கருணாநிதியின் விளம்பர அரசியல்: மக்களின் வரிப்பணம் செல்வது எங்கே?
முழுப்பக்க வண்ண-வண்ண விளம்பரங்கள்!
எதோ மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டு, படித்து, பட்டங்கள் பெற்று வெளியே வந்து விட்டது போல படத்துடன் விளம்பரம்!
ஆனால் பெரிதாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது, கருணாநிதியின் முகம்தான்!
போதாகுறைக்குக் கவிதை வேறு!
திருவண்ணாமலைக்கு மருத்துவக் கல்லூரியால் வரம் தந்த தலைவா!
திக்கெட்டும் உன் புகழ்பாடி தலை வணங்குவோம் முதல்வா!
வானுயர் உள்ளத்தை தமிழுக்கு ஈந்தாய்!
வாழும் இல்லத்தை தமிழருக்குத் தந்தாய்!









சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற போது அவரது வருகையை எதிர்த்து வழக்கறிஞர்களின் ஒரு குழுவினர் நடத்திய கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தினால், பெரும் களேபாரம் ஏற்பட்டது.






















காவல் நிலையத்திலேயே எனக்கு ஆலோசனை வழங்கிய அவர், ‘என்னுடைய அலுவலகத்தில் உன்னைப் போல ஆதரவற்ற பெண்கள் குழந்தைகளோடு நிறைய பேர் இருக்கின்றனர். நீயும் வா உதவுகிறேன்’ என்று ஆறுதலாகப் பேசினார். இதை நம்பி போலீஸாரிடம் சொல்லிவிட்டு அவருடன் சென்றேன். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு அழைத்துப்போனார்.

தோழர்கள் வட்டாரத்திலிருந்து இப்படி ஒரு தகவலைக் கேள்விப்பட்டு ஆடித்தான் போனோம்.
இந்தக் குடும்பம் மட்டுமல்ல... புதுக்கடை அருகே உள்ள தொழிக்கோடு, காயமாட்டுவிளையை சேர்ந்த 62 வயதான கோபாலகிருஷ்ணன் குடும்பம் உள்பட 17 குடும்பத்தினரை 7 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கின்றனர். இது குறித்து கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது... 
“நாங்கள் பாடாலூர் ஸ்டேசனில் புகார் கொடுக்கச் சென்றபோது கோவிந்தராஜன் என்பவர் இன்ஸ்பெக்டராக இருந்தார். புகாரை பெற்றுக் கொண்டவர் விசாரணைக்கு கூப்பிடுவதற்காக எனது செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டார். விசாரணைக்கு எனது மனைவியையும் வரச் சொல்லுவார். விசாரணை நடந்து கொண்டிருந்த சூழ்நிலையிலேயே எனது மாமியார் வீட்டில் நிலத்தை விற்கும் முயற்சியை கைவிட்டு விட்டனர். இதனால் நான் இந்த புகார் குறித்து கவனம் செலுத்தவில்லை. இதற்கிடையில் எனக்கு துபாயில் வேலை கிடைக்கவே, அங்கு சென்று விட்டேன்.
என் மனைவியை மீட்க போலீஸ் உயரதிகாரிகளை அணுகினேன். இதைத் தெரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர், ‘இளவரசியை மறந்து விடு. உனக்கு இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருகிறேன். மகளை படிக்க வைக்கிறேன். போலீஸில் புகார் கொடுக்காதே. அப்படிப் புகார் கொடுப்பதாக இருந்தால் எனக்குத் தெரிந்த இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறேன். அங்கு சென்று புகார் கொடு’ என்றார். இவர் கூறும் இன்ஸ்பெக்டரிடமே இவர் மீது புகார் கூறினால் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? எனவேதான் திருச்சி போலீஸ் கமிஷனரும், மத்திய மண்டல பொறுப்பு ஐ.ஜி.யுமான வன்னிய பெருமாளிடம் புகார் கொடுத்தேன். எனது மகளின் எதிர்காலத்துக்காக என் மனைவி வேண்டும். ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும் என் மனைவியை நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்றபடி தேம்பித் தேம்பி அழுதார் கல்யாணசுந்தரம். 
இந்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு கீழ் இயங்கும் தொழிற்சாலை ‘பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பி.இ.எம்.எல்.).’ 1964-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த நிறுவனம் பாதுகாப்புத்துறை, ரயில்வே, கட்டுமானம், சுரங்கம், எரிசக்தி மற்றும் விமானத்துறைக்கு தேவையான அனைத்து அதிநவீன இயந்திரங்களையும் தயாரித்து வழங்கி வருகிறது. அதோடு மலேசியா, சீனா, இந்தோனேஷியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் தளவாடம் மற்றும் இதர தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு 55 நாடுகளுக்கு தனது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
‘‘தமிழகத்தில் இடப்பற்றாக்குறை எதுவும் இல்லை. அதுவும் கோவை மாவட்டத்தில் தொழிற்சாலை அமைக்க தேவையான நிலம் உள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு நிலம் கொடுத்தால் அதன் மூலம் மாநில அரசுக்கு வருவாய் கிடைக்காது. ‘தனிப்பட்ட முறையிலான ஆதாயமும்’ கிடைக்காது. ஆனால் அதே ஒரு தனியார் நிறுவனத்துக்கோ, அல்லது வெளிநாட்டு நிறுவனத்துக்கோ, சாப்ட்வேர் கம்பெனிகளுக்கோ நிலம் கொடுத்தால், அதன் மூலம் அரசுக்கு பெரிய வருமானம் கிடைப்பதோடு, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நிலையான வருவாய் கிடைக்கும்.
‘‘ஆந்திர மாநிலம் வாராணாசி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்துதான் கஞ்சா புறப்படுகிறது. அங்கு ஒரு கிலோ கஞ்சா ரூபாய் ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. அதை தமிழ்நாடு எல்லை வரை எந்தத் தடங்கலும் இல்லாமல் கொண்டு வந்து சேர்க்க ஒரு கிலோவுக்கு நூறு ரூபாய் கமிஷனும் வாங்கிக் கொள்கிறார்கள் ஆந்திர வியாபாரிகள்.


