மத்தேயுபடி ஒரு தலைமுறை 25 வருடம் எனில் ஆபிரகாம் பொ.மு11 வது நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் லூக்கா சுவிசேஷம் 3:22ல் ஆபிரகாமிலிருந்து தொடங்கி 57வது தலைமுறை ஏசு என்கிறது. லூக்கா கணக்கின்படி ஆபிரகாம் பொ.மு 16ம் நூற்றாண்டாகும்.
இன்னொரு கதை -ஆதியாகமம்: 12:10 - 20
கர்ட்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம்.
http://isakoran.blogspot.in/2012/07/blog-post_09.html
பிறகு மீண்டும் இதே கதை கேரார் நாட்டில். கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் சாராள் தங்கை என்றதாக கதை ஆதியாகமம்20:1-11