‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : சொல்வது கனிமொழி! : சன் குழுமம், கலைஞர் டிவி மற்றும் பல சினிமா நிறுவனங்கள், கம்பெனிகள் நடத்திவரும் குடும்பத்தில் உள்ளவர் தான் கனிமொழி. அந்நிறுவனங்களில் தனக்கு ஆதாயம் இல்லை என்று அவர் சொல்ல முடியாது. ஆகவே, “”பெண்கள் “டிவி’யில் சீரியல் பார்ப்பதில் கவனம் செலுத்துவதில் ஒரு பிரயோசனமும் ஏற்படாது,” என்று கனிமொழி எம்.பி., கூறினார் என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது. மாநில தி.மு.க., மகளிரணி, தொண்டரணி, பிரசாரக்குழு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் சென்னையில் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
கனிமொழியின் நீளமான அறிவுரை! விழாவில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி., பேசியதாவது:
- “பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை.
- ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது.
- பெண்கள் முன்னேற வேண்டுமானால் சுற்றி நடக்கும் விஷயங்களை காதுகொடுத்து கேட்கவேண்டும்.
- நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
- அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
- சமூகத்தில் பெண்கள் உயர்வதற்கு மனபலம்,அறிவு பலம் வேண்டும்.
- ஆண்களை விட பெண்கள் ஒருபடி கீழே தான் என்ற நிலை மாற வேண்டும்.
- ஆண்களுக்கு, பெண்கள் சமமானவர்கள் தான் என்ற நிலை அமைய வேண்டும்
- பெண்கள் அறிவை வளர்த்துக் கொள்ள சூழ்நிலைகளை சாதகமாக்கி கொள்ள வேண்டும்.
- நிறைய படிக்க வேண்டும்.
- நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
- நாம் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் என உலகத்திற்கு காட்ட வேண்டும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.விழாவில் தமிழக அமைச்சர்கள் பூங்கோதை, கீதாஜீவன், தமிழரசி ரவிக்குமார், ஹெலன்டேவிட்சன் எம்.பி., கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக துணை வேந்தர் அருணாசிவகாமி அனந்தகிருஷ்ணன், சக்தி மசாலா உரிமையாளர் சாந்திதுரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாநில தி.மு.க., மகளிரணி தலைவி நூர்ஜகான்பேகம் வரவேற்றார், தொண்டரணி செயலர் காரல் மார்க்ஸ் நன்றி கூறினார்.
நித்யானந்தா நீலப்படம் பார்ப்பது பிரஜோனமா? வேடிக்கை என்னவென்றால் சன் டிவிதான் டிவி-சீரியல்களை ஒளிபரப்புகிறது. சமீபத்தைய நித்யானந்த நீலப்படத்தையும் ஒளிபரப்பி-பரப்பி தமிழச்சிகளை உசுப்பிவிட்டது. பரீட்சை நேரத்தில் மாணவி-மாணவர்களை இதைப் பார்க்க செய்தது! கனிமொழி தன்னுடைய அப்பா, அம்மா, அண்ண, மைத்துனர் ………..முதலியோர்களை ஏன் கண்டிக்கவில்லை?
TAPPED and TRAPPED
J Gopikrishnan | New Delhi
Govt taps PR honcho’s phone, gets clinching evidence against Raja
The cat is finally out of the bag. The CBI has acquired clinching evidence showing that a high-profile woman public relations lobbyist acted as powerbroker in the mutli-crore 2G spectrum scam and that she was in regular touch with Telecom Minister A Raja.
The investigating agency unearthed damning evidence of wheeling-dealing in the spectrum scam by authorised tapping of telephones of several persons, including Nira Radia, who runs several public relations and consultancy companies — like Vaishnavi Corporate Consultants, Noesis Strategic Consulting Services, Vitcom Consulting and Neucom Consulting.
All these companies are filled with retired bureaucrats, who ostensibly lobby with the Government on behalf of different companies. Radia is an NRI, who landed in India in early 2000 for some liaison work for aviation companies. Of the nine companies that benefited from the dubious spectrum allocation by Raja, the CBI found that four companies were “serviced” by Radia.
Highly-placed sources said the CBI was denied permission by top authorities to interrogate Radia even though the telephone intercepts clearly exposed her role in the scam, which cost an estimated Rs 1,00,000 crore to the exchequer.
A communication between the Income Tax Department and the CBI shows that nine phone lines were tapped by the I-T Department’s investigation wing. The first phase
of 120 days of tapping started on August 20, 2008, and the second phase of 180 days on May 11, 2009.
Sources in the CBI said that in addition to Radia’s, the telephone lines of several other influential businessmen, politicians and advertising professionals were tapped for uncovering the extent of lobbying in the scam.
Sources said that the first-phase conversation tapping, lasting 120 days, exposed the parking of ill-gotten money from the spectrum scam in the form of real estates holdings, company shares and derivates within the country and in tax havens like Mauritius.
Documents available with The Pioneer show that Central Bureau of Investigation DIG Vineet Agarwal had on November 16, 2009, sought call detail records of Nira Radia from Director General of Income Tax (Investigation) Milap Jain. “It has been reliably learnt that certain middlemen, including one Ms Nira Radia of M/s Noesis Consultancy, were actively involved in the above-mentioned (spectrum scam) criminal conspiracy,” Agarwal’s letter to Jain, seeking the detailed call records, stated.
On November 20, 2009, as per Jain’s instructions, Joint Director of Income Tax Ashish Abrol provided the details of conversation between Radia and key players in the spectrum scam, including A Raja.
“There are some direct conversations between Ms Radia and the Telecom Minister. In some other conservations, Ms Radia boasts of having helped some of the telecom operators in their efforts to obtain licences/spectrums. Ms Radia has also been in regular touch with Shri Chandolia,” confirmed Abrol to the CBI. RK Chandolia was Raja’s private secretary during the time of spectrum allocation and has since been elevated as an economic adviser in the Department of Telecommunication.
“On the basis of specific information received from CBDT, the telephone lines of Ms Nira Radia and some of her associates were put under observation after obtaining permission from the Home Secretary,” Abrol wrote to Agarwal in a letter, marked “Strictly confidential and top secret”.
“The intercept provides the conversation of the target and associates indicating laundering and structured payoffs, transactions and liaison for projects of telecom, petroleum and also the media,” the I-T Department communication to the CBI stated.
Radia’s companies are involved in consulting in telecom, power, aviation and infrastructure. These entities not only managed the media but, as per the recorded conversations, apparently tried to influence policy changes and decisions of various Government departments to suit the commercial requirements of their clients, confirmed the Income Tax Department’s investigation wing to the CBI after analysing the telephone conservations.
“From these conversations, it appears that Ms Nira Radia might have had some role with regards to the award of telecom licences. In a conversation, she guided a new telecom operator on the need to delay the inflow of funds from the overseas investor and not to give the impression to the Government that there has been any ‘windfall’ profit,” the letter added.
In the conversation details available with The Pioneer, Radia was talking about arranging huge money from abroad for Unitech Wireless, which is a major beneficiary in the spectrum scam.
According to CBI sources, Radia got information about the agency’s moves against her from her vast network in the South and North Blocks and left for London in February to avoid arrest for criminal conspiracy in the spectrum scam.
“The detailed telephone transcripts of Radia clearly show how our politicians and bureaucrats were hand in glove with the corporates in looting the public exchequer,” a top CBI official said.