New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர் சமயம்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: தமிழர் சமயம்
Permalink  
 


20111222a_012101007.jpg Thirunallar



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

20120101b_005101011.jpg Tirupathi 1100 cr



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

02_01_2012_101_007.jpg New Year



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

03_01_2012_010_004.jpg Hindu Temples



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

06_01_2012_005_002.jpg srirangam



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

06_01_2012_002_039.jpg vaikunda



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

06_01_2012_101_027.jpg vaikunta



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

08_01_2012_403_015.jpg Thiruvalangkard



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

'கடமையைச் செய்தால் சனி பகவான் அருள்வார்!'

 
p135.jpg
'சனிப் பெயர்ச்சியால், பிணி உண்டாகுமோ என்றுதான் எல்லோரும் பயப்படுகிறார்கள். இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை.
சனி பகவானும் அப்படியே!’ என்பதை தன் சொற்பொழிவில் அற்புதமாக விளக்கினார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஆற்றிய சொற்பொழிவில் இருந்து...

''முதலில் ஒரு விஷயத்தை நாம் திடமாக நம்பவேண்டும். நம் வாழ்வில் வருகிற ஒவ்வொரு நாளும் நல்ல நாள்தான்! பொது நலனை மறந்து, சுயநலத்துடன் மாறி, தர்மத்தையும் அன்பையும் எவரொருவர் விடுகிறாரோ அவருக்கு அந்த வாழ்க்கையே தீயதாகி விடுகிறது. காலங்காலமாக, தர்மத்தையும் இறை பக்தியையும் இரண்டு கண்களாகக் கொண்டு வாழ்ந்து வந்த பரம்பரையினர் நாம். அதையெல்லாம் மறந்து, பண்பாட்டையும் கலாசாரத்தையும் சிதைத்து, இன்பமான வாழ்வுக்குப் பணமே பிரதானம் என நினைத்து, இந்தத் தலைமுறையினர் வாழ்கின்றனர் என்பதுதான் வேதனை!

உணவை உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும். இன்றைக்குக் கல்யாண வீடுகள் உள்பட எங்கும் நின்றுகொண்டே சாப்பிடும் முறை வந்துவிட்டது. நாகரிகம் என்கிற பெயரில், சாஸ்திர - சம்பிரதாயங்களை நாம் மீறக்கூடாது. நாம் செய்கிற தர்மங்களுக்குத் தக்கபடியே பலன்கள் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



எல்லோருக்கும் சனிப்பெயர்ச்சியையட்டிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. எந்தக் கிரகமும் நல்லதை மட்டும் அல்லது கெடுதலை மட்டுமே கொடுக்காது. உயர்ந்த நட்சத்திரங்களில்கூட, சனியின் நீட்சி இருக்கும். சனி பகவானின் பங்கு, தொடர்பு இல்லாத காலமே இல்லை என்பதே உண்மை!

ஆகவே, ஸ்ரீசனீஸ்வரரை நினைத்துப் பயப்படத் தேவையில்லை. அவரின் திருப்பாதத்தில் மானசீகமாக விழுந்து, 'பகவானே, எனக்கான கடமைகளை நான் செவ்வனே செய்கிறேன். எனக்கு நீதான் அருள்புரியணும்’ எனப் பிரார்த்தித்தால், சனீஸ்வர பகவான் நிச்சயம் நமக்கு அருள்வார்!'' என முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். 

- பொ.ச.கீதன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

10_01_2012_007_017.jpg srirangam



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

11_01_2012_002_007.jpg Indian Tourists



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

11_01_2012_002_017.jpg Tirupathi



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Puja in govt offices won’t hurt secularism: HC

CHENNAI: Is conducting Ayudha Puja or Saraswathi Puja in government offices a non-secular activity deserving to be banned? 'No', theMadras high court has ruled. 

"Showing respect to the place of work and the objects of work will in no way offend the feelings of others or affect secularism. Ayudha Puja is referable to prayer, reverence or respect given to objects through which an individual performs his profession or occupation. Ayudha Puja in its real terms transcends all religion," a division bench ofJustice R Sudhakar and Justice Aruna Jagadeesan has said. 

Dismissing a public interest writ petition, which sought a direction to the government to prohibit "all sorts of religious activities within the precincts of government offices", the bench said an individual showing respect to his occupational tools cannot be said to offend the secular nature of the state. 

"Irrespectvie of religion, Ayudha Puja is a reverence shown by cobblers, weavers, farmers, autorickshaw drivers, rickshaw-pullers, carpenters, shopkeepers, chartered accountants, advocates, doctors etc., to objects which they use to earn their livelihood," Justice Sudhakar, who wrote the judgment for the bench, observed. 

Similarly, Saraswathi Puja is referable to showing respect to education, knowledge and the script, the judge said, adding: "The form of worship or veneration to files and records at the close of the working day preceding the Ayudhua Puja or Saraswathi Puja holidays cannot be called as religious activity by the government, affecting the secular nature of the state." 

The judges pointed out that Ayudha Puja and Saraswathi Puja fall on holidays and it could not be concluded that it was the state which performed these pujas at office. "In government offices, if an individual shows respect and reverence to the materials, books, files or records which are being handled by the individual, it will be referable to his individual freedom and there is nothing to show that it affects the secular nature of the state." 

The petitioner, S P Muthuraman, cited a government order issued in 1993 and a circular dated April 22, 2010 to seek a ban on religious activities in government offices. In December 1993, a government order said no construction of any new structure for religious worship or prayer within the office campus or modification of any existing structure should be permitted. This was reiterated by a division bench order of the high court in March 2010. It was following the HC order that in April 2010 the government sent the circular. 

Justice Sudhakar, however, pointed out that the government order and the circular related to construction and enlargement of structures within government office complexes and had nothing to do with an individual's right to offer puja for the place of work or tools. An individual's right to freedom of conscience is permitted in Article 25 of the Constitution, he said, adding: "If the relief sought for by the petition is accepted, it is likely to cause disharmony among various groups."



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

23_01_2012_009_024.jpg sabarimala



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பகவத் கீதை வாழும் நெறி: ம.பி உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பு !

 
mphc பகவத் கீதை மத நூல் அல்ல; அது வாழும் நெறி எனவும் சமூக நீதி காக்கும் நூல் எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை
இவ்வாறு கூறியுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பகவத் கீதை கற்பிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்தது. இதை எதிர்த்து கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் மக்கள் தொடர்பாளர் ஆனந்த் முட்டங்கல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பகவத் கீதை ஒரு மத நூல் என்று வாதிட்ட அவர், பள்ளிகளில் பிற மத நூல்களும் கற்பிக்கப்பட வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார். அவர் சார்பாக ராஜேஷ் சந்திரா என்ற வழக்குரைஞர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிபதிகள் அஜித் சிங், சஞ்சய் யாதவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
இதற்கு முன்றைய விசாரணையின்போது மனுதாரரின் வழக்குரைஞரை பகவத் கீதை படித்துவிட்டு வருமாறு கூறிய நீதிபதிகள், அதற்காக அவருக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் அளித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது அவர் கீதையை வாசித்தாரா என்று நீதிபதிகள் கேட்டனர்.
தாம் பகவத் கீதையைப் படித்ததாகவும் ஆனால் அதை முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் ராஜேஷ் சந்திரா தெரிவித்தார். 
இதையடுத்து, பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல; அது ஒரு வாழும் நெறி என்று நீதிபதிகள் கூறினர். அது நன்னெறியை போதிக்கிறது. சமூக நீதியைக் காப்பதன் முக்கியத்துவத்தை கீதை வலியுறுத்துகிறது என்று தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

அலுவலகங்கள் முதலான இடங்களில் ஆயுத பூஜை


நவராத்திரியின் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடுவது என்பது காலங்காலமாக தொழில் நடக்குமிடங்கள், அலுவலகங்கள் முதலான இடங்களில் நடைபெற்று வந்ததுண்டு. சமீப காலமாக இதுபோன்ற பூஜைகள் "செகூலரிசம்" எனும் பெயரில் அரசாங்க அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஆண்டு முழுவதும் தொழிலாளிகள் உபயோகப்படுத்தி வரும் இயந்திரங்கள், பயன்படுத்தும் கருவிகள், அலுவலக இயந்திரங்கள் இவற்றை அன்றொரு நாள் சுத்தப்படுத்தி எங்களுக்கு உணவு படைக்கும் கருவிகளே உங்களை வணங்குகிறோம் என்று சொல்லி ஆயுத பூஜையன்று வணங்குவதில் என்ன தவறு? இதைப் பிரச்சினையாக்குபவர்களுக்கு இதனால் என்ன ஆதாயம். இவற்றையெல்லாம் நம்பாதவர்கள் நம்பாமலே இருக்கட்டும். அரசாங்க அலுவலகங்களில் இதுபோன்ற பூஜைகள் நடத்தக்கூடாது என்று சிலர் நீதிமன்றம் போனார்கள். அங்கு என்ன தீர்ப்பு கிடைத்தது என்பதை தமிழகத்தின் பத்திரிகைகளில் பலரும் வெளியிடவில்லை. ஆனால் தீர்ப்பு வந்துவிட்டது என்பது "விஜயபாரதம்" வார இதழில் எழுதியுள்ள தலையங்கம் (3-2-2012) மூலம் தெரிய வருகிறது. அந்தத் தலையங்கத்தைப் பார்ப்போம். 

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை 
பரபரப்பான நீதிமன்ற தீர்ப்பு.

"அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவது என்பது, அரசின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது. 

எஸ்.பி.முத்துராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் மேற்படி தீர்ப்பை நீதிபதிகள் ஆர்.சுதாகர், அருணா ஜெகதீசன் ஆகியோர் அளித்தனர். இந்த இரு நீதி அரசர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

ஆயுத பூஜையை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடுகின்றனர். தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கருதக்கூடிய கருவிகளை வணங்குவதுதான் ஆயுதபூஜையாகும். எனவே அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கலும் ஆயுத பூஜை கொண்டாடுவதை தவறு எனக் கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

மதச்சார்பின்மை என்பதே நமது பண்பாடு, கலாச்சாரத்திற்கு விரோதமானது என கருதுபவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு சவுக்கடியாகும்.

ஒரு விழாத் துவக்கத்தில் விளக்கு ஏற்றுவதும், இறைவணக்கம் பாடுவதும் இந்த நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை ஒட்டியதாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியார் தீபாவளி வாழ்த்து அட்டைகளை அனுப்பும்போது அதில் காயத்ரி மந்திரத்தை அச்சிட்டிருந்தனர். அதை எதிர்த்து தி.க. தலைவர் வீரமணி வழக்கு தொடர்ந்தார். சென்னை நீதிபதி தனது தீர்ப்பில் (1991 அக்டோபர் 15) காயத்ரி மந்திரம் எந்த ஒரு சமூகம், வகுப்பு, இனம் ஆகியோர்களுக்குச் சொந்தமானது இல்லை. ஆண்டவனிடம் ஆசிர்வாதம் கேட்பது தவறல்ல என சொல்லி வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

'இந்துத்துவம்' என்பதுகூட மத ரீதியானது என்பது இல்லை. பண்பாட்டோடு தொடர்புடையது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது."

நன்றி: "விஜயபாரதம்"

இது சரியல்ல

விழாக்களின் போது குத்து விளக்கு ஏற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மெழுகுவத்தியை உபயோகிப்பதைத் தவிர்த்து, சிறு அகல் விளக்கின் மூலம் குத்து விளக்கு ஏற்றுவது நல்லது. மேலும், விளக்கு ஏற்றும் போது கைதட்டுகிறார்கள். இது சரியான செயல் அல்ல. - ஆலயம் எஸ்.ராஜா

நன்றி: "விஜயபாரதம்"


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

22440421.JPG Hindu exibition



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

29_01_2012_003_003.jpg Rameshwaram



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

29_01_2012_002_012.jpg Matha sudanthiram



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

24411578.JPG chikago



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

30_01_2012_006_015.jpg Hindu conferecne



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

29_01_2012_009_003.jpg Hindu religions science



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

விக்ரக வழிபாட்டின் தத்துவம்

 
திருவாளர் பிராடு தாயப்பனின் புத்தகத்தில் ”விக்கிரக ஆராதனை விக்கினத்தை போக்காது” என்ற தலைப்பில் கூறியுள்ள சில கருத்துக்கள்.
           என்னிடம் பக்தி இருந்தது. புஜை புனஸ்காரம் இருந்தது. காலை மாலை மந்திர உச்சாடனம், விளக்கேற்றுதல், தூப, தீப கற்புர ஆராதனைகள் அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி சதுர்த்தி, பிரதோஷ விரதங்கள் என எல்லா அனுஷ்டானங்களையும் நான் ஒன்று விடாமல் ஒழுங்கும் கிரமமுமாக பக்திபுர்வமாக கடைபிடித்து வந்த போதிலும் என்னுடைய பாவப் பழக்கங்கள் , சிகரட், டிரிங்க்ஸ், கோபதாபங்கள், எரிச்சல் பழிவாங்குகின்ற நினைப்பு காமாந்தகார சிந்தனைகள் எதுவுமே மாறவில்லை. அந்த பக்தி என்னைப் பண்படுத்தவில்லை. பல சமயங்களில் ஒரு சராசரி மனிதனாகக்கூட அல்ல, அதையும் விட மோசமான நிலையில் நான் நடந்து கொண்டு இருககிறேன். ஆக இதுவரை இருந்த இந்த பக்தியினால் எனக்கு என்ன பயன்? ஒரு பிரச்னை, கஷ்டம் , நோய் நொடி, ஒரு ஆக்ஸிடெண்ட், நஷ்டம், பேரிழப்பு, இறப்பு என நம் வாழ்வில் ஒரு பெரிய அடி விழுந்த பிறகு தான் நாம் கொஞ்சம் யோசித்தே பார்க்கிறோம்.  ஏன் இதுவரை நாம் மலைபோல நம்பி இருந்த, ஆத்மார்த்தமாக, பக்தி புர்வமாக, மனதார வழிபட்ட இந்த விக்ரஹங்கள் நம்மை ஏன் இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றவில்லை? ஏன்?...ஏன்? என மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்ளும் போதுதான் கொஞ்சம் பொறி தட்டுகிறது. விழிப்பு வருகிறது. சிந்திக்கிறோம். தேடுகிறோம். கண்டடைகிறோம். இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவன் என பிறகு தெளிவு பெறுகிறோம்.

sivalingam.jpg
cross.jpg           இது போல் பேசும் முட்டாள் கிறிஸ்தவர்களுக்கு நாம் பதில் கொடுக்க வேண்டியதிருக்கிறது. சிவலிங்கத்தை வழிபட்டால் அது விக்கிரக வழிபாடாம். சிலுவையை வழிபட்டால் அது மெய்யான தேவனாம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம். பெரிதாக வித்தியாசம் இல்லை.  ஒரு இந்து முன்னணி நண்பரிடம் இது போல் ஒரு கிறிஸ்தவர் நீங்கள் கல்லை வழிபடுகிறீர்கள் என்றதற்கு அவர் ”ஆமாம். நாங்கள் கல்லை வணங்குகின்றோம். ஆனால் நீங்கள் (மரக்)கட்டையை  வணங்குகிறீர்கள்” என்றிருக்கிறார். அதற்குமேல் அவரால் விவாதம் செய்ய இயலவில்லை.
                             மேலே பிராடு தாயப்பனின் கட்டுரையில் ஏதோ கிறிஸ்தவர்கள் எல்லாம் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத நல்லவர்களாக இருப்பது போலும் இந்துக்கள் எல்லாம் குடி, கூத்து என்று அலங்கோல வாழ்க்கை வாழ்பவர்கள் போலவும் கூறியிருக்கிறார்.நான் இவர் மேலே கூறியுள்ள விரதங்கள், புஜைகள் எதையும் பின்பற்றியதில்லை. நான் இன்றுவரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் காபி, டீ அசைவம் கூட உண்ணாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன். என்னைக் காத்த தெய்வம் இவரை ஏன் காப்பாற்றவில்லை அப்படியானால் தவறு எங்கே இருக்கிறது?. இவர் விக்கிரகத்தில் இறைவன் இருப்பதாக கருதி வழிபடாமல் விக்கிரகத்தை கல்லாக நினைத்து வழிபட்டிருக்கிறார். கிறிஸ்தவ பாதிரிகளே காமாந்தகர்களாக, பணமோசடி செய்பவர்களாக வாழ்கிறார்களே . அவர்களை மெய்யான தேவன் இயேசு ஏன் திருத்தவில்லை? என்பதற்கு பதில் சொல்வாரா?

           நட்ட கல்லை தெய்வம் என்றே நாலு புட்பம் சாத்தியே
           சுற்றிவந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
            நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
           சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
 கோயிலாவதேதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

         மேலே உள்ள முதல்பாட்டை தாயப்பன் போட்டு நட்ட கல்லும் பேசுமா? என்று தலைப்பு வைத்து இருக்கிறார். கிறிஸ்தவர்களும், நாத்திகர்களும் சிவவாக்கியரின் இந்த பாடலைப் போட்டு தங்கள் பிரச்சாரத்திற்கு சிவ வாக்கியரை பயன்படுத்தி கொள்கிறார்கள். சிவ வாக்கியர் பாடிய பிற பாடல்களை வெளியிட மாட்டார்கள். அவர் சிவ வழிபாடு பற்றி என்ன சொல்கிறார்?

          சிவாயம்  என்ற அக்ஷரம் சிவன் இருக்கம் அக்ஷரம்
          உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அக்ஷரம்
          கபாடம் உற்ற வாயிலைக் கடந்து போன வாயுவை
         உபாயம் இட்டு அழைக்குமே சிவாய ஐந்தெழுத்துமே
இப்பாடலில் உடலை விட்டு வெளியேறிய பிராணனைக்கூட திரும்ப அழைத்து வந்துவிடக்கூடிய உண்மையான மந்திரம் நமசிவாய என்று கூறியுள்ளார். 
           சிவ வாக்கியர் சித்தர்களின் ஞான மார்க்க அடிப்படையிலான வழிபாட்டை , அதாவது தியானத்திலேயே நிலைத்திருத்தும் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தருகிறார். இந்த வழிபாட்டு முறை ஆன்மீகத்தின் மேல்நிலையில் இருப்பவர்களுக்கு ஏற்றது. ஒரு குழந்தைக்கு அணிலா எலியா என்று எப்படி வேறுபடுத்திக் காட்டுவது?  அணில் அல்லது எலியின் பொம்மையையோ படத்தையோ உயிருடன் உள்ளதையோ காட்டினால் தான் புரிந்து கொள்ளும். வளர்ந்து பெரியவனான பின் சொன்னாலே புரிந்து கொள்ளும். அதுபோல் ஆன்மீகத்தின் கீழ்நிலையில் உள்ள பாமர மக்கள் மனத்தைக் குவிப்பதற்கு  ஒரு உருவம் தேவைப்படுகிறது.

             ஒரு விக்ரகத்தை உருவாக்கும்போது சிற்பி கல்லை தேர்வு செய்யும்போது ஆண் கல்லா? பெண் கல்லா? என்று ஆண்கல்லை ஆண் தெய்வத்திற்கும் பெண் கல்லை பெண் தெய்வத்திற்கும் தோ்வு செய்கிறார்.  சிற்பம் செதுக்கும்போது இறைவனை வழிபட்டு பின்புதான் ஆரம்பிக்கிறார். அந்த விக்கிரகத்தை வழிபடுவதற்கு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு முன் நீரில், நெல்லில் போட்டு பாலாயம் செய்து அதன் பின்புதான் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதிஷ்டை செய்யும்போது அதற்கு மருந்து சாத்தப்படுகிறது. உருவமில்லாத இறைவனை அழைத்து நாம் செய்து வைத்திருக்கும் விக்ரகத்தில் எழுந்தருளுமாறு (ஆவாகனம்) வேண்டுகிறோம். அதன் பின் விக்ரகத்தின் கண் திறக்கப்படுகிறது. இறைவன் குடியேறியபின் அதுவரை கல்லாக கருதப்பட்ட விக்ரகம் இப்போது கடவுளாக கருதப்படுகிறது. அவருக்கு அபிஷேக அலங்காரம், ஆராதனை செய்யப்படுகிறது. ஆனால் இது போன்ற எந்த அடிப்படையும் இல்லாமல் ஆர்.சி கிறிஸ்தவர்கள் இயேசு, மரியாள், அந்தோணியார் சிலைகளை சிமெண்டினால் செய்து வழிபடுகிறார்கள். பிராட்டஸ்டண்ட் காரர்கள் சிலுவையை வைத்து வழிபடுகிறார்கள். பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரை, வசனங்களை சுவரில் எழுதி வைத்து வழிபடுகிறார்கள். ஏதோ இவர்களின் மெய்யான தேவனுக்கு உருவமே இல்லாமல் வணங்குவது போல் விளம்பரம் செய்கிறார்கள். நம்மைக் குறைகூறுகிறார்கள்.
          விக்ரக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைந்தவர்கள்  திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், ஆழ்வார்கள், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றோர். பிராடு தாயப்பன் போன்றவர்களுக்கு நம் முன்னோர்களைக் குறை கூற என்ன தகுதியிருக்கிறது?


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

01_02_2012_104_005.jpg Koil Tanks



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

இஸ்லாமியர் 15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் பழனி முருகன் கோவிலுக்கு

 

தைப்பூசத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வருவார்கள். பலர் கால் நடையாகவே பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பார்கள். பழனிக்கு செல்லமுடியாத சிலர் ஆங்காங்கே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்வார்கள்.
இப்படி, பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு இரவில் தங்குவதற்கும், பகலில் சற்று ஓய்வெடுப்பதர்க்கும் வசதியாக வழியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள முருக பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து கொடுப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இது காலகாலமாக நடந்து வரும் வழக்கம்.
பழனிக்கு அருகில், திண்டுக்கல் செல்லும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டரில் உள்ளது புது ஆயக்குடி என்ற கிராமம். ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.
இந்த கிராமத்தில் இருக்கும் பஜுல் ஹக் என்ற இஸ்லாமியர் கடந்த 15 வருடங்களாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானமும் கொடுப்பதுடன் பகல் முழுவதும் தண்ணீர் பந்தலும் நடத்தி வருகிறார்.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த அன்னதானத்திற்கு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை என்று பத்துக்கும் அதிகமான மாவடங்களில் இருந்து வரும் 15,000 முருக பகதர்களை பசியாற வைக்கிறார் 74 வயதான பெரியவர் பஜுல் ஹக்.
ஆம்பூர் பிரியாணி, வேலூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என்று அசைவ உணவான பிரியாணியை சிறப்பாக செய்யும் இந்த இஸ்லாமியர், தைப்பூசத்துக்கு பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்காக முழுக்க முழுக்க சைவ சமையல் செய்து வரும் நாட்டுக்கோட்டை சமையல்க்காரர்களை மட்டுமே வைத்து சிறப்பான சைவ உணவை தயாரித்து வழங்கி வருகிறார்.
பழனி பாபாவின் நெருங்கிய உறவினாறன பஜுல் ஹக் அவர்களும், அவரது ஊரை சேர்ந்த இஸ்லாமிய பெரியோர்களும், தாய்மார்களும் முருக பக்தர்களுக்கு தங்கள் கைகளாலேயே அன்னதானம் கொடுத்து அவர்கள் சாப்பிட்ட பின்னர் இலைகளையும் எடுத்து சேவை செய்கின்றனர்.
எல்லாம் வல்லவன் இறைவன் ஒருவனே.... மார்க்கம் தான் வேறு... வேறு, மறை ஒன்று தான் என்று கூறிய நபிகள் நாயகத்தின் நன்மக்கள் இவர்கள். சமய ஒற்றுமைக்கு இவர்களை விடவும் சிறந்த எடுத்துகாட்டு இருக்கமுடியாது


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

10_02_2012_002_044.jpg Kanhi temple water



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

13_02_2012_010_020.jpg shsisp with young indian culture



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Pc0091700.jpg Edakkal caves brami

Pennagaram idols found



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Tamil glory in Cambodia

 

Listen to this article. Powered by Odiogo.com


தமிழின் பெருமை - கம்போடியாவில்!


 
Listen to this article. Powered by Odiogo.com
நன்றி: ஜெயா தொலைகாட்சி, கேள்வி நேரம் நிகழ்ச்சி.

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

cambodian-temple-ruins-thumb3861977.jpg

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம்  உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

cambodia_temple_3.jpg

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு  "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

http://bhargavkesavan.blogspot.in/2012/02/blog-post_16.html


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Tirupathi 26_02_2012_002_017



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Hindu mariage philipines 27_02_2012_011_025



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Kumari temple20120304a_011101006



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Hindu Encyclopedia04_03_2012_403_016



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Old tempel 02_03_2012_002_002



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Madambakkam atempe; 20120302c_015101003



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Tirupathi 175219421_1



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

aRRUKKAL 20120308a_008101011Arrukkal pongal 35 lakhs women174038812



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Sri mushnam muslims 09_03_2012_005_002



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

suruttapalli 09_03_2012_152_026



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

07_03_2012_010_014.jpg Triupathi



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Karadiyan nombu 14_03_2012_007_003



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Ponneri temple 16_03_2012_154_039



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

கேரள மாநிலத்தில் கோவில்களில் 50 விகிதம் பார்ப்பனர் அல்லாதாருக்கு அர்ச்சகர் பணிகள்!

திருவனந்தபுரம், மார்ச் 14- கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில் உள்ள அர்ச்சகர் பணியிடங்களில் 50 சத விகிதம் இடங்களை பார்ப்பனர் அல்லாதோரை நியமித்துள்ளது.
கேரள மாநிலத்தில் சத்தம் இல்லாமல் ஒரு மவுன கலாச்சாரப் புரட்சி ஒன்றை திருவாங்கூர் தேவஸ் தானம் தொடங்கி வைத்துள்ளது என்று கூட இதனை சொல்லலாம் என சமூக விமர்சகர்கள் கருதுகின்றனர். இனி கேரள கோவில்களில் புதிய மாறுதலைப் பார்க்கலாம்.
திருவாங்கூர் தேவஸ்தான போர்டுக்கு உட்பட்ட கோவில்களில் உள்ள அர்ச்சகர் பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களை பார்ப்பனர் அல்லா தோரை கொண்டு நிரப்ப முடிவு செய்தது.
திருவாங் கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்டு அம்மாநிலத்தில் 2,000த்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணியிடங் களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதற்கான நேர் காணல்களும் அனைத்து ஜாதியினரைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கும் நடத்தப்பட்டன. இதில் 199 அர்ச்சகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் பார்ப்பனர் அல்லா தோர் ஆவர் என தேவஸ்தான போர்டு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவிக்கிறார். ஜாதி தடை இல்லை என்ற அறிவிப்பின் கீழ் சமஸ்கிருதத்தில் குறிப்பிடத்தக்க கல்வித் தகுதியை பெற்ற அனைத்து சாதியினரும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
மேலும், மலையாளி இந்து மதத்தைச் சார்ந்த பாரம்பரிய நடவடிக்கைகள் குறித்த அறிவுடைய வராகவும் விண்ணப்பத்தாரர்கள் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. என ஆல்வாய் தாந்திரிக நித்யா பீடா பொதுச்செயலாளர் கிருஷ்ணன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.
இது வெறும் பதவி மட்டுமல்ல; புனிதமான சேவையும் ஆகும். வெறும் சமஸ்கிருத மந்திரங்களை மட்டும் தெரிந்திருந்தால் மட்டும் போதாது என ஒரு சில தரப்பில் இருந்து எதிர்ப்பை இந்த அறிவிப்பு சந்தித்த போதிலும் கூட அம்மாநிலம் முழுவதும் பெருவாரியான மக்களிடம் இருந்து வரவேற்பையே பெற்றுள்ளது என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

16521437_2.jpg Koyampedu



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Athigar Nandi 30_03_2012_101_004



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Mayilai theppakulam 01_04_2012_403_019



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Tirupathi hundi 20120404a_009101013



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Mayilai 63var 04_04_2012_006_017



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Kabali ter03_04_2012_101_008



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Nuclear in ramayan 03_04_2012_010_029



__________________
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard