அமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதிய கதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகங்கள்!
தென்னமெரிக்காவான பிரேசில். மெக்ஸிகோ நாடுகளில் தாமஸ்: ஜெசுவைட் பாதிரிகளுக்கு வெட்கமில்லாமல் பொய் சொல்வது, கள்ள ஆவணங்கள் உருவாக்குவது, பித்தலாட்டங்கள் / மாய்மாலங்கள் செய்வது, என்பதெல்லாம் சகஜமான விஷயம் போல இருக்கிறது[1]. கிழக்கில் தாமஸை பல இடங்களில் வைத்து சமாதி கட்டுகிறார்கள் என்றால், மேற்கிலும் விடிவதாக இல்லை[2]. “அமெரிக்காவில் தாமஸ்” என்பது அவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது எனலாம்[3]. அதாவது, 15ம் நூற்றாண்டிற்கு முன்பாக “அமெரிக்கா” என்று அறியப்படாமல் இருந்த போதும், தாமஸ் “அமெரிக்காவிற்கும்” சென்று போதித்தார், அதிசயங்கள் செய்தார், மக்களை மதம் மாற்றினார் என்று 16ம் நூற்றாண்டுகளிலிருந்து, கதைவிட ஆரம்பித்தார்கள்[4]. “ஸ்பானியார்ட்ஸ்” என்ற கிருத்துவர்கள் மத்திய-தென்னமெரிக்க நாடுக்களை இடைக்காலத்தில் சூரையாடினார்கள். அங்கிருந்த கோடானுகோடி மக்களை மிகவும் குரூரமாகக் கொன்றுக் குவித்தார்கள்[5]. கிருத்துவப் பாதிரிகள் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் தன்னிச்சையாக செயல்பட்டு, அத்தகைய மிருகத்தனமான குரூரங்களை செய்தனர். பிறகு மதத்தைப் பரப்புகிறாம் என்று ஆரம்பித்தார்ள். அப்பொழுது தான், இந்த கட்டுக்கதைகளைப் புனைய ஆரம்பித்தார்கள்.
படம்1. குடும்பத்தோடு பிடித்துக் ஓண்டு போய் அடிமைகளாக்கியது. எல்லோரையும் நிர்வாணமாகவே ஓட்டிச் செல்வதை பாருங்கள்.
Indians captured from the sertão . Lithograph by Jean Baptiste Debret, early nineteenth century. From Voyage pittoresque et historique au Brésil: Ou séjour d’un artiste franais au Brésil, depuis 1816 jusqu’en 1831
inclusivement . Facsimile ed. of original by Firmin Didot frères, Paris, 1934
(Rio de Janeiro: Distribuidora Record, 1965), pt. 1, pl. 20.
இப்படங்கள் அனைத்தும், இந்த இணைத்தளத்தில் உள்ளன[6].
படம்.2 குழந்தைகள், பெண்கள், ஆண்கள் வித்தியாசம் பார்க்காமல் கொன்று எரித்தது. “Aztec and Indian natives were burnt alive in groups of 13 to honor Jesus Christ and his 12 disciples” என்று இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது[7].
As is well known, the Spanish and Catholic missionaries, acting at the behest of the Catholic Popes (and their Spanish/Catholic Sovereigns), continued these genocidal practices once they invaded the Americas during the 1500’s and up through the 19th century. As the Catholic Dominican Bishop Bartolom de Las Casas reported to the Pope: the Aztec and Indian natives were hung and burnt alive “in groups of 13… thus honoring our Savior and the 12 apostles.” | அப்போஸ்தலர்கள், ஏசு பெயர் சொல்லி கொல்வது: அப்பாவி மக்களை 13, 13 பேர்களாக கொன்று, தூக்கிலிட்டு எரித்துக் கொல்வார்களாம். ஏனெனில் காப்பவர் மற்றும் அபோஸ்தலர் 12, அதாவது 1+12=13 என்று கணக்கிட்டுக் கொன்றர்களாம். சொன்னது பார்ட்லோம் டி லாஸ் காசஸ் என்ற கத்தோலிக்கப் பிஷப்! அவரது கருணையே கருணை!! |
படம்.3. “ஸ்பானியார்ட்ஸ்” கிருத்துவர்கள், அமெரிக்க இந்தியர்களைக் கொன்று குவித்தக் காட்சி. முதலில், இந்திய-இந்தியர்களைப் போலவே, அமெரிக்கர்கள் இருந்ததினால் அவர்களையும் “இந்தியர்கள்” என்றுதான் அழைத்தனர். கொலம்பஸும் இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்தேன் என்று சொல்லிக் கொண்டான்.
படம்.4 தங்கத்தின்மீதான மோகத்தினால், கிருத்துவர்கள் தங்கள் வாயில் கொதிக்கும் தங்கத்தை ஊற்றினார்கள் என்று, இவ்வாறு படத்தை வரந்துக் காட்டியுள்ளனர். ஆனால், அவர்களுடைய தங்கம் முழுவதையும் கொள்ளையெடித்து சென்றனர் என்பதுதான் சரித்திர உண்மை.
பாதிரி இம்மானுவேல் நொப்ரேகாவின் கதைகள்: இம்மானுவேல் நொப்ரேகா (Emmanuel Nobrega) என்ற பாதிரி துபிநம்பா (Tupinamba) எனப்படுகின்ற மக்களிடமிருந்து அறிந்ததாவது, “ஜோம்” என்றும் மற்றொரு பெயரிலும் இரண்டு மனிதர்கள் இருந்தார்களாம்; அவர்களது முன்னோர்களோ, ஏதோ காரணங்களுக்காக ஈட்டிகள் எரிந்து சண்டை போட்டுக் கொண்டார்களாம்; ஆனால் எரிந்த ஈட்டிகள் திரும்பவந்து ஏவியவர்களின் மீதே பாய்ந்து இறக்க நேரிட்டதாம்; ஆனால் தப்பிய ஜோம், ஓடியபோது காடு, நதிகள் முதலியன தாராளமாக வழி விட்டனவாம்; அதாவது அவன் ஓடி வரும்போது, அப்படியே பிரிந்து நின்றனவாம்; ஒரு பாறையில் அவனது பாதம் படிந்த இடத்தையும் அவ்வூர் மக்கள் காட்டினார்கள், Zome – ஜோம் என்ற வார்த்தை Payzume என்ற கடவுளுக்குப் பொறுந்துமாம், இருப்பினும் அதனை தாமஸுக்குப் பொருத்தி, ஜோமை தாமஸாக்கி விட்டனர் என்று ராபர்ட் சௌதே என்ற ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்[8]. அந்த கல்லைக் காட்டி, அங்கிருந்துதான், ஏசு சொர்க்கத்திற்குச் சென்றார் என்றும் கதைக் கட்டினர். கிளாடே டி அப்பிவெல்லி என்ற பாதிரி, ஏற்கெனெவே அமெரிக்க இந்தியர்களுடன் ஐம்பது ஆண்டு காலம் இருந்து அவர்களது பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை முழுமையாக தெரிந்து கொண்டான்.
ஒப்பிடப்படும் கடவுள் | வழங்கும் நாடுகள் |
பே ஜூமே (Payzume) | பிரேசில், பெருகுவே |
விராகோசா (Viracocha), | பெரு |
கேட்ஸகோல் (Quetzalcoatl), | அஸ்டெக் |
போக்கியா (Bochia) | |
பிரேஸர் டி போர்போர்க் (Brasseur de Bourbourg) |
அமெரிக்காவில் கட்டுக்கதை உருவான விதம்: பே ஜூமே கதையில், இன்னொன்றும் உள்ளது. அம்மக்கள் சோளம் மற்றும் “மேட்” எனப்படுகின்ற ஒருவகை இலைகள் கொண்ட செடிகளை வளர்த்து வந்தனர். அவ்விலைகளிலினின்று டீ போன்ற திரவத்தைத் தயாரித்துக் குடித்து வந்தனர். பிறகு கிருத்துவர்கள் அதன் சடங்கு மற்றும் மருத்துவ உபயோகங்களை அறிந்து கொண்டனர். அக்கதையின்படி, இவ்விலை / மூலிகை நல்லது-கெட்டது, நன்மை-தீமை என்பதனை பிரித்துக் காட்டிவிடும் என்கிறது. ஒருமுறை அத்தகைய சோதனைகளில், சூரியனை ஒரு பெரிய சிலந்தியாக மாற்றியது. மாறாக, பே ஜூமே என்ற அவர்களது கடவுள், தானே, அவர்களது தலைவனாக உருமாறி, அந்த பச்சிலையை / மூலிகையை எப்படி உபயோகிப்பது என்று சொல்லிக் கொடுத்தார் என்றுள்ளது. உடனே, ஜெசுவைட் பாதிரி, இந்த கதையை மாற்றி, அந்த தலைவன் / அறிவாளி / ஞானி, தாமஸ்தான் என்று, புதிய கட்டுக்கதையை உருவாக்கினர். பே தூமே, பேய் தூமே, பை தூமே, பை சூமே, கரை சூமே, ஜுமே, தூமே அரண்டு, சந்தோ தோமாஸ், சாந்தோ பார்தலோமியா …..என்றிருக்கும் பல சொற்றொடர்களில் உள்ள உச்சரிப்பு அல்லது வார்த்தை ஒப்புமைகளை வைத்துக் கொண்டு, ஜெசுவைட் பாதிரிகள் தங்களுக்கு சாதகமாக கதைகளைக் கட்டிவிட்டனர்[9].
படம்.5. மேலேயிருப்பது இன்கா நாகரிகத்தினருடைய சின்னம். இதற்கும் கிருத்துவத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, ஏனெனில், இன்கா சிற்பங்கள் முழுவதும் கணிதம், வானியல் ரீதியிலான விவரங்களை அடக்கியுள்ளது.
டோனால்ட் மெகன்ஸி எடுத்துக் காட்டியது: இப்படி பல கடவுளர்களையும், தங்களோடு சேர்த்துக் கொண்டு சொந்தம் கொண்டாட முயல்கிறார்கள் கிருத்துவர்கள்.
டொனால்ட் மெகன்ஸி என்பாரும் எவ்வாறு கிருத்துவர்கள் அஸ்டெக்-மாயா-இன்கா நாகரிகத்தினரின் ஒரு சின்னத்தை சிலுவை என்று சொல்லிக் கொண்டு, அதனை தாமஸுடன் இணைக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டுகிறார். அதே மாதிரி, முன்பு குறிப்பிட்டது போல டோபில்சின் கேட்ஸகோல் (Topiltzin Quetalcoatl) என்ற வார்த்தையிலிருந்து “தோ” என்பது “தாமஸின்” சுருக்கம், “பில்சின்” என்றால் “பிள்ளை” அல்லது “சீடன்”, ஆகவே “டோபில்சின் கேட்ஸகோல்” என்பது “தாமஸ் திதிமஸ்” என்பதுபோல இருக்கிறது என்றேல்லாம் திரித்துப் பேசுகின்றனர். லார்ட் கிங்ஸ்பரௌ என்பருக்கோ சந்தோஷம், ஏனெனில் மற்ற விஷயங்கள் – “டோபில்சின் கேட்ஸகோல்” ஒரு “மேசியாவாக”க் கருதப்படுதல், கடவுளின் ஒரே பிள்ளை, கன்னிப்பிறப்பு முதலியவை – ஏசுவை ஒத்துப் போகின்றனவாம். | Donald A. Mackenzie noted[10]: “The Spaniards were so convinced, however that the pre-Columbian cross was a Christian symbol that they examined Mexican mythology for traces of St. Thomas. Topiltzin Quetalcoatl, the hero god, was regarded as a mystery of the saint. “To” was an abbreviation of “Thomas”, to which “pilcin” which means “son” or “disciple” was added. Topiltzin Quetalcoatlclosely resembled in sound and significance of Thomas, surnamed Didymus. Some, on the other hand, regarded Quetalcoatl as the Messiah and this view found favour with Lord Kingsborough, who wrote”, to compare Topiltzin Quetalcoatl with Jesus Christ as the son of god, born of virgin and so on. |
படம்.6. மேலேயுள்ளது மாயா / மயன் என்ற நாகரிகத்தினருடைய சின்னம். அது துளசிமாடத்தைப் போன்றுள்ளது, பக்கவாட்டில் சி;லுவைப் போல் காணப்படுகிறது
இக்கால ஜெசுவைட் பாதிரி பிரான்சிஸ் சேவியர் குளூனியின் ஆதரவில் மிதக்கும் கதை: இக்கால ஜெசுவைட் பாதிரி பிரான்சிஸ் சேவியர் குளூனியும், தாமஸை விடுவதாக இல்லை[11]. என்னத்தான் பேராசிரியர், சரித்திரச் சான்றுகள் படித்தான் ஆராய்ச்சி செய்வோம், ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் இருக்கிறோம், என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், தாமஸ் என்று வரும்போது, எல்லாவற்றையும் மறந்து, தெய்வநாயகம் பாணியில் இறங்கிவிடுகிறார்கள். கேட்டால் அவருக்கும் தான் பி.எச்டி கொடுக்கப்படுள்ளதே என்பார்கள்.
Jesuit Fr. Francis X. Clooney, in his essay on missionaries, writes:If, as Xavier found, non-Christian peoples were not entirely bereft of God’s wisdom and inklings of revealed truth, the cause of this knowledge had to be explained, and later generations spent a good deal of time reflecting on the matter. There were numerous theories early on among the missionary scholars. For example, Antonio Ruiz de Montoya, writing in Peru in the mid-seventeenth century, thought that since God would not have overlooked the Americas for fifteen hundred years, and since among the twelve apostles St. Thomas was known for his mission to the “most abject people in the world, blacks and Indians,” it was only reasonable to conclude that St. Thomas had preached throughout the Americas: “He began in Brazil – either reaching it by natural means on Roman ships, which some maintain were in communication with America from the coast of Africa, or else, as may be thought closer to the truth, being transported there by God miraculously. He passed to Paraguay, and from there to the Peruvians.” | சேவியர் கண்டதுபோல, கிருத்துவர்-அல்லாத மக்கள் எல்லோரும் கடவுளின் ஞானத்தையும், வெளிப்படுத்தப்பட்ட உண்மையினையும் பெற்றிருக்கவில்லை என்று சொல்லமுடியாது. ஏனெனில், அவர்களிடத்தேயுள்ள அத்தகைய நல்ல குணங்களை பிறகு விவரித்தாகவேண்டும். மிஷனரி பண்டிதர்களிடையே இதைப் பற்றி பற்பல சித்தாந்தங்கள் இருந்தன. உதாரணத்திற்கு, 17ம் நூற்றாண்டில் அன்டானியோ ரூயிஸ் டெ மோன்டோயா என்ற பாதிரி எழுதிகிறார், 12 அப்போஸ்தலர்கள் உலகமெல்லாம் சென்று “மோசமான மக்களுக்கு, கருப்பர்களுக்கு, இந்தியர்களுக்கு” என்று போதித்துள்ளபோது, அமெரிக்காவை விட்டு வைத்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே, தாமஸ் அமெரிக்காவிற்குச் சென்று போதித்தார் என்பது நியாயமாகவேப் படுகிறது. “அவர் பிரேசிலில் ஆரம்பித்தார் – இயற்கையாக ரோமானிய கப்பல்களில் பயணித்து அங்கு செர்ர்ந்திருக்கலாம் அல்லது கடவுளது அதிசயத்தால், அவர் அப்படியே ஆப்பிரிக்கா கடற்கரை வழியாக அமெரிக்காவிற்கு போக ஏற்பாடு செய்திருப்பார். (பிரேசிலிருந்து) பெருகுவேவிற்குச் சென்றார், பிறகு அங்கிருந்து பெருவிற்குச் சென்றார்” |
அப்பப்பா, இப்பொழுதுதான், இந்த குளூனியின் சுயரூபம் தெரிகிறது. முன்பு, நண்பர்கள், இந்த ஆள் தமிழகத்தில் ஐந்து இடங்களில் தாமஸ் சர்ச்சுகள் கட்டியுள்ளதாகவும், அவற்றையெல்லாம் மீட்க திட்டம் போட்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். ஆஹா, இத்தனை பெரிய ஹார்வார்ட் பொருபசர் இவ்வாறெல்லாம் செய்வாரா என்று சந்தேகப் பட்டேன், ஆனால், அவருடைய பேச்சு, எழுத்து இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபடுவதை உணர்ந்து கொண்டேன்.
12:50 முப இல் ஏப்ரல் 18, 2012 | மறுமொழி
பணம் கிடைத்தால், ஹார்வார்ட் என்ன, ஆக்ச்போர்டே இத்தகைய மோசடிகளில் இறங்கி விடும்.
நமக்குத்தான், அவை ஹார்வார்ட், ஆக்ஸ்போர்ட் என்று பெரிதாகத் தெரியலாம்.
ஆனால், அங்கும் ஊழல் மயம் தான். வித்தியாசம் என்னவென்றால், வெள்ளைக்காரர்களுக்கு ஏற்றமுறையில் நாகரிகமாக செய்கிறார்கள், பணத்தை அள்ளுகிறார்கள்.
இதனால்தான், இங்கிருந்து போன இந்தியர்கள், ஐந்தாம் படை வேலை செய்து, அங்கேயே தங்கி விடுகிறர்கள், அவர்களுக்கு வேலை செய்கிறர்கள்.
தாமஸைப் பொறுத்த வரைக்குக் காசு வருகிறது என்றால், எந்த ஆளும் மோசடியில் இறங்கிவிடுவான் என்று தெரிகிறது.
முதலில் இந்த பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கு வெட்கம் இருக்க வேண்டும்.
என்னடா இது, இத்தகைய ஊழல் மலிந்த மோசடியில் பங்கு கொள்கிறோமே என்று. அவ்விதம் அவர்கள் எண்ணாத போது, தொடர்ந்து இத்தகைய போலி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
2:04 முப இல் ஏப்ரல் 22, 2012 | மறுமொழி
இனிமேலாவது, இந்தியர்கள் உணர்ந்தால், தெரிந்து கொண்டால் சரிதான். உண்மையில் ஊழலை ஆரம்பித்து வைத்ததே முகலாயர்களும், ஐரோப்பியர்கள்தாம். இப்ராஹிம் லோடி முதல் வாரன் ஹேஸ்டிங்ஸ் வரை ஊழல்தான். இதில் பலிக்கடாவாகக் கொல்லப்பட்டவர்கள் இந்தியர்கள் தாம்.
4:32 முப இல் ஏப்ரல் 19, 2012 | மறுமொழி
அருமையான விளக்கங்கள் மற்றும் எடுத்துக்காட்டுக்கள். இன்னமும் என்னென்ன மோசடியெல்லாம் செய்யப்போகின்றனரோ? இந்த மோசடி கும்பலுக்கும் அவர்களது மோசடி ஆராய்ச்சிகளுக்கும் செக்குலர் என்ற போர்வையில் அரசு ஆதரவு வழங்கி வருவது தான் மிகவும் வருத்தம்
2:05 முப இல் ஏப்ரல் 22, 2012 | மறுமொழி
மற்ற இடுகைகளையும் படித்து, தங்களது கூர்மையான விமர்சனத்தைத் தந்தால் மகிழ்ச்சி.
1:56 முப இல் ஏப்ரல் 20, 2012 | மறுமொழி
The extermination of American Indians by the fanatic Christians cannot be forgotten by any civil society.
However, the western world has been trying to suppress the facts of their heinous crimes committed in the name of Jesus Christ.
As for as the stuff related to Thomas, it is purely junk and trace.
I do not know how the Christan scholars, professoirs and writers indulge in such shameless activities, in sopite the fact that the whole myth was crearted onlky in the medieval period.
2:09 முப இல் ஏப்ரல் 22, 2012 | மறுமொழி
Indians have to read the American history, as now the youngsters go and still want to go for earning money.
Even today, news have reached India that one MBA Indian student was shot dead in the campus of Boston University.
This nothing but war against Indians carried out in the modern and cunning methodology, as the Spaniards and the Portuguese done.
By suppressing the facts only, these unblemishing liars and indecent forgerers have been engaged in the spread of myth of thomas.
3:35 பிப இல் ஏப்ரல் 20, 2012 | மறுமொழி
The Christianity has inflicted more harm on the societies of Aztec.Maya and Inca exterminating most of the people during the medieval period.
In fact, the Catholics, in whatever name or expression, they were known or existed, have been responsible for such inhuman crime carried on.
They have o hang down their heads and serve the people of those civilizations to wash away their sins.
Otherwise, their bloodiest history of heinous crimes cannot be forgotten to be repented.
All the Christian symbols have been in fact of enslaving nature and they could throw away such symbols imposed on them.
2:11 முப இல் ஏப்ரல் 22, 2012 | மறுமொழி
Indian Christians should know more about the origin of Christianity, so that they could behave well with their fellow-Indians.
After all, they are their own blood relatives, yet, they carry out holy wars against India, Indian society creating problems.
If they know the truth, they have to hang their heads here also.
But unfortunately, they have been brainwashed not to read their history properly!
3:03 பிப இல் ஏப்ரல் 23, 2012 | மறுமொழி
We have to hang these mad fellows.
The Spaniards were the terrorists who killed not only Indians of America but also the Muslims of Europe, particularly in Spain.
They were the worst fanatics and terrorists on the earth.
Perhaps, the modern guys Osama bin laden and others are better than these guys.
3:10 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி
While welcoming your comments, I note you have responded more as a Muslim than by a critical reader of the issue.
Among the terrorists, we cannot have “better” categories.
3:50 பிப இல் ஏப்ரல் 23, 2012 | மறுமொழி
I suggested of cloning Thomas.
Since, there have been many skeletons, skulls, bones etc., they may have cloned many thomases.
Out of those thomases, they can find out the real thomas.
Of course, they cannot doubt the thomas cloned.
3:12 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி
Scientifically, this has been interesting issue.
My friend Sri. Devapriya has posted about the foreskins of Jesus Christ.
If that is the case, we can clone Jesus Christ, so that his second coming is assured!
1:34 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி
முன்னேறிய, நாகரிகம் மிக்க அமெரிக்கர்கள் இந்த அளவிற்கு முட்டாள்களாக, மடையர்களாக, உன்பத்தகளக இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
எதையோ திணித்து, அதிகாரத்தை வைத்துக் கொண்டுதான் அப்படி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இல்லையெனில் தங்களது முன்னோர்கள் கொல்லப்படுவதற்கு, நாகரிகம் அழிந்ததற்கு, செல்வம் கொள்ளையெடிக்கப்பட்டதற்கு காரணமான அவர்களை, அவர்களது தெய்வம் என்று சொல்லஆபடுபவரை அவர்கள் நிச்சயமாக அவ்வாறு மதிக்கவும் முடியாது, வணங்கி வரவும் முடியாது.
ஆகவே, அந்த அளவிற்கு அவர்கள் உண்மைகளை மறைத்துள்ளார்கள் என்று தெரிகிறது.
தாயைக் கற்பழித்தவர்களை யாரேனும் போற்றுவரோ, அத்தகைய முறையில், மூளைசலவை செய்துள்ளார்கள் என்ற்றால், அவர்களது வஞ்சகத்தை, சதியை, ஏமாற்றுவேலையை சாதாராணமாக எடுத்துக் கொள்ளமுடியாது.
3:15 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி
இந்தியாவில் நடப்பது தான் அங்கும் நடக்கிறது என்றால் மிகையாகாது. ஆளுமை கிருத்துவ அதிகாரத்திற்குக் கீழுள்ளது. போதாகுறைக்கு அங்கு போதை மருந்து வியாபாரம், கடத்தல் போன்ற காரியங்களில் பில்லியன்கள் கைமாறுகின்றன. அவற்றில் கொஞ்சம் இதர்கும் செலவழிக்கப் படுகிறது. காசு என்று வந்து விட்டால் அதுதான் பிரதானம், பிறகு தான் ஏசு. இரிப்பினும் மறக்காமல் அவர்கள் செய்து வருகிறார்கள்.
4:56 பிப இல் மே 13, 2012 | மறுமொழி
Doubting Tomas going to America is totally baseless.
It is not helpful to the furtherance of the Christian belief, as the origin and spread of early Christianity was confined to the Mediterranean region.
Even the apocryphal bible restricts his death to Mesopotamia and therefore, the Christians should ponder over facts and clear off their mess created again and again, so that persons like Vedaprakash goes on criticizing it here and then.
12:11 பிப இல் மே 22, 2012 | மறுமொழி
பாட்மாஸில் மண்டையோடு என்றால், மண்டையோடுடன், இன்னொரு எலும்புக்கூடு எடிசாவில் இருப்பது பொய்யாகிறது.
பற்பல எலும்புக்கூடுகள் இருந்தால், அனைத்துமே பொய்யாகிறது.
பிறகு, எப்படி கிருத்துவர்கள் கொஞ்சம் கூட எதுவும் இல்லாமல், இத்தகைய அறிவிலித்தனமானக் கட்டுக்கதைகளைப் பிடித்துக் கொண்டு அலைகின்றனர்.
விஞ்ஞானக் காலத்தில், நாகரிகமிக்கக் கிருத்துவர்கள், இவ்வாறு இடைக்காலத்தையும் விட மோசமான “ரோமான்ஸு”களில் சிக்கித் திளைப்பது விந்தையே!
மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு வழிபார்டு செய்யும் இவர்கள் ஒருவேளை காபாலிகர்களாக, மனிதனைக் கொன்று புசிக்கும் குரூரக் கூட்டமாக இருக்கலாம்.
ஒருவேளை அதனால்தான், அவர்களது, “யூகேரிஸ்ட்” என்ற பலி வழிபாடு அவ்வாறேஎ உள்ளது போலும்!
கர்த்தர் அவர்களுக்கு சமாதனத்தையும், அமைதியையும் அளிப்பாராக!
10:26 முப இல் மே 26, 2012 | மறுமொழி
[…] https://thomasmyth.wordpress.com/2012/04/15/saint-thomas-in-america-the-final-destination/ […]
10:24 முப இல் ஜூன் 7, 2012 | மறுமொழி
The details found in the following site is as follows:
http://www.stthoma.com/archae_tomb.html
Excavation II
It was when the remains of the Apostel was transfered to Edessa. St. Gregory of Tours records that it happend many years after the Apostles death. We can conclude it is before 373 AD because in this year St. Ephraim passed away and in his records he speaks about the relics of St. Thomas preserved in Edessa, Asia Minor. Some historians says it happend during the reign of King Abgar IX in Edessa who was converted to Christianity and made it the ‘State Religion’. The Christians of India was under the Jurisdiction of the Bishop of Edessa during the period, which made things easier. On august 22, 394 AD, the casket containing the relics was transfered to the new Church in Edessa.
says cf. Medlycott in his ‘India and Apostle St. Thomas,, p.279 and Zaleski pg 86-87.
In about AD. 1144, when the places which the crusaders had conqured in Asia fell back into the hands of Turks, the relics were recovered from the ruined Church, and removed to the Island of ‘Chios’, in the Meditteranian, to prevent from desecration. The relics remained in’Chios’ till AD 1258 and then transfered to Ortona, on the Adriatic Coast on 6th Sptember 1258 in a ship called ‘Leo Acciaiuoli’.
After the opening of the tomb to bring the relics to Edessa, the tomb a was not opened untill the arrival of Portuguese in July 1523 AD, after more than 1300 years. These many years the tomb and sorrounding was kept sacred with identification of the spots since the Edissa transfer was not complete but left back few of the relics.
Though, the photo pasted is not appearing, it is evident that the medieval skeleton has been full and therefore, more bones, skulls etc., found at other places expose the fraud. As a human being if at all existed or lived on the earth could have had only one body with usual one skull and other bones and therefore availability of more than one skull and many bones point to the fact that the bone-remains belong to more than one person or many persons. Thus, it is a fraud just to satisfy the religious sentiments, as Christians believe in “relics”.
2:49 முப இல் ஜூன் 16, 2012 | மறுமொழி
பாத்தியா நைனா, இப்பவே அமெரிக்கா என்கிறான், பாவம் ஆப்ரிக்காவை ஏன் விட்டு வைத்தான் தெரியவில்லை. அதுசரி, அரேபியாவுக்குச் சென்ரு, மெக்காவில் உபதேசம் செய்தான், அதைக் கேட்டுதான், முகமது குரான் எழுதினார் என்று எழுத வேண்டியது தானே? தாமஸ் வந்து தான், திருவள்ளுவர் திருக்குறள் எழுதினார் என்று எழுதும் இந்த பைத்தியங்கள், அப்படியும் எழுதலாமே? ஒருவேளை முகமதியர் என்றால் பயம் போல, குண்டு வத்து விடுவார்கள் இல்ல!
3:17 முப இல் ஜூன் 24, 2012 | மறுமொழி
[…] https://thomasmyth.wordpress.com/2012/04/15/saint-thomas-in-america-the-final-destination/ […]
9:12 முப இல் ஓகஸ்ட் 1, 2012 | மறுமொழி
That the American Universities like Harvard have indulged in this type of unhistorical frauds raises many questions.
At one side, Indian students crave for the American Universities for their higher education, whereas, at the other side the same Universities indulge in the worst type of propaganda carried on against Indian culture, tradition, religion etc., under different banners and through various forums.
As I used to observe Professors of Harvard beeline here, duly patronized and welcomed by the Indian Universities, talk about Comparative religion, philosophy etc,, but subtly deride, denigrate and blaspheme Indian counterparts.
Therefore, there is no wonder that these sophisticated and well-trained propagandists indulge in such unfair, shameful and unbecoming acts.