|
சங்க இலக்கியத்தில் யவனர் - லண்டன் சுவாமிநாதன்
(Preview)
சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்!Roman Lamp (Yavana Vilaaku/ Pavai Vilakku in Tamil) ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன்கட்டுரை எண்.:--1207; தேதி:- ஆகஸ்ட் 1, 2014. சங்க இலக்கியத்திலும் பிற்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்திலும் யவனர்கள் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இவ...
|
Admin
|
0
|
649
|
|
|
|
எபிரேய சாலமோன் vs தமிழ் வள்ளுவர்
(Preview)
எபிரேய சாலமோன் vs தமிழ் வள்ளுவர் VS திருக்குறளைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது எனுமளவுக்கு தமிழ் மொழிக்கு அற்புதமான ஒரு பொக்கிஷத்தைத் தந்தவர் வள்ளுவர். கி.மு. முதல் நூற்றாண்டில் ( கி.மு. 31 ) வாழ்ந்தவர். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று அறைகளுக்குள் வாழ்வின் அத்தனை தத்துவங...
|
Admin
|
4
|
1144
|
|
|
|
தமிழர்க்கான சமயம் எது? மு. வாசுகி
(Preview)
பேராசிரியர் முனைவர். மு. வாசுகி, துணைத் தலைவர், தத்துவத்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.] தமிழ்நாட்டில் தற்பொழுது பின்பற்றப்படும் இந்து, கிறித்துவம், இஸ்லாம், பவுத்தம், சமணம் ஆகிய அனைத்து சமயங்களும் தமிழ்நாட்டில் தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. அனைத்தும் பிறதேசங்களில...
|
Admin
|
0
|
285
|
|
|
|
திருக்குறள் சமண நூலா ?
(Preview)
திருக்குறள் சமண நூலா ? (பகுதி 1) R.DEVARAJAN http://askdevraj.blogspot.in/2012/06/1.htmlசிறந்த ஆய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறியுள்ளனர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பே...
|
Admin
|
15
|
3913
|
|
|
|
திருக்குறள் சமண நூல்.
(Preview)
திருக்குறள் சமண நூல். http://www.ahimsaiyatrai.com/p/blog-page_16.html திருக்குறள்: ஒரு சமண நூல். தமிழின் தொன்மைச் சிறப்பையும், தமிழரின் பெருமையையும் உலக அரங்கில் உயர்த்திக் காட்டுகின்ற சிறந்த நீதி இலக்கியமாகத் திருக்குறள் விளங்குகின்றது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்க...
|
Admin
|
8
|
1132
|
|
|
|
தென்புலத்தார்
(Preview)
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43 இறந்த முன்னோர், தெய்வம் வழிபடு, விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம்.
|
Admin
|
9
|
2684
|
|
|
|
திருக்குறளில் சைவ சித்தாந்தம் -ஆர். கஸ்தூரி ராஜா
(Preview)
திருக்குறளில் சைவ சித்தாந்தம்-ஆர். கஸ்தூரி ராஜாஇவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த வீடு.மனைவி=கணவன். வசதி வாய்ப்புகள் ஆகியவற்றில் மனநிறைவு கொள்வதில்லை. ஏதோ ஒன்றினை மனிதன் தேடிக் கொண்டே இருக்கிறான். முடிவில் அவைகளை அடைந்தானா எனில் அது கேள்விக்குறியே. இந்நிலையில் வாழ...
|
Admin
|
7
|
5664
|
|
|
|
திருக்குறளும் அப்பரடிகள் தேவாரமும்
(Preview)
http://nellaichokkar.blogspot.in/2009/07/blog-post_18.htmlஇக்கட்டுரையின் பொருள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என நெடுநாட்களாக நான் நினைத்திருந்தேன். ‘கற்றதேல் ஒன்றுமில்லை’ எனினும் ‘அளவில் ஆசை துரப்ப’ அதற்கான காலத்தை எதிர்நோக்கியிருந்தே...
|
Admin
|
2
|
840
|
|
|
|
புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே
(Preview)
குற்றம் கண்டுபிடிக்காதே: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 6 (Post No.3938) குற்றம் கண்டுபிடிக்காதே: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 6 (Post No.3938) Research article written by London Swaminathan Date: 24 May 2017 Time uploaded in London: 21-15 Post No. 393...
|
Admin
|
9
|
2065
|
|
|
|
காளிதாசனும் வள்ளுவனும்
(Preview)
நண்பர்கள் பற்றி காளிதாசனும் வள்ளுவனும் (Post No.3941)Written by London Swaminathan Date: 25 May 2017 Time uploaded in London: 18-06 Post No. 3941 Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks. contact: swami_48@yahoo.comநட்புறவு பற்றி...
|
Admin
|
3
|
968
|
|
|
|
Who was Tiruvalluvar?
(Preview)
Who was Tiruvalluvar? Valluvar Staue with Brahmin’s sacred thread;14th century, Chennaiby London Swaminathan ‘’Sage Valluvar, priest of the lowly clan,No tonge repeats, no speech reveals thy name;Yet, all things changing, dieth not thy fameFor thou art bard of universal man; And still thy...
|
Admin
|
7
|
1521
|
|
|
|
வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்?
(Preview)
வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்? (Post No.3624)Written by London swaminathan Date: 10 FEBRUARY 2017 Time uploaded in London:- 20-56 Post No. 3624 Pictures are taken from different sources; thanks. contact; swami_48@yahoo.com திருவள்ளுவரின் பழைய வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது ப...
|
Admin
|
0
|
540
|
|
|
|
திருக்குறள் மர்மம்- பகுத்தறிவாளர்களுக்கு சவால்!
(Preview)
பகுத்தறிவாளர்களுக்கு சவால்! (Post No.3966)Written by S NAGARAJAN Date: 3 June 2017 Time uploaded in London:- 6-29 am Post No.3966 Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. contact: swami_48@yahoo.com திருக்குறள் மர்மம்ப...
|
Admin
|
0
|
884
|
|
|
|
திருக்குறளில் சைவ சித்தாந்தம்- Arulchelvan Arulanantham
(Preview)
திருக்குறளில் சைவ சித்தாந்தம்-By Arulchelvan Arulanantham on Tuesday, 22 April 2014 at 14:38முறியடிப்போம்------------------------------------------------------------------------------------------------------------------...
|
Admin
|
3
|
1316
|
|
|
|
வள்ளுவன் காட்டும் இறைவன்..
(Preview)
வள்ளுவன் காட்டும் இறைவன்... எனது இந்த 50வது பதிவு, நிலையான ஒரு தத்துவத்தை பற்றியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நிலை மாறும் இவ்வுலகில் நிலையான ஒன்று இறைவன் மட்டுமே. இறைவனை விவாதப் பொருளாக எடுத்தால், அந்த விவாதம் முற்றுப் பெறாது என்பதை, எனது முந்தைய பதிவில் தெரிவித்து இருந்தே...
|
Admin
|
0
|
377
|
|
|
|
வள்ளுவமும் வைணவமும்
(Preview)
வள்ளுவமும் வைணவமும்January 3, 2011 - ஆர்.சௌந்தர்[1950களில் ஒரு பள்ளியில் மாணவனின் அனுபவம்]th_thiruvalluvarவேனிற்கால ஆண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. குத்தாலம் போர்டு ஹைஸ்கூலும் வழக்கம்போல் திறந்தாகிவிட்டது. ஆழ்வார் திருநகரியில் இருந்த...
|
Admin
|
1
|
735
|
|
|
|
தமிழில் அற இலக்கியங்கள்
(Preview)
http://www.poornachandran.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/“நீதிநூ...
|
Admin
|
2
|
1915
|
|
|
|
இல்வாழ்வான்
(Preview)
வேதங்களினால் விளக்கப்பட்ட ஸனாதந தர்மம் எனும் வ்ருக்ஷத்திற்கு ஆணிவேராக திகழ்பவை வர்ணதர்மங்கள், ஆஸ்ரமதர்மங்கள் என்னும் இரண்டு தர்மங்கள் ஆகும்.வர்ணதர்மங்கள் ப்ரஹ்ம, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர பேதத்தினால் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ரம தர்மங்கள் ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்...
|
Admin
|
0
|
898
|
|
|
|
பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - தமிழின் மறுமலர்ச்சி -பி. கே. சிவக்குமார்
(Preview)
தமிழின் மறுமலர்ச்சி - 1 (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், 'வையகம்', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.) முன் குறிப்பு: நூலின் ஆசிரியர் சொல்கிற கருத்துகளை சில இடங்களில் அப்படியே...
|
Admin
|
8
|
2207
|
|
|
|
வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்
(Preview)
சௌம்யநாராயணன் [பிரவாஹன்] திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே எ...
|
Admin
|
0
|
1062
|
|
|
|
திருவள்ளுவர் பற்றிய தவறான கருத்து தெரிவித்தமையை மறுத்ததால் கல்லூரியில் இருந்து நீக்கம்!
(Preview)
திருவள்ளுவர் பற்றிய தவறான கருத்து தெரிவித்தமையை மறுத்ததால் கல்லூரியில் இருந்து நீக்கம்! திருவள்ளுவர் பற்றிய தவறான கருத்து தெரிவித்தமையை மறுத்ததால் கல்லூரியில் இருந்து நீக்கம்!பல்கலக்கழகத் தேர்வு எழுத விடவில்லை!தமிழர் வாழும் தமிழ்நாட்டில்தான் இந்தக் கொடுமை!தமிழர்க்கு விழ...
|
Admin
|
0
|
1042
|
|
|
|
திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள் ந.முருகேச பாண்டியன்
(Preview)
திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள்ந.முருகேச பாண்டியன் - 25 JANUARY, 2009தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்தது...
|
Admin
|
1
|
1009
|
|
|
|
திருக்குறள் கூறும் எழுபிறப்பு
(Preview)
திருக்குறள்கூறும்எழுபிறப்பு ஒருமை 126, 398 ; 835 ; 974 குறள் 126: ஒருமையுள்ஆமைபோல்ஐந்தடக்கல்ஆற்றின் எழுநம்யும்ஏமாப்புடைத்து.மு.வஉரை:ஒருபிறப்பில், ஆமைபோல்ஐம்பொறிகளையும்அடக்கியாளவல்லவனானால், அஃதுஅவனுக்குப்பலபிறப்பிலும்காப்பாகும்சிறப்புஉடையது.குறள் 398:ஒருமைக்க...
|
Admin
|
0
|
1120
|
|
|
|
திருக்குறளும் திருஞானசம்பந்தர் தேவாரமும்
(Preview)
திருக்குறளும் திருஞானசம்பந்தர் தேவாரமும் -திருமதி. கோமதி சூரியமூர்த்த்திதெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற பொதுமறையாகும். திருஞானசம்பந்தரின் தேவாரம் சைவ உல...
|
Admin
|
6
|
2349
|
|
|
|
திருக்குறளும் வடமொழி வேதமும்
(Preview)
வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2June 28, 2009- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி திருக்குறளும் வடமொழி வேதமும்மாமுனிவர் திருவள்ளுவர்தமிழ் வேதம் என்றும் உத்தரவேதம் என்றும் போற்றப்படுவது திருக்குறள். திருவள்ளுவரின் காலம் கி.பி 2 எனக்கருதப்படுகின்றது. திருக்குறள் வேதநெறியினை...
|
Admin
|
8
|
2259
|
|
|
|
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.
(Preview)
திருக்குறள்: 28 (நிறைமொழி)"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து // // நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்." (08) // // மறை மொழி காட்டி விடும். பரிமேலழகர் உரை: (இதன்பொருள்) நிறைமொழிமாந்தர் பெருமை = நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை;நிலத்து மறைமொழி...
|
Admin
|
2
|
1928
|
|
|
|
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
(Preview)
குறள் 560:ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.மு.வ உரை:நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.சாலமன் பாப்பையா உரை:காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போன...
|
Admin
|
1
|
1665
|
|
|
|
திருக்குறளில் சைவ சமயம் – சோ.சண்முகம்
(Preview)
திருக்குறளில் சைவ சமயம் – சோ.சண்முகம் திருக்குறள் உலகப் பொதுமறை, தமிழர்களின் வேதம், பொய்யா மொழி, உத்தரவேதம், தமிழ் வேதம், எழுதுமறை என ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும் போற்றப்பட்டு உள்ளது. உலக மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளில் வைணவம், பௌத்தம், கிறித்துவம்...
|
Admin
|
1
|
3297
|
|
|