building is not mentioned in surviving extra-biblical accounts.
ராஜா சாலமோன்  200 வருடம் கழித்து பலிபீடம் காப்பி அடிக்கும் அளவு தான்  கட்டிடக் கலையில் யூதர்கள் ஞானம்- ஒரு பலிபீடம் காப்பி அடித்தனர்.
 அப்படி ஆலயம் கட்ட பொன்னும் பொருளும் தந்த யூத மக்கள் கணக்கு உள்ளபடியே(2இராஜாக்கள்16:10-11)


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: ஜெருசலேம் தேவாலய & இரண்டாவது ஆலயக் கட்டுக்கதைகளும்
Permalink  
 


இரண்டாவது ஆலயம் கட்டுவதான கதைகளில்

எஸ்றா 2-68 இக்கூட்டம் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பிறகு குடும்பத் தலைவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளைக் கொடுத்தனர். ஆலயம் அழிக்கப்பட்ட இடத்திலேயே புதிய ஆலயத்தைக் கட்ட எண்ணினார்கள். 69 ஜனங்கள் தங்களால் முடிந்தவரை கொடுத்தனர். அவர்கள் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கொடுத்த பொருட்கள் வருமாறு: 61,000 தங்கக் காசுகள், 5,000 இராத்தல் வெள்ளி, 100 ஆசாரியர்களுக்கான ஆடைகள்.
பாரோஷின் சந்ததியினர்#2,172
செபத்தியாவின் சந்ததியினர்#372
ஆராகின் சந்ததியினர்#775
யெசுவா மற்றும் யோவாபின்
குடும்பத்திலிருந்து பாகாத்
மோவாபின் சந்ததியினர்#2,812
ஏலாமின் சந்ததியினர்#1,254
சத்தூவின் சந்ததியினர்#945
சக்காயின் சந்ததியினர்#760
10 பானியின் சந்ததியினர்#642
11 பெபாயின் சந்ததியினர்#623
12 அஸ்காதின் சந்ததியினர்#1,222
13 அதொனிகாமின் சந்ததியினர்#666
14 பிக்வாயின் சந்ததியினர்#2,056
15 ஆதீனின் சந்ததியினர்#454
16 எசேக்கியாவின் குடும்பம்
வரைக்கும் அதேரின் சந்ததியினர்#98
17 பேசாயின் சந்ததியினர்#323
18 யோராகின் சந்ததியினர்#112
19 ஆசூமின் சந்ததியினர்#223
20 கிபாரின் சந்ததியினர்#95
21 பெத்லகேமின் ஊரிலிருந்து#123
22 நெத்தோபாவின் ஊரிலிருந்து#56
23 ஆனதோத்தின் ஊரிலிருந்து#128
24 அஸ்மாவேத்தின் ஊரிலிருந்து#42
25 கீரியாத்யாரீம், கெபிரா,
பேரோத் ஆகியோர் ஊரிலிருந்து#743
26 ராமா, காபா ஆகியோரின்
ஊரிலிருந்து#621
27 மிக்மாசின் ஊரிலிருந்து#122
28 பெத்தேல், ஆயி ஊரிலிருந்து#223
29 நேபோவின் ஊரிலிருந்து#52
30 மக்பீஷின் ஊரிலிருந்து#156
31 ஏலாமின் ஊரிலிருந்து#1,254
32 ஆரீமின் ஊரிலிருந்து#320
33 லோத், ஆதீத், ஓனோ
ஊரிலிருந்து#725
34 எரிகோவின் ஊரிலிருந்து#345
35 சேனாகின் ஊரிலிருந்து#3,630
36 பின்வரும் பட்டியல் ஆசாரியர்களுடையவை: யெசுவாவின் குடும்பம் வழியாய் யெதாயாவின்
சந்ததியினர்#973
37 இம்மேரின் சந்ததியினர்#1,052
38 பஸ்கூரின் சந்ததியினர்#1,247
39 ஆரீமின் சந்ததியினர்#1,017
 
64-65 ஆக மொத்தம், 42,360 பேர் திரும்பி வந்த குழுவில் இருந்தார்கள். அவர்களின் வேலைக்காரர்களான 7,337 ஆண்கள் மற்றும் பெண்களையும் சேர்க்கவில்லை. அவர்களோடு 200 பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாய் இருந்தனர். 66-67 அவர்களிடம் 736 குதிரைகள், 245 கோவேறு கழுதைகள், 435 ஒட்டகங்கள், 6,720 கழுதைகள் இருந்தன.
நெகேமியா 7=70 வம்சத் தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய ஆடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான். 71 வம்சத் தலைவர்களில் சிலர் வேலையின் கரூவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். 72 மற்ற ஜனங்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தனர்.
நாடு கடத்தலிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையும் பெயர்களும் கொண்ட பட்டியல்:
பாரோஷின் சந்ததியினர் 2,172
செபத்தியாவின் சந்ததியினர் 372
10 ஆராகின் சந்ததியினர் 652
11 யெசுவா, யோவாப் என்பவர்களின்
குடும்பத்திலிருந்த பாகாத்மோவாபின்
சந்ததியினர் 2,818
12 ஏலாமின் சந்ததியினர் 1,254
13 சத்தூவின் சந்ததியினர் 845
14 சக்காயின் சந்ததியினர் 760
15 பின்னூவின் சந்ததியினர் 648
16 பெபாயின் சந்ததியினர் 628
17 அஸ்காதின் சந்ததியினர் 2,322
18 அதோனிகாமின் சந்ததியினர் 667
19 பிக்வாயின் சந்ததியினர் 2,067
20 ஆதீனின் சந்ததியினர் 655
21 எசேக்கியாவின் குடும்பத்தின் வழியாக
ஆதேரின் சந்ததியினர் 98
22 ஆசூமின் சந்ததியினர் 328
23 பேசாயின் சந்ததியினர் 324
24 ஆரீப்பின் சந்ததியினர் 112
25 கிபியோனின் சந்ததியினர் 95
26 பெத்லகேம் ஊராரும் நெத்தோபா
ஊராரும் 188
27 ஆனதோத்தூர் மனிதர்கள் 128
28 பெத்அஸ்மாவேத் ஊரார்கள் 42
29 கீரியாத்யாரீம், கெபிரா பேரோத் ஊரார்கள் 743
30 ராமா, காபா ஊரார்கள் 621
31 மிக்மாஸ் ஊரார்கள் 122
32 பெத்தேல், ஆயி ஊரார்கள் 123
33 வேறொரு நேபோ ஊரார்கள் 52
34 மற்றொரு ஏலாம் ஊரார்கள் 1,254
35 ஆரீம் ஊரார்கள் 320
36 எரிகோ ஊரார்கள் 345
37 லோத், ஆதீத், ஓனோ ஊரார்கள் 721
38 செனாகா ஊரார்கள் 3,930
39 ஆசாரியரானவர்கள்:
 
யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின்
சந்ததியினர் 973
40 இம்மேரின் சந்ததியினர் 1,052
41 பஸ்கூரின் சந்ததியினர் 1,247
42 ஆரீமின் சந்ததியினர் 1,017
66-67 எல்லோரும் சேர்த்து, திரும்பி வந்த குழுவில் மொத்தம் 42,360 பேர் இருந்தனர். இதைத் தவிர எண்ணப்படாமல் 7,337 ஆண் மற்றும் பெண் வேலைக்காரர்களும் இருந்தனர். அதோடு 245 ஆண் மற்றும் பெண் பாடகர்களும் இருந்தனர். 68-69 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் அவர்களுக்கு இருந்தன.


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

மேலுள்ள பட்டியல் கூட்டல் சொல்லப்பட்டது வாராது, ஆயினும் அதைவிடவும் முக்கிய உண்மைகள் 
 ஜெருசலேமில் சாலமோன் கட்டியதான தேவாலயமோ, ஏன் எஸ்ரா -நெகேமியா காலத்து தேவாலயம் என்பதிலிருந்து புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் ஒரு செங்கல் கூடக் கிடைக்கவில்லை.
 
 
ஆனால் ஜெருசலேமில் அப்போது வாழ்ந்த மக்கள் தொகை 1000 பேருக்கும் குறைவே என இஸ்ரேலின் டெல்-அவிவ் பல்கலைகழக ஆசிரியர் கட்டுரையின் சில பகுதிகள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

PERSIAN PERIOD FINDS FROM JERUSALEM: FACTS ANDINTERPRETATIONS -ODED LIPSCHITS; INSTITUTE OF ARCHAEOLOGY, TEL AVIV UNIVERSITY.
 
http://www.jhsonline.org/Articles/article_122.pdf
On the one hand, Zwickel (2008: 216–217), mainly on the basis of
the descriptions and lists in Nehemiah, estimated that the population
of the city before the days of Nehemiah was about 200 people
and afterwards about 400 or 600 people.3 Finkelstein (2008: 501–
507), on the other hand, expressed a similar view, though rooted in
the archaeological data. According to Finkelstein, only some parts
of the Southeastern Hill of Jerusalem were populated in this period,
leading him to conclude that the settled area consisted of c. 20–25
dunam. According to his calculations, the population in the city
during Nehemiah’s period was about 400 people, including women
and children (i.e., about 100 men).
 
JJ2J1Jerusalem-1
 
Jerusalem-2
The final conclusion is 
 
The settled area of Jerusalem during the Persian period included
the 28–30 dunams of the City of David plus the 20 dunams
of the Ophel, which altogether amounts to about 50 dunams. Even
if parts of the Ophel hill were built up with public buildings, and
only part of it was settled with private houses, this area should be
included in the settled area of Jerusalem during the Persian and
Early Hellenistic periods. Calculating the population of Jerusalem
according to the lower coefficient of 20 people per one built-up
dunam brings the population estimate to about 1000 people;; and
according to the higher coefficient of 25 people per one built-up
dunam to about 1,250 people. This population estimate is very
close to the accepted estimations in research in the last years –
those of Carter (1999: 288) and Lipschits (2005: 271;; 2006: 32;;) –
of about 60 dunams and 1,250–1,500 people respectively, or that of
Geva (2007b: 56–57) of a settled area of 60 dunams and population
estimate of about 1,000 people.
Jerusalem was no doubt a small city, but the ultra-minimalistic
views expressed by Zwickel and Finkelstein should be rejected
along with their implications for the study of the Biblical, archaeological
and historical research of the Persian period.
 பொ.மு 400ல் ஜெருசலேம் மற்றும் அருகில் வேறொரு ஊரும் சேர்ந்தே 1000 மக்களே வாழ்ந்தனர்.

பைபிள் முழுமையுமே காட்டுகதைகள் பொய்கள்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard