|
வைரமுத்துவின் உளறல்களுக்குப் பதில்
(Preview)
வைரமுத்துவின் உளறல்களுக்குப் பதில்உளறல் 1. அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.பதில் – ஆண்டாள...
|
Admin
|
1
|
3015
|
|
|
|
தமிழைப் பழித்தான்- வைரமுத்துவின் பித்தலாட்டங்கள்
(Preview)
தமிழைப் பழித்தான்- வைரமுத்துவின் பித்தலாட்டங்கள்ஆண்டாளுக்கு வைரமுத்துவால் நேர்ந்த களங்கம் – வெளுத்து வாங்குகிறார் வேங்கடகிருஷ்ணன்!கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றிப் பேசியது அவதூறானது என்று சொல்லும் வைணவ அறிஞர் எம்.ஏ. வேங்டகிருஷ்ணன் இங்கே விகடகவி வாசகர்களுக்காக அளித்த பிரத்யே...
|
Admin
|
0
|
2518
|
|
|
|
மதுரைக் காஞ்சி
(Preview)
மதுரைக் காஞ்சிமதுரைக் காஞ்சி-ன்னா என்ன?காஞ்சிப் போன மதுரையா? :)இல்லை மதுரையும் காஞ்சிபுரமுமா?இரண்டுமே இல்லை! காஞ்சி என்பது காஞ்சித் திணை! வஞ்சி x காஞ்சி, உழிஞை x நொச்சி-ன்னு எல்லாம் சின்ன வயசில் உருப்போட்டு இருப்பீங்களே! :)இவையெல்லாம் போர்த் திணைகள்! வஞ்சிப்பூ சூடி வரும் எதிரிப் பட...
|
Admin
|
4
|
5654
|
|
|
|
தொல்காப்பியம்
(Preview)
தொல்காப்பியம்:இன்றைக்கு கிடைக்கலாகும் மிகத் தொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம் - > கி.மு 300 - சங்கத் தமிழின் காலக் கண்ணாடி!பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை!அதுவே இயற்கையை ஒட்டிய தெய்வங்களாக நாளடைவில் வளர்ச்சி பெற்றது!பழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் இயற்கைத் தெய்வங்கள் =...
|
Admin
|
5
|
6695
|
|
|
|
சிலப்பதிகாரம்:
(Preview)
சிலப்பதிகாரம்:* நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்!* யாம் அறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்....இதெல்லாம் சிலம்பின் பெருமைகள்!சிலம்பு பேதைப் பெண் கண்ணகியை மட்டுமா காட்டுகிறது? மேதைப் பெண் கண்ணகியையும் அல்லவா காட்டுகிறது!ஊரு விட்டு ஊரு வந்து, புது மாநிலத்த...
|
Admin
|
16
|
8374
|
|
|
|
மணிமேகலை:
(Preview)
மணிமேகலை:சிலம்பில் திருமாலைப் பற்றிய பல நுண்ணிய, அடுக்கடுக்கான தகவல்களைப் பார்த்தோம்! இப்போது மணிமேகலைக்கு வருவோம்!இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம்-மணிமேகலை!ஒன்றின் கதைக் களன் இன்னொன்றின் தொடர்ச்சி!சிலப்பதிகாரக் கதையினை இளங்கோ எழுதினாலும், அதை அவருக்கு முதலில் சொன்னவரே...
|
Admin
|
6
|
5785
|
|
|
|
சீவக சிந்தாமணி:
(Preview)
சீவக சிந்தாமணி:சீவக சிந்தாமணி அருங் காப்பியம்! பெருங் காப்பியம்!சமணம் சார்ந்த கப்பியம் என்று சமய முத்திரை குத்தி ஒதுக்கிட முடியாதபடி, தமிழ் நிறைந்து இருக்கும் அழகிய காப்பியம்!எழுதிய திருத்தக்க தேவரும் ஒரு சமண முனிவர்!சமணர்கள் தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் மருத்துவத்துக்கும் ஆற்...
|
Admin
|
2
|
4963
|
|
|
|
திருமுருகாற்றுப்படை:
(Preview)
திருமுருகாற்றுப்படை:அருளியவர்: நக்கீரர்.இவரே தமிழில் முதல் ஆன்மீகப் பதிவர்!பின்னே..... எல்லாப் புலவர்களும் அகத்துறை, புறத்துறை-ன்னு பாட...இவர் மட்டும் தான் ஆன்மீகத்துக்குன்னே, தனியாக ஒரு ஆற்றுப்படை பாடினார்! எல்லாப் புலவர்களும் மன்னனை நோக்கி ஆற்றுப்படுத்த,இவர் தான் முதன் முத...
|
Admin
|
2
|
4761
|
|
|
|
முல்லைப்பாட்டு:
(Preview)
முல்லைப்பாட்டு:பத்துப் பாட்டு நூல்களில் மிகவும் சிறப்பான நூல்! இயற்கை வாழ்வும், மக்கள் வளமும், முல்லை நிலக் காடும் கழனியும் என்று பலவும் பேசும்!தனித்தமிழ் அறிஞரான மறைமலை அடிகள், இதற்கென்றே, முல்லைப் பாட்டு - ஆராய்ச்சி உரை எழுதியுள்ளார்!அத்தனை இயற்கை வளம், கணவன் மனைவி மன உணர்வுகளைச...
|
Admin
|
1
|
4041
|
|
|
|
பெரும்பாண் ஆற்றுப்படை
(Preview)
பெரும்பாண் ஆற்றுப்படை ஆற்றுப்படை-ன்னா? ஆறுபடைவீடு-ன்னு சொல்றாங்களே, அதுவா?இல்லை!பண்டைக் காலத்தில் ஆர்க்குட், முகப் புத்தகமான ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இல்லை-ல்ல? எப்படி ஒத்த சிந்தனை, ஒத்த குழுவில் உள்ளவர்கள் சமூக இணைப்பாக்கம் (Social Networking) செய்ய முடியும்? தான் பெற்ற பயனை இன...
|
Admin
|
2
|
4708
|
|
|
|
நற்றிணை
(Preview)
நற்றிணை:நற்றிணை = நல்ல திணை! (ஒழுக்கம்)எது ஒழுக்கம்? = களவியல், கற்பியல் என்னும் காதல்-குடும்ப ஒழுக்கம்! அகப் பொருள்!அதைச் சொல்வதே நற்றிணை!மொத்தம் 400 பாடல்களின் தொகுப்பு! பல கவிஞர்கள்!நல்ல தமிழ்ப் பெயர்களா வேணும்-ன்னா இதில் தேடலாம்! = கபிலன், பரணன், மாறன், உதியன், செம்பியன், செழி...
|
Admin
|
2
|
4462
|
|
|
|
பரிபாடல்
(Preview)
பரிபாடல்:பரிபாடல் போல் இறைவனை "மட்டுமே" அதிகமாகப் பேசும் சங்க நூலைக் காண்பது அரிது! அப்போதே ஆன்மீகப் பதிவுகள்! :)முருகனைப் பற்றியும், திருமாலைப் பற்றியுமான சங்கத் தமிழ்க் குறிப்புகள் தேடுவோர்க்குப் பரிபாடல் என்பது ஒரு களஞ்சியம்! அத்தனையும் இசைப் பாடல்கள்!அகம், புறம் இர...
|
Admin
|
22
|
7085
|
|
|
|
கலித்தொகை
(Preview)
கலித்தொகை:(காதலன், தன் காதலுக்காக எந்தத் தமிழ்த் தெய்வம் மேல் சத்தியம் செய்கின்றான்?) இது போல் பல நுண்ணிய தமிழர் அகப் பொருளைக் காட்டுவது கலித் தொகை என்னும் பண்டைத் தமிழ்க் கருவூலம்!கற்றறிந்தார் ஏத்தும் கலி என்பது இதைச் சிறப்பிக்க வந்த வாசகமே!கலித்தொகை வெறும் இயல் (செய்யுள்) மட்டும...
|
Admin
|
4
|
5327
|
|
|
|
பதிற்றுப் பத்து
(Preview)
பதிற்றுப் பத்து:சங்க நூல்களிலேயே மிகப் பழமையானது பதிற்றுப் பத்து! அதில் திருமாலின் குறிப்புகள்... பதிற்றுப் பத்தில் மொத்தம் பத்து கவிஞர்கள்!கபிலர், பரணர், காக்கைப்பாடினியார், அரிசில் கிழார்.....போன்று அத்தனை பேரும் புகழ் மிக்க பெருங் கவிஞர்கள்!ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பத்து!...
|
Admin
|
3
|
4964
|
|
|
|
புறநானூறு:
(Preview)
புறநானூறு:புலியை முறத்தால் அடித்து விரட்டிய புறநானூற்றுத் தாய்-ன்னு சினிமா வசனத்தில் கேட்டிருப்பீங்க அல்லவா? புறநானூறு என்றால் என்ன?சங்கத் தமிழர்களின் அக வாழ்க்கையை (Family) அக-நானூறும், புற வாழ்க்கையை (Social) புற-நானூறும் காட்டுகின்றன!புறப் பொருள் பாடல்களாக நானூறு பாட்டுக்க...
|
Admin
|
3
|
4907
|
|
|
|
அகநானூறு
(Preview)
அகநானூறுசங்கத் தமிழர்களின் அக வாழ்க்கையை (Family) அக-நானூறும், புற வாழ்க்கையை (Social) புற-நானூறும் காட்டுகின்றன!அகப் பொருள் பாடல்களாக 400 பாட்டுக்களின் தொகுப்பு=அக-நானூறு!145 புலவர்கள் பல்வேறு காலங்களில் (சங்க காலங்களில்) பாடியது!அகநானூறுக்கு நெடுந்தொகை என்ற ஒரு பெயரும் உண்ட...
|
Admin
|
3
|
4935
|
|
|