|
STICKY:
பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம் -சாமி சிதம்பரனார்
(Preview)
http://santhipu.blogspot.com/2006/05/blog-post_19.html பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எ...
|
Admin
|
3
|
2805
|
|
|
|
STICKY:
திருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனா
(Preview)
திருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனாJuly 16, 2017 · by supremeconceptsசெறிவுநிலமிசை நீடு வாழ்வார் என மூன்றாவது குறளில் துவங்கி,பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,மற்றீண்டு வாரா நெறி,பிறப்பெனும் பேதைமை நீங்க எனப்பலவாறாகவும் ஆங்காங்கே,குறள்களில் ...
|
Admin
|
4
|
4908
|
|
|
|
STICKY:
திருவள்ளுவரின் கடவுள்வாழ்த்து
(Preview)
திருவள்ளுவரின் கடவுள்வாழ்த்துApril 26, 2015supremeconceptsஇறை இலக்கணம், இறைவன், திருக்குறள், திருவள்ளுவர், kadavul vazhthu, Prayer, Spirituality, Tamil, Thirukkural, Thiruvalluvar திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்துகுறள் எண்கடவுளின் பெயர் / இலக்கணம்கடவு...
|
Admin
|
10
|
7030
|
|
|
|
STICKY:
திருக்குறள்,தைத்திரீய உபநிடதம்-ஒப்பீடு
(Preview)
திருக்குறள்,தைத்திரீய உபநிடதம்-ஒப்பீடுApril 23, 2017 · by supremeconceptsதிருக்குறளில் ஒரு குறள், அப்படியே முழுமையாக தைத்திரிய உபநிடதத்தின் ஒரு செய்யுளின் முழு மொழிபெயர்ப்பாக உள்ளது என்றால் விந்தை தான் அல்லவா? ஒரு கோணத்தில் பார்த்தால் இதில் விந்தை ஏது? எனத் தோன்றும். உயர்ந்தோர...
|
Admin
|
1
|
4102
|
|
|
|
திருவள்ளுவரும் வேதங்களும் அந்தணர்களும்
(Preview)
திருவள்ளுவரும் வேதங்களும் அந்தணர்களும்திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மைஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சா...
|
Admin
|
2
|
1139
|
|
|
|
வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
(Preview)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். (அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 )பொழிப்பு (மு வரதராசன்):உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.மணக்குடவர் உரை: இல்வாழ்க்கை வாழும்படியில...
|
Admin
|
5
|
1393
|
|
|
|
பிறவிப் பெருங்கடல்
(Preview)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின் (குறள் 62)பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு (குறள் 107)தமக்கு நேர்ந்த துன்பத்தினைத் துடைத்தவரின் நட்பினை...
|
Admin
|
4
|
1512
|
|
|
|
திருக்குறள் போற்றும் சனாதன தர்மம்
(Preview)
திருக்குறள் போற்றும் சனாதன தர்மம் சனாதனம் என்றால் நிலையானது, என்றும் தொடர்வது என்பது பொருள். தர்மம் என்பதற்கு நல்ல வழிமுறை எனப் பொருள் எளிதாக அறம்.சனாதன தர்மம் என்றால் நிலையான (எப்போதும் கடை பிடிக்க வேண்டிய) அறச் செயல்கள். இந்தியா முழுவதும் மக்கள் மெய்யியல் வழிமுறையைக் குறிக்கும் சொ...
|
Admin
|
8
|
2407
|
|
|
|
சொர்கம் நரகம் தேவர் வானோர்
(Preview)
சொர்க்கத்தைத் துறக்கமென்றும் வானுலகு என்றும் சொல்வது வழக்கம். வானுலகத்துக்கு அப்பால் விடு என்ற கிலே இருப்பதைத் திருவள்ளுவர் கூறுகிருர், -யானென தென்னும் செருக்கறுப்பான் வானுேர்க்குயர்ந்த உலகம் புகும். - - (346)என்பதில் வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்பது வீட்டைக் குறித்து கிற்கிறது....
|
Admin
|
4
|
1505
|
|
|
|
ஸநாதனத்தின் குரலே திருக்குறள்
(Preview)
ஸநாதனத்தின் குரலே திருக்குறள் -1திருக்குறள் உலகப்பொதுமறை அதனை ஹிந்துமதத்துக்கு மட்டும் சொந்தமான நூல் என்று சொல்லக் கூடாது என்றும், அது தமிழர்களின் நூல் ,குறிப்பாக ஸனாதன தர்மத்துக்கு எதிரான நூல் என்றும் பேசும் தமிழ் இனமான காப்பாளர்கள் உண்டு.திருக்குறள் ஜைன நூல் என்றும் பௌத்த நூல் என்...
|
Admin
|
2
|
1316
|
|
|
|
முன்னோர் மரபு போற்றல்
(Preview)
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். குறள் 91: இனியவைகூறல்.மணக்குடவர் உரை:ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?பரிமேலழகர் உரை:இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இல...
|
Admin
|
2
|
1185
|
|
|
|
உலகத்தார்
(Preview)
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துஅலகையா வைக்கப் படும். குறள் 850: புல்லறிவாண்மை.மணக்குடவர் உரை:உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவதாகிய பேயென்று எண்ணப்படுவன். இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றல் புல...
|
Admin
|
3
|
1223
|
|
|
|
வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
(Preview)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். குறள் 50: இல்வாழ்க்கை.மணக்குடவர் உரை:இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.பரிமேலழகர் உரை:வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவ...
|
Admin
|
7
|
1445
|
|
|
|
திருக்குறளிற்கு பொருள் காணும் முறை
(Preview)
திருக்குறளிற்கு பொருள் காணும் முறை1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும்.2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும்.3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும்.4.வள்ளுவத்தின் அடிப...
|
Admin
|
5
|
1574
|
|
|
|
வேதம் & திருக்குறள் => ஹிந்துத்வம்
(Preview)
வேதம் & திருக்குறள் => ஹிந்துத்வம் <= திருமந்திரம் & தேவாரம் <= ஸ்ரீமத் பகவத் கீதைபகுதி - 1திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தையும் இல்லை. ஹிந்து என்ற வார்த்தையும் இல்லை. எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டு வள்ளுவர் குறள் இயற்றவில்லை. என ஒரு பிரச்சாரம் நடந்த வண்ணமே உள்ளது....
|
Admin
|
7
|
4645
|
|
|
|
திருக்குறள் சமணச் சமயம் இல்லயே -பா.வீரமணி
(Preview)
திருக்குறள் சமணச் சமயம் இல்லயே -பா.வீரமணிசிறந்த ஆய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறியுள்ளனர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேராசிரியர் வையாபுரி பிள்ளை மயிலை. சீனி வேங்கடசாமி ஆகியோர...
|
Admin
|
1
|
1606
|
|
|
|
திருக்குறள் அதிகார அமைப்பு வைப்பு முறை
(Preview)
திருக்குறள் அதிகார அமைப்பு வைப்பு முறைதிருக்குறள் 133 அதிகாரங்கள், அதிகாரத்திற்கு 10 பாடல் என 1330 பாடல் கொண்டது. மெய்யியல் மரபின் வாழ்வியல் உறுதிப் பொருட்களான அறம், பொருள் & இன்பம் எனப் பிரித்து என முப்பால் என்ற பெயரிலே தமிழ் மொழி நன்கு நெகிழ்ச்சி அடைந்த இடைக்காலத்தில் குறள் வெண்ப...
|
Admin
|
0
|
2009
|
|
|
|
பார்ப்பான் யார்-1 - இரும்பாநாடு சே.பத்மநாபன்
(Preview)
பார்ப்பான் யார்? -பாகம்-1 https://sarngavarsham.blogspot.com/2020/06/1.html தி.க.வின் ஆசான் ஈ.வே.ரா, தமிழனுக்கு(ஈ.வே.ரா-வின் தமிழனுக்கு) நன்மைதரும் இலக்கியம் எதுவும் தமிழில் இல்லை என்றும் தமிழில் உள்ள இலக்கியங்கள் அனைத்தும் ஆரியச்சார்புடையவை என்றும் கூறி தொல்காப்...
|
Admin
|
3
|
835
|
|
|
|
திருவள்ளுவர் யார்?-1 - இரும்பாநாடு சே.பத்மநாபன்
(Preview)
திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடுவோர்!https://sarngavarsham.blogspot.com/2020/05/1_74.html சிலநாட்களுக்கு முன்பு திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் ஒரு சர்ச்சை எழுந்தது.திருவள்ளுவர் யார்? அவரது அடையாளம் என்ன? என்பதே அந்தச் சர்ச்சையின் முக்கி...
|
Admin
|
7
|
844
|
|
|
|
திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி?
(Preview)
திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி? இதுவரை எத்தனை உருவங்களில் அவர் வரையப்பட்டுள்ளார்?முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ்6 நவம்பர் 2019பட மூலாதாரம்,YOGESH_MORE / GETTY IMAGESபடக்குறிப்பு,கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மீது அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைதிரு...
|
Admin
|
1
|
2997
|
|
|
|
திருக்குறளும் ஐம்புலன் அடக்கமும்
(Preview)
திருக்குறளும் ஐம்புலன் அடக்கமும் உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. நீத்தார் பெருமை. குறள் 24: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன். சாலமன் பாப்பையா உரை:மெய், வாய்,கண், ம...
|
Admin
|
3
|
1894
|
|
|
|
திருவள்ளுவரும் மெய்யறிவும்
(Preview)
திருவள்ளுவர் மிகத்தெளிவாக பனுவல் துணிவு என நீத்தார் பெருமை கூறும் போது முன்னோர் இந்திய மெய்யியல் மரபின் வழியில் திருக்குறளை இயற்றியுள்ளார்; வள்ளுவர் நூல் என 20க்கும் மேற்பட்ட குறட்பாக்களில் முந்தைய நூல்களை கூறுகின்றார். மேலும் சான்றோர்க்கு ஏற்றது, உலகத்தார் உலகு ஏற்பது, என்ப &a...
|
Admin
|
1
|
1454
|
|
|
|
உறங்குவது போலும் சாக்காடு
(Preview)
ஒருகுறள் - மறுவாசிப்பு முனைவர் க. பாலசங்கர்உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சி. முன்னுரைஉலகத்தில் தமிழ் இலக்கணம் போன்று உலகில் எந்தவொரு இலக்கணமும் இல்லை, அந்த அளவிற்குச் சிறப்பு வாய்ந்தது. அதே போன்று இலக்கியமும் சி...
|
Admin
|
0
|
4256
|
|
|
|
திருவள்ளுவரின் மனைவி வாசுகி, ஒரு ஆரியப் பெண்!
(Preview)
ஆராய்ச்சிமுடிவு: திருவள்ளுவரின் மனைவி வாசுகி, ஒரு ஆரியப் பெண்!04/11/2019 அவளை மணந்த திருவள்ளுவரும் ஆரியர்தான். மன்னிக்கவும்.-0-0-0-0-0- அவசரப் படாதீர்கள். இந்தப் பதிவு, அறிவியல் பூர்வமாக காத்திரமான தரவுகளுடன் எழுதப்பட்டுள்ள அரிய ஆவணம். பொறுமையுடன் படிக்கவும். ஆதாரம்: காமத்...
|
Admin
|
0
|
3999
|
|
|
|
வள்ளுவரின் மெய்யியல் (நூல்) கு. ச. ஆனந்தன்
(Preview)
வள்ளுவரின் மெய்யியல் (நூல்)https://ta.wikipedia.org/s/357sகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to searchவள்ளுவரின் மெய்யியல் என்னும் ஆய்வு நூல் திருவள்ளுவர் பகுத்தறிவின் துணைகொண்டு உயிர் மற்றும் இயலுலகின் இயல்புகளை ஆய்ந்து எடுத்த...
|
Admin
|
1
|
4154
|
|
|
|
அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
(Preview)
http://madhavipanthal.blogspot.com/2017/01/Agaramudhala.html"அஹர" முதல எழுத்தெல்லாம் - "ஆதி பகவான்", முதற்றே "லோகம்"தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே, Sanskri...
|
Admin
|
6
|
6388
|
|
|
|
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !! சுபாஷ் சந்திரன். ப
(Preview)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !! சுபாஷ் சந்திரன். ப May 27, 2017 வள்ளுவன் இயற்றிய உலகப் பொதுமறையில் பெருமை என்ற அதிகாரத்தின் 2 வது குறள் -“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்” !!பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்க...
|
Admin
|
0
|
2686
|
|
|
|
மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு - முனைவர் மா. உமா மகேஸ்வரி
(Preview)
மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்புSunday, 11 March 2018 20:03 - முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09 ஆய்வுதொல் தமிழரின் நுண்ணறிவு மிக வியப்பிற்குரியதாகும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் மொழியியல், உயிரியல், கணிதவியல்...
|
Admin
|
0
|
2054
|
|
|
|
திருக்குறள்-மனு ஸ்மிருதி, மனுநீதி,மனுக்குறள்?-முனைவர் செ.ம. மாரிமுத்து
(Preview)
http://www.tamilpaper.net/?p=877திருக்குறளை உலகப்பொதுமறை என்றும், தமிழர் அனைவருமே சமயச்சார்பின்றிப் பின்பற்றக்கூடிய ஒப்பற்ற அறநூல் என்றும் சொல்கிறோம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் , இக்கருத்து எவ்வளவு பெரிய மாயை என்பது விளங்கும். குறள் பக்தி கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்...
|
Admin
|
22
|
9992
|
|
|
|
வள்ளுவரும் ஒழுக்கமும் - ப்ரவாஹன்
(Preview)
வள்ளுவரும் ஒழுக்கமும்ப்ரவாஹன் | இதழ் 11 | 30-10-2009|(வள்ளுவர், சர்வக்ஞர் ஆகியோரின் சிலைகள் திறப்பின்போது எழுதப்பட்ட கட்டுரை இது. தமிழ் இதழ்கள் இக்கட்டுரையைப் பிரசுரிக்க முன்வராததால், தாமதமாகவேனும் இதனை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. – ஆசிரியர் குழு)வரலாற்றில் இ...
|
Admin
|
0
|
1355
|
|
|