Kerala’s fears that the 116-year-old Mullaperiyar Dam would burst and devastate four districts of the state were nailed by its own advocate general who has submitted in the high court that the dam is safe.
“Even if the Mullaperiyar Dam bursts, the entire water gushing out of the dam could be stored in the dams at Idukki, Cheruthoni and Kulamavu downstream,” KP Dandapani, the state’s advocate general, told a division bench of the Kerala high court on Friday. This is in total contrast to the three-decade old stance of the Kerala government.
The submission was in response to the court’s directive to inform it about the safety measures adopted by the Kerala government in the eventuality of any disaster in the Mullaperiyar Dam.
The advocate general later clarified that what he meant was that the Idukki dam has the capability to store the entire water from the Mullaperiyar Dam.
The advocate general’s comments has infuriated both the ruling and opposition fronts in the state as they came out against him and immediately demanded his ouster.
What he told the high court was based on a Supreme Court judgment in 2006 which allowed the Tamil Nadu government to increase the water level to 142 ft from the present 136 ft. The reduction of water level in the Mullaperiyar Dam from 152 ft to 136 ft in 1978 following the Kerala government’s fears of the safety of the dam had brought down its storage capacity from 15 TMC ft to 10 TMC ft.
The Idukki dam, 30 km downstream, has a storage capacity of 71 TMC ft and the reservoir remained only half filled ever since it was commissioned in 1976. The Kerala government’s claim was that if the Mullaperiyar Dam bursts, the resultant flood would devastate the four districts of Idukki, Ernakulam, Kottayam and Alappuzha and 35 million people.
கேரளக்காரர் தமிழக இளைஞர் காங் பொறுப்பாளராக நியமனம்!
முல்லைப் பெரியாறு-தமிழக இளைஞர் காங்.கை ஒடுக்க பொறுப்பாளராக கேரளக்காரர் நியமனம்!
விவகாரத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸிலிருந்து ஒரு சத்தமும் வராமல் பார்த்துக் கொள்ளும் நோக்கில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம். நூறாண்டுகளைக் கடந்து தடபுடலாக ஓடிக் கொண்டிருக்கும் தேசியக் கட்சியான காங்கிரஸ், மாநிலங்களில் உள்ள தனது கட்சி நிர்வாகத்தைக் கண்காணிக்க மேலிடப் பொறுப்பாளர் ஒருவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியமிக்கும். இவர்கள் மாநில கட்சி நிர்வாகத்தைக் கண்காணித்து வருவார்கள். கோஷ்டிப் பூசல் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட்டு பஞ்சாயத்து செய்வார்கள். மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த பூசாரிகள் மூலமாகத்தான் மேலிடத் தலைவர்களை அணுக முடியும், பேச முடியும், கருத்துக்களைத் தெரிவிக்க முடியும். மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸுக்கென தனித் தனி பொறுப்பாளர்கள் இருப்பார்கள். தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக இதுவரை ஆந்திராவைச் சேர்ந்த அகமது இருந்து வந்தார். தற்போது இவரைத் தூக்கி விட்டனர். அவருக்குப் பதில் கேரளாவைச் சேர்ந்த எம்.லிஜு என்பவரை நியமித்துள்ளனர். இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் இடையே கடும் மோதல், பூசல் நிலவி வரும் நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமித்திருப்பது காங்கிரஸ் மேலிடம் வேண்டும் என்றே தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செய்துள்ளதாக பலரும் கருதுகிறார்கள்.
தமிழக இளைஞர் காங்கிரஸார், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு எதிராக நடந்து வருவதைத் தடுத்து ஒடுக்கும் வகையில்தான் லிஜுவை நியமித்துள்ளதாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு கருத்து நிலவுகிறது. இந்த லிஜு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தி்ல கேரளாவைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதை பிரதமரிடம் கொடுக்கவுள்ளனர்.
இந்த நிலையில் லிஜுவை பொறுப்பாளராக நியமித்துள்ளதால் அவர் மூலம்தான் இந்த கையெழுத்தை கொண்டு போய் பிரதமரிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும் கொடுக்க வேண்டும். ஆனால் கேரளாவைச் சேர்ந்தவரான லிஜு எப்படி துணைக்கு வருவார் என்று கேட்கிறார்கள் இளைஞர் காங்கிரஸார்.
இதை விட உச்சமாக வருகிற 25ம்தேதி சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. அதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முரண்டு பிடித்து வரும் கேரளாவைக் கண்டித்து தீர்மானம் போடும் ஐடியாவும் உள்ளது. லிஜுதான் இந்தக் கூட்டத்திற்கு முன்னிலை வகிக்கவுள்ளாராம். அவர் எப்படி தனது மாநிலத்திற்கு எதிரான தீர்மானத்தை அனுமதிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மொத்தத்தில் தமிழக காங்கிரஸிலிருந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட வரக் கூடாது என்ற குயுக்தியான எண்ணத்தில்தான் லிஜுவை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை மூத்த தலைவர்கள் யாரும் கேரளாவுக்கு எதிராக பேசக் கூடாது என்று வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஒரு பேச்சு அடிபடுகிறது. இதன் எதிரொலியைத்தான் சமீபத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவை விமர்சித்துப் பேசி பின்னர் பல்டி அடித்தபோது அனைவரும் பார்த்தார்கள். இந்த நிலையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக கேரளாவைச் சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகள் எப்படி இருந்தால் என்ன என்ற உணர்வில் காங்கிரஸ் மேலிடம் இருப்பதாக கொந்தளிக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்
Thiruvananthapuram: In its report,yet to be made public,the Western Ghats Ecology Expert Panel has made it explicit that no new dam with large storage capacity be built in an ecologically sensitive zone (ESZ).This means that the state governments plan to build a Rs 600-crore dam at Mullaperiyar,proposed as a solution to the vexed dam issue with Tamil Nadu,may not get the necessary clearance from the Union environment ministry. The construction of the proposed dam will definitely have a huge adverse impact on the diverse flora and fauna in Periyar Tiger Reserve, a senior official with WGEEP,who requested anonymity,told TOI. WGEEP has categorized areas in and around the Western Ghats along three zones with ESZ-1,under which the proposed dam would come,having the strictest regulations on new infrastructure.In what could be used as an ecological model to reduce the water level of the current Mullaperiyar dam,the panel has in general recommended existing dams reservoir operations to be rescheduled for allowing more water downstream, the official said. During the high-decibel Mullaperiyar crisis,chief minister Oommen Chandy said Kerala had already done the groundwork for a new dam and saw it as the only solution to resolve the long-standing dispute.He had stated on January 7,during a conference with senior journalists from Tamil Nadu,that a site 366 metres from the present dam,had been identified.
Thiruvananthapuram: A report by the Western Ghats Ecology Expert Panel (WGEEP),that is yet to be made public,has made it explicit that no new dam can be constructed at Mullaperiyar.Hence,the proposed solution to the dam issue,may not get the necessary clearance from the Union environment ministry. Constructing a new dam would cost the state Rs 663 crore as per market rates in November 2011.But Kerala would like to get the concurrence of Tamil Nadu before doing that,Chandy added.However,Tamil Nadu has strongly opposed any suggestion of a new dam. State water resources minister P J Joseph had claimed that the state would be able to construct the proposed dam within two years after the government received a nod from the Union environment ministry.The government was apparently willing to ignore environmental concerns in the interests of safety,claiming that the new dam would be able to withstand an earthquake measuring seven on the Richter scale. WGEEP had recommended that the Athirappilly hydel project not be given environmental clearance as that project too came under ESZ-1.All over the world,governments are moving away from construction of large dams.We need to examine all aspects and alternatives before implementing projects in the Western Ghats, said Dr V S Vijayan,an architect of the WGEEP report.