New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: SONIA - Manmohan Singh Government Activities


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: SONIA - Manmohan Singh Sleep on Corruption.
Permalink  
 


25_11_2010_002_014-homesec.jpg?w=350&h=509

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_11_2010_006_007-lic-home-loan.jpg?w=640&h=501

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_11_2010_004_008-cbi.jpg?w=640&h=548

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_11_2010_001_025-kalmadi.jpg?w=385&h=688

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_11_2010_007_030-sonia.jpg?w=531&h=794

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_11_2010_013_031home.jpg?w=640&h=391

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_11_2010_013_048-liic.jpg?w=560&h=424

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CRYING FOUL 
Centre should not misuse phone tapping: Ratan Tata

TIMES NEWS NETWORK

New Delhi: Ratan Tata,chairman of the Tata group,on Friday said a smokescreen was being sought to be created over the reality of the 2G telecom scam,which was about allotment and hoarding of spectrum.
Speaking for the first time after the scam claimed A Rajas job as telecom minister,Tata told NDTV the government should stop this sort of banana republic kind of attacks on whoever one chooses to attack on an unsubstantiated basis. He added that every person had a right to be considered i n n o c e n t until found guilty in a court of law.The government should not misuse its phone-tapping powers,said Tata.He said that the country seemed to have slipped into a morass of allegations... unauthorised tapes flooding... the media going crazy on alleging,convicting,executing... literally character assassination.He said the real scam was about out of turn allocation of spectrum,hoarding of spectrum by important players for free... and things of this nature.An auditor should be brought in,he suggested.
The tapes feature conversations between lobbyist Niira Radia with politicians,industrialists and media personalities.
Radias corporate communications firm advises the Tata group,among others.

Pc0101800.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_11_2010_001_023-adarsh.jpg?w=200&h=854

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_11_2010_009_002-ratan-tata.jpg?w=300&h=145

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_11_2010_009_003-black.jpg?w=292&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30_11_2010_011_004-radia.jpg?w=640&h=737

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30_11_2010_011_018-arun-shorie.jpg?w=640&h=201

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_12_2010_011_011-arunshorie.jpg?w=640&h=932

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_12_2010_009_016-cvc.jpg?w=640&h=281

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_12_2010_013_009-daruwalla.jpg?w=294&h=1124

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_12_2010_001_005-raadiya.jpg?w=640&h=454

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_12_2010_009_007-prasar.jpg?w=640&h=409

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Print Maximize

Plea in SC challenges increase in creamy layer income limit

Govt Says Hike To 4.5L Reasonable 

TIMES NEWS NETWORK

New Delhi: The Supreme Court on Monday admitted educationist P V Indiresans petition challenging the legality of the UPA governments decision to raise the creamy layer income limit from Rs 2.50 lakh to Rs 4.50 lakh per year for OBCs.
A Bench comprising Chief Justice S H Kapadia and Justices K S Radhakrishnan and Swatanter Kumar admitted the petition for a detailed hearing after questioning additional solicitor general Harin Raval whether raising the income limit to exclude the creamy layer from reservation benefits was based on the rate of inflation.
Appearing for the petitioner,senior advocate K K Venugopal said that by this increase,the economically poor among OBCs would be pushed out of reservation benefits by the rich among the backward classes.
The government had defended the decision saying it was a reasonable increase despite many elected representatives demanding raising it to Rs 25 lakh.
Venugopal pointed out that on February 23,2007,the apex court had quashed a Kerala government decision to raise the creamy layer income limit to Rs 3 lakh,terming it as too high.The court had felt that those having Rs 3 lakh income could not be termed as poor or backward,he said.Has the inflation rate touched more than 80% for the central government now to decide the income limit at Rs 4.50 lakh when the apex court had in 2007 turned down Rs 3 lakh limit as unreasonable, the petitioner asked.
Venugopal said that during arguments on the legality of 27% OBC quota,the government had submitted figures indicating that 97.5% of the OBC population had a daily income of less than Rs 80.
If those figures supplied by the government were correct,then the estimated annual income of 97.5% of OBC population was less than Rs 30,000 per year.So where was the necessity to raise the income limit to Rs 4.50 lakh Venugopal asked.

Pc0091000.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மத்திய அரசா? மலையாளிகள் அரசா?

Malaiyali%204.jpg

 


‘‘ஆ.ராசா மீது வந்த புகார்களுக்கு பதிலளிக்காமல் ஒன்றரை வருடமாக மௌனம் காத்தது ஏன்?’’

Malaiyali.jpg‘‘மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு ஊழல் குற்றம் சாட்டப்-பட்ட தாமஸையே ஆணையர் ஆக்கியிருப்பது என்ன நியாயம்?’’

-இப்படி அடுத்தடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கின் டர்பனை உருவி தலையில் குட்டிக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கோர்ட் இப்படியென்றால்... திரும்பிய திசையெல்லாம் ஊழல் வழியும் ஆட்சி என ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட... ஆடிப்போயிருக்கிறார் மன்மோகன் சிங். 

‘‘இப்படியொரு பதவியில் இருப்பதை விட, கவுரவமாக விலகி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் அவர் எந்த நேரமும் ராஜினாமா செய்யலாம்’’ என்கின்றன பிரதமர் அலுவலக வட்டாரத்தினர். 

மேலும் அவர்கள், ‘‘மத்திய நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி மீது வெகுநாட்களாக மோகம் உண்டு. அதேநேரம் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் பிரதமர் பதவியை எதிர்பார்த்து சோனியாவின் சிபாரிசுக்காக காத்திருக்கிறார்.

பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி என்பது 2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே பேசப்பட்ட விஷயம். காங்கிரஸின் மூத்த தலைவரான அவருக்கு பிரதமர் பதவி என பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், ஏ.கே. அந்தோணி பிரதமர் பதவிக்கு ஆசைப்பட ஒரே காரணம், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல... மத்திய அரசிலும், சோனியாவைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் மலையாளிகள் என்பதால்தான்’’ என்கின்றனர். 

டெல்லியில் நிலவும் மலையாளிகள் ராஜ்யம் பற்றி தலைநகர பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம். 

Malaiyali%203.jpg‘‘சோனியா காந்திக்கு உதவியாளராக இருக்கும் ஜார்ஜ் கேரளத்துக்காரர். இவர்தான் தன் மாநிலப் பாசத்தில் அரசியல் அதிகாரத்தில் இருந்து நிர்வாக அதிகாரம் வரை அத்தனை இடங்களிலும் மலையாளிகளை நுழைத்து வருகிறார்...’’ என்று கொஞ்சம் எரிச்சலாகவே கருத்துக்களைக் கொட்டினார்கள்.

‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர். 

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ், உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது ஆகிய ஐந்து அமைச்சர்கள் இப்போது இருக்கிறார்கள். வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

அமைச்சரவையில்தான் இப்படி மலையாளிகளுக்கு அதீத முக்கியத்துவம் என்றால், முக்கியத் துறைகள் அனைத்-திலும் உயர்பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் யாவரும் மலையாளிகள்தான். 

மத்திய அரசில் மொத்தம் 40 முக்கியத் துறைகள் இருக்கின்றன. இதில் முக்கியமான 20 துறைகளுக்கும் அதிகமான துறைகளுக்குப் பொறுப்பு வகிப்பவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான்’’ என்றவர்கள், அந்த மலையாள அதிகாரிகளின் பெயர்களை கடகடவென வாசித்தனர். (பார்க்க பெட்டியில்)

பட்டியலை முடித்துவிட்டு தொடந்தவர்கள்... 

Malaiyali%202.jpg‘‘இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த மலையாளிகளுக்குத்தான். மத்திய அமைச்சரவை, மத்திய அரசு மட்டுமல்ல... இரண்டையும் ஆட்டி வைக்கும் சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான்.

சோனியாவின் டிரைவர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், மார்க்கெட்டுக்கு போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக டெல்லி போலீஸார் அறுபது பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்’’ என்று முடித்தனர் அவர்கள். 

மேலும் ‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் அரக்கத் தனங்களுக்கு ஒருவிதத்தில் மலையாள அதிகாரிகளும் காரணம். சிவசங்கர்மேனன், எம்.கே.நாராயணன், ஜி.கே.பிள்ளை, நிருபமா ராவ் ஆகிய கேரள அதிகாரிகள் தங்களின் தமிழர் எதிர்ப்பு உணர்வை மத்திய அரசோடு இணைந்து ஈழத் தமிழர் பிரச்னையில் காட்டி வருகின்றனர்’’ என்கிறார்கள்.

இது தொடர்பாக காங்கிரஸ் மேல்மட்டத் தலைவர்களிடம் விசாரித்தால், ‘‘நிர்வாகப் பொறுப்புகளில் இப்போது மலையாளிகள் ஆதிக்கம் இருப்பது நிஜம்தான். அதற்காக இன ரீதியிலான சாயம் பூச வேண்டியதில்லை’’ என்றார்கள்.

Malaiyali%201.jpgகேரள அதிகாரிகள் பட்டியல்...

‘‘என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர், வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர், டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர், என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர், பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர், கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர், ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர், மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர், நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர், சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர், ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர், சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர், கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர், பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர், சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர், வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர், ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர், கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர், கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர், ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர், வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர், பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர், ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம், சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர், ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்... இப்படி நீளுகிறது பட்டியல்.





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆறுதல் தரும் இரண்டு விஷயங்கள்!


Karkodan.jpg

 


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு உண்டு. அந்த முதலிடத்தைத் தனதாக்கிக் காட்ட அமெரிக்கா எவ்வளவு முயற்சித்தாலும் அமெரிக்கர்களின் இரட்டை வேட ஜனநாயகம் பல சமயங்களில் பல்லிளித்து அவர்களின் உண்மையான சொரூபத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். வியட்நாம், கிழக்கு தைமூர், ஆப்கானிஸ்தான், ஈராக் என்று உலகத்தின் மிகப் பெரிய பிரச்னைகளுக்கெல்லாம் மூலகாரண-மாகவும் இருந்து, கட்டை பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கும் நீதிபதியாகவும் வேடமிட்டு தன் பொருளாதாரச் சீரழிவை மற்ற நாடுகள் மேல் சாற்றிவிடுவது அமெரிக்கர்கள் மட்டுமே கற்ற கலை.

Karkodan%203.jpgஅவ்வப்போது, இந்த அரசியல் சமர்த்தர்களுக்கு ஆதரவளித்து தன் அசட்டுத்தனத்தை தொடர்ந்து நிரூபிப்பதைத் தொழிலாகக் கொண்டிருக்கிறது கிரேட் பிரிட்டன். ஒரு காலத்தில் ‘சூரியன் அஸ்தமிக்கவே’ முடியாத சாம்ராஜ்யமான கிரேட் பிரிட்டன், இன்று எந்தவித ‘கிரேட் நெஸ்’ஸும் இல்லாமல் வெறும் பிரிட்டனாகி, அமெரிக்காவின் ஜால்ராவாகவே செயல்பட்டு வருகிறது.

Karkodan%204.jpgஅது இருக்கட்டும்... ஜனநாயகத்-திற்கு அடையாளம் தந்த இந்தியாவின் நிலைக்கு வருவோம். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் ஜாதி, மத, இனப் பிரச்னைகளையும் அதிகம் எதிர்கொள்ளும் நிலையில் இருந்தாலும், இத்தனை பிரச்னைகளையும் மீறி இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயகமாக விளங்கியதன் காரணம் இந்தியாவின் நான்காவது தூணான பத்திரிகைதான். எமர்ஜென்சி காலத்தில் எவ்வளவோ நெருக்கடிகளைத் தாண்டி உயிரையும் பணயம் வைத்து ஜனநாயகத்தை மீட்டது இந்தியப் பத்திரிகை உலகம். அருண் ஷோரி, டி.வி.ஆர்.ஷெனாய், ‘சோ’ராமசாமி போன்ற பணத்திற்கோ, பதவிக்கோ, புகழுக்கோ அடிமையாகாத நேர்மையான தைரியமான பத்திரிகையாளர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை இருந்திருக்கிறது. 

அப்படிப்பட்ட அதே பத்திரிகை உலகம் அடுத்த தலைமுறையில் உருக்குலைந்து நீரா ராடியாக்களாகவும், வீர் சங்வி, பர்கா தத்துகளாகவும் பத்திரிகை உலகத்து புல்லுருவிகளாக மாறியது பரிதாபமான சாபக்கேடு. எந்த அரசியல்வாதிகள், தொழில் முதலைகளின் தோலை உரித்துக் காட்ட வேண்டுமோ, அதே கூட்டத்தில் தாமும் சேர்ந்துகொண்டு, அராஜகத்தின் ரிவீஸீரீ-றிவீஸீ (னிuமீமீஸீ -றிவீஸீ?!) ஆகவே இருந்தவர்கள், பத்திரிகைக்காரர்கள் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். 

இந்த நாட்டின் மூத்த, முதன்மையான, நேர்மையான பல பத்திரிகையாளர்கள் & பிரபலமடைந்ததைத் தவிர வேறு எந்த ஆடம்பர வசதிகளையும் அனுபவிக்காதவர்களாக இருக்கும்-போது, பத்திரிகை உலகில் நேற்று முளைத்த சில காளான்கள் இப்படி சமுதாயத்திற்கு துரோகமும் செய்து கோடிகளில் புரள்வது பத்திரிகை உலகம் புரையோடி புழுத்துக்கொண்டு வருவதன் வெளிப்பாடு. பத்திரிகை நிருபர்களும் சரி, ஆசிரியர்களும், அதிபர்களும் சரி & இன்று பலபேர் ஊழல் அரசியல்வாதிகளுக்கும், ஊழல் அதிகாரிகளுக்கும் ஈடாக சமுதாயத்தின் ‘கறுப்பு ஆடுகளாக’ எல்லா ‘குணங்களும்’ பெற்று விளங்குவது இயல்பாகிவிட்டது. 

பொதுவாழ்வில் இருக்கும் ஒரு தனி நபரை துதிபாடி பணம், பதவி அல்லது காரியம் சாதித்துக் கொண்டிருந்தது ஒரு கட்டம். அடுத்த கட்டத்தில் ஊழலோ, உல்லாசமோ என்றிருப்பவர்களைப் பற்றி ‘எழுதாமல் இருக்க’ எதையோ எதிர்பார்த்தது நிகழ்ந்தது. இந்த இரண்டு தவறுகளையும் செய்த சில பத்திரிகையாளர்களை மாபாவி என்று சொன்னால், இதையெல்லாம் தாண்டி, ஊழல் நடைபெறுவதற்கே காரணமாகிய கண்றாவி பத்திரிகைக்காரர்களை என்ன சொல்வது? அப்படி அராஜகம் செய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், தொழில் அதிபர்களையும் விமர்சித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பத்திரிகைகள், பத்திரிகை உலகத்தில் நடைபெறும் இதே அராஜகங்களை ஒருவருக்கொருவர் வெளியிட மாட்டார்களாம் & தார்மீகக் கொள்கையாம் & தொடப்பக்கட்டை! 

அப்படியென்றால், மக்களுக்குத் தெரிந்து-விடுமோ&அதனால் பொதுவாழ்வு பாதிக்கப்படுமோ என்று பயப்படும் அரசியல்-வாதிகளையும் மீறிய அசுர சக்தியா இப்படிப்பட்ட சில பத்திரிகை உலகப் பதர்கள்? யாரை அமைச்சராக்குவது, எந்த இலாகா பெறுவது, எப்படி ஊழலை மறைப்பது என்றெல்லாம் மணிக்கணக்கில் போனில் பேசி பொதுமக்களின் நலனைப் போட்டுத் தள்ளுவார்களாம். ஆனால், அந்த டேப்பை வெளியிட்டது முறை-யில்லையாம். டாடா குழுமம் வெட்கமில்லாமல் கோர்ட்டிற்குச் சென்றிருப்பது ஜனநாயகத்தை ஏளனம் செய்யும் நடவடிக்கை.

Karkodan%201.jpgஎந்த அமெரிக்கா ஜனநாயக வேஷம் என்ற பசுத்தோல் போர்த்திக் கொண்டு செயல்பட்டதோ, அங்கேயேகூட ‘விக்கிலீக்ஸ்’ என்ற ஊடகம் உயிருக்குப் பயப்படாமல் அதிரடி உண்மைகளை உலகுக்குக் காட்டியிருக்கிறது. இனக்கொலை புரிந்த ராஜபக்ஷே போர்க்குற்றவாளி என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரே எழுதியதை மறைத்து, அப்பாவித் தமிழர்களைக் கொன்றதை மென்று முழுங்கிய அமெரிக்காவும், ஐ.நா.வும் அசடு வழிகிறாற்போல் இந்த விக்கிலீக்ஸ் விஷயங்கள் வெடித்திருக்கின்றன. நடப்பதைப் பார்த்தால் இந்தியப் பத்திரிகை உலகத்தின் நேர்மையும், தைரியமும் இடம் நகர்ந்து அமெரிக்கா சென்றுவிட்டதோ என்று கவலைப்பட வேண்டியிருக்கிறது. 

இத்தனை அக்கிரமங்கள் நம் நாட்டில் நடந்தேறினாலும் ஆறுதல் தருவது இரண்டு விஷயங்கள். ஒன்று & நமது நீதிமன்றங்கள். அதுவும், உச்ச நீதிமன்றம் நியாயத்தையும், நேர்மையையும் தைரியமாக நிலைநாட்டுகிறது என்ற நம்பிக்கை. இரண்டு & பல புல்லுருவிகளை உருவாக்கிய அதே பத்திரிகை உலகத்தில்தான் 2&நி மெகா ஊழலைப் போராடி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது கோபிகிருஷ்ணன் என்ற இளைய தலைமுறை பத்திரிகையாளர்தான் என்பது. வாழட்டும் நம் உச்ச நீதிமன்றத்தின் நேர்மை! வளரட்டும் கோபிகிருஷ்ணன்கள்!!





 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

` There is a lot of talk of ` crore made by Niira Radia in nine years but... Can anyone 300 explain the assets of the late Andhra Pradesh chief minister ` Y.S. Rajasekhar Reddy and his family that could run into thousands of crores?

SACHIN TENDULKAR has achieved the impossible by scoring his 50th Test century. For the public, Sachin has earned the Bharat Ratna many times over and yet the best of his career is far from over. We may just witness another century before the year is over.

Sachin and his exploits banished all other news to the middle pages as it was quite a welcome diversion from the 2G spectrum mess, the affairs of former telecom minister A. Raja and the Niira Radia tapes.

But politics, we know, never takes a vacation. And this issue will continue to attract attention and damage many. Prime Minister Manmohan Singh and Congress President Sonia Gandhi have taken positive steps to curb corruption and communalism.
Mrs Sonia Gandhi slammed the Bharatiya Janata Party (BJP), saying that while the Congress had asked their ministers to resign after allegations of corruption, the BJP lacked the courage to do so.

Mrs Sonia Gandhi has read the situation correctly and has rightly warned party bosses on "discretionary" powers. No interference from anyone in these matter will be entertained.

We all want "instant" justice in every case, but this is not possible as investigations are necessary. Also, getting evidence from hundred different sources is difficult and timeconsuming. The Supreme Court is now monitoring the Spectrum investigation and this, without any doubt, is the best way for truth to emerge. No one can really predict the course of events in the 2G scam as asset details are yet to surface.
Clearly, Mr Raja and his family could not be the sole beneficiaries and apart from the known political connections, other business tycoons may also be involved.

Dr Singh's personal integrity has not been questioned, but there are serious questions on the delay in taking action against Mr Raja. This was partly due to coalition pressure. In all fairness, Dr Singh and others had objected and initiated action (ordering the Central Bureau of Investigation probe), but Dravida Munnetra Kazhagam (DMK) chief M. Karunanidhi bogged down with internal conflicts and a "gold mine" under his control, did not respond to reason. Instead he played the numbers game to his advantage. But nothing lasts forever. The DMK is already in serious trouble and the Congress has to protect its reputation. The only way to do this is to recover lost revenue. In practical terms r you cannot punish the entire P system for the acts of a few and o pressure rarely works in these a situations. e We are in the political game and it is a fact that the telecom t policy over the years has provid s ed funds for many parties and b caused a great deal of internal f chaos. h There are few secrets in this game and we can expect politi e cal missiles to fly in many direcw tions. T There is a lot of talk of ` 300 M crore made by Niira Radia in d nine years but I wonder how e many political families have I made more than this in less than nine years? Can anyone explain the assets of the late Andhra Pradesh chief minister Y.S.
Rajasekhara Reddy and his family that could run into thousands of crores? Also, there are detailed media reports on the number of private limited companies owned by YSR's family. Can Dr Singh or anyone else do anything about this? In Karnataka, can the BJP high command do anything about Reddy brothers and their illegal mining interests? Could the BJP remove Karnataka chief minister B.S. Yeddyurappa after his family and their real estate adventures became an issue?
When it comes to corruption, regional parties fare no better.
People's verdict and trust are often treated as licence for asset accumulation rather than effective governance.

There are a few exceptions to the rule but they can't fight the system on their own. Unless we bring transparency into political funding we will continue to be held hostage by vested interests.

WE HAVE several Assembly elections due in 2011 and I would be very surprised if the Trinamul Congress, under Mamata Banerjee's leadership, does not sweep the West Bengal elections by a two-third margin.
In Uttar Pradesh, the Bahujan Samaj Party (BSP) will win by a wider margin than before and the decline of the Samajwadi Party will continue. The Congress can be hit by the BSP "upside" as votes consolidate. In Kerala and Assam, the Congress should win comfortably.

Punjab will witness a tough battle between the Congress and the Akali Dal-BJP combine that will suffer from antiincumbency trend. The Congress, led by Capt.
Amarinder Singh, should do well if its internal dissent is kept under control. For Assembly elections in Tamil Nadu one would need the services of an eminent astrologer to predict the outcome but "change" is in the air. Governance is never easy and I think that the antiincumbency factor will take a heavy toll on politicians. With general elections due in 2014 it would be premature to determine winners and losers but it would be fair to state that in 2010, the Congress lost some momentum, the BJP arrested its downward spiral, while the Left continued to slide. Regional parties with strong charismatic leaders grew in stature, as we witnessed in Bihar and will see soon in Uttar Pradesh and West Bengal.

ARUN NEHRU is a former Union minister




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_12_2010_007_017-beef-milk.jpg?w=640&h=699

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_12_2010_011_011-x-mas-kandamal.jpg?w=640&h=457

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_12_2010_008_045-kgb.jpg?w=944&h=1024

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

300 lakh doses of DPT vaccine down the drain

Low Quality Of Component Renders The Shots Unusable 

Arun Ram | TNN

Chennai: About 300 lakh doses of the diphtheria,pertussis and tetanus (DPT) vaccine meant for children have been rendered unusable after a substandard component tetanus toxoid was added to the vaccine at the Pasteur Institute of India,Coonoor,an internal inspection has found.The loss because of the spoilt vaccines and their vial monitor labels,now rendered useless,is pegged at 8.5 crore.This may force the government to buy costlier vaccine from private labs.
Insiders told TOI that intense pressure from the ministry of health and family welfare and over-enthusiasm on the part of the institute resulted in hurried preparation of the vaccine,giving a goby to quality control norms.Incidentally,the Tamil Nadu Directorate of Drugs Control on Tuesday rejected the institutes application for the World Health Organisations (WHO) good manufacturing practices (GMP) certificate.
The Drug Controller General of India had cancelled the manufacturing licences of Pasteur Institute;BCG Lab,Chennai;and the Central Research Institute,Kasauli,on January 15,2008,citing nonadherence of good manufacturing practices.The suspension was revoked on February 22,2010,to allow the labs to carry on with production using materials in the pipeline and upgrade themselves to WHO GMP standards before resuming full-fledged production.
Following an enquiry from the ministry of health in March 2010,Pasteur Institute said it could supply 320 lakh doses of DPT vaccine and went into manufacturing mode before getting the GMP certificate.However,early this month,samples from 50 lakh doses of the prepared vaccine were tested before being filled into vials and were found unusable.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Twelve transfers in five yrs for whistle-blowing officer

Nitin Sethi | TNN

New Delhi: Twelve transfers in five years,an illegal suspension order,a fabricated chargesheet,denial of promotion and a spoiled ACR.This is what Sanjiv Chaturvedi,a young forest service officer,was awarded by the Haryana government.What did he do to deserve it He unearthed a multi-crore scam including senior officials,implemented Supreme Courts orders preventing a wildlife sanctuary from being destroyed and stopped government money from being spent on private lands of influential people.
For three years,the Prime Ministers Office,the state information commission,the environment ministry,the Central Administrative Tribunal and the cabinet secretariat tried to intervene to and stop the relentless harassment of the young officer,but the Haryana chief minister B S Hoodas office paid no heed.Ministers,officials in the CMs office and senior bureaucrats continued to hound Chaturvedi at every possible chance for performing his legitimate duty.Now a report prepared by two Central government officials A K Srivastava,inspector general of forests,and Shally Ranjan,assistant inspector general of forests,at the instance of the cabinet secretary has uncovered the sordid tale of how the Haryana government hounded the whistleblower while others feted him for his achievements.Recommending that the Centre revoke the chargesheet against the official and provide him immediate relief,the inquiry panel has noted that the persecution was overseen by the then forest minister Kiran Chaudhary,two OSDs in Haryana CMs office,and senior state govt officials.
ToI first reported on his case three years ago when his victimisation and fight with corruption in the state had just begun.The two-member committee has noted in the report that,It is a classic case of the State Government itself breaching the law,protecting the violators and punishing the officer who tried to uphold the rule of law.The committee has recommended action against the then forest minister Choudhary;the then principal chief conservator of forests of Haryana,J K Rawat;finance commissioner and principal Secretary Keshani Anand Arora;another finance commissioner and principal secretary (Forests) H C Disodia,and the then conservator forests M M Joshi.
The committee has also recommended a CBI enquiry into the roles of politicians like Chaudhary and their appointees,like the two OSDs in CM Hoodas office B R Beri and R D Sheokand.. 
The committee members have concluded that Chaturvedi tried to prevent destruction of the Saraswati Wildlife Sanctuary by politically influential people.He tried to report and check the large scale financial irregularities in the afforestation projects of the state government,funded by the Central government and international agencies,in CM Hoodas constituency.The committee underlines the lengths to which the Haryana authorities went to harass the IFS official.All the powers available with the vested interests in the state government,including suspension,issuing charge-sheet & keeping it pending for more than three years,frequent transfers,slapping false cases,etc.were applied on the officer.Despite repeated abrupt transfers and fabricated chargesheets,Chaturvedi did not relent.When sent to Jhajjar on a punishment posting,he uncovered a multi-crore plantation scam in Jhajjar.

Penalised For Probity




12 transfers,one illegal suspension,denial of promotion and spoiled ACR in five years




Prime Ministers Office,the state information commission,the environment ministry,the Central Administrative Tribunal and the cabinet secretariat tried to intervene 




Unearthed a multi-crore scam including senior officials,implemented Supreme Courts orders preventing a wildlife sanctuary from being destroyed



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Jan. 2: The CBI is all set to register an FIR in connection with the Adarsh Cooperative Housing Society scam.

According to sources, the agency has found evidence of alleged forgery and manipulation of documents on the part of some Army officials and bureaucrats in the Adarsh Society scam.
The agency has decided to file a regular case only after finding prima facie evidence of criminality, sources added. "The scrutiny of the documents, recently seized by the CBI, has revealed that the forgery has been allegedly committed by a few defence officials in criminal conspiracy with bureaucrats of the Maharashtra government and private individuals," said sources. They added that a decision on registering the case under provisions of the IPC and Prevention of Corruption Act would be taken once a clearance came from the legal department of the CBI.

The CBI had registered a preliminary enquiry (PE) into the case on November 15. The PE had been registered on the basis of complaint given by the defence ministry to the CBI. complaint enquiry The CBI had registered a preliminary enquiry (PE) into the case on November 15 based on a complaint given by the defence ministry to the CBI. he defence min istry had requested the CBI to look into issues concerning “no objection certificate” in the Adarsh Society scam, relinquishment of the land in possession of the Army and the extent to which commitments for welfare of defence personnel were complied with, sources added.

The agency collected all relevant documents related to the Adarsh Cooperative Housing Society from the state government. The agency also received over 4,000-page documents from the city collector’s office, sources said. The CBI had earlier initiated suo motu action in connection with various allegations pertaining to the society.

“If required, the agency will also consult Army and Navy personnel in connection with its probe into the scam. Both the Navy and Army have reportedly conducted their own internal inquiry respectively. The agency will also probe the manner in which the occupation certificate was issued to the occupants of the society by the Mumbai Metropolitan Regional Development Authority (MMRDA),” sources said.

Both the Navy and Army have reportedly conducted their own internal inquiry respectively.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_01_2011_007_043-adarsh.jpg?w=356&h=558

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_01_2011_004_007-cho.jpg?w=640&h=342

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_01_2011_011_001-ground-0.jpg?w=640&h=295

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_01_2011_002_003-gandhi-selvanm.jpg?w=640&h=304

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_01_2011_001_013-black-money.jpg?w=544&h=1233

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ராகுல் காந்தி இரண்டு லட்சம் டாலர்களுடன் அமெரிக்காவில் மடக்கப்பட்ட செய்தி ………

ராகுல் காந்தி இரண்டு  லட்சம்  டாலர்களுடன்
அமெரிக்காவில் மடக்கப்பட்ட   செய்தி ………

அண்மையில்,  அமெரிக்காவில்,
பாஸ்டன்  விமான நிலையத்தில்
சோதனையின்போது – ராகுல் காந்தி
கணக்கு காட்டப்பட முடியாத
சுமார்  இரண்டு லட்சம்  டாலர்களுடன்
(இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் !)
சோதனை செய்யும் அதிகாரிகளால்
நிறுத்தி வைக்கப்பட்டார்  என்றும் -  பின்பு
புது டெல்லி  தலையிட்ட  பின்பு தான்
வெளியேற  அனுமதிக்கப்பட்டார் என்றும   இன்று
நம்பகத்தன்மை உள்ள ஒரு பத்திரிகை  தகவல்
வெளியிட்டிருக்கிறது !

இந்த  தகவல் என்னை போலவே   பலருக்கும்
ஆச்சரியமாக இருக்கலாம் !

இதில் கவலை தரக்கூடிய சில விஷயங்களும்
இருக்கின்றன -

அவர் கையில் வைத்திருந்த  பணத்திற்கு கணக்கு
காட்ட முடியவில்லை  என்பதும்
இந்தியாவின்  அடுத்த பிரதமர்  என்று கருதப்படும்
இந்த இளைஞர்
அமெரிக்காவில் தன்னந்தனியே  இப்படி
சுற்றிக்கொண்டு இருக்க வேண்டிய அளவிற்கு
ரகசியமான காரணம்  என்ன  என்பதும்
சாதாரணமான விஷயங்கள் அல்ல .

கிரெடிட் கார்டு,  டெபிட்  கார்டு,
இன்டர்நெட் பாங்கிங் ,மொபைல் பாங்கிங்
என்று  பலவித  மிகச்சுலபமான வழிகள்
நடைமுறையில்  இருக்கும்போது
கோடிக்கணக்கில்
-  அதுவும்  அந்நிய செலாவணியில் – டாலராக
ஒருவர் எடுத்து செல்வது  ஒரு வித மர்ம பின்னணியை
தோற்றுவிக்கிரதே !

ராகுல் காந்தி தனிப்பட்ட மனிதர் அல்ல.
இந்தியாவில் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள
மிக முக்கியமான
மனிதர்களுள் ஒருவர்.
எனவே  இதன் பின்னணியை  தெரிந்து  கொள்ள
மக்களுக்கு
உரிமை இருக்கிறது..
சம்பந்தப்பட்டவர்கள்  விளக்குவார்களா ?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Why Congress failed to take up Rahul Gandhi being stopped and searched in Boston Airport? – Swamy.

Chennai 15 July: Congress leaders should answer is what they were doing when Rahul Gandhi with his SPG in tow was formally detained by the FBI at Boston airport on 21 September 2001 for five hours and interrogated.

The question was raised by Dr. Subramanian Swamy in a statement released by him regarding the alleged stripping of the former Defence Minister George Fernandez at the airport in United States of America.

It was earlier reported that the former Defence Minister George Fernandes was strip-searched twice in Dulles Airport, in the US capital area, when he was defence minister, once while on an official visit to Washington and another time while en route to Brazil, according to former Deputy Secretary of state Strobe Talbott.

In his new book Engaging India - Diplomacy, Democracy and the Bomb, Talbot says he was told this angrily by Fernandes himself, when he had visited India in February this year as part of a delegation assembled by the Confederation of Indian Industry.

The controversy over reports that then defence minister Fernandes was "strip-searched" twice during a visit here in 2002 and 2003 was raised at the State Department briefing yesterday, even as US Deputy Secretary of State Richard Armitage, who was recently in New Delh , apologized to the former defence minister.

Replying to questions on the subject, Richard Boucher, spokesman for the State Department said, "Those are old reports based on a book that's coming out."

He added "I believe he (Richard Armitage) spoke with former Minister Fernandes, just to make sure we understood what the situation was, and obviously we'll look into anything that might have happened," he added.

Answering a specific question on Armitage apologizing to Fernandes, the spokesperson said: "Armitage, we believe, said that he was not strip-searched but that he removed his shoes. And I don't understand why asking somebody to remove their shoes while going through security is worthy of an apology because, if it is, you should be apologizing to tens of thousands of people every day, including US senators and lots of other people. “

"So it would be nice to know what actually happened to him and why it merits an apology, given that it seems to reflect what basic treatment in most American airports today is."

Fernandes had told reporters Wednesday that US security personnel asked him to put his hands up and remove his coat, shoes and socks. But he said “Strobe Talbot book described it a strip search but this was no strip show like the phrase implies." he said.

Meanwhile Dr. Subramanian Swamy in a press release alleged that the ruling Congress party failed to take action against the search of Rahul Gandhi in 2001, at the Dulles airport instead they are shedding crocodile tears over an incident which was never protested by George Fernandez.

The full text of Dr. Subramanian Swamy’s statement is given below :

It is a surprise that the Congress Party and its allies are shedding crocodile tears for the plight of George Fernandez being asked to go through security in Washington Dulles airport after removing his shoes and coat.

Since he was on an official visit it was inappropriate and hence the US administration through Mr.Armitage has expressed their apologies, belatedly because there was no formal protest earlier.

What the Congress leaders should answer is what they were doing when Rahul Gandhi with his SPG in tow was formally detained by the FBI at Boston airport on September 21, 2001 for five hours and interrogated.

He was completely searched and his passport photocopied.

It was only after the Prime Minister’s Office (PMO) launched a formal protest that he was allowed to go.

It also curious that the PMO thought it fit to formally protest for Rahul Gandhi on private visit but not for Fernandes on an official visit.

Such was the PMO those days because of a secret pact between Vajpayee and Sonia Gandhi with National Security Adviser Brijesh Mishra acting as her errand boy.

- Asian Tribune -



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_01_2011_001_031-demolish-adarsh.jpg?w=439&h=525

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_01_2011_011_006-new-political-parties.jpg?w=640&h=266

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_01_2011_014_023-arunachal.jpg?w=640&h=254

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_01_2011_016_002-cvc.jpg?w=352&h=653

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_01_2011_007_018-gagoi-flats.jpg?w=254&h=862

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_01_2011_013_003-swan.jpg?w=196&h=1024

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_01_2011_016_007-agri.jpg?w=640&h=473

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_01_2011_007_013-lavas-fine.jpg?w=640&h=610

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_01_2011_002_003-adarsh-fir.jpg?w=640&h=516

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_01_2011_001_010-reshuffle.jpg?w=640&h=483

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_01_2011_001_035-400-crore-ias.jpg?w=640&h=407

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_01_2011_009_003-hacking.jpg?w=640&h=585

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_01_2011_009_007-karuppu.jpg?w=640&h=378

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_01_2011_009_011-karnataka.jpg?w=640&h=315

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_01_2011_011_041-padma-awards.jpg?w=640&h=552

__________________
« First  <  Page 3  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard