ஆனால் முக்கியமான எச்சரிக்கையை நமது ஆலீம்களும் மௌலானாக்களும் இமாம்களும் சொல்லுவதில்லை.
அதனை இங்கே பகிர்ந்துகொள்ளத்தான் இந்த பதிவை உடனே எழுதுகிறேன்.
அதுவும் பகுத்தறிவை எல்லாம் விட்டுவிட்டு இஸ்லாத்தில் ஐக்கியமான பெரியார் தாசன் போன்ற அமெச்சூர் முஸ்லீம்கள் உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.
அதாவது துவா செய்யும்போது எந்த காரணம் கொண்டு அண்ணாந்து வானத்தை பார்க்கக்கூடாது. உங்கள் கண்கள் இரண்டும் உடனே காலி!
ஆமாம் பொய்யல்ல. அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் என்றாவது பொய் சொல்லியிருக்கிறாரா?
கீழே சஹீஹ் முஸ்லீம் அத்தியாயம் 23 கவனியுங்கள்.
http://www.iium.edu.my/deed/hadith/muslim/004_smt.html
Book 4, Number 0862:
Jabir b. Samura reported : The Messenger of Allah (may peace be upon him) said : The people who lift their eyes towards the sky in Prayer should avoid it or they would lose their eyesight.
Book 4, Number 0863:
Abu Huraira reported: People should avoid lifting their eyes towards the sky while supplicating in prayer, otherwise their eyes would be snatched away.
உடனே கண்களை காப்பாற்றிக்கொள்ள துவா செய்யும்போது கண்களை தாழ்த்திகொள்ளுங்கள். அண்ணாந்து வானத்தை ஒருபோதும் பார்த்துவிடாதீர்கள். கண்கள் இரண்டும் உடனே பிடுங்கப்பட்டுவிடும். அப்புறம் குருடனாக அலைய வேண்டியதுதான்.
இது மாதிரி துஆ செய்யும்போது யாருமே அண்ணாந்து பார்க்கவில்லையா? அவர்கள் கண்களெல்லாம் என்ன பொட்டையாகவா போய்விட்டது என்று கேட்பதெல்லாம் இஸ்லாமுக்கு மாறானது. இறுதி இறைதூதர் சொல்றார். நாம கேட்கிறோம் என்பதுதான் இஸ்லாத்தின் வழி. இங்கே பகுத்தறிவு கிகுத்தறிவு என்றெல்லாம் சொல்லக்கூடாது. பகுத்தறிவை விட்ட பெரியார் தாசர்கள்தான் இஸ்லாமுக்கு வர்முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதற்கு தமிழ் மொழிபெயர்ப்பை ஏன் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எழுதவில்லை என்று யாரேனும் விளக்கினால் நல்லது. தமிழர்கள் பின்புறமாக சிரிப்பார்கள் என்று கருதி ஒருவேளை ஜெயினுலாபுதீன் போன்றோர் இந்த துவா வழிமுறையை பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்று அமுக்கியிருக்கலாம்.
ஆனால், எவ்வளவு பெரிய ஆபத்தை நம் முஸ்லீம் உம்மத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நெஞ்சு பதறுகிறது.
எத்தனை பேருடைய கண்கள் போயிருக்கும்!
ஆகவே முஸ்லீம்களே ஒருகாலும் துஆ பண்ணும்போது அண்ணாந்து வானத்தை பார்க்காதீர்கள். பார்த்தால் அம்புட்டுத்தேன். கண்ணுகள் ரெண்டும் புடுங்கப்பட்டுவிடும்.
அப்புறம் “கண்ணில்லாத பாய் பிச்சை கேட்டு வந்திருக்கேன்.. அம்மா தாயே சோறு போடுங்கம்மா” என்றுதான் அலைய வேண்டியிருக்கும்.
அதுவும் லட்சக்கணக்கில் பாய்கள் எல்லாம் கண்ணில்லாத கூட்டமாக அலைவது எவ்வளவு பெரிய பிரச்னை என்று தமிழக அரசும் கருத்தில் கொண்டு இதனை போஸ்டராக அடித்து தமிழக மசூதிகளில் ஒட்டி தமிழக முஸ்லீம்களின் நலனை காக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
தப்பு தப்பு... அய்யோ கண்ணு பத்திரம்...
அஸ்ஸலாமும் அலைக்கும் சகோ இப்ராஹிம்,
என் மீது கோபப்படுகிறீர்களே பாருங்கள் உங்கள் தாக்கியாவிற்கு நாம் செய்யும் உதவி.உடனே மொழி மாற்றம் அளிக்கிறோம்.
___________
235. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
236. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
____________
மூமின்களுக்காக் உழைக்கும்
காஃபிர் சார்வாகன்
நான்காவது
241. ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையில் உமிழ்ந்தார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
மூன்றாவது
235. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
இரண்டாவது
விரல்களைக் கைக்குட்டையால் துடைப்பதற்கு முன் அவற்றை நாக்கால் வழித்து உறிஞ்சுவது.
1906. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ள வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
http://summarizedbukhari.blogspot.com/2009/10/63.html
முதலாவது
அபு தாவுத் தமிழில் இருப்பது போல் தெரியவிலை மன்னிக்கவும்!
DONE sako ibraahim