New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு பிறப்பில் அதிசயம் பைபிள்படி வெறும் கட்டுக் கதைகளே?


Guru

Status: Offline
Posts: 24625
Date:
இயேசு பிறப்பில் அதிசயம் பைபிள்படி வெறும் கட்டுக் கதைகளே?
Permalink  
 


மத்தேயு 2:1

1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்.

4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், ″ யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் ″ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.

12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் ' என்றார்.14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ' எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

 

எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்
13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் ' என்றார்.14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ' எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

குழந்தைகள் படுகொலை
16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.17 அப்பொழுது ' ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்;18ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: இயேசு பிறப்பில் அதிசயம் பைபிள்படி வெறும் கட்டுக் கதைகளே?
Permalink  
 



Omission of generations

http://en.wikipedia.org/wiki/Genealogy_of_Jesus

Omissions

Three consecutive kings of Judah are omitted from the genealogy: AhaziahJehoash, and Amaziah. The next generation, Uzziah (also called Azariah), has a Greek name Ozias very similar to that of the first omitted name, Ochozias. Some therefore suggest that the omission arose from a scribal error,homoioteleuton between these two names, after which the groups of fourteen were discovered. Others see it as “a deliberately taken opportunity,” encouraged by the similarity of names. Not only were these three kings especially wicked, violently destroyed by the will of God,[25] they were the cursed line of Ahab through his daughter Athaliah to the third and fourth generation.[26] Thus Matthew felt justified in omitting them, with an eye toward forming his second tesseradecad.[27]

Another omitted king is Jehoiakim, the father of Jeconiah, also known as Jehoiachin. In Greek the names are even more similar, both being sometimes called Joachim. When Matthew says, “Josiah begot Jeconiah and his brothers at the time of the exile,” he appears to conflate the two, because Jehoiakim, not Jeconiah, had brothers, but the exile was in the time of Jeconiah. While some see this as a mistake, others argue that the omission was once again deliberate, ensuring that the kings after David spanned exactly fourteen generations.[27]

The final tesseradecad seems to contain only thirteen generations. Since it is unlikely that Matthew simply miscounted, a number of explanations have been proposed. A name may have been counted both at the end of one tesseradecad and the beginning of the next—either David or Jeconiah. Or if Josiah’s son was intended as Jehoiakim, then Jeconiah could be counted separately after the exile.[18] Another possibility is that Mary is counted as a generation, proceeding laterally by her marriage to Joseph. Though such a reckoning is otherwise unknown, it may have seemed necessary in light of the virgin birth.[28] Some have even proposed that Matthew’s original text had one Joseph as the father of Mary, who then married another man of the same name.[29]

If only thirteen generations span the time from Jeconiah, born about 616 BC, to Jesus, born about 2 BC, as Matthew says, the average generation would be nearly fifty years—rather unlikely, though not impossible. It is generally assumed that, as Matthew has previously taken certain liberties, he continues to do so in this section, omitting several generations. Precedent for such abridged genealogies is found in the Old Testament.[30] The lack here of papponymic naming patterns, which were common throughout this period, may indicate that Matthew has telescoped this segment by collapsing such repetitions.[31]

Old Testament[24]Matthew
David
Solomon
Roboam
Abia
Asaph
Josaphat
Joram
Ozias
Joatham
Achaz
Ezekias
Manasses
Amos
Josias
Jechonias
Salathiel
Zorobabel


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Each of these texts then goes on to describe, just as in Africanus (but omitting the name of Estha), how Melchi was related to Joseph through a levirate marriage.

        David           
 
                          
                   
Solomon              Nathan  
 
                         
 
Many Generations              Many Generations
 
                         
 
Eleazar              Levi  
 
                           
        
Matthan    Estha    Melchi   Panther
          
                          
 
   Jacob (unnamed) Eli  Anne Joachim
      
                           
           
     Joseph      Mary 
         
                       
      
                Jesus 
 

O



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

கிறிஸ்துமஸ் கற்பனை கதை
Permalink Reply Quote 
More indicator.png


பசுந்தமிழன் சொல்கிறார்: உங்கள் மறுமொழி மட்டுறத்தலுக்காக காத்திருக்கிறது. 

கதை என்கையில் சரி ஆனால் உள்ளதின் விஷயம் தவறு.
//மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே
மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள்

சூசை வேறு செய்வதறியாது மரியாளை அழைத்துக்கொண்டு மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றார்.
ஆடு மேய்ப்பர் தலைவன் சற்று தயக்கத்துடன் ‘ஐயா. அது ஒரு தெய்வீகக் குழந்தை. அது பிறந்த விஷயத்தை தேவ தூதர் எங்களுக்குச் சொன்னார். நாங்கள் ஏற்கனவே வந்து அவரைத் தொழுதுவிட்டுச் சென்றோம்.’ என்றார்.

லுக்கா கதையில் ஏலியின் மகன் சூசை நாசரேத்துக்காரன், அவனை பெத்லகேமுக்கு வரவைக்க கி.பி. 8ல் நடந்த சென்சஸ் கதையைச் சொல்லி உள்ளார்.

ஆனால் மத்தேயூபடி பெரிய ஏரோதுவின் மரணத்திற்கு(கி.மு.4) இரண்டு வருடம் முன் பொ.மு.6இல் யாக்கோபு மகன் சூசை பெத்லகேமிலேயே வாழ்பவர் தான். எனவே மாட்டுத்தொழுவம் கதை மத்தேயுவில் கிடையாதே//

வாட்டிகன் போப்பரசரும் 2007ன் கிறிஸ்துமஸில் மத்தேயூவின்படி என மாட்டுத்தொழுவத்தை நீக்கினார்.
http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard