|
STICKY:
திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில்
(Preview)
திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில்திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அட...
|
Admin
|
11
|
799
|
|
|
|
STICKY:
திருக்குறள் போற்றும் சனாதன அறம்
(Preview)
திருக்குறள் போற்றும் சனாதன தர்மம்சனாதனம் என்றால் நிலையானது, என்றும் தொடர்வது என்பது பொருள். தர்மம் என்பதற்கு நல்ல வழிமுறை எனப் பொருள் எளிதாக அறம்.சனாதன தர்மம் என்றால் நிலையான (எப்போதும் கடை பிடிக்க வேண்டிய) அறச் செயல்கள். இந்தியா முழுவதும் மக்கள் மெய்யியல் வழிமுறையைக் குறிக்கும் சொல...
|
Admin
|
9
|
1996
|
|
|
|
STICKY:
தமிழை இழிவு செய்யும் நச்சுப் பொய்கள் ஆரியர்-திராவிடர் பிரிவு கட்டுகதைகள்
(Preview)
கிறிஸ்துவ சமயம், ஒற்றை தொன்மக் கதையைக் கொண்டு, அந்தக் கதைகளை மக்கள் தலைகளில் திணித்து, ஒற்றை வழியில் மக்களை அடிமை செய்வதே மதமாற்றம் ஆகும். பைபிள் தொன்மக் கதைகள் முழுவதும் மனிதன் புனைந்த கட்டுக் கதை என இஸ்ரேலின் தொல்லியல் துறை தெளிவாய் தொல்லியல் அடிப்படையில் கூறிவிட்டது. கர்த்தர் எனும்...
|
Admin
|
9
|
5118
|
|
|
|
திருக்குறள் -அந்தணர் யார்?
(
1 2
)
(Preview)
திருக்குறள் -அந்தணர் யார்? திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து)அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)அந...
|
Admin
|
53
|
12617
|
|
|
|
வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்- குறளை திரித்து தமிழர் மெய்யியலை இழிவு படுத்தும் திராவி
(Preview)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். குறள்:50 இல்வாழ்க்கை இந்த உலகில் புகழோடு நீதி நூல்கள் காட்டும் அற வழியில் வாழ்ந்தவர் வானுலகில் (சொர்கத்தில்) வாழும் தேவர்களோடு (தெய்வம்) வைக்கப் படுவார் திருவள்ளுவர் வானுறையும் தெய்வம் என்பது என்ன? வானுறையும் தெ...
|
Admin
|
5
|
3695
|
|
|
|
அந்தணர் என்போர் அறவோர் -குறளை வைத்து தமிழர் மரபைச் சிதக்கும் நவீன திராவிடியார் புலவர்
(Preview)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். குறள் 30: நீத்தார் பெருமை.மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துற...
|
Admin
|
3
|
2270
|
|
|
|
வள்ளுவரும் நான்கு வர்ணத்திற்கான அறமும்
(Preview)
வள்ளுவரும் நான்கு வர்ணத்திற்கான அறமும் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மைமணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லா...
|
Admin
|
13
|
1809
|
|
|
|
திருக்குறள் - சிறப்பு திருமுறை ஆகமம் "சொல்லாக்கியன்"
(Preview)
திருக்குறள் - சிறப்பு திருமுறை ஆகமம் "சொல்லாக்கியன்" திருக்குறள் எழுதப்பட்ட காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு. களப்பிரர் அதிகார உச்சத்திலிருந்த காலம். சில காலம், திருக்குறள் முறையாக அரங்கேற்றப் படாமல் தடுக்கப்பட்டதாய் கூறப்படுகின்றது. அது பௌத்தம் மற்றும் சமணத்தையும் எதிர்ப்பதா...
|
Admin
|
3
|
4951
|
|
|
|
Thirukural for Humanity
(Preview)
It is an incomparable book written in a new style with a strong background of Sangha literature, in a new style, with many innovative concepts and with the basic objective of social progress, with the distinction of being concise and concise. It has many dimensions such as moral book, philosophica...
|
Admin
|
2
|
1582
|
|
|
|
கிருக்குறளின் அறக் கடவுளும், முந்தைய அற நூல்களும்
(Preview)
கிருக்குறளின் அறக் கடவுளும், முந்தைய அற நூல்களும் என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். குறள் 77: அன்புடைமை.மணக்குடவர் உரை:என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.சாலமன் பாப்பையா உரை:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உய...
|
Admin
|
6
|
3364
|
|
|
|
இயல்புடைய மூவர்
(Preview)
இயல்புடைய மூவர் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41; இல்வாழ்க்கை ) இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் நம் ம...
|
Admin
|
9
|
3873
|
|
|
|
தென்புலத்தார்
(Preview)
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43) பொழிப்பு: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், பு...
|
Admin
|
8
|
4468
|
|
|
|
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்
(Preview)
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134) பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும். மணக்குட...
|
Admin
|
11
|
4328
|
|
|
|
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)
(Preview)
ஆதி பகவன் முதற்றே உலகு, இறைவனிடம் இவ்வுலகம் தொடங்குகிறது, என முழுமுதற் கடவுளை வாழ்த்தியபடி தான் குறள் அமைந்துள்ளது.பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடி சேராதார் (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் ௰)இறைவனுடைய திருவடிகளைப் பற்றி இணைந்தவர் மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பி...
|
Admin
|
10
|
2905
|
|
|
|
வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்
(Preview)
சௌம்யநாராயணன் [பிரவாஹன்] திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே எ...
|
Admin
|
1
|
2285
|
|
|
|
திருவள்ளுவரின் தாளடி சேர்தலும் ஆன்மிகமும்
(Preview)
திருவள்ளுவரின் தாளடி சேர்தலும் ஆன்மிகமும் திருக்குறளில் வள்ளுவர் ஒரு முழுமையான ஆஸ்தீகராய், மெய்ப்பொருளை ஏற்றவராய் விளங்குகிறார். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். (குறள்- 2 கடவுள் வாழ்த்து) ஒருவன் கல்வி கற்றலின் பயன் என்னவென்றால், தூய அறிவினன் - மெய்...
|
Admin
|
3
|
3113
|
|
|
|
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்
(Preview)
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972: பெருமை) ...
|
Admin
|
5
|
3188
|
|
|
|
வர்ணாச்சிரம தர்மம்.
(Preview)
திருவள்ளுவர் தேவர்கள் வாழும் வானுலகம், என்றும் அதன் எதிராக நரகம் என்பதையும் கூறி உள்ளார்அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும். குறள் 121: அடக்கமுடைமை.அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவர்கள் வாழும் உலகில் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத...
|
Admin
|
11
|
1539
|
|
|
|
திருக்குறளில் பிறப்பு
(Preview)
திருக்குறளில் பிறப்பு எழுபிறப்பு: மனிதன் மீண்டும் பிறந்து எழுந்து வாழ்வதே மிகப்பெறும் துன்பமாகும் உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: மரணம் எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது,...
|
Admin
|
2
|
2935
|
|
|
|
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
(Preview)
குறள் 259: துறவறவியல் – புலான்மறுத்தல்அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.நாமக்கல் கவிஞர் உரை மு.வ உரை:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.நாம் இந்தக் குறளோடு இதன...
|
Admin
|
18
|
6313
|
|
|
|
கடவுள் தெய்வம் திருக்குறளில்- மோசடி மோகனராசு
(Preview)
|
Admin
|
4
|
792
|
|
|
|
தமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள்
(Preview)
தமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள் பெரியார் தமிழ் இலக்கியங்கள் திருக்குறள்“தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் கூட்டத்தில் பேசப்படும் பேச்சுக்களில், ஆரியப் பாதுகாப்பு நூல்களான கீதையும், பாரதமும், இராமாயணமும் எடுத்துக்காட்டு நூல்களாக விளங்கினவேயன்றி, திருக்குறள் முதலிய...
|
Admin
|
0
|
4489
|
|
|
|
திருவள்ளுவர் போற்றிய தர்ம சாஸ்திரங்கள் தொல்லியல் வரலாற்று ஆதாரங்களோடு
(Preview)
திருவள்ளுவர் போற்றிய தர்ம சாஸ்திரங்கள் தொல்லியல் வரலாற்று ஆதாரங்களோடு
|
Admin
|
11
|
3448
|
|
|
|
திருக்குறள் காட்டும் வாழ்வியல்
(Preview)
திருக்குறள் காட்டும் வாழ்வியல் - திருக்குறள் ஒரு பொதுமறை - ம.செ.இரபிசிங் அற நூல் என்றால் என்ன என்பதையும், அற நூல் தோன்றிய சூழலையும் முதலில் கூறுகிறது. அதன்பின்னர், திருக்குறள் பெயர்க்காரணம், திருக்குறளின் அமைப்பு, பொருளடக்கம், முதலியனவற்றைக் குறிப்பிடுகிறது. பின்பகுதியில் திரு...
|
Admin
|
7
|
12022
|
|
|
|
தமிழ் நான்மறை -எழுதாக் கற்பு
(Preview)
http://amaruvi.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/
|
Admin
|
7
|
5907
|
|
|
|
பகவத் கீதையும் ஜாதியும்
(Preview)
பகவத் கீதையும் ஜாதியும்வழங்கியவர்கள்: ஜெய கிருஷ்ண தாஸ் & ஸ்ரீ கிரிதாரி தாஸ் ஜாதி–தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ஏன் இத்தனை ஜாதிகள்? எங்கிருந்து வந்தன? என்ன பயன்?–பலரிடம் பதில் இல்லை; மக்கள் இவற்றைக் கேட்பதும் இல்லை. “என்னுடைய ஜாதியே உயர்ந்தது” என்று சிலர் நினைக்க, சமு...
|
Admin
|
1
|
1382
|
|
|
|
திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள்
(Preview)
திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – வெ.அரங்கராசன்திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 1.0.நுழைவாயில் மதிப்பு, மரியாதை, மேன்மை, மேம்பாடு, மிகுபுகழ், உயர்வு, உயரம், பெருமை, பெருமிதம், சீர்மை, சிறப்பு, செம்மை, செழிப்பு போன்ற மாண்புகளைப் பெற்று மாந்தன் மாந்த...
|
Admin
|
2
|
3429
|
|
|
|
திருக்குறள் சமண நூலா ?
(Preview)
திருக்குறள் சமண நூலா ? (பகுதி 1) R.DEVARAJAN http://askdevraj.blogspot.in/2012/06/1.htmlசிறந்த ஆய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறியுள்ளனர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பே...
|
Admin
|
15
|
6429
|
|
|
|
தமிழில் அற இலக்கியங்கள்
(Preview)
http://www.poornachandran.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/“நீதிநூ...
|
Admin
|
2
|
3917
|
|
|
|
திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள் ந.முருகேச பாண்டியன்
(Preview)
திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள்ந.முருகேச பாண்டியன் - 25 JANUARY, 2009தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்தது...
|
Admin
|
1
|
2155
|
|
|