New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பல வழக்குகளில் சிக்கிய பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மரணம்!


Guru

Status: Offline
Posts: 24791
Date:
பல வழக்குகளில் சிக்கிய பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மரணம்!
Permalink  
 


பல வழக்குகளில் சிக்கிய பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மரணம்!

April 1, 2012

பல வழக்குகளில் சிக்கிய பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மரணம்

மதுரை-ராமநாதபுரம் பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மீனாட்சி மருத்துவமனையில் மரணமடைந்தார். ஆனால் இச்செய்தி உள்ளூர் செய்தியாகத்தான் வெளியிடப்பட்டது. இருப்பினும், மேனாட்டு ஊடகங்கள் அதனை விவரங்களுடன் வெளியிட்டிருப்பதும், உள்ளூர் ஊடகங்கள் சுயசரிதையோடு முடித்துக் கொண்டிருப்பதும் வேடிக்கையே.

சர்ச்சினுடைய நிலத்தை மோசடி செய்து விற்றதற்காக மற்றும் வாங்கியதற்காக, மு.க.அழகிரி –  மத்திய மந்திரி மற்றும் சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் ஜனவரி 4, 2012 அன்று மாவட்ட ஆட்சியாளர் முன்பு தோன்றுமாறு ஆணையிடப்பட்டது.கடந்த ஜனவரி 28, 2011ல், நீதிபதி வி. கருப்பையா, ஆசிர், அழகிரி மற்றும் பாலின் சத்யமூர்த்தி மூவரையும் சுனாமி நிதி திருட்டு விஷயமாக விசாரிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

 

அமெரிக்கன் மிஷனிடமிருந்து முதலில் ரூ.14 கோடி (£2.2 million and then pocketing £925,000 of the proceeds) பிறகு சுமார் ரூ.7 கோடி அபகரிதததற்காக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்மீது பாலியல் பலாத்காரம் புகாரும் ஒன்று உள்ளது.

ஆனால், பிப்ரவரி 3, 2012 அன்று ஆசிர் மீனாட்சி மருத்துவமனையில் காலமானார்.

First printed in The Church of England Newspaper.A bishop fighting tax fraud charges brought by the Indian government has died.  On 3 February 2012 the former Deputy Moderator of the Church of South Indian and current Bishop in Madurai-Ramnad, the Rt. Rev. A. Christopher Asir, died at the Madurai Meenakshi Mission Hospital from cancer.  He was 64

 

Elected bishop in Madurai-Ramnad in 2003, Bishop Asir was elected deputy moderator of the CSI in 2008.  In 2010 he stood for election as Moderator, but lost by 8 votes to Bishop S. Vasanthakumar.

Last month Bishop Asir was called to testify before the District Revenue Collector of Madurai to respond to charges that he had been part of a criminal ring that included a serving government minister that had defrauded his diocese of £925,000 by selling church land and pocketing the proceeds.

Bishop Christopher Asir and Mr. M.K. Alagiri – the Minister for Chemicals and Fertilizers – were ordered to appear before the tax authority on 4 Jan 2012 following a year long investigation into the bishop’s stewardship of church lands.

On 28 Jan 2011 Justice V. Kuruppiah of the Madras High Court directed the police to investigate Bishop Asir, Mr. Alagiri and Pauline Sathyamurthy, the former treasurer of the CSI who is currently being sought by police in connection with the theft of tsunami relief funds for selling land given to the diocese by an American mission society for £2.2 million and then pocketing £925,000 of the proceeds.

A prima facie case of malfeasance was found to have occurred by the district officer and the case passed to his superiors for investigation



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
RE: பல வழக்குகளில் சிக்கிய பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மரணம்!
Permalink  
 


மதுரையில்சி.எஸ்..பிஷப்கிறிஸ்டோபர்ஆசிர்மீதுபாலியல்புகார்[1]: மதுரை, ராமநாதபுரம் திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மதுரை, ராமநாதபுரம் திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷபாக இருப்பவர் கிறிஸ்டோபர் ஆசிர்.மதுரை புதூர் பிஷப் ஹவுசில் வேலை செய்து வரும் ஜான்சி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) / நேசகுமாரி (என்று ஆங்கில நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) என்ற பெண் தன்னை பிஷப் ஆசிர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று பரபரப்பான புகார் கொடுத்தார்[2]. தன்னை வேறு இடத்திற்கு மாற்றம் கேட்டதையும் மறுத்துள்ளார் என்று புகாரில் கூறியிருக்கிறார்[3]. மேலும் தான் அளித்த புகார் மீது போலீசார் மவுனம் காத்து வந்ததால் ஜான்சி பிஷப் ஆசிர் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடர்ந்தார்[4]. இதனால் பிஷப் கிறிஸ்டோபர் மீது எந்நேரத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யலாம் என தகவல் பரவியது. இந்த நிலையில், அந்தப் பெண் பிஷப் மீது தவறாக புகார் கொடுப்பதாக கூறி பிஷப்புக்கு ஆதரவாக சில பெண்கள் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

“தி ஹிந்து” பிஷப்பின் வாழ்க்கை வரலாற்றை விவரமாகக் கொடுத்தது. ஆனால், வழக்குகளைப் பற்றி மூச்சுக் கூடவிடவில்லை.செக்யூலரிஸம் காப்பதில், படு கில்லாடியாக செய்தியை வெளியிட்டுள்ளது.

 

சர்ச் ஆப் இங்கிலாந்தைவிட, ரொம்பவும் நாகரிகம் தெரிந்த பத்திரிக்கை போலும்.

வரி ஏய்ப்பு வழக்குகளில் போராடி வரும் பிஷப் மரணம் என்றுள்ள போது. சி.எஸ்.சி [இஷப் மரணம் என்று மட்டும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக இறந்தவர்களைப் பற்றி ஒன்றும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்து விட்டது போலும்.

ஆங்கிலத்தில் “இறந்தவன் எந்த கதையும் சொல்ல மாட்டான்”, என்ற பழமொழி உள்ளது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் இறந்தவனைப் பற்றி, எந்த கதையும் சொல்ல மாட்டார்கள் போலும்.

மற்றவர்களின் விஷயத்திலும், “தி ஹிந்து” அதே கொள்கையை பின்பற்றுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

CSI Bishop dead MADURAI, February 4, 2012

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2859454.ece

The Bishop of Church of South India (CSI), A. Christopher Asir, died here in the early hours of Friday. The 64-year-old Bishop, whose term was to expire in December this year, breathed his last at a private hospital.

Early years{ The fifth Bishop of Madurai-Ramnad Diocese was born in Pannaivilai in the present Tuticorin district on December 5, 1947. He pursued his education in Divinity from Hindustan Bible Institute, Chennai, and later at United Theological College, Bangalore.

Initially, he was assigned the role of a pastor at Kannivadi in the present Dindigul district and later ordained a Deacon in Vedasandur in 1976. He became a priest in 1977. Between 1975 and 2004, Christopher Asir was involved in pastoral work in Dindigul, Sivaganga, Ramanathapuram and Madurai districts. He declared once that he enjoyed working in rural parishes.

He was consecrated as Bishop on September 23, 2004 and was also Deputy Moderator of the CSI Synod till January 14. His son in-law and Principal of American College, M. D. Christober, recalls that Christopher Asir was the first CSI Bishop in the independence era to start a medical institution.

He was instrumental in starting the CSI Dental College and Hospital here. He also nursed an ambition to start a medical college. The Bishop is survived by his wife, two sons and a daughter.

CM condoles: Dr. Christober said that the Chief Minister, Jayalalithaa, had sent a telegram condoling the death. Those who visited the Bishop House to console the family members included the Moderator and Deputy Moderator of the Synod and the Regional Joint Director of Collegiate Education (in charge), K. M. Ponnathal.

Funeral today: The body will be kept for public homage at the CSI Cathedral, Narimedu, on Saturday at 9 a.m. The funeral service will take place at 10 a.m. A prayer meeting will be held at the cathedral at 5 p.m. on Sunday.

 

அமெரிக்கன் காலேஜில் நடக்கும் பிரச்சினைகள், சட்டமீறல்கள் பற்றி, கிருத்துவர்களே பல இணைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

அமெரிக்கன் காலேஜில் நடக்கும் பிரச்சினைகள், சட்டமீறல்கள் பற்றி, கிருத்துவர்களே பல இணைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

Women’s Commission for enquiryShastry V. Mallady, Saturday, Nov 15, 2008,http://www.hindu.com/2008/11/15/stories/2008111560490600.htm

 

MADURAI: The Tamil Nadu State Commission for Women has recommended to the State government to hold a proper enquiry into the entry of unauthorised persons inside American College premises on August 29. It also recommended that the enquiry shall specifically look into allegation of breach of official responsibility by the Madurai Police Commissioner K. Nandabalan.

K. M. Ramathal, Chairperson of the Commission, along with Qudsia Gandhi, member, conducted an enquiry at the Madurai District Collectorate on September 19 and 20 after receiving a memorandum from a few women faculty members of the college alleging that “police entered college premises accompanied by the Bishop of CSI and illegally took possession of the Principal’s room apart from misbehaving with the students.”

The American College here is in the thick of a controversy following differences of opinion between two groups led by Bishop of Church of South India A. Christopher Asir and T.Chinnaraj Joseph Jaikumar, who was removed from the post of Principal.

“The Women’s Commission strongly recommends that the State government request the Madurai District Collector to ensure that all the women students and teaching faculty members who deposed before the Commission and alleged vulgar and sexual verbal abuse by the police in their depositions to us may be adequately compensated with a payment of Rs.5,000 to each of them,” the report said.

The State Women’s Commission had come to the conclusion that “the Assistant Commissioner of Police, Tallakulam, in Madurai, is openly supporting the Bishop and his men and he has also been responsible for the illegal entry of the Bishop and his men to the college on August 29.”

It strongly recommended that the Assistant Commissioner may be immediately transferred outside Madurai city jurisdiction.

Another recommendation made by the Commission was that the Madurai District Collector, Commissioner of Police (Madurai) and the Joint Director of College Education shall ensure that the complaints that have so far been brought to their notice by the students, teachers and representatives or the Management of the American College are dealt with justly as per provisions of law as well as disposed of speedily. “This will also apply to all future complaints that may arise,” the report said.

Over 25 witnesses from both the groups were examined by the Commission.


 


[3] She alleged that she was sexually harassed by the bishop and claimed that he was partial to her by denying her a promotion after she refused his sexual advances. Nesakumari also alleged that the bishop had denied her request to post her at some other location, with an ulterior motive. In her petition, she further alleged that the bishop had not disbursed her salaries. When the matter came up for hearing before Justice V Periya Karuppiah, it was submitted by the government advocate that “the primary investigation of the complaint is on and the complaint will be registered if any prima facie evidence is made out.”



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard