New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Thirukkural and Vedas


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Thirukkural and Vedas
Permalink  
 


 

Tamil has an unbroken literary history of over two millennia, has produced many a literary gems and the foremost among them is Thirukkuŗal (Sacred Couplets), attributed to Thiruvalluvar. Because of its poetical merit, ethical values and overwhelming popularity, the work continues to attract the attention of scholars to write commentaries and produce new translations in different languages. The Holistic nature of the work meant that it has not spared the attention of all scholars irrespective of their religious affiliations. 

Thirukural in the history of Tamil Literature has been considered as giving Virtue of Righteousness dealing with the everyday virtues of an individual as explained in Vedas and Smirithis. 

 

That the Kuŗal is not a work of any religious affiliation; however, it does contains some religious ideas.

That the Kuŗal contains references in support of almost all religions, as well as ideas that oppose the same.

Though Valluvar would have born into some religion, he did not reveal his religious background anywhere in his work.

The way the author has referred the Deity with attributes common to all religions only goes on to show the author's catholicity.

That the author, by describing a deity with eight attributes, has presented a Deity who is acceptable to everyone for worship.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஆசிரியர் நல்லந்துவனார்[தொகு]

சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் - தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்

வெள்ளி வீதியார்[தொகு]

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே - செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்

மாங்குடி மருதனார்[தொகு]

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 தேவர் குறளும், திருநான்மறை முடிவும்

மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர் - இது ஔவையார்
பாடல்.

விளக்கம்:

திருக்குறள், நால்வேதங்கள், மூவரின் தேவாரம்,
மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார்,
திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப்
புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன
என்று ஔவையார் பாடியுள்ளதே திருமந்திரத்தின்
சிறப்புக்கு சாட்சியாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

1. Kuŗal's affiliation to various philosophical traditions
2. Kuŗal in light of Jaina, Buddhist & Hindu classics (Part I, Part II)
3. Arguments against Hindu, Jaina & Buddhist alliances
4. God and gods in Tirukkuŗal
5. First chapter on the "Praise of God" (Part I, Part II)
6. Jaina claims of Tiruvalluvar and Tirukkuŗal
7. Conclusions

 Thirukural was originally called Muppal (3 Sections) with 133 Chapters having 10 verses in each totalling 1330 verses

The Three sections are

1. Dharma(Aram) 38 Chapters

2. Artha (Porutpal) 70 Chapters

3. Kama 25 Chapters

This follows the Pattern of Dharma- Artha- Kama- Moksha of Vedic tradition.

We do not see Mosha as separate chapters- but the basic concept of Kural is Moksha- which he says in his first Chapter last Kural -10- "where non can swim the great sea of birth but those who are united with the feet of God".

Thirukural 

 

 

Kural is dated around Later 3rd century CE or early 4th century by Scholars based on use of words - which belong to later than Sangam Literature and other references. The Tamil Epic Silapathikaram and the Grammer Treatise Tholkappiyam are later than this.

Kuŗal does not wholly accept all the major ideas of Jainism



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Earliest reference of Kural all refer Kural as the tamil manifestation of Vedas.  Both Silapathikaram and Manimekelai uses it, but never says they follow Jainism or Buddhism. Saiva siddhanta have been claiming Kural as their book for more than 700 years and a Saiva  temple for Valluvar exist in Mylapur which is dated from 14th century. ( ttps://en.wikipedia.org/wiki/Thiruvalluvar_Temple ).

Thiruvalluva Malai is a collection of songs praising and giving details of Thirukkural Written by 55 poets, most of the authors are named similar to Sangam Literature authors, bur research proves that few songs belong to First Millienium and rest belong to 16/17th Century only. 

 வெள்ளி வீதியார்

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த

பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே - செய்யா

அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை

இதற்குரியர் அல்லாதார் இல்.

 

 பெருஞ்சித்திரனார்[தொகு]

ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்

ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்

தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த

வேதமே மேதக் கன 

This collection few later songs say Valluvar was born in as lower caste of fourth varna- but clearly the use of language and style proves christian hand in it. 

Earliest Missionaries who came to Tamilnadu, and the list of books they were advised to read and believed to have read Kural, along with others such as Ramayan etc., which proves that Tamil society held Kural as an important work and teaches Vedic Principles. 

ENTER MISSIONARY 

Miissonaries when they first entered Goa- they used known techniq - Convert or get killed and here Francis Xavier and Loyola where most famous, who have demolished more than 300o temples, and Francis Xavier- letter for bringing inquisition says "all new converts revert back to Hinduism when they meet Brahmins" so we can kill Brahmins and those who protect Brahmins. Early missionaries such as Robert Di Nobili (https://en.wikipedia.org/wiki/Roberto_de_Nobili - forger of Yesur vedam) and Constanzo Beschi both pirated Brahimical dress and tried conversion. 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 British Anglican church entered India thro Serampore Mission  and established Asiatic Society, mainly to train Britisher posted in India to learn Indian languages and also basics of India, so many Pundits were employed. The real purpose was to train Britishers to divide and rule India.

The Employees were used for Translation of Bible and also to formulate bogus linguistic theories and the articles by Indian Pundits were published under Missionary names.

The Southern counterpart of the Pirate mercenery William carey was F.W.Ellis . He was supposed to be another forger of another version of "Yesur vedam" and also to have found out the Dravidian Language relationship which later was developed by Caldwell.

F.W.Ellis was the first person to say Thirukkural was Jainist work and subsequently repeatedly propagated by many in Tamilnadu over last 2 centuries.  



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

The overall organisation of the Kural text is based on seven ideals prescribed for a commoner besides observations of love.[1]

  • 40 couplets on God, rain, ascetics, and virtue
  • 200 couplets on domestic virtue
  • 140 couplets on higher yet most fundamental virtue based on grace, benevolence and compassion
  • 250 couplets on royalty
  • 100 couplets on ministers of state
  • 220 couplets on essential requirements of administration
  • 130 couplets on morality, both positive and negative
  • 250 couplets on human love and passion


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Many Tamil Scholars of Dravidian party connection wrote commentary for Kural (With Aryan Migration theory and Macaulay education specs in eyes majority) to give whatever meaning they want and basically leaving Kural from What Valluvar meant. 

The List includes Politicians such as V. O. Chidambaram Pillai Neduncheliyan, M.Karunanithi and scholars such as Dr.M.Vardarajan,,   Thiru Vi KaBharathidasanM. VaradarajanNamakkal kavignar, Ilakkuvanaar, Christian -Devaneya Pavanar, Sami Chidamabarm  Solomon Pappaiah and many more . 

The majority of the above commentaries followed a Pattern - that is to interpret Kural of its original meaning and even few went on to call Kural as Atheist work; Majority of this work did not get any appreciation except from friends and fell apart and till date Commentary by Parimelazhagar   is the most appriciated and followed one.

Thiruvalluvar Coin And Stamp



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

Thiruvalluvar Coin and Stamp 

Nehru Government in 1963 released a coin and stamp on Valluvar, and had requested the Tamilnadu Government to give an acceptable image. Referring to this time in 2011 the then  Tamilnadu Chiefminsiter M.Karunanithi in his last year on a function on Thiruvalluvar Day(16.11.2011) said that all Scholars opinioned that Thiruvalluvar was a Brahmin and that must have Punal thread across his Chest, and the Painter overcame this with Towel over his top body.

வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு விழாவில் ( 16,ஜனவரி,2011 ) அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது :
 
// நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோதுதிருவள்ளுவர் படத்தைசட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், "அந்தபடத்தை நீங்களே கொண்டுவாருங்கள்என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர்,திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அறிஞர் அண்ணாபெருந்தலைவர் காமராஜர் உட்பட அனைவரும் பார்த்துஅந்த படத்தையே  வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால்அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது எனசிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர்உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால்,பிரச்னை ஏற்படாமல் இருக்கஓவியர் வேணுகோபால் சர்மாதிருவள்ளுவர் சால்வையைபோர்த்தியிருப்பது போலவள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்.சட்டசபையில் இந்த படத்தை வைக்கவேண்டுமென கேட்டபோதுதி.மு.க.,காரர்கள் இந்த படத்தை வைத்தால்,நாங்கள் வைத்தது என அடிக்கடி கூறிக்கொள்வர் என நினைத்துநாங்களே இந்த படத்தை வைக்கிறோம் என பக்தவத்சலம் கூறினார் //
http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

Christian work to Call Valluvar a Christian and Kural as Christian work.

Seeing 1963 discussion that Thiruvalluvar was a Vedic Brahmin- Catholic Santhome and Protestant Madras Christian College entered and made an attempt as below.The 20th century commentaries were used and  Christian church made a  Forgery research team and on seeing no major resistance established a Chair in Madras University and keeping on giving P.Hd. that Thiruvalluvar got in touch with the Mythical disciple of Jesus - one Saint Thomas and that Thirukural is a Christian work. No serious Scholar takes this - but Christians conduct many conference to spread this falsehood.



-- Edited by Admin on Wednesday 30th of August 2017 04:55:34 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Editorial image of 'INDIA - CIRCA 1960: stamp printed by India, shows Thiruvalluvar Holding Stylus and Palmyra Leaf, circa 1960' Image result for Thiruvalluvar coin by inidian govt



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Image may contain: 3 people, people smiling



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Thiruvalluvar as Jain 

The earliest in the current era was started by F.W.Ellis, but many reputed authors both living and dead has propagated this idea, hence it requires detailed attention - further when we analuse this we can also conclude the real way of Valluvar thinking.

Valluvar says Sanyasis are dependant of Family Men. 

Jainism always wants Sanyasi Life- Tirukural has just 15 Chapters for Thuravu, against entire balance is for Family Life. Even out of 150 Couplets in this Thuraviyal many are for Family Men. 

Jainism in Sanyasi Dharma- comples 7 rituals. They are ULOSAM, THIHAMBARAM, NIIRADAMAI, THARAIYIL URANGUTHAL, PAL THEIKAMAI, NINDRU UNNAL AND EKA PUKTHAM. Valluvar virtually is against all of this. 

1. Ulosam- While Taking Sanyasam- They need to pull all hairs individually and become Bare headed. Valluvar is against bare head and Too much growth.(Kural -280) 
2. Thihambaram- Walking Nakedly. KURAL-1012 & 788 tells us the importance of Dressing. 
3. NIRADAMAI- Valluvar even for Thurviyal says in Kural 298 the importance of bathing, and that Sanyasis taking bath in Kural 278. 
4. THARAIYIL URANGUTHAL- Valluvar never says about sleeping in Floor, atleast he refers soft bed in Kural 1191. 
5. PAL THEIKAMAI- in Kural 1121, when Valluvar refers clean Mouth- certainly He is for Brushing Teeths regularly. 
6. NINDRU UNNAL – We don’t find this in any of the Kurals at all. 
7. EKA PUKTHAM- Eating only once a Day- Valluvar has not said this anywhere, where as he says Eat again after the earlier food has been Digested i.e., within 6 hours. 


Valluvar is totally against is Jainism can be explained in more depth, by his saying in Kural 1033- Farmer’s importance. Jainism bans farming by Jains- as below earth worms might be killed during farming. 

Valluvar says about drinking Honey in Kural 1121( referred above) and this is against Jainism. 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Thiruvalluvar talks of rebirths and ending rebirth which totally negates Christian claims.

How is Jainistic claims on KuraL made.

Two major reasons

1. Thiruvalluvar uses only titles of Based on attributes in his first Chapter "In praise of God" and not names of Deiteis 

Now 10th century or later  Tamil thesaurus mainly gives theser attribute titles to Jain Thiirthankara. 

2. Thiruvalluvar emphasis on Non-violence and not eating of Meat Repeated emphasis on "Not killing"

WHY THEY FAIL

NOW to make their point the Scholars use wrong commentary and misuse Kural from Valluvar meant. Secondly giving weightage to fake Aryan migration theory and that Valluvar did not accept that based on fake commentaries.

 

Importan Kurals that are misused.

Using this Kural - saying that Valluvar is opposed to Vedic Yagnas 

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 

 

உயிர்செகுத் துண்ணாமை நன்று.                                  குறள் 259: 

Meaning   Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand YAGNAS.

Valluvar has given this Kural in Abstinence from Flesh- now what does he means here- You people do Yagnas to attain God - but if you eat flesh and you do not get any benefit once you eat flesh. 

The next Kural says " All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh." -You yourself will be worshipped like God if you stop eating flesh.

THIS KURAL Acutally is in support of Yagnas and against flesh eating. All Valluvar says is no use in Yagnas and keep eating Flesh. 

Thiruvalluvar was aginst Brahmins by Birth

 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

 

செந்தண்மை பூண்டொழுக லான். Kural-30 

The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

This chapter is " The Greatness of Ascetics" and here he refers Ascetics and nothing to do with Brahmins. 

Valluvar was against Varnas by birth

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 

செய்தொழில் வேற்றுமை யான்.

 All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

Now you are classified according to the natue of work you do- what is This- Valluvar agrees Varnasram, people stop with first line alone.

ஒழுக்கமுடைமை.-  The Possession of Decorum

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

நடுவு நிலைமை.           Impartiality

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின் (குறள் – 120)

As thriving trader is the trader known,
Who guards another's interests as his own. -Here he refers Vysyas to do trading.

95 - குடிமை 

 

இற்பிறந்தார் கண்அல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. (951)

Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born. 

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். (952)

The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty. 

கயமை (Inferiority, baseness, despicableness)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது 1075

(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent. 

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் 1078

The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death. 

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் 1079

The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing

Valluvar was man of his time and nature and to pick one Kural or a part of Kural is not appropriate. 

 

Valluvar's objective was to produce a classic on mandatory ethics for householders, ascetics and rulers and help everyone to progress to "சான்றான்மை". While doing so, he freely cited the prevailing beliefs and religious practices of his time. Valluvar was NOT a reformer of Hinduism. Jainism, in the form we see today, never existed during the time of Valluvar for us to consider him a reformer of that religion. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Valluvar's use of ahimsā or no-violence makes him more closer to Jainism.

The scholars who look this has to notice that Valluvar says - 33  "Abstain  killing " &  25 "Abstainance of flesh" are chapters which are classifed under   Asceticism - mainly for sages, but he arguement is this classification were not made by Valluvar and only in later day.  

 325:நிலைஅஞ்சி  நீத்தாருள்  எல்லாம்  கொலைஅஞ்சிக் 

கொல்லாமை  சூழ்வான்  தலை.

Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.

328:நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் 
கொன்றாகும் ஆக்கங் கடை.

The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.

258: செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.
These kurals clearly says that abstaining from FLESH and killing are mainly advised for Ascetics.
 
JAINS when they say Ahimsa, do not use lights -  should not plough in the field for agriculture

சுழற்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை (குறள் – 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் – 1033) 


-- Edited by Admin on Thursday 31st of August 2017 11:22:28 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

1031 Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer

1033 They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.

1036 If the farmer's hands are slackened, even the ascetic state will fail. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Thiruvalluvar And Family Life.

Jainism is predominantly teaches to live as ascetics and renounce this life. women can’t achieve liberation in that life  unless they do penance born again as male in Jainism. Valluvar emphasis is on family life and Family man is more important. 

Thiruvalluvar emphais for Good Wife can be understood by a separate chapter  "6.The Goodness of the Help to Domestic Life"

If woman might of chastity retain,
54. What is more excellent than a wife, if she possess the stability of chastity ?
and in 5. Domestic Life
46. What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
 

101நன்றியில்செல்வம்

1007 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் 

பெற்றாள் தமியள்மூத் தற்று.
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband. 
Life of Ascetism is even criticised as a beautiful women wasting life without marrying and no family life.
 
Jainism predominantly teaches detachment and abstainment from this worldly pleasures and Valluvar writes for earthly life with good virtues.


-- Edited by Admin on Thursday 31st of August 2017 11:35:41 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

NAMES OF GOD IN FIRST CHAPTER 

Thirukural belongs to the period of late 3rd Century or early 4th and we see the nature of literature composed of more about virtues compared to that of Sangam Literature which is more lively , the Land was ruled by Kalappirar WHO WERE MOSTLY Jains and probably Valluvar had to adopt this due to that. 

Now of all the titles used 

ஆதி பகவன் (First Creator god)

வாலறிவன் (Pure intelligence)

மலர்மிசை ஏகினான் (One who walked on flowers)

வேண்டுதல் வேண்டாமைஇலான் (One who is beyond likes and dislikes)

இறைவன் (Lord)

ஐந்தவித்தான் (One who controlled five senses)

தனக்குவமை இல்லாதான்(One beyond compare)

அறவாழி அந்தனன் (One with sea or wheel of virtue)

எண் குணத்தான் (One with 8 attributes)

இறைவன் (Lord)

Thiruvalluvar refers to Lord Alimighty Creator of Universe - and not a Saintly man when he says -One beyond compare, One who is beyond likes and dislikes, Lord & First Creator god. Few of the other titles could appear as it refers to a ascetic - but one can be cerain Valluvar was taling about Creator God and not any human as it appears.

Most of this has been used by Devarams of 7th 8th century for Shiva- which was much earlier to Tamil Nigandus mostly written by Jains.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Valluvar has given more importance to Family life- he allocated 22 Chapters over Asceticism for which he allocates 15 Chapters.

The Virutes for Asceticism for Jain monks have all been negated by Valluvar can be seen in this.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Valluvar and Vedic Dharma Shastras 

The whole book is for a Positive Life on earth 

Valluvar tells in his Section of Politics

543:.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 

நின்றது மன்னவன் கோல்.
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
Now this can be clearly understood when you compare with Silapathikaram in which a Brahim Wife who killed  Mangoose and on her plea her Husband wrote in a sheet -Penance methods and gifts to be given, Kovalan the Vysya read that Sankrit sutras and help that Brahmin girl to do the Penance
 
560:.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.
In the Previous verses Valluvar says   if the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers- for Valluvar Brahmins forgetting Vedas is much worse than Rains stoppage by Sky.
 
28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டி விடும்.
The hidden words of the men whose words are full of effect(Vedas), will shew their greatness to the world.
The Vedas are called Shruthi meant heard and not to be written, and in tamil it is so called "MARAI" means hidden or un-written
 
Valluvar calls Vedas by Another name "ஓத்து" this word is very special  Vedas are always passed on by Guru Parampara and said jointly - in tamil "ஓது" means read but as Vedas are recited verbally only; mostly simultaneously recited  (ஒத்து) in a meter(Slang- chandas) so it is  "ஓத்து"
Valluvar has used many Sanskrit verses From Manusmrithi, Dharma Shastras Maha baratha etc., and also from Buddhistic and Jain Sutras.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

எந்த மனிதன் தனது பஞ்ச இந்திரியங்களையும் ஆமை தனது அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்தடக்குவதைப் போல அடக்குகிறானோ, அவன் மெய்ஞானம் பெறுவான். அதன் விளைவாக ஏற்படும் தெளிதல் அவனுக்கு ஏழு ஜன்மங்களிலும் அரணாக இருக்கும் என்பது பல ஹிந்து சாஸ்திரங்களின் கூற்று. இதை, மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியது பகவத் கீதை 2:58:

"यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वश: 
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता"

இதையே, அதே ஆமை உவமையைக் கையாண்டு, திருவள்ளுவர் குறள் 126-ல் சொல்லியிருக்கிறார்:

"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து"

வக சிந்தாமணி: "அடங்கலால் ஆமை போன்றும்," "ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி."

திருமந்திரம்: "ஒருமையுள் ஆமைபோல் உள் ஐந்தடக்கி."

கம்ப இராமாயணம்: "அடக்கும் ஐம்பொறியோடு கரணத்தப்புறம் கடக்கும் வாலுணர்வினுக் கணுகும் காட்சியாள்," "தாமரைக் கண்டேணொடேர் தவத்தின் மாலையன் ஆமையின் இருக்கையன்."

இது, திருக்குறள், ஹிந்து சாஸ்திர போதனைகளின் சாராம்சமே என்பதற்கு ஒரு உதாரணம். மற்றத் தமிழ் இலக்கியங்களிலும் இதே தார்மீகப் போதனைகளின் சாராம்சம் இருப்பதையும் காணலாம். 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தர்ம சாஸ்த்ர சுலோகங்களுக்கும், குறளுக்கும் உள்ள நெருங்கிய ஒற்றுமையை இங்கு காண்போம் -

देवतातिथिभृत्यानां पितॄणां आत्मनश्च यः ।
न निर्वपति पञ्चानां उच्छ्वसन्न स जीवति । ।

தேவதாதிதிப்ருத்யாநாம் பித்ரூணாம் ஆத்மநஸ்ச ய​: | 
ந நிர்வபதி பஞ்சாநாம் உச்ச்வஸந்ந ஸ ஜீவதி | | [3:72]

தேவதா - அதிதி - ப்ருத்யாநாம் பித்ரூணாம் ஆத்மநஸ்ச ய​:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

தென்புலத்தார் - பித்ரூணாம்
தெய்வம் - தேவதா 
விருந்து - அதிதி
தான் - ஆத்மந:
ஒக்கல் - ப்ருத்யாநாம் [பணியாளர்]
----------------------------------------------------

யதா² க²நந் க²நித்ரேண நரோ வார்யதிக³ச்ச²தி | 
ததா² கு³ருக³தாம் வித்யாம் ஶுஶ்ரூஷுரதிக³ச்ச²தி || 
[2:218]

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு. 
[396]
------------------------------------------------

அரக்ஷிதா க்ருʼஹே ருத்தா: புருஷேராப்தகாரிபி: | 
ஆத்மாநமாத்மநா யாஸ்து ரக்ஷேயுஸ்தா: ஸுரக்ஷிதா: ||
[9:12]

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. [57]
---------------------------------------

தூய்மை -

அத்பி: காத்ராணி ஶுத்யந்தி,
மந​: ஸத்யேந ஶுத்யதி | 
[தர்ம சாஸ்த்ரம்]

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
[அறத்துப்பால் :298]
-------------------------------------------------------------
மறை ஓத்தைக் காட்டிலும் ஒழுக்கமே உயர்ந்தது என மனுவும், வள்ளுவரும் ஒரே குரலில் பேசுவர் -

आचाराद्विच्युतो विप्रो न वेदफलं अश्नुते ।
आचारेण तु संयुक्तः सम्पूर्णफलभाग्भवेत् ।।

ஆசாராத்விச்யுதோ விப்ரோ ந வேதபலம் அஶ்நுதே | 
ஆசாரேண து ஸம்யுக்த​: ஸம்பூர்ணபலபாக்பவேத் | | 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

மணக்குடவர் உரை:
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
[மணக்குடவர் சமணர்]

---------------------------------------------------------------------------

कृषिगोरक्षं आस्थाय जीवेत् “
"க்ருஷி - கோரக்ஷம் ஆஸ்தாய ஜீவேத்” என்று மநு ஸ்ம்ருதி பத்தாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. தர்ம சாஸ்த்ரம் வேளாண்மையை ஆதரித்துள்ளது;
குறளில் உழுதொழிலுக்கென்றே ஓர் அதிகாரம்.

-----------------------------------------------------------------------------
இன்று நம் தேசத்தை ஆள்வோர் கட்டாயம் செய்ய வேண்டியது -

यथोद्धरति निर्दाता कक्षं धान्यं च रक्षति ।
तथा रक्षेन्नृपो राष्ट्रं हन्याच्च परिपन्थिनः । । ७.११०

யதோத்தரதி நிர்தாதா கக்ஷம் தாந்யம் ச ரக்ஷதி | 
ததா ரக்ஷேந்ந்ருபோ ராஷ்ட்ரம் ஹந்யாச்ச பரிபந்திந : | | 7.110

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் 
களைகட் டதனொடு நேர்
[குறள் 550]



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தில், முஹம்மதுவின் தந்தையின் இல்லத்தில் தாமரையில் அமர்ந்திருக்கும் இலக்குமி குடிகொண்டு அருள் புரிந்தாள் என்று பாடுகிறார்: "வனசத்து இலகு செல்வியும் இவர்மனை முன்றில் வீற்றிருந்தாள்!"

பாலைத்திணையின் கடவுள் காளியே என்றும் உமறுப்புலவர் பாடுகிறார்: "மூஇலை நெடுவேல் காளி வீற்றிருப்ப"

இஸ்லாமியக் காவியங்கள் கூட ஹிந்து தெய்வங்களைப் போற்றி அமைந்துள்ளன



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Dev Raj கடவுளரை அகற்றினர்; ஹிந்துப் பெயர்களை/ வழிபாட்டு முறைகளைத் தமதாக்கிக் கொண்டனர். ஹிந்து சமய வழிச் சிந்தனைகள் இல்லாமல் தம் நூல்களுக்குச் செழுமை இல்லை என்பதை நன்குணர்ந்திருந்தனர். கிரித்தவப் பாடல்களில் நம் சமயத்தாக்கம் -

[கிருஷ்ண பிள்ளையின் ‘இரட்சணிய மனோஹ
ரம்’]

அநாதி நித்தியமாய், அகளங்க விபுவாய், 
மநாதிகட் கெட்டா மௌனநன் னிலையாய்......

சங்கற்ப மாத்திரம் சகமெலாம் சிருட்டித் 
தங்கவை புரக்கும் அருட்குண நிதியாய்.....

சர்வோத் கிருஷ்ட சர்வபரி பூரண 
சர்வா திக்க சச்சிதா னந்தமாய்.....

சர்வ லோக சரணியா போற்றி! 
சர்வ சீவ தயாபரா போற்றி!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ங்க இலக்கியங்களில் தமிழ் சமுதாயத்தின் வாழ்வியலும், நிலங்களைச் சார்ந்த காட்சிகளும் ஏராளமுண்டு... ஆனால் தமிழோடு இணைந்த வாழ்வும் கலாச்சாரமும், தொடர் அந்நியர்களின் படையெடுப்புகளால், சீரழிந்துபோனதென்னவோ உண்மைதான்.. ஆனால் இவையிரண்டையும் மீட்டெடுத்தவையென்னவோ பக்தியியக்க காலங்களை ஒட்டிய இலக்கியங்கள்தாம்.

பக்தி இலக்கியங்களை பழிக்கும் பாமர நாத்திகர்கள் தாங்கள் பிடித்த மூன்று கால் முயல்களுக்காக மூடத்தனமான வாதங்களை வைக்கின்றனர். அவர்கள் போன்று நாம் தரம் தாழ வேண்டாம்.. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற வாக்கினுக்கு ஏற்ப வாழ்வோமே..

நமக்கு என்ன தேவையென்றால்.. ஊடகங்களின் வழியாக உளறிக்கொட்டி, நமகெல்லாம் இரத்த அழுத்தத்தை ஏற்றி விடுகிற களவாணிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் ஒரு மாற்று அணி வேண்டும்.. அந்த களவாணிகளுக்கு பதில் போட்டு, அவர்கள் அவற்றுக்குத் தரக்குறைவாக மீண்டும் பதிவுகளிட்டு.. இப்படியே முடிவில்லா சுழற்சியாகப் போவதில் சாதிக்கப் போவது என்ன? ஒன்றுமில்லை... ஊடகங்கள் வெறுப்பை உமிழும் களங்களாக மாறியதுதான் மிச்சம்.

செய்ய வேண்டியவை பலவுள்ளன…அவற்றுள் சில…

1. நம்முடைய கருத்தியலை முறையாக ஓரிடத்தில் சேமிக்கவேண்டும்.. “வழக்கமாக கேட்கப்படும் கேள்விகளும், குற்றச்சாட்டுகளும், அவற்றுக்கான உண்மையான பதில்களும்.. இப்பதில்களுக்கு அவர்களிடமிருந்து நாகரிமான (சந்தேகம்தான்) மாற்றுக் கருத்தியலிருக்குமானால், அவற்றையும் சேர்த்து, ஒரு நம்பகத்தன்மையை உருவாக வேண்டும்.. (இதற்கு ஒரு நிர்வகிப்படும் தளம் ஒன்று வேண்டும்)

2. மதமாற்றப் பெருச்சாளிகள், போராளிகள் என்ற பெயரில் உலவுவதை மக்களிடையே நேரிடையாக எடுத்துச் செல்லும் இளைஞரணி யொன்று திரள வேண்டும்..இணையச் சண்டைகள், குழாயடிச் சண்டைக்கும் கேவலமாக, காதுகளுக்குக் கேட்கக் கூசும் சொற்குப்பையாகி விடுகின்றன. இதற்கு தன்னார்வத்தோடு வருகிறவர்களை மாவட்டங்கள்தோறும் திரட்டி, வருடத்துக்கு ஒருமுறை முறையான பயிற்சிகொடுக்கும் முகாம்கள் நடத்தவேண்டும்.. அடிப்படைத் தேவை.. நேர்மையான பார்வையும், தேர்ந்த உரையாடலாற்றும் திறமையும்! இதற்கு உண்டான இயக்கமொன்று உருவானால், அதற்கு மேலாண்மை நிர்வாகமும், பண உதவியும் செய்ய நாம் முன்வரவேண்டும்.. அப்படிப்பட்ட இயக்கங்கள் ஏற்கனவே இருக்குமானால், அவற்றின் மூலமாகவும் செய்யலாம்..

3. யூட்யூப் போன்ற ஊடகங்கள் காணொளி என்ற பெயரிலே தணிக்கையென்பதே இல்லாத சாக்கடையாக மாறிவிட்டதை, நாம் அந்த நிறுவனத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்.. இதற்குண்டான கருத்தியலை உருவாக்கி, அவர்களிடம் எடுத்துச் செல்லும் ஒருங்கிணைந்த முயற்சி வேண்டும்..

4. இந்திய தொலைக்காட்சி ஊடகங்களில், பத்திரிக்கை ஊடகங்கள் பெரும்பாலாக இடது சாரி சிந்தனை, நாத்திக சிந்தனையாளார் (மன்னிக்கவும் அவர்களையும் சிந்தனையாளர்கள் என்று குறிப்பிடுவதற்கு) விலைபோய்விட்ட பிறகு, இந்திய கலாச்சாரக் குறியீடுகள் திட்டமிட்டு நீர்த்துப்போக வைக்கப்படுகின்றன.. நமது புராணக்கதைகளைக் கேலிக்கூத்தாக சித்தரிக்க எல்லாச் சேனல்களும் போட்டிப்போடுகின்றன.. அதுவும் நாத்திகத்தை கொள்கையாக முன்னெடுக்கும் திக, திமுக கட்சியைச் சார்ந்த ஊடகங்களும், கள்ளர்கூட்ட காங்கிரஸ் அடிவருடிகளும்… இவற்றின் போக்கை அப்படியே நீடிக்க விட்டால், அவர்களுடைய பொய்வாதங்களை மக்களின் மண்டைகளிலே புகுத்தி, ஏற்கனவே வெள்ளையருக்கு அடிமைப்பட்டு ஒரு மனநோயோடு வாழ்ந்துகொண்டிருக்கும் பெரும்பாலான கூட்டம் தங்கள் சுயங்களை முற்றிலும் இழந்து… அந்தியர்களின் ஆதிக்கத்துக்கு ஆட்பட்டு, அடிமை கூட்டமாகவே மாறிவிடுவர்..

என்ன செய்யப்போகிறோம்.. வெற்றாக ஊடகக் கருத்தியலிலேயே மூழ்கி வேகப்போகிறோமா? அல்லது ஏதேனும் செயலாற்றி மீளப் போகிறோமா?

இந்தப் பதிவை கலவையின் பதிவுக்கு வந்த பின்னூட்டமொன்றுக்குப் பதிலாகப் போட எண்ணினேன்.. நடக்கவில்லை.. அதனால், அதைப் பகிர்ந்து இடுகிறேன்.

 

Ashok Subramaniam
Ashok Subramaniam நான் 2012-லிருந்து 2015 வரை திருக்குறளுக்கு, தினமும் ஒரு குறள் என்ற வீதம், ஓராய்வு கருத்துரையை எழுதினேன்.. அதிலே விதியை வகுத்தான் என்பதற்கு நான் கொண்ட பொருளை, பொதுவாக கடவுள், என்ற அளவிலேயே பொருள் செய்தாலும், இந்திரன், திருமால் போன்ற கடவுளர்களை நேரடியாகக் குறிப்பிடும் குறள்களும் உண்டு..https://ashoksubra.wordpress.com/.../02/குறளின்-குரல்-385/Manage
ASHOKSUBRA.WORDPRESS.COM

 

 

 

 

 

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard