Will take school-admin tiff to Pope: Church
BANGALORE: The church authorities on Friday met the aggrieved principals of Bishop Cotton schools to extend support and said that they would take the issue to the Pope, if need be.
The principals of both the boys and the girls divisions of Bishop Cotton School have alleged that the management board was infringing on their powers. They said the board’s over-involvement in the school’s dayto- day affairs and bureaucratisation was impeding the works.
On Friday, the principals got support from various church authorities in Bangalore, Tumkur and Kolar.
Col John Ellis, principal, Bishop Cotton Boys, said the church authorities told him that they would take the matter to the Pope if the management did not mend its ways.
Students, parents, teachers and alumni associations too extended their support to the schools.
“All we are asking for is respect and dignity,” Ellis said. Princess Franklyn, principal, Bishop Cotton Girls, explained how the board was taking over the admission process, book distribution and other affairs, which were hitherto under the principal.
She said that the board had left them as “mute spectators”.
While it has been two days since the principals have expressed their grievance, they have not yet heard from the board. The Church of South India oversees the management of these schools.



மாணிக்கம் துரை, கிரிமினல் குற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பபட்டுள்ளார். கூடலூர் அருகே உள்ள நடுவட்டம் பகுதியை சேர்ந்த திருச்சபையினர் இடையே அறக்கட்டளை பண வசூல் தொடர்பாக கருத்து வேற்றுமை இருந்துள்ளது. தேவர் சோலையில் பாதிரியார் கவிராஜ் என்பவருக்கு பேராயர் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. பேராயர் மாணிக்கம்துரை பல முறை ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் கோர்ட் இவரை ஆஜர்படுத்துமாறு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தது.
ரூ. 3
Kochi, Saturday, 08 May 2010: The Central Bureau of Investigation (CBI) o filed charge sheet against a Syrian Jacobite Church priest Fr. Vargheese Thekkekara (50) as an accused in the murder of a Vargheese, a senior office-bearer of the rival Malankara Orthodox Church. The ten charge sheets regarding the murder has been submitted before Ernakulam Chief Magistrate Court, here.











Following the complaint registered against the Bishop, Bangalore Mirror managed to obtain the Bishop’s personal bank account statements.

What was eventually achieved from all this? Of course, his rather bloated ego was deflated. A criminal case was filed against him, two others who had aided him in breaking the lock of the building, and a correspondent of the Save CSI, who was manhandled by the henchmen of the bishop as he was taking pictures of Bishop’s adventures. By his actions, the Bishop also succeeded in enlightening the public of Tripunithara of his designs, of how he wished to turn an aided elementary school into a place of worship. In the light of this, the public of Tripunithara is now organized against the agenda of the Bishop and has formed a forum - Mission School Samrakshana Samithi. Moreover, it has been reliably learnt that the Director of Public Education has also objected to this move as it is against the Kerala Education Rules (KER). Continue to stay tuned to read more of Bishop’s escapades.



இதற்கு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் டி.இ.எல்.சி., தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த சபையில் கேரளா, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 3 லட்சம் கிறிஸ்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சபைக்கு சொந்தமாக மேற்கண்ட மாநிலங்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது.இதில், 240க்கும் மேற்பட்ட பள்ளிகள், ஒரு கலை அறிவியல் கல்லூரி, இரண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளி, ஒரு ஐ.டி.ஐ., பார்வையற்றோர் பள்ளி என பல்வேறு கல்வி நிறுவனங்கள் அடங்கும். திருச்சபையையும், அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க பிஷப் தலைமையில் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, திருச்சபையின் பிஷப்பாக மார்ட்டின் இருந்து வருகிறார். திருச்சபையின் நிர்வாகக்குழுவில் செயலாளர் சார்லஸ், பொருளாளர் ஞானராஜ் உள்ளிட்ட எட்டு பேர் உள்ளனர். இவர்கள் கடந்த மே மாதம் தேர்தல் மூலம் பதவிக்கு வந்தனர். இந்த நிர்வாகக்குழுவை திருச்சபையின் சட்டவிதிமுறை 194ன் படி, நேற்று முன்தினம், பிஷப் மார்ட்டின் கலைத்து விட்டதாக அறிவித்துள்ளார்.பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, பிஷப் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நேற்று காலை அவர் மாவட்ட கலெக்டர் சவுண்டையா வீட்டுக்கு சென்று திருச்சபையை கலைத்து விட்டதால், “நிர்வாகக்குழு உறுப்பினர்களிடமிருந்து மிரட்டல் வருகிறது. என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்’ என, மனு அளித்தார்.பின்னர், நிருபர்களிடம் மார்ட்டின் கூறியதாவது:சபைக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதற்கு சபையின் ஆலோசனைக்குழு அனுமதி அளித்திருந்தாலும், விற்பனையில் மோசடி நடந்துள்ளது. சபைக்கு சொந்தமான பள்ளிகளில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் ஆகியவையும், பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்கிலும், குருமார்களை மரியாதை குறைவாக நடத்தியும் வருகின்றனர்.எனவே, நிர்வாகக்குழுவை கலைத்து விட்டேன். சபையின் அலுவலகத்தையும் பூட்டி விடுமுறை விட்டு விட்டேன். ஏற்கனவே நிர்வாகக்குழு, பல இடங்களை மோசடியாக விற்றுள்ளதாக புகார் உள்ளது. எனக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் கலெக்டரிடமும், போலீஸிலும் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.டி.இ.எல்.சி.,யின் நிர்வாகக்குழுவை கலைத்து பிஷப் மார்ட்டின் உத்தரவிட்டிருந்தாலும், நேற்று காலை வழக்கம் போல் சபையின் அலுவலகத்தை திறந்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பணிகளை கவனித்தனர். பிரச்னையால் அங்கு பாலக்கரை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.














