New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: SPECTRUM 2G -SONIA-RAJA- WHO ARE BENEFECIARIES


Guru

Status: Offline
Posts: 9863
Date:
170 % INCREASE, SAYS RTI REPLY Raja's assets go up in a year
Permalink  
 


New Delhi, Nov 22: Former telecom minister A.

Raja’s investment in shares and fixed deposists have increased by nearly 170 per cent from 8.52 lakh to a little over `23 lakh during one year, annual property returns of the minister provided by prime minister’s office in an RTI reply show.

In the year 2008-09, the minister has invested `8.52 lakh in shares while his wife had an investment of 3.04 lakh in the shares but in the year ending March 31, 2010, Raja’s investments in shares increased to a little over `23 lakh.

His spouse’s investment has also increase by `6 lakh, the property returns filed by the minister show.

The details came through the reply to an RTI application filed by S. C. Agrawal seeking to know the latest asset details of the minister of the Union Cabinet.

Raja, who resigned following the corruption controversy, invested in 19 companies including public sector undertakings, airlines, software companies among other.

Railway minister Mamata Banerjee who had declared assets worth `6.7 lakh last

year has shown an increase of nearly 40 per cent with declared properties and cash touching little over `10 lakh this year. Defence minister A. K. Antony’s movable property showed a marginal dip this year. Antony had declared `1.8 lakh in his two bank accounts but this year his account had a little over `84,000 only.

One of the richest member of Union council of minister, Minister of state for commerce and industry Jyotiraditya Scindia has also shown a marginal increase in his assets from `22.7 crore in 2009 to `24 crore this year, the reply showed.

Finance minister Pranab Mukherjee’s movable and immovable properties have shown a marginal increase from `one crore during fiscal ending 2009 to `1.10 crore during 2010.

Although his three out of four properties have not shown any increment in their value, his ancestoral property has shown an increase of about `16,000.

Home minister P Chidambaram’s declaration also showed a similar trend with his assets growing marginally from `10.3 crore to `10.4 crore this year. — PTI




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: SPECTRUM 2G -SONIA-RAJA- WHO ARE BENEFECIARIES
Permalink  
 


23_11_2010_011_016-dmk.jpg?w=1024&h=993

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_11_2010_001_058-jpc.jpg?w=640&h=718

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_11_2010_010_010-jpc.jpg?w=1024&h=515

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_11_2010_009_016-cbi.jpg?w=1024&h=423

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திசைமாறும் ஸ்பெக்ட்ரம் புயல்...
ஆ.ராசா உயிருக்கு ஆபத்து!

Cover.jpg



உருவமே இல்லாத ஒரு விஷயம் ஸ்பெக்ட்ரம். ஆனால், பலரது தலைகளை பந்தாடி-யிருக்கிறது. ஆளும் தரப்பு, எதிர் தரப்பு என்று யார் வியூகம் வகுத்தாலும், அடுத்த நாளே அவர்களின் வியூகத்திற்காகவே அவர்களைச் சங்கடப்பட வைக்கிறது ஸ்பெக்ட்ரம் விவகாரம்.

மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் பதவியை காவு வாங்கியதில் தொடங்கி, பிரதமர் மீது விமர்சனம் என்று வளர்ந்து ஆ.ராசாவின் உயிருக்கு ஆபத்து என்பது வரை ஒவ்வொரு நாளும் பரபரப்பான திருப்பங்களைத் தந்து கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் கடந்த பத்து நாட்களில் நடந்தது என்ன?

வெளியே கசிந்த தணிக்கைத் துறை அறிக்கை...

நவம்பர் 8&ம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அடுத்த நாள் சபை கூடியதும் மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் ஊழல் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகியவை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சபை நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்தன எதிர்க்கட்சிகள். இதை ஒருமாதிரி, காங்கிரஸ் சமாளித்த நிலையில், அன்று இரவே மத்திய தணிக்கைத் துறை அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்டது ஒரு தனியார் டி.வி.

நவம்பர் 10 அன்று நாடாளுமன்றம் கூடியபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரின் கைகளிலும் அந்த அறிக்கையின் நகல்கள் இருந்தன. 2நி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் தவறான நடவடிக்கைகளால் அரசுக்கு சுமார் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னது அந்த அறிக்கை.

அவ்வளவுதான்... ராசா பதவி விலகவேண்டும்... இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும்... என்று வலியுறுத்தி அன்றும் சபையை நடத்த விடாமல் செய்தன எதிர்க்கட்சிகள்.

தன்னிலை விளக்கமும்... தன்னிச்சை ஆதரவும்...

நவம்பர் 11 அன்று பகல் பன்னிரெண்டு மணியளவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார் கனிமொழி. ‘இந்த விவகாரத்தில் ராசாவின் மீது எந்தத் தவறும் இல்லை. சட்ட விதிகளின்படியே எல்லாம் நடந்தன’ என்ற தி.மு.க. தரப்பு விளக்கத்தை பிரணாப்பிடம் எடுத்துச் சொன்னார் கனிமொழி. ஆனாலும், சி.ஏ.ஜி. அறிக்கையின் சீரியஸ்னஸை எடுத்துச் சொன்ன பிரணாப், ‘தி.மு.க. சில கடினமான தருணங்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம்’ என்று கனிமொழியிடம் சொல்லியனுப்பினார்.

அந்தச் சந்திப்பு நடந்து கொண்டிருந்த போதே... இன்னொரு தனியார் தொலைக்காட்சியில் ஜெயலலிதாவின் பேட்டி ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் சில மணி நேரத்திற்கு பரபரப்பில் ஆழ்த்தியது. 

Cover%208.jpg‘ராசாவை நீக்குவதன் மூலம் மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படும் என்று காங்கிரஸ் நினைத்தால், அ.தி.மு.க. தன்னிடம் உள்ள 9 எம்.பி.க்கள் உள்பட 18 எம்.பி.க்களின் (தி.மு.க.வுக்கு மாற்றாக) ஆதரவுக்கு உறுதியளிக்கிறது. இந்த ஆதரவை எந்தவித நிபந்தனையுமின்றி வழங்குவோம். சோனியா பற்றி எனது பழைய விமர்-சனங்களை மறப்போம். அடுத்து நடக்க வேண்டியதை கவனிப்போம்’ என்றெல்லாம் அந்தப் பேட்டி மூலம் ஜெ. கொளுத்திப் போட்ட வெடியின் நெடி அடங்க பல மணி நேரம் ஆனது. ‘ஜெயலலிதாவின் ராஜதந்திரம் இது’ என்றும், ‘இவர் ஆதரவை யார் கேட்டது?’ என்றும், இருவேறு மாதிரியாக இந்தப் பேட்டி விமர்சனத்துக்குள்ளானது.

காங்கிரஸ் பதிலடியும், கலைஞரின் களிப்பும்...

நவம்பர் 12 அன்று ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு இணையாக ஜெயலலிதாவின் பேட்டி நாடு முழுவதும் அலசப்பட... ‘தி.மு.க.வுடனான கூட்டணி இந்த நிமிடம் வரை உறுதியாக உள்ளது. அ.தி.மு.க. ஆதரவு தேவைப்படும் நிலை எழவேயில்லை’ என்றும், ‘இப்போதைய நிலையில் காங்கிரஸ் அணியில் இடமில்லை’ என்றும் சொல்லி ஜெயந்தி நடராஜன், குலாம் நபி ஆசாத் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், ஜெ.வின் பேட்டி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அதே நாளில், பிற்பகலில் சட்டமன்ற வளாகத்தில் வைத்து சில நிருபர்களிடம் பேசிய கலைஞர், ‘அ.தி.மு.க.வுக்கு கூட்டணியில் இடமில்லை என்று காங்கிரஸ் சொல்லிவிட்டதே... ராசா பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் பிரதமர் உள்ளிட்டவர்கள் மீதே தணிக்கைத் துறை குற்றம் சாட்டியிருக்கிறது. அது ஒரு பெரிய விஷயமில்லை’ என்று மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கலந்து பேட்டியளித்தார்.

ஆனால், அன்றைய தினமும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்க... ராசா பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக்கொண்டே போனது.

கலைஞரை வசப்படுத்திய ராசா...

டெல்லியில் சூழல் சரியில்லாததை உணர்ந்த ராசா, நவம்பர் 13 அன்று சென்னை திரும்பி, கலைஞரை சந்தித்தார். ‘நவம்பர் 15 அன்று இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் வர இருப்பதாகவும், அந்த நேரத்தில் இந்த மாதிரி சில விஷயங்களை மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் சொன்னால் போதும். ஒரு பிரச்னையும் வராது. அதே நேரம், நமது கட்சி சார்பிலும் இந்தக் கருத்துக்கள் வெளிப்பட வேண்டும் என்றும் கலைஞரிடம் சொன்னார் ராசா. இதை ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைந்தார் கலைஞர். ஆனால், அதே நாளில் டெல்லியிலிருந்து தொடர்பு கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர், ராசா பதவி விலகவேண்டியதன் அவசியத்தை கலைஞருக்கு வலியுறுத்தினார்கள். ஆனாலும், கலைஞர் அதற்கு சம்மதிக்கவில்லை.
Cover%201.jpg
போட்டுடைத்த பிரணாப்...

நவம்பர் 14 அன்று, நேருவின் பிறந்த நாள். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு, காங்கிரஸ் கோர் கமிட்டி கூட்டம் நடந்தது. ‘சி.ஏ.ஜி. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விஷயங்கள் மிகவும் சீரியஸானவை. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா பதவி விலகாவிட்டால் ஒட்டுமொத்த மத்திய அரசும் தலைகுனிவைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்ற கருத்தை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட சோனியா உள்ளிட்ட எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள்.

இதையடுத்து, ராசாவை பதவி விலகச் செய்யும் விஷயத்தில் கலைஞரை சம்மதிக்க வைக்க வேண்டிய பொறுப்பு பிரணாப் முகர்ஜிக்கு வந்தது. கூட்டம் முடிந்த உடனேயே கலைஞரை தொடர்புகொண்ட பிரணாப், ‘நீங்கள் ராசாவுக்காக பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில், ஜெயலலிதாவின் ஆதரவு விஷயத்தை பரிசீலிக்கும் கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்படும்’ என்று சொன்ன போதுதான் இந்த விவகாரத்தின் வீரியம் கலைஞருக்கு புரிந்தது.

உடனடியாக ராசாவை வரவழைத்த கலைஞர், அவருடன் மீண்டும் விவாதித்தார். இப்போதும் கலைஞரை சமாதானப்படுத்தினார் ராசா. ஆனால், அதே நாளில் கலைஞரை சந்தித்த மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், ‘எனக்கு கிடைத்த தகவல்படி, நம்மை (தி.மு.க.வை) கழற்றிவிடும் எண்ணம் காங்கிரஸுக்கு வந்துவிட்டது. தி.மு.க. போனால் போகட்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலரே சொல்கிறார்கள்’ என்று சொல்ல... யோசனையில் ஆழ்ந்தார் கலைஞர்.

Cover%200.jpgஅன்று மதியமே, மதுரையிலிருந்தபடி கலைஞரைத் தொடர்பு கொண்டார் அழகிரி. ‘‘ராசா பதவி விலக வேண்டிய கட்டம் வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் அவரைக் காப்பாற்றுவதாக எண்ணி, ‘விலகினால் மொத்த தி.மு.க. அமைச்சர்களும் விலகுவோம்’ என்று நீங்கள் யோசிப்பதாக அறிந்தேன். அப்படி நடந்தால் எனது மகனின் திருமண நிகழ்ச்சியில் தேவையற்ற சங்கடங்கள் நேரலாம். ராசாவை பதவி விலகச் சொல்லுங்கள். அதுதான் கட்சிக்கும் நல்லது. மற்ற எல்லோருக்கும் நல்லது’’ என்று கொஞ்சம் அழுத்தமாகவே அழகிரி சொல்ல, ராசாவை கைவிடும் முடிவுக்கு மனதளவில் வந்தார் கலைஞர்.

ஆனாலும், அன்று இரவு டெல்லி கிளம்ப ஆயத்தமான ராசாவிடம் தைரியம் சொல்லித்தான் அனுப்பினார். அதனால்தான் ஞாயிறன்று (நவம்பர் 14) மாலை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த போது கூட, ‘நான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை’ என்றே சொன்னார் ராசா. கடைசி கட்ட சமாதானங்களைச் செய்யும் படி கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரையும் டெல்லிக்கு அனுப்பிவைத்தார் கலைஞர்.

ஆனால், ராசா டெல்லி போய்ச் சேருவதற்குள், மீண்டும் கலைஞரை தொடர்புகொண்டார் பிரணாப். ‘நாளை (நவம்பர் 15) உச்சநீதி மன்றத்தில் வழக்கு வர உள்ள நிலையில், ராசா ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிச் செய்யாவிட்டால் அவர் நீக்கப்படலாம்’ என்று எச்சரிக்கும் தொனியில் அவரிடமிருந்து வந்த வார்த்தைகளுக்கு கலைஞர் சம்மதிக்க வேண்டியதாயிற்று. டெல்லி போய்ச் சேர்ந்ததும் உடனடியாக பிரதமரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கும்படி கட்டளையிட்டார் கலைஞர். ராசாவும் அதன்படி செய்தார்.

காங்கிரஸுக்கு நிம்மதி தந்த திங்கள்!

ராசா ராஜினாமா செய்தும்கூட எதிர்க்கட்சிகளின் கோபம் தீரவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நவம்பர் 15 திங்களன்றும் சபையை முடங்கச் செய்தன எதிர்க்கட்சிகள். ஆனால், இந்தக் கோரிக்கையை உறுதியாக நிராகரித்தது காங்கிரஸ்.

அன்று பிற்பகல், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மறுநாளுக்கு ஒத்தி வைத்தது. நிம்மதி பெருமூச்சு விட்டது காங்கிரஸ்.

அதிரவைத்த உச்ச நீதிமன்றம்...

Cover%205.jpgுதல்நாள் எதுவும் நடக்கவில்லை என்பதால் நிம்மதியிலிருந்த காங்கிரஸை நிலைகுலைய வைத்துவிட்டது, உச்சநீதி மன்றத்தில் நவம்பர் 16 அன்று நடந்த வழக்கின் விசாரணை. ‘ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி பிரதமரிடம் தகுந்த ஆதாரங்களுடன் 2008 நவம்பரில் கொடுத்த புகாருக்கு, 2010 மார்ச்சில் பிரதமர் அலுவலகம் பதில் அனுப்பியிருக்கிறது. இந்த பதில் கடிதத்தில் உள்ள வார்த்தைகள், இவ்வளவு உயரிய இடத்தில் இருந்து அனுப்பப்பட்டதாகக் காட்டவில்லை. தவிர, இத்தனை மாதங்கள் பிரதமர் இந்த விஷயத்தில் மௌனமாக இருந்தது ஏன்?’ என்று ஆரம்பித்து பிரதமரை நேரடியாக வறுத்தெடுத்தது உச்ச நீதிமன்றம். இதனால், கதிகலங்கிப் போனது காங்கிரஸ் வட்டாரம்-. இந்த அதிர்ச்சிக்கிடையே, ராசா ராஜினாமாவின் காரணமாக தன் வசம் வைத்திருந்த தொலைத் தொடர்புத்துறையை கபில்சிபலுக்கு கூடுதலாக அளித்து தி.மு.க. வட்டாரத்தை அதிரவைத்தார் பிரதமர். பிடியை இழந்த தி.மு.க.!

2004 முதல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க. மத்திய அரசில் கடந்த வாரம் வரை தன் பிடியை இறுக்கமாகவே வைத்திருந்தது. அந்த நம்பிக்கையில்தான் ராசா இழந்த தொலைத் தொடர்புத்துறையை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும், தான் சுட்டிக்காட்டும் நபருக்கு காங்கிரஸ் வழங்கும் என்று நினைத்திருந்தது.

ஆனால், யாருமே எதிர்பாராத வண்ணம், தி.மு.க. தரப்பில் யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாகவே (சோனியாவின் ஒப்புதலுடன்தான்) கபில்சிபலிடம் தொலைத் தொடர்புத்துறையை ஒப்படைத்ததில் கலைஞரே சற்றுக் கலங்கிப் போனதாகச் சொல்கிறார்கள்.

‘தொலைத் தொடர்புத்துறை என்றில்லை... வேறு எந்தத் துறையையும் வலியுறுத்திக் கேட்கும் உரிமையையும், சூழலையும் தார்மிகமாக இழந்துவிட்டது தி.மு.க. பிரதமர் மீது உச்ச நீதிமன்றம் தெரிவித்த கடும் விமர்சனங்களும், அதற்கு காரணமாக ராசாவின் நடவடிக்கைகள் அமைந்ததும்தான் இதற்கு காரணம்’ என்று சொல்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில்.

காங்கிரஸுடனான கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ள தி.மு.க., ‘அமைதி ஒன்றே இப்போதுள்ள ஒரே வழி’ என்ற முடிவை எடுத்திருக்கிறது.

வேகமெடுக்கும் விசாரணை:

கபில்சிபல் வசம¢ தொலைத் தொடர்புத்துறை வந்த உடனேயே ஸ்பெக்ட்ரம் விசாரணையும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிட்டபடி, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்காக விண்ணப்பிக்கும் தேதியை, முந்தைய அறிவிப்புக்கு முரணாக ராசா மாற்றியமைத்தது ஏன்..?

2001&ம் வருடம் 45 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்த போது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 2008&ல் 350 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று சந்தை விரிவடைந்த நிலையிலும் அதே கட்டணத்தை ராசா வசூலித்தது ஏன்..-? ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு ராசா அதீத ஆர்வம் காட்டி சலுகைகள் வழங்கியது ஏன்..? என்ற கேள்விகளுடன் தொடர்புடைய ஆவணங்களைக் கைப்பற்றி ஆராயத் தொடங்கியிருக்கிறது சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவும். இது தவிர, நிமீஸீமீஜ் ணிஜ்வீனீ க்ஷிமீஸீtuக்ஷீமீs என்ற நிறுவனத்தையும் குடைய ஆரம்பித்திருக்கிறார்கள் அமலாக்கப் பிரிவினர். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கியதாகச் சொல்லப்படும் இந்த நிறுவனம்தான் திடீரென, ஸ்வான் நிறுவனத்தில் சுமார் 380 கோடி ரூபாய் முதலீடு செய்து, பங்குகளை வாங்கியிருந்தது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்களின் ஆதி அந்தங்களை விசாரித்தால், தி.மு.க.வின் அதிமுக்கியஸ்தர்களின் மனம் கவர்ந்து, அதனடிப்படையில் தி.மு.க. அரசின் சாதனை திட்டங்கள் பலவற்றில் பங்குகொண்டிருக்கும் ணிஜிகி ஷிஜிகிஸி குழுமம் கண்ணுக்குத் தெரிகிறதாம்.

சுற்றி வளைத்து இது ராசா மூலமாக தி.மு.க. வட்டாரத்தை நோக்கி நகர்வதாக சில ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறது அமலாக்கப் பிரிவு. அதனால்தான் ராசாவை விசாரிக்க அனுமதிக்கும்படி நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கு கடிதம் எழுதியிருக்கிறது அமலாக்கப் பிரிவு.

சுவாமி வீசிய புதுக் குண்டு!

Cover%206.jpgஇத்தனை பரபரப்புக்கு மத்தியில் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. உச்ச நீதிமன்ற விசாரணையின் போக்கை வைத்து, ராசா மீது தனியாக வழக்குத் தொடுக்கத் தயாராகி வரும் சுவாமி, நவம்பர் 17 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிய ஒரு கடிதம்தான் டெல்லி வட்டாரத்தை மீண்டும் பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைமாறிய பணத்தை பாதுகாக்கும் நோக்குடனும், இதன் பின்னணி விவரங்களை மறைக்கும் நோக்குடனும் ராசாவின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். எனவே, அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பை அளிக்க வேண்டுகிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் கேட்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

இதற்கிடையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலமாக கிடைத்த மிகப்பெரும் பணத்தின் ஒரு பகுதி, காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவரின் பெயரில் மொரீஷியஸ் பகுதியிலுள்ள தீவு ஒன்றில் டெபாஸிட் செய்யப்பட்டிருக்கும் விவரத்தை மோப்பம் பிடித்திருக்கும் சுவாமி, உரிய நேரத்தில் அந்த விவரங்களை வெளியிடப்போவதாகச் சொல்லி வருகிறாராம்.

பேரன் திருமணத்தில் உற்சாகம்!

கடந்த ஒருவார கால கசப்பான அனுபவங்களை தள்ளிவைத்துவிட்டு, புதனன்று மதியம் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமணத்தை நடத்தி வைக்க கலைஞர் உள்ளிட்ட தி.மு.க. முன்னோடிகள் மதுரைக்கு பயணமானார்கள். அங்கிருந்து திரும்பிய பிறகு, ஆற அமர விவாதித்து தி.மு.க. & காங்கிரஸ் உறவை சீர்படுத்தி ஒரு நிலைக்கு கொண்டு வரும் வேலையில் கலைஞர் இறங்குவார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். 

மறுபுறம், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வைத்து தி.மு.க.வை மேலும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி, வரும் சட்டமன்றத் தேர்தல் வரை ஸ்பெக்ட்ரம் ஜுரத்தை நகர்த்திச் செல்ல காய் நகர்த்தி வருகிறார் ஜெயலலிதா. இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் புயல் ஓயாது என்பதுதான் புதனன்று நள்ளிரவு வரை நிலவரம்! 





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Tainted Rajas assets showed healthy increase in last fiscal

Himanshi Dhawan | TNN

New Delhi: Given the mind-boggling figures thrown up by the CAG report on the 2G scam,the gains seem rather modest.But in the year gone by,former telecom minister A Rajas finances have shown a healthy growth with regard to both income and investments.
His political career may be headed south,but Rajas finances are in the pink of health.Not only has his personal income increased from Rs 11.47 lakh to Rs 22.12 lakh from 2009 to 2010,there is a substantial hike in investments in shares from Rs 8.52 lakh to Rs 23 lakh in the same period.While the DMK leader was forced to resign following the controversy over the 2G spectrum scam,his DMK colleague chemical and fertiliser minister M K Alagiri has not done badly either.He has acquired five plots of land in Madurai worth Rs 14 lakh in addition to three he already owned,taking the total value to Rs 89 lakh.
These and other details of assets of the council of ministers have been revealed under RTI in response to an application by activist S C Agrawal.Civil aviation minister Praful Patel continues to be the wealthiest minister with an increase from Rs 30 crore to Rs 38 crore,thanks to assets including property in Mumbai,Gujarat and jewellery.
Roads and highways minister Kamal Nath,who has substantial investments in the stock market,has acquired a Nano while defence minister A K Antony has bought a second-hand Wagon R through a bank loan.
He is followed by minister of state Jyotiraditya Scindia whose assets including about 10 properties in Gwalior like Rani Mahal,Shanti Niketan and Hiravan Kaothi have increased from Rs 22.73 crore to Rs 24 crore.
Even the frugal Trimnamool Congress chief Mamata Banerjees assets have increased from Rs 6.7 lakh to Rs 10.28 lakh,though the increase is hardly eye-catching.
NCP chief Sharad Pawars investments have increased the value of his assets from Rs 1.82 crore to Rs 2.09 crore.Oil minister Murli Deoras assets have grown from Rs 9.98 crore to Rs 14.2 crore with an increase in stocks and shares.
Corporate affairs minister Salman Khurshid bought agricultural land in Noida worth Rs 1.3 crore to add to existing property in Nainital and Farrukhabad district in Uttar Pradesh.His wife has been gifted two apartments in Goas posh Calangute area worth Rs 8.23 lakh.
While rural development minister C P Joshis assets have gone up from Rs 25 lakh to Rs 64 lakh,health minister Ghulam Nabi Azads bank account shows an accretion from Rs 22.7 to Rs 28.90 lakh.Foreign minister S M Krishnas wealth has increased from Rs 1.14 crore to Rs 1.47 crore.There has been a marginal increase in the bank deposits of heavy industry minister Vilasrao Deshmukh from Rs 3.04 crore to Rs 3.48 crore.
Food processing minister Subodh Kant Sahays assets have increased from Rs 4.7 lakh to Rs 8.7 lakh and his new acquisitions this financial year include bookings of two apartments worth Rs 43 lakh,a mobile phone worth Rs 6,350 and an exercise machine.

Pc0111000.jpg





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Records repudiate DoTs claim on 2G scam

DoT To Reply In SC Today On Petitioners Charges 

Dhananjay Mahapatra | TNN

New Delhi: Just before the exit of A Raja from the Cabinet,Department of Telecom (DoT) had asserted before the Supreme Court that it had scrupulously followed the firstcome first-served policy in allotment of spectrum.
Ahead of Mondays crucial hearing on an appeal relating to the 2G spectrum scam before a Bench comprising Justices G S Singhvi and A K Ganguly,documents accessed by TOI showed that the first-come first-served principle was given up in relation to big players like Unitech group and Shyam Telelink.
Under the first-come firstserved policy,a telecom player who holds an LOI (letter of intent) and complies with the attached conditions stays first in the queue to get the licence.It is then allowed to make the Wireless Planning Commission application for spectrum allocation,thus earning priority in the queue for allocation of spectrum.
Unitech group of companies had applied for spectrum in all 22 circles on September 24,2007.Shyam Telelink had sought allocation of spectrum in 21 circles on September 25,2007.However,both entities were issued LoIs simultaneously on January 10,2008.This means that though Unitech and Shyam applied on different dates,both would have the same position in the queue for spectrum.
Even for CBI,which is investigating the matter,the focus of probe is on unravelling details of the conspiracy orchestrated by the so-called unknown persons inside the Delhi office and house of former telecom minister A Raja as well as his Chennai links around January 10,2008.
For,on this date,DoT issued a press release changing the cut-off date for application for spectrum from October 1,2007 to September 25,2007.This meant that nearly 300 applications which were filed between September 26 and October 1 of 2007,most being submitted on the last date,were left out without being assigned a plausible reason.
Of course,DoT had stated that the decision to suddenly advance the cut-off date for application was taken because of the rush of a large number of players on October 1 to seek allocation of spectrum.
There is another document which showed that S-Tel had applied for spectrum in 6 circles in July 2007.But giving up the first-come first-served principle,DoT considered its application along with other entities as late as on September 24,2007.By this,DoT successfully relegated S-Tel by nearly two months in the queue for allocation of spectrum.
But DoTs affidavit,settled by solicitor general Gopal Subramaniam,had asserted before the Supreme Court that receipt of applications on a continuous basis and allotment of spectrum on a first-come first-served basis was happening ever since the introduction of UASL regime in 2003.

Pc0101500.jpg




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Erring companies may get away with fines

Rajeev Deshpande | TNN

New Delhi: While the new leadership of the communications and IT ministry is veering to the view that penalties or enhanced fees rather than cancellation of licences may be the preferred option in recovering lost revenues,the larger question of accountability may fall prey to expediency and corporate interests.
The argument rolled out in favour of imposing costs rather than cancellation is that the latter course of action would lead to prolonged litigation and inconvenience customers of firms who were allotted precious spectrum.It is also said that the auction route could have resulted in overpriced spectrum disadvantaging consumers.
But there is a strong opinion in government and this includes some senior ministers that punishing firms that were either ineligible or did not fulfil licence conditions is vital to assure a sceptical public that the government is serious about making amends for the massive scam that unfolded under DMKs A Raja.
Bringing those who bent rules in collaboration with DoTs corrupt bureaucracy during the Raja regime to book was essential to mend the governments battered image.It is pointed out that influencepeddling in spectrum issues could be gauged by the senior ministers who opposed the auction route even for 3G in Cabinet meetings despite the 2G fiasco.
Well-placed sources said the argument that a large number of suspect licences the Comptroller and Auditor General (CAG) report faults 85 of 122 licence holders made action difficult does not stand up under scrutiny.There will be no largescale dislocation of services as the existing customer base can be handled by government networks like BSNL.
The customer-should-notbe-inconvenienced pitch seems a self-serving chant as these considerations obviously did not figure when spectrum was being allotted at vastly underpriced rates in a questionable manner.In fact,the CAG report itself mentions DoTs intent to act against firms that did not fulfil licence conditions.
The TRAIs recent recommendation seeking cancellation of 38 licences also strongly argues that firms must be disciplined for hoarding spectrum which can be released for those companies that are serious about doing business.What it left unsaid was that some firms were merely looking at the resource as an investment on the buy cheap,sell dear principle.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Seven 2G firms get ED notices for laundering
Permalink  
 


24_11_2010_001_037_010.jpg

CASES BOOKED AGAINST UNKNOWN OFFICIALS OF DoT

The Enforcement Directorate has reportedly issued summons to seven private telecom companies in connection with its probe into the alleged 2G spectrum scam.

Sources said summons have been issued to those private companies which were in the race for 2G allotment. All seven companies have been asked to submit their financial records to the ED, sources said. However, it could not be confirmed as to which particular telecom firms have been issued the summons.

The ED has already registered a case under the

Prevention of Money Laundering Act against unknown officials of DoT and unknown private companies in connection with the award of new telecom licences in 2008. The CBI has also registered a case earlier.

According to ED sources, some senior DoT officers allegedly granted unified

access services licences to a few selected companies at nominal rates by rejecting the applications of the others without any valid reasons.

The licences were awarded to certain companies by putting a cap on the number of applicants against the recommendations of the Trai, sources added.

The CBI will soon question officials of the private companies located in Goregoan, Malad, Chennai and Delhi.

“The CBI will also question some retired DoT officials in connection with its probe into 2G allotment.

The agency on Monday questioned the former Trai chairman, Mr Pradeep Baijal,” sources said.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
PM pats Raja, BJP frowns
Permalink  
 


For mer telecom minister A. Raja got a friendly pat from Prime Minister Manmohan Singh while being greeted at a DMK function here, prompting the BJP to say it sent a wrong signal when the Supreme Court was hearing the spectrum case.

Raja, who was standing along with other DMK leaders, greeted the Prime Minister in the DMK party office in Parliament House when he came to pay homage to former union minister Murasoli Maran on his seventh death anniversary on Tuesday.

Singh patted him on his shoulder before leaving the venue. The function was attended among others by Congress president Sonia Gandhi and senior leader Pranab Mukherjee.

DMK party leader T. R.

Baalu and his colleagues from the Lok Sabha and Rajya Sabha, besides sever

al Congress MPs also paid homage to Maran, who served as commerce minister in the Vajpayee Government.

The BJP was quick to respond to Singh’s gesture saying it sent a wrong signal at a time when the spectrum case was being heard by the apex court.

“At such a time, the Prime Minister patting Raja’s back at a public event would appear like a message in itself to the people and does not look good”.

But the Congress was dismissive of BJP criticism. “Personal relationship and emotions do not work on switchoff, switch-on mode. Raja has worked under the Prime Minister for six years. He is a senior MP of an ally, DMK. I do not think, he (PM) has done anything wrong,” party spokesperson Shakeel Ahmed told reporters.

— PTI



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: SPECTRUM 2G -SONIA-RAJA- WHO ARE BENEFECIARIES
Permalink  
 


24_11_2010_001_021-ag.jpg?w=349&h=639

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_11_2010_002_002-cvc.jpg?w=1024&h=503

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_11_2010_003_031-expel-dmk.jpg?w=542&h=578

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_11_2010_006_013-mk.jpg?w=640&h=377

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_11_2010_009_020-scam.jpg?w=640&h=540

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_11_2010_001_011-raja.jpg?w=427&h=1053

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_11_2010_001_005-cbi-sc.jpg?w=640&h=843

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_11_2010_002_036-raja.jpg?w=640&h=209

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_11_2010_001_008-cong.jpg?w=640&h=497

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_11_2010_001_004-radiagate.jpg?w=380&h=441

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_11_2010_005_013-raja-aryan.jpg?w=614&h=335

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_11_2010_009_031-jpc.jpg?w=614&h=228

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_11_2010_009_009-sonia-pm.jpg?w=195&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_11_2010_009_006-arun-shorie.jpg?w=205&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_11_2010_001_011-raja.jpg?w=181&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Govt threatens to scrap 85 ‘ineligible’ telecom licences
NEW DELHI: Under unrelenting pressure to act against corruption, the government on Monday swung into action. It said it would slap show-cause notices on 85 licence holders asking why their licences should not be cancelled for violating eligibility norms. It will also ask the ministry of corporate affairs to check if Swan Telecom acted as a front, as alleged by the Comptroller and Auditor General of India

The companies facing show-cause include Uninor, Etisalat DB, Videocon, Loop Telecom and S Tel. If CAG's observation that they failed to meet the eligibility criteria is found to be correct, these players stand to lose their licence. 

At a press conference, telecom minister Kapil Sibal listed action on four fronts: the show-cause notices, Swan's reference to MCA, notices to 119 licence holders who have not rolled out services, and proper calculation of the value of spectrum given to these companies to assess whether the country loses thousands of crores, as has been alleged. 

In addition, in an apparent effort to blunt the Opposition's continuing demand for a JPC probe into 2G scam, the minister clarified that government was not averse to the SC monitoring the probe. 

"As we function in a democratic set-up, we must ensure transparency in the functioning of the government and justice and equity in formulating and implementing policy. We have looked at the CAG report and Trai recommendations and we believe it is time we issued notices to those who may have suppressed facts to gain an undue advantage in the award of 2G licences", Sibal said. 

Notices to 119 licence holders, including 38 who got the go-ahead in 2006, is aimed to financially penalize these players for not rolling out services as prescribed in licence agreement. 


Read more: Govt threatens to scrap 85 ‘ineligible’ telecom licences - The Times of India http://timesofindia.indiatimes.com/india/Govt-threatens-to-scrap-85-ineligible-telecom-licences/articleshow/7012174.cms#ixzz16ixsmTMp


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

large_136372-raja.jpg?w=318&h=22930_11_2010_002_030-dalit-card.jpg?w=233&h=899

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_12_2010_011_011-arunshorie.jpg?w=640&h=932

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_12_2010_010_002-1-76.jpg?w=640&h=210

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_12_2010_001_079-2g.jpg?w=554&h=338

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_12_2010_001_070-cvc.jpg?w=640&h=384

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_12_2010_001_026-cvc.jpg?w=506&h=734

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_12_2010_007_051-sg.jpg?w=177&h=977

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_12_2010_005_041-swami.jpg?w=585&h=438

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_12_2010_001_015-raja.jpg?w=542&h=198603_12_2010_001_040-raja.jpg?w=528&h=779

-- Edited by devapriyaji on Friday 3rd of December 2010 07:02:02 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_12_2010_013_012-db-realty.jpg?w=492&h=872

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆ.இராசாமீது குற்றம்சாற்றிட எந்த இடத்திலும் ஆதாரமில்லை

பார்ப்பன உயர்ஜாதி ஊடகக் கூட்டம் திட்டமிட்டு சதிவலை

மீண்டும் கலைஞர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதே நோக்கம்

தமிழர்களே, விழிப்பாக இருந்து கலைஞர் ஆட்சியை மீண்டும் மலரச் செய்வீர்!

தமிழர் தலைவர் விளக்கவுரை

photo01.jpg

சென்னை, நவ. 25- முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா மீது எங்கும், எந்த இடத்திலும் குற்றம் சாற்றப்படவில்லை. அதற்குரிய ஆதாரம் எங்குமே இல்லை. கலைஞர் ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று திட்டமிட்டு, பார்ப்பனர்களும், ஊடகத்தினரும் செய்து வருகின்றனர். மக்களே அத்தகைய ஊடகத்தை, பத்திரிகைகளைப் புறக்கணியுங்கள். மீண்டும் கலைஞர் ஆட்சி மலர விழிப்புணர்வோடு செயல்படுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழக ஊடகப் பேரவை சார்பில் ஆ.இராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் ஊடகத்துறை அறிஞர்கள் பங்கேற்ற சிறப்புப் பொதுக்கூட்டம் நேற்று (24.11.2010) சென்னை தியாகராயர் நகரில் ஜி.என்.செட்டி சாலை, தியாகராயர் அரங்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மிகவும் உணர்ச்சிப் பிரவாகமாக தகவல் செய்திகளை பொதுமக்களுக்கு எடுத்து அள்ளிவீசும் நிகழ்ச்சியாக அனல் தெறிக்கும் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து ஆற்றிய சிறப்புரை வருமாறு:

மக்களிடையே எரிமலையாய் உணர்ச்சி

எந்த உணர்வை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் என்று நினைத் தோமோ அந்த உணர்ச்சி மக்களிடையே எரிமலை யாக இருக்கிறது. இந்த அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறதைப் பார்க்கும் பொழுதே எங்களால் எளிதில் உணர முடிந்தது. இங்கே பேசிய ரமேஷ் பிரபா, ஜெகத்கஸ்பார், ஏ.எஸ்.பன்னீர் செல்வம், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எல் லோருமே சிறப்பாகப் பேசினார்கள். ஆ.இராசாவை நேசிப்பதற்கு என்ன காரணம் என்று ஜெகத்கஸ்பார் அவர்களும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் தங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

அதே காரணத்திற்காகத்தான் இராசா குற்றவாளியாக நிறுத்தப்பட்டார். ஊடகங்களும் அவர் மீது பழியைப் போடுகின்றன.

நான் ஒரு பெரியார் தொண்டன்; இது வெறும் ஆ.இராசா என்ற தனி நபரைச் சார்ந்த பிரச்சினை அல்ல. இது ஆரிய- திராவிட போராட்டத்தின் முக்கியமான காலகட்டம்.

ஆதிக்கவர்க்கத்தால் பின்னப்பட்ட சதிவலை

முதல்வர் கலைஞர் அவர்கள் சூத்திரர் ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றார். வரக்கூடிய தேர்தலிலே மீண்டும் கலைஞர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக ஆதிக்க வர்க்கத்தினரால் பின்னப்பட்ட ஒரு சதிவலை.

2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் என்பதெல் லாம் ஒரு புறத்தோற்றம். ஆனால் உண்மையிலேயே நடக்கின்ற போராட்டம் மனுதர்மத்திற்கும் - மனித தர்மத்திற்குமிடையே நடக்கின்ற போராட்டத்தின் முக்கிய கட்டம். யார் இதை ஊதி, ஊதிப் பெரிது படுத்தினார்கள் என்று ரமேஷ் பிரபா இங்கே எடுத்துச் சொன்னார்.

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் எங்கே போனது என்று கேட்கிறார்கள். வடமாநில ஆங்கில ஊடகத்தைப் பார்ப்பவர்கள் வெறும் 00.1 சதவிகிதம் என்று சொன்னார்கள். மேல்தட்டுவர்க் கத்தினர், ஆளும் வர்க்கத்தினர், அதிகார வர்க்கத் தினர் கலைஞர் ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதற்காக ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் விளைவு என்ன?

ஊடகங்கள் சூத்திரர் ஆட்சிக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன. இராமாயண காலத்திலிருந்தே இதற்கு உதாரணம் இருக்கிறது. நம்மை சிந்திக்கவிடாமல் நமது மூளைக்கு விலங்கு போட்டார்கள்.

மண்டல் கமிசன் நடைமுறைப்படுத்தியபொழுது...

ஆ.இராசா பதவி விலகிய நிகழ்ச்சி மிகப் பெரிய போராட்டத்தின் தொடர்ச்சி, மண்டல் கமிசன் ஆணையை வி.பி.சிங் அவர்கள் நடைமுறைப்படுத் தினார். அப்பொழுது ஊடகங்கள் என்ன செய்தன தெரியுமா? இட ஒதுக்கீடு தொடர விட்டு
விடக் கூடாது என்று நினைத்த பார்ப்பன ஊடகத்தினர் அப்பாவி மாணவர்களைப் பிடித்து
நீங்கள் தீக்குளிப்பதுபோல நாடக மாடுங்கள். உங் களுடைய முகம் தொலைக்காட்சியில் தெரிய வரும். உங்களுடைய முகங்கள் ஆங்கிலப் பத்திரிகை களிலே வரும் என்று சொல்லி அவர்களை ஏமாற்றி உண்மையிலேயே தீக்குளிக்க வைத்து எரித்துக் கொன்றனர். பிறகு ஊடகத்துறையினரே அதை ஒப்புக்கொண்ட ஆதாரங்கள் இதோ எங்களிடம் உள்ளன.

ஆ.இராசா விசயத்திலும் அதே நாடகம்

எப்படி உயர்ஜாதிக்காரர்கள் தங்களுடைய ஆதிக்கத்திற்கு ஆபத்து வரும் என்று கருதிய பொழுது எப்படி நாடகம் ஆடினார்களோ அதே போன்ற நாடகத்தை ஆ.இராசா விசயத்திலும் ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்கியிருக்கிறார்கள். ஆ.இராசா மீது சில ஊடகங்கள் வேட்டை ஆடுவது ஏன்?

காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரிவரை ஊடகங்கள் அவர்களுடைய கையிலே தான் இருக்கின்றன.

தாழ்த்தப்பட்ட சகோதரன்
பெரிய பதவியில் இருப்பதா?

ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன் முன்னேறி அமைச்சராகப் பெரிய பதவியில் இருப்பதா? அவரை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள்.

ஆ.இராசா வீழ்ச்சி தற்காலிகம்தான்!

இராசா வீழ்ச்சி தற்காலிக வீழ்ச்சிதான். தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அவர்கள் ஒத்திகை பார்த்திருக் கிறார்கள். அரசியல் சட்டம் 151ஆவது பிரிவில் தெளிவாக சட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட் டுள்ளன.

நீங்கள் எங்களிடம் வாதாட எந்த அரங்கத்திற்கு வந்தாலும் உங்களை சட்ட ரீதியாக நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம். சு.சாமி போன்ற சாமிகள், அவாள்கள் எல்லாம் ஆட்டம் போடு வார்கள்.

அறிக்கை எப்படி கசிந்தது?

அரசியல் சட்டம் 151 ஆவது சட்டப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறபடி மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை முதலில் குடியரசுத் தலை வருக்குக் கொடுக்கப்பட வேண்டும். உடனே நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை. இது சட்டப்படி நடந்ததா? நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ஊடகத்துறைக்கு இந்த அறிக்கை எப்படிக் கசிந்தது? எப்படி வெளியே வந்தது?

விசாரணைக் கமிசன்மூலம்...

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று எப்படிச் சொன்னார்கள்? எனவே, இதைப்பற்றி ஒரு பெரிய விசாரணை கமிசன் வைத்தால்தான் உண்மைகள் வெளியே வரும். பால் கமிசன் அறிக்கை வெளியானது என்று அன்றைக்கு கலைஞர் மீதும், அவருடைய செயலாளர் சண்முக நாதன் மீதும் எம்.ஜி.ஆர். வழக்குப் போட்டாரே!

பிரதமர் மறைமுகமாக சொன்ன செய்தி

டில்லியில் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி விட்டுச் செல்லும் பொழுது பிரதமர் மன் மோகன் சிங் அங்கே நின்று கொண்டிருந்த இராசா முதுகை தட்டிக்கொடுத்ததை தொலைக்காட்சியினர் திரும்பத் திரும்பக் காட்டினர்கள்.

இராசா நீ குற்றமற்றவன் என்பதை நானே உணருகிறேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்று விட்டாரே.

ஜூனியர் விகடன்

இன்றைய ஜூனியர் விகடன் ஏடு (28.11.2010) இராசா மீது எப்படி சதிவலைப் பின்னப்பட்டிருக் கிறது என்ற உண்மைச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ள செய்தியை உங்களுக்குச் சொல்லுகின்றேன். இந்த அடிப்படையில் இந்திய அஞ்சல் மற்றும் தொலைபேசித் துறையின் ஆடிட்டர் இயக்குநர் ஜெனரல் ஆர்.பி.சிங்கை சந்தித்தோம்.

பொதுமக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசு சார்பற்ற அமைப் புகள் எல்லாம் எங்களிடம் வந்து, இந்த முறைகேடு தொடர்பான பல தகவல்களைச் சொன்னார்கள். இதன் அடிப்படையில்தான் எங்களது விசார ணையே நடந்தது. எங்களால் அறிக்கை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் சி.பி.அய் போன்ற அமைப்புகளே தவறு செய்தவர்கள் மீது சட்டபூர்வ மான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நட வடிக்கைக்கு இந்த அறிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இராசாமீது திட்டமிட்டே குற்றம் சுமத்தப்பட்டி ருக்கிறது என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா? இப்பொழுது பூனைக்குட்டி வெளியே வந்ததா இல்லையா?

யாரிடம் முறையிடுவது?

ஒரு பிரச்சினை, ஒரு மனு என்றால் பிரதமரிடம் கொடுப்பார்கள். அல்லது முதலமைச்சரிடம் கொடுப்பார்கள். ஆனால் பத்திரிகைகள், ஊடகத் துறையினர் ஆடிட்டர் ஜெனரலிடம் தகவல்களை கூறுவானேன்?

ஆடிட்டர் ஜெனரல் தாக்கல் செய்தது வெறும் அறிக்கைதானே! இதில் இவ்வளவு பரபரப்பு ஏன் காட்டப்பட வேண்டும்? காரணம், இவர்கள் முகத்திலே பிறந்த ஜாதி.

எளிய மக்கள் கைகளில் எல்லாம் செல்ஃபோன் 21 ஆம் நூற்றாண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் தந்தை பெரியாரின் கனவை, நிறைவேற்றியிருக்கிறாரே இராசா. அதனால் தான் இன்றைக்கு சாதாரண குப்பன், சுப்பன், முனியம்மாள் கைகளில் எல்லாம் செல்ஃபோன் இருக்கிறது.

செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனையா?

செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனையா? என்று அறிக்கை எழுதினோம்.

உலகத்திலேயே இவ்வளவு மலிவாக செல்போன் எந்த நாட்டு மக்களின் கையில் இருக்கிறது.

பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளத்தான் எல்லோரும் ஞான சூரியன் புத்தகத்தைப் படியுங் கள் என்று கலைஞர் சொன்னார்.

சூத்திரனுக்கொரு நீதி-
பார்ப்பானுக்கு ஒரு நீதியா!

பார்ப்பனர் குற்றம் செய்தால் உச்சிக்குடுமியில் இரண்டு முடியை வெட்ட வேண்டும் அவ்வளவு தான். சூத்திரன் தவறு செய்தால் அவனுக்கு கொலை குற்றத்தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும். மரண தண்டனை விதிக்க வேண்டும்

இதுதானே உங்களுடைய மனுதர்மச் சட்டம்? சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பானுக்கு ஒரு நீதி

வழக்கு போடப்படும்

இந்தப் புகாரை நாங்கள்தான் கொடுத்தோம் என்று சொல்லுகின்ற வீரர்களை கேட்கிறோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் புழங்கியிருக்கிறது என்று சந்தேகப்படு கிறோம் என்று சொல்லுகிறார்களே! அப்படி யானால் யார் வாங்கினார்கள் எப்படி கொடுத்தார் கள் என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும். வழக்கு வரும்.

மந்திரியாக இல்லாவிட்டாலும்,
ராஜா ராஜாதான்!

எனவே இராசா தனி மனிதரல்ல; திராவிட இனத்தின் தலை சிறந்த தளபதி; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற கொள்கை பரப்புச் செயலாளர். மந்திரியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராஜா ராஜா தான்!

ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சொல்லுங்கள்

ஆகவே மக்களுக்குப் புரியும் படியாக இங்கு வந்திருக்கிறவர்கள் ஒவ்வொருவரும் நூறு பேருக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தப் பார்ப்பன ஊடக சதி வலையைப் பற்றி.

அரசாங்கம் பொது மக்களுக்கு நன்மை செய்யும் பொழுது நட்டங்கள் வரும்; அதைப்பற்றி அர சாங்கம் கவலைப்படாது.

அரசுக்கு நட்டம் மக்களுக்கு லாபமாயிற்றே

போக்குவரத்துத் துறையில் கல்வித் துறையில், உணவுத் துறையில் அரசுக்கு நட்டம் ஏற்படத்தான் செய்யும்; ஆனால் மக்களுக்கு லாபம் அல்லவா?

இன்றைக்கு ஏழை, எளிய மக்கள் கையில் எவ் வளவு காலம் தொலைபேசி இருக்கிறதோ அவ்வளவு காலத்திற்கும் மக்களும் இராசாவை நினைத்துக் கொண்டிருப்பார்கள். தி.மு.க. ஆட்சியை நினைத்துக் கொண்டிருப்பார்கள். கலைஞரை நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

தமிழர்களுக்கு எதிரான பத்திரிகையை வாங்காதீர்!

எனவே, தேர்தல் வரப்போகிறது, நாம் எச்சரிக் கையாக இருக்கவேண்டும். தமிழர்களுக்கு எதிரான ஊடகத்தை புறக்கணியுங்கள்; தமிழர்களுக்கு எதி ரான செய்தித் தாள்களை வாங்காதீர்கள். புறக் கணியுங்கள். தி.மு.க. ஆட்சிக்கு நாம் காவலர்களாக இருப்போம்.

இராசா பெயர் எந்த இடத்தில் இருக்கிறது?

இராசாவை கைது செய்ய வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவை புரிந்து கொள்ளுங்கள். ராசா குற்றம் செய்தார் பணம் வாங்கினார் என்று எந்த இடத்தி லாவது இருக்கிறதா? ஆதாரம் எங்கே என்று அட்டர்னி ஜெனரல் அந்தியார்ஜுனா கேள்வி கேட்டாரே. உச்சநீதிமன்றத்தில் இதற்கு என்ன பதில்?

மீண்டும் கலைஞர் ஆட்சியே!
உணர்ச்சி பெறுங்கள் மக்களே!

சிலர் தமிழர் ஆட்சியை திராவிடர் ஆட்சியை வீழ்த்த இதை ஒரு சாக்காகப் பயன்படுத்த நினைத்தார்கள்.

இனி ஒருபோதும் அது நடக்காது. தமிழர்களே விழிப்பாக இருக்கவேண்டும். கலைஞர் ஆட்சியைக் காப்பாற்றி, மீண்டும் கலைஞர் ஆட்சியை மலரச் செய்வது ஒன்றுதான் நமது கடமை. - இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_12_2010_009_011-rasa-seyalar.jpg?w=640&h=435

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_12_2010_010_021-media.jpg?w=640&h=685

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_12_2010_009_019-cvc.jpg?w=640&h=242

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_12_2010_011_021-jpc.jpg?w=640&h=1366

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_12_2010_001_004-cbi.jpg?w=640&h=555

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_12_2010_002_013-basha.jpg?w=640&h=501
09_12_2010_002_028-real.jpg?w=640&h=549


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_12_2010_010_008-spectrum.jpg?w=640&h=392

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_12_2010_012_003-raja.jpg?w=640&h=393

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_12_2010_012_012-2g-vaajpai.jpg?w=640&h=262

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_12_2010_010_005-spectrum.jpg?w=640&h=677

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_12_2010_002_077-mk.jpg?w=640&h=555

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_12_2010_001_013-raja-dairies.jpg?w=640&h=324

__________________
« First  <  Page 3  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard