இயேசுவின் சாவு
சட்டமுறைப்படி பார்த்தால், இயேசுவைக் கொலைத் தண்டனைக்கு உள்ளாக்கியதற்கு இறுதிப் பொறுப்பு பொந்தியு பிலாத்துவையே சேரும். பிலாத்துவின் ஆட்சிக் காலத்தில் யூதர்கள் யாருக்கும் கொலைத் தண்டனை விதிக்கும் அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது (காண் யோவான் 18:31). அப்படியே அவர்களுக்கு அந்த அதிகாரம் இருந்தது என்றே வைத்துக்கொண்டாலும், கடவுளைப் பழித்துரைத்தோருக்கு அளிக்கப்பட்ட தண்டனை சிலுவை மரணமன்று, மாறாக, கல்லால் எறிந்து கொல்வதுதான்(காண் மாற்கு 14:64; லேவியர் 24:16).
குற்றவாளிகளைச் சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை முறையைக் கடைப்பிடித்தவர்கள் ரோமன் தான். அரசுக்கு எதிராகக் ஆயுதக் கிளர்ச்சி செய்தவர்களுக்கும், அடிமைகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனைதான் சிலுவை மரணம். இந்தத் தண்டனை முறையைக் கையாண்டதற்கு ஒரு காரணம் இருந்தது. கொடூரமான இத்தண்டனையைப் பிறருக்குப் பாடம் படிப்பிக்கும் கருவியாகவும் அவர்கள் பயன்படுத்தினர்.
நமக்குத் தரும் பைபிளில் சிலுவை எனப் மொழி பெயர்க்கப்படுகிறது.ஆனால் அது உண்மை இல்லை
http://en.wikipedia.org/wiki/Crucifixion
Ancient Greek has two verbs for crucify: ana-stauro (ἀνασταυρόω), from stauros, "stake", and apo-tumpanizo (ἀποτυμπανίζω) "crucify on a plank," [3] together with anaskolopizo (ἀνασκολοπίζω "impale"). In earlier pre-Roman Greek texts anastauro usually means "impale."[4][5][6]
The Greek and Latin words corresponding to "crucifixion" applied to many different forms of painful execution, from impaling on a stake to affixing to a tree, to an upright pole (a crux simplex) or to a combination of an upright (in Latin, stipes) and a crossbeam (in Latin,patibulum).[13]
இந்த விளக்கம் கூட சரியில்லை. அது அடிப்படையில் நிருபிக்கப்பட்ட குற்றவாளியை நிர்வாணமாக உயரமான இடத்க்டில் தொங்கவிடுதலே ஆகும், இதற்காக உயரமான சாரம் தான் கட்டி அதில் தான் தொங்கவிடுவர். தூக்குமரம் அல்லது கழுமரம் என்பதே சர்யான வார்த்தை. அப்படி உயரமான சாரத்தில் தொங்கவிடப்படும் குற்றவாளிகள் மரணமடையா 5-6 நாட்கள் கூட ஆகும், நிர்வாணமாக தொங்குதலின் அவருக்கும் குடும்பத்தாருக்கும் அவமானம், பசி- பருந்து போன்ற மிருகம் தொல்லையில் பல நாள் அலறி பார்ப்போர் யாரும் குற்றம் செய்ய பயப்படவைக்கும் கொடுரமான தண்டனை. குற்றவாளி இறந்து அவர் கழுத்து எலும்பு முறிந்து புரழ வேண்டும்- இதனாலே அவ்விடம் கொல்கொதா -மண்டை ஓடு புரளுமிடம் எனப்பெயர்.