New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?
Permalink  
 


 மேலும் வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது: 

Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 
2002- 

The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic 
Narrative materials is very difficult. In fact such a quest is doomed 
to miss the point of such narratives, because these stories were all 
told in the interests of mission, edification, cult or theology 
(especially Christology) and they have no relationship to the question 
of Historically Reliable information. 

Precisely those elements and features of such narratives which vividly 
lead to the story and derived not from Actual Hisorical events, but 
belong to the form and style of the Genres of the several Narrative 
types. Exact statements of names and places are almost always 
secondary and were often introduced for the first time in the literary 
stage of the Tradition. P-64 V-II 

ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.

சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 


I give the Current Position of Biblical Theologians summarised by American Scholar
Professor John Hick, sums up the current position of Theological research as follows:
Quote:
“The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.
1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]
2. God Created the physical Universe out of nothing “n’ years ago.
3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.
4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.
5. Jesus was born of a Virgin mother, without human Patenity.
6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.
7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.
8. All men must respond to God through Jesus Christ in order to be saved.
9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.
10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. “
“God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.
1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள்.
2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.
3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.
4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.
5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.
6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.
7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.
8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.
9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.
10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இயேசு போற்றத்தக்கவரா?

மாற்கு 7: 24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள்
சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின்  கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.
மத்தேயு-15: 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய
பகுதிகளை நோக்கிச் சென்றார்.22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச்
சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப் பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின்மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.29 இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.

லுக்கா சுவி எனப்படும் புனையலை எழுதியவர் இந்த சம்பவத்தை முழுமையாக விட்டு விட்டார்-ஏன்? ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.
As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out.
Companion to Bible, Vol-2 NewTestament P-30,Author K.Luke,Theological Publication of India, Bangalore.

(இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and
Imprimatur)

லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவை மிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

According to the Bible the “End Times” Should Have ALREADY Occurred!

 

    Jesus and his apostles made MANY prophecies concerning the Armageddon.  Christians would have you believe that it shall come as “a thief in the night”.  Yet, the Bible is rather clear concerning when it would happen.  Matter of fact, the Bible consistently said it would follow soon after Jesus’ death.  When you point out such verses to Christians they will try to weasel it out of it by saying Christ was talking about his “future” apostles versus the ones he was directly speaking to.  All it takes is a close examinations of the pronouns used in order to see that Christ truly did believe the end times would have happened nearly 2,000 years ago.  Keep in mind that the Bible claims it is “fit for reproof’ and Christianity “lives and dies on the resurrection and end times”.  If we are to believe these verses and accept that the end time prophecies failed then surely the whole book is invalid.

 

False Prophecies About the Armageddon:

Jesus’ Predictions:

1) Jesus falsely prophesies DIRECTLY to the high priest (Caiphas) that he would live to see his second coming.  Jesus uses the term “coming on the clouds of heaven”.  This clearly negates the “coming” as the resurrection but as a return to the earth on CLOUDS, not his return in human form from the dead.  Matthew 26:64 & Mark 14:62.

"But I tell you: From now on you will see 'the Son of Man seated at the right hand of the Power' and 'coming on the clouds of heaven.'"  (Matthew 26:64 NAB)

Then Jesus answered, "I am; and 'you will see the Son of Man seated at the right hand of the Power and coming with the clouds of heaven.'"  (Mark 14:62 NAB)

2) Jesus mistakenly tells his followers that he will return and establish his kingdom within their lifetime. Matthew 23:36 & 24:34

Amen, I say to you, all these things will come upon this generation.  (Matthew 23:36 NAB)

"Immediately after the tribulation of those days, the sun will be darkened, and the moon will not give its light, and the stars will fall from the sky, and the powers of the heavens will be shaken.  And then the sign of the Son of Man will appear in heaven, and all the tribes of the earth will mourn, and they will see the Son of Man coming upon the clouds of heaven with power and great glory.  And he will send out his angels with a trumpet blast, and they will gather his elect from the four winds, from one end of the heavens to the other.  "Learn a lesson from the fig tree. When its branch becomes tender and sprouts leaves, you know that summer is near.  In the same way, when you see all these things, know that he is near, at the gates.  Amen, I say to you, this generation will not pass away until all these things have taken place.  Heaven and earth will pass away, but my words will not pass away.  (Matthew 24:29-35 NAB)

3) YET AGAIN, Jesus claims those standing RIGHT BEFORE HIM shall see the Armageddon.  Matthew 16:28 “There be some standing here, which shall not taste of death, till they see the Son of Man coming in his kingdom.”  Don’t let Christians lie to you and claim Jesus was referring to his modern day believers.  The words “some standing HERE will not taste death” clearly refutes such nonsense.  Obviously the people he was speaking to died, and curiously Jesus STILL isn’t here to claim his kingdom.

4) Jesus falsely prophesies that the end of the world will come within his listeners’ lifetimes. 

Amen, I say to you, this generation will not pass away until all these things have taken place. Heaven and earth will pass away, but my words will not pass away.  (Mark 13:30-31 NAB)

He also said to them, "Amen, I say to you, there are some standing here who will not taste death until they see that the kingdom of God has come in power."  (Mark 9:1 NAB)

5) Jesus falsely predicts that some of his listeners would live to see him return and establish the kingdom of God.

"Truly I say to you, there are some standing here who will not taste death until they see the kingdom of God." (Luke 9:27 NAB)

6) Jesus implies that he will return to earth during the lifetime of John. (John 21:22)

7) Jesus says that all that he describes (his return, signs in the sun, moon, wars, stars, etc.) will occur within the lifetime of his listeners.  He purposely defines their generation and NOT a future one.  Considering that NONE of those signs took place during the resurrection and that he uses the term of “Heaven and earth shall pass away”, Clearly Jesus is prophesizing that nearly 2,000 years ago Armageddon SHOULD have occurred.  Luke 21:25-33

"There will be signs in the sun, the moon, and the stars, and on earth nations will be in dismay, perplexed by the roaring of the sea and the waves.  People will die of fright in anticipation of what is coming upon the world, for the powers of the heavens will be shaken.  And then they will see the Son of Man coming in a cloud with power and great glory.  But when these signs begin to happen, stand erect and raise your heads because your redemption is at hand."  He taught them a lesson. "Consider the fig tree and all the other trees.  When their buds burst open, you see for yourselves and know that summer is now near; in the same way, when you see these things happening, know that the kingdom of God is near.  Amen, I say to you, this generation will not pass away until all these things have taken place.  Heaven and earth will pass away, but my words will not pass away.  (Luke 21:25-33 NAB)

[Editor's note:  Matthew 10:23 also has Jesus telling his disciples that the second coming will occur before the disciples finish preaching in Israel:  "When they persecute you in one town, flee to another. Amen, I say to you, you will not finish the towns of Israel before the Son of Man comes."  (Matthew 10:23 NAB)]

 

John’s Predictions

8) John believes “the time is at hand,” and that the things that he writes about in Revelation will “shortly come to pass.”  Revelations 1:1-3

9) John quotes Jesus (1900 years ago) as saying he will come “quickly.” Revelations 22:7, 12 & 20

10) John thinks he is living in “the last times.”  He “knows” this because he sees so many antichrists around.  1 John 2:18

11) John says that the antichrist was already present at the time 1 John was written.  1 John 4:3

12) John quotes Jesus (1900 years ago) as saying he will come “quickly.”  Revelations 3:11, 22:7, 12 & 20

 

Paul’s Predictions

13) Paul thought that the end was near and that Jesus would return soon after he wrote these words.  Philippians 4:5

14) Paul believes he is living in the “last days.”  Hebrews 1:2

15) Paul believed that Jesus would come “in a little while, and will not tarry.” Hebrews 10:37

16) In 1 Thessalonians 4:16-17 Paul stated: “For the Lord himself shall descend from heaven with a shout, with the voice of the archangel, and with the trump of God: And the dead Christ shall rise first: Then we which are alive and remain shall be caught up together with them in the clouds to meet the Lord in the air: And so shall we ever be with the Lord.”  Paul shared the delusion, taught by Jesus, in that he expected to be snatched up bodily into heaven with other saints then living, who would, thus, never taste death. The use of “we” clearly proves as much.  It is difficult to deny that Paul was certain that the end of the world was coming in the lifetime of his contemporaries.

 

Other Prophecies About Armageddon:

17) James thought that Jesus would return soon.  James 5:8

18) Peter wrongly believed that he was living in the “last times” and that “the end of all things is at hand.”  1 Peter 1:20 & 4:7



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

யூதாசு மரணம் எவ்வாறு

யோவான்6:32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.

48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '

 

யோவான்13:26 இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27 அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.

 

 

giottojudas

மத்தேயு27:

இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்
(மாற் 15:1; லூக் 23:1 - 2; யோவா 18:28 - 32)

images?q=tbn:ANd9GcSoSyIdTLAUD6YC8qOFxDrf3yhJelfl_bMqlSLvi_8ctmpJYp4U1 பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.2 அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.

யூதாசின் தற்கொலை
(திப 1:18 - 19)
மத்தேயு 27:

3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,4 ' 00-159-256_ps2பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள்.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி,7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.8 இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது.9 ' இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.

 

அப்போஸ்தலர் பணி)1:16 அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின.19 இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள். அதற்கு இரத்தநிலம் என்பது பொருள்.20 திருப்பாடல்கள் நூலில், அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக! என்றும் அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்! என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர், தான் யூத மதப் பாதிரிகளிடம் பெற்ற பணம் கொண்டு யூதாசு தானே ஒரு நிலம் வாங்கி அதில் நின்று இருந்த போது உடல் பலூன் போல உப்பி வெடித்து இறந்தார் இந்த ஏசுவினால் தனக்கு தேவையான நெருங்கிய சீடர் என்று தேர்ந்தெடுத்த 12 பேருள் ஒருவர்.

ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர் நிலம் வாங்கி அதில் வெடித்து இறந்தார் யூதாசு என்பது லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் கதாசிரியர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகள் எனக் கூறுகிறது.

giottojudas

ஏசு மரணம் நிகழும் முன்பே துக்கில் தொங்கி தற்கொலை செய்து இறந்தார் என்பதை மத்தேயு சுவி தெளிவாகக் கூறுகிறது.
apostles
எது உண்மை? இரண்டுமே பொய்யா



__________________


Member

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

How is that Judas can Die Twice?

First He Died Jewish Pastors bought the land, that too before Jesus Death. -Matthew

Judas bought land and bursted on the land he bought after Jesus death- Luke ACTS.

What Happened?

JUDAS MUST HAVE RESURRECTED?

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

The Pope, the Jews, and the Real Christians

 

Why did the Gospels blame the Jews for killing Jesus in the first place?

This just in: the Jews aren’t to blame for killing Jesus after all. Whew! I bet they’re relieved.

 

A new book by Pope Benedict XVI, just in time for Lent, does a “scientific” analysis of the Gospels and concludes that despite the pretty plain meaning of verses like “Then answered all the people, and said, ‘His blood be on us, and on our children,’” it was actually just a few politicians who were to blame. He wanders pretty far, though, when he claims that “read in the light of faith … these words are not a curse, but rather redemption, salvation.” In other words, “in the light of faith,” words mean whatever the Pope wants them to mean, and not what they really mean.

At bottom, of course, the Pope is right: it is absurd to blame “the Jews” as a whole, much less their descendants, for any particular death. What’s interesting is why this blame arose in the first place.

 

John the Baptist was the first Essene/Ebionite to be executed

As best we can piece together from 1st and 2nd century writings, there probably was a fellow named Jesus, who came to lead a somewhat puritanical sect within Judaism that is sometimes called the “Essenes.” John the Baptist was a leader of this group before he was killed. After Jesus was killed too, his brother James took over, but he was killed as well, to be followed by Jesus’ great-nephew Simeon, who was also killed – this was not a desirable job. Sometimes known as “Jewish Christians,” sometimes known as “Ebionites” (meaning the “poor ones”), this little sect lasted for hundreds of years. In fact, when Muhammad married his first wife in the 7th century, the ceremony was performed by an Ebionite.

 

 

Ebionites descended directly from those who actually heard Jesus

Ebionites did not believe Jesus was divine in any way, but believed that he was the prophet promised by Moses in Deuteronomy. They followed the 613 commandments of Jewish law rigorously, adding other rules such as vegetarianism, teetotaling, baptism in place of temple sacrifice, and refusal to take oaths. Our knowledge of Ebionite practices is the best guide we have to what Jesus actually preached.

 

The religion of Jesus would have ultimately faded as quietly as the religion of Mani had it not been for an odd duck named Paul. Paul began his career as a muscle-man for the Jewish high priests, the richest politicians in Roman Palestine, who did not like their authority being challenged by the Essenes or any other upstart sects. He persecuted them, and was responsible for at least one murder (and probably many more); at some point he switched sides, though, and sought to join them. The Ebionites claimed this was because the high priest declined to give Paul his daughter in marriage, but this might be just sour grapes. Anyway, James and the rest of the Ebionite leadership in Jerusalem had no use for their “reformed” persecutor, and at one point even tried to kill him. Now hated by both sides, Paul did the smart thing – he hit the road.

There were substantial Jewish communities all over the eastern Mediterranean, who were denied the opportunity to be fully Jews because they were so far away from the official temple. According to the official Jewish God experts, only sacrifices performed there (proceeds from which went into their own pockets) really counted with God. Moreover, there was another large group of near-Jews, sometimes called the “God-fearers,” who liked the idea of an ethical monotheism but who couldn’t quite bring themselves around to the whole Jewish law – circumcision, in particular, was a real stumbling block. So when Paul came waltzing into town, proclaiming “Good news, straight from Jerusalem! No more circumcision! You can even eat shrimp!”, he started raking in money and converts.

When word trickled back to Jerusalem about the lies Paul was spreading, the Ebionite leadership went ballistic. To think that a fellow who had never actually seen or spoken to Jesus should be profiting by such a perversion of his teaching was more than they could bear. They even went so far as to send out “truth squads” to the cities Paul had visited, correcting the misimpressions he had left. The epistle of John even appears to refer to Paul as the anti-Christ. After many years Paul returned to Jerusalem for a showdown, but it did not pan out. In fact, a riot erupted, in which Paul would very likely have been killed, but for the intervention of Roman troops. He was then shipped off to Rome for a trial, but the Acts of the Apostles ends before he got there (if he ever did).

 

The revolt of 70-74 AD made Jews unpopular throughout the empire

This occurred in the 50s AD. Paul’s little colonies would probably have faded away, but for the great Jewish rebellion of 70-74 AD. This uprising was incomprehensible to most of the Roman world – why would anyone want to rebel against such a peaceful, prosperous, tolerant Empire? The fact that it dragged on so long and cost so much Roman treasure and blood only made things worse. Suddenly, being Jewish became very unfashionable; just as suddenly, the ability of Paul’s followers to say “Oh, we’re not Jews – the Jews actually hate us” became a precious commodity.

 

So valuable, in fact, that all sorts of anti-Jewish propaganda began working its way into the Gospels, which were written after the Jewish rebellion, and edited extensively before attaining the form they have today. Not only were Jews blamed for killing Jesus, but they were depicted as being ignorant louts who could not understand what he was saying. Mark has them calling Jesus a blasphemer and plotting to kill him from the get-go; he is especially vitriolic about Jesus’ family, who were then leading the Ebionites. He has family members say of Jesus that “He is out of his mind,” while having Jesus in turn disown his mother and brothers; when told they are waiting for him outside, he replies that his real mother and brothers are his followers, not his kin. Later, Mark has Jesus whine about being “without honor … among his own kin, and in his own house.

 

Mark portrays the Jewish disciples as ignorant, selfish cowards

Mark has little use for the Jewish apostles outside the family, either. He shows themterrified by a windstorm, failing to understand themiracle of the loaves“because their heart was hardened,” failing to understand parables,confusing Jesus with John the Baptist and Elijah, unable to perform a routine exorcism, disputing among themselves who should be the greatest and seeking preferential treatment, being mean to women and children, and utterly falling apart at Jesus’ hour of need in Gethsemane: “And they all forsook him, and fled. “ In the earliest known versions of Mark, Jesus does not even bother appearing to his disciples after his resurrection, but only appears to the women at the tomb.

 

It all smacks of a disinformation campaign to discredit Jesus’ initial band of Jewish followers, with the coup de grâce canard that “the Jews” killed Jesus. At the same time, the New Testament sucks up to the Roman victors; it is a Roman centurion who exclaims that “Truly this man was the Son of God!”, and it is Paul himself who tells his Roman readers that “the powers that be are ordained of God.”

The Pope is certainly correct that it was the Roman governor, not the Jews, who executed a troublemaker for calling himself a king. While he’s at it, though, how about giving us a “scientific” analysis of why the religion invented by Paul, who never saw or heard Jesus, is a more accurate rendition of “Christianity” than the religion practiced by those who did?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard